Check these Links for more interesting videos ☺🥳 1. Basics of Manthirigam | Very powerful and dangerous - ruclips.net/video/bSpQKTJBZD0/видео.html 2. Life and Character of Barani and Karthigai Star People - ruclips.net/video/in2W2T1DNpM/видео.html 3. This place makes miracles to People in Need | சாது சிதம்பர சுவாமிகள் - ruclips.net/video/Q1C918JRYHc/видео.html
தொடர்ந்து பாத்துட்டு வரேன் சகோ, நான் பயிற்சி வகுப்பு எதுவும் போகாமல், சுய தேடல் கொண்டு பயிற்சி செய்கிறேன் இதை போன்ற பதிவுகள் என்னை போன்றவர்களுக்கு வரபிரசாதம், நன்றிகள்
I have been practicing meditation for the past few days at 4am. Having difficulty in concentrating between eyebrows. Been ur follower for more than a year now. Afterwatching ur video on water I started using copper vessel fill up water and use to drink next day after meditation. The plus point of ur video is u make it sound like it it's actually very simple and easy which motivate a lot of people to try , I'm one such person. Pls continue and I hope and wish the subscribers will grow exponentially like ur knowledge 🙏.
My experience One whole day I felt that I’m male as well female. Both my masculine and feminine energy were balanced. Physically I’m female and have 2 children’s I never had question about my gender. But during some continuous practice I felt I’m both male and female and I don’t felt I have a body whereas I am this whole existence. I felt god lord shiva was in my body and I human self stepped away.
நீங்க சொல்றது ரொம்ப சரி ஆனா என்னால பயத்தால் என்னால பார்க்க முடியல அன்பால யுகம். மரியாதையாலும் மட்டும்தான் பார்க்க முடிகின்றது. நீங்களும் என்னோட குரு தான். 🙏🙏🙏🙏
நன்றி நன்றி அண்ணன்🙏🙏🧘🙏🙏நான் பயிற்ச்சி செய்துகொண்டு உள்ளேன் அண்ணன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நிறைய பிரச்சனை மாறுதல்கள் வருகிறது
சார் நான் 25 வருடங்களுக்கு முன்பு வேதாந்திரி , மகரிஷி தியானம் கற்றேன் .அப்போது குண்டலி யோகம் கற்றேன்.அதன் பிறகு இப்போது தங்களுடைய காணொலி பார்த்த பிறகு தெளிவடைந்தேன்.
Hi bro, nowadays u r not mentioning about paattu sidhar; are u still practicing the teachings and how do u feel about it, pls let us know ur experience, it may inspire a lot. Thank you for ur effort 🙏
வணக்கம் திரு. நித்திலன்... மந்திரத்தின் மூலமாக குண்டலினியை எழுப்பும்போது இதய படபடப்பு வருவதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். நல்மனம் கொண்டு தயவுசெய்து இதற்கான பதிலை கூறுங்கள்... Please
Hail Kanchana Mala🌹🌹🙏🙏After passing through many lives one will attain the Teacher, rather He will give the dignity of a student. Their starts the spiritual life. 👍😊
ஒரு பக்குவம் அடைந்த ஆத்மாவை தேடி குருமார்கள் வருவது சாத்தியம் தானே. அப்படி ஒரு நாள் நான் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது எனது கனவில் பாபாஜி வந்தார். செவி வழி பேசினார் அந்த நாளை இன்றும்என்னால் மறக்க முடியாது. அந்த பரவச நிலையில் நான்லயித்து போய் இருந்தேன் உரிமையோடும் திட்டினார் 😭😭😭😭🙏🙏🙏
I was practicing ..but once I got shivering in my back..like muscles automatically started to vibrate I thought it's due to cold season then I continued but still it was been there ..So from that time I stopped the meditation doing regularly . My practice is to get sulumonai then I will start to tell aum ...thought it's normal mantra why did I get it....nitilan bro solungea?
Kundalini is gift of god only. Enakku god athay koduthar.nan god vasam ennulley ketten vazhi kattinar anupavikkiren.ehay yaridamum sonnathillai. athanan avarkal thedinal kidaikkum
@@p.j.sarathysarathy2875 ஐயா எனக்கு நெற்றியில் ஒரு விதமான உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது இந்த உணர்வுக்கு முன்பு நெற்றியில் தீ பிழம்பு மாதிரி இழுத்தது போல இருந்தது ஐயா
When some one like my kid touches me during sleeping I am controlling their body skin movements by my thoughts… I learned how this universe moves But I hurt myself by confusing my own mind and body Am not letting the way it should move naturally I am disturbing it by temptation and fear In turn when some one comes near me or my childern touching me, am disturbing their body too by the extreme concentration I send to the place where they touch.. In turn I see difference in their body .. and difference in the way they breath.. I and their muscles confused relaxes because of that touch contact and gets deactivated… 😢😢 Am trying to control myself Help me what should I do .. confusing the whole nature being…
Check these Links for more interesting videos ☺🥳
1. Basics of Manthirigam | Very powerful and dangerous - ruclips.net/video/bSpQKTJBZD0/видео.html
2. Life and Character of Barani and Karthigai Star People - ruclips.net/video/in2W2T1DNpM/видео.html
3. This place makes miracles to People in Need | சாது சிதம்பர சுவாமிகள் - ruclips.net/video/Q1C918JRYHc/видео.html
தொடர்ந்து பாத்துட்டு வரேன் சகோ, நான் பயிற்சி வகுப்பு எதுவும் போகாமல், சுய தேடல் கொண்டு பயிற்சி செய்கிறேன் இதை போன்ற பதிவுகள் என்னை போன்றவர்களுக்கு வரபிரசாதம், நன்றிகள்
ND Ji "Your voice resonates like all the sitars in harmony-watching your videos feels like getting closer to something immense. Truly grateful 🙏"
I have been practicing meditation for the past few days at 4am. Having difficulty in concentrating between eyebrows. Been ur follower for more than a year now. Afterwatching ur video on water I started using copper vessel fill up water and use to drink next day after meditation. The plus point of ur video is u make it sound like it it's actually very simple and easy which motivate a lot of people to try , I'm one such person. Pls continue and I hope and wish the subscribers will grow exponentially like ur knowledge 🙏.
If you have a chance then try to attend foundation course in arivu thirukovil.. They will activate eyebrows center point.. Thanks
My experience One whole day I felt that I’m male as well female. Both my masculine and feminine energy were balanced. Physically I’m female and have 2 children’s I never had question about my gender. But during some continuous practice I felt I’m both male and female and I don’t felt I have a body whereas I am this whole existence. I felt god lord shiva was in my body and I human self stepped away.
சரியான குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் பயிற்சி மேற்கொண்ட ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டதை நான் எங்கள் ஊரில் பார்த்துள்ளேன்.
உங்கள் காணொலிகளை எப்பொழுது பார்த்தாலும் முழுமையாகவே பார்ப்பேன் அதுவே பலன் ஆகும்.
Arumai . Arumai 🎉🎉🎉 watched very late 🥲
குண்டலினி பாதிப்பு பற்றிய தெளிவான விளக்கம் சொல்லுங்கள்.
பேசாமல் இருப்பது எப்படி பேச்சைக் குறைப்பது எப்படி ஏதாவது ஒரு வழி இருக்கிறதா தயவு செய்து சொல்லுங்கள்
I have a small tricky doubt but I will ask in Sunday Q & A
👍🏻
நீங்க சொல்றது ரொம்ப சரி ஆனா என்னால பயத்தால் என்னால பார்க்க முடியல அன்பால யுகம். மரியாதையாலும் மட்டும்தான் பார்க்க முடிகின்றது. நீங்களும் என்னோட குரு தான். 🙏🙏🙏🙏
உண்மையான குரு கிடைக்கரது ரொம்ப கஷ்டம்.
நீங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஈசனே குருவாக இருப்பார்.
@@virudhagiriNathan அருமை
@@virudhagiriNathan சரி அய்யா.🙏
உண்மையை தேடு நண்பா.
பிரம்ம சூத்திர குழு ராஐயோக பாடசாலை polivakkam, Chennai
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி. ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்
நன்றி நன்றி அண்ணன்🙏🙏🧘🙏🙏நான் பயிற்ச்சி செய்துகொண்டு உள்ளேன் அண்ணன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நிறைய பிரச்சனை மாறுதல்கள் வருகிறது
எனக்கும் அதே தான்
எங்கு குண்டலினிக்கு சிறந்த பயிற்ச்சி சொல்லித்தரபடிகிறது சொல்லுங்க நண்பர்களே கற்றுக்கொள்ள ஆசையுள்ளது.
Outstanding presentation..... arumai 🙏🙏🤝💓🤝
சார் நான் 25 வருடங்களுக்கு முன்பு வேதாந்திரி , மகரிஷி தியானம் கற்றேன் .அப்போது குண்டலி யோகம் கற்றேன்.அதன் பிறகு இப்போது தங்களுடைய காணொலி பார்த்த பிறகு தெளிவடைந்தேன்.
Hi bro, nowadays u r not mentioning about paattu sidhar; are u still practicing the teachings and how do u feel about it, pls let us know ur experience, it may inspire a lot. Thank you for ur effort 🙏
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
பொருமை
பொருமை
பொருமை
எல்லாம் நன்மைக்கே
Realistically conveyed the right thing in a right way👌👏. Awesome 👍 and Thank you very much 🙏. It’s very much refreshing in my spiritual journey 🙏
மிக மிக தெளிவான விளக்கம்.. மிகவும் அருமையான தகவல் 🙏
அருமையான பதிவுகள்
Vanakkam sir..full video paarthen...nandri ....vaazhga valamudan ...
Kriya Yoga na enna ? Adu pathi oru vidéo poduga
Very informative sir. Thank you 🙏
Brother Speak about " KARUNGALI MAALAI "
I'm watching all your videos.... What you say is what is happening 🙏
அற்புதமான வியாக்கானம்
❤❤Very informative, thank you and God Bless you 🙏🙏❤
Valzha valamudan 🙏 nallathea nadakum 👍
குருவே துணை
Thank you sir for enlightening us with amazing facts... Is there any possibility that we can check the rebirth of lost soul ....
Hi ND, you mentioned there are 5 steps before Kriya Yoga, can you please explain how this is done? Maybe one video with details or step.
வணக்கம் திரு. நித்திலன்... மந்திரத்தின் மூலமாக குண்டலினியை எழுப்பும்போது இதய படபடப்பு வருவதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். நல்மனம் கொண்டு தயவுசெய்து இதற்கான பதிலை கூறுங்கள்... Please
வணக்கம் அய்யா....எனக்கு ஒரு சந்தேகம் நடராஜர் சிலையின் கையில் மான் வைத்திருப்பது ஏன்...மேலும் மான் தோலில் தவம் செய்வது ஏன்...நன்றி,🙏🙏🙏🙏
Regularly follow saivam food, to activate kundalini yogam
Hail Kanchana Mala🌹🌹🙏🙏After passing through many lives one will attain the Teacher, rather He will give the dignity of a student. Their starts the spiritual life. 👍😊
Nanbaa nd talksa marandutiya
Thozha nd talksa marandutiya
Machi nd talksa marandutiya
Maamu nd talksa marandutiya...
Neenga anupavacha Explaine pannunga frst.abram class edukkalam.
Nalla vazhikatudhalaga irudhadu nandrigal
இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு விஷயம் காத்துட்டு இருக்கீங்க. நீங்க குருவா, சித்தரா, ஞானியா, ஆனா இந்த காலத்துக்கு ஏத்த குரு 🙏🙏🙏🙏.
நூறு விழுக்காடு உண்மை அனைத்தும் எனது அனுபவத்தில் நிகழ்ந்தவை
வழிமுறைகளை காட்டியதர்க்கு நன்றி கிரியா சக்தி கற்பிக்கும் மையம் கோவையில் எங்கே உள்ளது
Thank you 🙏 sir
ஒரு பக்குவம் அடைந்த ஆத்மாவை தேடி குருமார்கள் வருவது சாத்தியம் தானே. அப்படி ஒரு நாள் நான் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது எனது கனவில் பாபாஜி வந்தார். செவி வழி பேசினார் அந்த நாளை இன்றும்என்னால் மறக்க முடியாது. அந்த பரவச நிலையில் நான்லயித்து போய் இருந்தேன் உரிமையோடும் திட்டினார் 😭😭😭😭🙏🙏🙏
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
I was practicing ..but once I got shivering in my back..like muscles automatically started to vibrate I thought it's due to cold season then I continued but still it was been there ..So from that time I stopped the meditation doing regularly .
My practice is to get sulumonai then I will start to tell aum ...thought it's normal mantra why did I get it....nitilan bro solungea?
Don't get fear when you meditating simply listen to your breath and then u automatically u know what u need and don't
Anna enaku mukkiyamana kelvi onnu iruku anna...adhavadhu chakrangalin unarvukkum kundalini unarvukum idayil irukura verubadu ennanu sollunga anna please.unga badhilukaga kathirukiren.🙏
Guru ve illama Epdi nu sollunga sir.
Guru venuna neraya selavu seiyanum.
Original guru yaru duplicate yaru nu Epdi kandu pudikuradhu.
Vanakam sir vasiyogam 10 nal panen moochu pedichiduchi aanmigathil ulla varidam ketten udane nirutha chonnar niruthitten marupadiyum pannalama
Very useful bro... thanks
16:03 Kundalini active aagita Sakthi varum nu solreenga ena sakthi varum nu sonna nalla irukum?
எளிமை, தெளிவு👌
நன்றி தம்பி 🙏🙏
Super❤❤ bro
Watched full video bro.
Kundalini activate ayduchina what are all the benefits? Pls tell
I am watched full
Please tell me where will be the guru
Thelivana vilakam valkavalamudan
Nanringa nithilan sir
Enaku antha anubavam irukirsthu, 3 naatgalil nadanthathu, migavum mosamana anupavam, guru illamal seiya koodathu
Can anyone suggest some good kriya yoga center near Medavakkam, Chennai
😊Thank youuuuuuuuuuuuuuuu ND sir 😅😊
I like that humor of jalabulajals 😅. Fun apart informative brother!
நன்றி! வாழ்க வளமுடன்
நான் முழுமையாக கேட்டேன் அண்ணா
Anna neenga sonna Ellama appadiye set aguthu
Ennanga oru periya manusan ipd aayiteenga. At the time when he told jala bula jang
வாழ்க வளமுடன்
பாத்துக்கலாம் 😊
Super bro.
Anna Guru Peyarchi video podunga anna
Bro yanaku future scean varuthu ana ya mindla athu eruka matiguthu
Anna oru kelvi ... Muthala sonninga intha Kundalini awakening birth by birth accumulate aagumnu sonningalea ... Athu apo athmaku samathamanatha ? Ena intha udambu intha piravikku mattumthanea athu aliyakudiyathu allava? Apo Kundalini alinjirumea, illaya? Aathma pirapo irappo allathuthanea apo Kundalini aathmaku samathamanatha? Apo udambu ean pakkuvam paduthanum? Udambu just oru vehicle thanea athan driver erangiruvarea apo vechicle ean paluthu parkanum? Illa antha vehicleah nambala nambi kudutha kadavulkitta tiruppi athanpadiyea kudukanumndrakage seiyanuma?
வணக்கம் நித்திலன்🙏🙂
வணக்கம் குரு
Energy kidaga chakra music kekalama sollugo
Sir, can you make one video on Mambattiyan who was popularly known as Robin hood ?
Nandri🎉
Kundalini is gift of god only.
Enakku god athay koduthar.nan god vasam ennulley ketten vazhi kattinar anupavikkiren.ehay yaridamum sonnathillai. athanan avarkal thedinal kidaikkum
நல்ல பதிவு
Thank you universe
அண்ணா வீட்டிலேயே சும்மா தியானம் பண்ண கூடாதா அதற்கும் குரு வேணுமானா
குண்டலினி விழிப்பு அடைந்து விட்டது என்பது எப்படி தெரியும் ஐயா இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. நீங்கள் சொல்லுங்க
அது உனக்கே தெரிந்து விடும்
@@p.j.sarathysarathy2875 ஐயா எனக்கு நெற்றியில் ஒரு விதமான உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது இந்த உணர்வுக்கு முன்பு நெற்றியில் தீ பிழம்பு மாதிரி இழுத்தது போல இருந்தது ஐயா
அருமை அண்ணா 🔥
AyyaAthmanamaskaram
.sivakumar
APO searching for guru is first and last step
Yov Nee firsrt kudalini yai nee mel ezhuppi erukiya?
Bro, how to find our guru?
Bro.!! Unga area la iruka SKY yoga ponga then ungalukey ellam theriya varum.!!
Your inner self great guru
வேத்தரி மகரிஷி 🙏🙏🙏
Sir super thanks
தியானம் கைகூடுவதற்கு கண்டிப்பாக குடல் சுத்தமாக இருக்கணுமா.
உடல் மனம் சுத்தமாக இருக்க வேண்டும் பயத்தினை களைந்தெறிய வேண்டும்
Super bro
Vanakkam Anna
கதவை திறந்து கார எடுக்க போனா, வண்டிய காணோம்” செம . 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நான் முழுவதும் பார்த்தேன்
Super super
வணக்கம் 🙏
வணக்கம் பாலசுப்பிரமணியம் திருப்பூர் நேரடி குருவுடன் பழகவேண்டும் அவர்களை யாரை எங்கு சந்திக்கலாம் என்று தயவு செய்து கூறி உதவவும் தம்பி நன்றி
When some one like my kid touches me during sleeping I am controlling their body skin movements by my thoughts…
I learned how this universe moves
But I hurt myself by confusing my own mind and body
Am not letting the way it should move naturally
I am disturbing it by temptation and fear
In turn when some one comes near me or my childern touching me, am disturbing their body too by the extreme concentration I send to the place where they touch..
In turn I see difference in their body .. and difference in the way they breath..
I and their muscles confused relaxes because of that touch contact and gets deactivated… 😢😢
Am trying to control myself
Help me what should I do .. confusing the whole nature being…
Nan paatha anna ✌
வணக்கம் 🙏🙏😉👍