இன்றைய பதிவும் நன்றாக இருந்தது எல்லா விதத்திலும் நிதானமாகவும் எந்த சிந்தனையும் இல்லாமல் மெளனமாக இருந்தால் நாம் ஆழ் மனதுடன் பேச முடியும் என்று நினைக்கிறேன், ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது நிதிலா, ராதேகிருஷ்ண ஹரேகிருஷ்ணா
Appreciating your efforts, it’s really made a difference in life to me. I felt this topic has connections to another book Lemurian Scrolls, Angelic Prophecies Revealing Human Origins written by Satguru Sivaya Subramuniyaswami, published by Himalayan Academy. I read this online pdf around 10 years back. It makes more sense after listening to journey of souls. 🙏
ஆன்மா உடலெடுக்கும் போது அவன் சொப்பனத்தில் வாழ தொடங்குகிறான்...அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு (சுழுத்திக்கு) செல்லும் போதும்,அல்லது மரணிக்கும்போது மட்டுமே விழிப்புநிலை அடைகிறான்...conscious என்பது சொப்பனம்,subconscious என்பது விழிப்புநிலை... இதை *ஞானபிதா சுவாமி சிவானந்த பரமகம்சர்* அருளிய *சித்தவேதம்* என்ற நூலில் விளக்கியுள்ளார்...
ஆழ்மனதான subconscious ன் வழிநடத்துதல் தான் நம் conscience என நினைக்கிறேன்.அது தான் subconscious mind க்கும் conscious mind க்கும் இடையில் தூதுவனாக அல்லாடுகிறது.இல்லையா நிதிலன் தம்பி? இன்றைய விடியோ அருமை!
அது இருக்கட்டும் backround image ல picture லாம் நல்லா இருக்க அதுக்குனு ஏதும் லிங்க் இருந்தா அனுப்பலாம் நாங்களும் அதுல நல்ல picture select பண்ணி கொஞ்ச முன்னேற்ற பாதைக்கு வருவோம்.
Vanakam sago 🙏. Neenga eppo potutu erukara anma pathina videos super a eruku. Eppo Wednesday varum nu wait panitu erupen. Videos le neenga example soli solrapa nalla puriyuthu. Na Bangalore. Enaku konja tamil puriyathu. Neenga example solrapa nalla puriyurhu. Oru oru videos theee or four times papen. Super sago. Enda mathiri books naanga pathu kuda eruka matom engalukaaga god ungalai padaichu erukanga nu ninaikiren. Neenga nalla erukanu sagothara. Nallathe Nadakum 👍♥️
Actually I'm curious about know the plants souls, you can assume this scenario I'm going to cut a plant into 10 peaces after i planned these cuting 10 peaces all growing well after some days what will happen in terms of soul is the single soul Spillited in 10 or something else can you talk about this
A question ! thanks for wonderful videos and content its helpful. But a thought in me asks, the reason why the god created the first anma ? or what can be the purpose of creating ? If everything left uncreated this iterations will not have a chance to happen. Whats your opinion ?
Thanks for your advise on 12:54, really helpful. I always had this pblm. I think im addicted to yr videos daily, listen daily and replay several times,i also share with my fly members. Nandri Anna. From Malaysia
ஐயா எல்லாம் இலவசமாக வேண்டும் என்று நினைப்பது தவறு. அது நிலைக்காது. நான் எந்த வகுப்பும் எடுப்பது இல்லை. ஒரு நல்ல குருவிடம் சென்று தாங்கள் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
இது ஒரு வித்தியாசமான கேள்வியாக இருக்கலாம், அதாவது கடவுள் நம்பிக்கை, கடவுளை வழிபடுதல், ஞான மார்க்கத்தில் செல்லுதல் ஆகியவை நமக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளா? அல்லது ஜனத்தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரு வழியா? அல்லது வாழ்க்கையில் பக்குவம் அடைந்து வாழ்க்கைக்கு முன்னேற ஒரு வழியா? இதையெல்லாம் ஏன் கேட்கிறேன் என்றால் என் மனதிற்குள் ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.. ஏன் கடவுள் வழிபாடு அல்லது ஞான மார்க்கம் அடைந்தே தீர வேண்டும் என்பது என்னது கேள்வி. 🙏🏼 #Q_A
What about mass deaths?? People die in natural disasters and mass killings are their souls have some connections and did they choose to die like this??
Sir can you guide where to study astrology... I want to study and suggest which one is best either by attending regular classes or by distance education and last thing I want to study on the basis of Vaakiya Panchangam not by Thirukanitha panchagam... Please sir please guide me...
@@NithilanDhandapani thank you for your reply sir 🙏 . Last doubt hereafter I will not disturb you please tell me studying in distance education classes conducted in universities is helpful or regular classes is best and also suggest which university is best please sir.
@@sanjit8154 No educational institution today is best Sir. Everyone wants only your money. You can choose any University that suits you. Always got for regular college. Part time doesn’t have any value
Sir. The laws of spiritual world your commentary is going well. If possible you can also give commentary to the book sunshine before dawn by Judy satori Natarajan vellore
Thank you Nithilan, Your efforts are truly useful for the humanity 🙏
Thank you for your kind support to our Channel Sir. Means a lot
அறிவின் முதிர்ச்சிக்கும்
வயதின் முதிர்ச்சிக்கும் சம்பந்தமில்லை. அருமையான விளக்கம்🎉
அதிகபடியான சுதந்திரம் ஆபத்தானதே! உண்மை.. என் ஆழ்மனம் அமைதியாக இருப்பதாக உணர்கிறேன்.. மீண்டும் அதனை தட்டியெழுப்ப வழி சொல்லுங்கள் அண்ணா...
Nanri 🙏
இன்றைய பதிவும் நன்றாக இருந்தது எல்லா விதத்திலும் நிதானமாகவும் எந்த சிந்தனையும் இல்லாமல் மெளனமாக இருந்தால் நாம் ஆழ் மனதுடன் பேச முடியும் என்று நினைக்கிறேன், ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது நிதிலா, ராதேகிருஷ்ண ஹரேகிருஷ்ணா
Appreciating your efforts, it’s really made a difference in life to me.
I felt this topic has connections to another book Lemurian Scrolls, Angelic Prophecies Revealing Human Origins written by Satguru Sivaya Subramuniyaswami, published by Himalayan Academy. I read this online pdf around 10 years back. It makes more sense after listening to journey of souls. 🙏
ஆன்மா உடலெடுக்கும் போது அவன் சொப்பனத்தில் வாழ தொடங்குகிறான்...அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு (சுழுத்திக்கு) செல்லும் போதும்,அல்லது மரணிக்கும்போது மட்டுமே விழிப்புநிலை அடைகிறான்...conscious என்பது சொப்பனம்,subconscious என்பது விழிப்புநிலை...
இதை *ஞானபிதா சுவாமி சிவானந்த பரமகம்சர்* அருளிய *சித்தவேதம்* என்ற நூலில் விளக்கியுள்ளார்...
Thank god to given us good teacher like you to teach us many more useful to our soul
Thanks!
♥️
நன்றி அண்ணா🙏 சிவ சிவ
மனிதர்களை (பேய்பிடித்தல்)வேறு ஒரு ஆன்மா பிடித்து அவர்கள் ஆசைகளை நிறைவேற்றி கொள்கிறது அதை எப்படி தெரிந்து கொள்வது
Answer in todays video ma'am
Naaga Logam pathi solluga sir
ஆழ்மனதான subconscious ன் வழிநடத்துதல் தான் நம் conscience என நினைக்கிறேன்.அது தான் subconscious mind க்கும் conscious mind க்கும் இடையில் தூதுவனாக அல்லாடுகிறது.இல்லையா நிதிலன் தம்பி?
இன்றைய விடியோ அருமை!
அது இருக்கட்டும் backround image ல picture லாம் நல்லா இருக்க அதுக்குனு ஏதும் லிங்க் இருந்தா அனுப்பலாம் நாங்களும் அதுல நல்ல picture select பண்ணி கொஞ்ச முன்னேற்ற பாதைக்கு வருவோம்.
அண்ணா ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாறு சொல்லுங்க ❤
I too want to know Anna
I think I have already made a video about him ma
@@NithilanDhandapani ok , appo na poi again play list ah check panitu vara anna
Vazhga valamudan sir 🙏
Arumai nithilan
Bro veerapur ponnar shankar pathi video podunga neraya news Kelvin patruke photos edutha erunjurumnu atha pathi detail ah oru video podunga
நன்றி ஐயா🙏
Hi I'm from Malaysia. Pls explain about book story . The journey of outbody book. Tq
Vanakkam ❤
மிகவும் அழகான அருமையான பதிவு நன்றி
Vanakam sago 🙏. Neenga eppo potutu erukara anma pathina videos super a eruku. Eppo Wednesday varum nu wait panitu erupen. Videos le neenga example soli solrapa nalla puriyuthu. Na Bangalore. Enaku konja tamil puriyathu. Neenga example solrapa nalla puriyurhu. Oru oru videos theee or four times papen. Super sago. Enda mathiri books naanga pathu kuda eruka matom engalukaaga god ungalai padaichu erukanga nu ninaikiren. Neenga nalla erukanu sagothara. Nallathe Nadakum 👍♥️
12:53 100% உண்மை நன்றி நண்பா 🙏🙏🙏
Hi Brother,
How to differentiate subconscious and conscious message. Still not clear?
Actually I'm curious about know the plants souls, you can assume this scenario I'm going to cut a plant into 10 peaces after i planned these cuting 10 peaces all growing well after some days what will happen in terms of soul is the single soul Spillited in 10 or something else can you talk about this
Sub conscious kkita vendiya anupavam pathi sollunga that is ur experience u mentioned 🙏🙏
Neenga solradhu sari but jathaga kattam padi than behaviour irukkuma Or eppadi please explain
Mikka nandri ayya 🙏
A question ! thanks for wonderful videos and content its helpful. But a thought in me asks, the reason why the god created the first anma ? or what can be the purpose of creating ? If everything left uncreated this iterations will not have a chance to happen. Whats your opinion ?
Correct saying bro ican see people they doing bad to others can seedirectlybut they are not bit bother of street people beyond doing bad
நன்றி அருமை வணக்கம்
Online la earn panna edhavadhu vali irundha sollunga brother pls
எல்லாம் நன்மைக்கே
நன்றி அண்ணா அன்பே சிவம்
Interesting sir🙏🏻🙏🏻🙏🏻
Thank you Nithilan.
Thanks for your advise on 12:54, really helpful. I always had this pblm. I think im addicted to yr videos daily, listen daily and replay several times,i also share with my fly members. Nandri Anna. From Malaysia
Thanks Bro, if possible, Vallalar sonna Parathuriyam, Guruthuriyam, Sivathuriyam, Suthasivathuriyam, Thuriyatheetham, Arutperunjothi nilai Patri konjam explain pannunga bro.
🙏🙏🙏 நான் சாமி கும்பிடும்போது எனக்கு உடம்பு எல்லாம் சிலிர்க்கிறது இதுபோல் எனக்கு நிறைய தடவை நடந்துள்ளது. இதற்கு என்ன காரணம்? 🙏🙏🙏
❤Thank u so much nithi. Iam Geetha.
Jathagathai poruthu amaiyum kethu. Jathagathai alumai seiyumbothu patratra nilai
Enatra vithigal irukirathu kethu jathagathil 12 am veetil irunthal Motcha jathagam endru porul
Ithu pothu vithi
நல்ல பதிவு நன்றி நித்திலன்
நன்றி நண்பரே🎉😂
Super sir 🙏
இறந்த பின்பு உயிர் தனிமை படுகிறது! தனிமை பட்ட ஆன்மாவிற்கு உடலுடன் இருந்தபோது நடந்த வாழ்ந்த சம்பவங்கள் நினைவில் இருக்குமா?
அனைத்தும் ஆழ்மனதில் எண்ண பதிவுகளாக இருக்கும்...
🙏🏻
வணக்கம் 🙏 வாழ்க்கை ஜம்முனுஇருக்கும் மேலகும்முனு பேய்விடலாம்😊😊
ஐயா தங்கள் ஜோதிடம் free classic போடுங்கள்
ஐயா எல்லாம் இலவசமாக வேண்டும் என்று நினைப்பது தவறு. அது நிலைக்காது. நான் எந்த வகுப்பும் எடுப்பது இல்லை. ஒரு நல்ல குருவிடம் சென்று தாங்கள் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
நன்று அய்யா 🙏🏻🙏🏻🙏🏻
It's very informative sir.thankyou🙏
Yen daughter kku adikkadi snake dream varudhu please why it’s coming in dream sollunga
Excellent work 👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🏴
Thank you so much..
வணக்கம் நித்திலன்🙏🙂
இது ஒரு வித்தியாசமான கேள்வியாக இருக்கலாம்,
அதாவது
கடவுள் நம்பிக்கை, கடவுளை வழிபடுதல், ஞான மார்க்கத்தில் செல்லுதல் ஆகியவை நமக்கு
விதிக்கப்பட்ட விதிமுறைகளா?
அல்லது ஜனத்தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரு வழியா? அல்லது வாழ்க்கையில் பக்குவம் அடைந்து வாழ்க்கைக்கு முன்னேற ஒரு வழியா?
இதையெல்லாம் ஏன் கேட்கிறேன் என்றால் என் மனதிற்குள்
ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி ஒலித்துக் கொண்டே இருக்கிறது..
ஏன் கடவுள் வழிபாடு அல்லது ஞான மார்க்கம் அடைந்தே தீர வேண்டும் என்பது என்னது கேள்வி.
🙏🏼 #Q_A
Love your work and the messages that you share. It's very helpful and life changing. Thank you for your time and effort.
Nice God blessing you
My guru
ஓம் சிவாய நம்🙏🪔
What about mass deaths?? People die in natural disasters and mass killings are their souls have some connections and did they choose to die like this??
I think need to merge consciousness and sub consciousness as one to attain higher level
Yes
Good smile 😊
Nice 👍
வணக்கம் அண்ணா 😉👍🙏
Naandri anna
Sir can you guide where to study astrology... I want to study and suggest which one is best either by attending regular classes or by distance education and last thing I want to study on the basis of Vaakiya Panchangam not by Thirukanitha panchagam... Please sir please guide me...
No one as of I know is teaching Vakiya Panjangam method Sir
@@NithilanDhandapani thank you for your reply sir 🙏 . Last doubt hereafter I will not disturb you please tell me studying in distance education classes conducted in universities is helpful or regular classes is best and also suggest which university is best please sir.
@@sanjit8154 No educational institution today is best Sir. Everyone wants only your money. You can choose any University that suits you. Always got for regular college. Part time doesn’t have any value
@@NithilanDhandapani thank you very much for your suggestions sir... Thanks a lot for spending time to reply me... 🙏
U r genius bro
Very very very nice sir
அண்ணா நா வின்சென்ட் , உங்களிடம் ஆன்ம உலகை பற்றி தனிப்பட்ட முறையில் பேச வேண்டும்
Mail me Thambi
@@NithilanDhandapani proper mail please
Sir. The laws of spiritual world your commentary is going well. If possible you can also give commentary to the book sunshine before dawn by Judy satori Natarajan vellore
L
Could be improved
Excellent 👌. Thanks
Super anna ❤
Hello..
பரமாத்மா
Arumy thambi❤❤❤
💜
🙏
Annan😊🤗
சுய முரண்பாடு இல்லாத மனம்
👌👌👌👌👌👌👌🌀🌀🌀🌀🌀👌👌
Super concious
Thanks nithilaa 🙏
❤❤
🙏