சிவன் அருள் முழுவதும் உங்களுக்கு கிடைக்கட்டும். நீங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் ஆத்மார்த்தமாக வார்த்தைகள் உள்ளன. அந்த வார்த்தைகள் இறைவன் அருளால் நடைபெறுகின்றன இறைவன் தங்கள் மூலம் அந்தப் பணியைச் செய்கிறார் பணியை தொடரட்டும் மீண்டும் தொடரட்டும் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமக
Anna we truly need this kind of simplicity. Thank you for being so. We are inspired. Coming to the point, the more we open up to our ownselves ( i.e., the soul within us), the more we understand our strengths and weaknesses. Because the soul has gone through all the levels - it knows our tendencies. Hence the moral is to respect ourselves, and maintain poise, always, so that we are able to attend to our soul within. which is actually a part of the Supreme being or Paramatma. And when everybody does that, the world becomes peaceful, with no extra effort !! The very thought of such a scenario is making us go dreamy !!
நிதிலன் sir வணக்கம். நான் தற்போது தான் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்..மிகவும் பயனுள்ள பதிவுகள் .. என் அப்பா 2008ல் இறந்தபோது எனக்கு உலகமே இருண்டது போல் ஆனது... தொடர்ந்து 24 மணி நேரம் அப்பா இல்லை என்பது தவிர வேறு எதையும் சிந்திக்கமுடியவில்லை... அப்போது ஐஸ் பெட்டி மீது சாய்ந்து கண் அயர்ந்த நேரம் அப்பா ஹா ஹா ஹா என சத்தமாக சிரித்து கொண்டு எல்லாரும் வந்துருக்கீங்களா என திரும்ப திரும்ப கேட்பது நன்றாக கேட்டது... சட்டென நான் கண் திறந்ததும் அவர் சத்தம் நின்றுவிட்டது... இது என்ன என்று அப்போது புரியவில்லை... என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் தான் இறந்தது குறித்து அவர் கவலைபடவேயில்லை என்பது அவர் பேச்சில் தெரிந்தது .... நன்றி
ஆன்மா வளர்ச்சி இப்படி தான் நடக்கும் என்று தெளிவாக புரிந்தது இது ஒன்றே போதும் ஆன்மா அன்பே உருவானது நன்றி அண்ணா நன்றி முன்னோர்களே எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
I connect with spirits and i am relieved to see this video... because ellarum enna bayamuruthuvanga...i got this power during covid, thanks for sharing this video ❤
சிறு வயதில் நானும் என் நாத்தனாரும் நாங்களே ஓய்ஜா போர்ட் போல பேப்பரில் எழுதி coin மேலே வைத்து ஆன்மாக்களோடு பேசியிருக்கிறோம் நிதிலன். இவர்கள் சொல்வது சரிதான்.தினமும் ஒரே ஆன்மா வராது.உங்கள் பெயர் என்ன என்பது போன்ற சாதாரண கேள்விகளுக்குக் கூட கோபப் படும் ஆன்மாக்கள் உண்டு.ஒரு வாரம் பேசிப் பார்த்துவிட்டு பயத்தினால் விட்டு விட்டோம்.
Namaskaram 🙏 Arputham paa.. Athi arputham... My self experienced this all stuff but never outspoken because mental nu solliruvaanggenu.. Unggelodeh pala vishiyam pesanum, sollanumnu irukku, aanaa kadinam, le... If I send you any voice recording through email, will you listen to it..? It's not only about sharing but discussing to gain knowledge, to go more deeper since I am walking this path this far all alone... I am nobody but maybe my sharings could be beneficial to someone... And I can gain wisdom in returm with some doubtful matter.. We are the invisible matter that visible to us...
அண்ணா ஒரு சந்தேகம் பிறவா நிலை அடைய யோகம் அவசியமா இல்லை எவ்ளோ கஷ்டம் வந்தாலும் எதுகிட்டு யாருக்கும் த துன்பம் நினைக்கமல் இருந்தா போதுமா அண்ணா பதில் கூருங்கல் pls
அண்ணா ஒரு சந்தேகம்.7 வது படி நிலயில் இருப்பவர்கள் சித்தர்கள் ஆ அண்ணா..... பிறவா நிலை அடைந்தவர்கள் ஆ அண்ணா..இல்லை பிறவாநிலைஅடைய யோக பயிர்ச்சி அவசியமா அண்ணா அன்ஸ் சொல்ங்கள் அண்ணா
Sir ena sir perusa kozhapuringa, intha video la soldra mathiri ketta namma ithana varushama unga video la sonathu elaam waste mathiri iruku... Lots of confusions brother, 7th realm la irukaravanga bliss stage la irupaanga irai Shakthi um antha aanma vum same nilai la irupaanga nu soldringa.... Aparum namakku help panna avanga 1000 varushangala namala karaiserka kashta paduvaanga nu soldringa anth 7th realm poium antha aanma vu intha thunbam thevaiya onum puriyala😵😕... Seri oru oru peravi edukum pothu elamae marunthu pogum na again we are gonna fall into a trap of karma... Apo ini peravi ya edukama ithae piravilaiye saaga varam petru karma serkama iruka ena vithai seiyanum oh atha sollikudunga sir plsssss🙏🙏🙏🙏
Conscious mind என்பது கட்டளையிடும் மனது என்று எடுத்து கொள்ளலாம், இதன் மூலம் உங்கள் மூளைக்கு தகவல் கொடுத்து உங்களை செயல் பட வைக்கும்(வெளிப்புற புலன் இயக்கம் மட்டும்), இந்த conscious mind உங்கள் sub conscious (ஆழ்மனது)தகவல் அடிப்படையிலே செயல் படும்,sub conscious(ஆழ் மனது)என்பது நாம் செய்யும் அனைத்து செயல்களின் மொத்த பதிவு, அந்த பதிவுகள் நமது பழைய நினைவுகளை கொடுக்கும், புதிய தகவல்களை சேகரித்து கொள்ளும்,அதற்க்கு நாம் கட்டளையிட அவசியம் இல்லை தானே இயங்கும், அழிவற்றது, நம் உடல் உள்ளுறுப்புகள் இதயம், நுரையீட்டால் அதன் கட்டளையின் அடிப்படையில் மட்டுமே இயங்கும், மிகவும் நுட்பமானது
Un Conscious என்பது கோமா நிலை என்று வைத்து கொள்ளலாம், அதாவது நம் sub conscious இயக்கத்தில் இருக்கும், ஆனால் conscious mind வேலை செய்யாது, அதாவது வெளிப்புற செயல்பாடு எதுவும் ஈடு பட முடியாது
@@BlackWhite-vf3ft Un Conscious என்பது கோமா நிலை என்று வைத்து கொள்ளலாம், அதாவது நம் sub conscious இயக்கத்தில் இருக்கும், ஆனால் conscious mind வேலை செய்யாது, அதாவது வெளிப்புற செயல்பாடு எதுவும் ஈடு பட முடியாது, நம் வெளிப்புற புலன்கள் வேலை செய்ய இயலாது ஆனால் நம் எண்ணங்கள், உள் உடல் உறுப்புக்கள் இயக்கத்தில் இருக்கும், நன்றி 🤝👍
Thanks for the info Sir ...In this book they said a soul takes many births but in Brahma kumaris they r saying a soul can take only 84 rebirths ...pls clarify Sir ...
Iam proudly to say igot only good holy people god i have gave n me so iam thank god for it I hate everything including my family only god is my father and mother I teach to my grand childrensaypatti also go to temple to see gods words why I will tell that only real to day isay it will use ful for you all later age ishould be good moral to you all
Hey You Bro .. How Do You Said All Those Things .. Do You Experience By Your own self or just try to manipulate? Now days so many fake influences like you and sadguru
இந்த வாய்ப்பை தந்த உயர்நிலை ஆன்மாக்களுக்கு நன்றிகள் . இதை தொடர்ந்து தரும் தங்களுக்கும் நன்றிகள் பல கோடி ஐயா.
இந்த காணொளிகளை கேட்பவர்கள் நல்ல ஆன்மாக்களே🎉
☺️☺️☺️
Nan apiyalam illa
Nallavanum illa kettavanum illa pavam nan😢
சிவன் அருள் முழுவதும் உங்களுக்கு கிடைக்கட்டும். நீங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் ஆத்மார்த்தமாக வார்த்தைகள் உள்ளன. அந்த வார்த்தைகள் இறைவன் அருளால் நடைபெறுகின்றன இறைவன் தங்கள் மூலம் அந்தப் பணியைச் செய்கிறார் பணியை தொடரட்டும் மீண்டும் தொடரட்டும் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமக
Anna we truly need this kind of simplicity. Thank you for being so. We are inspired.
Coming to the point, the more we open up to our ownselves ( i.e., the soul within us), the more we understand our strengths and weaknesses. Because the soul has gone through all the levels - it knows our tendencies. Hence the moral is to respect ourselves, and maintain poise, always, so that we are able to attend to our soul within. which is actually a part of the Supreme being or Paramatma. And when everybody does that, the world becomes peaceful, with no extra effort !! The very thought of such a scenario is making us go dreamy !!
பரமாத்வின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்
நிதிலன் sir வணக்கம். நான் தற்போது தான் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்..மிகவும் பயனுள்ள பதிவுகள் .. என் அப்பா 2008ல் இறந்தபோது எனக்கு உலகமே இருண்டது போல் ஆனது... தொடர்ந்து 24 மணி நேரம் அப்பா இல்லை என்பது தவிர வேறு எதையும் சிந்திக்கமுடியவில்லை... அப்போது ஐஸ் பெட்டி மீது சாய்ந்து கண் அயர்ந்த நேரம் அப்பா ஹா ஹா ஹா என சத்தமாக சிரித்து கொண்டு எல்லாரும் வந்துருக்கீங்களா என திரும்ப திரும்ப கேட்பது நன்றாக கேட்டது... சட்டென நான் கண் திறந்ததும் அவர் சத்தம் நின்றுவிட்டது... இது என்ன என்று அப்போது புரியவில்லை... என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் தான் இறந்தது குறித்து அவர் கவலைபடவேயில்லை என்பது அவர் பேச்சில் தெரிந்தது .... நன்றி
ஆன்மா வளர்ச்சி இப்படி தான் நடக்கும் என்று தெளிவாக புரிந்தது
இது ஒன்றே போதும்
ஆன்மா அன்பே உருவானது
நன்றி அண்ணா
நன்றி முன்னோர்களே
எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
I connect with spirits and i am relieved to see this video... because ellarum enna bayamuruthuvanga...i got this power during covid, thanks for sharing this video ❤
Soul to soul communication is silence😊🙏
வணக்கம் அன்னா தங்களுக்கு விபூதி அழகு சேர்க்கிறது
Looks good.
Very good and correct 💯
@14:04 that Electricity poitu vandha moment😳😳
Twin soul nanum unarndhuruken. 1. Sub-conscious trying 2. Higher souls trying , apramum aanma thavaru senja twin soul help pannum. Enakum andha help kedachiruku. 🙏🙏 Interesting and informative video
😂 same feeling
Current ponathuku ; ithuvum athma thaan karanam nu soluvanga thambi....really nice speech......congrat's...🎉🎉🎉
Ilinga athuku UPS overload anathu than karanam 😄
@@NithilanDhandapani nakkalya unakku😂😅
I have feel twin soul experience
You are doing an Amazing work🎉, pls keep reading such books and explain a lot of them....Thanks for guiding everyone towards light...
feeling relief when watching this videos and yoga vashistam
At the end , without artificial light and with natural light. The video looks good.
Super nithilan bro. Thanks for your service
First we should not tourcherour soul we are gifted to listen to this kind msg to improve our soulwat all we think is luxurious isliye this is maaga
இதை கேட்டு புரியவைத்த
ஸ்ரீஆதிலிங்கேஸ்வர சுவாமிகள் பாதமே சரணம்
Thank you Nithilan 🙏🙏🙏
VAALGA VALAMUDAN. Mikka nandri. 🙏🙏🙏🙏🙏.
மிக்க நன்றி அண்ணா
வணக்கம் நித்திலன்🙂🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Very interesting. Tq🙏🙏🙏
Nandri🎉
Superb. Thank you God. Thank you sir
Anna andhamari pesno pearthk yaravdh irundha solng yarna please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇😭🙇🙇🙇🙇🙇🙇 help pang yank
Nice..
Nandri Nandri Magilchi🙏💙💥
Sir,
Just asking,
You are talking about twin soul , do we hàve àny thing mentioned in our shiddar books or this is all from western experience.
Thank you thambi
Nice Thank you nithilan
People are there now also brother because they want only money to enjoy some we cannot change them
Please tell me more about Twin flames sir.
வணக்கம் அண்ணா 😉👍🙏
தொடர்ந்து இணைந்திருங்கள் நான் உங்கள் நித்திலன் தண்டபாணி
Super😊😊
Vanakkam ji
சிறு வயதில் நானும் என் நாத்தனாரும் நாங்களே ஓய்ஜா போர்ட் போல பேப்பரில் எழுதி coin மேலே வைத்து ஆன்மாக்களோடு பேசியிருக்கிறோம் நிதிலன்.
இவர்கள் சொல்வது சரிதான்.தினமும் ஒரே ஆன்மா வராது.உங்கள் பெயர் என்ன என்பது போன்ற சாதாரண கேள்விகளுக்குக் கூட கோபப் படும் ஆன்மாக்கள் உண்டு.ஒரு வாரம் பேசிப் பார்த்துவிட்டு பயத்தினால் விட்டு விட்டோம்.
Namaskaram 🙏
Arputham paa.. Athi arputham... My self experienced this all stuff but never outspoken because mental nu solliruvaanggenu.. Unggelodeh pala vishiyam pesanum, sollanumnu irukku, aanaa kadinam, le... If I send you any voice recording through email, will you listen to it..? It's not only about sharing but discussing to gain knowledge, to go more deeper since I am walking this path this far all alone... I am nobody but maybe my sharings could be beneficial to someone... And I can gain wisdom in returm with some doubtful matter..
We are the invisible matter that visible to us...
அண்ணா ஒரு சந்தேகம் பிறவா நிலை அடைய யோகம் அவசியமா இல்லை எவ்ளோ கஷ்டம் வந்தாலும் எதுகிட்டு யாருக்கும் த துன்பம் நினைக்கமல் இருந்தா போதுமா அண்ணா பதில் கூருங்கல் pls
வணக்கம் 🙏
மனசு சரியில்லை அண்ணா
Waiting for Devikalottaram book.
Snake and ladder. Sir one doubt. How come our athma half here and half there. Please explain I don't understand. Thank you
Machcha unavukal sappiduvathu nam karmavai kuduthalakkuma
சிவசிவா
Hi, if possible pl talk about Tulsidas some time..
அண்ணா ஒரு சந்தேகம்.7 வது படி நிலயில் இருப்பவர்கள் சித்தர்கள் ஆ அண்ணா..... பிறவா நிலை அடைந்தவர்கள் ஆ அண்ணா..இல்லை பிறவாநிலைஅடைய யோக பயிர்ச்சி அவசியமா அண்ணா அன்ஸ் சொல்ங்கள் அண்ணா
Hello Brother, How to talk to Aannma? I want to talk to my dad
Is there any such person who are truly giving this training?
Am also searching.. but there are many fraudulent.. and if any genuine, they are charging un lakhs..😢
Super
😊 super anna ❤
I too feel twin soul
Spiritual guru ellarukumae irupangala I mean each human being
Yes
It is said that ~When the student is ready,the teacher appears~.
Does twin souls take birth as siblings, couples or total strangers?
Sir ena sir perusa kozhapuringa, intha video la soldra mathiri ketta namma ithana varushama unga video la sonathu elaam waste mathiri iruku... Lots of confusions brother, 7th realm la irukaravanga bliss stage la irupaanga irai Shakthi um antha aanma vum same nilai la irupaanga nu soldringa.... Aparum namakku help panna avanga 1000 varushangala namala karaiserka kashta paduvaanga nu soldringa anth 7th realm poium antha aanma vu intha thunbam thevaiya onum puriyala😵😕... Seri oru oru peravi edukum pothu elamae marunthu pogum na again we are gonna fall into a trap of karma... Apo ini peravi ya edukama ithae piravilaiye saaga varam petru karma serkama iruka ena vithai seiyanum oh atha sollikudunga sir plsssss🙏🙏🙏🙏
Hi sir can you explain the difference between subconscious mind and unconscious mind.
Conscious mind என்பது கட்டளையிடும் மனது என்று எடுத்து கொள்ளலாம், இதன் மூலம் உங்கள் மூளைக்கு தகவல் கொடுத்து உங்களை செயல் பட வைக்கும்(வெளிப்புற புலன் இயக்கம் மட்டும்), இந்த conscious mind உங்கள் sub conscious (ஆழ்மனது)தகவல் அடிப்படையிலே செயல் படும்,sub conscious(ஆழ் மனது)என்பது நாம் செய்யும் அனைத்து செயல்களின் மொத்த பதிவு, அந்த பதிவுகள் நமது பழைய நினைவுகளை கொடுக்கும், புதிய தகவல்களை சேகரித்து கொள்ளும்,அதற்க்கு நாம் கட்டளையிட அவசியம் இல்லை தானே இயங்கும், அழிவற்றது, நம் உடல் உள்ளுறுப்புகள் இதயம், நுரையீட்டால் அதன் கட்டளையின் அடிப்படையில் மட்டுமே இயங்கும், மிகவும் நுட்பமானது
Un Conscious என்பது கோமா நிலை என்று வைத்து கொள்ளலாம், அதாவது நம் sub conscious இயக்கத்தில் இருக்கும், ஆனால் conscious mind வேலை செய்யாது, அதாவது வெளிப்புற செயல்பாடு எதுவும் ஈடு பட முடியாது
@@pandianbose6978 tq sir but I'm asking about unconscious mind not conscious mind.
@@BlackWhite-vf3ft Un Conscious என்பது கோமா நிலை என்று வைத்து கொள்ளலாம், அதாவது நம் sub conscious இயக்கத்தில் இருக்கும், ஆனால் conscious mind வேலை செய்யாது, அதாவது வெளிப்புற செயல்பாடு எதுவும் ஈடு பட முடியாது, நம் வெளிப்புற புலன்கள் வேலை செய்ய இயலாது ஆனால் நம் எண்ணங்கள், உள் உடல் உறுப்புக்கள் இயக்கத்தில் இருக்கும், நன்றி 🤝👍
@@pandianbose6978 thank you
❤
Thanks for the info Sir ...In this book they said a soul takes many births but in Brahma kumaris they r saying a soul can take only 84 rebirths ...pls clarify Sir ...
No ma’am. Even I’m Yoga Vasistam Vasistar says there are Souls that takes lakhs of births before attaining Motcham
Om namah sakthi siva
Hi anna
12:44
Iam proudly to say igot only good holy people god i have gave n me so iam thank god for it I hate everything including my family only god is my father and mother I teach to my grand childrensaypatti also go to temple to see gods words why I will tell that only real to day isay it will use ful for you all later age ishould be good moral to you all
🙏🙏🙏🙏🙏
Transgender anma yen intha birth yedukuranga teringa solunga. Pls teringa solunga
அதுவும் ஒரு அனுபவ ம் .We want learn and get experience.
🙏❤️😊
I can relate to it. True life experience of twin soul😢
Can u share ur experience
Do share your experience mam....
What's that book name???
"The Laws of the Spirit World"
🙏🙏🙏
👍👍
Give Proof how u can said all those words?
Do you want to see all these bro ? Live proof ?
@@NithilanDhandapani can
@@ArvinHardly-ht4od can wat ?
@@NithilanDhandapani u said live proof
@@ArvinHardly-ht4od no I didn’t say anything. I asked do you want to see these things as a proof so that you’ll believe
🙏🙏🙏👏👏👏👏
ஜி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் உங்களோட மொபைல் நம்பர் please
👍🏼
Nina..
Hey You Bro .. How Do You Said All Those Things .. Do You Experience By Your own self or just try to manipulate? Now days so many fake influences like you and sadguru
I’m manipulating bro and all are falling into my trap so easily 😄 you found out👏🏻🕺🏻 gangaru relation 👏🏻👏🏻👏🏻
bro is just telling what is written in "The Laws of the Spirit World" book!
🙏