How does our Soul chooses our Body before Birth | There are no Accidents | ND Talks | Tamil
HTML-код
- Опубликовано: 27 фев 2023
- ----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
#ndtalks #soul #lifechoices
Journey of souls interesting to hear sir🙏
கேட்கவே ஆச்சரியமாக ஆர்வமாக இருக்கிறது அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்
Really good job! Daily this topic really makes curious to listen the next day of your video! Also making an understanding, identifying and to realise the purpose of human life. 👍🏻
Soul world no one makes mistake. Bcoz it was and is designed by supreme God.....
His name is yaskin
எனக்கும் தலையில பின்னாடி வலிக்கும் ஆஸ்பத்திரிக்கு போல எதுவுமே இல்ல ன்னு சொல்றாங்க ஒருவேளை எனக்கும் போன ஜென்மத்தில் நடந்ததா இருக்கணும்
அன்பே சிவம் பலமுறை பிறப்பின் ரகசியம் பற்றி சிந்திதுள்ளேன் நல்ல விளக்கம் கொடுதுள்ளிர், வாழ்த்துக்கள்
Good one. And your way of explanation 👏👏👏. Waiting for next vid.
This is the 1st video I am watching. Really a good work.
Good topic அருமையான தெளிவான விளக்கம் நன்றி take care thambi
அருமையாக உள்ளது ஆன்மாக்களின் பயணம் பற்றிய காணொளி. தொடர்ந்து பதிவிடவும்.. ஓம் நமசிவாய..🙏❤️💐💐
True, the soul chooses the body and it's parents. In fact, how the next life is going to be will be shown to the soul and the soul agrees to it, all for the sake of the soul's development. If we all can accept whatever happens in our lives is for our own good, there's a reason behind everything, sometimes it's a blessing in disguise,you will only have happiness. The members of our family, relatives, friends, good or bad, they are there for us to learn our lessons in life. Don't take it literally at human level but if you look at it at soul level, you will understand that they are there to make you realize the faults, the good, the good and bad qualities in you. Don't judge others, always concentrate on yourself and make the change for better. Don't expect love but give love. Love is the only way to reach GOD.
is tat mean that my own soul chooses my parent, but how come i dont remember that ?
Very interesting to hear.you get good clarity.nice
Excellent speech, very informative
Thanks a lot,
அருமை அண்ணா 🔥 ♥️
அருமையான பதிவு நன்றி சகோதரா
Keka keka..rombo curiosity adhigam aagudhu thavira..
Its enough Nu thonala..
Amazing path u chose n ✨️
The best counselling ever.
i love ur channel, you giving lots of explanation .. thank you so much
Arumaiyana pathifu vaalthukkal
Valzha valamudan 🙏 nallathea nadakum 👍
Very useful video. 🙏🙏🙏
It is very interesting and surprising that all souls are accepting the punishment before they born. It gives me lesson that it is our karma means benifits of our doing good or bad acts and which is enevitable. Same thing is told in our Hindu philosophy. Om Namah Sivaya.
Very interesting sir...... thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻
Very very interesting.
Enakum oru masama knee pain la kashta paduren.
Ungaloda intha video kettapiragu oru velai namum ippadi ethavathu varam vangirupomo nu thonuthu
Super sir thank you🌹🙏
Super sir.
அற்புதம்
நன்றி
Super sir.
🙏🙏🙏
Bro,after the journey of souls kindly explain the destiny of souls by Michael newton
That was one confusing and really unsubstantiated book more of a fairy tale I would say than reality
Thanks a lot bro
Super ji❤❤
Bro dog and pets soul after death sollunga we lost our labrador 😢 8 yrs he lived JUDO please talk about pets soul
Fentastic journey of shoulder
Thank u sir
Semma bro❤
Superb
fantastic
Paaaa Vera leval ponga
Arumai
வாழ்க வளமுடன்
In chennai do you know anyone doing past life regression
Got my answers bro 🙏🏻🙏🏻🙏🏻
Vanakkam Anna
Sir can you suggest safe and reputed therapist who can help please.
Brilliant
Nandri nanba
Could you send the link of the second part of this video? I couldn't find it
❤❤❤
Om shree sairam
In CAse andha hypnotherapist ungluku therinja..sure adha velipadthunga..bz as u said atlast,,we ppl are also enthused to get into previous journey 🫠
Super
Very. Nice good
ஏனுங்க அண்ணா, ஹிப்னாடிசம் என்ற முறை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் ஹிப்னாடிசம் எங்கும் பயன்படுத்த கூடாது என்று கேள்விப்பட்டுள்ளேன்.. எனினும் ஹிப்னஸிஸ் செய்வதால் ஒரு மனிதனின் ஆழ்மனதில் உள்ளவற்றை அறியலாம், பல பிறவிகள் பற்றிய விவரம் எப்படி தெரியும்??
Passa priyathoda ORU pillai 🤗 like your flow bro
But ORU doubt high level soul Ku indha Manisha kulam vandhadhilirundhu Manisha kulam mudiyum varai than visuvaly theriyma please need clarification 🙏
Anna vizhangalukum paravaigalukum karma yennathu kidaiyatha avaaru Iruka avargal yen manithargalal ivalavu thunpathai anupavikindranar ???
👌❤
Ok Birathar
🙏❤️😊
🙏🙏🙏
I am getting interest to read the book
Incarnation is very complicated topic
Magilchi 💥💙🙏Nandri
ஆன்மா எவ்வாறு உருவாகிறது ?
Hi brother unga chanel interesting a Iruku. But neenga Sila wrong statement kodukirernga. Tappu seithalum ange thandanai illai endru. Ithai ketpavargal tappu seithal paravaillai endru ninaipargal. Neengal vispi n ratu (aanmakkal) sollum info kelungal. Tappu seibavargal aanma (1st level) migavum kashtapaduvargal. Followed by 2nd 3rd level n so on. Although neenga Dr Michael newton book refer panninaalum naanga ketpathu ennavo unga pecaithan. So please sariyaana info kudunga. Ungalal matravargaluku oru Nalla vilipinarvu varanum.
Anna nanka clg padikum pothu love panni propose 3rd year la pannom aprom clg mudicha one year ku aprom avanoda v2la solli marriage pannitom but enka v2la othukala avanka v2du side dhan marriage panni vachanka marriage aki 2years aka one month la resend da avanka oru accident la death aki 63 days akuthu enna theridi varuvankala 😢avan da pesanum pola iruku Avan entha place la accident la death anano anka irupana ennaku entha answer pannunka plzzzz
Hai bro
I want to know my past life .can it possible.
வணக்கம் நித்திலன்🙂🙏
Need too Know, Why I Born In This Birth ?, How To Find Out ?
One Person Said, I Dont Have No Rebirth. Is This True ?
👍
வணக்கம் நித்திலன். எனக்கு இரண்டு தோழிகள் மட்டும்தான் இருந்தனர் அதில் ஒருத்தி திருமணம் ஆகிவிட்டது இரண்டு பெண் குழந்தைகள் 2013ஆம் ஆண்டு புற்றுநோய்யால் இறந்த விட்டாள் அது என்னை மிகவும் பாதித்தது சொல்ல முடியாத துக்கம் அதில் இருந்து இன்னும் நான் மீளவில்லை, இன்னொருத்தி திருமண ஆகுமா என்பதே ஒரு கேள்வி குறியாக இருந்தது ஏன் என்றால் அவள் ,செவிடு ஊமை, ஆனால் அழகிற்கு எந்த குறைவும் இல்லை எப்படியோ கோயம்புத்தூர் மாப்பிள்ளை வந்தார் அவரும் ,செவிடு ஊமை, இப்போது அவர்களுக்கு இரண்டு அழகான பெண் குழந்தைகள் எந்தவித ஊனம்மும் இல்லை இன்றும் அவர்கள் கோயம்புத்தூர் தான் வசித்து வருகின்றனர், என்னவோ அதை அவர்களே தேர்ந்து எடுத்திருந்தாலும் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை நான் அப்பன் முருகனை கோபம் கொண்டால் இதற்காக மட்டும் தான் இருக்கும். மிகவும் அருமையான பதிவு நன்றி நித்திலன் 🙏🐞🌻🌺🪷🍀 இவன்லஷ்மி
Can soul be born in same family ..
PMC tamil என்ற chennalil இதை தான் அதிகம் வலியுறுத்தி சொல்கிறார்கள். So இதற்கு ஒரே தீர்வு தியானம், தியானம். Imean மூச்சை கவனித்தல் அதற்கு பேர் ஆனா பான சதி தியானம், என்று ம் புத்தர் வலியுறுத்தி யது என்று சொல்கிறார்கள். நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏
Orange and black
எனக்கும் இரண்டு கால்களும் உடைந்த பிருகு தான் ஆண்மீகத்திற்க்கு தன்னை உனர்வதற்க்கஆக வந்தேன்.
Naama ellame terinju dan adutha piravu edukurom nu solurenga apuram karma enga irundu vanduchu.... Namaku adutha piravi edukrapo select panura choice irukuna karma ndradhu summa pechuku soluradu Dana. Pls explain it in Sunday Q&A
Sir soul rombave justify ah behave panum,, so justify ah choice edukum
Ennaku thaluthu vali irunthu kitte irukkum anna
In the old videos your telled god's are imagination then what is anma
Past life regression hypnotherapist
இயவிகள் unnmaya?
தெளிவான விளக்கம் இல்லை நண்பா!
A Bible verse is there : Indeed,the very hairs of your head are all numbered so don't be afraid; your worth than many sparrows...i got the answer for this verse in this video thanks
But Christians don't believe in reincarnation, u will be awaken on judgement day.
@@Susilia-fn2yu yes Christians don't belive in reincarnation as this book said it's a choice or free will.....one can either reincarnate or choose to learn the other way ..this book journey of souls is not about Christianity or jainism or Buddhism .god is omnipresent.i believe and respect every religion and anyone can follow or take any good things in any other religion.i don't need to be a Hindu to follow this guy
ராயர் முத்து அவர்களுக்கு தம்பி ஏற்கெனவே சொன்னாங்க ஆன்மா உலகத்தில் இருப்போம் இங்கும் பிறப்பெடுப்போம் ஆகையால் திதி கொடுக்கலாம்
Something new concept to hear... Can u share how to find out our past lifes...
வணக்கம் sir நீங்க சொல்ற மாதிரி ஒரு ஆத்மா பிறவி எடுக்குது ok அப்புறம் நம்ம ஏன் திதி கொடுக்குறோம் அது யாரை போய் சேரும்
நாம் கொடுக்கும் திதி முன்னோர்களின் ஆன்மா ஆத்மஉலகில் இருக்கும் வரை அவர்களுக்கு சாந்தியை அளிக்கும். இதன்மூலம் அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அவர்கள் மறு பிறப்பை எடுத்தபின் நாம் கொடுக்கும் திதி நம் புண்ணிய கணக்கிலேயே எழுதப்படுகிறது. செயல் (கர்மா) என்றும் வீண் போவதில்லை. நன்றி!🙏
ஓம் நமசிவாய..🙏❤️💐💐
நம் முன்னோர் மறு பிறவி எடுத்தாலும் அந்த புண்ணிய பலன் ஒருவகையில் அந்த புதிய பிறவிக்கு போகும். மறு பிறவி இல்லாது போனால் அதனை சிவன் ஏற்றுக்கொண்டு அதற்கான புண்ணிய பலனை திதி கொடுத்தவருக்கு தருவார்.என புராணம் கூறுகிறது.
Ellame destiny dan pola.
Anna neenga Kongu Mandlam aa Kongu Tamil 👏👏 nanum✌️
அவங்க அவங்க னு சொல்றிங்க யார் அவங்க
ஆத்மா சூரியனா பிறப்பெடுக்குமா?
இதுலா எல்லா நிஷா வா சொல்றேங்கா
What about pshycolligically affected mental people?they cannot enjoy anything in this life,then y they are choosing that kind of birth..
Good question 🤔🤔🤔
Yes. In this video itself it is said. Our birth isn’t concerned only for our purpose. It also affects other people in our life. Mentally affected people are put into a scenario for their own purpose but also to equate the karma of their parents or anyone around
Nithilan -Pls talk about souls who die without any desire ?
Kadhaya vidaadha...
ஏன் அந்த அப்பா அம்மா இப்படி நடக்கும் என்று தெரிந்து தானே இந்த பிறவி எடுத்திருப்பார்கள். அப்புறம் ஏன் அந்த ஏக்கம் அவர்களுக்கு வந்தது?
Pinne ethuku avanga allarange ippadi ayiducci yendru I thought karma I heard that karma will make the change in next birth sometimes a family will be full of poverty pain dissability
அந்த டாக்டர் ஸ்டிபன் ஹாக்கிங்ஸ் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்களை இவ்வாறு செய்திருந்தால் எப்படி இருக்கும் 🤔?
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
வணக்கம் மோஹன கண்ணா. ஏன் அந்த மருத்துவர் உங்களை சோதித்திருக்கூடாது ம்ம் ம்ம் 😜. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றிய தகவல்கள் படித்துள்ளேன் அவர் அறிவை சொல்லத் தேவையில்லை ஆனால் அவர் கொஞ்சம் கோக்கு மாக்கு ஆனவராம் அதனால் அவருடைய பதில்கள் 🧮கணிதபாடங்களாக இருந்து இருக்குமோ என்னவோ அல்லது அந்த மருத்துவரையே கிருக்கு 🤯 பிடிக்க வைத்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை. 🙏🤗🐞🍀இவன்லக்ஷ்மி
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
First half of video reminds me of childhood movie name Adhisaya piravi (Rajini movie) , how the soul choose the body....
கருவில் இருக்கும் போது கட்டுமஸ்தான உடல் எப்படி கண்ணுக்கு தெரிந்தது..நல்லா சாப்பிட்டு உழைத்தால் மட்டுமே கட்டுமஸ்தான உடல் அமையும்..பஞ்சம் பட்டினியால் 10 நாள் பட்டினியாக கிடந்தாலே உடல் பஞ்சராகி விடும்.அப்புறம் எப்படி எதிர்காலத்தில் நாம் இந்த உடலமைப்போடு இருப்போம் என்று அந்த ஆன்மா விற்க்கு தெரியும்?
திராவிடமாடல்