முருகர் என்பவர் உண்மையில் யார் | Who is Lord Murugar | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 907

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 3 года назад +6

    வயதில் இளையவராக இருந்தாலும் ஆன்மீகத்தகவலை நன்றாக ஆராய்ந்துள்ளீர்கள், நான்சிறியவயதில் பரமசிவர் படத்தைப்பார்த்து பயந்திருக்கிறேன் ஏனென்றால் பரமசிவருக்கு சுடலைமாடன் போல் பெரிய மீசை ஆயுதம் எல்லாம் வரைந்திருந்தது பின்னாளில் கொண்டையராஜ் போன்ற ஓவியர்கள் தெய்வபடங்களை சுந்தரமாக வரைந்ததால் பழைய பயத்துடன் பக்தி இணைந்து பய பக்தி தோன்றியது இப்பொழுதும் கூட வட மாநில த்தில் உள்ள தெய்வ வடிவங்களில் நம் மனம் ஈடுபாடு கொஞ்சம் குறைவுதான்
    நம் வீட்டிற்கு வரும் மின்சாரம் காற்றாலையிருந்தா, அருவியிலிருந்தா, நிலக்கரியிலிருந்தா வருகிறது என்று ஆராயாமல் மின் ஆற்றலை
    நம் வீட்டின் மின் சாதனங்களில் இணைத்து நீராக, நெருப்பாக, காற்றாக, விண்( ஒலி, ஒளி) ணாக
    மாற்றி அனுபவிக்கிறோமோ அது போல் நாம் எந்த மதத்தை சார்ந்தவராக பிறந்திருக்கிறோமோ அந்த மதத்தின் கோட்பாடைகளை அனுசரித்து பிற மதங்களை தூஷிக்காமல் ஆன்மீகப்பயணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆராய்ச்சி யிலிருந்து யூகிக்க முடிகிறது

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 3 года назад +14

    நன்றி ஐயா முருகன் வரலாறு கூறியதற்கு எனக்கு தெரிந்த வரையில் சிவபார்வதி மைந்தன் முருகன் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்றும் வள்ளி தெய்வானை மணவாளன் என்று வரை தான் தெரியும் ஆனால் நமக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர் என்று இப்போது நான் தெரிந்து கொண்டேன்

  • @SaravanaKumar-nj9hd
    @SaravanaKumar-nj9hd 3 года назад +77

    முன்பு குழந்தையாய் இருந்ததால் வயது வந்தவரை குழந்தை என்று அழைத்தல் ஆகாது. அதுபோல அரசனாய் இருந்தாலும் இறை நிலையை அடைந்தபின்னர் அரசன் என்று அழைப்பது அவ்வளவு பொருந்தாது. அன்பின் மிகுதியால் அவரை குழந்தை என்று அழைப்பது வேறு. முருகன் தனது இருப்பை பலருக்கும் இன்றும் உணர்த்தியவர். நேரடியாக காட்சியளிக்காவிட்டாலும் சூழ்நிலைகளால், நடக்கும் சம்பவங்களால், சகுனங்களால் தன் இருப்பை உணர்த்துபவர். அவரை பல சமயங்களில் உணர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். முருகன் என் அன்பிற்கு, மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரிய உன்னத கடவுள்.

  • @r.mohanadevan281
    @r.mohanadevan281 3 года назад +11

    I am Moganathevan from Malaysia. Most valuable information and knowleghe for me. Please keep sharing, will come to a visit when covid pendamic ends.

  • @bkprakash4655
    @bkprakash4655 3 года назад +56

    முருகன் யார் என்பதை அகத்தியரின் கீழ்கண்ட ஒரு பாடல் தொடங்கத்தில் தெளியலாம்
    "ஒம் எனும் திருமந்திரத்தினுள்
    உதயமாம் சிவ சோதியை
    மாமறைக்கும் அதீதமாகி
    வளர்ந்து நின்ற அனாதியை "
    தமிழின் தந்தையான அகத்தியரே இப்படி எழுதிய போது வேறு கருத்தை ஏற்பதற்கில்லை.
    தற்பொழுது தமிழனின் கடவுள்களை முன்னோர்களாக சித்தரிக்கும் முயற்சி மிக பலமாக நடந்தேறுகிறது. அவனுக்கு கடவுள் இல்லை என சொல்லி அவனின் கடவுள் இருக்கை காலியென நிருபிப்பது அவனது மெய்யிலிலை அழித்து அவனை வேற்று மத கடவுளரை ஏற்க செய்வதற்கான ஒரு சதியோ என ஐயுறுகிறேன். இன்று தமிழ் தேசியம் பேசி பிரிவினை நஞ்சை அறியா பிள்ளைகளின் மனதில் விதைக்கும் சிலரின் மறைமுக நோக்கமும் இதுவே எனத் தோன்றுகிறது.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 года назад +3

      இந்தப் பாடல் எந்த நூலில் வருகிறது நண்பரே. குறிப்பு தர முடியுமா

    • @kdevaraj5702
      @kdevaraj5702 3 года назад +16

      முருகனுக்கு வேல் கொடுத்தது பார்வதி அம்மை இல்லையா?
      அருணகிரிநாதர் முருகபெருமானை
      போற்றிப் பாடியது எல்லாம் பொய்யா?
      நீ பழனி முருகனை பற்றி, பழனி மலை பற்றி குறிப்பிடுகிறாய்
      மீதமுள்ளா ஐந்து படைவீட்டு முருகப்பெருமானை ஏன் அந்த
      வீடியோவில் கூறவில்லை?
      அதற்கு ஆதாரம் இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லயோ?
      இதுபோன்ற ஐநூறுக்கும் மேல்மட்ட
      கேள்விகள் என்னிடம் உள்ளது. முருகபெருமானை தமிழ்க்கடவுள்
      இல்லை யென்று நிருபிக்கா உன்னால் முடியுமா?

    • @thenmozhidevanbu7642
      @thenmozhidevanbu7642 2 года назад +9

      Absolutely u r correct and what I'm thinking also same 🙏

    • @kaverijeni
      @kaverijeni 2 года назад

      @@kdevaraj5702 same thinking

    • @plakshmananjayan5599
      @plakshmananjayan5599 Год назад +1

      முருகா🙏

  • @umanithya
    @umanithya 20 дней назад

    வணங்குகிறேன் அன்பு சகோதரா. 🙏🙏🙏🙏🙏

  • @ozonelayerhole1371
    @ozonelayerhole1371 3 года назад +28

    Lord Murugan rules this world !

  • @ashokankb6451
    @ashokankb6451 3 года назад +47

    போகர் 7000 படைத்திருக்கிறார் 🌹நீங்கள் சொல்கிறீர்கள் அண்டரண்டங்களுக்கும் பறந்து சென்று அனைத்தையும் அனுபவித்து உணர்ந்து அறிந்து நந்திதேவரை தரிசித்து தன் குருவான காலங்கிநாதரை கண்டு வந்து பல யுகங்கள் கடந்து பல்லாயிரம் ஆண்டுகள் இருந்து பயின்று வந்திருக்கிறார் என்று பல யுகங்கள் கடந்த போகநாதர் முருகப்பெருமானை அகிலம் வணங்க உயிர்கள் உய்வு அடைய பழனியம்பதியில் ஸ்தாபித்து உள்ளார் எனும்பொழுது முருகனை எப்படி ஒரு கட்டுக்குள் அடக்கிவிட முடியும் அப்படியென்றால் அவரும் பல குணங்களைக் கடந்தவர் என்று தானே அர்த்தம் போகரும் மூவரும் முனிவரும் போற்றும் நாயகன் அல்லவா முருகப்பெருமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ashokankb6451
      @ashokankb6451 3 года назад +4

      பல யுகங்களை கடந்தவர் அல்லவா முருகப்பெருமான்🙏🙏🙏🙏🙏🙏

    • @velliyangiri5439
      @velliyangiri5439 Год назад +8

      முருகனும் தமிழும் சிவத்தில் இருந்து தோன்றியவை இவர் கூறியது போல் சராசரி மனிதனாக பிறக்கவில்லை இது அபத்தமான பேச்சு கந்தன் என்ற பெயருக்கு காந்தம் என்ற பொருளும் உண்டு

    • @FamilyUtbe
      @FamilyUtbe Год назад

      Kandhan means means medicine also கந்தகம் like நவபாஷானம் I think so. Maybe I am wrong.but any human being can attain sidhi provided reaching so many stages . I accept Muruga born as normal human beings👍

    • @n.s.k7473
      @n.s.k7473 Год назад

      முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம்.
      இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி.
      இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது,
      அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது.
      இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலத்தில் பிறந்ததால் அவர் தமிழர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

    • @ramum9599
      @ramum9599 Год назад

      ஆகா !!அருமை விளக்கம் !!!முருகனை மகிமைப் படுத்தும் தங்கள் பதிவு !!!வாழ்க !!!!🙏🙏🙏🙏🙏🙏

  • @Kalaivani7
    @Kalaivani7 3 года назад +18

    Hats off friend!!! I still believe Muruga Peruman.

  • @Actor_shoot.321
    @Actor_shoot.321 Год назад +1

    அனைவரும் அறியும் வாய்ப்பு உங்களை காட்டி அருளை புரிந்த இறைவனுக்கு நன்றி 🙏

  • @இறைசெயல்
    @இறைசெயல் 3 года назад +13

    100%உன்மையான தகவல் உங்கள் சிந்தனையில் இறை சக்தி ஊடுருவியுள்ளது

    • @anbuarul7323
      @anbuarul7323 3 года назад +1

      இவர் சொல்வதிலும் நிறைய தவறு இருக்கின்றது இன்னும் அலசி ஆராய்ந்து விஷயங்களை நேர்த்தியாக தரவேண்டும் என வேண்டுகின்றோம் இறைவனே ஆராய்வதில் அறிவுத் திறன் அதிகமாகவும் நுட்பமாகவும் தேவைப்படுகிறது

  • @sokkan4466
    @sokkan4466 3 года назад +2

    🙏உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. நான் தேட நினைப்பதை எல்லாம் தேடி தேடி, நீங்கள் சொல்வது போல் உள்ளது. எனக்கு தேட தெரியவில்லை. உங்கள் மூலமாக நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். மேன் மேலும் உங்கள் தேடல் தொடர்ந்து எங்களுக்கு வழி காட்டியாக அமையட்டும். வாழ்க வளமுடன். 💐💐

  • @sridevis6551
    @sridevis6551 3 года назад +11

    Hi nithilan , recently started watching your videos,nice and awesome ,it’s important for everyone to know their roots to know their strength and weakness ,keep up the great work.God bless 😊

  • @maheswarireddy1570
    @maheswarireddy1570 Месяц назад

    Wow..... Anna, I had learnt about it but your explanation is very easy to understand. Thank you

  • @Brahmaraja
    @Brahmaraja 3 года назад +29

    தமிழிடைப் பிறவா தத்துவம் ஏதுமில்லை,
    தமிழினுள் அமிழ்ந்திடாது‌ ஞானமும் இங்கில்லை.
    தமிழினைத் தழுவியே தழைத்தப்பல மொழியுண்டு,
    தமிழே உலகோர் ஞானத்தத்துவ நிகண்டு.
    இது தமிழைப்பற்றி யாம் இயற்றிய அந்தாதிப் பாடல் தொகுப்பில் ஒரு பாடல். தமிழ் வெறும் மொழியல்ல இப்பேரண்டத்தின் அசைவின் இசையை லயத்தை தன்னுள்ளே அடைத்து வைத்துள்ள மறைபொருள் களஞ்சியம். தொட்டவரை எட்டுத்திக்கும் புகழச் செய்யும் உன்னத மந்திரம் "அறிவோம் ழகரம் தொடுவோம் சிகரம்"

    • @rajappanr1208
      @rajappanr1208 3 года назад

      Do you argue that those who speak Tamil are Tamizhan? Who called them Dravidian. You have to give the proof. Don't misguide the people.

    • @samsudeen3519
      @samsudeen3519 3 года назад +2

      @@rajappanr1208 அவர் கூறுவது சரியே.... தவராக வழிநடத்த அவர் ஒன்றும் ஆட்சியில் இல்லை

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 года назад

      நான் மிகுந்த அனுபவத்தில் கூறுகிறேன்.தமிழ் உச்சரிப்பு ல ழ ள‌ மட்டுமல்ல ந ண ன ஆகியவற்றையும் இன்னும் பல தமிழுக்கே உண்டான உச்ச ரிப்புகளை சரியாக உச்சரித்தாலே ஆன்மீக தேர்ச்சி பெறலாம்.குருவிடம் கற்ற பலன் கிடைக்கும்.

  • @gurumurthy4479
    @gurumurthy4479 2 года назад

    அன்புள்ள நிதிலன் அவர்களுக்கு, பல interesting தகவல்களை அரிய ஆராய்ச்சிகளோட பகிர்ந்து கிட்டீங்க. சந்தோஷம். முருகனை வேண்டி சில காரியங்களை செஞ்சி எனக்கு பலன் கிடைச்சிருக்கே.
    அப்படின்னா அவர் அருவமா, ஒரு சித்தராக நமக்கு உதவுகிராரோ ? என்று எண்ணுகிறேன்.

  • @svelu5264
    @svelu5264 3 года назад +3

    தெளிவான விளக்கம், நன்றி சகோதரா

  • @jvs9373
    @jvs9373 2 года назад

    வணக்கம் ஐயா உங்களது பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் சித்த வழிபாட்டை பற்றி மிகவும் தெளிவாக விளக்குகின்றீர்கள் மிகவும் நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @revasgs6038
    @revasgs6038 3 года назад +3

    Beautifully explained, thank you bro. Vazhga valamudan.

  • @dhanutimes5751
    @dhanutimes5751 8 месяцев назад +1

    ஐயா வணக்கம் தங்களின் தகவல்கள் அருமையாக உள்ளது மேலும் முருகனைப் பற்றி தாங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்ற யூடியூப் சேனலில் ஒத்துப்போகின்றது மேலும் இன்னும் மிக அரிய தகவல்கள் அந்த சேனலில் இருந்து நான் தெரிந்து கொண்டேன் முருகர் நடத்திய போர்கள்

  • @rockj3129
    @rockj3129 Год назад +8

    வள்ளலார் நம்மை விட ஞானத்தில் முதிர்ந்தவர்.
    அவர் முருகனை இறைவனாக வழிபட்டு வந்தார்.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 9 месяцев назад

      தீய நரி முருகனால் அழிக்கப்படுகிறது. இந்த மனிதன் முற்பிறவியில் நரியாக இருந்தான். அவன் விரைவில் முருகனால் அழிக்கப்படுவான். இந்த நரியை யார் ஆதரித்தாலும் அவர்கள் அழிக்கப்பட்டு அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுவார்கள். உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நரிக்கு வேலையும் பணமும் போய் சீக்கிரமே தெருவுக்கு வந்துவிடும், தன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துவிடும்.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 9 месяцев назад

      சிவனின் நெற்றியிலிருந்து முருகன் வந்தது. முருகன் ஒருபோதும் மனிதனாக இருந்ததில்லை. ஆனால் இந்த தீய நரி அனைவரையும் தவறாக வழிநடத்த பொய் சொல்கிறது. இந்தப் பொல்லாத மனிதன் முற்பிறவியில் நரியாக இருந்தான். முருகனைப் பற்றி எல்லோரையும் தவறாக வழிநடத்த வேண்டுமென்றே மக்களிடம் பொய் சொல்ல முடிவு செய்தார். அதனால்தான் முருகன் குறித்து பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார். முருகன் ஒருபோதும் மனிதனாக இருந்ததில்லை. முருகன் மற்ற தேவர்களைப் போலவே ஆன்மீக உடலைக் கொண்டிருந்தான். இந்த நரி மிக விரைவில் முருகனால் அழிக்கப்படும்.

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 Год назад +1

    சரியான விளக்கம் நன்றி நித்திலன்.மனிதனும் இறைவனாகலம் என்பது வாக்கு.அப்படி முதல் மனித தெய்வம் நம் குலதெய்வம்
    தலைவன்.

  • @ramaneik2939
    @ramaneik2939 3 года назад +5

    முருகரின் கடைசி வாழ்நாளில் கர்நாடகாவில் உள்ள சுப்ரமண்யா என்ற மலைப்பகுதியில் நின்ற நிலையில் தியானம் செய்து தனது சரீரத்தை விட்டதாக சில சான்றோர்கள் கூற கேட்டுள்ளேன் இந்த விடயம் நிறைய முருகபக்தர்கள் அறியாத ஒன்றாகும். நல்ல தகவல் தந்த நித்திலனுக்கு நன்றி. 🙏🏽

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 2 года назад

    அருமையான பதிவு விளக்கம். முருகன் உண்மை வரலாறு உரைத்தமைக்கு நன்றி

  • @MuruganhjgMuruganjhg
    @MuruganhjgMuruganjhg 3 года назад +16

    வணக்கம்
    போகர் முருகனின் உண்மையான வடிவத்தை பழனியில் நிறுவினார்.

  • @yvanbador4086
    @yvanbador4086 2 месяца назад

    வணக்கம் நித்திலன். 2021ஆம் ஆண்டு RUclips வியிலாக நான் பார்த்த உங்களுடைய முதல் பதிவு இதுதான் அப்போது எனக்கு சரியாக போன் பயன்படுத்த தெரியாது அதனால் எனது கருத்தை தெரிவிக்கவில்லை, அருமையான விளக்கம் ❤மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள 3 года назад +9

    வேலும் மயிலும் வேலவனும் துணை......

  • @haripriya4049
    @haripriya4049 2 года назад +2

    Very nice to know. True people should not be forgettable by the society .the good rulers, who saved poor people,kings,siddharghal,so they created image as Gods.so only people started going to temples.happy to know about our lord muruga.muruga is our Hero.

  • @Brahmaraja
    @Brahmaraja 3 года назад +5

    சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @MsNitya
    @MsNitya 2 года назад +6

    Very good video. Murugan could have been 'realised' at birth. There is a legend that he was a Pleadian (from krithikka constellation) . These Pleadians were responsible for manipulating our genes for quicker evolution. Before us, there were many types of human beings who did not survive but archeologists are finding now. Only ours survived. He is an advanced immortal human being who left after the job was done, much like Shiva I suspect. Good work.

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 9 месяцев назад

      தீய நரி முருகனால் அழிக்கப்படுகிறது. இந்த மனிதன் முற்பிறவியில் நரியாக இருந்தான். அவன் விரைவில் முருகனால் அழிக்கப்படுவான். இந்த நரியை யார் ஆதரித்தாலும் அவர்கள் அழிக்கப்பட்டு அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுவார்கள். உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நரிக்கு வேலையும் பணமும் போய் சீக்கிரமே தெருவுக்கு வந்துவிடும், தன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துவிடும்.

  • @chandrashekardharmalingam3008
    @chandrashekardharmalingam3008 3 года назад +3

    Good research on lord muruga, keep it up bro, appreciate your efforts

  • @tammygovan6047
    @tammygovan6047 2 года назад

    I believe this is the best video that you ever made. Many truths which we forgotten are many, inside this video. Good

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 3 года назад +7

    அற்புதம் சகோ
    தமிழரின் மதம் ஆசீவகம்
    முருகர் 2ஆம் தமிழ்சங்கத்தை
    உருவாக்கிய கடவுளர்
    மன்னிக்கவும் தெரிந்து
    கொண்டதை பகிர்ந்தேன்
    நன்றிகள் கோடி

    • @vel3263
      @vel3263 3 года назад +3

      அப்போ கிறிஸ்தவம்??

    • @stephenrajraj8558
      @stephenrajraj8558 3 года назад +4

      @@vel3263 பபரப்பபட்ட மதம்

    • @janardhanadassv2988
      @janardhanadassv2988 3 года назад

      See tamil Sithanaiyalar peravai

    • @vel3263
      @vel3263 3 года назад +1

      @@janardhanadassv2988 அது ஒரு பைத்தியக்கார பய பிதற்றும் சேனல்...

    • @pragashvaithiyanathan395
      @pragashvaithiyanathan395 3 года назад

      @@janardhanadassv2988 To an extent only I will accept that channel. That guy's concept is to tell that Tamilians are only everything in this world. Even other races & religion are also good. Our forefathers took good things fro other religions and adopted them. That guys channels says Aryans are fraudsters and they wanted to kill Tamilians culture. My only questions are our forefathers (all of them) fools? Not even few guys to question that in the past (like Periyar in the past). Think logically. I have firm belief that there is a section of people want Tamilnadu as separate nation and working towards that goal.....these are pirivinaivatham.

  • @devildooms
    @devildooms 8 месяцев назад

    Thank you soo much for sharing this information

  • @subramaninp
    @subramaninp 4 года назад +22

    Very few people has such knowledge on Hinduism, unlike the how thing are going on,p. This is raw truth! That’s why he is called as Palani Andavar! , meaning the one who ruled Palani area, Hats off you Bro!

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 года назад +3

      Thank you bro 😊🤘🏻

    • @praveendsilva4897
      @praveendsilva4897 3 года назад +8

      Please don't call it Hinduism. Its called "munnoor vazipadu"

    • @dushyanthsamara7138
      @dushyanthsamara7138 3 года назад +4

      Its not Hinduism.... தமிழர் வாழ்வியல்.

  • @jvsaranya
    @jvsaranya 3 года назад +1

    2.00 mins so true, v informative, thanks for sharing

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 4 года назад +5

    அருமையான விளக்கம் நன்றி தம்பி take care தம்பி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 года назад

      நன்றி அம்மா. தாங்களும் பாதுகாப்பாக இருங்கள் 😊🤘🏻

  • @gurua286
    @gurua286 2 года назад

    நான் கடவுளை நம்பவில்லை...வேள்பாரிக்குபின் முருகரசிகன்...அந்த நாவலை தழுவியே உங்களின் பேச்சு...ஆச்சர்யம். ....

  • @srinithehackerbirdwatcher5131
    @srinithehackerbirdwatcher5131 3 года назад +30

    முருகன் யார் என்று அறிவததை விட‌ நீங்கள் யாரை என்று ‌உள்‌ நோக்கினால் .... எல்லாம் ‌கிட்டும்

    • @seetharamans2209
      @seetharamans2209 3 года назад +10

      ஐய்யா அது தெரிய தான் முருகன பாத்து கத்துகுறோம்.

  • @murugan_kudi
    @murugan_kudi 4 месяца назад

    It's true namma tamil kudi Vera dravida kudi Vera tha eduthu sonnathukku manamarntha nandri annachi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Ramani143
    @Ramani143 Год назад +2

    நீங்கள் சொல்கிற மாதிரி முருகர் மனிதனாக பிறந்து மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளார் நீர் உள்ளி காலகட்டத்தில் வாழ்ந்தவர் முருகர் என்று குறிப்பிடவும் அவர் குமரிக்கண்டத்தில் இருந்து நிறைய மக்களை காப்பாற்றி இலங்கை சென்று குடியேறினார் என்றும் கதிர்காம.ம் தான் அவர் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது விவசாயத்தை கொண்டுவந்தவர் முருகர் தானா மனிதனாக இருந்தாலும் அவர் தெய்வமாக மக்களால் போற்றப்படுகிறார் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அவர் இன்றும் வாழ்கிறார் என்றால் அவர் எவ்வளவு நன்மைகள் செய்து இருப்பார் நிறைய காணொளிகளில் முருகர் சிவன் விஷ்ணு இந்த தெய்வங்கள் எவருக்குமே கல்யாணம் நடக்கவில்லை என்று கூறுகிறார்கள் இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன அதேமாதிரி இலங்கையில் கதிர்காமம் கோவிலில் முருகனுக்கு சிலை இல்லாமல் பல வருடங்களாக கும்பிடுகிறார்கள் அது ஏன் அதே கதிர்காமத்தை பற்றி ஒரு காணொளி போடுங்கள் முதன்முதலில் திணையை விதைத்தவர் விவசாயத்தை கொண்டு வந்தவர் முருகர் தான் என்பதால் தான் இன்றும் பழனி மலையில் திணை மாவு தரப்படுகிறதா ஆனால் முருகன் கோயிலில் மட்டும்தான் தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது இன்னும் ஒரு ஹைடெக் நிறைய தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது பதில் சொல்லுங்கள் நித்திலன் தண்டபாணி

  • @rajkumars7195
    @rajkumars7195 3 года назад +1

    Good presentation. I liked it very much

  • @sivasubramaniambalakrishna4483
    @sivasubramaniambalakrishna4483 3 года назад +6

    Vanakkam... Humble request, can anyone share info about where I can get puraana books. Agathiyar nool, bogar 7000, even yoga nganam book mentioned by N.Dhandabani. tq.

    • @bhanuravi7771
      @bhanuravi7771 2 года назад +1

      You can get bogar 7000 online free pdf form

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 года назад

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vishalnawinks7759
    @vishalnawinks7759 4 года назад +7

    Anna Sema Research Video About Thalaivan Murugan,Apadiye Mantras paththiyum oru video podunga pls...saravanabava or Sarahanabava,Bogar yennna solraru anna

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 3 года назад +1

    Thank you for bringing out the real history of Murugan .

  • @PradeepKumar-ti6fg
    @PradeepKumar-ti6fg 3 года назад +60

    இப்பொலுது உள்ள புத்தகங்கள் எழுதியது கிரிப்டோ கிரிஸ்டியன்ஸ் நிறைய உள்ளது எனவே சரிபார்த்து சொல்லவேண்டும் நன்பா

  • @dr.vasanthina9479
    @dr.vasanthina9479 3 года назад +2

    thank u sago for revealing the tamil history.. continue your efforts...

  • @logabiramanramasamy7543
    @logabiramanramasamy7543 4 года назад +8

    மிக்க நன்றி... அருமையான பதிவு. களப்பிரர்கள், திராவிடர்கள் பற்றி காணொளி பதிவிடுங்கள். நன்றி நண்பா...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 года назад +2

      நன்றி நண்பா. கண்டிப்பாக பதிவிடுகிறேன்

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 года назад +1

    Thank you bro. God bless you. Please continue to post such videos.
    💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @Venkatesh602
    @Venkatesh602 3 года назад +7

    ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
    கந்தசஷ்டி இலும் ஆவினன்குடி வாழ் என்ற வார்த்தை உண்டு

  • @ngayathrideva8951
    @ngayathrideva8951 2 года назад

    ... மிகவும் உண்மை சகோதரா.. நன்றி

  • @tamilsilam4591
    @tamilsilam4591 4 года назад +12

    நண்பா ஆரோக்கியமான வார்த்தை களையே கையாண்டது அருமை. உங்கள் உழைப்பு பணிவுக்கு போகர் என்றும் துணைபுரிவார்.தம் இறைவணிடம் நான் அதிகாலையிலேயே என்அங்கங்களை வரிசைப்படுத்திவாய்விட்டுக் காக்க சொல்லி வழிபடனுமா?.நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 года назад +4

      நன்றி நண்பா. அங்கங்களைக் காக்க வேண்டுவது தவறு இல்லை நன்பரே. எப்படியெனும் அது மனிதனான நம் உறுப்பு தானே. மந்திரத்தில் உடல் கட்டு மந்திரம் என்று உள்ளது. இது நம் கண்ணுக்கு தெரிந்ததும் தெரியாததுமாய் இருப்பவைகளிடம் இருந்து நம்மைக் காக்கும். இதே போல் தான் கந்தர் சஸ்டி கவசமும். எனவே தாராளமாக சொல்லி வழிப்பட்டலாம் நம்பரே

  • @kalaiselveke1738
    @kalaiselveke1738 2 года назад

    Super thangam god bless u

  • @அன்பேசிவம்-ய7ன
    @அன்பேசிவம்-ய7ன 4 года назад +4

    போகர் அருளிய ஜெனன சாகரம்...
    தானென்ற வாதியிலே நந்தியானேன்
    தவம்செய்து சித்தனயன் மாலுமானேன்
    வேனென்ற சுப்பிரமணிய ரூபமானேன்
    விண்ணவர் சேனாதிபதி யிந்திரனுமானேன்
    நானென்ற கிருஷ்ணவடி வாகிநின்றே
    நபிரூப மாயுலக மெங்குமானேன்
    வானென்ற பராபரமாய் நின்றுகொண்டேன்
    மாநிலத்திற் போகரென்று வாழ்ந்திட்டேனே...
    ஆதியில் தோன்றியவன் வல்லவன்,அவனே அனைத்துமாக இருக்கின்றான்...🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 года назад +5

      ஆம் சகோதரா. வாய்ப்பு கிடைப்பின் போகர் ஜனன சாகரத்தைப் பற்றி ஒரு காணொளி போடுகிறேன். நிறைய ரகசியங்கள் அடங்கிய சித்த நூல்

    • @funnyclip8633
      @funnyclip8633 3 года назад

      தயவுசெய்து விளக்கம் கொடுங்கள்

  • @YogaSilamban-001
    @YogaSilamban-001 Год назад

    அற்புத பதிவு நன்றி நண்பரே🎉🎉🎉மிக்க நன்றி

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 9 месяцев назад

      தீய நரி முருகனால் அழிக்கப்படுகிறது. இந்த மனிதன் முற்பிறவியில் நரியாக இருந்தான். அவன் விரைவில் முருகனால் அழிக்கப்படுவான். இந்த நரியை யார் ஆதரித்தாலும் அவர்கள் அழிக்கப்பட்டு அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுவார்கள். உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நரிக்கு வேலையும் பணமும் போய் சீக்கிரமே தெருவுக்கு வந்துவிடும், தன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துவிடும்.

  • @hideseekchannel5925
    @hideseekchannel5925 4 года назад +4

    தங்கள் கருத்து ஆத்மார்த்தமாக உள்ளது

  • @amyrani7960
    @amyrani7960 3 года назад +1

    Super brother.. good explanation, keep up good work.

  • @HarishKumar-hg7km
    @HarishKumar-hg7km 3 года назад +14

    Sir, Could you please make a video to define the difference between Tamil and Dravidians

  • @nature-yr4wj
    @nature-yr4wj 2 года назад +2

    Brilliant
    Well explained
    Tqvm🙏🙏

  • @கற்றதுகைமண்அளவு-வ5ங

    அருமை சகோ அற்புதம் . நமது ஆற்றலை , வரலாற்றை நாம் அறிந்தாலே ஆரியரும் , திராவிடரும் , நம்மை மதிப்பார்கள்...

    • @pechupechadhanirukanum
      @pechupechadhanirukanum 3 года назад

      thiru balakrishnan ias, research panaru , namba ellam dravidargal nu sonaru , samrat ashok dravida sangatham vendam nu apo sona dha oru evidence irukunu i.a.s.balakrishna research la soli irukaru, namba ellam dravidargal nu sonaru, oru chinna thagaval dhan

    • @karthikeyana9643
      @karthikeyana9643 3 года назад +2

      திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு , கண்டம், மலையாளம். துளு உள்ளிட்ட ஐந்து மொழிகள் பேசுபவரை மொத்தமாக குறிப்பிடும் சொல். இந்த ஐந்து மொழி பேசும் மொத்த இனமும் திராடமே. ஆனால் மொழி வாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது துளு தவிர்த்து மற்ற மொழியினருக்கு மாநிலங்கள்
      பிரிக்கப்பட்டன. அதனால்தான் அண்ணாதுரை அவர்களும்
      திராவிடநாடு கோரிக்கையைக்
      கைவிட்டார். மாநில சுயாட்சி முழக்கம் மேலோங்கத் தொடங்கியது. இன்று BJPயினால் அதுவும் நீத்துப்
      போக ஆரம்பித்துவிட்டது.
      என்னும் அது எதிர்காலத்தில் மலர நிச்சயம்வாய்ப்புண்டு.

    • @pechupechadhanirukanum
      @pechupechadhanirukanum 3 года назад +1

      @@karthikeyana9643 unmaiyana thagaval, suya aatchi kandipaga oru oru manilamum peravendum

  • @senthilkumarm5704
    @senthilkumarm5704 3 года назад +2

    great Work Anna... Really appreciatable....

  • @hariprashannth8367
    @hariprashannth8367 3 года назад +52

    Sir you have mentioned Aryans and Dravidians have changed aruvam to uruvam vazhibadu but long ago it the bogar siddhar who created a statue for lord murugar in pazhani using navabashanam and moreover the word dravidam came only into existence after the British rule.
    Your views are kind of contradictory. Please enlighten us.
    Thank you.

    • @rajeshjeeva4886
      @rajeshjeeva4886 3 года назад +4

      stopped at 17:11 -I had the same question, scrolling down was surprised to see yours[mine was only till bogar part,i dint think of British part u mentioned].

    • @tinagarranpillai7182
      @tinagarranpillai7182 3 года назад

      Yeah lo.. True...

    • @r.rrakesh8946
      @r.rrakesh8946 3 года назад +1

      Yes....Kindly explain it...

    • @linanaidu6736
      @linanaidu6736 3 года назад +1

      Yes I do agree with you.

    • @sivakumarsaravanan9589
      @sivakumarsaravanan9589 3 года назад +2

      Dravida word had origins from adi shankarar period 8-9th century and also has reference in nalaira dhivya prabandham. Its a wrong assumption it started from British period

  • @godiseverlasting6826
    @godiseverlasting6826 3 года назад +1

    Great info brother.. Tq keep rocking 😀

  • @legacy1611986
    @legacy1611986 4 года назад +2

    செம விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @nalinewong
    @nalinewong 2 года назад +1

    Thanks thambi. Malaysia. 🙏🙏🙏👌👌

  • @sakthivelnanjappan0051
    @sakthivelnanjappan0051 4 года назад +5

    அருமை வாழ்த்துக்கள் ஐயா..

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 3 года назад +2

    மிக்க சிறப்பு சார்.நல்ல தெளிவான பதிவு தங்கள் முயற்சிக்கு நன்றி. நமது முப்பாட்டன் முருக பெருமானே போற்றி போற்றி 🙏🙏🌺🌺

  • @selvam5913
    @selvam5913 3 года назад +6

    Subramanian endra soll pogar 7000 noolil suttikattapattu irukiradha bro

  • @saroandsara9687
    @saroandsara9687 3 года назад

    அற்புதமான பதிவு நன்றி

  • @joycejoe8616
    @joycejoe8616 3 года назад +3

    Sir thank you so much for your eye opening video about Murugan. Pls post about Siva parvati and Vinayagar.

  • @theavidass1985
    @theavidass1985 Год назад

    Excellent. Aryan n dravidan has destroyed tamil history. Really sad. Tq so much🙏🙏🙏

  • @thandahar1340
    @thandahar1340 3 года назад +5

    Just Google for God of war u will know. Don't spread confusions among tamilans. Thank you. May Lord Murugan bless u with enlightenment.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 года назад +1

    நன்றி அண்ணா. சிறந்தது.

  • @sumathiv5856
    @sumathiv5856 3 года назад +6

    🙏 ஓம் முருகா

  • @rajeshng6887
    @rajeshng6887 3 года назад

    Sir superb information. Thanks for sharing.

  • @SenthilKumar-fq9nb
    @SenthilKumar-fq9nb 3 года назад +3

    Hi..I have one doubt...can you tell me that the same murugan u talking abt in this video is appeared in mirror infront of vallalar ..I think you know abt vallalar history..can you make different between these ..hope you understand my question..

    • @Aalaporanthamizan
      @Aalaporanthamizan 2 года назад +1

      Yes correct Same murugan, Thiruthani Murugan appeared before Vallalar

  • @pkumaravel8958
    @pkumaravel8958 Год назад

    அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் அருமையானது.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 9 месяцев назад

      தீய நரி முருகனால் அழிக்கப்படுகிறது. இந்த மனிதன் முற்பிறவியில் நரியாக இருந்தான். அவன் விரைவில் முருகனால் அழிக்கப்படுவான். இந்த நரியை யார் ஆதரித்தாலும் அவர்கள் அழிக்கப்பட்டு அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுவார்கள். உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  • @anu6057
    @anu6057 4 года назад +6

    Very interesting... but raises many questions too... I actually saw this video only today... that too twice... if this is true what’s the relationship between AruNagirinAthar and murugan... did they live at the same period?? Pls explain... I am just learning thirupugazh..

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 года назад +11

      No madam. As Bogar said we dont know the period of Sithar Murugar. He seems to be the Lord Supreme. When we study Sithar stories, there is every Sithar who would take someone as a student and help them attain Sithi.
      So timestamp is not relative in this scenario. A Guru will approach a student when the time is right. Meaning a Guru lives always but a students takes multiple live to reach the Guru.
      Likewise in Arunagirinathar's life. Sithar Murugar was already there in exsistance but it took time for Arunagirinathar to reach him.

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 3 года назад +1

    முருகா சரணம் சரணம் சரணம்.நன்றி ஆயிரம் கோடி வணக்கம்.

  • @malaniramya7927
    @malaniramya7927 3 года назад +3

    நீங்கள் சொல்வது 💯 உன்மை

  • @suriyaprakashk3
    @suriyaprakashk3 2 года назад +1

    நம்ம மார்க்கத்தை யாரு தவறாக சித்தரித்தாலும் நம்மளால் பதில் சொல்ல முடியல காரணம் நீங்க சொன்ன மாதிரி தகவல் அறிவு இல்ல உங்களைப் போன்றோர் இன்னும் பல தகவல்களை கொடுக்கிறதோடு ரெஃபரன்ஸ் எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதையும் சேர்த்து சொல்றீங்க இல்லையா அது ரொம்ப சிறந்தது நல்லா இருக்கு நீங்க சொன்னது எந்த புக்ல இருக்குனு சொன்னா நல்லா இருக்கும்

  • @samsudeen3519
    @samsudeen3519 3 года назад +3

    உங்கள் அனைத்து கானொளியும் மிக அருமை....
    எனக்கு மாணிக்கவாசகர் வரலாற்றை கூறமுடியுமா

    • @Vinothkr-zr4hs
      @Vinothkr-zr4hs 3 года назад

      மாணிக்க வாசகர் ஒரு fraud.. குதிரை வாங்க அரிமர்தன பாண்டியன் கொடுத்த காசா ஆட்டய போட்டுட்டு நரி கதை கப்சா விட்டு அரசனயே ஏமத்துன பிராமணன்

    • @samsudeen3519
      @samsudeen3519 3 года назад

      @@Vinothkr-zr4hs தாங்கள் தெரிந்துகொண்ட வகையில் வேண்டுமானால் அவ்வாறு இருக்கலாம்.... அப்பரம் ஒரு திருத்தம் நீங்கள் திருடியதாக கூறியது உண்மைதான் ஆனால் அக்காசை அவருக்காக தனி பங்களா கட்டிக்கொள்ளவில்லை.... கோவில் கட்டினார்....

  • @rajarajank6705
    @rajarajank6705 3 года назад

    அருமை, I have subscribed now

  • @gopusubramaniyapillai5942
    @gopusubramaniyapillai5942 4 года назад +4

    சித்தர் பாடல்கள் மற்றும் அதன் உரை அடங்கிய புத்தகங்களை இங்கே பாரிந்துரையுங்கள், சமயம் கிட்டும்போது வாங்கி படித்துக்கொள்கிறேன், நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 года назад +3

      ஐயா இதற்க்கு பதில் அளிப்பது சிறிது சிரமம். காரணம் அனைத்து சித்தர்களும் அணைத்து செய்திகளையும் கூறினாலும் அவர்ரவர்க்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. அதை பொறுத்து அந்த சித்தரைப் பின்பற்றுவோர் விருப்பம் மாறும். எனினும் தாங்கள் கேட்டதனால் நன் என் குருவாகக்கொள்ளும் கோரக்கர், சிவவாக்கியர், திருமூலர், போகர், அகத்தியர் இவர்கள் நூலை தாங்கள் படிக்கலாம். கோரக்கர் நிறைய ரகசியங்கள் மற்றும் எளிமையான மந்திரம், வாத வைத்திய முறைகளை கூறியிருப்பார். யோகா ஞானங்களை சிவவாக்கியர் கூறியிருக்கிறார். திருமூலர் பேசாத செய்தியே இல்லை, அவர் எழுதிய திருமந்திரம் ஒரு கடல். போகர் தனது சப்தகாண்டத்தில் 7 துறைகளை பேசியிருக்கிறார். அகத்தியரும் திருமூலர் போலவே. எனினும் வைத்திய முறைகள் எளிமையாய் இருக்கும். நன் கூறியது தங்களுக்கு உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி

    • @gopusubramaniyapillai5942
      @gopusubramaniyapillai5942 4 года назад +1

      @@NithilanDhandapani மிக்க நன்றி

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 года назад

    Thanks...nice ohm muruga..

  • @thariniPriyarajagopalan
    @thariniPriyarajagopalan 3 года назад +4

    Have these questions. Looking for clarification pls
    Who are dravidians and where did they come from?
    Bogar made the navapashana muruga statue. He says Muruga is not god...then y did he make the statue?
    Thanks in advance

  • @tammygovan6047
    @tammygovan6047 3 года назад +2

    மெய்சிலிர்க்க வைக்கும் உண்மைகள்...

    • @manikandanap2512
      @manikandanap2512 2 года назад

      Nihilan Bro, Neengathan Bogar murugan silaiya seithu Pradistai panninarnu Sonneenga.
      Ana indha padivula veramadiri solreenga. Appo bogar oru siddhar murugan silaiya pradista panninarunu eduthukalama ?
      Manikandan

  • @Vadapalaninews
    @Vadapalaninews 4 года назад +3

    arumai bro

  • @S.DINESHKUMAR-f2e
    @S.DINESHKUMAR-f2e 2 года назад +1

    Super அண்ணா

  • @santhir1602
    @santhir1602 4 года назад +5

    நன்றி தம்பி

  • @murugesant1659
    @murugesant1659 2 года назад

    Diraviyangal vilaintha Nadu enave diravida Nadu enru North side people tamizh natinai ayaitharkal
    Your videos are all really good
    Tamil language born before 20000years
    So tamil grammar and Baratha natiyam
    Music all taught by Lord and as you said
    King muruga and siva muruga saves people who lived in the hills
    Muruga lived in the hills at kumarikandam

  • @jeyaseelanjeevanantham2232
    @jeyaseelanjeevanantham2232 4 года назад +5

    👏உண்மை. சுப்பரமணியர் ஞானம் 200 கந்தன் எனக்கு அறுளினார் என்று உள்ளது.மற்றும் விந்து என்பதற்கு அகத்தியர் பஞ்ச காவிய நிகன்டு வேறு பெயர்கள் உள்ளது 🙏 சிறப்பன விளக்கம் நன்றி🙏

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 6 месяцев назад

    இயற்கை அருள் பெறற்றல் கருனையால் தங்களுக்கு உண்மைகள் பலவாறு தெரியவரும்

  • @fire11187
    @fire11187 4 года назад +4

    Very good video!

  • @manikandanyadav8679
    @manikandanyadav8679 3 года назад

    Thanks a lot for the videos.. Guruve saranam...

  • @pechupechadhanirukanum
    @pechupechadhanirukanum 3 года назад +4

    nalla thagaval , sir nandri

  • @shogunraj5839
    @shogunraj5839 2 года назад

    Excellent topic 👏 appreciate brother 👍

  • @stayfoolish4382
    @stayfoolish4382 4 года назад +4

    அருமை அண்ணா.

  • @ArunaShibaneM
    @ArunaShibaneM 9 месяцев назад

    Watching this in April 2024 ❤ way to go Nithilan🎉

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 9 месяцев назад

      vaya pothu

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 9 месяцев назад

      தீய நரி முருகனால் அழிக்கப்படுகிறது. இந்த மனிதன் முற்பிறவியில் நரியாக இருந்தான். அவன் விரைவில் முருகனால் அழிக்கப்படுவான்.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 9 месяцев назад

      தீய நரி முருகனால் அழிக்கப்படுகிறது. இந்த மனிதன் முற்பிறவியில் நரியாக இருந்தான். அவன் விரைவில் முருகனால் அழிக்கப்படுவான். இந்த நரியை யார் ஆதரித்தாலும் அவர்கள் அழிக்கப்பட்டு அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுவார்கள். உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.