Dietary Rules that we should follow during Meditation | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #kundalini #diet

Комментарии • 68

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Год назад +4

    Check these Links for more interesting videos ☺🥳
    1. சனி பெயர்ச்சி 2023 - Magaram Rasi - ruclips.net/video/ULRK0QHWW-c/видео.html
    2. What is Agama Sasthiram | சிவன், விஷ்ணு, சக்தி, முருகர் - ruclips.net/video/Qb-zqDPJ2i8/видео.html
    3. The Lifestyle of an Aghori is !!! - ruclips.net/video/whu4pYnArQY/видео.html

    • @lovemychannels8020
      @lovemychannels8020 Год назад

      Only breath 🫁 concentration and mandra with God 🙏🌺. No other thoughts..if you slipped..say shiva Shiva ... again go with Haven..🔯🙏🙏🙏 Agathiyar Guru potri

    • @lovemychannels8020
      @lovemychannels8020 Год назад

      Can you say what was Ramalinga addigalar ate... 200 years ago... No oil food no meat.. he likes Rice and pongal

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Год назад +6

    சரியான பயிற்சி செய்கிறீர்கள் என்றால் உங்கள் உடலும் மனதும் தானாக அதன் தேவையை தீர்த்துக் கொள்ளும். ஆகாதவைகளை நீங்களே இயல்பாக தவிர்ப்பீர்கள்.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +2

    அருமை அண்ணா
    எல்லாம் நன்மைக்கே
    அனைவருக்கும் தேவையான ஒன்றை தக்க சமயத்தில் கூறி வருகிறீர்கள் எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் நன்றி அண்ணா

  • @alayadathrajanvinod4048
    @alayadathrajanvinod4048 Год назад +3

    Nithilanji, great info. My Guruji will always say to avoid non-veg, since we are believing in karma, those animals karma also add to you and make more suffer. Also, small pinch will pain us, think about how it pain for animals while killing, that also atma of brahmam. Science also said that, there will be negativity create while fear, that also happens while killing animals and it will effect you. Thanks 🙏

  • @kalyanielangeshvaran2869
    @kalyanielangeshvaran2869 Год назад +1

    தியானம்செய்யும்போதுஉச்சிதலையில்ஒருவித.உணர்வுதோன்றுகிறதுஎன்னசெய்வது.விளக்கம்தேவை.

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 Год назад +1

    ரொம்ப நன்றி இது தான் எதிர்பார்த்தேன் ஒழுக்க நெறிகளை பற்றியும் கூறுங்கள்

  • @rubasudharsan7738
    @rubasudharsan7738 Год назад +1

    Ven Pongal = pacha arisi+ siragam+melagu+ karuveppalai+ nei+Manjalthul

  • @சிவன்அருள்
    @சிவன்அருள் Год назад +2

    வணக்கம் அண்ணா .எனக்கு மூச்சு எப்பொழுதும் இரண்டு நாசிகள் வழியாகவே வருகிறது. அதைப்பற்றி பதில் தாருங்கள் அண்ணா

  • @kowsiparamesh3682
    @kowsiparamesh3682 Год назад +2

    Kiriya yoga oru video podunga nithilan brother

  • @gandhimathi6822
    @gandhimathi6822 Год назад +2

    Vanakkam Nithilan
    Is there any relation between
    Astronomy and astrology

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 Год назад

    Thank you anna 🙏thank you universe🙏 thank you angels🙏 thank you divine🙏 God bless you all soul family🙌

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Год назад

    வணக்கம் நித்திலன்🙏🙂
    இபொழுதுதான் கோவையிலிருந்து ஈரோடு வந்தேன்

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 Год назад

    Valzha valamudan 🙏 nallathea nadakum 👍

  • @thamayanthi3859
    @thamayanthi3859 Год назад

    Nanri vanakkam

  • @velusvlog5451
    @velusvlog5451 Год назад

    அருமையான விளக்கம் அண்ணா... ஆனால் ஒரு சந்தேகம்... நாம் கார்போஹைட்ரேட் உணவு எடுத்துக் கொண்டு வாசி பயிற்சி செய்ய, கார்போஹைட்ரேட் அதாவது கார்பன் இரத்தத்தில் கலக்கிறது. அப்போது வாசி பயிற்சி செய்ய ஆக்ஸிஜன் (உயிர் வளி) தேவை. வாசி பயிற்சி செய்து ஆக்ஸிஜன் இரத்தத்தில் கலக்கிறது, மேலும் கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ள கார்பனும் இரத்தத்தில் கலக்கிறது என்றால் இரத்தம் நச்சு தன்மை (கார்பன் மோனாக்ஸைடு) உடையதாக மாறி விடுகிறதே... எனில் வாசி பழகுவோர் கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ளலாமா... அல்லது மாற்று உணவு இருக்கிறதா அண்ணா...? மேலும் சளியற்ற உணவை பற்றியும் தெளிவு படுத்த வேண்டுகிறேன் அண்ணா 🙏🙏🙏😇😇😇

  • @SivaSiva-wg8vl
    @SivaSiva-wg8vl Год назад

    Anna siddher paththi podunga 🙏🙏🙏

  • @gunasekaran2584
    @gunasekaran2584 Год назад

    நண்பர் நிதிலன் வணக்கம். நான் குணா ஒரு வருட காலமாக புருவமத்தி தியானம் செய்து வருகிறேன் எனது குருவின் மேற்பார்வையில் இருக்கும்போதே என் உடலில் நரம்பு சம்மந்த பிரச்சனை எழுந்தது. நரம்புகள் சோர்வடைந்து இப்போது குருவிடம் நான் சொல்லவில்லை மூன்று மாதமாக. மீண்டும் குருவிடம் செல்லலாமா ஆலோசனை கூறவும். குரு கட்டிடங்கள் எழுப்புவதிலும் பணவருவாயிலேயே குறியாக உள்ளார்

  • @kannaganesan3558
    @kannaganesan3558 Год назад

    Yes...thanks...omm

  • @srikanth1649
    @srikanth1649 Год назад

    நிதிலன் ஜைனர்கள் சுத்த சைவம் தம்பி!.....

  • @mohanarumugam7030
    @mohanarumugam7030 Год назад

    naanu try pannirukken .
    bt enakku pasi aagurathu kammi aachu .
    bt na vivasaaya velai seiyya vendi iruku. ennala work panra alavukku energy patha maatinguthu. ippolaam nonveg sapta uncomfortable ah feel panren. enna panrathu

  • @shankarramaswamy5888
    @shankarramaswamy5888 4 месяца назад

  • @sourirajane5506
    @sourirajane5506 Год назад

    My guru

  • @anandabhi6159
    @anandabhi6159 Год назад

    வணக்கம் 🙏

  • @BadBoy-ph9ed
    @BadBoy-ph9ed Год назад

    Bogar 7000 podunga bro

  • @user-bg3rt1ty1k
    @user-bg3rt1ty1k Месяц назад

    Kidney transplant patients kudakalani practice pananalana

  • @DeivamA-z5f
    @DeivamA-z5f Год назад

    சமீபத்தில் தியானம் செய்து முடித்தவுடன் பாதம் மற்றும் உள்ளங்கை வழியே எனர்ஜி வெளியேறுகிறது. மேலும் முகம் வேர்க்கிறது தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.

  • @ktselvam3004
    @ktselvam3004 Год назад

    வணக்கம் 🙏😘👍

  • @sureshgopal2041
    @sureshgopal2041 Год назад

    we can take onion garlic while doing meditation pls advise bro

  • @SKF1138
    @SKF1138 Год назад +4

    Hi நித்திலன் ,
    புலால் மறுத்தலுக்கு ஜீரன பிரச்சனைக்கும் அப்பால் வேறு கரணங்கள் உள்ளதாக எண்ணுகிறேன்.
    இல்லையென்றால் வள்ளுவர் , வள்ளலார் இதை வலியுறுத்தி கூறியிருக்கமாட்டார்கள்.
    ஒரு காணொளியில் நீங்கள் சில சமயம் non veg சாப்பிடுவது உண்டு என்று கூறக்கேட்டிருக்கிறேன்.
    ஒருவேளை உங்களால் விடமுடியவில்லை என்ற காரணத்திற்காக புலால் மறுத்தலை அழுத்த்தமாக கூறமறுக்கிறீர்களா.
    No offense.This is just a suggestion.
    மனம் பக்குவம் அடைவதற்கு இந்த காணொளியில் சொன்னது போல் நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து தெரியப்படுத்துங்கள்.
    புலால் மறுத்தலுக்கு வள்ளுவர் கூறும் வள்ளுவர் கூறும் சில கரணங்கள்.
    தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்.
    விளக்கம்:
    தன் சதையைப் பெருக்குவதற்குத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன், எப்படி உயிர்களுக்கு எல்லாம் அருள் செய்பவனாக இருக்க முடியும்?
    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிரும் தொழும்.
    விளக்கம்:
    கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கை தொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும்

    • @lovemychannels8020
      @lovemychannels8020 Год назад +1

      True sir💖 .. no meat no non veg 😝.. if you eat vegetables..you have to say sivayanama 🏵️.. sorry to them ...

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 Год назад

    சித்தர்கள் vs முனிவர்கள் யார் அகத்தியர் முனிவரா இல்ல சித்தரா விளக்கம் கூறவும் அன்பரே நன்றி

  • @Tobiprice12
    @Tobiprice12 Год назад

    vanakkam anna

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Год назад

    Anna first like and view 🤘🤘
    Day after tomorrow board exams starts ...
    Bayame illanu nenachadhan bayama irukuh 😮‍💨 need all ur blessings

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад +3

      Hi Thambi. Don't worry. It will be like that only. But try to relax and be calm. You'll remember everything. All the Best You will do the exams Great

    • @iamaravindh7021
      @iamaravindh7021 Год назад +1

      @@NithilanDhandapani thanks anna really feeling comfortable by your motivation... Om namo bhagawate ramanaya 🙏🏻

    • @iamaravindh7021
      @iamaravindh7021 Год назад

      @@NithilanDhandapani 🙏🏻your blessings

    • @Tobiprice12
      @Tobiprice12 Год назад

      om namo bhagavate sri ramanaya
      all the best for english core bro

    • @iamaravindh7021
      @iamaravindh7021 Год назад

      @@Tobiprice12 thank you very much bro... It's Just feels like its 3 months ago I said all the best ...🥺😀🤘👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SanRajTamilulagam
    @SanRajTamilulagam Год назад

    பயிற்சி செய்பவர்களுக்கு சிலருக்கு வாயு பிரச்சனை வருமா

  • @er.ajaykieshore
    @er.ajaykieshore Год назад

    Nonveg sapuda kudadhu but,,,,,,,only gravy sapudalam ma aiyaaa 😅

  • @speechtherapy5780
    @speechtherapy5780 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Год назад

    உணவே மருந்து

  • @Shivan9524
    @Shivan9524 Год назад

    ஆரா பற்றி கூறுங்கள்

  • @sgscreation1280
    @sgscreation1280 Год назад

    Anna Viratham na, enna type of viratham Anna😅. Mouna viratham 🤔??

  • @AnandKumar-ki4zl
    @AnandKumar-ki4zl Год назад

    Coffee tea kudikalama sir

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Год назад

    Vaai Kattu... Udamu kattu..ulagam paar

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    🙏🙏🙏

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Год назад

    Enna achi yen ennoda comment delete achi?

  • @murugans5115
    @murugans5115 Год назад

    வணக்கம் அண்ணா

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Год назад

    👍👍

  • @DhanaLakshmi-ut3lo
    @DhanaLakshmi-ut3lo Год назад

    👍

  • @Anbutamil4527
    @Anbutamil4527 Год назад

    புருவ மத்தி தியானத்திற்கு இது பொருந்துமா அண்ணா

  • @kavithat2694
    @kavithat2694 Год назад

    Hi sir, how to contact for vaasi yogam class

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад +1

      I haven't got any information yet ma'am. I'll let you know once I have received anything

  • @michkalraj2202
    @michkalraj2202 Год назад

    உப்பு புளி காரம் ஆகுமா சார்

  • @nagajothi1993
    @nagajothi1993 Год назад

    அறிவியல் ரீதியாக விளக்கி விட்டீர்கள். 🙏

  • @raghul4252
    @raghul4252 Год назад

    Hello anna😀 ..anna bogar video🥲😊🥹

  • @RohitKumar-mn8xz
    @RohitKumar-mn8xz Год назад

    Karma will attract thisy who have no veg when ur doing yoga

  • @balakrishnankannan3534
    @balakrishnankannan3534 Год назад

    Nandri vanakkam