Thanks Nithilan things makes sense to understand the life cycle. Raajan from Atlanta 🇺🇸 ( yes born as Saivite Thamil boy spend 20’s onward on the western world 🌍 having various experiences still by core a small Thamil boy inside but felt lost a lot not anymore because it’s all pre decided for beautiful experience ( good bad and ugly) but all equal as I am reaching 60’s keep up your good work
சுவரை பார்க்கிறோம் அதில் பல வண்ணமயமான பெயிண்ட்களை பார்க்கிறோம் அவைகள் அந்த சுவரில் அடிப்பதற்கு முன்பு ஒரு டப்பாவில் இருக்கும் அதன் எடையை மனதில் கொள்ளுங்கள் ஆனால் அதையே சுவரில் பார்க்கும் பொழுது அந்த எடை முழுவதும் அந்த சுவரில் தான் ஏறி இருக்கும் நாம் அதை உணர்வதில்லை அதுபோலவே நம்முடைய ஆசைகள் இயக்கங்கள் கோபங்கள் பொறாமைகள் மற்றும் பல நிறைவேறாத எண்ணங்கள் அனைத்தும் அந்த ஆன்மாவில் மேல் பூச்சாக அமைந்துவிடும் தான் தனது என்ற பற்றும் அப்படித்தான். அதை சுத்தம் செய்ய இறந்த பின்பு தான் முடியும் என்று இல்லை இந்த உடலோடு இருக்கும் பொழுதும் முடியும் நமக்கு வரும் துன்பங்கள் நம் தீய வினையை கழிப்பதே அதை இறைவனே தருகிறான் என்று மனதார ஏற்றுக்கொள்ளும் பொழுது ஆன்மா சுத்தமடைகிறது நீங்கள் காண்பது உணர்வது அனைத்தும் இறையின் நிலையே மற்றும் செயலே என்பதை உணர்ந்து சரணாகதியாதலே சிறந்த வழி.
Ama bro ana sila arivu methainga neenga nd channel la gk pathi pesivunga nu solitu itha pesaringa nu kekaranga that too aft reading comment from other person. Athu kuda suya arivu ila pola. Neengalum naanum ramachandran murugaiya channel la many life many masters, journey of souls, laws of spirit world Elam ketitu athula iruka content ku vendi again thriumba kekaram nama Elam paithiyam. More over ppl are watching this ly than general talks. Anyways chnl runner ll listen to those ppl comments ly. Am registering here to show the importance of this book we wre listening again🙏
Vow, where? How come? Could you please guide me? How to know about my duties and responsibilities which is instructed by spiritual god? Is it possible? Quite interesting ☺️
When we buìlt one house my husband diedin some years.I have one daughter.Beautiful,welĺ edùcated,talent,joyful obedient&spiritual one Unexpected she also die by lowpressure before her marriage with lot of dreams. Now iwant to relief from this eàrth quickly
When the person reborn in earth,it will trap in the veil of forgetfulness. So, how can he remember the purpose of coming here.🥺Not everyone will have the past life regression.Anyone can share your views
நிதிலன் நீங்கள் இறக்கும் எதை நினைத்து கொண்டு இறக்கிறோமோ அதுவாகவே பிறக்கிறோம் என்று ஒரு வீடீயோவில் சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் இப்போது ஆத்ம உலகில் இதை முடிவு செய்து அனுப்புகிறார்கள் என்று சொல்கிறீர்கள்உறுதிபடச்சொல்லுங்கள் எது சரி ஆனால் நீங்கள் முதலில் சொன்ன இறக்கும் போது ஏற்படும் என்னத்திற்க்கு தகுந்த பிறப்பே கிடைக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்ன பாவத்தையும் துணிந்து செய்யலாம் நம்மை ஏதும் பாதிக்காது என்ற தவறான எண்ணம் மனிதமனங்களில் ஏற்பட்டு விடதா? பின்பு யார் மனிதாபிமானம் அன்பு பிற உயிர்களை மதித்தல் போன்றவற்றிற்க்கு முக்கியத்துவம் தருவர் எப்படியும் வாழலாம் என்று கருப்பத்து போய் விடமாட்டார்களா? இப்போதே மனிதர்கள் மிகச்சுயநலமாய் வாழ்கிறார்கள் எதுவும் பாதிக்காது என்பதாக கருத்துக்கள் புகுத்தப்பட்டால் மக்கள் பின்பு எதைசெய்யவும் தயங்க மாட்டார்கள்.
Wat iam thinking means wat ever u discussed in this video should be based on true incident, really felt happy. I believe that soul world is real. But want to see this kind of experience in my eyes and eager to know, y my soul take birth in world. Wat purpose of taking birth. Should complete my task without hurdles.
One thing I don't understand that suicide people will become ghost. So many ghost removing poojaries I have seen and the ghost will speak that I am so and so and I suicided at the age of so and due to the reason and now I am ghost, like that. But this is not tallying.
@@rrwayfarer1786 The Tibetan Book of the dead. Liberation through understanding in the between. Translated by Robert A.R.Thurman. The heart of the world -A journey to Tibet’s Lost Paradise By Ian Baker.
Hi Anna yesterday had a dream In that oru ponnu Enta vanthu ipdi solranga “” ippa nee variya Ila intha Olaichuvadiya Padikkava ,apdi sonnaga” Enna meaning purila bro I can’t remember her face plz what meant that dram i had faced , ???
So, whatever good or bad we do is it's not going to harm us in nxt birth. Like here i hv seen evil ppl happy and good ppl suffering. . Evil ppl will never get punishment. I'm confused.
The theme of karma is that people wait for it to arrive thanks to spiritual forces, which do not and will not do anything, it is the same as praying, you know that you will not achieve anything, no matter what mental stories you do. To face bad people, you have your own hands and morals. You know the saying, "for evil to triumph, good people must do nothing"
இந்த விசயம் நிறைய பேருக்கு முக்கிய விபரமாக இருக்கும் நன்றி
குழப்பத்தில் இருந்தேன். உங்கள் வீடியோ பார்த்தபிறகு மனம் அமைதியடைந்ததது. ஏனெனில் நான மன அழுத்தத்திற்கு medicine எடுத்து கொள்கிறேன். மிகக நன்றி சகோதரரே
Sir, எனக்கு சமீப காலமாக இறப்பு பற்றி அதிகமாக சிந்தனை எழும்புகிறது
😢😢😢
Enna. Medicine bro i want
"Thetu nanrum pira thara vara" how much true our ancestors told words, thank you
Aya itha padichu mudikirathukulla pothum pothum nu agiruchu
Bro puriyala...
@@raghu8059 😂🤣🙌
Thanks Nithilan things makes sense to understand the life cycle. Raajan from Atlanta 🇺🇸 ( yes born as Saivite Thamil boy spend 20’s onward on the western world 🌍 having various experiences still by core a small Thamil boy inside but felt lost a lot not anymore because it’s all pre decided for beautiful experience ( good bad and ugly) but all equal as I am reaching 60’s keep up your good work
YES ENAKU INTHA THOUGHT VANTHUKITE IRUKU SIR ENAKU UNGALAI PAARKUMPOTHU VIVEKANATHARAI PAARPATHUPOL IRUKU
Thanks.vazkaiyil oru muraiyavadu vishnu puranathai padika vendum.Ellanerathulayum padika mudiyadu .Atharku oru murai undu.Paditha piragu yarum thappu seiya ninaika kooda mudiyadu.
Please order the videos in playlist for 'Journey of Souls'
14:20 this is exactly told in our hindu epics mahabharatha for sigandi and by present day true spiritual gurus too..
சுவரை பார்க்கிறோம் அதில் பல வண்ணமயமான பெயிண்ட்களை பார்க்கிறோம் அவைகள் அந்த சுவரில் அடிப்பதற்கு முன்பு ஒரு டப்பாவில் இருக்கும் அதன் எடையை மனதில் கொள்ளுங்கள் ஆனால் அதையே சுவரில் பார்க்கும் பொழுது அந்த எடை முழுவதும் அந்த சுவரில் தான் ஏறி இருக்கும் நாம் அதை உணர்வதில்லை அதுபோலவே நம்முடைய ஆசைகள் இயக்கங்கள் கோபங்கள் பொறாமைகள் மற்றும் பல நிறைவேறாத எண்ணங்கள் அனைத்தும் அந்த ஆன்மாவில் மேல் பூச்சாக அமைந்துவிடும் தான் தனது என்ற பற்றும் அப்படித்தான். அதை சுத்தம் செய்ய இறந்த பின்பு தான் முடியும் என்று இல்லை இந்த உடலோடு இருக்கும் பொழுதும் முடியும் நமக்கு வரும் துன்பங்கள் நம் தீய வினையை கழிப்பதே அதை இறைவனே தருகிறான் என்று மனதார ஏற்றுக்கொள்ளும் பொழுது ஆன்மா சுத்தமடைகிறது நீங்கள் காண்பது உணர்வது அனைத்தும் இறையின் நிலையே மற்றும் செயலே என்பதை உணர்ந்து சரணாகதியாதலே சிறந்த வழி.
100% unmai.namakku varum inba thunbangalai mulumanothdu etrukondu pirarai kuttrum kooraathu Nadu nilaiyodu viruppu,verupindri,namathu kadamaiyai aatravendum.(naam seyyum seyal yaavum iraivanaal nadatha padukirathu).palanai iraivanukku arpanithu vaalthu varum pothu namathu karmavinaikal ,PADI padiyaka kurainthu vidum.piravi thalai arinthu iraivanudan irukkum bakkiyam undaagum.vaakkalum,udalaalum,manathalum pira ueirkalukku thunbam neramal namathu vaalkaiyai amaithukondu vaalavendum.naam iym plangalin pidiyil sikkundu thisai maari sellavathu karmavinaiyai athikapaduthuva thaagum.nermai,olukkam,satthiyathai kadaipidikkum aanmaavai anavarum virumbuvar.
அண்ணா, நாமலே நம்மை ஹிப்னடைஸ் பன்னிட்டு சூப்பர் கான்சியஸ் கு போக முடியுமா, தயவு செய்து பதிவிடுங்கள்
Sir getting addicted to ur videos. Getting many answers from ur videos for my loooong term questions. Thanks many tons🙏
Me too, I'm listening to theses videos daily.
நான் வாங்கி வந்த வரம் அவ்ளோதான் னு கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க. நம்வாழ்வு நாம் கேட்டுவாங்கிவந்தது அப்படினு நீங்கள் சொல்லும் போது புரியுது
Mam thalso எழுத்தை நாம் தான் எழுதுகிறோம்.we are only responsible for whatever happens in our life whether it is good or bad
Intha bookla Ulla message a ethanai thadavai ketalum interesting a irukkuthu. Ramachandra murugaiyavum itha pathi pathivitturukkar. Thank you.
Ama bro ana sila arivu methainga neenga nd channel la gk pathi pesivunga nu solitu itha pesaringa nu kekaranga that too aft reading comment from other person. Athu kuda suya arivu ila pola. Neengalum naanum ramachandran murugaiya channel la many life many masters, journey of souls, laws of spirit world Elam ketitu athula iruka content ku vendi again thriumba kekaram nama Elam paithiyam. More over ppl are watching this ly than general talks. Anyways chnl runner ll listen to those ppl comments ly. Am registering here to show the importance of this book we wre listening again🙏
I was waiting for this video, thanks Nithilan 😊
Extraordinary video, semma superb
Entha mathure mukkeyamana video athikama eruntha paravala plis mulusa potunga 👍🤝
Interesting topic 👍
தீதும் நன்றும் பிறர் தர வாரா
பாவம் செய்தவர்களுக்கு தண்டனை என்பது ஒரு நல்ல வாழ்க்கை பாடம்........ ?
Very interesting topic thambi thank you take care thambi frm Penang Malaysia
Thanks for your valuable information
Vow, where? How come? Could you please guide me? How to know about my duties and responsibilities which is instructed by spiritual god? Is it possible? Quite interesting ☺️
Bro this is what they say in Dolores Cannon's youtube or books about life - same
Anna twinflame soul please explain
Very interesting bro, want to listen more about this topic
Nandri nanba
Ennoda romba nal doubt clear chance less super nithil
Super brother
So interesting waiting for next video
இதுஎன்வாழ்வில்நடந்தசம்பவம்என்அக்காஎன்னைஐஸ்கட்டியால்அடித்தார்கள்நான்அதனாள்மயங்கிவிழுந்துவிட்டேன்அதன்பிறகுஎன்னைமூன்றுபேர்வந்தார்கள்அதில்ஒருஆள்எருமமாட்டின்ஒக்காந்திஇருந்தார்இரண்டுபேர்என்கையைபிடித்துஇழுத்துகொண்டுபோனார்நான்அவர்களைகடித்தேன்அவர்களுக்குஅதுஒன்றுபெரியவிசயமேஇல்லைஎறும்புகடித்ததுபோல்இருந்ததுஎன்னைபெரியஒருமாளிகைமுன்கொண்டுநிருத்தினார்கள்அப்போஅங்கேநீதிபதிபோல்ஒருவர்இருந்தார்என்னைபார்த்துகையைகாட்டினார்நான்கீழேஇருந்துஅழுதேன்என்னைவிட்டுவிட்டார்கள்என்னுடன்நிறையபேர்வந்தார்கள்புதுசாகழ்யாணம்செய்தஜோடிஅதுவெளிநாட்டில்உள்ளவர்ஒருநொன்டிபையன்ஒருஆடுமேய்க்கும்தாத்தாகோயிலில்லைண்ணில்நிப்பதுபோல்நின்றார்கள்அங்கேஎனக்குபத்துவயதுஇருக்கும்போதுஇலங்கையில்இருக்கும்போதுநடந்ததுநான்வெள்ளைசட்டைஉடுத்திருந்தேன்இப்போஎனக்குவயது55ஆகிறதுஎன்மகணின்கதையும்உங்களிடம்சொல்லஆசை
Super Sir. Really interesting
Thanks 🙏🙏
Sir vebhathil irandhal
Super Anna 🙏🏼
Maru janmam kidaiyathu orae piravithan undu suicide paninal erinaragam than kidaikum so sethapiragu spiritual guidance ellam kidaikathu naragam thaan solution.
Super
இறந்தவரின் ஆத்மாவுடன் எப்படி டாக்டர் பேசினார்? Spiritual guide என்ன சொன்னார் என்று இறந்த ஆத்மாவால் எப்படி கேட்டு அதை டாக்டர்க்கு தெரிவிக்க முடிந்தது?
Past life regression
@@rrwayfarer1786 past life regression மூலம் கடந்த கால வாழ்க்கை மட்டுமல்லவா ஞாபகம் இருக்கும்? ஆத்மா என்ன ஆகும் என்று எப்படி சொல்ல முடியும்?
Na dream la pathe antha idatha apdiye solringa ungluku ithla epdi therium
How to find the purpose of our life?
Kandipa......
Very interesting sir, thank you
Super.brather
When we buìlt one house my husband diedin some years.I have one daughter.Beautiful,welĺ edùcated,talent,joyful obedient&spiritual one Unexpected she also die by lowpressure before her marriage with lot of dreams. Now iwant to relief from this eàrth quickly
Please pray me for it
Thank you soooooooo much bro
Super tambi
Gd information...hw abt hell? Heaven? So no he'll?
Excellent 👍
True
Nandri Nandri🙏💥💙
Interesting topic bro! am sure alot of us wonder why? Suicide -
Itha kekum pothu saganum pola asaiya irukku 🤗🤗
Bro😢
When the person reborn
in earth,it will trap in the veil of forgetfulness. So, how can he remember the purpose of coming here.🥺Not everyone will have the past life regression.Anyone can share your views
Can u explain about animal's life ??if u know about animal's life ,soul ease explain
sar chetu patirkar pola nadakattum nadakkatum
மனிதனுக்கு ஆத்மாக்கள் உடன் பேசும் வாய்ப்பு கிடைக்கு மா
Sir what about accident sir
Pls share the book title sir...
After commit suicide,the soul will wander around...i have seen one before...
They will go to their world when their real time is up....
Ennanku oru doubt manusanuku ayram prachana velila irunthu vantha kooda samalichu valunthuruvan but Avonda health layea periya problem aa iruku..avan health avanku marana vali vedana kodukuthu example canceraa irukunu vachukovamae appidi irukum bothu avan suicide panna enna thappu? Iatha pathi yarumae pesa matranga muduncha iathuku explain panni video podunga papom bro
நாம் வணங்கும் தெய்வங்களை கார்கக முடியாதா
நிதிலன் நீங்கள் இறக்கும் எதை நினைத்து கொண்டு இறக்கிறோமோ அதுவாகவே பிறக்கிறோம் என்று ஒரு வீடீயோவில் சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் இப்போது ஆத்ம உலகில் இதை முடிவு செய்து அனுப்புகிறார்கள் என்று சொல்கிறீர்கள்உறுதிபடச்சொல்லுங்கள் எது சரி ஆனால் நீங்கள் முதலில் சொன்ன இறக்கும் போது ஏற்படும் என்னத்திற்க்கு தகுந்த பிறப்பே கிடைக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்ன பாவத்தையும் துணிந்து செய்யலாம் நம்மை ஏதும் பாதிக்காது என்ற தவறான எண்ணம் மனிதமனங்களில் ஏற்பட்டு விடதா? பின்பு யார் மனிதாபிமானம் அன்பு பிற உயிர்களை மதித்தல் போன்றவற்றிற்க்கு முக்கியத்துவம் தருவர் எப்படியும் வாழலாம் என்று கருப்பத்து போய் விடமாட்டார்களா? இப்போதே மனிதர்கள் மிகச்சுயநலமாய் வாழ்கிறார்கள் எதுவும் பாதிக்காது என்பதாக கருத்துக்கள் புகுத்தப்பட்டால் மக்கள் பின்பு எதைசெய்யவும் தயங்க மாட்டார்கள்.
Wat iam thinking means wat ever u discussed in this video should be based on true incident, really felt happy. I believe that soul world is real. But want to see this kind of experience in my eyes and eager to know, y my soul take birth in world. Wat purpose of taking birth. Should complete my task without hurdles.
11:33
Anna appo suicide pannavanga sila per mela pogama ingaiyea athmava suththitu irukkanga adhu ean Anna..avangalukku thandanai nu onnu illa dhana..aprom ean poga maatranga..eadhachu reason irukka..appo karuda puranam unmai illaya...
Sir, oru doubt, seyyum thappuku dhandanai kidayaathu endraal nam vaalvil en kastam varugirathu jothidam poyya. Pls explain
@@rrwayfarer1786 watch video till the end
So ippo eppadi kambi kattura
How to pray for suicide people for their soul peace anne can you explain
Bro humans la irundhu animals ah epadi pirakuranga and animals la irundhu humans ah epadi pirakuranga pathi solave illaye????
Super next video
Connecting...
🔥🙌
5 years child death ana enga pogum enna pannum plz replay sir
Enakum than plz sollunga sir😢
Accidental death ????
Ungaluku experience Iruka bro
Thank u Anna
One thing I don't understand that suicide people will become ghost. So many ghost removing poojaries I have seen and the ghost will speak that I am so and so and I suicided at the age of so and due to the reason and now I am ghost, like that. But this is not tallying.
Om shree sairam
அருமை சார் 🙏🏻
Nithilan the next book for you to read,” Thiaoouba Prophecy Abduction to the golden planet by Michel .
@@rrwayfarer1786 what genre your interested in!
@@rrwayfarer1786 The Tibetan Book of the dead.
Liberation through understanding in the between.
Translated by Robert A.R.Thurman.
The heart of the world -A journey to Tibet’s Lost Paradise
By Ian Baker.
@@rrwayfarer1786 I am more into spiritual search and looking beyond what our eyes can see. I am not familiar with autobiography.
Sorry Nithilan, we are using your comment box for our conversation. Its better I stop here.
@@lightinfinite7487 can understand sir. Thank you 😊
Hi Anna yesterday had a dream
In that oru ponnu Enta vanthu ipdi solranga
“” ippa nee variya Ila intha Olaichuvadiya Padikkava ,apdi sonnaga”
Enna meaning purila bro I can’t remember her face plz what meant that dram i had faced , ???
நன்றி தங்கள் தகவல் அருமை
Cosmic shower
That's not body
That's not water
Frequency shower
Classes the soul
Ayya katha vidararu
So, whatever good or bad we do is it's not going to harm us in nxt birth. Like here i hv seen evil ppl happy and good ppl suffering. . Evil ppl will never get punishment. I'm confused.
The theme of karma is that people wait for it to arrive thanks to spiritual forces, which do not and will not do anything, it is the same as praying, you know that you will not achieve anything, no matter what mental stories you do.
To face bad people, you have your own hands and morals.
You know the saying, "for evil to triumph, good people must do nothing"
அண்ணா அந்த புத்தகம் பெயர் சொல்லுங்க அந்த புத்தகம் தமிழ இருக்குமா
1st view
ஐயா 🙏ஒரு பிறவியில் விதவை யினால் அப்பெண் இருக்கும் எல்லாப்பிறவியிலும்அதேநிலைதானா பதில்கூறுங்கள்ஐயா
Illai amma, karma kalinthaal nilai maarum.
Na sucide thaan pana poran
Mala iruka avana naaananuv pathuran avan ethuku ennaya control pananum🙄
🙏🙏🙏
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
Thank you so much brother
❤🎉❤🎉❤🎉❤🎉❤
👍🏼
HELL FOR SUICIDE SOLUTION??????
KARMAKAL
ⓥⓔⓡⓨ ⓥⓔⓡⓨ ⓣⓗⓐⓝⓚ ⓨⓞⓤ ⓥⓔⓡⓨ ⓜⓤⓒⓗ ⓢⓘⓡ.
👌
He he Chinese padam story madiri irruku 🤣
Vitalachariyar padam bro
Nimmadhiya suicide kuda pannika mudiyadha appo😀
Cant escape the matrix until you learn how to get out of it
@@radhakrishnanmanickavasaga124 can't trust anything blindly without complete vision and practical knowledge.
@@ithamrithak5831 valid point