தியானம் கைகூடி அதில் வெற்றிபெறுவது எப்படி | How to get into Trance state in Meditation | ND
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - +91 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second RUclips - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#ndtalks #love #god #mukthi #aanmeegam #saivam #சைவம் #spiritualityintamil #meditationintamil #vasiyogam #themodernguru #thevoiceofnithilan
அன்பு நிறைந்த உள்ளங்களை இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் மிகவும் வேதனைப் படுத்தி வேடிக்கை பார்க்கின்றனர்... அந்த வேதனை குறைத்துக் கொள்ளவே அவன் இறைவனிடம் சரணாகதி அடைகின்றான்....
Yes correct
❤❤❤❤❤❤❤❤ என்ன ஒரு விளக்கம் மிக அருமை
❤❤❤❤❤❤❤❤
உண்மையை உரக்க உரைத்த நிதிலனுக்கு, எம் உளம் கனிந்த நன்றிகள் பல பல😊
எளிமையாக புரிந்து கொள்ளும் படி சொன்னிக உங்க எளிமையான பேச்சு சிக்கி சீரழிவை அழகா சொன்னிங்க எந்த நிலையில் இருக்கோம் தெரிந்து கொள்ள உதவி நன்றி🎉🎉🎉
my lovable person mela kobam...but avaridam velikkattala...just now unga video parthen...ippa suthama kobam illa ...god teaches me through you..thank you bro
எட்டு நிலைகள் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமா ஒரு வீடியோ போடுங்க சகோ..
Enakku ungaloda pechi romba pidichirukku thambi ..neenga engavathu speech ku ponal parthu jakrathaiya pesunga thambi .lifelong ungaloda speech advice Enakku venum thambi ❤❤
Omgod Nagarajan A to Z அஷ்டாங்க யோகம் பற்றி தெளிவா விளக்கி இருக்கிறார்.....❤
❤ Superb explanation. Thank you NITHILAN.
Happy Teachers Day Sir🙏🙏💐🌈
ஆம், அன்பே அனைத்தும், அன்பே ஆன்மீகத்தின் அடிப்படை ,எல்லா மதத்தின் அடிப்படை கோட்பாடு அன்பு, ஆனால் இன்றய காலத்தில் ஆன்மீகத்தின் அடிப்படையே மாறி விட்டது, அன்பின் அர்த்தமும் மாறிவிட்டது,
இயமம் நியமம் விளக்கமாக பதிவு போடுங்கள் நித்திலன்
இயமத்தில் ஆரம்பிச்சு சமாதி வரை தனித்தனி யா வீடியோ போடுங்க அண்ணா
Anbhu shivam happy vinygar chathurathi
One of your best Video 🙂 Thank You
நன்றிகள் அண்ணா🎉🎉🎉🎉
தன்னைத்தானே உணர்தல் அதுதான் உண்மையான தியானம் .... பலகோடி நன்றிகள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
Ama nithilan iraivan nammidam yeppothum kuraiyo thavaro paaramal Nammaidam karunaiyum anbaiyum polikirar mattravarkalidam naam yen thavarum verupaiyum kattavendum yenna thaguthi irruku nammaku🙏🙏🙏🙏🙏🙏🙏anaithaiyum kuduthavar avar.
😊anbe sivam❤
இயமம் நியமம் பற்றி தனியா ஒரே வீடியோ போடுங்க ~ Follow panrathuku Easy ah irukum
வணக்கம் ஐயா... இயம நியமங்களைப் பற்றி விரிவாக ஒரு காணொளி பதிவிடுங்கள்.. நன்றி
Hello, please make video about the 8 steps
🙏🙏🙏மிக்க நன்றி ஐயா
Please make video about iyama niyama and about all those stage its will be very helpful for us
சரியான விளக்கம் நன்றி
Please make a video for step by step yogam and how to reach meditation state properly and slowly as you told already in this video. Thank you sir.
Happy விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🤝❤
ஐயா, அட்டாங்க யோகங்களை விரிவாக விளக்கி கூறுங்கள்.
🙏நன்றிகள் 🙏
Geethaipour. Advance Wishes. Happy Birthday Nithilan.
Iyamam niyamam pathi video podunga
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
Advance Happy Birthday nithi Anna 🎉❤
Happy teachers day nithilan
First step is self love
முறையான மூச்சு பயிற்சி பற்றிய பதிவு வேண்டும் சார். Please
வணக்கம் சகோதரா 🙏🙏🙏
nandri nandri nandri kodanakodi nandnri
நேற்று சொன்ன பிரபஞ்ச தியானம் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இன்றைய பதிவு அருமை. நன்றி. வணக்கம் நித்திலன்.
Fantastic bro
Yes Nithilan...
Pl do a seperate video for iyama nyamams.....
நன்றி
Super Valga valamutan
Eeyamam niyamam pathi video pondunga anna❤🎉
வணக்கம் முருகா❤
Please put neyama further step
Suprr sir
🎉🙏🙏🙏🎉
Eight steps brief video pls
Oru Video podunga ayya antha 8 pathi
Anbe sivam❤
Iyamam niyamam video podungal Sir
ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி
Unka videos ellam super bro
Yemam..neyamam..pls explain details thambi
Anbe sivam
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
தெளிவா விரிவாக video போடுங்க தம்பி
Neeyamam eyamam about tell me please in 7 principal deeply explain
Please my humble request friend ❤
🦋
Super bro 💪
வணக்கம் நண்பா ❤❤❤
வணக்கம் 🙏
🎉நீங்க சொல்ற அன்பு இப்ப எங்க இருக்குன்னு சொல்லுங்க பாக்கலாம் அதுவும் வளர்ச்சியடைந்து மாறிருச்சு பணமா இருந்தாத்தான் பாசமே வரும்
Put one Detail video bro😊
Yes
வணக்கம்
நீங்க யாரு யா 😢,,,👍👌👌👌
🙏🙏🙏🙏🙏💐❤️
Anna vanathi o simple thirithu anna yanaku
,👍❤️
உண்மை தம்பி.. அன்பே அனைத்திற்கும் அடிப்படை...ஆனால் சுய அன்பு ,சுயநலம் இரண்டிற்குமான மெல்லிய வேறுபாட்டையும் சொல்லுங்கள் தம்பி
சுய நலம் னா எல்லாம் எனக்குனு நெனிக்கும் என்னம் சுய அன்புனா உடல நல்லா வெச்சுக்கனு என் உள்ளம் சுத்தமா இருக்கனும் இப்படி தன்மீதுள்ள அதே சமயம் மத்தவுங்களுக்கும் பாதிப்பில்லாத என்னமே சுய அன்பு என்பது என் கருத்து
புத்தகம் பெயர் ஏன்னா ஐயா
அண்ணா மத்தவுங்க படர கஸ்ட்டத்த பாத்து மனசு வருத்தப்படும் யான் என்குடும்பத்தில் யாராவது கஸ்ட்ட பட்டா நா கஸ்ட்ட பட்டா உரைக்க மாட்டீங்குது அண்ணா
வேதாத்திரி மகரிஷி மடத்தில் சொல்லித்தரும் தியனம் + பயிர்ச்சி இது சரியான வழிமுறை யா . இதுவரைக்கும் எனக்கு எந்த மாரூதலும் தெரிய வில்லை. நான் போகும்
வழி சரியா.
சிரத்தயா செய்யங்க கடனுக்கு செய்யாதிங்க கலைத்தாய மதிச்சு செய்யும் செயலே வெற்றி தரும்
நீங்கள் ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள், OK. மனம் மற்றும் தியானம் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? உனக்கு என்ன தெரியும்? நீங்கள் ஒரு நிபுணர் அல்ல. I..D..I..O..T
ஐயா,
வணக்கம்!
தவறாக எண்ண வேண்டாம்!!
""ஓம்""
ஐயன்! ""கண்ன்""!!
---""ஓம்""கால பைரவன்""(ர்)""---
( "" சாயாமா வாக்கு "" )
நன்றி!
அன்பு!அமைதி!!அனுமதி!!!
""ஓம்""
ஒன்னுமே சொல்லாம தப்பா எடுத்துகாதிங்கனா என்ன அர்த்தம்