What is Beeja Manthiram ??? | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • --- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani

Комментарии • 316

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Год назад +44

    உண்மை நித்திலன், என் மகன் குழந்தையாக இருந்த போது அவனுக்கு உடம்பு சரி இல்லை அவனை என் மடியில் வைத்துக்கொண்டு கந்த குரு கவசமும், கந்த சஷ்டி கவசமும் தினமும் சொல்வேன் அவர்தான் என் மகனை காப்பாற்றினார் நீங்கள் சொல்வது உண்மை அதை நான் உணர்ந்து இருக்கேன்🙏🙏🙏

  • @sakthivel-th9bu
    @sakthivel-th9bu Год назад +21

    சார் நான் இதை இப்போது வரை 16 முறை கேட்டாச்சு இன்னும் கேட்பேன்.... இதில் ஏதோ ஒரு சக்தி இருக்கு

  • @rubindas
    @rubindas Год назад +60

    Om soum saravana bhava shreem hreem kleem kloum soum namaha. I’ve been chanting during meditation every day 108 times for 1 year. I feel like there is always Kantha Guru within me and watching me from all 10 direction and protecting me. Even if i have issue i get out from issue literally fast.

    • @Karthik23550
      @Karthik23550 Год назад +13

      I'm chanting in per day max what I can atleast I will be 500 times. I slowly changed non veg to veg now days

    • @poornimasai5325
      @poornimasai5325 7 месяцев назад +1

      Amazing ❤

  • @Arigni
    @Arigni 11 месяцев назад +2

    உண்மை அண்ணா..... நீங்கள் சொல்லும் போதே ஒரு வித ஈர்ப்பு இருந்தது....

  • @thilakijc7776
    @thilakijc7776 Год назад +20

    Daily vlog போடுங்கள் என் வயது 69.5ஆனால் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் தவறாமல் பார்க்கும் கேட்கும் மக்களில் நானும் ஒரு ஜீவாத்மா மிக்க நன்றியுடன எதிர் பார்த்துகொண்டிருக்கிறோம் 🙏🙏

  • @Landroid369
    @Landroid369 Год назад +3

    ஐயா வணக்கம், நான் ஒரு தமிழ் பக்தன். தமிழே என்னை இந்த பரவெளியுடன் இணைத்தது. உடல் வளர்த்த நான் உயிர் வளர்க்கா வேலையில், உயிர் போகலாம் என வாய்ப்பு தேடிய வேலையில் “காக்க காக்க…” என்று கூறிய கணத்தில் விடை பெற்றார் காலன். சுதாரித்த நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர பல காலங்கள் ஆனது. விழிப்புணர்வு பெற்றேன். உயிர் வளர்ப்பது எல்லாம் “அவன்” செயல்.

  • @mobiletelevision6283
    @mobiletelevision6283 Год назад +6

    நன்றி சகோதரர்... கணபதி பெருமானாரின் பிஜமந்திரத்தையும் சொல்லி கொடுங்க..ஏற்கனவே சொல்லி இருந்தாலும் அந்த காணொளி இணைப்பு தாங்க நன்றி வணக்கம்🙏

  • @selviscooking
    @selviscooking Год назад +119

    தம்பி வணக்கம் நான் நான்கு மாதங்களாக கந்த குரு கவசம் முருகன் கோயில் சென்று படித்துவிட்டு வருகிறேன் என்உடலும் மனமும் மாற்றம் ஏற்பட்டது நீங்கள் சொல்வது உண்மை 🙏🙏🙏🙏

    • @Anandhavalli-th5oh
      @Anandhavalli-th5oh Год назад +3

      Eppodhum oru bayam irrunthutu irruku ena pananum😢

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +9

      ​@@Anandhavalli-th5ohவணக்கம் அனந்தவள்ளி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @selviscooking
      @selviscooking Год назад +4

      செவ்வாய்க்கிழமையில் முருகன் படத்திற்கு அகல் விளக்கு நெய் தீபம் ஏற்றவேண்டும் பயம் நீங்கும் என்அனுபவம் 👍

    • @Anandhavalli-th5oh
      @Anandhavalli-th5oh Год назад +1

      @@selviscooking thanks 👍

    • @nonamech3073
      @nonamech3073 Год назад +1

      ​@@Anandhavalli-th5ohneenga Inga thaniya illa adha purunjuko

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Год назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @முருகர்முருகர்வலைதளம்

    நித்திலன் தண்டபாணி அண்ணா மிக்க நன்றி அனைத்தும் முருகப்பெருமான் கருணை நன்றிகள் பல திருச்சிற்றம்பலம்...

  • @karuandkaathu9434
    @karuandkaathu9434 Год назад +11

    Recently i satart this mantra muruga give lots of positive move for my problems so pls chant this guys

  • @vasanthiraman2515
    @vasanthiraman2515 Год назад +9

    ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹிரீம் க்லீம் க்லௌம் ஸெளம் நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️

  • @mohanana5694
    @mohanana5694 Год назад +5

    ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ🙏 ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ நமஹ🙏 ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ🙏🙏🙏🙏 சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே 🙏🙏🙏🙏🙏சகல வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே🙏🙏சகல வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே🙏🙏🙏 சகல வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே🙏🙏🙏 சகல வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே🙏🙏🙏 சகல வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே மகிதலத்தில் சொன்னேன் கேளே மகிதலத்தில் சொன்னேன் கேளே🙏🙏🙏 சகல வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே மகிதலத்தில் சொன்னேன் கேளே மகிதலத்தில் சொன்னேன் கேளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 месяцев назад

      மிகவும் சிறப்பாக கூறினீர்கள் நித்திலன் சார். நன்றிகள் தங்களுக்கு.

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 Год назад +3

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @MyMonty29
    @MyMonty29 Год назад

    பல வருடங்களாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் நன்றி நண்பரே

  • @sudhahar786
    @sudhahar786 Год назад +25

    ஓஹம் சௌம் சரஹனபவ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிளௌம் சௌம்ம் நமஹ

    • @Karthik23550
      @Karthik23550 Год назад +3

      Ohm soum Saravana bava , sreem reem ,klim ,kloum soum namaha this is right

    • @ashwinshiva18
      @ashwinshiva18 8 месяцев назад +1

      ஓம்‌ சௌம் சரவணபவ‌ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ.

  • @shamitha.v
    @shamitha.v Месяц назад

    Thank you so much sir your information is so valuable for us.

  • @praghadeeswarankj5807
    @praghadeeswarankj5807 Год назад +1

    மிக்க அருமை யான விளக்கங்கள் நன்றி

  • @sundararajanpadmavathy6162
    @sundararajanpadmavathy6162 Год назад +7

    சேலத்துல ஸ்கந்த ஸ்கந்தகிரி அப்படின்ற ஒரு இடம் இருக்கு அங்க 40 வருடங்களுக்கு முன்னாடி ஒரு சாமியார் எழுதிய பாடல் இது அப்படின்னு நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் அங்கே முருகர் கோயில் உள்ளது.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Год назад +3

    Chi. Nithilan, I do Pray to Lord Muruga..... It helps🕉️🕉️🕉️🕉️🕉️God Bless you 🙏🙏

  • @logeswaranmayandy2323
    @logeswaranmayandy2323 Год назад +3

    மிக்க நன்றி நண்பா...❤❤❤

  • @myt5344
    @myt5344 Месяц назад

    Nandri bro 4 this information 🙏

  • @srushtiphotographics6673
    @srushtiphotographics6673 Год назад

    Arumaiyana Vilakkam, Vazhthukkal, udal thoomaiyudan oru mandhirathai jabikumbodhu nam manadhirku nalladhu, nalla adhirvalaigalai uruvakkum, udal thooimai illadha bodhu, alladhu thooimai illadha idathil oru beeja mandhirathai jabikumbodhu andha mandhiram adhan magathuvathai ilaka neridugiradhu meendum idhai pariseelanai seiyavum.ungalai ninaithu perumai padugiren,

  • @amruthaas6342
    @amruthaas6342 Год назад

    Nalla mandirangal teriya paduttavum anbu vanakkam vaalga valamudan

  • @CG-washing-gel
    @CG-washing-gel Год назад +1

    மிகவும் அருமையான தகவல் நன்றி 🙏👍🙏

  • @AjayKumar-ne3pe
    @AjayKumar-ne3pe Год назад +11

    These beeja mantra are very powerful. No one needs to have any doubt about it. No need of any questions. Just go for it. Choose one and go. It will reap your desired. 100%. I have personal experience. But don't misuse it, please.

  • @sv_beattz8675
    @sv_beattz8675 Год назад +4

    அருமையான விளக்கம் நன்றி ❤❤❤

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад +1

    Excellent thanks valga valamudan nithilan sir kodi nandrigal

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад

      வணக்கம் சாரதா சண்முகம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @saradha.shanmugam7284
      @saradha.shanmugam7284 Год назад +1

      Thurai rasalingam avargalay 2 thadava solitenga enku age 60 thamil type panna theriyadhu enku payan englishla than solli kodutha

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      @@saradha.shanmugam7284 தாயே, *நீங்கள் எழுதியது ஆங்கிலம் அல்ல, அது நம் தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்யும் தங்கிலீஷ் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*
      உங்களுக்கு தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமெனில் சற்று முயர்ச்சி செய்து நன்கு பழகிய பின்னர் அழகிய தமிழில் எழுதுங்கள், தமிழ் மீது உண்மையான பற்றும், முயர்ச்சியும் இருந்தால் எவரும் எந்த வயதிலும் அழகிய தமிழில் தட்டச்சு செய்யலாம்.
      உங்களால் தமிழில் தட்டச்சு செய்ய இயலாதபோது, ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யுங்கள், ஏன் தேவையற்று தமிழை இப்படி அசிங்கப்படுத்தி, கொலை செய்வானேன். மிக்க நன்றி.

  • @mpkamalakannan
    @mpkamalakannan Год назад +3

    Hi Bro, life elevating information about Beeja Mantram.. thank you so much for the enlightenment..

  • @meerakumari3611
    @meerakumari3611 Год назад

    Great and valuable news superb vaazhga valamudan Nithilan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @KayKay-sl2uc
    @KayKay-sl2uc Год назад +2

    Dear Nithilanji Amazing and interesting Videos by you. Please keep it going! May God Bless you 🙏; Please share Bheeja Manthram of all god's like Shiva, Ganesh, Hanuman, Vishnu, Narasimha, Ketu , Rahu, Shani etc. It could be useful for all.

  • @rsbala5643
    @rsbala5643 10 месяцев назад

    அருமை சகோ....❤❤❤

  • @kavithavisweshwaran
    @kavithavisweshwaran Год назад +1

    Ennavo theriyalai though an ardent devotee of Krishna and Shiva oru two three years ah murugan kavacham, thirupugazh classes nu avar vazhiyil koopidarar nanum travel panren but idhukulla ipadi oru uru yetrugindra mandhiram irupadhu gavanikkavey illai. 🙏 Sir.....so so much informative & you are our web guru showing us many many paths for salvation.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад

      வணக்கம் கவிதா விசுவேசுவரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад +4

    Thanks Nithilaa next week kantharshasti virathathirku intha mantirathai daily solluvaen.thanks for sharing about this manthiram in detail 🙏🙏🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +2

      வணக்கம் மனோ சரவணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @sirajdeen6790
    @sirajdeen6790 Год назад +4

    Murugan ah pathi konjam cover panni video poda mudunja podunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் சிராஜ், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @chandrikasukumaran1468
    @chandrikasukumaran1468 Год назад +1

    Thank you. God bless you brother ❤

  • @thamotharan2946
    @thamotharan2946 Год назад +4

    Thank you very much Nithilan for the meaning of this beeja mantram.Muruga saranam 🙏🙏

  • @Thenmozhimanimaran
    @Thenmozhimanimaran Год назад +1

    மந்திரத்தை மனதிற்குள் சொல்லவேண்டுமா? வாய்விட்டு சொல்லவேண்டுமா? Pls sollu nga anna

  • @amruthaas6342
    @amruthaas6342 Год назад

    Arumeyaana explanation ippadi innum words sollungal anbu vanakkam vaalga Valamudan

  • @mpdinesh1358
    @mpdinesh1358 Год назад

    En appanae muruga thunai 🙏❤️🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @sivaseelan9506
    @sivaseelan9506 10 месяцев назад +4

    ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
    க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
    ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா

  • @taarun5021
    @taarun5021 Год назад +1

    I am intrested sir u r speech is very good & positive

  • @arunnithiya8991
    @arunnithiya8991 Год назад +7

    வணக்கம் நித்திலன் ஹெலனா ப்லவட்ஸ்கி அவர்களின் புத்தகங்களை நீங்கள் தமிழில் மொழி பெயர்த்து சொல்ல முடியுமா

  • @ayyappansensei1298
    @ayyappansensei1298 Год назад

    Very nice this information is very useful for all people

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Год назад +1

    அற்புதமான பதிவு

  • @thirucreations292
    @thirucreations292 Год назад +3

    ஓம் செளம் சரவண பவ🌺

  • @TMSenthil_Kumar
    @TMSenthil_Kumar Год назад

    Thank you brother for this very useful information and helpful message to all...God bless you 🙏

  • @subhalakshmijegan7851
    @subhalakshmijegan7851 Год назад

    Good. very informative. Thank you bro. God bless you 🙏

  • @divyathiru-hn1kq
    @divyathiru-hn1kq Год назад +2

    Excellent explanation.. made it Easter for us...

  • @preethi829
    @preethi829 Год назад

    இந்த வீடியோவுக்கு தான் ரொம்ப நாள் waiting

  • @yogiligoy1055
    @yogiligoy1055 Год назад +1

    ஹ்ரீம்.. description correct pannunga .. kreem nu potrukku
    ஓம் ஸெளம் சரவணபவ; ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
    க்லௌம் ஸெளம் நம: வென்று சேர்த்திடடா நாள்தோறும்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் யோகி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @viswanathm1320
    @viswanathm1320 Год назад +7

    Beeja mantra needs proper initiation ( mantra deekshai) to be used....because it is very powerful. It is always better to get initiation and use Beeja mantra...

    • @mukeshsridhar2981
      @mukeshsridhar2981 Год назад

      LAM mooladhara mandhiram Kuda intitation venuma

    • @homechannel3276
      @homechannel3276 Год назад +2

      Initiation means deeksha.. deeksha means guru sharing all his guru lineage experience as direction to the student.
      Please understand when we need initiation and when not required based on the objective.
      In other words we don't need initiation for this, but if given thanks to it.

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад +1

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍neenga sonna andrilirunthu Murugar manthiram eluthi vaithu solli kondu varukiren ethanai murai sonnen endru theriyathu theivathin manthirangal solvathu enaku pidikum ❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் கற்பக செல்வி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад

      தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., *தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?*
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @megalai11
    @megalai11 Год назад +1

    Thank you ….for making it easily understandable…

  • @PvarbhaVathi-xd8gz
    @PvarbhaVathi-xd8gz Год назад

    Thankyou nithy bro for this good information you also a good soul God gift for all you tube peoples you give so many good information about God sidders and temples meditation this one is help high level thank you

  • @ramya937
    @ramya937 4 месяца назад

    Anna u r d best😊

  • @kesavahramayah5421
    @kesavahramayah5421 5 месяцев назад

    Nandri 🙏🏾

  • @rajinikanth2709
    @rajinikanth2709 Год назад

    migavum arumaiyaana pathivu bro. but how to chant in proper way ? please let me know....thank you...

  • @karthikakarthika3829
    @karthikakarthika3829 Год назад

    Brother yeella theivangalukum ithe pola moola mandhram solunga Anna pls

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r Год назад

    Miga sirapu. Nandri nithilan thambi 🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад

      வணக்கம் கிருட்டிணவேனி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @Sharm_man
    @Sharm_man 6 месяцев назад

    Tamizhans are intellingents, I am syrongly believe, you people have knowledge from ur ansisters,so it continuous ur DNA till now.From Andhra

  • @nvpranav9015
    @nvpranav9015 Год назад +2

    Good afternoon sir. I am in coimbatore. Your explanation method and way of speaking is very nice.i would like to meet you. But I don't know how to contact you

  • @kavinrajt21
    @kavinrajt21 Год назад

    ஓம் ஐம் ஹரிம் கீலம் சாமுண்டாயை vichey mantra pathi pesunga

  • @VijiVijaya-zg4py
    @VijiVijaya-zg4py 2 месяца назад

    Daily vilog podunga. 👍

  • @musicfab9896
    @musicfab9896 Год назад +1

    Out of topic
    Bruh i feel your hair has become thick and densier.
    Have any tips brother to overcome hairfall?

  • @MaheshWari-m2f
    @MaheshWari-m2f 5 месяцев назад

    Sir varahi manthiram pathi sollunga

  • @bornfreenaturally
    @bornfreenaturally 11 месяцев назад

    ஓம் சௌம் சரஹண பவா ஸ்ரீம் கீரீம் கீலீம் க்ளவும் சௌம் நமஹ 🙏

    • @susanthbabu2157
      @susanthbabu2157 7 месяцев назад +1

      ஓம் சௌம் சரஹண பவா ஸ்ரீம் ஹ்ரீம் கீலீம் க்ளவும் சௌம் நமஹ

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 Год назад

    Thank you
    Vazga valamudan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 6 месяцев назад

    Thankyou 🙏

  • @chinnusekar8675
    @chinnusekar8675 Год назад +2

    Starting bgm ✨✨✨

  • @ragasundaram1774
    @ragasundaram1774 Год назад

    அருமை நன்றி நன்றி நன்றி

  • @saravanakumar5235
    @saravanakumar5235 Год назад

    மிக நன்று

  • @SakthiVel-km9ln
    @SakthiVel-km9ln Год назад +3

    Anna I asked about this a year ago thank god u posted it

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Год назад

    Thank you very much 🙏

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 Год назад +1

    Thankyou sir...well explained 🙏

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 Год назад

    ஐயா வணக்கம் இந்த முல மந்திரம் அனுதினம் பாரயானம் செய்தால் மிக நன்மை அடியேன் நன்மை பெற்றுள்ளேன் இன்னல்வந்தால் அவரை வேண்டினால் இன்பமாக மாறும் இது உண்மையா🙏🙏🙏🙏🙏🙏

  • @Kaviking90ph
    @Kaviking90ph 10 месяцев назад

    Bro Q &A
    Neega soldra etha palangal ennam aatra neelai la iruthalum varuma ?

  • @motherayya4129
    @motherayya4129 Год назад +1

    Thank you 🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 5 месяцев назад

    Nandri

  • @yvanbador4086
    @yvanbador4086 Год назад +13

    வணக்கம் நித்திலன். ''கந்தகுரு கவசம்'' வரும் மூலமந்திரத்திற்கு அர்த்தம் தெரியாமல் இதுநாள் வரை சொல்லிவந்தேன், தம்பி இதுபோல ''கந்தர் சஷ்டி கவசம்'' இதற்க்கும் மூலமந்திரம் உள்ளதா ❓ அப்படி இருந்தால் அதற்க்கும் விளக்கம் தாருங்கள் தயவுகூர்ந்து தம்பி மிகவும் நன்றி 🙏🐞🍀 இவன்லஷ்மி

    • @ganapathybru6657
      @ganapathybru6657 Год назад

      Thank you thambi.

    • @arulmalarramsingh4817
      @arulmalarramsingh4817 Год назад

      Kandha sasti kavasathil saravanabava, ravanabhavacha,Vanabhavasaravana,nabavasaravana, bhavasaravana, vacharavanaba,

    • @yvanbador4086
      @yvanbador4086 Год назад

      ​@@arulmalarramsingh4817vanakkam , Thanks à lot. Yvanlakshmi 🙏🐞🍀

  • @punithap1897
    @punithap1897 Год назад

    வாழ்க வளமுடன் சார் சூப்பர் சூப்பர் நல்ல

  • @karuppaiahmani9127
    @karuppaiahmani9127 Год назад +2

    Narayana manthiram benifits sollunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் கருப்பையா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @perumalr9756
    @perumalr9756 Год назад +1

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @life_of_sangeetha_saradaram
    @life_of_sangeetha_saradaram Год назад

    Nadri Anna, I will do chanting with this mantram for kanda sasti viradham.

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 Год назад

    Thank you kanna . God bless you.

  • @gnalini6832
    @gnalini6832 Год назад +1

    Naan veettil poojai arail padippen manathirkku antha murugan koodave poganum pola erukkum enakku mugavum sakthi vainthathu kanda guru kavasam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад

      வணக்கம் நளினி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @chandrar-bl7xv
    @chandrar-bl7xv 3 месяца назад

    Thank u bro

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 Год назад

    Murugan veedu manai prachinaigalai theerthhaar.. Om Muruga ❤

  • @ratheeshradhakrishnan2876
    @ratheeshradhakrishnan2876 10 месяцев назад

    Brother you are superb

  • @sureshkannap3315
    @sureshkannap3315 Год назад +1

    சார் நீங்கசொல்வது போல அந்த பாடலில் கண்ணிமார் ஓடையில் இந்த மந்திரத்தை சொல்ல சொல்வார்கள் அதைபற்றி விளக்கி கூற வேண்டும்.

  • @Bharathiyan.
    @Bharathiyan. Год назад

    மிகவும் நன்றி ❤❤❤❤

  • @boohoo1991
    @boohoo1991 Год назад

    Please do share budhan karma remdy from vallalar and idaikadhar book sir

  • @viswanathm1320
    @viswanathm1320 Год назад +2

    Put ur daily vlogs bro...

  • @theavidass1985
    @theavidass1985 Год назад

    Tq so much🙏🙏🙏

  • @ARThenmozhi
    @ARThenmozhi Год назад +1

    மிக்க நன்றி

  • @heinzsindhu1610
    @heinzsindhu1610 Год назад

    Shall v say in mind or we have to say loudly please explain

  • @sridharsubramanian2734
    @sridharsubramanian2734 Год назад

    I would like to meet you brother ❤

  • @jiviya-son
    @jiviya-son Год назад

    விவாகரத்து செயலின் கர்மா பற்றி வீடியோ போடுங்க தம்பி...

  • @karuandkaathu9434
    @karuandkaathu9434 Год назад +1

    Starting it is difficult to buycott after warsda it is very easy so people chant this

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 Год назад +2

    🙏🏻ஓம்சரவணபவ 🙏🏻