From Easy to Hard these 10 ways will activate Your Kundalini | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • ------------- OTHER CHANNELS ----------
    ▶ ND Talks - / @ndtalks
    ------------ CONNECT --------------
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ RUclips - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    ------------ SUPPORT -------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoff...
    ------------ VIDEO GEAR ------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ------------- AUDIO -------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ------------ LIGHT & SUPPORTS -------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    #nithilandhandapani #kundalini #activation

Комментарии • 291

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Год назад +11

    Check these Links for more interesting videos ☺🥳
    1. Are they Powerful GODs or a representation of our Body ? - ruclips.net/video/BDg4MH2D5iE/видео.html
    2. Most powerful GODs of Tulunadu | Kantara GODs - ruclips.net/video/CK23JtWl8wg/видео.html
    3. நோய் எப்படி உண்டாகிறது தெரியுமா | திருமூலர் கூறும் ரகசியம் - ruclips.net/video/Qe_OcZoTVq4/видео.html

  • @yvanbador4086
    @yvanbador4086 Год назад +84

    எனக்கு குண்டலினி கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் இன்று உங்களின் இரண்டு காணொளிகள் மிகவும் அமைதியான மற்றும் திருப்தியாகவும் உள்ளது மிக்க மகிழ்ச்சி. நன்றி நித்திலன் 🙏 🙏 🙏 🙏 🙏🙏🙏

    • @hussainjahir4661
      @hussainjahir4661 11 месяцев назад

      பத்தாவது செய்துபத்தாவது செய்துகொண்டு இருக்கிறேன் எல்லாம் இறைவன் செயல்

    • @hussainjahir4661
      @hussainjahir4661 11 месяцев назад +1

      15:11

    • @Mythili-g9j
      @Mythili-g9j 7 месяцев назад

      குண்டலினி சக்தியை மேலே எழுப்பிக் கொண்டு செல்லும் வகையில் உள்ள பயிற்சிகள் மூலம் குண்டலினி சக்தி விழிப்புணர்வு பெற்று சுழுமுனை நாடி வழியாக மேலேறும் செயல்பாடு மிகவும் கடினமாக இருக்கும். அவ்வளவு எளிதில் அச்சக்தி மேல் எழும்போது. கர்ம பலன் என்று ஒன்று உள்ளது.அதன்படியே அனைத்தும் நடக்கிறது.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 7 месяцев назад

      மூச்சை கும்பகம் செய்து இடகலை பிங்கலை வழியே மூச்சுப் பயிற்சி செய்யும் போது குண்டலினி சற்றே மேலேறும். இவை அனைத்தும் u tube channel ல் சொல்லப் பட்டது தான்.

  • @ganeshramachandran3954
    @ganeshramachandran3954 Год назад +19

    Self surrender.. இயற்கை என்னை வழி நடத்துகிறது👍

  • @shantikanna9044
    @shantikanna9044 Год назад +29

    பத்தாவது வழிதான் நான் கடைபிடிக்கிறேன்.எங்களைப் போன்ற பெண்களுக்கு மற்ற வழிகள் எட்டாக்கனி நிதிலன் தம்பி.

    • @Irfanaccidentman
      @Irfanaccidentman 6 месяцев назад +4

      புருவ மத்தியை மட்டும் கவனிங்கள்

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 Год назад +20

    உண்மையில் மனித குரு யாரும் இப்போது இதைப் பயிற்றுவிக்க இல்லை.
    கந்தன் மட்டுமே கொடுக்க முடிந்த வரம் இது

  • @vishnupriyaduraisami236
    @vishnupriyaduraisami236 Год назад +19

    Am so addicted to the knowledge you are sharing. You definitely made a change in my life. Thanks a lot. Keep inspiring our lives 🙏

  • @arivuselvan5312
    @arivuselvan5312 Год назад +11

    I am following Kriya yoga, very good improvement in mind and body. Not sure about kundalini awakened or not but practicing itself gives joy, satisfaction and pleasure. If anyone has no clue what path to choose, they can definitely go for kriya along with minimal yoga and pranayama.

  • @alexthadsha1229
    @alexthadsha1229 10 месяцев назад +12

    சிறந்த குருவை எப்படி அறிந்து கொள்வது?

  • @PirabaSwiss
    @PirabaSwiss 5 месяцев назад +2

    நீங்க கூறிய 10 வகையிலும் பயிற்சி செய்ய எல்லாம் வல்ல குரு அருளும் திரு அருளும் கிடைக்கப்பெற என்ன புண்ணியம் செய்தேனோ 🤷குல தெய்வ சமர்பனம் 🙏மாதா,❤பிதா,❤குரு, ❤தெய்வம் ❤🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 День назад

    Neengal pesumpozhdhu namm veettill ulla person pesu vadhu poll irundathu nandri ❤🎉🙏

  • @prakashram8331
    @prakashram8331 10 месяцев назад +2

    அருமையான பதிவு, மனம் அற்ற நிலை பற்றி பதிவிடவும்🙏

  • @ramum9599
    @ramum9599 10 месяцев назад +1

    உங்கள் நற் பணி நல்லவர்களை உருவாக்குகிறது !!!! வாழ்க !!!🙏🙏🙏🙏🙏

  • @prembalaji5679
    @prembalaji5679 10 месяцев назад +4

    Don't listen to anyone. Once you start your journey, everything will come to you. Real enlightened do not share everything they found. They only share limited things. The right path is going into self. Stop relying outside. Thats the first thing u do

  • @DevotionalPP
    @DevotionalPP Год назад +1

    Absolute Surrender 🙏Charanagadhi 🙏to Ammayum Appannumana Sivaperuman is the one been following for many years with HIS Thirruvarrull 🙏. With Esan’s Thirruvarrull working on Pranayama, Manaaseeka Japam and Dhyanam after receiving Initiation from Guru Mahan 🙏. Ellam Esan Seyal and his Absolute Thirruarrull🙏. Sivaya Thirruchittramballam Sadha Sarva naerramum, kallamum Charanagadhi Charanagadhi 🙏.
    Absolutely love and enjoy your Devine articulation, Expression from start to finish dear in each and everyone of your adorable informative videos 🙏.
    You are one of the God sent Devine Soul for bringing in many positive changes to the younger generations with a positive, adaptive, flexible appropriate approach ( learning, understanding and experiencing through hands on fun way) to meet the need 👌👍👏🥰. Hats off to you dear 💯. Stay blissful and blessed 😀.
    Sivaya Siva 🙏🙏

  • @murugans-el8np
    @murugans-el8np Месяц назад +2

    நீங்கள் வெற்றி கண்டீரா...

  • @pandiranganath.k9792
    @pandiranganath.k9792 8 месяцев назад +1

    மிக அருமை தெளிவான விளக்கம்🎉❤

  • @M.Kalai5687
    @M.Kalai5687 Год назад +4

    Dear Dhandapani,
    I wanted to express my appreciation for the fantastic animations you've incorporated into your recent videos. They truly enhance the overall viewing experience, and I hope to see more of them in the future. Keep up the great work!
    Cheers,
    Kalaiselvan -S'pore

  • @muruganraja1166
    @muruganraja1166 Год назад +5

    Self surrender easy way in current situation
    Thanks anna

  • @SubhashiniSubramaniyan
    @SubhashiniSubramaniyan Год назад +3

    On this Maha Shivaratri day , watched your video , to me your my guru to showed me the doors .. I know I have to go somewhere inside me , but not known anything about it or really what I’m seeking also .. was seeking without knowing it … understood the inner enlightenment is what I am seeking .. thank you .. hope my inner self awakens this shivarathri to understand my purpose of this birth

  • @umamaheswari5274
    @umamaheswari5274 Год назад +4

    Hi sir. I am a pranic healer. All ur videos are very useful. Keep rocking.... 🙏🙏🙏

  • @kaykaty719
    @kaykaty719 Год назад +2

    No. 10 self surrender. Love it.

  • @kumarc1121
    @kumarc1121 9 месяцев назад +1

    நன்பரே... கிரியா யோகவை ஒரு கவிநயத்தோட விளக்கம் கொடுத்தது அனுபவித்தவர்கள் தான் புரியும் அருமையான பதிவு

  • @kalabaskaran6312
    @kalabaskaran6312 Год назад +9

    I am practicing from 2008 to till this day Sahaja yoga meditation by Shri matagi Nirmala devi. This is kundalini yoga, very useful for day to day life and spiritual life, lot of changes in life, you can practice with your family, no need to leave from your family.

  • @rathinasamysiva7998
    @rathinasamysiva7998 8 месяцев назад +3

    Iam doing meditation by the way of SKY yoga of Ve thathiri maharishi

  • @ChitraVenkat-nc1rw
    @ChitraVenkat-nc1rw 11 месяцев назад +2

    10th method excellent sir, ஏனென்றால் தோல்வி உச்சத்தில் மட்டுமே இந்த முடிவு வரும்

  • @kadabikajen
    @kadabikajen 10 месяцев назад +2

    ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥🪐🦅🤘🏻👼

  • @rajagopals1646
    @rajagopals1646 Год назад +2

    நித்தாலன் சார் எனக்கு பிராணயாம முறை சிறந்தது என நினைத்து நாடி சுத்தி. பயிற்சி செய்கிறேன்

  • @veeraputhiran7896
    @veeraputhiran7896 Год назад +1

    சூப்பர்நிறையவிசயங்கள்
    வேண்டும்சொல்லிகொன்டேஇருங்ள்சார்

  • @karthickkarthikarthick9882
    @karthickkarthikarthick9882 Год назад +10

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி - மகாமந்திரம் ஜபம் செய்து வருகிறேன் அன்பரே...

    • @sathyakavidha275
      @sathyakavidha275 Год назад

      வாசி யோகம் செய்தல் மூலம்

  • @balajivelingiri1039
    @balajivelingiri1039 Год назад +4

    Startingla more than 45 mins meditation panathan konjama feel panamudiyum this is long process nalla practice aana 20 mins finish panalam just watching your breath

  • @SURENDARRAJPUT-hd6fx
    @SURENDARRAJPUT-hd6fx Год назад +3

    Thank you 🙏🙏😇😇Very useful videos sir ..am involved in 10th way ...soulfully surrendered to tat paramathma..my yatra started before 5 to 6 months nd I hav experienced mostly wat everyone experiences wen the chakras start activating..now am always in a blissful mode nd I feel untouchable by the karma process ,good bad ,pavam ,punyam .I feel am out f this world standing aside nd watching wats happening in this world🙏🙏😇😇

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +7

    அப்போது ஆஞ்சநேயர், இந்திரஜித் போன்ற மாவீரர்கள் இப்படி தான் பிறந்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது....
    நன்றி அண்ணா
    எல்லாம் நன்மைக்கே
    அன்பே சிவம்

  • @ananda4505
    @ananda4505 Год назад +2

    சிறப்பாக செய்திகளை சேகரித்து ., விளக்கங்கள் தருகிறீர்கள்...
    நன்றி .. உங்கள் பணிக்கு
    வாழ்த்துக்கள்....
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.

  • @Aruncd1gx
    @Aruncd1gx 11 месяцев назад +1

    Self surrender also diffIcult not easy u have to pass with so many tough situations to control ur patience...self surrender means u will get kundalini slowly directly by the god... So that is not so easy what you think... Being patience in all situations by self surrender to god... People will start this automatically when faced continues failures continues difficult time in life

  • @sarasawathisekar6341
    @sarasawathisekar6341 4 месяца назад

    பத்தாவதுநலைதான்சிறந்து
    அதுவேஎன்னிலை. மிகச் சிறப்பாக🙏🙏🙏

  • @rishabkumar3713
    @rishabkumar3713 Год назад +4

    Will go for Kriya Yoga and Self Surrender Combo

  • @sivasundarambasha6982
    @sivasundarambasha6982 Год назад +3

    Neinga enna payirchi panreingantu first sollunga please...... ennakum romba curiosity ya irukku nithilan dandabani.........

  • @tacazz1457
    @tacazz1457 Год назад +11

    Anne varahi amman pathi video podungala.... Avanga yaru epdi pattavanganu... Avangala vananguna ena nadakum nu✨

    • @ns_boyang
      @ns_boyang Год назад +1

      வணங்கினால் என்ன நடக்கும் என்று சந்தேகம் ஏன்? வணங்கிப்பாருங்களேன்!

    • @harisees09
      @harisees09 Год назад

      U need to give exames if various disciplines

  • @kanaguramaswamy4344
    @kanaguramaswamy4344 Год назад

    nice video bro - Im following YSS kriya yoga for past few years

  • @VasudevKrishna-dz8iv
    @VasudevKrishna-dz8iv 6 месяцев назад

    நான் செய்வது பத்தாவது வகை. நீங்கள் செய்யும் பணி அதி உன்னதமான பணி திரு நிதிலன் தண்டபானி

  • @ravigopalakrishnan1039
    @ravigopalakrishnan1039 10 месяцев назад +1

    I am following the last method, complete surrender
    15:32

  • @sivayanama3
    @sivayanama3 Год назад +1

    வாசி அண்ணா...நன்றி அண்ணா 🙏🏻அருமை அண்ணா 🔥

  • @k.s.anilkumar2298
    @k.s.anilkumar2298 Год назад

    Sir I am seeing your you tube for long time I am getting nice information many more thanks to you
    Iam from Kerala

  • @nagajothi1993
    @nagajothi1993 Год назад +1

    சிவராத்திரி யோக முறை பதிவு இருந்தால் பகிருங்கள் நித்திலன் .

  • @kaverijeni
    @kaverijeni Год назад +3

    Kundalini is not my focus.. I just want to know my self and what is the purpose of my birth and what I was before and from where I'm came... I'm just doing pranayaamam...and mantra chanting think of the creator and try to never kill any living things

  • @தாளம்தமிழ்
    @தாளம்தமிழ் 11 месяцев назад +1

    முழு சரண்டரே எமது வழி சகோதரா. என்னால் ஒன்றுமில்லை அனைத்தும் அம்மையப்பரே .நடப்பது நடக்கட்டும். ஆனால் முக்திகான ஜீவ காருண்யம் ,அன்பே சிவம்,மும்மலம் கழித்தல் ,தாந்திரிய பயிற்ச்சிமுறை முடிந்தளவு இவையனைத்தும் .

  • @smkumarphone
    @smkumarphone 4 месяца назад +1

    I wasted my time by watching this video.
    But, I know my final word to say you. 'Just be You and do what You do with 100% of what you do'..
    You will feel a change.

  • @itcellkarurdistrict9506
    @itcellkarurdistrict9506 6 месяцев назад

    great explanation brother

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 5 месяцев назад

    🎉🎉 அருமையான கதை

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 Год назад +5

    வேதாத்திரி மகரிஷி ஸ்பரிச தீட்க்ஷை மூலம் குண்டலினி தீட்ஷை பெற்றுள்ளேன்

    • @masssivan1144
      @masssivan1144 11 месяцев назад

      eppadi adaithirkal enakkum sollungka anna

    • @gopidhass621
      @gopidhass621 7 месяцев назад

      வணக்கம்.ஐயாஎனக்கு‌விவரம்அனுப்பவும்

    • @GODYESAIANgodyesaian-lw6uq
      @GODYESAIANgodyesaian-lw6uq 5 месяцев назад

      விளக்கமாக கூறவும்

  • @mathivanank1236
    @mathivanank1236 7 месяцев назад

    Super sir Thank you very much

  • @sriram5304
    @sriram5304 11 месяцев назад +1

    Thanks sir

  • @kokilakokilamanikam8476
    @kokilakokilamanikam8476 Год назад

    Good Clearensed speech sir

  • @rajakvskvsraja3422
    @rajakvskvsraja3422 11 месяцев назад

    சிறப்பு 🍃🌷

  • @ragasiyan4971
    @ragasiyan4971 Год назад +2

    நீங்க சொன்ன குண்டலினி சக்தி என்னோட பத்து பாயிண்ட்ல எனக்கு ஒரு ஆறு பாயிண்ட் ஒத்துப் போகுது நான் என்ன செய்வது?

  • @sridevijayakumar4130
    @sridevijayakumar4130 Год назад +2

    6வதாக சொன்னது.அந்த முறைய பயன் படுத்தி இரண்டுமாதகாலம் தவம் இருந்து தீட்சை பெற்று அடுத்துமூன்று காலம் தொடர்தவத்தை பின்பற்றியதனால் நான் குண்டலினி எனப்படும் உயிர் காந்த அலைச்சூழலலை உணர்ந்தேன்.நன்றி வாழ்க வளமுடன்

    • @rajanainar6941
      @rajanainar6941 Год назад

      Super

    • @mummum_vlog
      @mummum_vlog Год назад

      அன்பரே குண்டலினியை நீங்கள் உணர்ந்திருந்தால் பத்வு போட்டிருக்க மாட்டீர்

  • @rajeshnayar7931
    @rajeshnayar7931 Год назад +2

    Hi bro ,regards from uttrakhand.
    I follow u a lot through utube.
    Plz do a video on how yogies die.....leave their body at their will.🙏

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 10 месяцев назад +1

    I'm crazy about your videos because im generally concentrate in anmega but you are showing us so many things so i can't even completely see your all videos anyway you are giving us good guidance and very useful message thanks so much 👍

  • @sabapathykandasamy36
    @sabapathykandasamy36 Год назад

    Yogasangal is also a best way experience by me.

  • @aswinkumar8772
    @aswinkumar8772 Год назад +2

    OM KRIYA BABAJI NAMA AUM
    OM KRIYA BABAJI NAMA AUM
    OM KRIYA BABAJI NAMA AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @suemagen156
    @suemagen156 8 месяцев назад

    Thelivukku Nandri

  • @amuthas6570
    @amuthas6570 Год назад

    Vazhga valamudan

  • @subramanian1072
    @subramanian1072 26 дней назад

    குரு கிடைக்காத பட்சத்தில் வணங்கும் தெய்வத்தை குருவாக ஏற்று பத்தாவது முறையை பின்பற்றலாமா ஐயா

  • @Prabhakarchamp
    @Prabhakarchamp 14 дней назад

    Self surender

  • @anandhananandhan3628
    @anandhananandhan3628 Месяц назад

    வாசி யோகம் செய்கிறேன்

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 Год назад +1

    Arumai 🙏

  • @rithika387
    @rithika387 Год назад

    Thanks valkavalmudan

  • @kanisaara1896
    @kanisaara1896 11 месяцев назад +1

    அண்ணா 10. முறை தான் எனக்கு பிடித்தமானது நான் ஒரு கருவி தான் எல்லாம் இறைவன் தான்

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do Год назад

    நன்றி, நன்றி, நன்றி

  • @Venkat_Raja
    @Venkat_Raja Год назад

    Self surrender & Vasi Yogam

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Mikka nandri ayya 🙏 🙏🙏

  • @satisfyingworld7402
    @satisfyingworld7402 10 месяцев назад +1

    11th way kandu pudikaran bro

  • @murugankmurugan6651
    @murugankmurugan6651 4 месяца назад

    திருமூலர் வழி தான் உன்மை

  • @Aruncd1gx
    @Aruncd1gx 11 месяцев назад

    Excellant 👌

  • @sakthisaravananarumugam2790
    @sakthisaravananarumugam2790 10 месяцев назад +1

    Intha guru guru nu soullurengaleay, intha kalathula appadi oru guru kadaikuma soullunga? Nalla guruva Vida, poliyana guru voda kootam thaan Inga athegama erukku

  • @ponnusamykponnusamy7501
    @ponnusamykponnusamy7501 Месяц назад

    Nowanting prepare only kundely I exercise

  • @vallalarwisdom2624
    @vallalarwisdom2624 Год назад +2

    சரணாகதி ஒன்றே போதும்...

  • @mastercollections-fx2pz
    @mastercollections-fx2pz Год назад +1

    Siva bakthanaga irundhal namasivayam sollikonde irukavenduma illa sivani ninaithale podhuma

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 Год назад

    I do a combination of all
    Just waiting and craving for the gurus touch

  • @anbesivam9524
    @anbesivam9524 Месяц назад

    What about Vaasi yogam?

  • @madhukannang3066
    @madhukannang3066 8 месяцев назад +2

    For average people it takes 12 years of austerity to awaken Kundali and 12 years to take it to destination. Severe penance is needed. Don't preach Unknown and talktalk. Even that'snt result oriented.

  • @SrSanthos
    @SrSanthos Год назад

    Sir,
    Manavala kazhai class la join pannunga,
    Kundalini yoga class seperata itukku,
    Meditation class seperata itukku,
    Ella voorlaiyum irukku...
    Ella vadhinarum pannalam.
    Vedhadri maharishi avargal arpudhama valzhi vaguthu kuduthirukkuraru.
    Elimaiyana valizhiyil kundaliniyai eluppalam.
    Naan 15 varushama panren ,
    Ellorum nalamudan valzha Ellorum dhyana payirchi kartrukollungal.
    VALZHGA VAIYAGAM, VAZGHA VALAMUDAN
    Nandri

  • @herohonda6621
    @herohonda6621 6 месяцев назад

    I am in self surrender.

  • @rajeshwariabitha8647
    @rajeshwariabitha8647 Год назад +1

    Enaku 13 months aachu kundalini Maela yaerathuku...naakuda nanacha rmba varusam aagum namaku matum seekaram yaeridichu namma rmbaa periaalunu aanaa apdi illa😂😂😂😂itha thakavechukavum Vidama payirchi pananum...apdi ipdinu neraya thriyavanthathu...athumatum Ilama enaku Chinna vayasula irunthae iruku na unarnthathu IPOthanu purichikita...virchigam,kadakam,meenam,ithu moonu mocha rasigal na virchigam so natural LA enaku antha ability irukalamnu thrichikita....athumatu Ilama na bramin ilatiyum pure vegetarian athuvum oru Karanama irukalam...enaku rmba stress aagurathunalayum,KOvatha katupadutha mudiyatha karanathalayum na IPO perusa enaku pressure panrathila ,spiritual practice moolamaa tha na itha unartha...theevira payirchi na panrathu kadayathu...I took a break.....

  • @sugansuganya9297
    @sugansuganya9297 Год назад

    Hi nithilan, please put a detailed video about self surrender 😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад +1

      There are 2 dedicated playlists under the name "Yoga Vasistam" and "Ramana Maharishi" Sir. No one can explain self surrender than these 2 people

  • @nandakumar8936
    @nandakumar8936 Год назад +1

    Bro Kashmir shaivism is also interesting. Abhinavagupta's tantraloka seems big to read through but a couple of lectures on it I listened to are interesting

  • @sekara8104
    @sekara8104 Год назад +1

    Ennaku 10 sariya irukum sar paththiku nammunnorkal kattiya valipadu pothum sar enru ninaigiren

  • @murugadassmsm1447
    @murugadassmsm1447 Год назад

    Pranayama and sambhavi mutra meditation

  • @ponnusamykponnusamy7501
    @ponnusamykponnusamy7501 Месяц назад

    Small agentc told forever one exercise.

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Год назад

    வணக்கம் நித்திலன்🙂🙏

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 Год назад

    Whatever they do ....when they come to know about மென்பொருள்..only then the mind rest in peace...

  • @ramupattu9444
    @ramupattu9444 Год назад +1

    பாலுணர்வை கட்டுபடுத்துவதன் மூலம் இதை செய்வதை எந்த தலைப்பின் கீழ் சேர்கிறீர்கள் ?
    அதைப் பற்றி கூறியதாக தெரியவில்லையே.

  • @kathirvelshanmugam1217
    @kathirvelshanmugam1217 Год назад

    குரு வணக்கம் 🙏

  • @Kanimozhi977
    @Kanimozhi977 Год назад +1

    Where will get guru

  • @மதியழகன்-ல5ட

    அருமை

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +1

    நான் பிரம்மா குமார் குமாரிகள் இராஜயோக தியானம் கற்று வருகிறேன்

  • @rajeevganesan2845
    @rajeevganesan2845 Год назад +1

    Kriya yoga

  • @gnanasekaransubbaiah603
    @gnanasekaransubbaiah603 11 месяцев назад

    Super ❤

  • @mahalakshmil9625
    @mahalakshmil9625 Год назад +1

    Anna, your videos are so good🙏🙏 mind blowing 😊 While doing kundalini yoga I'm getting piles problem. Kindly let me know what should be done to cure and continue the meditation without any kundalini syndrome 🙏🙏

    • @SivaS-fe7rp
      @SivaS-fe7rp Год назад

      Piles has got nothing to do with kundalini. It must be a coincidence. For piles the best medication is Homeopathy or Ayurveda or siddha. Keep continuing with your kundalini practices. When chakras get cleaned there are possibility you might see some changes in your body. Dont bother about it. Take medication for that issue and continue practicing kundalini yoga. If it has come due to kundalini practice it will also be healed as your progressing. Finally ask your Guru what to do.

  • @tradingvideo143
    @tradingvideo143 Год назад

    sir do video about seman retention and spiritual groeth