❤🎉100/100 உங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது.இந்த அனுபவம் நிகழ்ந்தது கூட தெரியாமல் இருக்கலாம்....இனிமேலும் தெளிவான பாதையில் செல்ல உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.உண்மையாக வாழ்த்துக்கள் ஐயா 💐💚💐💚💐.
அதில் உள்ள 9 வீடியோவும் பார்த்தேன். நீங்கள் கூறிய செய்திகளில் அநேக விசயங்கள் என் செயல்பாடுகளுடன் ஒத்து போவதை உணர்கிறேன். இந்த வினாடி கூட கண்ணீர் பொங்குகிறது. காரணம் தெரியவில்லை.
அண்ணா நீங்கள் ஒரு கதைசொல்லி இருப்பீர்கள் போகர் சிங்கம் ஞானம் அடைந்த கதை அதன் முழு பொருள் இப்போது நன்றாக புரிந்தது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
Naan first aaliyar arivu thirukovil la 5 days foundation course complete pannunea and anga aagni and thuriyam deechai vaangunea.. Second vasi yogam class attend pannunea.. Now I can feel the following benefits in my daily life 1. Yeatha patthiyum bayam illa 2. Yellathayum yenna pollavea paakarea. 3. Udambil sakthi nilai nalla therium. 4. Decision making nalla iruku.. 5. Udambula perusa nooi varathu illa.. 6. Already udambula iruntha perachanai sari ayruchu.. 7. Kovam thondrunaalum atha veli padutharathu illa.. 8. Ariva seyal patta naan ipa unarva seyal padarea.. 9. Unavu pasi kammi ayruchu.. 10. Nonveg sapdarathu easy ah kai vitutea.. 11. Yeanaku yenna veanumnu sariya yosikarea and athu kidaikuthu.. Innum neraya iruku but naan last 6 months ah tha meditation pannitu irukea.. Life nejamavea nalla iruku..
Arumai!! Vedhadhiri maharishi குருவாக வழிகாட்ட இதெல்லாம் உணரும் தன்மை தியானம் செய்யும் சமயம் மட்டுமே ஏற்படுகின்றது. மூலாதாரம் , ஆக்ஞா அவ்வப்பொழுது சும்மா இருக்கும் சமயம் உணரபெரும். எதற்காக என்று குருவே அறியச்செய்வார் என்று காத்திருக்கிறேன்.
சரியாக 7 மாதங்களுக்கு முன்பே நான் செய்த சில தவறுகளால் பலரால் அளவு கடந்த பயம் உண்டாகி - பின்பு அதுவே சம நிலைக்கு வந்தது. இப்போது என்னிடம் பயம் என்ற உணர்வை ஏற்படுத்தும் உடல் பாகமே இல்லாதது போல் உணர்கிறேன்.
என்னிடம் பணமோ பொருளோ இல்லை. ஆனால் அனைவருக்கும் உதவி செய்ய என்னை யாரோ தொடர்ந்து கட்டாயபடுதுவதை உணர்கிறேன். அதனால் மருத மலை முருகன் கோயில் சென்றேன். செல்லும் வழியில், முருகன் பாடல்கள் கேட்டு கொண்டே சென்றேன். என்னால் அடக்க முடியாமல் அழுகை வந்துகொண்டே இருந்தது.
Brother onu doubt. I am daily doing milk abhishekam for lord shiva. I get so many goosebumps in my body while chanting om nama shivaya is this good or not
சகோதரர்....வணக்கம்🙏 புருவமத்தி தியானம் செய்யும் பொழுது திடீர் திடீர் என்று உடல் முழுவதும் சிலிர்த்து ஒரு பரவச நிலை உணரமுடிகிறது இதற்கு காரணம் என்ன சகோதரர்?
Goodmorning sir. Athan onum Ella nenga elltha sakthi marubadeum fullfil akuthu. Unga mind tharane la focas Panna Panna Unga muchu thanaga nekum . But daily practice 5 hours . 2 and 5 years succus. Next pratyakaram super power entha practice 5 years
Anna andha 2 yogam eppadi panradhu nu sollikuduga anna Andha yogam ellarukum usefulla irukum Engaluku yoga center Inga edhu kedaiyadhu anna Please please please
பத்மாசனம் பொடும் போது கால் எலும்பு வலது இடது இரண்டும் காலின் எலும்புகள் மோதி வழி உண்டாகிறது அதற்கு என்ன செய்வது இது சரியா தொடர்ந்து பயிற்சி செய்லமா ? அல்லது வேறு மாதிரி செய்யணுமா?
Sir, some doubts about nature of souls: 1)Does our culture & gyanis have said anything about evolution like reptiles came from amphibians, we came from monkeys, etc? 2) sir, ippo krishna stories la they say that krishna & radha are one soul in 2 bodies...like this can 2 different souls become 1 soul? 3) why does souls split to multiple life? To comfort itself, to think that, I have someone for me? 4) sir, it is said that when a soul enlightens it does not depend on others... If so, then why krishna is said to fall deep in pain in absence of radha? 5) when the split souls attain mukthi & moksham...in the soul world will that soul remain as split pieces and stay together or they join back & become 1 soul again? 6)for example, 2 person born with 2 split parts of 1 soul, if one attains no rebirth but the other fails...then can that one person (half soul) become birthless? 7)A soul in soul world that has attained enlightment...can take any life form for some time and again go back to its soul state as it wishes or will that soul gets trapped in that earth life again? Sir, and a request...kadavul kathaigal (vinayagar, krishna, etc) sollungalen... Even vikramadityan matrum vedhalam nalla irundhuchu...please continue sir. Just a request, it's up to your wish sir😇....thank you
Daily half an hour Yogasanam.For the past 45 years I am doing . My age is 69. There is a non stop sound rummmmmmmm.... in my Uchi (Sakasraram). Often I feel Kurukurppu on my Uchi. Learned yogasansm thro' books only. while sit for meditation the next minute Normal breathing stopped and inner breathing going on. I think kundalini awakened for me. Will you please clear the matter ?
காதுகளில் ரீங்காரம் சத்தம் எப்பொழுதும் ஒளித்துக் கொண்டே இருக்கிறது என்றால் குண்டலினி சக்தி விழிப்படைந்தால் வருவதே ஆகும் பயப்பட தேவையில்லை பயத்தினை தூக்கி எறிய வேண்டும்
Sir, வேப்ப மணி மாலை use pannalaama?🤔...any restrictions needed based on age, gender, personality, habits, etc...konjam sollungu sir😶...when can I start to wear it...any particular good day recommendations😀 from your side sir?...
Inum oru sandhegam sir!! Shakthi kundalini ya ajna chakra ku pogum ah ila sahasrara chakra ku poguma?? Sahasrara out of body chakra nu solranga apo epadi sir travel panum??? Apo sivam ajna chakraThula irukum ah ila sahasrara la irukuma??? Pls clear me this sir!!! Thanks in advance
@NithilanDhandapani niki bro, ur content is awesome, 2 weeks before only started viewing ur channel very informative for spritual knowledge. Valga Valamudan. All ur videos pathu notes edukave 1 year agum. If possible include logsan rampa books pls.
Eanku konjam active aituku anna . 1st normal la ve eanku active aituku nu nenaikire anna . Eanku ulcer vanthuchu anna mana kulapam athigam eapaum pola sapta mutula . Athuku aparam thanakave en utampu enna solluthunu puriya thotakune anna. Morning ealuthathum thanam pannuve aparam. Yaru enna thittunakum eanku kovam vara matuthu anna . Aparam yarathu santa pota eathuku santa poturanga athu oru mathi feel akuthu anna . Ennota odampu la enna natakuthu atha eaputi control panurathu nu theriyala anna ipa last 5 days rompa happy ya irunthe anna apram thirumpa palaya nilamaiki vanthute . Antha happyness eaputi thirupa vara vaikirathu nu theriyala . Nonveg putikala anna veg mattum tha putikithu. Poi solla putikala . Yaraum eamatha thonala .
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக என் தன் சந்ததியெல்லாம் உன்தன் அடி பணிய இறைவா சித்தம் எல்லாம்எனக்கு சிவமயமே உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
It happened to me in 22 years old completely without any issues
குண்டலினி? Practice பண்ணுனீங்களா?
இதனை வருடங்கள் (7) ஒரு முறை கூட தங்கள் வீடியோ என் கண்ணில் பட்டது இல்லை. நேற்று இரவு தான் தங்கள் வீடியோ பார்த்தேன். அதுவும் குண்டலினி யோகம் பற்றியது.
❤🎉100/100 உங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது.இந்த அனுபவம் நிகழ்ந்தது கூட தெரியாமல் இருக்கலாம்....இனிமேலும் தெளிவான பாதையில் செல்ல உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.உண்மையாக வாழ்த்துக்கள் ஐயா 💐💚💐💚💐.
Yaruppa nee. Evalo paeriya visayatha .simple la sollita.. hats off.
Unnai petravargal punniyam seithavargal appa.. vazhga
அதில் உள்ள 9 வீடியோவும் பார்த்தேன். நீங்கள் கூறிய செய்திகளில் அநேக விசயங்கள் என் செயல்பாடுகளுடன் ஒத்து போவதை உணர்கிறேன். இந்த வினாடி கூட கண்ணீர் பொங்குகிறது. காரணம் தெரியவில்லை.
Best kundalini method vedhathiri maharishi ..sky yoga ..
22/01/24 முதல் தினமும் முருகனை பார்க்க வருகிறேன்
வள்ளலார் புழுக்காத உணவுமுறை பற்றி 1 வீடியோ போடுங்க
அண்ணா நீங்கள் ஒரு கதைசொல்லி இருப்பீர்கள் போகர் சிங்கம் ஞானம் அடைந்த கதை அதன் முழு பொருள் இப்போது நன்றாக புரிந்தது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
Rompa nantry Anbu sahodhara
👉🌷👈👍🏼🔥💪🏻
Beautiful explanation 👏👌. Watching your videos helps me making progress each day in my spiritual journey 🙏. Sivaya Thirruchittramballam 🙏
நன்றி, நன்றி, நன்றி.அருமை விளக்கம்.எளிமை புரிதல்.நன்மை பரவுதல்.தீமை அழிதல்.ஓங்குக சைவ நீதி.விளங்குக உலமெலாம்
Naan first aaliyar arivu thirukovil la 5 days foundation course complete pannunea and anga aagni and thuriyam deechai vaangunea.. Second vasi yogam class attend pannunea.. Now I can feel the following benefits in my daily life
1. Yeatha patthiyum bayam illa
2. Yellathayum yenna pollavea paakarea.
3. Udambil sakthi nilai nalla therium.
4. Decision making nalla iruku..
5. Udambula perusa nooi varathu illa..
6. Already udambula iruntha perachanai sari ayruchu..
7. Kovam thondrunaalum atha veli padutharathu illa..
8. Ariva seyal patta naan ipa unarva seyal padarea..
9. Unavu pasi kammi ayruchu..
10. Nonveg sapdarathu easy ah kai vitutea..
11. Yeanaku yenna veanumnu sariya yosikarea and athu kidaikuthu..
Innum neraya iruku but naan last 6 months ah tha meditation pannitu irukea.. Life nejamavea nalla iruku..
Brother enga vasi yogam class attend paninga?? Please solunga? Nanum learn pananum
@@vijaypandi7363 yogic insights youtube channel follow pannunga.. They will take free vasi yogam classes regularly in different different cities..
அருமையாக விளக்கினீர்கள் ஐயா. தெளிவு அடைந்தேன். மிக்க நன்றி.
எளிமையான அருமையான விளக்கம் 🕉️🕉️
வணக்கம் நித்திலன் எளிதாக புரிந்தது நன்றி
அயசெந்தூரம் தங்கபஸ்பம் உட்கொள்ளும் முறை பற்றி வீடியோ போடுங்க அண்ணா
Kriya yoga, eyebrow meditation, pranayamam, mahamudra, mahabedamudra. These are the steps bro is saying about.
Thank you, sir
Thank you, universe
Today i have learnt a lot of information about 7 chakaras to help me, healing my bodies
Thank you sir
அருமையான பதிவு நன்றி நண்பரே தாங்கள் பேச தொடங்கிய போது சாதாரணமாக நினைத்தேன் ஆனால் இந்த பதிவு மிக அருமை நன்றி.
தெளிவான விளக்கம். மிகவும் நன்றி
Arumai!!
Vedhadhiri maharishi குருவாக வழிகாட்ட இதெல்லாம் உணரும் தன்மை தியானம் செய்யும் சமயம் மட்டுமே ஏற்படுகின்றது. மூலாதாரம் , ஆக்ஞா அவ்வப்பொழுது சும்மா இருக்கும் சமயம் உணரபெரும். எதற்காக என்று குருவே அறியச்செய்வார் என்று காத்திருக்கிறேன்.
Eanda eppadi pantrinka kasu sampathikka pala valikal erukku anupavam ellama valkaiya seer alikkathinka mika periya kalaiya eppadi pesatinks
Outstanding speech and very good explination. Thanks thambi
Amazing explanation 👍👍👍
Nithilan how beautiful explain about Unarve Brahmam. 💐
சரியாக 7 மாதங்களுக்கு முன்பே நான் செய்த சில தவறுகளால் பலரால் அளவு கடந்த பயம் உண்டாகி - பின்பு அதுவே சம நிலைக்கு வந்தது. இப்போது என்னிடம் பயம் என்ற உணர்வை ஏற்படுத்தும் உடல் பாகமே இல்லாதது போல் உணர்கிறேன்.
ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய. குருவே சரணம்.
Ounmaiana villakkam unarndirukkiran niraya visayam purindhadhu nandri valdhukal valamudan
2minits iner ,1 mint outer pranayamam daily peratic sir .8 years sir continu
Beautiful Explanation Nithilan sir🥰👌 Thank you 😇🙏
காகபுஜண்டர் Video பாேடுங்கா ஜயா
Watch siddhayogi channel.
Next video waiting anna....
Can you explain how to bring back kundalini down..is it using maha mudra and maha beda mudra
Thanks anna
I was expecting this topic more than a year
வணக்கம் குரு ❤🎉
என்னிடம் பணமோ பொருளோ இல்லை. ஆனால் அனைவருக்கும் உதவி செய்ய என்னை யாரோ தொடர்ந்து கட்டாயபடுதுவதை உணர்கிறேன். அதனால் மருத மலை முருகன் கோயில் சென்றேன். செல்லும் வழியில், முருகன் பாடல்கள் கேட்டு கொண்டே சென்றேன். என்னால் அடக்க முடியாமல் அழுகை வந்துகொண்டே இருந்தது.
அருமையான பதிவு தம்பி 🙏 நன்றி
Wow nithilan sir.. wonderful explanation.. thankyou for sharing sir..
How to activate all chakras. Plz clear video
Mass
Super brother ❤️ ❤❤❤❤
அருமையான ஆன்மீகப்பதிவு
Very well explained thanks thambi take care frm Penang
வணக்கம் நித்திலன்😊🙏
Arputamaana vilakkam mikka nandri
Nandri Nandri magilchi💙🙏💥
🙏🙏
wonderful , explanation keep growing ,all the best ,ND bro
Any benefit sir
நீங்க படிக்கும் புத்தகத்தின் பெயர் சொல்லுங்க
Thank you sir
உண்மையினை உண்மையாக சொன்னிர்கள்
Brother onu doubt. I am daily doing milk abhishekam for lord shiva. I get so many goosebumps in my body while chanting om nama shivaya is this good or not
Yes good brother
@@vikram20241 i do only little bit milk that is 1/4 glass
God Shiva blessing you
Thanks
How can I learn kundalini
Super explain good bro
What is the difference between kundalaini and vasi
Anna vanakkam! Anna please oru pathivula, 'Kutham', 'Kujjam', ithu rendu anatomicala, exactly enga irukunu vilakki solla mudiyuma? Ithu rombavum avasiyama iruku....please anna...
வணக்கம் 🙏
How to do maha veda mudra in Google all not same steps
Sir class eduppengala reply plz
Nandri
தானாகவே குண்டலினி மேலெழும்பி சகஸ்ராரம்- ஐ உந்தி விட்டு மேலேறி பரத்துடன் கலந்தது.
Omshanthi
திருப்பி வந்ததா
Kundalini nan seyya arambichadukku piragu ennal non veg sapittal digestion problem varudu non veg stop pannivitten enakku puriyavillai edanal yendru yaravadu vilakkam kodungal please🙏
தலை மற்றும் நெற்றியில் கை வைத்து சாமியார் கல் செய்யும் பித்தலாட்டங்கள் உள்ள ஆன்மிகம் பற்றிய தகவல்கள் கூறுங்கள் நன்றி
சகோதரர்....வணக்கம்🙏
புருவமத்தி தியானம் செய்யும் பொழுது திடீர் திடீர் என்று உடல் முழுவதும் சிலிர்த்து ஒரு
பரவச நிலை உணரமுடிகிறது இதற்கு காரணம் என்ன சகோதரர்?
Goodmorning sir. Athan onum Ella nenga elltha sakthi marubadeum fullfil akuthu. Unga mind tharane la focas Panna Panna Unga muchu thanaga nekum . But daily practice 5 hours . 2 and 5 years succus. Next pratyakaram super power entha practice 5 years
ஐயா வணக்கம் தியானம் செய்யும் போது உடல் அதிர்க்கிறது ஏன்
Super super😊
அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤
கண்கள் எப்படி வேலைசெய்யும்?
Anna andha 2 yogam eppadi panradhu nu sollikuduga anna
Andha yogam ellarukum usefulla irukum
Engaluku yoga center Inga edhu kedaiyadhu anna
Please please please
புதுக்கோட்டை அருகில் ஆன்மிக வகுப்பு நடந்தால் சொல்லவும் 🙏
Great
Good
Super sir
பத்மாசனம் பொடும் போது கால் எலும்பு வலது இடது இரண்டும் காலின் எலும்புகள் மோதி வழி உண்டாகிறது அதற்கு என்ன செய்வது இது சரியா தொடர்ந்து பயிற்சி செய்லமா ? அல்லது வேறு மாதிரி செய்யணுமா?
வாழ்க வளமுடன்
Super brother
முக்தி என்றால் என்ன?
I got 😢 lot of feeling good and ...😮 .. but true all ...😊 ..now I m out of that.. Simple human being now
Hi I'm R.R.Guruji
Sir, some doubts about nature of souls:
1)Does our culture & gyanis have said anything about evolution like reptiles came from amphibians, we came from monkeys, etc?
2) sir, ippo krishna stories la they say that krishna & radha are one soul in 2 bodies...like this can 2 different souls become 1 soul?
3) why does souls split to multiple life? To comfort itself, to think that, I have someone for me?
4) sir, it is said that when a soul enlightens it does not depend on others... If so, then why krishna is said to fall deep in pain in absence of radha?
5) when the split souls attain mukthi & moksham...in the soul world will that soul remain as split pieces and stay together or they join back & become 1 soul again?
6)for example, 2 person born with 2 split parts of 1 soul, if one attains no rebirth but the other fails...then can that one person (half soul) become birthless?
7)A soul in soul world that has attained enlightment...can take any life form for some time and again go back to its soul state as it wishes or will that soul gets trapped in that earth life again?
Sir, and a request...kadavul kathaigal (vinayagar, krishna, etc) sollungalen...
Even vikramadityan matrum vedhalam nalla irundhuchu...please continue sir.
Just a request, it's up to your wish sir😇....thank you
Daily half an hour Yogasanam.For the past 45 years I am doing . My age is 69. There is a non stop sound rummmmmmmm.... in my Uchi (Sakasraram). Often I feel Kurukurppu on my Uchi.
Learned yogasansm thro' books only. while sit for meditation the next minute Normal breathing stopped and inner breathing going on. I think kundalini awakened for me. Will you please clear the matter ?
உங்களுக்கு குண்டலினி சக்தி மேலெழும்புகிறது. முதலில் முறையாக குண்டலினி யோகா கற்றுக் கொள்ளுங்கள்.
காதுகளில் ரீங்காரம் சத்தம் எப்பொழுதும் ஒளித்துக் கொண்டே இருக்கிறது என்றால் குண்டலினி சக்தி விழிப்படைந்தால் வருவதே ஆகும் பயப்பட தேவையில்லை பயத்தினை தூக்கி எறிய வேண்டும்
Anna neenga kundalini experience panirukeengala....epdi irukum....antha feel
Sulumunai இயங்குவதை எப்படி உணர்வது
In-between nose and eyebrow, nose will get num and u can feel the energy in third eye.
@@LittleButterfly23 thank you
Ultimate
Kundali thandiram book where I have to buy
Sir, வேப்ப மணி மாலை use pannalaama?🤔...any restrictions needed based on age, gender, personality, habits, etc...konjam sollungu sir😶...when can I start to wear it...any particular good day recommendations😀 from your side sir?...
Inum oru sandhegam sir!! Shakthi kundalini ya ajna chakra ku pogum ah ila sahasrara chakra ku poguma?? Sahasrara out of body chakra nu solranga apo epadi sir travel panum??? Apo sivam ajna chakraThula irukum ah ila sahasrara la irukuma??? Pls clear me this sir!!! Thanks in advance
mass👌
Sema content.. thanks bro.
But daily i am only simply sleeping and awakening..😂
Y your telling all the vides pleases command your experience Y. You know about your channel comments experience. ( Your trying good keep going ).
mahamura maha veda mudra
Next episode pls Niki bro
@@poornakumar8553 தல இது முடிந்தது. Kundalini Thanthiram என்ற playlist இல் காணொளிகள் உள்ளது
@NithilanDhandapani niki bro, ur content is awesome, 2 weeks before only started viewing ur channel very informative for spritual knowledge. Valga Valamudan. All ur videos pathu notes edukave 1 year agum. If possible include logsan rampa books pls.
Eanku konjam active aituku anna . 1st normal la ve eanku active aituku nu nenaikire anna . Eanku ulcer vanthuchu anna mana kulapam athigam eapaum pola sapta mutula . Athuku aparam thanakave en utampu enna solluthunu puriya thotakune anna. Morning ealuthathum thanam pannuve aparam. Yaru enna thittunakum eanku kovam vara matuthu anna . Aparam yarathu santa pota eathuku santa poturanga athu oru mathi feel akuthu anna . Ennota odampu la enna natakuthu atha eaputi control panurathu nu theriyala anna ipa last 5 days rompa happy ya irunthe anna apram thirumpa palaya nilamaiki vanthute . Antha happyness eaputi thirupa vara vaikirathu nu theriyala . Nonveg putikala anna veg mattum tha putikithu. Poi solla putikala . Yaraum eamatha thonala .
En kuda irukum oruvarku kundalini awakening ah iruku
Really
யாராவது ஏதாவது செய்யட்டும் நம் சக்தியை பெருக்கும் வழி பார்ப்போம் அவ்வளவுதான்.
இவர்களை நினைத்து நம் மனதை களங்கப் படுத்தலாகாது
Itha finish panniten
Fine bro ilove❤