When you can see your Past, Present and Future | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #becomingsupernatural #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion

Комментарии • 159

  • @lightinfinite7487
    @lightinfinite7487 6 месяцев назад +31

    முன் பிறவி மட்டுமா நித்திலன், சரியான அதிர்வை தொட்டு விட்டால் அனைத்தும் சாத்தியமே.

    • @Sanmugam-sq9km
      @Sanmugam-sq9km 6 месяцев назад +2

      😢😢🎉.🎉🎉J. 😢😢mkk😮

  • @sbaskaran1818
    @sbaskaran1818 6 месяцев назад +22

    Yes நானும் முதன்முதலில் மாடியில் இருக்கும்போது பேரழகாக தலை நிறைய சுருட்டை முடியுடன் ஒருவயது பெண் குழந்தையை பார்த்தேன்.உடனே எழுந்து பக்கத்தில் பார்த்தேன் ஆனால் யாரும் இல்லை அந்த அளவு உண்மையாக இருந்தது.அதன் பிறகு கீழ் வீட்டிற்கு வந்து தம்பி பிறந்த பிறகு அடிக்கடி பத்து வயது பெண்ணாக பாவாடை சட்டை யுடன் பார்த்தேன்.பகலிலும் இவர் சொல்வது மாதிரி யே வீட்டிற்குள் நடமாட்டமும் நான் பாத்திரம் தேய்க்கும் போது என் பின்னால் யாரோ நிற்பது போலவும் என்னை தொடுவது போலவும் உணர்ந்திருக்கிறேன்.ஆனால் பின்னால் திரும்பிப் பார்த்தால் யாரும் இருக்கமாட்டார்கள்.தம்பியும் அடிக்கடி சொல்வான்.ஒரு astrologer வீட்டில் இந்த photo பார்த்தபிறகு தான் நான் தெரிந்துகொண்டேன.

  • @anandhananandhan3628
    @anandhananandhan3628 6 месяцев назад +2

    நான் சபரி மலைக்கு 2016 இல் மாலை அணிந்து கொண்டு இருக்கும் போது 45 நாட்கள் மேல் விந்து விடாமல் கட்டுகொப்பாக இருக்க எனக்கு எல்லாம் தெரிய வந்தது என் மூர் பிறவி என் எதிர் காலம் மற்றவகள் மனதில் நினை ப்பது அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரியும் எல்லாம் புரிந்தது லேசாக பறக்கும் செய்தேன் அதில் என் அம்மா எங்க பா போற கேட்ட உடனே கிழ விழுந்து விட்டேன் 50 feet height என்னை அதன் பின் அத நிலை இருந்தேன் துக்கம் ஒரு நிமிடம் கூட வரா வில்லை என் அப்பா அம்மா புரிதல் எல்லை இல்லாத தால் என்னை மனநிலை மருத்துவ மனை இல் குட்டி கொண்டு சென்று விட்டனர் இப்போ செலாக வருகின்றது வாசி யோகம் செய்கிறேன் எனக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கான் எதுவும் எனக்கு முன்கூட்டி தெரிந்தது

  • @Anushiva99
    @Anushiva99 6 месяцев назад +2

    அருமை தம்பி. Q &A Question: நானொரு முதிர் அன்னை. இலங்கையில் இருந்து. நீங்கள் முன்னொரு பதிவில் குறிப்பிட்டது போல சிறுவயது முதலே ஒரேமாதிரியான கர்மச் சுழல் நிறைந்த வாழ்வு. 52 வயதில் நானே அதிலிருந்து வெளியே வந்தேன். ஆனாலும் இந்த வாழ்வு இப்படி அமைந்ததற்கு ஒன்றில் எனது பூர்வ செயல்கள் எண்ணங்கள் காரணமாயிருக்கலாம். அல்லது எனது ஆன்ம முன்னேற்றத்துக்காக நானே வேண்டிக் கொண்டு இவ்வாறான பிறவியை அடைந்திருக்கலாம். எதுவானாலும் சிலசமயங்களில் கழிவிரக்கத்தில் கீழ்நிலையில் உணர்கிறேன். இதிலிருந்து மீள்வதெப்படி..?

  • @sivam.s7104
    @sivam.s7104 6 месяцев назад +3

    👍👍அருமை. பதிவு, எனக்கும் இந்த அனுபவம் உங்கள் நடந்திருக்கிறது. நாம் பார்க்காத இடங்களை கூட சென்று பார்க்கலாம் மனதை ஒருநிலைப்படுத்த 🙏🙏🙏

  • @ranivenkatasubramanian5119
    @ranivenkatasubramanian5119 6 месяцев назад +1

    Excellent msg. Thank you so much

  • @tigersiva5471
    @tigersiva5471 6 месяцев назад +2

    Excellent video nithilan bro. Amazing content. Thanks

  • @Shanthiniaj
    @Shanthiniaj 6 месяцев назад +2

    Goosebumps!

  • @iamaravindh7021
    @iamaravindh7021 6 месяцев назад +5

    Om bala thripura sundaryai namaha🙏

  • @mathavan778
    @mathavan778 6 месяцев назад +3

    🇲🇾 the way u explained the story..... showed us how much u lov it n made us to feel too. Thank you Nithilan

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz 6 месяцев назад +1

    நிதிலன் நீங்க இந்த tapicka படிக்கும் போது உடைன்பெல்லாம் சிலிர்த்துந்திருக்கும் நிச்சியம்மாக எனக்கு வீடியோ முடியும் வரைக்கும் அப்டித்தான் இருந்தது செம்மையை இருந்தது நிதிலன் nice

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 6 месяцев назад +1

    Great contact nikithan dandapani sir thankyou 🙏

  • @kavithavisweshwaran
    @kavithavisweshwaran 5 месяцев назад

    Very very true....idhuvey oru foreigner sonna ah haaa nu keykarom.....namma tamizh paatey iruku....chinnajchiru pen poley sittraadai udai uduthi siva gangai kulatharugey (nothing but the pineal ) sridurgai sirithiruppaal.....aval dan bala thriupura sundari....balambigai nu namma oorla avalukku peyru vechirukaanga .....mukkalamum unarthum baalai vaalai thaai nu eppovo solliyachu....namaku engey puriyudhu ....ipo indha clock kadhai keytapram daney pineal gland activation nu puriyardhu. 🙏....for greater understanding keep playing the full lyrics again and again......but this video is great .....Thankyou ji 🙏

  • @susmithavenkatesan3417
    @susmithavenkatesan3417 6 месяцев назад +2

    This is amazing. Thank You So Very Much for bringing it out to us anna. Vaazhga Vazhamudan.

  • @umapriya5589
    @umapriya5589 6 месяцев назад +1

    Fantabulous book. Thankq so much for your wonderful explanation nithilan anna

  • @kiruthikagiritharan2029
    @kiruthikagiritharan2029 6 месяцев назад +2

    Wow.... உணர்வு பூர்வமாக உண்மை.... 🙏🙏🙏 I'm interesting this topic

  • @kaviyaelango89
    @kaviyaelango89 6 месяцев назад +1

    வணக்கம் நித்திலன், சிறுவயதில் இருந்து முன் ஜென்மம் பற்றி அரிய ஆவலாக இருக்கும், உங்களுடைய Journey of soul s பார்த்த பிறகு அந்த ஆர்வம் இன்னும் அதிகமாகவே இருந்தது, முன் ஜென்மம் பற்றி அறிய ஏதாவது குறிப்பு கொடுப்பீர்கள் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தேன்,
    சுமார் ஒன்றரை மாதம் முன்பு எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது,அதை ஆழமாக நான் உணர்ந்தேன். நானும் என் அண்ணன் மகளும் மிகவும் புரிதலோடு இருப்போம் அன்றும் அப்படிதான் அவளோடு சந்தோஷமாக பேசிவிட்டு, மிகவும் களைப்பாக இருக்கிறது 10 நிமிடம் ஆவது தூங்கி விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சற்று கண்ணயர்ந்தேன், இவள் வயதிலேயே ஆனால் ஒரு பிராமண பையன் என்னருகே படுத்திருந்தான். நான் அவன் மேல் கால் வைத்து படுத்து இருந்தேன்.இதை நான் நன்றாக உணர்ந்திருந்தேன்.சகஜமான உறவு முறையை தான் நான் உணர்ந்தும் இருந்தேன்.திடீரென ஒரு ஆண்மீது என் கால் பட்டிருக்கும் நினைவு வந்ததும் சட்டு என்று விழித்தேன்.
    அவன் எதிரில் நான்தான் இருந்தேன் என்ற உணர்வை நன்றாகவே உணர முடிந்தது.
    ஆனால் நான் என்னவாக இருந்தேன் என்பதை பார்ப்பதற்குள் கண்விழித்து விட்டேன்.😊

  • @theavidass1985
    @theavidass1985 6 месяцев назад +1

    Beautiful. Tq🙏🙏🙏

  • @SharmiI-mi8ud
    @SharmiI-mi8ud 6 месяцев назад +2

    Felt good for him ... Atleast he had realised that great love in him. I feel lik I enjoyed that bliss wen I hear this.
    Ur vetri vel Veera vel....nice include in new yr

  • @vaazhghavazhamudan
    @vaazhghavazhamudan 6 месяцев назад +1

    Very very interesting topic. Clearly explained. Thankyou so much sir.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 6 месяцев назад

    மிகவும் நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் நிதிளா ❤

  • @sajeesh1667
    @sajeesh1667 6 месяцев назад

    Excellent 👍

  • @sunandhaa7649
    @sunandhaa7649 6 месяцев назад +5

    Hi nithilan superb PA🙏I observed one thing from Jan 1st 2024 all your episodes are unique and special .i observed great enlightment on your face. I'm also introspecting all your topics. Liked it my son❤

  • @UmaThiyagasundaram
    @UmaThiyagasundaram 3 месяца назад

    Your service is truly commendable...Best wishes🎉

  • @jeju90
    @jeju90 6 месяцев назад

    Nithilan. I don't know the story is mesmerizing or the way u narrate it. Omg..... Totally amazed. Tq so much. 💕🌹

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 6 месяцев назад +3

    Oru chinna suggestion,
    Neenga book oda title and its part number pottutu appuram Neenga podra title potta thaevai padravanga search pannum bodhu kidaikumla so that our videos will reach still more.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  6 месяцев назад

      The videos are arranged in the Playlist order wise Sir.

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 6 месяцев назад

    Great. Nandri

  • @minuts2473
    @minuts2473 6 месяцев назад

    Vera level brooooo ❤

  • @pallavithangarajece5727
    @pallavithangarajece5727 6 месяцев назад +1

    Hii Nithilan I'm your Big fan u made my mind relax and cool...kandipa once ungala nerla paakanum nga

  • @shanthik2803
    @shanthik2803 6 месяцев назад

    வணக்கம் nithilan 🙏
    அருமையான பதிவு and அருமையா புரியும் படி velakam so ஹாப்பி
    Again and again paakara thundal eruku nithilan
    வாழக வளமுடன். Nalamuda 💐🙏🙏🙏

  • @renukasridharan6559
    @renukasridharan6559 6 месяцев назад

    Fantastic video. Your way of talking I feel I was there

  • @ratnasamypriyadharshini5650
    @ratnasamypriyadharshini5650 6 месяцев назад

    Superb

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 6 месяцев назад +1

    Quantum Dimensions beautifully explained. Thank you for putting my Balambika Amma's name🙏💖

  • @vijayaanand2539
    @vijayaanand2539 6 месяцев назад

    Well explained 👍

  • @sakthimurugan3608
    @sakthimurugan3608 3 месяца назад

    Wonderful

  • @ManiInTube
    @ManiInTube 6 месяцев назад

    Many thanks Nithi 🙏

  • @nithinb369
    @nithinb369 6 месяцев назад +3

    Ithe tha vallalar um sonnaru.... Namba siddhar gal ellarume solrangaaaa.... Apdiye Interstellar padam paatha Mari tha irukku😂😂😂😂

  • @srishivanadiastrologer4125
    @srishivanadiastrologer4125 4 месяца назад +1

    ஆம் நான் உறங்கும் போது இரவு 3:00மணிக்கு என் அருகில் 11வயது சின்ன பெண் உருவம் கண்டேன் 2024 ஆரம்பம் என் மனைவிஇடம் சொன்னேன் 1000%

  • @csr7201
    @csr7201 5 месяцев назад

    sooper. thank you

  • @aarthisancaran742
    @aarthisancaran742 6 месяцев назад

    🎉 beautiful ❤

  • @KeerthivasanKeerthivasan-uo4xv
    @KeerthivasanKeerthivasan-uo4xv 6 месяцев назад

    Very interesting

  • @aarthisancaran742
    @aarthisancaran742 6 месяцев назад

    🎉 beautiful

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 6 месяцев назад

    🎉 super thala 🎉

  • @umaj6437
    @umaj6437 6 месяцев назад

    Nandri🎉

  • @kathirVel-du6pj
    @kathirVel-du6pj 5 месяцев назад

    நான் கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து தியானம் செய்து வருகின்றேன். நீங்கள் சொல்வது போல நானும் என் past and future -க்கு என் தூக்க நிலையில் சென்றுள்ளேன். விழிக்கும் பொழுது சற்று அது நியாபகத்தில் உள்ளது. ஆனால் நாட்கள் செல்ல மறந்துவிடுகிறது. Future ஆக கண்டது மீண்டும் நிகழ்வாகும் ஒருவிதமான உணர்வு ஏற்படுகிறது. அந்த நிகழ்வை நான் இது தான் அது என்று அறியும் முன்பே முடிந்து விடுகிறது. இதை என்னால் விவரிக்க இயலவில்லை. நான் சிறிது காலமாக தங்கள் video - க்களை பார்த்து வருகின்றேன் இதனை பற்றி இன்னும் விரிவாக கூறுங்கள்.

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 6 месяцев назад

    Vanakkam guruji🙏👍👌

  • @jlviswanathan3629
    @jlviswanathan3629 6 месяцев назад

    Interesting

  • @dshreebaskaran6096
    @dshreebaskaran6096 6 месяцев назад

    Thankyou

  • @nivethitha4972
    @nivethitha4972 5 месяцев назад

    Thank you so much Anna
    Enaku romba happy ah iruku ungala Pakum pothu thanks

  • @catnotcat9793
    @catnotcat9793 6 месяцев назад

    வணக்கம் நிதிலன் 🙏

  • @Prabanjadevi_dharani2855
    @Prabanjadevi_dharani2855 6 месяцев назад

    Hello anna, unga videos laa ipodhaa paaka start panniruken.. ellaame nallaa irukudhu... Keep going well🤝👍❤️😇💐💐💐 all the best anna😇🤗 indha idealogy la enaku oru video podanumnu thona vachadhu unga video concept dhaa.. thanku so much for giving a new idealogy for my video.. enakum aacharyamaa iruka oru book padichen.. adhu pathi matum book contents a video podalaanu iruken😇

  • @velusamy9941
    @velusamy9941 6 месяцев назад +3

    Meditation epdi pannarathunu vedio potunga sir

    • @AnbeSivam1111
      @AnbeSivam1111 6 месяцев назад

      Thani araiyil oru moolaiyil kangalai mudi amaithiyaka amarindhu ungal ennagalai kavaniyungal...

  • @thilagaraj8316
    @thilagaraj8316 6 месяцев назад

    Vanakkam

  • @sakthis8489
    @sakthis8489 5 месяцев назад

    Tq bro

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 6 месяцев назад

    Nandri Nandri Magilchi 💙💥🙏🏻

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 6 месяцев назад

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @thangavelthangavel7700
    @thangavelthangavel7700 6 месяцев назад

    U r Gods gift❤❤ love u

  • @anandabhi6159
    @anandabhi6159 6 месяцев назад

    வணக்கம் 🙏

  • @chinnusekar8675
    @chinnusekar8675 6 месяцев назад

    ❤🎉❤🎉❤❤❤ every day ends with u r vedios ❤

  • @mahalingam1731
    @mahalingam1731 6 месяцев назад

    🙏🙏🙏👌
    Thankyou sir.

  • @sooryarajs95
    @sooryarajs95 6 месяцев назад

    இந்த பதிவை நாளைக்கு போடுங்கள் அண்ணா

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 6 месяцев назад +1

    Q&A.வணக்கம் நித்திலன். ஒன்றுமில்லாத தன்மை அடைவதே பிறவிசுழற்சியின் இறுதி (அவதூதகீதை)எனில்
    வாழ்வில் காரணகாரியத்தை சுவாரசியமாக (நீங்கள் முன்பு சொன்னது போல் ) வெங்காயத்தை தானே உரித்துக்கொண்டிருக்கிறோம்.
    இவ்வாறிருக்க வள்ளலாரோ கருணை செய் என்கிறார்.
    ரமணரோ எண்ணமற்று சும்மாயிரு என்கிறார்.
    கிருஷ்ணரோ கடமையைச் என்கிறார். இதில் ஏதொன்றை பற்றிக்கொண்டால் தானே பிறாவாநிலை பெறமுடிகிறது. எனில் இத்தகைய பற்றை பற்றாமல் முக்தியடைய வழியேனும் சொல்லியிருக்கிறார்களா?
    தெரிந்தால் எங்களை தெளிவியுங்களேன்? நன்றி

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 6 месяцев назад

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @Sivan-fk4qr
    @Sivan-fk4qr 6 месяцев назад

    சிவம்🙏🙏🙏🙏🙏

  • @shanthp1811
    @shanthp1811 6 месяцев назад +2

    Bro, Very good motivational video. Thanks..
    but why are you adding additional wrong info for views.. In the book.. Anna clearly mentioned about seeing two girls in white clothes.. she never said as Bala.. might be angels.. so please remove Bala thumbnail.

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc 2 месяца назад

    உண்மையாக உணர்கிறேன்

  • @Lakshmidass-gb4og
    @Lakshmidass-gb4og 2 месяца назад

    உண்மைதான் தம்பி நான் நம்புறேன் அதே குழந்தையை நானும் பார்த்திருக்க எனக்கு சிறுவயதில் இருந்து அபிராமி அந்தாதி படிக்கிற ஆர்வம் அதிக ஆனா நான் பாம்பன் சுவாமிகள் வழிபாடு பண்றவ அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம் நிலவைப் போன்ற பிரகாச ஒளி தாமரை போன்ற சிவந்த மு அவளை சொல்ல வார்த்தை இல்லை அத்தனையும் உண்மை

  • @PrabaKaran-np6th
    @PrabaKaran-np6th 6 месяцев назад

    Ur true

  • @thinagarans5338
    @thinagarans5338 6 месяцев назад

    Super ❤ you

  • @user-js8zf9sg2y
    @user-js8zf9sg2y 6 месяцев назад

    Pls come to korrakkar siddhar kovil..

  • @YOGISTIMES
    @YOGISTIMES 5 месяцев назад

    Vippasana ❤

  • @aravind3772
    @aravind3772 6 месяцев назад

    Hi Bro, loki series pakkum pothu, correct ah antha final episode la lokium kangum pasuvangala athu namma kagabuchandarum vasittarum meet panni peasikkara mathiri yenakku thonuchu ungalukku any idea

  • @auronisolarenergy471
    @auronisolarenergy471 6 месяцев назад

    It's true

  • @LakshmiNarayananR_Be_Awesome
    @LakshmiNarayananR_Be_Awesome 6 месяцев назад

    Is this one of the Dr.Joe dispenza retreats where he explains the people about the quanum thoey and the infinite possibilities in the quantum field?😍

  • @Bharatkumar-dc7tv
    @Bharatkumar-dc7tv 6 месяцев назад

    Nithilan bro subtitles podunga. West people kum world la reach agatum. Please 😍🥲

  • @kavividhya
    @kavividhya 6 месяцев назад +1

    Alfa meditation la ennoda past la ulla vishayangalai ithey madhiri than unarndheyn.appa shoulder la paduthutu irukeyn.atha unara mudiyuthu.same time atha present la nanaga irundhum partheyn.

  • @vennilanila6635
    @vennilanila6635 6 месяцев назад +1

    Hi bro ☺️

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture Месяц назад

    🙏🏻

  • @jans3981
    @jans3981 6 месяцев назад +4

    I can't wait to read this book 😊 thanks Nithilan..also, did you get a chance to read the celestial prophecy by James Redfield, it's awesome too😊

  • @velsamyv6253
    @velsamyv6253 Месяц назад

    EnakkuVazhikattiNeengathambi. Nanri

  • @Abc-ro8zp
    @Abc-ro8zp 6 месяцев назад

    🙏🌟

  • @lovemychannels8020
    @lovemychannels8020 6 месяцев назад +1

    Look every thing is real ... God come to you
    .when your body clean and mind clear . Om namasivaya 🙏🙏❤️

  • @RameshKumar-io9gn
    @RameshKumar-io9gn 6 месяцев назад

    Quantum Intution and Time is Loop a matter of Fact in space between spaces...

  • @akk1784
    @akk1784 6 месяцев назад +1

    19:40

  • @rajasekarsriramulu6256
    @rajasekarsriramulu6256 6 месяцев назад +1

    Vazhai thai enbaval balambhigayea, thiruvaluvar nemili eandru idathil valai thai irukiradhu, bala pidam

  • @oviyagopal8701
    @oviyagopal8701 6 месяцев назад

    22:34 Sunday q and a
    ,வணக்கம் நித்திலன் சார்
    ஒருவர் ஜீவன் முக்தர் என்ற உன்னத நிலையை அடையும்போது ஒரு ஜடம் போல் ஆகிவிடுவார் கண் முன்னே என்ன நடந்தாலும் பேசாமல் இருப்பாரகள் என்று கூறினீர்கள் ஆனால் வள்ளலார் போன்றவர்கள் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்என்று கூறுகிறார், அனைத்து உயிர்கள மேலயும் அன்பாக இருந்தார். ஒருவர் ஜடம் போல எதுவும் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் அனைத்து உயிர்கள் மேலயும் அன்பாகவும் உதவி யாகவும் அதே நேரத்தில் பற்று இல்லாமலும் இருகந்தால் நன்றாக இருக்குமே என்று நான் கருதுகிறேன் சித்தர்களப் பற்றியோ ஜீவன் முக்தர் களைப்பற்றியோ விமர்சிக்க எனக்கு தகுதி கிடையாது. என்னுடைய சரியான புரிதலுக்காக கேட்க ப்பட்டக் கேள்வி தான் தவறாக கேட்டுஇருந்தால் மன்னிக்க வும்

  • @lakshmiprabhasaravanan3577
    @lakshmiprabhasaravanan3577 6 месяцев назад

    👏👍

  • @thinagarans5338
    @thinagarans5338 6 месяцев назад

  • @shanmugapriya6701
    @shanmugapriya6701 6 месяцев назад

    🙏🙏🙏

  • @suryaom9974
    @suryaom9974 6 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @gowthambala5785
    @gowthambala5785 Месяц назад

    Hi nithilan
    I wish to do past life regression for me. Is there any suggested hypnotherapist to do that.
    I heard if it’s done wrongly there is an even chance of going mad also.
    Plz advice on how to select the best hypnotherapist
    Thank you

  • @sandhyabhaskar7502
    @sandhyabhaskar7502 6 месяцев назад

    The movie called LUCY.....will be a interesting watch.....they show how she visualizes the evolution.....sitting on a chair.

  • @Tejesh3333
    @Tejesh3333 6 месяцев назад

    This is Amazing.Thanku so much.Thanku universal 🌈🙏

  • @gayathrij9438
    @gayathrij9438 6 месяцев назад

    Q & A que -->> ஓம் நமசிவய என்பது சரியா ஓம் நமசிவாய என்பது சரியா இதன் பொருள் அர்த்தம் என்ன என்று கூறுங்கள்.

  • @pavi1489
    @pavi1489 6 месяцев назад

    🎉🎉100🎉🎉

  • @nandhakumar9504
    @nandhakumar9504 6 месяцев назад

    Some happiness when occurs to me l feel like that event already happened in my life
    Ithu ethanalla
    Pls explain a few words in tomorrow's Q,&A brother

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 6 месяцев назад

    Time is not same as in our dimension , in yoga vasistam the experience of leela about her hubby in other world says the same.. i think.

  • @yogapriyan2924
    @yogapriyan2924 6 месяцев назад

    But I had this feeling that state only deep and awake medle state u see third perspective view and first person view then u feel that I have this 2month before

  • @saibaba172
    @saibaba172 6 месяцев назад +1

    💐🌷👌

  • @Mohanakannan369
    @Mohanakannan369 6 месяцев назад

    எல்லாம் நன்மைக்கே
    ஆன்ம நிலையில் இருக்கும் போது: காலமா? ... அப்படின்னா? 😅😅