Find out if you are a Proud Soul or a Humble Soul | PART 44 | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #pride #ego #humility #humble #god #positivethinking #soulgrowth #impact #paryer #pary #belief #beliver #faith #spirituality #soulworld #soul #spirit #spiritualawakening

Комментарии • 107

  • @vigneshsivaram
    @vigneshsivaram Год назад +86

    யாரெல்லாம் அண்ணா வீடியோ kku wait panneenga??

    • @rajesh_chinnadurai
      @rajesh_chinnadurai Год назад

      Me too

    • @punnagaikumar2046
      @punnagaikumar2046 Год назад +3

      ஒன்றுதமிழில்எழுதுஇல்லையென்றால் ஆங்கிலத்தில்எழுது.இரண்டுமொழியையும் கொலை செய்யாதே.

    • @punnagaikumar2046
      @punnagaikumar2046 Год назад +3

      தமிழில்எழுது அல்லது ஆங்கிலத்தில்எழுது இரண்டு மொழியையும் கொலை செய்யாதே

    • @vigneshsivaram
      @vigneshsivaram Год назад +11

      @@punnagaikumar2046 மொழி, தகவல் பரிமாற்றம் தாண்டி மிகவும் ஆழமானது என்பதை அறிவேன். இருப்பினும் இங்கு கருத்து தெரிவிக்கையில், நிகழ்கால பரவலான வழக்கில் பதிவு செய்தது மிகவும் எதார்த்தமானதே.. இங்கு என் கருத்து எந்த மொழியில் இருந்தாலும், யாரையும், எதையும் தரக்குறைவாக தாக்கும் முறையை, அது கொண்டிருக்கவில்லை. நீங்களும், தமிழில் இடைவெளி கூட இல்லாமல் பதில் கருத்து பதிந்தீர்கள். அது உங்கள் சுதந்திரம். ஆனால், ஒருமையில் அதை பதிந்தது, உங்கள் எழுத்து பிழை தாண்டி, உங்களையும் யாரென்று காட்டுகிறது.. தமிழ் பிழை விட, தன்மான பிழையே நீங்கள் திருத்த வேண்டும் என்பது என் பணிவான கருத்து.

    • @rajesh_chinnadurai
      @rajesh_chinnadurai Год назад

      @@vigneshsivaram good

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Год назад +10

    தயங்கி நிற்பவருக்கு செய்த உதவியின் பின் அவர்களின் திருப்தி நிறைந்த புன்னகையில் இறையை கண்டுணர்ந்தவன் ஏற்றம் பெறுவது உண்மை . அனுபவம் உள்ளது . நன்றி சகோ🎉

  • @YeahItsJv
    @YeahItsJv Год назад +10

    📢📢📢 12:00 உண்மையாகவே மற்றவர்களுக்கு உதவி தேவையா என்று சரி பார்த்துவிட்டு உதவி செய்வது சாலச் சிறந்தது. இல்லையெனில் இளிச்சவாயன் ஆக்கிவிடும் இந்த உலகம்.
    நம் முன்னேற்றத்திற்காக பணம் பொருள் உழைப்பு மற்றும் இதையெல்லாம் விட முக்கியமானது ""நேரம்"" , இவை அனைத்தையும் நல்லதுக்காக பயன்படுத்த வேண்டும். வெள்ளந்தியாய் இருந்து உதவி செய்கிறேன் என்ற பெயரில் இவற்றை வேஷம் போடுகிறவர்களுக்கு செலவழித்து விட்டு வீணாக்கினாள் நஷ்டம் நமக்குத்தான். 🙏🙏🙏

  • @thatchanamoorthy0gmailcom
    @thatchanamoorthy0gmailcom Год назад +2

    நீங்கள் சொன்ன பத்து புள்ளிகளில் எனக்கு நான்கு புள்ளிகள் உள்ளன நான் ஒரு ஞானம் அடைய வேண்டும் என்று சென்று கொண்டிருக்கிறேன் ஆனால் நான் என்கின்ற அகம்பாவம் சில நேரங்களில் வெளிப்படுகிறது நான் சிறிது சிறிதாக இருக்க முயற்சி செய்கிறேன்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +6

    மகாபாரதத் தொடரில் கிருஷ்ணர் பேசியது நினைவுக்கு வந்தது
    அர்ஜுனரிடம் ஒருவர் உதவி கேட்பார் அவருக்கு உதவி செய்து விட்டு கிருஷ்ணரிடம் கூறுவார் "உழைப்பதால் சக்தி பெருகுது மாதவா"
    கிருஷ்ணர்:"இல்லை அர்ஜுனா உதவி செய்வதால் சக்தி பெருகுது" என்று கூறுவார்.
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.

  • @sugansuganya9297
    @sugansuganya9297 Год назад +4

    வாழ்க வளமுடன் நித்திலன் 😊

  • @karthikmohan136
    @karthikmohan136 11 месяцев назад

    Arumaiyana villakkam bro. Make more videos like this concept.

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Год назад +1

    Lovely video brother
    Made me smile and realize so many things about myself
    Will pray to reform
    Thank you

  • @visavisavisa9019
    @visavisavisa9019 Год назад

    Very very excellent explanation. God bless you my child.

  • @a2bvlogz11
    @a2bvlogz11 Год назад

    என்ன ஒரு அருமையான பேச்சு

  • @vanithavani7612
    @vanithavani7612 Год назад +1

    Very Informative 🙏🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Год назад +1

    Thank you so much, FYI benefitted a lot from your postings. Keep up the good work. May God bless you with all his powers, like they did to Sri Hanumanji🎉

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 месяцев назад

    Hi Chi. Nithilan, it is nice to re-listen to your posts. Benifitted a lot, and still awaiting 🕉️🙏🕉️🙏💖

  • @theavidass1985
    @theavidass1985 Год назад

    Really nice n very true. Lots of people are so arrogant n egoistic. Lies a lot. Tq🙏🙏🙏

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Год назад

    மிக நன்றாக உள்ளது நன்றி தம்பி

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 11 месяцев назад

    Vazhga valamudan sir 🙏

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 7 месяцев назад

    Good guidance bro god bless your parents should proud about you because your not only a good human but also a good soul guider thankyou

  • @ganeshm8510
    @ganeshm8510 Год назад

    Thanks for this valuable vdo bro...

  • @user-js8zf9sg2y
    @user-js8zf9sg2y Год назад

    Neenga next level poga congratulations Anna...

  • @janagiri8932
    @janagiri8932 Год назад

    Super sir,unga video paarthale , daily um oru information kidaikuthu , thank you sir,and thank god

  • @arunadhanushkodi9078
    @arunadhanushkodi9078 11 месяцев назад

    Thambi..naan usual a comments engeyum podrathilla..ungal nalla ullathirku neengal sirappaga Vazhveerhal. Your social service is great..awakening many minds. Neega ungal soul purpose a already niraiverthittu thaan vareenga. Melum melum valarndhu andha para brahma nilailai adaiya nan vendukiren. Naan US il irukiren. Oru velai naam sandhithirundhaal miga sirandha nanbargal aagi irupom yendru ninaikiren.❤😇✌️🙏

  • @sivaramalingama1903
    @sivaramalingama1903 Год назад

    Ippo onga video potathuku approm enaku oru confidence varuthu

  • @cookinghappytasty1418
    @cookinghappytasty1418 11 месяцев назад

    Really good one🎉

  • @Srividhya1682
    @Srividhya1682 9 месяцев назад

    Amazing content 🎉❤

  • @tharunkany231
    @tharunkany231 Год назад

    Aanmiga thagavalku mikka Nandri sagothara innum konjam time duration lengthy ya iruntha nalla irukum yallarum yepothum happy ya irunga om shanti om Shakti om namah shivaya ❤️❤️❤️❤️❤️

  • @swaminathanbala1932
    @swaminathanbala1932 Год назад

    Thanks for sharing ❤ anna

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp Год назад

    நன்றி நண்பரே🙏

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 Год назад

    Vanakkam nithilan 🙏👍

  • @LovePrabanjam
    @LovePrabanjam 11 месяцев назад

    Yes bro Mostly such people they don’t accept the reality and they are so proud of themselves. As u say they state that they are god gifted person. My spouse he does this

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 Год назад

    Vanakkam nanba ❤

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 Год назад

    நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @umaams629
    @umaams629 Год назад

    நன்றி நன்றி நன்றி 💐💐💐

  • @vj12343
    @vj12343 Год назад +1

    We can be understanding of the other person if they mean something to us. We don’t need extend this courtesy to every idiots we meet. Not everyone deserves it

  • @sarishriappureva3479
    @sarishriappureva3479 Год назад

    வணக்கம் நித்திலன் என் குருநாதர் தாங்கள் தான் 🙏🏼

  • @loganathang7132
    @loganathang7132 Год назад +1

    அண்ணா தாங்கள் கொஞ்சம் தொலைந்த சித்தவேதம் புத்தகத்தை தேடி படித்து அடுத்த வரும் பதிவுகளில் போடவும்...🙏

  • @user-xk4fc2bs2j
    @user-xk4fc2bs2j Год назад

    நன்றி 🙏🙏🙏

  • @veerasamychetty
    @veerasamychetty Год назад +1

    மணமே குரு🙏

  • @paramporul1988
    @paramporul1988 Год назад

    நன்றி பரமாத்மா

  • @umaj6437
    @umaj6437 5 месяцев назад

    Nandri🎉

  • @sanjayt4153
    @sanjayt4153 Год назад

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @AR-jd3wm
    @AR-jd3wm Год назад

    Thank you Sir!

  • @murthyg9906
    @murthyg9906 Год назад

    Super comedy but real speak so nice speak

  • @sarayugajendra5666
    @sarayugajendra5666 Год назад

    Thank You 🙏😊

  • @catnotcat9793
    @catnotcat9793 Год назад

    வணக்கம் நிதிலன் 🙏

  • @sathuraman2035
    @sathuraman2035 Год назад +1

    Nice nanba

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 Год назад

    Thank you 🇲🇾🙏

  • @DevotionalPP
    @DevotionalPP 11 месяцев назад

    Namaskarangals 🙏. Sivaya Thirruchittramballam 🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 21 день назад

    🙏🏾❤

  • @perumalr9756
    @perumalr9756 10 месяцев назад

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @Expecto_patronam
    @Expecto_patronam Год назад

    Super na✌

  • @destiny6163
    @destiny6163 Год назад

    Thanks 👍

  • @sivasankari1082
    @sivasankari1082 Год назад

    Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mathikutty2020
    @Mathikutty2020 Год назад +1

    கேள்வி‍ :
    இறைவனுக்காக கோவில்களில் பலியிடப்படும் உயிரினங்கள் இந்த பூமியில் பிறவாநிலையை அடைந்திடுமா?

  • @vineshprasad2180
    @vineshprasad2180 Год назад

    Thank you atma

  • @raja.p1418
    @raja.p1418 Год назад

    Super

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 Год назад

    வணக்கம் நித்திலன்

  • @Tholkappian2187
    @Tholkappian2187 11 месяцев назад

    ❤thank you,❤

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Год назад +1

    Bro finally I manage to renew my membership 😊. Thanks for the continuations of this Book. More interesting when listening to you then reading the book bro. Nandri🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад +1

      Thank you Ma'am 😊

    • @sanctaflorance8398
      @sanctaflorance8398 Год назад

      @@NithilanDhandapani not fair enjoying your you tubes with contributing.. its your hard work and you surely deserve it. Keep up the good job bro🌹❤️ Nandri🙏

  • @sakthivani9825
    @sakthivani9825 Год назад

    Hai sir good 💐🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 Год назад

    வணக்கம் 🙏

  • @ajayshriram6756
    @ajayshriram6756 Год назад +1

    Anna bogar videos podunga Munna mari

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад

    Om nama shivaya💙💥🙏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад

    வணக்கம் நண்பரே

  • @sivaramalingama1903
    @sivaramalingama1903 Год назад

    Nala video

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 Год назад

    Hi anna ❤❤❤

  • @satishsashiprabha3189
    @satishsashiprabha3189 8 месяцев назад

    Pls tell me about geevabhrama ikeya ragasem

  • @kavithakavi3371
    @kavithakavi3371 Год назад

    Sivayanama

  • @Sriramana_077_
    @Sriramana_077_ Год назад

    Make a vedio on bhagwan nama rasodayam nool by bodendra Saraswati

  • @sivaramalingama1903
    @sivaramalingama1903 Год назад +1

    Ithey mari tha nethu oru situation nadathunchu

  • @sujayanand4905
    @sujayanand4905 Год назад

    🙏🏻

  • @kavithavisvanathan8498
    @kavithavisvanathan8498 Год назад

    Hi Nithilan,
    I would like to know if marriage is necessary for everyone's life ?
    I am 33 years old and I am desperate being alone sometimes and marriage is not happening in my life as well. Hence, I am chooses to be more into spirituality.
    Kindly requested to answer my question.
    Thank you ❤

  • @tamizhanmachi1760
    @tamizhanmachi1760 Год назад +1

    Anna sound check panunga please

  • @alswel1017
    @alswel1017 Год назад

    ❤❤❤❤❤

  • @selvibm6293
    @selvibm6293 Год назад

    🙏🙏🙏

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Год назад

    🙏❤️😊

  • @nandhini5071
    @nandhini5071 Год назад

    ❤🙏

  • @vijiramesh5183
    @vijiramesh5183 Год назад

    Nithilan... Husbad and wife oda karma palan onoda onnu related ah?enoda indha doubt ah clear panunga..nama pava punya karma palangal nama partner kum poyi seruma? Naladha share panikalam..bt avanga panra keta seyalku nama edpi porupagamudiyum?

  • @gopirao3899
    @gopirao3899 Год назад

    🙋🏻

  • @prabaharprabaha1692
    @prabaharprabaha1692 Год назад

    Bro unga video daily night pakuran but kojam neyram pakum pothu thukam Mari onu varuthu bro but thukam ella

  • @thilagaraj8316
    @thilagaraj8316 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @trooptamil1035
    @trooptamil1035 Год назад

    😇😇😇🌟

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 Год назад

    11.40

  • @yoageswaran
    @yoageswaran Год назад

    13:35

  • @RishyanthM.P
    @RishyanthM.P Месяц назад

    For

  • @Geethariom18
    @Geethariom18 Год назад

    🍀😇🙏🕉️

  • @muthukavitha7650
    @muthukavitha7650 Год назад

    🙏🙏🙏💙🌟👌

  • @trooptamil1035
    @trooptamil1035 Год назад

    💐💐💐💐💐💝✨

  • @user-wp6gm6ew1f
    @user-wp6gm6ew1f 7 месяцев назад +1

    Bro meditation பன்னா
    தலைவலி வருமா?
    நான் முதல் முறை meditation பண்ணும் போது வந்த தலைவலி 3நாட்கள் இருந்தது..

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj Год назад

    😃😃😃

  • @gokulathitan5462
    @gokulathitan5462 Год назад

    Sir are u conducting yogam class

  • @tn31antrooes71
    @tn31antrooes71 Год назад

    Bro nega clubhouse open pannuga aga pls bro 🎉

  • @gopiraom6757
    @gopiraom6757 Год назад

    அடுத்தவங்க மனசு புன் படுற மாதிரி பேசுபவர்களுக்கு ஆழ்மனது பேசாதா