நீங்கள் சொன்னாலும் மனம் இரண்டு புத்தகங்களையும் தொடர்பு படுத்திப் பார்க்கிறது நிதிலன் Similarities நிறைய இருப்பது பிரமிக்க வைக்கிறது....உதாரணமாக பூமியே ஆன்ம வளர்ச்சி விரைவாக நடப்பதற்கு ஏற்ற இடம் என்பது,மற்றும் உயர்நிலை ஆன்மாக்களும் தொடர்ந்து இன்னும் தங்களை மேன்மைப் படுத்திக் கொள்ள உழைக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்கள். எங்களைப் போல புத்தகங்களை வாங்கிப் படிக்க முடியாதவர்களுக்கு உங்களது இந்தப் பதிவுகள் பெரிய ஆறுதல்.மிக்க நன்றி தம்பி!
Great. Tq🙏🙏🙏. I am an old soul but very jovial. I love to joke a lot. At this age of 51 i wonder why am i like this when most of my age people are so serious n family oriented. I hv a daughter who is 16yrs old. I still play with crack jokes. I had my wisdom at very tender age n was still naive until age of 27. I get scolding from my family all the time but very honest. The blacksheep in the family😂😂😂. I bombard my mum if there is no justice. Becoz there is always a bias in family as i was young kid in the family of 8. Frankly speaking i never bother about going to heaven or hell. Let the God decide what is good for me. Tq 🙏🙏🙏
Good content. Thanks Mr.ND. Takeaway for spirituality beginners 1. Unlearn the learnings you had on this planet. Start from Zero. I dont know anything --》 I surrender (very essential to start a spiritual Journey)
Anna! Thanks a lot for what you are doing. Your videos help me learn answers for questions that I have for so long. So inspiring and motivating 🎉 Gratitude and regards ❤
Romba correct sir.....idam nan follow panren.....En manasukku etha pola...mathavangalukku nalla vangala irukka nan virumbala....enakku...first nan nalla vala irukkanum.....neenga sonnadhu enakku pudhusa illa.....already ippadi dan nan follow panren.....so....thank u sir.....nan ippadiye follow panren.....correctana way la poittu irukken....
Iam very much interested in these topics sir please continue upload such topics in future.......and many of my colleague and family members are scolding me for watching and talking about such topics they see me as a very weird person i don't know y
Wow wonderful book awesome presentation waiting to hear further.Lots of chances are there to bring changes in our thought process when you finish this book 👌🙏
கஷ்டங்கள் ஏன் வருகிறது. அது உங்களை புடம் போட. எப்போதும் இறை உணர்வோடு இருக்க. இது ஒரு வரமே. இன்பம் மட்டுமே இருக்கும் போது இறை சிந்தனையின்றி தவறிழைக்க வாய்ப்புள்ளது. துன்பம் என்ற முட்டுக்கட்டையால் வாழ்க்கை நெறிப் படுத்தப்படுகிறது. அப்போது இது வரந்தானே?
ஐயா, ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் இந்த பௌதீகமான உலகத்தை अशास्वतम, दुखालयं என்று வர்ணித்திருக்கிறார். நாம் அவர் கூறியபடி அவரவருக்கு ஏற்ற யோகங்களைக் கடைபிடித்து இந்த சம்சாகர சாகரத்திலிருந்து மீள வேண்டும் அல்லவா?
Nithilan sir.. Small request.. Can you add part1, part 2 in every title in your vedio series of your explanation about every book... Because iam missing some vedios to see ie., iam missing continuation..
Hi Nithilan , What is ur opinion about ALP(Akshaya Lagna Pathithi) way of astrology . U might be aware about this new method where they claim to predict based on the position of Lagna which changes in a particular period of time . Please share your opinion on this . Thank you
I agree the view sprites writing it. As they say they are still in starting phase of spiritual world, I wonder how they can comment about gods thing in this world. What if super spirit doing all these things in world which they yet to know
If you have listened carefully they haven't mentioned anywhere that they are in the starting phase. One time they have said they are in Higher Realm. Its just 2 videos and already you are starting to miss points
வணக்கம் நாகரத்தினம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் வேனி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
வணக்கம் கண்ணா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
This may be due to over strain resulting from deep breath. Are trying to hold the breath for longer duration with ur extra effort. In that case u should do brathing practice naturally smoothly with out putting any extra efforts on muscle at rib cages.
Bro, ennala mudinja alavukku udhavinu kettu varavanga kitta help panren, trust foundation la sometimes repeated ah monthly help pannunganu kekkumbodhu avanga unmailaye help panrangala illa nammala emathurangalanu oru doubt / bayam varudhu.. idha epdi handle panradhu...
ப்ரோ நான் சொன்னா நம்ப மாட்டீங்க என் கனவில் ஒரு நாள் ஒரு நாலு பேர் உட்கார்ந்து இருக்காங்க நா மட்டும் நின்னுகிட்டு இருக்கிறேன் உனை கேட்கிறேன் பிறந்து வாழ்க்கையின் தொடக்கத்தில் ரொம்ப கஷ்டப்படுவோம் போ போ சந்தோசமா வாழனும் இன் கேட்கிறேன் அவங்களும் சரின்னு சொல்லுவாங்க பட்டு அதே மாதிரி தான் என் வாழ்க்கை நடந்தது இது என்ன எனக்கு புரியல கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்
Bro as u know urself making vedio on rasi and this type of topic would give u less- like and views on vedio 😅 We always want vedio on sithargal topic that only will have more views and like for ur vedio☺️.
I feel that u are a spiritual guide for me
Me too
நீங்கள் சொன்னாலும் மனம் இரண்டு புத்தகங்களையும் தொடர்பு படுத்திப் பார்க்கிறது நிதிலன் Similarities நிறைய இருப்பது பிரமிக்க வைக்கிறது....உதாரணமாக பூமியே ஆன்ம வளர்ச்சி விரைவாக நடப்பதற்கு ஏற்ற இடம் என்பது,மற்றும் உயர்நிலை ஆன்மாக்களும் தொடர்ந்து இன்னும் தங்களை மேன்மைப் படுத்திக் கொள்ள உழைக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்கள்.
எங்களைப் போல புத்தகங்களை வாங்கிப் படிக்க முடியாதவர்களுக்கு உங்களது இந்தப் பதிவுகள் பெரிய ஆறுதல்.மிக்க நன்றி தம்பி!
Whoever understands this video,are eligible souls for more divine upgrades.
Understanding and accepting this needs more spiritual understanding.
Bro please make a playlist for this book and keep add all the videos one by one as soon as you release it! Thank you so much❤
Its already under the playlist
@@NithilanDhandapani thank you bro!!
I've already read the book, you are explaining it well in Tamil. Good Job!
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி சார் 🎉
Enaku neega solradhu nadadhutu iruku., amma athma pesuvaga❤
குருவே சரணம் 💖🙏
அருமை சகோதர்ரே பல கேள்வாகளுக்கு விடை தெளிய ஆரம்பம் ஆகிறது எதிர்மார்ப்புடன் தொடர்ந்து அன்புச்சகோதரி
Romba thankyou sir vaalkai pathina purithal veramathri eruku . suicide pantra athma evlo kastapadunu oru video sir just for awareness
I have made a video about this "ND Talks" Channel nga. You can see there under "Soul World" playlist
Great. Tq🙏🙏🙏. I am an old soul but very jovial. I love to joke a lot. At this age of 51 i wonder why am i like this when most of my age people are so serious n family oriented. I hv a daughter who is 16yrs old. I still play with crack jokes. I had my wisdom at very tender age n was still naive until age of 27. I get scolding from my family all the time but very honest. The blacksheep in the family😂😂😂. I bombard my mum if there is no justice. Becoz there is always a bias in family as i was young kid in the family of 8. Frankly speaking i never bother about going to heaven or hell. Let the God decide what is good for me. Tq 🙏🙏🙏
Really interesting we are very blessed to have these informations before we die😊it's very useful for all of us to how we live our life😊.
உங்களது பணி மேலும் தொடர்க
Good content. Thanks Mr.ND.
Takeaway for spirituality beginners
1. Unlearn the learnings you had on this planet. Start from Zero.
I dont know anything --》 I surrender (very essential to start a spiritual Journey)
வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான பதிவு. நன்றி தம்பி 🙏🐞🍀🌻 இவன்லஷ்மி
அருமை அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் நன்றி அண்ணா
Anna! Thanks a lot for what you are doing. Your videos help me learn answers for questions that I have for so long. So inspiring and motivating 🎉 Gratitude and regards ❤
சார் அருமையான தெளிவான உரை பதிவு சார்
Vazhga valamudan sir 🙏
It's really a necessary content at present. Excellent narration.Thank you brother.
Romba correct sir.....idam nan follow panren.....En manasukku etha pola...mathavangalukku nalla vangala irukka nan virumbala....enakku...first nan nalla vala irukkanum.....neenga sonnadhu enakku pudhusa illa.....already ippadi dan nan follow panren.....so....thank u sir.....nan ippadiye follow panren.....correctana way la poittu irukken....
Iam very much interested in these topics sir please continue upload such topics in future.......and many of my colleague and family members are scolding me for watching and talking about such topics they see me as a very weird person i don't know y
அருமையான பதிவு ஜீ...👍👌
I think the souls go to different places after leaving the body, So there is different informations from departed souls.
Wow wonderful book awesome presentation waiting to hear further.Lots of chances are there to bring changes in our thought process when you finish this book 👌🙏
வாழ்க வளமுடன்
VAALGA VALAMUDAN. Mikavum sirapu 🙏🙏🙏🙏
தற்கொலைசெய்தவர்கள் செல்லும் உலகம் பற்றி சொல்லுங்க
கஷ்டங்கள் ஏன் வருகிறது. அது உங்களை புடம் போட. எப்போதும் இறை உணர்வோடு இருக்க. இது ஒரு வரமே. இன்பம் மட்டுமே இருக்கும் போது இறை சிந்தனையின்றி தவறிழைக்க வாய்ப்புள்ளது. துன்பம் என்ற முட்டுக்கட்டையால் வாழ்க்கை நெறிப் படுத்தப்படுகிறது. அப்போது இது வரந்தானே?
அண்ணா வணக்கம் அருமையான விளக்க பதிவு சார்
Thank u so much deivamae
ஐயா,
ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் இந்த பௌதீகமான உலகத்தை
अशास्वतम, दुखालयं
என்று வர்ணித்திருக்கிறார். நாம் அவர் கூறியபடி அவரவருக்கு ஏற்ற யோகங்களைக் கடைபிடித்து இந்த சம்சாகர சாகரத்திலிருந்து மீள வேண்டும் அல்லவா?
Bro super. Ithaiyethan brahma kumaris solluranga😮❤
அருமை மீண்டும் ஆவலுடன்
Nandri🎉
Anne unga karutu puriyuthu..Mel ulagam Nalla irukum ceri...but namma munnorgal Sonne karuda puranam tavara...telivu vendum...
I love the universe❤😢
Great 👍👍👍👍 iam waiting for next video.
Nithilan sir.. Small request.. Can you add part1, part 2 in every title in your vedio series of your explanation about every book...
Because iam missing some vedios to see ie., iam missing continuation..
Done ma'am. Did
Yes see as it is than other dimensions
Thanks for the massage 🙏🔥🔥
Very nice explanation. thank you very much
மகிழ்ச்சி
நல்ல பதிவு
Hi Nithilan , What is ur opinion about ALP(Akshaya Lagna Pathithi) way of astrology . U might be aware about this new method where they claim to predict based on the position of Lagna which changes in a particular period of time . Please share your opinion on this . Thank you
Thank you nithilan. Very interesting 😊😊😊
Good explanation nithillan sago 😮
Sir what about garuda puranam. So scary. Is that all true. Please explain.
Yes 💯
Thank you Brother
Super, வாழ்க வளமுடன்
வணக்கம் நித்திலன்🙂🙏
அருமை ,வாழ்க வளமுடன் நன்றி.
நன்றி ஐயா 😊
👌 explanation.thank you
We people want to enjoy only were they listening to good soulwe can eadilylearngood think s how to go to spiritual level
ஆத்ம வணக்கம் நன்றி
Thanks for sharing 🙏
inga aanmava anmaavalathaan ariyamudium entu sasthirame solgirathu neenga atha aringi irukkeengalaa
Thank you Nithilan
Nallathu panratha ean thapatam katrangna nama nallathu panratha pathu 4 Peru athe maari panuvangala that's why I think so
அருமை🎉
🙏 thanks a lot 👌
Thank you brother
நன்றிங்க சகோ 🙏
neenga unarnthu pesureengalaa
Semma 😇 Thank you Sir
atha unarntha vaarthila pesamudiumaa
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
Interesting Sir
வணக்கம் 🙏
Very very nice sir
வணக்கம் அண்ணா 😉👍🙏
I agree the view sprites writing it. As they say they are still in starting phase of spiritual world, I wonder how they can comment about gods thing in this world. What if super spirit doing all these things in world which they yet to know
If you have listened carefully they haven't mentioned anywhere that they are in the starting phase. One time they have said they are in Higher Realm. Its just 2 videos and already you are starting to miss points
Anna yank help pang
Om nama shivaya💙🙏💥
இது விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களின் வீடியோவில் வந்திருக்கிறது திரு.நித்திலன் அவர்களே.
Oh is that so. Super nga. It’s good that I have mentioned from where I have taken and given the content nga ☺️
Karuda puranathil ulladhu pol panisment unmiya thambi pls vilakkam kodukkayum pls
வணக்கம் நாகரத்தினம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Can be the Tamil version of this book is good
Super sir🙏🏻
அண்ணா ஆன்மா உலகத்துக்கு போயிட்டா அவங்க பூமிஇருந்த நினைவு இல்லா மறந்திடு ன்னு சொல்லுவாங்க
Thanks ayya
Anna Aanma ulagathoda moli enna.plz kovapadathinga therinthal sollunga.thank
Tnku
அருமை
Om Nama shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் வேனி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
சிந்திக்கவும். மிக்க நன்றி.
Super❤
Sidhar pathi podaranala tha acspt pannuna sidhar pathi podama anama pathi potutea erukinga
வணக்கம் கண்ணா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Bro meditation pannum pothu chest la romba tightness feel avuthe valikethu.. unngaleku yan nu thariyuma bro nenga ippdi feel panni irukengla.. meditation pannum pothu mattum illa amaithiya summa irunthalyum ippdi tha avuthe
This has nothing to do with meditation bro. Go check a doctor
@@NithilanDhandapani ok bro thank u
This may be due to over strain resulting from deep breath. Are trying to hold the breath for longer duration with ur extra effort. In that case u should do brathing practice naturally smoothly with out putting any extra efforts on muscle at rib cages.
அற்புதம்
Hi sir how to do siddhar vazhipadu
Link for books please
Why one video is hidden on this books playlist of this channel
Nothing is hidden
Bro, ennala mudinja alavukku udhavinu kettu varavanga kitta help panren, trust foundation la sometimes repeated ah monthly help pannunganu kekkumbodhu avanga unmailaye help panrangala illa nammala emathurangalanu oru doubt / bayam varudhu.. idha epdi handle panradhu...
ப்ரோ நான் சொன்னா நம்ப மாட்டீங்க என் கனவில் ஒரு நாள் ஒரு நாலு பேர் உட்கார்ந்து இருக்காங்க நா மட்டும் நின்னுகிட்டு இருக்கிறேன் உனை கேட்கிறேன் பிறந்து வாழ்க்கையின் தொடக்கத்தில் ரொம்ப கஷ்டப்படுவோம் போ போ சந்தோசமா வாழனும் இன் கேட்கிறேன் அவங்களும் சரின்னு சொல்லுவாங்க பட்டு அதே மாதிரி தான் என் வாழ்க்கை நடந்தது இது என்ன எனக்கு புரியல கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்
My guru
Super
Om shree sairam
Bro as u know urself making vedio on rasi and this type of topic would give u less- like and views on vedio 😅
We always want vedio on sithargal topic that only will have more views and like for ur vedio☺️.
Na andhamari pesno anna
😘😘😘😘😘😘😍💪🏾🤩👍🏴very exciting marvellous 😘
🙏❤️😊