Check these Links for more interesting videos ☺🥳 1. Even GODs feared this Rishi | But Why ? - ruclips.net/video/TiHvBVtNPUE/видео.html 2. Can you decipher this story | OKSS - ruclips.net/video/K7pcxGUH99U/видео.html 3. A Muslim Sithar from Chennai 200 years ago | Kunangudi Masthan Sahib - ruclips.net/video/nVZGKCKyU58/видео.html
@@priyankl7870 Not all effects are due to Kundalini ma’am. Check for you health issues. Kundalini one day la Avlo easy ah ellam rise agathu. Doctor kita unga normal health la Enna issue iruku nu check panunga
வணக்கம் அண்ணா. நான் உங்கள் வீடியோ எல்லாவற்றையும் பார்ப்பேன். ஒரு பிரபல யோகா மையத்தில் ஒரு கிரியா யோக பயிற்சி மூன்று மாதம் பயிற்சி செய்தேன். நீண்ட காலம் வருடக்கணக்காக தூக்கமின்மை பிரச்சனையில் இருந்தேன். என்னுடைய பிரச்சினை தீரவே யோகாவை தேர்வு செய்தேன். எனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது ஆனால் நான் பயிற்சி செய்த மூன்று மாத காலமும் மதுப்பழக்கத்தை நிறுத்தி வைத்தி இருந்தேன். பயிற்சி எனக்கு தனிமையை அதிகப்படுத்தியது. அதனால் நான் பழையபடி சராசரி வாழ்க்கையை வாழ்வோம் என்று எண்ணி பயிற்சியை நிறுத்தினேன் நிறுத்தி 10 நாட்கள் கழித்து மது பழக்கத்தை தொடங்கினேன். எனக்கு கைவிட்ட பழக்கத்தை மீண்டும் எடுத்துக் கொண்டதால் அது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. என்னை மனநல பாதிப்புக்கு உள்ளாக்கியது. காரணம் யோகா கிரியாவும் அதற்கு எதிர்மறையான முறையான பழக்க மும் தான். இப்போது எனக்கு ஞாபக சக்தி சுத்தமாக இல்லை நான் என்ன செய்வது என்று தெரியாமல் nஇருக்கிறேன். புருவ மத்தியில் எப்பொழுதும் ஒரு அழுத்தம் இருக்கிறது. ஞாபக சக்தி முன்பு இருந்த புத்தி கூர்மை கூட இல்லாமல் என்னை பைத்தியம் ஆக்கிவிட்டது தீர்வு சொல்லுங்கள் அண்ணா எனக்கு
Lovely nithilan. You are the only wisdom source for me. And saying about body and temple, as a normal person I want to say, any bodies, female or male should not touch each other unnecessary. Mostly females not rubbing female body and males not rubbing males body and females and males not rubbing bodies in public. Handshakes, hugs fine
Yes my uncle become mentally affected after doing dhyanam on crown chakra. He did not know where he was who he was and he was in hospital for a few months.
அண்ணா உணவு கட்டுப்பாடு பத்தி பேசினீங்க விரதம் இருந்த எனக்கு படபடவேன வருது அண்ணா மயக்கம் கை, கால் உதறல் எல்லாம் வருது அண்ணா நான் என்ன பண்ண வேண்டும் சொல்லுங்க
When some one like my kid touches me during sleeping I am controlling their body skin movements by my thoughts… I learned how this universe moves .. I disconnect and connect the muscles with my own thoughts.. with the concentration… When I disconnect the movement mind gets confused and nervers shocks.. all parts gets confused how to work.. then But I hurt myself by confusing my own mind and body Am not letting the way it should move naturally I am disturbing it by temptation and fear In turn when some one comes near me or my childern touching me, am disturbing their body too by the extreme concentration I send to the place where they touch.. In turn I see difference in their body .. and difference in the way they breath.. I and their muscles confused relaxes because of that touch contact and muscle gets deactivated… 😢😢 Am trying to control myself Help me what should I do .. confusing the whole nature being… I started to hear the water flowing from neck ..in my ears.. When ever I see this magic I get shock and feeling like I will die .. Now trying to get out of it and trying to go to the normal life.. by Coming out of not concentrating about this super power.. Is this because of disturbing kundalini ? Without knowing about it? I don’t know I played with it
Bro really I don't know anything. இந்த தலைப்பில் நீங்கள் சொல்வது எதுவுமே எனக்கு புரியல. ஆனாலும் தினமும் தங்கள் காணொளியைப் பார்த்து கொண்டு வருகிறேன். 🤔😢😢😢
இது எல்லாம் எதையும் நினைத்து கொழப்பிக்கொள்ள வேண்டாம் அம்மா. தினமும் மன அமைதியுடன் இறுக்கப் பழகினால் போதும். சராசரி வேலைகள் செய்யும் போதும் கூட இதை செய்யலாம். ஒரு இடத்தில் அமர்ந்தால் தான் மாற்றம் வரும் இல்லை யோக பயிற்சிகள் செய்தால் தான் மாற்றம் வரும் என்று இல்லை. மனம் அமைதி அடைந்தாள் போதும்
எனக்கு தயவுசெய்து பதில் சொல்லவும் 🙏 நா அமைதியாக தியானம் செய்யும் போது என் முன் எப்பவும் ஒரு சக்கரம் சுற்றி சுற்றி என்னுல் செல்லும் போது கண்ணை க் கூசும் ஒளி ,சில சமயம் முன் ஒர் உருவம் தெரிய உடல் சிலிர்க்க பல கலர்கள் தெரிகிறது.சில மாதங்களாக எனக்கு கோபம் மிகவும் வருகிறது
ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சிவாய நம நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி
Sir எனக்கு புருவம் மையம் வலிக்கிறது,நெற்றி வலிக்கிறது புருவ மையத்தை தொட்டால் மட்டுமே வலி உணர முடிகிறது குறிப்பாக சொன்னால் புருவ மையம் தான் வலிக்கிறது,என்ன செய்வது... பயிற்சி செய்தால் மிகக் கடுமையாக செய்வேன் அந்த இடத்தில் வெப்பம் கொதிக்கும் அந்த அளவு செய்வேன் , அதேசமயம் மனதும் லேசாக இருக்கும் எனக்கு எந்த குருவும் இல்லை ஆனால் நானே அறிந்து சரியான பாதையில் தான் பயிற்சி செய்கிறேன் என்று உணர்கிறேன் சில நாட்களாக செய்யவில்லை திடீரென இப்படி தலை வலிக்கிறது
Hi anna ! I am a big fan of your videos anna .. You share all the information in simple words so it is easy to understand .. May the almighty bless you with all the goodness that you want ✨
Sir pls ans , i have watching your all the video's, How to find my athma guru? Ok if the answer is they will come once our mind is getting maturity they will come automatically right, But in before that if I want to meet him firstly means what i will do?
குண்டலினி சக்தியை என்ன ல் தங்க முடியல அண்ண கீழே இறங்க வழி சொல்லுக அண்ணா தலையில் எல்லாம் வலி என்ன ல முடிய வில்லை அண்ண குண்டலினி சக்தியை கீழே இறங்க சொல்லு அண்ண
ஆத்ம வணக்கம் குண்டலினி சக்தி யெழுப்புவதற்க்கு முன்பே மனம் அடங்குவதற்கு பல படிநிலைகள் உபதேசம் உள்ளன பற்றற்று குருவின் உபதேசம் பெற்று குரு சொன்னபடி பயணம் செய்து மனம் அடங்கினால் தான் குண்டலினி சக்தி யெழுப்புவதற்க்கு குரு தீட்சை குடுப்பாறயில்லை மறுப்பாறா என்று எனக்கு தெரியாது இது கடினமான பாதை வணக்கம்
Ana please make a vedio on 9 Asana mentioned by Agathiyar sithar The proper way to do that 9 Asana Because everyone saying you should do like this and that
சித்தர்கள் என்பவர்கள் யார் முனிவர்கள் என்பவர்கள் யார் அகத்தியர் சித்தரா இல்ல முனிவரா சொல்லுங்க நண்பா சித்தர்கள் செய்த சிவ வழிபாடு பற்றி கூறுங்கள் நன்றி
ஆனா content ஏ இல்லாம உங்களால் மட்டும் தான் வீடியோ போட முடியும் குண்டலி யோகம் செய்து பல பிரச்சினை களை சந்தித்து உள்ளேன் சும்மா இந்த மாதிரி வீடியோ போடணும் என்பதற்காக போடாதீர்கள் 🙏
Correct thambi. Book eluthunavarum muttal (he is a proper Guru actually) atha video potta nanum muttal. Enna thappu panni prachana vanthutho atha solama Kundalini mela paliya podara neenga than sari. I am replying this comment not because he talked about me. I am replying because I don’t want anyone to get discouraged by this guys comment. First start meditation. Growth will be gradual.
Check these Links for more interesting videos ☺🥳
1. Even GODs feared this Rishi | But Why ? - ruclips.net/video/TiHvBVtNPUE/видео.html
2. Can you decipher this story | OKSS - ruclips.net/video/K7pcxGUH99U/видео.html
3. A Muslim Sithar from Chennai 200 years ago | Kunangudi Masthan Sahib - ruclips.net/video/nVZGKCKyU58/видео.html
@@priyankl7870 Not all effects are due to Kundalini ma’am. Check for you health issues. Kundalini one day la Avlo easy ah ellam rise agathu. Doctor kita unga normal health la Enna issue iruku nu check panunga
@@priyankl7870 unga body heata irukum nalla ennai teaithu kulinga
இறை தன்மையில் வாழும் அனைவரையும் வணங்குகிறேன்.
வணக்கம் அண்ணா. நான் உங்கள் வீடியோ எல்லாவற்றையும் பார்ப்பேன். ஒரு பிரபல யோகா மையத்தில் ஒரு கிரியா யோக பயிற்சி மூன்று மாதம் பயிற்சி செய்தேன். நீண்ட காலம் வருடக்கணக்காக தூக்கமின்மை பிரச்சனையில் இருந்தேன். என்னுடைய பிரச்சினை தீரவே யோகாவை தேர்வு செய்தேன். எனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது ஆனால் நான் பயிற்சி செய்த மூன்று மாத காலமும் மதுப்பழக்கத்தை நிறுத்தி வைத்தி இருந்தேன். பயிற்சி எனக்கு தனிமையை அதிகப்படுத்தியது. அதனால் நான் பழையபடி சராசரி வாழ்க்கையை வாழ்வோம் என்று எண்ணி பயிற்சியை நிறுத்தினேன் நிறுத்தி 10 நாட்கள் கழித்து மது பழக்கத்தை தொடங்கினேன். எனக்கு கைவிட்ட பழக்கத்தை மீண்டும் எடுத்துக் கொண்டதால் அது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. என்னை மனநல பாதிப்புக்கு உள்ளாக்கியது. காரணம் யோகா கிரியாவும் அதற்கு எதிர்மறையான முறையான பழக்க மும் தான். இப்போது எனக்கு ஞாபக சக்தி சுத்தமாக இல்லை நான் என்ன செய்வது என்று தெரியாமல் nஇருக்கிறேன். புருவ மத்தியில் எப்பொழுதும் ஒரு அழுத்தம் இருக்கிறது. ஞாபக சக்தி முன்பு இருந்த புத்தி கூர்மை கூட இல்லாமல் என்னை பைத்தியம் ஆக்கிவிட்டது தீர்வு சொல்லுங்கள் அண்ணா எனக்கு
At any cost STOP DRINKING. Nature will solve all problems. Chant AUM.
Vanakkam anna... May God bless all our 10 and 12 students with good marks
எல்லாம் நன்மைக்கே
நன்றி அண்ணா
எவ்வழியில் சென்றாலும் இறுதியில் தென்படுவது மன அமைதியே அதற்கு நம் ரமண மகரிஷியே....
அன்பே சிவம்
நீங்கள் பேசிய மற்ற விஷயம் அனைத்தும் அருமை ஆனால் யோகத்திற்க்கு சைவமே சிறந்தது🔥
Thank you nithilan sir the universe is speaking in ur voice, when everyone awaken in the earth, the earth become godarth, just imagine brother.
வணக்கம் நீங்கள் குறும் சித்தர்களின் பாடல்களில் விளக்கம் கருத்து அருமையாக உள்ளது 👌👌👌
Lovely nithilan. You are the only wisdom source for me. And saying about body and temple, as a normal person I want to say, any bodies, female or male should not touch each other unnecessary. Mostly females not rubbing female body and males not rubbing males body and females and males not rubbing bodies in public. Handshakes, hugs fine
When there is complete surrender to God...just sit on meditation..he will take care
💯 unmaithan na try panni irukka naraya side effects vanthuchi na stop pannitan kuru illamal seivathai thavirppathu nallathu🙏🪔
Yes my uncle become mentally affected after doing dhyanam on crown chakra. He did not know where he was who he was and he was in hospital for a few months.
Solution for this issue is Shanthi thavam by vedhathiri maharishi ..
Correct explanation, our weakness and negative things will come out on meditating, we have to purify that first.
வணக்கம் நிதிலன்
உங்கள் வழிகாட்டுதல்களுக்கு நன்றி.
அன்புடன்
உஷா.
Anna, thanks for uploading this video. Neengalum ungal kudumbamum nangu vaazga vendum🙏🙏🙏
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் அருமை.
Thank you Nithilan
மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு👍.நன்றி👏
அண்ணா வணக்கம் அருமையான விளக்க பதிவு
Sound advice easy to follow Nithilan thambi!Thankyou!
அண்ணா உணவு கட்டுப்பாடு பத்தி பேசினீங்க விரதம் இருந்த எனக்கு படபடவேன வருது அண்ணா மயக்கம் கை, கால் உதறல் எல்லாம் வருது அண்ணா நான் என்ன பண்ண வேண்டும் சொல்லுங்க
This video true message
Thanks 👍
Excellent explanation 👍🏻
When some one like my kid touches me during sleeping I am controlling their body skin movements by my thoughts…
I learned how this universe moves .. I disconnect and connect the muscles with my own thoughts.. with the concentration…
When I disconnect the movement mind gets confused and nervers shocks.. all parts gets confused how to work.. then
But I hurt myself by confusing my own mind and body
Am not letting the way it should move naturally
I am disturbing it by temptation and fear
In turn when some one comes near me or my childern touching me, am disturbing their body too by the extreme concentration I send to the place where they touch..
In turn I see difference in their body .. and difference in the way they breath..
I and their muscles confused relaxes because of that touch contact and muscle gets deactivated… 😢😢
Am trying to control myself
Help me what should I do .. confusing the whole nature being…
I started to hear the water flowing from neck ..in my ears..
When ever I see this magic I get shock and feeling like I will die ..
Now trying to get out of it and trying to go to the normal life.. by Coming out of not concentrating about this super power..
Is this because of disturbing kundalini ? Without knowing about it?
I don’t know I played with it
12:22 simply superb
ஓம் நமசிவாய
Thanks 🙏 bro
Bro really I don't know anything. இந்த தலைப்பில் நீங்கள் சொல்வது எதுவுமே எனக்கு புரியல. ஆனாலும் தினமும் தங்கள் காணொளியைப் பார்த்து கொண்டு வருகிறேன். 🤔😢😢😢
இது எல்லாம் எதையும் நினைத்து கொழப்பிக்கொள்ள வேண்டாம் அம்மா. தினமும் மன அமைதியுடன் இறுக்கப் பழகினால் போதும். சராசரி வேலைகள் செய்யும் போதும் கூட இதை செய்யலாம். ஒரு இடத்தில் அமர்ந்தால் தான் மாற்றம் வரும் இல்லை யோக பயிற்சிகள் செய்தால் தான் மாற்றம் வரும் என்று இல்லை. மனம் அமைதி அடைந்தாள் போதும்
@@NithilanDhandapani Ok Thanks a lot bro. After seeing your reply I console 😔 myself to some extent. 🙏🙏🙌🙌🙋
எனக்கு தயவுசெய்து பதில் சொல்லவும் 🙏
நா அமைதியாக தியானம் செய்யும் போது என் முன் எப்பவும் ஒரு சக்கரம் சுற்றி சுற்றி என்னுல் செல்லும் போது கண்ணை க் கூசும் ஒளி ,சில சமயம் முன் ஒர் உருவம் தெரிய உடல் சிலிர்க்க பல கலர்கள்
தெரிகிறது.சில மாதங்களாக எனக்கு கோபம் மிகவும் வருகிறது
Pls don't be alone
Happy with family members and stop making emagination alone
அய்யா அருமையான பதிவு! Thanks very much
ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சிவாய நம நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி
Yes correct a sonniga sir. Thank you for your clear explanation sir
Thank you brother
வணக்கம் Muruga ❤
ilantha eleya.....
illa
Ezhunthai eleya????
Please tell me.......
ilai peru enna..... ???
Valzha valamudan 🙏 nallathea nadakum 👍
உண்மை தம்பி நான் பாம்பு என்றால் பயம்.நான் எப்ப கண்ணை மூடினால் பாம்பு பயம் வருது.இப்ப புரியுது உள்ள இருப்பது தான் வருது சாமி.நன்றி தம்பி.
Sir எனக்கு புருவம் மையம் வலிக்கிறது,நெற்றி வலிக்கிறது புருவ மையத்தை தொட்டால் மட்டுமே வலி உணர முடிகிறது குறிப்பாக சொன்னால் புருவ மையம் தான் வலிக்கிறது,என்ன செய்வது... பயிற்சி செய்தால் மிகக் கடுமையாக செய்வேன் அந்த இடத்தில் வெப்பம் கொதிக்கும் அந்த அளவு செய்வேன் , அதேசமயம் மனதும் லேசாக இருக்கும் எனக்கு எந்த குருவும் இல்லை ஆனால் நானே அறிந்து சரியான பாதையில் தான் பயிற்சி செய்கிறேன் என்று உணர்கிறேன் சில நாட்களாக செய்யவில்லை திடீரென இப்படி தலை வலிக்கிறது
Theyanm seyum pothu sugzsi ezuvthu eappt therinthu gulvathu eappt
നന്ദി 🙏🙏❤️❤️
குண்டலினி விழிப்பு நிலையில் துக்க வீடுகளுக்கு சென்றால் அதிகமான தலைவலி வருமா bro
People who think " WE WANT MORE VIDEOS IN BOGAR SERIES " hit like 😃🙋🙋👇👇👇👇
Bro
இளுந்த இல்லையா???
எழுந்த இல்லையா???
Please tell me
Bro முதலில் நம் உடல் எப்படி சுத்தம் செய்வது அதாவது குடல் உடல் அது என்னால் முடிந்தால் மட்டும் அடுத்த பாதையில் போக முடியும்?
Anna poor adikuthu siddher video poduga
Thank you
வணக்கம் ங்க. போகர் 7000 நூல் எங்கு வாங்கலாம் ங்க?
super nandri vanakkam
வணக்கம் 🙏
Hi anna !
I am a big fan of your videos anna .. You share all the information in simple words so it is easy to understand .. May the almighty bless you with all the goodness that you want ✨
Ereevaa saranam 🙏
Nandrigal aayiram 🙏
வணக்கம் அம்மா
Vanakkam Anna
வணக்கம் தம்பி
Sir pls ans , i have watching your all the video's,
How to find my athma guru?
Ok if the answer is they will come once our mind is getting maturity they will come automatically right,
But in before that if I want to meet him firstly means what i will do?
வணக்கம் நித்திலன்🙏🙂
வணக்கம் நாகமணி
Nandri iyya
Nice
உண்மை உண்மை உண்மை
குண்டலினி சக்தியை என்ன ல்
தங்க முடியல அண்ண
கீழே இறங்க வழி சொல்லுக அண்ணா
தலையில் எல்லாம் வலி
என்ன ல முடிய வில்லை
அண்ண குண்டலினி சக்தியை
கீழே இறங்க சொல்லு அண்ண
Hiiiii.....nithilan....
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
வணக்கம் தம்பி
Non veg sappittal sulumunail kattru oodamal adaikkapadum. 3 naal kalithu sariyagi vidum
Learn your body works
Om shanti
ஆத்ம வணக்கம் குண்டலினி சக்தி யெழுப்புவதற்க்கு முன்பே மனம் அடங்குவதற்கு பல படிநிலைகள் உபதேசம் உள்ளன பற்றற்று குருவின் உபதேசம் பெற்று குரு சொன்னபடி பயணம் செய்து மனம் அடங்கினால் தான் குண்டலினி சக்தி யெழுப்புவதற்க்கு குரு தீட்சை குடுப்பாறயில்லை மறுப்பாறா என்று எனக்கு தெரியாது இது கடினமான பாதை வணக்கம்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் 🙏
வணக்கம் குரு
வணக்கம் ஐயா
குரு எனக்கு வயது 35 தான் குரு 🙏🙏🙏
வணக்கம் நண்பா
My guru
Hello sir
I have send the email please read and reply
Will you read the message
I read all the comments Sir. I shall reply for the mail Sir
அண்ணாவணக்கம்நான்பெரிதாய்தியானம்செய்யவில்லைஎனக்குஉச்சந்தலையில்மிகவேகமாககாற்றுதலைக்குல்இறங்கிறதுஅமாவாசைபௌவுணர்மிஏகாதசிநாட்களில்கண்களைதிறக்ககூடமுடியவில்லைஆனால்மனசுரொம்பவும்மகிழ்ச்சியாய்இருக்கிறதுஇதன்காரணம்தெரிந்தால்சொல்லவும்நன்றிஅண்ணா
Hi
வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏
Ana please make a vedio on 9 Asana mentioned by Agathiyar sithar
The proper way to do that 9 Asana
Because everyone saying you should do like this and that
In which book it is mentioned bro ?
@@NithilanDhandapani Agathiyar paripuranam
சித்தர்கள் என்பவர்கள் யார் முனிவர்கள் என்பவர்கள் யார் அகத்தியர் சித்தரா இல்ல முனிவரா சொல்லுங்க நண்பா சித்தர்கள் செய்த சிவ வழிபாடு பற்றி கூறுங்கள் நன்றி
வரும் ஞாயிறு பதில் தருகிறேன் ஐயா. அதுவரை இந்த காணொளி தங்களுக்கு உதவும் என்று நினைக்கிறன் ruclips.net/video/AzUdAzAOPVY/видео.html
@@NithilanDhandapani மிக்க நன்றி ஐயா
காலை மாலை இருவேளையும் அரை மணிநேரம் தியானம் செய்தால் குண்டாலினி ஏறுமா?ஹடயோகம் என்றால் என்ன?
Don't imagine just meditate about your family life 🧬
நன்றி
ஆனா content ஏ இல்லாம உங்களால் மட்டும் தான் வீடியோ போட முடியும்
குண்டலி யோகம் செய்து பல பிரச்சினை களை சந்தித்து உள்ளேன்
சும்மா இந்த மாதிரி வீடியோ போடணும் என்பதற்காக போடாதீர்கள் 🙏
Correct thambi. Book eluthunavarum muttal (he is a proper Guru actually) atha video potta nanum muttal. Enna thappu panni prachana vanthutho atha solama Kundalini mela paliya podara neenga than sari.
I am replying this comment not because he talked about me. I am replying because I don’t want anyone to get discouraged by this guys comment. First start meditation. Growth will be gradual.
Yes G yoga and meditation afight body and brain each Souls have different types of vasi
Bro put the video about maayama siddhar..... 🔥🔥🔥
Have done bro. It’s in our “Spiritual People” playlist
Bro ineed your mail id please ,i want to share something
Nice