MANIFESTATION - How to get everything in your Life | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 138

  • @swarnalathaganapathi4042
    @swarnalathaganapathi4042 10 месяцев назад +38

    உண்மை! முற்றிலும் உண்மை! பிரார்த்தனை கண்டிப்பாக பலன் அளிக்கும் ! கடவுளிடம் , பிரபஞ்சத்திடம் வேண்ட ஆரம்பித்த பின் மனமானது நாம் விரும்புவதை கேட்டுக்கொண்ட பின் கடவுளிடமோ , பிரபஞ்சத்திடமோ ஒன்றி விட வேண்டும் . அதாவது கடவுளைத் துதித்துப் பாடும பாடல்களோ அல்லது மந்திரங்களோ எதுவாக இருந்தாலும் சரி . அதுதான் முக்கியம் . இல்லை என்றால் மனம் வேறு விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்து விடும் . ஒரு கட்டத்தில் இறை சக்தியை நமக்கு மிக அருகில் உணரலாம் . ! 🌷🌷🌷🙏🙏🙏 அதன் பிறகு நமக்கு உண்டாகும் துணிவு , நம்பிக்கை நாம் எப்போதும் அறியாத புதிய சக்தியாக இருக்கும் .!!! இந்த மனோவேகமே , சக்தியே நம்மை உயரத்தில் உட்கார்த்தி வைத்து விடும் .! இது என் வாழ்வில் நடந்தது ! ஓம் நமசிவாய!🌷🌷🌷🙏🙏🙏

  • @devika2438
    @devika2438 10 месяцев назад +7

    நற்பவி நான் மிகவும் சந்தோசமாகா இருக்கிறேன்

  • @shantikanna9044
    @shantikanna9044 10 месяцев назад +19

    அனுபவித்து கடைபிடித்து நன்மை அடைந்திருக்கிறேன் நிதிலன் தம்பி!😊

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 10 месяцев назад +22

    திறனாய்வு கொண்ட அலைவரிசையுள்ள ஆன்மாவின் நட்பு கிடைத்தது.நன்றிகள் சகோ🎉

  • @Kaviking90ph
    @Kaviking90ph 10 месяцев назад +7

    என்னாடு அனுபவதுல சொல்றேன்
    ஆசை மட்டும் போதாது
    1.உயிர் சக்தி அதிகம் இருக்கனும் ( அஸ்வினி முத்ரா or other meditation) பண்ணனும்
    2.உங்களோட கற்பனை உணர்வுல feel பண்ணனும் ( like dream la உங்களோட 5 sense feel panuvigala atha mathiri)
    3.attention level peak la irukanum ( ஒரு கற்பனை 20 நிமிடம் குரையாமா இருக்கணும்)
    4.எந்த வித negative இருக்க கூடாது ( பயம், பதடோம், தாயகம், வருத்தம் , சோகம் ,தூக்கம் , பொறாமை, வஞ்சகம், - எல்லாம் same கிடையாது தனி தனி உணர்வு)
    most importance நீதானம் , அன்பு இருக்கணும்
    நா 2 yr ha 30,000 loan ku try பண்ணிட்டு இருதேன் எல்லாம் reject , but last 2 week before எந்த question ilam loan குடுத்தா எப்படி இருக்கும்னு நீனைச்சேன் but now no document la 4,5 bank la 5 lakhs வரைக்கும் loan தரனு இருக்காக
    everything takes time ,pratice ha la it will happen

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 10 месяцев назад +8

    திருமந்திரம் பாடல்கள்.எம்பெருமானின் எண்ண அலை கற்றைகள் மந்திரங்களாக இந்த பூமியில் நிறைய இருக்கிறது ,அதில் நாம் அவன் விளையாட்டில் பொம்மைகள். அந்த விளையாட்டில் அமைதியாக இருந்தால் போதும் , வானவர் நாடு சென்று என்ன வேண்டுமோ அதை பெறலாம்.. அந்த பாடல் வரிகள்
    சூனிய சம்பாஷணை 2866 காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான்இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.
    2867 தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.
    2868 ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறுபடுவன நான்கு பனையுள ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே

  • @gunasekark7555
    @gunasekark7555 10 месяцев назад +7

    பல கோடி மக்கள் தங்களது பதிவை பார்த்து செயல்படுத்தி சமூகம் மேன்மையடைய வேண்டுகிறேன்

  • @bamanagarajan8743
    @bamanagarajan8743 10 месяцев назад +6

    🤍💪🔥
    Crystal clear
    சிந்தனை சக்தி வாய்ந்ததாக இருந்தால் அனைத்தும் சாத்தியமாகும்

  • @Ganesh-f8i6e
    @Ganesh-f8i6e 10 месяцев назад +9

    நல்லதை நினைப்போம்.நல்லதே நடக்கும்.🎉

  • @AnukarthiS
    @AnukarthiS 10 месяцев назад +9

    Law of attraction🔥🔥 works a lot...

  • @442248
    @442248 10 месяцев назад +5

    Hi, This is Nazeer Ahamed you had spoke about Law of attraction/Manifest, I been in to this for long time, one important process you should guide to your subscriber, While asking to universes, it's important split the requirement into small pcs instead of bigger targets, you can see in live magic happening, small targets help us believe stronger than bigger

  • @catnotcat9793
    @catnotcat9793 10 месяцев назад +10

    வணக்கம் நிதிலன் 🙏
    ரொம்ப நல்லாயிருந்தது.மனம் போல் மாங்கல்யம், எண்ணம் போல் வாழ்வு.
    அன்புடன்
    உஷா

  • @divyaarun2103
    @divyaarun2103 10 месяцев назад +4

    நான் நிறைய manifest பண்ணிருக்கேன். நீங்க சொன்ன விஷயங்கள் ரொம்ப சரி. எண்ணங்கள் மிகவும் வலிமையானது.
    என்னோட Visualization la மத்தவங்க சொல்லறதா நான் நினைத்த அதே வார்த்தைகளை கூட same person நிஜத்துல சொல்லிருக்காங்க.
    மனசு positive aa இருக்க நன்றியுணர்வு நல்லா உதவியா இருக்கு. நமக்கு கிடைசிருக்கற பொருட்கள், நிகழ்வுகள்,friends, உறவுகள், வீடு, வேலை, உணவு இப்படி எல்லாதுக்கும் நன்றியோட இருக்கும் போது புலம்ப மாட்டோம். இயல்பிலேயே positive mindset வந்துரும்.

  • @arulrajee6283
    @arulrajee6283 10 месяцев назад +2

    Nithilan neenga sema smart than time illa endathum intha topic ah video va podudinka

  • @bamanagarajan8743
    @bamanagarajan8743 10 месяцев назад +4

    Ennam thinnamanal ellam saathiyam
    Stay focused

  • @sumie3341
    @sumie3341 10 месяцев назад +5

    Using manifestation I have cleared all my debts.. but keeping our mind in positive way even when we are in deep trouble is really challenging.. but by training the mind and watching our thoughts we can regulate it..
    It is a practice and have to follow it properly... be positive and positive things will come to you..

    • @enter486
      @enter486 9 месяцев назад

      @sumie3341 can you explain how to do that manifestation?
      Currently I am sitting for 5 mins and thinking positively me in a successful situation. Is that enough or I should modify anything or extend it to 15 or 30 mins?

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 10 месяцев назад +2

    அற்புதம்👌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️

  • @muthukumaran1706
    @muthukumaran1706 10 месяцев назад

    முடியவில்லை என்று எண்ணும் போது வெற்றி பெற வேண்டிய செயலும் தோல்வி உண்டாகும்.இது அனுபவ உண்மை.நீங்கள் சொன்னது உண்மை.

  • @janani2507
    @janani2507 10 месяцев назад +12

    Hi bro !! After ur videos from yogavashistam , journey of souls .. my life and perception has changed … past few days ah I am thinking about law of attraction and manifestation!! U know how ur followers also having same frequency u having !!! Indeed video bro !! Thanks !! My thoughts are changing according to ur video topics !!

  • @senthilkumar-rw2ig
    @senthilkumar-rw2ig 10 месяцев назад +4

    I got my dream job position,hike also,and all things...but konjam strong visualise pannanum and andha work complete aana madhiri feel pannanum

  • @pavithrasaravanan5414
    @pavithrasaravanan5414 10 месяцев назад +1

    Recent ah tha unga vdos pakre bro...unga name enku romba pidicirku....I like it நிதிலன்...

  • @sivam.s7104
    @sivam.s7104 10 месяцев назад +1

    👍👍அருமை பதிவு. 💯👌உண்மை. என் வாழ்வில் நடந்தது. பாசிடிவ் பிரார்த்தனை உண்மையாக நடக்கும்

  • @mechanicalthirtyseven4525
    @mechanicalthirtyseven4525 10 месяцев назад +1

    அருமை நண்பா நாம் விரைவில் சந்திப்போம் IT369🙏💐

  • @deeps2791
    @deeps2791 10 месяцев назад

    Q/A questions❓. Anna rutharacham potta, do and don't, non veg saptalam ma?, married person podalam maa, punarum pothu podalam ma illa remove panniranum ma?. Died veetuku ponna pottu polam ma?

  • @senthilkumar-rw2ig
    @senthilkumar-rw2ig 10 месяцев назад +1

    Hi sir...i started manifest last 6 months before.. really good feel...itz true.. starting la naanum i don't believe it all...but visualisation came true

  • @saradhamuthukrishnan3732
    @saradhamuthukrishnan3732 3 месяца назад

    I love your videos because default aah enna sutti ungala maari guys irukkanga. They used to connect situation and analysis y that person came into our life ,y this situation happened....so I always feel connected with your... But always these people won't get attach with anyone... Konjam interesting aana persons and intution believers

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 10 месяцев назад +1

    அருமை நித்திலன் தம்பி வாழ்க வளமுடன்

  • @santhoshsanthosh-eb3kp
    @santhoshsanthosh-eb3kp 10 месяцев назад +2

    Nandrigal nithilan valthukaludan🙏🙏🎉

  • @naganiyathi3569
    @naganiyathi3569 10 месяцев назад +4

    Very Nice Sir. Thanks a lot for this one.Could you also please make a video on Manifestation Techniques.

  • @vcodev108
    @vcodev108 10 месяцев назад +2

    Thanks man for this amazing video!!!

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 10 месяцев назад +1

    🌟 SUPER, miga sirapu 🌟 mikka nandri nithilan thambi 👍👍👍🙏🙏🙏

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 10 месяцев назад +1

    Romba nantry
    Anbu thampi
    Nithilan Dhandapani.🙏🏼🧘

  • @suganyapramod4468
    @suganyapramod4468 10 месяцев назад +1

    என்ன நிதிலன் நல்ல பொண்ணு கிடைக்கநுமா ஒரே வெட்கம் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran8970 10 месяцев назад

    Nala iruku unga varthaigal solum vidham super Anna ena soldradhu super Anna Anna .....

  • @akshaysubramani4425
    @akshaysubramani4425 10 месяцев назад +1

    Hats off bro !!! Please do a video on Shivapuranam

  • @thesky.8630
    @thesky.8630 10 месяцев назад +1

    Surely i will try bro.🎉🎉🎉

  • @theavidass1985
    @theavidass1985 10 месяцев назад

    When we are calm miracles happen. I do experience that. Without realising some good thing will happen. Even a small thing but what we wanted happens. Thats the point. I wanted to share on my breathing techniques. I started meditating long ago. There will be time i will do inhale exhale suddenly breathing stops a few seconds n concentration reach at the peak then the calmness is something that cannot be expressed but only can be felt. Sometimes shifting happens. Tq🙏🙏🙏

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 10 месяцев назад +2

    Very good content and delivery sir.

  • @gurukadhaksham
    @gurukadhaksham 10 месяцев назад

    சார் ..🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
    1. Karma vs law of attraction..
    2. Karma via thandi law of att vela seyyuma...??
    3. If you said yes..next question
    4. Ellam nama virupapadi nadanthaa..enlightenment eppo nadakum...
    Ithukellam vilakam sollittu law of attraction pathi sollunga...
    Athu thaan correct...unga follower aana enaku conclusion thevai
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasekaranmayilsamy5032
    @gunasekaranmayilsamy5032 10 месяцев назад +1

    Exactly...we can't advice others if we aren't following and felt that..

  • @PraveenKumar-vx8gd
    @PraveenKumar-vx8gd 10 месяцев назад +2

    Hi nithilan ur videos are awesome, ur videos bring a good change in the mind set😊

  • @aiswaryalakshmy485
    @aiswaryalakshmy485 10 месяцев назад +2

    Dear brother video is super make more videos on law of attraction very interesting

  • @surens4454
    @surens4454 10 месяцев назад +1

    Omg. I have seen many videos about manisfestation, law of attraction. But yivlo simple a, beautiful a, casual a, fact a naa paathadhe yilla. Awesome Nithilan. You made my day. Looking forward for more such videos please. God bless. May all your wishes and dreams comes true.

  • @1376noel
    @1376noel 10 месяцев назад +1

    Have tried it and it works for reasonable manifestation😅

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 10 месяцев назад +2

    Thank you Nithilan

  • @vigneshd2076
    @vigneshd2076 10 месяцев назад

    எனக்கும் நடந்துருக்கு 🎉
    ஆனால் இது எதிர்பார்ப்பு இல்லையா? 😢

  • @manosaravanan1799
    @manosaravanan1799 10 месяцев назад +1

    Super Nithilaa 🎉 thanks for sharing will try bro 👍

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 10 месяцев назад +3

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @kamachihouse2443
    @kamachihouse2443 10 месяцев назад +1

    Nenega sona maari naamum same place parhite iruoa... Yaarachum ena disturb pa varikum enaku entha thoughts um ilama irukkum... Ivlo neram ena pane nu enake theriala.... But na amaithia irunethe matum therium dnt know why.... Anybody tell me if u know

  • @madhuthiyagu60
    @madhuthiyagu60 10 месяцев назад

    You are good mentor brother....nadaimurai vaalkaiku thevaiyaana thagavalai puriyum padi solgireengal.....thank you Nithi Anna...

  • @gokuldas5037
    @gokuldas5037 10 месяцев назад

    Hi Nithilan
    Intha Avatharam kirathu nama laws of the spirit la patha maari oru aanma 2 aga piravi edukaratha? Vishnu - raman and krishnan ah two souls la porantharula, Let me know in Q&A

  • @danadivyarajakumar4012
    @danadivyarajakumar4012 10 месяцев назад

    Vazhga valamudan🙏🏻

  • @revathiks2514
    @revathiks2514 10 месяцев назад +7

    So many miracles by manifestation brother. what we think we become. Movie Malikapuram is great example for this

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 месяцев назад +3

      Have just seen the Trailer. Seems nice. Will see the Film. Thank you for this comment Ma'am 😊

    • @revathiks2514
      @revathiks2514 10 месяцев назад +1

      @@Sparkle-z4g Thank you very much brother.

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 10 месяцев назад +1

    நன்றி நண்பரே🙏

  • @nirmalaponnusamy1126
    @nirmalaponnusamy1126 10 месяцев назад +1

    Your vedios are simple but very informative and helpful too...Thank you so much ❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 месяцев назад +1

    ❤❤Very nice, thank you Chi. Nithilan 🙏🙏 Generous Blessings 💖

  • @dineshppc
    @dineshppc 10 месяцев назад

    Positivity, presentness, responsible in your wish about the side effects....our wishes must be useful to all..then it will happen soon..

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 10 месяцев назад

    Super friend 😊😊😊 be good do good think good energy will form with us

  • @erainabi6285
    @erainabi6285 10 месяцев назад +1

    Bro udumalpet pakkam SWAMI KUPPUDHAS SWAMIGAL Samadhi iruku avara pathi oru video podunga detail ah It's my humble request

  • @balaveniveni8080
    @balaveniveni8080 10 месяцев назад

    Superb explanation
    Thank you thambi

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 10 месяцев назад

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 10 месяцев назад +1

    Nice nethilan

  • @umaj6437
    @umaj6437 7 месяцев назад

    Nandri🎉

  • @perumalr9756
    @perumalr9756 10 месяцев назад +2

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @Ajith_kumar111
    @Ajith_kumar111 4 месяца назад

    Thank you sir
    Thank you universe

  • @priyakumaresan4506
    @priyakumaresan4506 10 месяцев назад +1

    Awesome sir😊

  • @lyfofyogi
    @lyfofyogi 10 месяцев назад +1

    hai anna...naa trataka meditation panren...oru kuty velakku poruthi oru 20mins or 30mins pathute irupen...2 mnths ah panren...but having a doubt...naa edhum oru kuripita vishayatha nenachu venditu ukarava or just amaidhiya thoughtless ah ukandhu palagava ?...ryt now naa edhum vendikiradhe ila...just thoughtless ah iruka try panitu iruken...clear my doubt...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 месяцев назад +1

      Sit thoughtless Thambi. That is the point and purpose of doing meditation

    • @lyfofyogi
      @lyfofyogi 10 месяцев назад

      @@NithilanDhandapani sure anna 💚

  • @suhacsegopal2740
    @suhacsegopal2740 10 месяцев назад +1

    Will try this

  • @ushaganesh3071
    @ushaganesh3071 10 месяцев назад

    I feel you should listen to Matias DeStefano and Gaia series so that you can spread the awareness of his experience to people who cannot understand his way of expressing the truth.

  • @halilrahman2646
    @halilrahman2646 10 месяцев назад +2

    ❤❤❤❤ pangalatan pangalatan😂😂😂

  • @NagararjKaushik
    @NagararjKaushik 10 месяцев назад +2

    Vankam anna😊

  • @NightStar-tz8vd
    @NightStar-tz8vd 10 месяцев назад

    Superrrrr broo 👍🙏❤️

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 10 месяцев назад +1

    வணக்கம்🙂

  • @ssvj-ssp-kamali-ltt
    @ssvj-ssp-kamali-ltt 10 месяцев назад +1

    Wishing you a Happy Manifesting nithilan❤ iam a tarot reader and believe in manifestation process

  • @anandabhi6159
    @anandabhi6159 10 месяцев назад +2

    வணக்கம் 🙏

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin 10 месяцев назад +1

    Excellent bro

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 10 месяцев назад +1

    வாழ்க வளமுடன்

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 10 месяцев назад

    Very nice video thank you sir

  • @shreevarshaa6063
    @shreevarshaa6063 10 месяцев назад

    🎉🎉🎉 super bro

  • @dhanu2578
    @dhanu2578 10 месяцев назад

    Vazhga valamuden

  • @prabhu2415
    @prabhu2415 10 месяцев назад

    Superrrr thank you

  • @ajmalmohd2466
    @ajmalmohd2466 10 месяцев назад

    time is an illusion brother..

  • @geetmoh8187
    @geetmoh8187 10 месяцев назад +2

    If negatives enter our life, say bad luck how many years can last?

    • @rithickroshan819
      @rithickroshan819 10 месяцев назад +1

      It's depends on how deep u connected and beleive that negativity and to overcome stay positive ×10 times

  • @iamaravindh7021
    @iamaravindh7021 10 месяцев назад +2

    வணக்கம்

  • @PriyaS-w6r
    @PriyaS-w6r 10 месяцев назад +1

    Helana blavatsky பத்தி
    போடுங்க

  • @kabilan473
    @kabilan473 10 месяцев назад

    Nice video❤

  • @prabhakaran2594
    @prabhakaran2594 10 месяцев назад

    Sir ur thirdeye opened, magnetic energy flowing in the video. I feel it. Any body feel that. Swami katpadi, Prabhakaran exarmy

  • @sajithamari902
    @sajithamari902 10 месяцев назад

    இது உண்மை

  • @saraswatisaraswati-pb7ey
    @saraswatisaraswati-pb7ey 10 месяцев назад +1

    என்னால ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்க முடியலை ஏதாவது ஒரு குழப்பம் இருக்கிறது அமைதி படுத்த ஏதாவது ஒரு வழி கூறுங்கள

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 10 месяцев назад +1

    Your heading of the topic ismake us to can't avoid to see the video

  • @BookBook-p4n
    @BookBook-p4n 10 месяцев назад

    Bro i born february 26 /2003
    I don't know my zodiac sign how to know😊

  • @alagesanm956
    @alagesanm956 10 месяцев назад

    Hi bro pls tell about subliminal music.its really works ????? They telling we will get instant energy something like that

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 месяцев назад

      I have made a video about this in our ND Talks Channel bro

  • @arasakumarkvk7692
    @arasakumarkvk7692 5 месяцев назад

    Thank u bro

  • @lakshmiprabhasaravanan3577
    @lakshmiprabhasaravanan3577 10 месяцев назад +1

    Thanks🙏

  • @madhanarajendiran1295
    @madhanarajendiran1295 10 месяцев назад

    Bro...i have a doubt that people says we should manifest in present tense...if i use present tense for short term goals...then what tense i should use for long term goals
    Pls reply me...this one bothering me a lot

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 месяцев назад +3

      Future is uncertain bro. It’s always good to live in Present ☺️ also when you Manifest something in present which you don’t have, if your manifestation is strong, the Universe will make it happen to you sooner. That’s why only Present is focused ☺️

    • @madhanarajendiran1295
      @madhanarajendiran1295 10 месяцев назад

      @@NithilanDhandapani Tq bro😇

  • @vision9tv653
    @vision9tv653 10 месяцев назад +2

    Nice bro

  • @mathsup767
    @mathsup767 10 месяцев назад +1

    Thank you sir

  • @poornimamunusamy9361
    @poornimamunusamy9361 2 месяца назад

    Getting a call manifeston pathhi podu ga na pls

  • @AR-jd3wm
    @AR-jd3wm 10 месяцев назад

    Thank you Sir 🙏