How to Retrieve your Soul from within for your Better Life | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 194

  • @godsdaughter22222
    @godsdaughter22222 Год назад +10

    என் ஆன்மாவின் விருப்பம் இல்லாத செயல் செய்யும் போது தலை வலி வரும். இதனால் அந்த செயலில் பற்றை குறைத்து கொல்வேன். அப்படி பிரித்துப் பார்க்கும் தன்மை தினமும் தியானம் செய்து கிடைக்கும். விரக்தி அடைவது அடிக்கடி ஏற்படும். இறைவன், பிரபஞ்சம், குரு எனக்கு நல்லது தான் செய்வார்கள் என்ற நம்பிக்கை வளர்த்துக் கொண்டு எனது கடமையை மீண்டும் தொடங்கு வேன்..
    பொறுமை நம்பிக்கை ஆன்மீகத்தில் வெற்றி தரும் நன்றி
    ஓம் சாய் ராம் குருவே சரணம் குருவே துணை

  • @angel-iu8zx
    @angel-iu8zx Год назад +24

    நீங்கள் செல்வது எல்லாம் எனக்கு நடந்தது நீங்கள் ஆன்மா விளக்கம் அளித்த நாளில் இருந்து நான் ஆமைதியாக அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டேன் முன்புக்கு இப்போது கோபம் குறைந்து விட்டது உடல்ஆரோக்கியமாக உணர்கிறேன். நான் ஏன் பிறந்தேன் வாழ்க்கை நிம்மதி சந்தோஷம் என்பது இல்லை என்ன இந்த வாழ்கை என்று குழம்பி எல்லாரிடமும் எரிச்சலடைதேன் இப்போது புரிந்து கெண்டேன் என் ஆன்மா பேசுவதை உணர்தால் நான் எதற்காக பிறந்தேன் இனி எப்படி வாழ வேண்டும் என்று

    • @manickpriya4321
      @manickpriya4321 Год назад

      Hai ji etha eppadi panniga pls solunga entha nal achu ..bro

    • @muthumanickam5492
      @muthumanickam5492 Год назад

      @@manickpriya4321 bro athu varthaila msg la solli puriya vaika mudiyuma nu therila... but try panrn...
      Neenga purinjuka muyarchi seinga...
      Konjam neram manasu etha pathiyum yosikama irukanum... nenga ukarum pothu neraya visayam mind la odum... ethayum kandukama amaithiya ukaranum... athu matum pothum bro....

    • @muthumanickam5492
      @muthumanickam5492 Год назад

      @@manickpriya4321 meditation tamil nu RUclips la search panunga...
      57 min iruka oru video varum... athula first 30 min ungaluku purinjal pothum... aarambam sirappa irukum... aprom ellame ungaluke puriya aarambikum bro... kandipa try panunga nalla result kedaikum ..

    • @muthumanickam5492
      @muthumanickam5492 Год назад

      @@manickpriya4321 mukiyama oru visayam... neenga meditation panringa na unga manasula vachuruka rules myths ellathayum thooki Orama vachutu... empty mind odah ukaranum...

  • @Mrcool-rd5rw
    @Mrcool-rd5rw Год назад +4

    ரொம்ப பெரிய விஷயம் ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்க அண்ணா🙋‍♂️ நன்றி.. 🙏🏻

  • @balakumaran1857
    @balakumaran1857 Год назад +12

    First like then watch

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +10

    ஆமா அண்ணா நானும் அதை உணர்ந்து உள்ளேன்
    எனக்குள் கேள்வி எனக்குள் பதில் அதுவும் தெளிவான பதில்....
    அதனால் எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை வளர்வதை உணர்கின்றேன்
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா....
    எல்லாம் அவன் செயல் அன்பே சிவம்

  • @fastddstr7679
    @fastddstr7679 Год назад +1

    நாம் தான் ஆன்மா நாம் வேறு ஆன்மா வேறா

    • @inoino1976
      @inoino1976 Год назад +1

      ஒன்றா இணைக்கும் வரை உடல் மனம் உயிர் மூன்றும் மூன்றாக இருக்கும் 🙏
      அவை சேர்ந்தால் ஒன்றாகும் ❤
      முயற்சி திருவினையாக்கும் 🙏
      தவம் தன்னை உணர்த்தும் 🙏
      தானம் கரை சேர்க்கும் 🙏
      இரண்டும் ஒரு சேர ஆன்மா விடுதலை அடையும் 🙏

  • @Gcrmart
    @Gcrmart 8 месяцев назад +1

    ஒரு மாதம் பயிற்சி செய்தேன், மாற்றங்கள் மாயாஜாலம் போல நடக்க ஆரம்பித்துள்ளது, நன்றி.

  • @vprabhakaran8
    @vprabhakaran8 Год назад +2

    arumai & உண்மை நான் அனுபவத்திற்கு கொண்டு இருக்கிறேன்.
    எனக்காக சொன்னது போல் இருக்கு 👍🏻

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 9 дней назад

    தீதும் நன்றும் பிறர்தர வாரா நன்றி

  • @priyadharshiniraju1323
    @priyadharshiniraju1323 Год назад +8

    உங்களோடு சேர்ந்து பயணிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன், வாழ்க்கையை வேறு கோணத்தில் காட்டிய உங்களின் கருணை உள்ளத்திற்கு மிக்க நன்றி, எவ்ளோ பெரிய உண்மைகளையும் மிகத் தெளிவாகவும் சுலபமாகவும் கூறும் பக்குவம் சிறப்பு. குடும்பதுடன் வாழும் நவீன பெண் சித்தர்கள் பற்றிய videos போடவும், நன்றிகள் கோடி.

  • @PradeepKumar-xy7js
    @PradeepKumar-xy7js Год назад +18

    The best video I ever watched in youtube! God Bless you Nithilan. I personally feel that you could be one of the spiritual guru in Athama world.

  • @sajumon1774
    @sajumon1774 Год назад +3

    அன்மீகத்தில் இருக்கிறவர்கள், அதை நோக்கி போகிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

  • @sivam.s7104
    @sivam.s7104 Год назад +2

    🙏🙏அருமை உண்மை பதிவு. அருமை பதில் 👌💯👌👌👌

  • @chitrad1332
    @chitrad1332 Год назад +6

    True
    I was more restless when I was in depression.
    After becoming follower of Ramanamaharishi principles I become very silent and calm.Now I am not doing any unwanted activity and not speaking unwanted matters.
    Moreover I am sleeping well.
    What you said is true.
    Summa iru.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 8 месяцев назад

    Mikka Nandri Chi. Nithilan❤❤❤❤❤

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 9 дней назад

    உங்க பதிவுகள் அருமை

  • @dr.santhosh9844
    @dr.santhosh9844 Год назад +5

    Very genuine and honest video about soul retrieval..... Thank you Mr. Nithilan Dhandapani ❤️🤩

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky 5 месяцев назад

    God bless you nitilan💫

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Год назад

    நன்றி தம்பி நான் இப்போது இருந்து முயற்சி செய்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sajumon1774
    @sajumon1774 Год назад +2

    எனக்கு ஜாதகத்தில் ராகு கேது 3 மற்றும் 9 ம் கட்டத்தில் இருந்தபோது நீங்கள் சொல்வது போல நடந்தது.
    எனக்கு ஜாதகத்தில் சுத்தமாக புரிதல் இல்லை.இருந்தாலும் நான் கேள்விபட்டவரை சொல்கிறேன்.
    கேது ஞானத்தை கொடுப்பார் என்றும் கேள்விபட்டிருக்கிறேன்.🤔

  • @SreeDevi-hs3zn
    @SreeDevi-hs3zn Год назад +3

    Yes, I experience this before, I get connection with my soul when my mind is quiet. Thanks a lot

  • @renuka9136
    @renuka9136 Год назад +5

    வணக்கம்🙋 நித்திலன் 🙂🙂🙂எனக்கும் மாறுதல் நடந்தன. ஆழ்ந்த தியானத்தில் போகும் போது என் புருவ மத்தியில் ஒரு அதிர்வு ஏற்படும்.

  • @ponnammasankar8679
    @ponnammasankar8679 Год назад +1

    Super ma👌👌👌
    Silarai parthu manathil udiththa kelvigalukku mugathil aditharpola bathil kidaithathu.
    Anantha Kodi namaskaram thambi.
    Arputhamana pathivu.🙏🙏🙏🙌🙌🙌

  • @nandhinim1
    @nandhinim1 Год назад +3

    Super bro.. Anytime in ur channel. Almost watched all ur videos. Kasu vangitu solli tharathu ellam summa solli tharenga.. nanri bro.

  • @tharunka
    @tharunka Год назад +4

    Great explanation...Well said...I was in the exact stage what you said...now I'm just sitting idle.....& found lot changes.....I understand & approve what you said is 100% right...

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 Год назад +1

    Nenga solra visayam nanum kastangala anubavichan eppo Kota apdethan eruken super unmai nenga solrathu 100/100unmai

  • @MrShrivaishnavi
    @MrShrivaishnavi Год назад +2

    Speechless.. Awesome concept.. you nailed it. Thanks for sharing this.. Such an eye opening message. Thank you 🙏

    • @akhirrame4322
      @akhirrame4322 Год назад

      Exactly . My long time q are answered

  • @rameshrameshkannan204
    @rameshrameshkannan204 Год назад +1

    Intha pathivu super boss, itha parththa aththanai perukkum sollapatta karuththu porundhuvathaga thondrum!

  • @gopiraom6757
    @gopiraom6757 Год назад

    முதல் கமெண்ட் அதையே தான் எனக்கும்..

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 Год назад +2

    I totally agree with your points.. I have personal experience with my relative.. that triggered her end of her life..
    Audiences please understand about the situations.

  • @anicemohanambal7416
    @anicemohanambal7416 Год назад

    Honestly speaking vedio
    Soul journey kku pathway
    Thank you nithila

  • @Tobiprice12
    @Tobiprice12 Год назад +2

    Vanakkam Anna

  • @maithreyeeshanmugam3868
    @maithreyeeshanmugam3868 Год назад +1

    நாளைக்கு அம்பானி ஆவது இல்லை

  • @Srividhya1682
    @Srividhya1682 Год назад +2

    Best advice, great narrator sir 👍 👏 👌 🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Год назад

    மிகவும் பயனுள்ள பதிவு
    . மிக்க நன்றிகள் நண்பரே. வாழ்க வளமுடன்.

  • @gopiraom6757
    @gopiraom6757 Год назад

    மிகச் சிறந்த பதிவு

  • @ஆர்எஸ்அழகர்

    நல்ல ஒரு பதிவு உயிரைப் பற்றி நன்றி நித்திலன்

  • @thamayanthi3859
    @thamayanthi3859 Год назад

    Nalla pathivu nanri vanakkam

  • @kannanramasamy3242
    @kannanramasamy3242 Год назад

    அருமையாக உள்ளது

  • @saravanang2396
    @saravanang2396 Год назад +1

    24 மணிநேரத்தில் 24 நிமிஷம் தனக்காக தியானம் செய்வது சிறப்பு கருத்து

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 Год назад +2

    Very useful video and simple solutions without wasting money. I love your colloquial jokes too 😅

  • @balajivenkatnarayanan1092
    @balajivenkatnarayanan1092 Год назад +1

    Arumayana padgivu, I have realised this after undergoing difficult state

  • @suresshm
    @suresshm Год назад +1

    Well said bro. Many of us live such life in lost of soul even though we go thru daily normal life

  • @nandhinim1
    @nandhinim1 Год назад +2

    Intha Aanma series super. Fully watched. Got answer for all my qns

  • @musazz_mayanadhi
    @musazz_mayanadhi Год назад +2

    It will be really helpful for whoever to realise that's happening in their life... Thankyou

  • @TNsuriyasuriya
    @TNsuriyasuriya Год назад +1

    வணக்கம் அண்ணா...

  • @arulrajee6283
    @arulrajee6283 Год назад +1

    Vanakkam

  • @satheeskaruppu5041
    @satheeskaruppu5041 Год назад

    அண்ணா உங்க speech கேட்டு கேட்டு சப்த காண்டம் 7000 புத்தகம் வாங்கிட்டேன்.. உங்களுக்கு ரொம்ப நன்றி...

  • @deepaaiyer3960
    @deepaaiyer3960 Год назад

    Best ever video.
    Will do this .
    You are a great master🙏

  • @techspawn3
    @techspawn3 Год назад +1

    God bless you❤
    Thank you

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Год назад +1

    வணக்கம் நித்திலன்🙂🙏

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Год назад

    Arumaiyana padivu...nandri sir

  • @priyaramesh7614
    @priyaramesh7614 Год назад

    Super sir..👍👌

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Год назад +1

    Bro..never heard of this Void.. in tummy. Interesting.. thanks 🙏🌹

  • @Raja-nh5xj
    @Raja-nh5xj Год назад

    அருமையான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @amc_99
    @amc_99 Год назад

    Sooperb anna 🙏🙏🙏😁😁😁

  • @pravingandhi9285
    @pravingandhi9285 Год назад

    அருமை 👏👏👏👏

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 Год назад

    Valzha valamudan 🙏 nallathea nadakum 👍

  • @kamalarvinth
    @kamalarvinth Год назад +1

    Wonderful speech!!

  • @muthumanickam5492
    @muthumanickam5492 Год назад

    Last one month ah practice panitu iruken... nalla improvement unara mudiyuthu... meditation na enna nu konjam purinjukitu practice panren... aanaalum kuda ungal vilakkam I um thelivaga purikindrathu... neenga aarambicha topic vera... na enaku thevaiyanathaiyum eduthukiten... na munadi irundha nilaiyai apadi solirukinga...
    Meditation naala tha na ipo indha improvement adanjuruken... inum improve aahanum... enudaya muthal muyarchiku palan kidachukitu iruku nu indha video pakum pothu tha enaku puriyuthu...
    Mikka nandri... ungal indha video Vin palanaaga enaku oru thelivu kidaithirukirathu....

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg Год назад

    Thank you so bro very very useful video 🎉🎉🎉🎉

  • @devij1074
    @devij1074 Год назад

    Super speech brother......

  • @anandabhi6159
    @anandabhi6159 Год назад +1

    வணக்கம் 🙏

  • @theavidass1985
    @theavidass1985 Год назад

    Excellent. Tq so much🙏🙏🙏

  • @sridevivadivelan6170
    @sridevivadivelan6170 Год назад +1

    Important information for everyone in life... Thanks a lot 🙏

  • @kavithat2694
    @kavithat2694 Год назад +3

    Very Much inspired.... All your videos are amazing.... Thanks bro

  • @madhavgs
    @madhavgs Год назад

    Super video ND😍

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @vijayalakshni8515
    @vijayalakshni8515 Год назад

    Very useful to identify myself sir...
    Thank u so much 🙏🙏

  • @tabashrerevathi7944
    @tabashrerevathi7944 Год назад

    Yes I experienced brother you are really great soul 🙏🙏🙏💐

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Год назад

    ❤❤Mikka Nandri❤❤❤

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 Год назад +2

    Well explained 👍
    Misconceptions abt withdrawal and true renunciation made very clear
    Thank u 🙂

  • @radhakrishnanmuthusamy957
    @radhakrishnanmuthusamy957 Год назад

    Really useful and a great insight....

  • @srirams8238
    @srirams8238 Год назад

    Bro, very useful information. Itha pathi innum therinjika edhachum resources share pannunga! 🙏🏾🙏🏾

  • @rameshg7916
    @rameshg7916 Год назад

    Simply great sir

  • @kathirvelshanmugam1217
    @kathirvelshanmugam1217 Год назад

    வணக்கம் குரு 🙏

  • @shantikanna9044
    @shantikanna9044 Год назад

    Very useful suggestion.Will start from today Nithilan!

  • @athmajothi786
    @athmajothi786 Год назад

    Thank you bro...🎉

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад

    Thanks nithilaa will try to do as u said 🙏🙏🙏🙏🙏🙏

  • @youtuber637
    @youtuber637 Год назад

    Neega sonatha kandipa try pandran Anna. Nanaum romba varushama manakavalaiya tha irruken life vala pidekala but intha video partha peragu kandipa try panuven 🧘‍♀

  • @Lucky12321
    @Lucky12321 10 месяцев назад

    Really the most timely video for me. I am exactly in this place and I was thinking i became spiritual. I was also very confused. Now I have clarity. But how will I search my spirit? I am not interested in getting back.

  • @siddharmargam2658
    @siddharmargam2658 Год назад

    Really very nice thank you

  • @muthumanickam5492
    @muthumanickam5492 Год назад

    Na 20 min tha silent ah ukarndhen daily... one month panapove nalla result vara aarambichuruchu...
    Kadan handle pana mudiya irundhen frst... one month apro patha nalla handle panren.. kadan problem ila.
    Ipo oru two month ah yarkitayum kadan vangala...
    Athuku munada monthly 4 pertaining yathu rotation nu solli 1000 2000 nu vqnguven.. ipo semmaya iruku life bro...

  • @kurinjishanthi3878
    @kurinjishanthi3878 Год назад

    Yes to. Say technically what you said was true , I am in the way of retriving my soul by purification of myself

  • @ssmsathish
    @ssmsathish Год назад

    Excellent service

  • @ganeshm8510
    @ganeshm8510 Год назад +3

    100% true bro. I have experience on this. But not aware of this concept. Thanks for this vdo. BTW tomorrow is my birthday. 🙂

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Год назад

    Super also waiting for yoga vasistam anna 🔥🤘🙏

  • @rajanbalamurugan7778
    @rajanbalamurugan7778 Год назад

    Thankyou sir,,❤

  • @ktselvam3004
    @ktselvam3004 Год назад

    வணக்கம் அண்ணா 👍🙏😉

  • @ppr800
    @ppr800 Год назад +1

    Why the soul is going to void place, because the desire is not fulfilled or the things are not happening as per our wish...Solution is simple Time and patience for synchronization of soul and thoughts..

  • @ppr800
    @ppr800 Год назад

    Good video required for all the human beings

  • @narayanamurthysubramaniyan7393

    Super, i had experienced and crossed the stage

  • @poweruptamil2721
    @poweruptamil2721 Год назад +1

    Semma ❤️ Fantastic

  • @H-CM
    @H-CM Год назад +1

    Hi! ND

  • @shivalisuhani
    @shivalisuhani Год назад

    Thank you so much for the excellent video..Its a total eye opener..
    Stay blessed..

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 Год назад

    Really a great, excellent, informative and useful video.Thank you Brother!

  • @krshankar8778
    @krshankar8778 Год назад

    வணக்கம். காங்கேய சித்தர் பத்தி சொல்லுங்க. சமீப காலமா தான் உங்க சேனல் பாக்குறேன்.நன்றி. நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது. அதுவும் மிகுந்த உபயோகமான தகவல்கள். நன்றி

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 Год назад

    Very useful topic. Hope it will be helpful in my family

  • @mohanrajr6466
    @mohanrajr6466 Год назад

    Excellent video!!

  • @priyadathathreyan9159
    @priyadathathreyan9159 Год назад

    good video