How to become Thoughtless | Why is it so hard to reach there | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #thoughtless #enlightenment #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #vallalar #jeevakarunyam #meaning #importance #important #importantquestions #questionsandanswers #question #questions #logic #birthanddeath
    #birth #death #saints #sithargal #sithar #ancient #easy #knowledge #power #mindcontrol #mind #mindset #mindfulness #mindsetmatters #facts

Комментарии • 210

  • @iamaravindh7021
    @iamaravindh7021 6 месяцев назад +28

    Vivekananda says " life is a play .. some play the roles consciously. Many play as the character without conciousiness .Religion is the key to the knowledge of acknowledgement." Nice right?😊

  • @pandianbose6978
    @pandianbose6978 6 месяцев назад +16

    ஞானம் என்பது தன்னை அறிதல், எவர் தன்னை அறிந்தாரோ அவருக்கு வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும், இன்பம், துன்பம் அனைத்திற்கும் அவரே காரணம் என்பதை உணர்கிறார், அனைத்திற்கும் தானே காராணம் என்று உணர்ந்தவரால் தான் நினைத்ததை நினைத்தது போல அடையமுடிகிறது, தானே அனைத்திலும் இருக்கிறேன், அனைத்தும் தாமாகவே இருக்கிறது என்பதை உணர்ந்த பிறகு இந்த வாழ்க்கை பிடிப்பற்றத்தாகி பேரானந்த அமைதியில் பரிபூரண விடுதலையான முக்தி வசமாகிறது, நன்றி

  • @rmTrustTruth
    @rmTrustTruth 6 месяцев назад +9

    மனவேறுபாடு இல்லாமல் அனைத்தையும் ஆன்மாவாக பார்.
    Set mind with
    “No expectations” with anyone is the key. 🤝👍🙏🙏🙏

  • @MohamedparvisJ
    @MohamedparvisJ 6 месяцев назад +8

    மிகவும் தெளிவான மற்றும் உண்மையான விளக்கம் இறை அருள் இருந்தால் மட்டுமே இவ்வாறு தெளிவாக விளக்க முடியு‌ம்.. மிகவும் நன்றி

  • @vaazhghavazhamudan
    @vaazhghavazhamudan 6 месяцев назад +5

    அருமையான பதிவு.
    தெளிவான விளக்கம்
    தொடரட்டும் உங்கள் சேவை

  • @varshad5145
    @varshad5145 6 месяцев назад +15

    Less ego=less thoughts
    No ego = no thoughts.

    • @SMV-ln7nh
      @SMV-ln7nh 6 месяцев назад +1

      There will never be a no thought state, but thought will arise for basic survival, natural instincts. Though thoughts occur as sound and picture in them, it won't disturb or affect them.

    • @varshad5145
      @varshad5145 6 месяцев назад

      @@SMV-ln7nh oh , okay.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 6 месяцев назад +10

    18:37 hridhayan ( son in law of ramakrishna paramahamsar) asked paramahamsar when will he attain mukthi. Paramahamsar , with his gleaming slime replied," see there runs the holy Ganga. And there runs the drainage. When you truly see both as the one , you are liberated!" 😊

  • @vaazhghavazhamudan
    @vaazhghavazhamudan 6 месяцев назад +6

    தியான வகுப்புகளில் சொல்லித் தராத எண்ணமற்ற நிலையின் சூட்சுமத்தை கற்றுக் கொடுத்து விட்டீர்கள். மிக்க நன்றி.

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 6 месяцев назад +2

    அட எவ்வளவு பழுத்த உரையாடல் 😊... சொன்ன விதம் அருமை bro... கருத்துகளை அப்படியே உள்வாங்கி கூறினார்

  • @Shanthiniaj
    @Shanthiniaj 6 месяцев назад +2

    என்ன ஒரு தெளிவான பேச்சு !

  • @chandramoulithiagarajan636
    @chandramoulithiagarajan636 5 месяцев назад +1

    திருமந்திரம் படித்து வருகிறேன்.
    அவர் சொல்லும் கருத்துக்களை இங்கே பார்க்க முடிந்தது
    ஶிவா ஶிவா

  • @Mohanakannan369
    @Mohanakannan369 6 месяцев назад +2

    அண்ணா.......
    இதுவிட ஆத்மவிசாரம் பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல நான் கேட்டதில்லை அண்ணா..... மிக்க நன்றி அண்ணா.....
    1.ஆத்ம விசாரணை
    2.இருப்பதை இருக்கிறவாரே ஏற்றுக்கொள்ளுதல்...
    3.எல்லாம் நன்மைக்கே....❤❤❤

  • @kvasanthkumar6801
    @kvasanthkumar6801 6 месяцев назад +1

    முற்பிறப்புற்கும் மறுபிறப்புற்கும் இப்பிறப்பு யை வாழ்கிறோம்
    ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
    🙏🙏🙏

  • @p.mariappanmariappan7806
    @p.mariappanmariappan7806 6 месяцев назад +1

    உன் மனதை அடக்க உன் புத்தியால் மட்டுமே முடியும் இந்த வீடியோவின் கருத்துமனது உன்னிடம் இருக்கிறது புத்தியும் உன்னிடம் இருக்கிறது நீதான் இதை செய்ய வேண்டும் இரண்டும் உன்னிடம் தான் இருக்கிறது

  • @kausispedia6149
    @kausispedia6149 2 месяца назад

    அற்புதம்..மிகவும் எளிமையாக புரிய வைத்ததற்கு மிகவும் நன்றி நன்றி...எண்ணன்ற முறைகள் கேட்டு கேட்டு புரிந்து கொண்டு செயல் படுத்தி கொள்ள போகிறேன். அருமை..அருமை கேட்டு கொண்டே உள்ளேன் உங்கள் வீடியோ அனைத்தும் .. உங்கள் குரல் தெளிவு நிறைந்த சொற்கள் எண்ணங்கள் அற்ற நிலை அடைய பந்தம் பாசம் பட்ரு .மற்றும் தன் உடல் மீது வைத பற்று இவைகள் அனைத்தும் நிலையில்லாத ஒன்று என கூறி புரிய வைத்த விதம் ..நான் தேடி கொண்டு இருந்த அனைத்திற்கும் தீர்வாக உள்ளது.பொக்கிஷம் போல் சவே செய்து வைத்து உள்ளேன். Lot of thanks....

  • @gunasekark7555
    @gunasekark7555 6 месяцев назад +2

    விளக்கத்தின் உச்சம் 🙏🙏🙏

  • @saikarthik2334
    @saikarthik2334 6 месяцев назад +1

    தம்பி, அருமை. நீங்கள் கூறியது மிகச் சரியான ஒன்று. ஒருவருக்கு கஷ்டம் வரும்பொழுது தான் கடவுள், ஜோசியர், மருத்துவர் தெரிகிறார்கள். மேலும் சிலருக்கு கஷ்டம் வரும்போதுதான் உறவினர்களும் தெரிகிறார்கள்.

  • @shantikanna9044
    @shantikanna9044 6 месяцев назад +1

    அருமையாகச் சொன்னீர்கள் நிதிலன் தம்பி.முயற்சிக்கிறேன்.🙂

  • @sunandhaa7649
    @sunandhaa7649 6 месяцев назад +2

    No words ❤really superb explanation .

  • @R-hi5zm
    @R-hi5zm 6 месяцев назад

    நன்றி நித்திலன்👍👍👍 👌👌👌

  • @muniswamy4986
    @muniswamy4986 6 месяцев назад

    மிக்க நன்றி

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 6 месяцев назад +5

    Great explanation! Today is Shree Dattatreyar Jayanti. Expected continuation of Avaduta Gitai 😁 but its okay.

  • @jsangeetha
    @jsangeetha 6 месяцев назад

    Excellent explanation. Thanks for your efforts 🙏

  • @loganathansenthilkumar9223
    @loganathansenthilkumar9223 6 месяцев назад

    ❤அருமையான விளக்கம்

  • @srividya_7873
    @srividya_7873 6 месяцев назад

    Extra ordinary. Well said. Super.. Vazgha valamudan🎉🎉

  • @dhawaroopisiwasundarampill9936
    @dhawaroopisiwasundarampill9936 6 месяцев назад

    நன்றி தம்பி

  • @padminirajagopalan3825
    @padminirajagopalan3825 3 месяца назад

    நல்ல தெளிவான விளக்கம். தினமும் ஒருமுறை இப்பதிவை
    கேட்பது நலம்

  • @balamurugesan5192
    @balamurugesan5192 6 месяцев назад

    தங்களுடைய பதிவை ஓரளவு கேட்டுள்ளேன்
    ஒவ்வொரு புத்தகத்தின் பதிவும் ஒவ்வொரு விதமாக இருக்கும்!!,
    இருப்பினும் இந்த பதிவு எல்லாவற்றிலும் வித்தியாசமாக எளிமையான புரிதலை தந்தது!! நன்றி!!🙏

  • @swathigasenthilkumaran3261
    @swathigasenthilkumaran3261 6 месяцев назад

    Thank you. God Bless you.

  • @kavithashankar8478
    @kavithashankar8478 6 месяцев назад +1

    God Bless you Nithilan!!

  • @rameshkumar-gd4xl
    @rameshkumar-gd4xl 2 месяца назад

    நீதான் தைரியமான ஆளேச்சே சாமி

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 6 месяцев назад

    🎉😮🎉😮🎉Thank you Chi. Nithilan. Keep up the good work. Love and Generous Blessings ❤🎉❤🎉😊😊

  • @manosaravanan1799
    @manosaravanan1799 6 месяцев назад

    Thanks Nithilaa 👍

  • @soundararajan4268
    @soundararajan4268 6 месяцев назад +1

    Thanks

  • @iamaravindh7021
    @iamaravindh7021 6 месяцев назад +2

    Very really needy vedio for all 👍

  • @rao18tmr
    @rao18tmr 6 месяцев назад

    excellent explanation brother... Thank you so much

  • @YT__KUTTY
    @YT__KUTTY 6 месяцев назад +1

    Thank you sir!!! 😊😊😊

  • @elangovan-u4914
    @elangovan-u4914 6 месяцев назад +1

    100% true sir.. Excellent speech..

  • @user-sh3ev5lv1q
    @user-sh3ev5lv1q 6 месяцев назад

    Enlightening video...God bless u..thank u keep reminding us

  • @rajrajeswaryrajendran5875
    @rajrajeswaryrajendran5875 6 месяцев назад

    Thank you so much Sir.

  • @Likky2win
    @Likky2win 6 месяцев назад

    your explanation are very precise and more clarity . Thx bro🙏

  • @m.magizhan1791
    @m.magizhan1791 6 месяцев назад

    🙏ஓம் சிவாய நம 🙏 அருமை தெளிவான பதிவு அண்ணா கோடான கோடி நன்றிகள் 🙏

  • @Shiva-k11
    @Shiva-k11 6 месяцев назад

    நன்றி அண்ணா

  • @ramaydevi4805
    @ramaydevi4805 6 месяцев назад

    Thank you so much ❤

  • @poongodiramasamy2333
    @poongodiramasamy2333 3 месяца назад

    Super nithilan like u vaazhga valamudan

  • @umaj6437
    @umaj6437 5 месяцев назад

    Nandri🎉

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj 6 месяцев назад

    👌👌👌 நன்றி அண்ணா😊

  • @shreekala8089
    @shreekala8089 5 месяцев назад

    True 😊 nandri vanakkam 🙏

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 6 месяцев назад

    Thank you Nithilan

  • @rajeshkumar-rw6lx
    @rajeshkumar-rw6lx 4 месяца назад

    Thanks guruji 🙏

  • @SaraMurali
    @SaraMurali 6 месяцев назад

    Well said thanks a lot mr.nikilan thank you once again

  • @Shobi2Jeeva
    @Shobi2Jeeva 3 месяца назад

    Thank you sir

  • @249srinivasan
    @249srinivasan 6 месяцев назад

    U r a modern Guru.thanks lot.long live nithilan . Jai shree Ram

  • @nandhakumar9504
    @nandhakumar9504 6 месяцев назад

    Anbu Aanmavae
    After hearing this from you
    What all matters hidden in myself were activated
    Thanks

  • @thanigachalam-uf9zf
    @thanigachalam-uf9zf 6 месяцев назад

    Nari anna unga videos rombo nalla iruku
    Spirituality trutha explain solliringa romba nanri anna

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 6 месяцев назад

    Vanakkam nithilan 🙏👌👍

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 6 месяцев назад

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @preethia-nb4jr
    @preethia-nb4jr 6 месяцев назад

    Gyanam ...explained vera lavel bro 🎉...ithu mattume pothum

  • @upoonguzhali5017
    @upoonguzhali5017 5 месяцев назад

    Nalla vilakkam vazhga valamudan 🙌

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 6 месяцев назад

    Nandri Nandri 💙💥🙏🏻

  • @VeluOfficial
    @VeluOfficial 6 месяцев назад

    No expectations only acceptance Super bro 👍 ❤ nan thedina niraya kelviku ungakita pathil kidachu iruku rompa thanks bro guruve saranam🙏

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 6 месяцев назад +2

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @savithamuniswamy8952
    @savithamuniswamy8952 6 месяцев назад

    Thanku thambi for ur valuable information we didnt see the god but in this way ur speech is very important for every human being in this earth u god choosen soul thank very much..

  • @selvi1188
    @selvi1188 6 месяцев назад

    Good explanation 👍🙏

  • @thillaimano8058
    @thillaimano8058 4 месяца назад

    Extremely grateful😇 blessed to hear ur speech. Powerful words.

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 4 месяца назад

    Thankyou sir👍🏼🙏🏻

  • @VigneshVigy
    @VigneshVigy 6 месяцев назад

    Super bro. More videos like this please ❤

  • @tigersiva5471
    @tigersiva5471 6 месяцев назад

    Super bro very simply you explained everything clearly without any doubt. Nobody tells this wonderful truth anyway it's little long explanation given by you. But it's needed likely at this world those who listen and learn patiently can definitely catch this and run into the ladder of immortal state peacefully and merged into the source bit easily. May be this is your one of the best video that i seen in 2023. Thanks many nithilan

  • @user-bv5wf7wh3r
    @user-bv5wf7wh3r 6 месяцев назад

    Thank you bro

  • @ravidhas
    @ravidhas 2 месяца назад

    Thanks for your comments

  • @sutharsanjunior8443
    @sutharsanjunior8443 6 месяцев назад

    ஒரு வேலையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தானே சிறப்பாக அந்த வேலையை செய்ய முடியும்

  • @vjipro9822
    @vjipro9822 Месяц назад

    Thoughts will come and go.Don't follow your thoughts.Leave as it is.
    Then you will feel the difference.

  • @onlinemoneymagnet5644
    @onlinemoneymagnet5644 6 месяцев назад

    excellent explanation

  • @priyadharshinik2771
    @priyadharshinik2771 6 месяцев назад

    Well said

  • @shivaramanshivaraman9129
    @shivaramanshivaraman9129 6 месяцев назад

    Ayya,,guruve,,the entire essence of Vedas,,you have posted in this video...we are blessed to have you ,such a noble and sharp intellectual..our namaskaar.

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 6 месяцев назад

    Semma motivation Anna

  • @nithinb369
    @nithinb369 6 месяцев назад +1

    Nice explanation by Nithilan..... Who will see the same of God and Dog athma equals will achieve the Level of GOD👍👍🙏🙏🙏🙏

  • @rajeesai3004
    @rajeesai3004 6 месяцев назад +2

    Perfect, simplified explanation ever. Thanks!

  • @kanikmouni7641
    @kanikmouni7641 6 месяцев назад +1

    Vanakam ND sir
    It seems easy to be thoughtless ness but in reality it is the difficult choice to be the mode. Sir you explain the concept in the simplest way as possible . Will learn from you and will follow the way . Thank you sir 💐

  • @M.kumaran1987
    @M.kumaran1987 6 месяцев назад

    திருச்சிற்றம்பலம் ஓம் சிவாய சிவ நம ஓம் சக்தி ஓம் சிவ சிவ நன்றி அண்ணா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @anandabhi6159
    @anandabhi6159 6 месяцев назад +1

    வணக்கம் 🙏

  • @chitrakrishnaswamy231
    @chitrakrishnaswamy231 6 месяцев назад +1

    Nithilan ji - beautiful and simple explanation - Ramana Maharishi “Summa eru” Also Avuddai Akkal “ Brahmanandathai Kand Pesaad iru maname “ Please do research on Avuddai akkal a saint not very popularly known but mind blowing - Thank you for what you do. Bless you🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @saranyadevibalasubramaniam4981
    @saranyadevibalasubramaniam4981 6 месяцев назад

    Tq brother

  • @sujathatd4814
    @sujathatd4814 6 месяцев назад

    Very nice ji 🙏🙏🙏

  • @sundarakarthik4332
    @sundarakarthik4332 6 месяцев назад

    I am on the way in process...yes you are true 👍

  • @thilagaraj8316
    @thilagaraj8316 6 месяцев назад +1

    வணக்கம்

  • @menakak9450
    @menakak9450 6 месяцев назад

    Well said nithilan❤

  • @emptyglaas5224
    @emptyglaas5224 6 месяцев назад

    Clear explanation anna, i understand same thing, happening changes to and i am not ready to accept but i know what ever your today i feel the same, i don't know why I can't accept that, may be we still living in this society... (Pre defined) how to live? , than only they accept us ...🤷‍♂️

  • @mummum_vlog
    @mummum_vlog 6 месяцев назад +2

    என்ன என்பது அறிந்தேன் அறிந்ததை அனுபவிக்கிறேன்
    கேள்வி : - கல் என்ன ?
    கேள்வி : - உடல் என்ன ?
    பதில் : - ஜடம்
    பதில் : - ஜடம்
    அனைத்தும் பிரம்மம்

  • @geethadevarajan5338
    @geethadevarajan5338 6 месяцев назад

    Superb bro proper explanation good

  • @sendilsadasivam-architect
    @sendilsadasivam-architect 3 месяца назад

    Excellent line sir where we need Doctor, Astrologer and God then we lean towards spirituality.. exactly same thing happening to me

  • @vasanthit2470
    @vasanthit2470 6 месяцев назад +2

    Super explanation. Trying hard to come out of all worldly things and praying.

    • @varshad5145
      @varshad5145 6 месяцев назад +1

      We can act as if we are interested in worldly things hiding our spirituality, so that we can be at peace.😃

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 6 месяцев назад

    அருமை..❤
    நாளைக்கு டிஸ்னி ஆப் சோல்ஸ் போடுங்க❤

  • @ramachandranrajangamrajang884
    @ramachandranrajangamrajang884 6 месяцев назад +2

    அவாஎன்பது எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாபறப்பீனும் வித்துஃ

  • @ragulm4918
    @ragulm4918 6 месяцев назад

    yes correct bro

  • @user-sh3ev5lv1q
    @user-sh3ev5lv1q 6 месяцев назад

    Absolute truth

  • @iamaravindh7021
    @iamaravindh7021 6 месяцев назад +1

    Thumbnail is very great

  • @jothilakshmi4544
    @jothilakshmi4544 3 месяца назад

    super

  • @jothilakshmi4544
    @jothilakshmi4544 3 месяца назад

    super anna

  • @iamaravindh7021
    @iamaravindh7021 6 месяцев назад +1

    Today shri isana dheshikar (thiruvannamalai) gooru poojai 🙏