குண்டலினி சக்தி மேலே ஏறினால் பைத்தியம் பிடிக்குமா? Power of Kundalini Explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Power of Kundalini Explained in Tamil. குண்டலினி சக்தி மேலே ஏறினால் பைத்தியம் பிடிக்குமா? Mentality & Mental Illness problems explained.
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
    Join this channel to get access to perks:
    / @paramporulfoundation
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulf... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulf...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulf...
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Videos below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Website : www.paramporul...
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #kundalini #kundaliniawakening #kundaliniyoga #kundali #meditation #meditationbenefits #mahavishnu #paramporul #paramporulfoundation

Комментарии • 280

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Год назад +17

    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Join this channel to get access to perks:
    ruclips.net/channel/UCTxZFleZP5e1wKZ5BaHHGAwjoin
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj Год назад +1

      Karma nallavar uruvakkiyathu
      Kettavargalai azhithathu
      yogiyan nall vazhvu adaithan
      Bogi karma Val azhithaan
      .................... bad human( hiteler
      Alexchander
      .........devargals endiran chandran
      ....... best humanity.ghandhi
      Nehru .karnan ambedkar.

    • @udhayakumara595
      @udhayakumara595 8 месяцев назад

      😊😊😊😊😊

    • @udhayakumara595
      @udhayakumara595 8 месяцев назад

      😊😊😊😊😊

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Год назад +18

    என் வாழ்வில் ஒரே ஒரு ஞானி ஒருவர் வந்தார் youtube மூலம் வாழ்வை பற்றிய புரிதல், நோக்கங்கள் முழுவதும் செவி வழிக் கல்வியாக தந்து உணர்த்திய ஒரே ஆற்றல் "மஹா மஹா மஹா ஞானி ங்க" இவர்..இவரை என் வாழ்வில் என்று எப்போது நேரில் பார்ப்பேன் என்று தெரியவில்லை..
    குருவே துணை..

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 Год назад +9

    இவருக்கு உதாரணம் சொல்லத்தெரியால. 1 குண்டலினி விழிப்படையும்போது உங்களில் மௌனம் குடிகொள்ளும். 2 தானாகவே நீங்கள் தனிமையில் சிரிப்பீர்கள். கரணம் உலக உண்மைகள் உங்களின் மனதுக்கு தெளிவாக தெரிய தொடங்கும். மனிதர்களின் செயலுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளை உணரமுடியும். உடலுக்கும் மனதுக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்வீர்கள் . உடலின் உண்மைத்தன்மையை உணர்வீர்கள் மனம் உடல் உளம் பிரிந்து நிற்கும்போது ஏற்படும் வேறுபாடுகள் தெரியும்இன்னும் ஏராளம். உதாரணம் ஒரு குழந்தை பிறந்து ஒருசில நாட்கள் ஆன நிலையில் அது தொட்டிலில் தூங்கும்போது சிரிப்பதை காணலாம். அதுக்காக அந்த குழந்தைக்கு லூசு பைத்தியம் என்று அர்த்தமல்ல. அதுபோல நம் மனம் சிரிக்கும் அந்நிலை உருவானால் உங்களின் உள்மனம் விழிக்கும் நிலை ஏற்படுகிறது என பொருள் கொள்ளலாம்.

    • @veeraiyaveeraiya9893
      @veeraiyaveeraiya9893 10 месяцев назад +3

      நா எனக்கு நீங்க சொன்ன மாறி தான் இருக்கு.தனிமை பய்தியம்.திடீரென்று மகிழ்ச்சி திடீர் சோகம்.

  • @jayavarma6674
    @jayavarma6674 Год назад +19

    நான் என்னவென்று சொல்வது இரவு நினைத்த ஒன்று, இன்று இறைவனின் அருளால் உங்கள் சொருபமூலமாக எனக்கு கிடைத்தருளியது....! மிக்க நன்றி அய்யா 🙏❤️

  • @Ushananthini-eb8sf
    @Ushananthini-eb8sf Год назад +11

    குண்டலினி பற்றி ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளனர். மிகவும் தெளிவான விளக்கம் நன்றி🙏...

  • @MrBaluspic
    @MrBaluspic Год назад +15

    நான் வார்தைகளை தேடுகிறேன் நீங்கள் சொல்லும் வித்த்தை பற்றி என்ன ஒரு அருமையான விளக்கம் 👌👌👌👌❤️❤️

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Год назад +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @sritar985
    @sritar985 Год назад +11

    வாழ்க அருமையான விளக்கம். உங்களை போல் உள்ள அனைத்து இறைதூதர்களுக்கும். எந்த இடையூர் வராமல் பராமாத்மா அருள்புரிவராக ஓம் நமசிவாயா.

  • @KrishnanK-tu8rw
    @KrishnanK-tu8rw 2 месяца назад +2

    குண்டலினி எழும்பினால் கண்டிப்பாக பைத்தியம் பிடிக்கும் பைத்தியம் தெளிவானால் முனிவன் ஆவான்

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 Месяц назад +1

    குண்டலி பயிற்சி தன்னை உலக நன்மைகாக அற்பணிக்கும் கருணையுள்ள ஒருவனுக்கு அனைத்தும் அவனுக்குள் உணர்த்தப்பட்டு ஆனந்தமயமாய் அனைத்து உயிர்க்கும் தாயாய் விளங்கும் ஒரு பதவிதான் குண்டலி பயிற்சி முடிவு

  • @gayathrisubramani1671
    @gayathrisubramani1671 Год назад +4

    ✨💥குருவே சரணம்✨💥குருவடி சரணம் 🙏🙏🙏🙏திருவடி சரணம் 🙏🙏🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 Год назад +5

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @Hari-qw4jb
    @Hari-qw4jb Год назад +1

    Your soul will clear yourself all karmas and trying to prove that you are God.,

  • @ganesansethu636
    @ganesansethu636 Год назад +8

    குருவே சரணம்.. 🙏🏻🙏🏻🙏🏻

  • @hariharan2966
    @hariharan2966 Год назад +5

    Kundalini is powerful and dangerous form of yoga,always do it in presence of a fully known teacher

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 Год назад +4

    How To Know Kundalini Is Activated Or Not? Kundalini activation and kundalini awakening are same or different?

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Год назад +3

    செல்வதுல் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம், செல்வதுல் எல்லாம் தலை..
    குருவே துணை..

  • @selvimani9994
    @selvimani9994 Год назад +4

    குருவே சரணம் 🙏❤️ நன்றி தம்பி 🙏❤️🙏🙏🙏🙏

  • @duraianusiya2722
    @duraianusiya2722 Год назад +5

    Thank you bro 💖💖💖guruve saranam 🙏🙏🙏

  • @rithicorner9195
    @rithicorner9195 Год назад +5

    Guruvea saranam

  • @SivamayamNarpavi
    @SivamayamNarpavi Год назад +5

    குருவே சரணம் 🙏

  • @45836
    @45836 Год назад +4

    நன்றி ஐயா குருவே சரணம்

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Год назад +2

    குருவே சரணம் 🙏
    பயனுள்ள சிறந்த விளக்கங்கள்👍தவறாக நினைத்து கொண்டு இருப்பவர்களை தெளிவுபடுதிவிட்டீர்கள்❤️உங்கள் அன்புக்கு கோடி நன்றிகள் தம்பி 🥰🤗👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PrakashRaj-ed3sc
    @PrakashRaj-ed3sc Год назад +3

    குருவே சரணம் 🙏🙏🙏🕉️🪔

  • @poovaneswarygovindasamy42
    @poovaneswarygovindasamy42 Год назад +3

    🙏ஓம் நமசிவாய🙏
    🙏 குருவே சரணம்🙏
    🙏குருவே துணை🙏

  • @jos2838
    @jos2838 Год назад +4

    குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ ❣️🙏

  • @mathivalar4119
    @mathivalar4119 Год назад +3

    குருவே சரணம்🙏குருவே துணை

  • @saravanarajr2402
    @saravanarajr2402 Год назад +4

    குருவே சரணம்🙏🏾🙏🏾🙏🏾

  • @anithraj2109
    @anithraj2109 Год назад +2

    Thidir endru yaro aluvadhupol sathham kettadhu marunal en udan pangali oru amma irandhuvittar Ayya idhil namaku aduthhu nadakkapovadhu kuda ariguri kattum

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад +6

    Guruve saranam💙💙💙

  • @srigajen2357
    @srigajen2357 Год назад +5

    Appreciate your speech.. honestly.. This gives a positive look to the people who practice..

  • @saravananm7942
    @saravananm7942 Год назад +3

    குருவே சரணம்❤🙏🙏🙏❤❤ நன்றி

  • @esanesan6690
    @esanesan6690 Год назад +2

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @devikarm3418
    @devikarm3418 Год назад +3

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @manikandaraja4807
    @manikandaraja4807 Год назад +3

    குருவே சரணம்

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 Год назад +3

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @kkanaga7513
    @kkanaga7513 Год назад +5

    Guruve saranam 🙏

  • @vanithavani7612
    @vanithavani7612 Год назад +5

    Thank you for clarifying about kudalini .Feeling inspired and safe to travel in this path with clear vision.🙏💐 Every day you are guiding us safely with confidence 👌

  • @skmanokaran4079
    @skmanokaran4079 Год назад +3

    எளிமையான இறை வழிகாட்டுதலுக்கு நன்றிங்க அண்ணா💐🙏

  • @gomigomathi8245
    @gomigomathi8245 2 месяца назад +2

    என் உடலை நான் கண்டேன்.என் இதயத்தையும்.....மொத்த நரம்பு முடிச்சியும் கண்டேன்.....ஒரு சித்தர் என் உடம்பில் இறங்கி தவம் செய்வதையும் கண்டேன்....என் உடலை விட்டு 3 முறை வெளியே சென்றேன்..............குண்டலினி அதிகம் உஷ்னம் தந்து ஒரு வித சித்த பைத்தியம் பிடித்து விட்டது.....சரியான குரு இல்லாமல் தயவு செய்து முயற்சி பண்ண வேண்டாம்.....குண்டலினியை மிக மிக நேசிக்க வேண்டும்......

    • @suresh_king_001
      @suresh_king_001 13 дней назад

      Ennum practice pannurigala

    • @gomigomathi8245
      @gomigomathi8245 13 дней назад

      @@suresh_king_001 ஆம்.தற்போது ஆரம்பித்து விட்டேன்...

    • @suresh_king_001
      @suresh_king_001 13 дней назад

      @@gomigomathi8245 nanum payirchi pannuren athanala unga experience enakku share pannuriga la

    • @murugans-el8np
      @murugans-el8np 5 дней назад

      மனநோய் முற்றிவிட்டது

  • @roopatejaswin2637
    @roopatejaswin2637 Год назад +2

    Nandri Anna Guruve saranam 📿🌼📿 love u so much 🥰😍

  • @angukannuchamy4266
    @angukannuchamy4266 Год назад +4

    Nandri.arumai,guruve saranam

  • @shobananathan4487
    @shobananathan4487 Год назад +7

    Thank you Bro, very helpful information, all your videos give me the courage to continue in this spiritual world!, otherwise, it's very difficult to keep it up.
    thanks a lot again!!

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai Год назад +3

    Vaalga vaalga valamudan 🙌🙌🙌🙌Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌈🌈🌸🌸☀️☀️💕💕💕

  • @kanmanipriya5838
    @kanmanipriya5838 Год назад +2

    It's true bro thk u so much enakana anwr கிடைச்சது

  • @Saidivinechannel234
    @Saidivinechannel234 Месяц назад

    Aammaaa gyanam kudukurathaiye olunga use panna matranga ithula payirchi solli kudutha pannituthan maruvela papanga nampa alunga..... Guruveaaaa saranam😊❤

  • @haritagger3603
    @haritagger3603 Год назад +1

    என்னுள் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி 👍🙏🙏🙏

  • @sarulatha476
    @sarulatha476 Год назад +2

    Sariyana sirantha 😎guruva 😎neenga irukinga ungala guruva adayara bakiyam eppo enaku kidaikumnu therila sir.🙏

  • @manikandankamalakaran
    @manikandankamalakaran Год назад +2

    Brother,
    Tell me about Abirami pattar's kundalini..

  • @vijayalakshmi.m2372
    @vijayalakshmi.m2372 Год назад +2

    Guruve saranam🙏🙏🙏
    Arumaiyana pathivu thanks brother🙏🙏🙏💗

  • @DBR384
    @DBR384 Год назад +4

    Nandri anna 🙏 ❤️

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Год назад +4

    குண்டலினி பற்றி தவறாக சொல்பவர்கலுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் நன்றி..
    எல்லா சித்தர்களின் திருவடி சரணம்,குருவே துணை..

  • @salihakhan6034
    @salihakhan6034 Год назад +1

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் தம்பி

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 Год назад +4

    ஓம் நமசிவாய🙏நன்றி✨

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Год назад +2

    Nandri nandri nandri guruve saranam

  • @cmani1760
    @cmani1760 Год назад +3

    வாழ்க வளமுடன் 🙏 நன்றி அண்ணா

  • @akkilasivam8294
    @akkilasivam8294 Год назад +2

    Sir plz share ur experience about kundalini what kinds of symptoms occurred when it comes up process our body and mind

    • @akkilasivam8294
      @akkilasivam8294 Год назад

      @@vinothtesla3304 OK sir thanks and its my in interest to know

    • @n.arunkumar
      @n.arunkumar Год назад +1

      The symptoms differs for each. Most common symptoms reported are head ache, body heat.
      If you practice daily, within a week, your thoughts will be clear, you will be calm even others irritates you.
      Stress, anger are reduced.
      After this you can go further with proper supervision by a guru.
      🙏

    • @n.arunkumar
      @n.arunkumar Год назад

      @@vinothtesla3304 can you tell who taught you this?

    • @akkilasivam8294
      @akkilasivam8294 Год назад

      Thank you sir 🙏🙏🙏

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Год назад

    குருவே சரணம்... அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை...

  • @jayakanna8294
    @jayakanna8294 Год назад +3

    Guruve saranam🙏.OmNamaShivaye

  • @kalaivanikalaivani8976
    @kalaivanikalaivani8976 Год назад +2

    மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன்

  • @jayaragini.m2024
    @jayaragini.m2024 Год назад +3

    🙏Guruve saranam 🙏

  • @rathika5363
    @rathika5363 Год назад +3

    நன்றி தம்பி 🙏

  • @chitravinoth5245
    @chitravinoth5245 10 месяцев назад

    எனக்கும் அனுபவம் இருக்கு. என்னையே நான் மறக்கும் சூழ்நிலை வரும் போது கண் விழித்து விடுகிறேன். பயமா இருக்கு bro

  • @malar.m5732
    @malar.m5732 Год назад +1

    குருவே சரணம். ஐயா இன்று நான் வண்டியில் சென்று கொண்டு இருக்கும் போது நாகம் ஒன்று அடிபட்டு இறந்து கிடந்தது.நான் அதை நல்லடக்கம் செய்து விட்டு பாலூற்றி விட்டு சென்றேன்

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw Год назад +5

    🙏🙏🙏 GURUVE SARANAM 🙏🙏🙏💚💚💚

  • @earthbuddy7545
    @earthbuddy7545 Год назад +1

    Vanakkam.
    Thank you for addressing this topic.Really very, very helpful.
    Nandri !

  • @rangharajr6968
    @rangharajr6968 Год назад +1

    Nandri nandri guruve saranam vaalga valamudan

  • @sundaramurthy1137
    @sundaramurthy1137 Год назад +1

    வணக்கம் மஹாகவிஷ்ணு இந்த பதிவு எனக்காகொடுத்தமாதிரி இருக்கு

  • @karthikakarthika123
    @karthikakarthika123 Год назад +1

    Sivane anupi vachirukkan

  • @risrut7804
    @risrut7804 Год назад +3

    Anitha age 37 kundalini ealumpiyathu vethathiri magarishi al

    • @bala7323
      @bala7323 Год назад

      pls share experience.

  • @gympandi5741
    @gympandi5741 Год назад +4

    Free online class anna

  • @Gauthamk-sz1jw
    @Gauthamk-sz1jw Год назад

    Deivamae......seriyna nerathil video potrukinga......guruvae saranam

  • @rajarajan337
    @rajarajan337 Год назад +1

    @Admin TEAM -> Kindly share guru mentioned Kundalini nutralize video. URL. it helps..

    • @ParamporulFoundation
      @ParamporulFoundation  Год назад

      How to neutrilize body heat when doing powerful meditation? ruclips.net/video/irPwhcxp5o8/видео.html

    • @rajarajan337
      @rajarajan337 Год назад

      ruclips.net/video/irPwhcxp5o8/видео.html

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc Год назад +3

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🌺💛❤️🍋🍋

  • @thuvaran3953
    @thuvaran3953 Год назад +51

    நீங்கள் ஏன் பயிற்சி செய்வதை இலவசமாக you tube ல் சொல்லி குடுக்க கூடாது?

    • @ABIRAMI-he7cm
      @ABIRAMI-he7cm Год назад +9

      Miss used by many.... It has lot of procedure

    • @tamizhinithervukkalam6012
      @tamizhinithervukkalam6012 Год назад +3

      10000. Per head

    • @gayu1203
      @gayu1203 11 месяцев назад +6

      People won't value anything free...and also we should gv guru thatchana

    • @timepass5277
      @timepass5277 10 месяцев назад +5

      Paranjothi mahan vazhi vantha guru margal 500 rs kattanathil solli tharugirargal vilambaram ellai adanal veliye teriyavillai

    • @tamizhinithervukkalam6012
      @tamizhinithervukkalam6012 9 месяцев назад

      @@timepass5277 am i know the place

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Год назад +1

    Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐

  • @blackdaw
    @blackdaw Год назад +5

    ❤️

  • @vinothg4735
    @vinothg4735 Год назад +1

    Me also seen my own body out of my body

  • @risrut7804
    @risrut7804 Год назад +1

    Nan yaaridam kaetkalaam eantru ninaithen thampi thanku thanku thanku

  • @kalaimathi8082
    @kalaimathi8082 3 месяца назад

    Guruve saranam 🙏🙏 thank you universe

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz Год назад

    Maha paeirchiya feel pannitta yaralaum pannama eeukka mudiyathu maha nichiyamma na feel pannitten maha ethuvum ugalalatha nanri maha valka valamudan

  • @gowthamthangavel
    @gowthamthangavel Год назад

    i accept that you have seen your own body!! i too experienced it👍

  • @ammuammu2329
    @ammuammu2329 Год назад

    Yogavin seriyas ippadam puriyidu nan romba vilayatta nenachchitte ungal ariuraigalukku nandri

  • @Morrispagan
    @Morrispagan Год назад +1

    Isha sadhguru also mentioned like in inner engineering

  • @risrut7804
    @risrut7804 Год назад +2

    Vethathiri magarishi

  • @karthikakarthika123
    @karthikakarthika123 Год назад +1

    Deivame 🔥🔥🔥🎉

  • @DIVINE_LIGHT-10
    @DIVINE_LIGHT-10 Месяц назад +1

    Thanks 🙏 you bro...

  • @yuvrajvenkatesh7675
    @yuvrajvenkatesh7675 Год назад +1

    Anna please tell your guru in yoga 🧘‍♀️ 🙏

  • @dhiyadhiya5147
    @dhiyadhiya5147 3 месяца назад

    Mogana Shakthi endaral enna? Answer please

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 Месяц назад

    இயற்கையை நேசிச்சி உலக நன்மைகாக தன் வாழ்கையை அற்பணிக்க முடியாதவர்கள் என்ன செய்தாலும் முடிவு அமைதியின்மையில் முடியும்

  • @FollowerofParamporulFoundation
    @FollowerofParamporulFoundation 4 месяца назад

    Hi. I have started practicing Paramporul Yogam. Within two days, today I got a pain in mooladharam while meditating and the pain persisted for a while today. When I read online about Kundalini awakening, I am scared of the effects people writing. Common understanding is that gradually if it rises no problem but if it's done quickly it may be bring many problems. Yours is designed to awaken third eye quickly. I am scared whether I will be able to handle the changes Kundalini awakening brings. Please answer

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 Год назад +3

    🙏 Thanks Sir

  • @bagyalakshmi1938
    @bagyalakshmi1938 Год назад +2

    we are not crazy. It is our normal response to the crazy society.

  • @thanasekarthanasekar7419
    @thanasekarthanasekar7419 Год назад +2

    கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை.

  • @cheroverplent6240
    @cheroverplent6240 7 месяцев назад

    உணவு முறை எதை பின்பற்ற வேண்டும் குண்டலேனியே அடைய, சைவம் அல்லது அசைவம்

  • @karthikakarthika123
    @karthikakarthika123 Год назад +1

    Bk Saravanan than ara mental than sonnen anna avan not spritual man

  • @user-ot9ob1wn3i
    @user-ot9ob1wn3i Год назад +1

    வெப்பம் சார்ந்த நோய் வருமா

  • @a.savthridevi63
    @a.savthridevi63 Год назад

    What you sir say it's true. I've gone through.

  • @ManiMani-zd1zi
    @ManiMani-zd1zi Год назад +3

    Best video ❤️

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex Год назад +2

    அருமை