ஆம் நிதிலன் தம்பி.கண்ணுக்குப் புலப்படும் பிரபஞ்சத்தை விட கண்ணுக்குப் புலப்படாத பிரபஞ்சம் பிரம்மாண்டம் தான்.அதன் ஒரு கோடியைத் தெரிந்தாலே நம்ப முடியாத அற்புதமாகத் தெரிகிறது.கண்ணால் பார்க்க முடிந்தால் இந்த உலக வாழ்க்கையே அர்த்தமற்றதாக ஆகிவிடும்.
😮😮 my chitthi expired last year Nithilan.. She was very very close to me.. I couldn't accept her death but after few months oneday i had a dream about her.. In my dream i was afraid to see her but she said don't get afraid nan intha Ulagatha vitu romba thooram poiten but i am fine nu.. And i saw happy face of her.. After that i couldn't get up from the bed and felt somebody sitting on me... I afraid to the core.. But now i understand what would have happened between us.. Thanks Nithilan.. OMG so all these things are true..!!!.. 😮
Thanks brother... As I have been listening this.. I have become more conscious of my thoughts words action.. And often there's a thought about our real home.. This s great.. Thank you again
ரொம்ப சுவாரஸ்யமான தாக இருந்தது நிதிலா மேலும் நிறைய பேருக்கு பேய் பிடித்து சோட்டானிக்கறை பகவதி அம்மன் மற்றும் குணசீலத்தில் கொண்டு சேர்க்கின்றனர் அது இந்த மாதிரியாக உள்ளவர்கள்தான் பிடித்து கொள்வார்களா?
Thanks nithilaa unga book reading topics எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤pl share lot of videos regarding sithars n souls thank u thank u thank u 👍⭐🌟
Kindly consider this question for sunday Qand A- oru realm 6 la irukura anma, after birth endha situation layum na realm 6 la irukuranu theriyadha , atleast character layachu theriyuma , for example patru atra nilai la irukuma or they have sub conscious level high ??
Bro ippo unga video pathu neraya vishayam theriya vanthu irukku... so namba irantha apparam intha knowledge ellam nyabagam irukkuma... like we have to go to anma lok not to wander... Kuzhandhai Peru illathamal irundhal athu aanma vulagil kurrama
Sometimes thugadhula na vera engayo irrupathu pola irruku appo body romba cotton mathiri soft irruku parakuradhu pola irruku romba free ah irruku but mulipu varum podhu muchi mududhu etha ennanu soluradhunu theriyala bayama irruku chinna vayasula irrundhu ippaditha nadakudhu sela samayam death anavanga kuda kanavula paka mudiyudhu adhula sela Peru ennaku samantha illathavanga 😬🥶
Sunday Q&A தெய்வ உபாசனை செய்யும் போது கெட்ட ஆன்மாக்கள் நெருங்காது என்று கூறுவார்கள் , அப்போது அந்த உபாசனையின் போது நமக்கு கிடைக்கும் சக்திகள் நமக்கு positive energy தெய்வத்தின் மூலமாக கிடைக்கிறதா அல்லது ஆன்மா உலகத்தில் இருக்கும் மேல்நிலை ஆன்மாக்கள் நம்மளுக்கு கிடைக்கிறதா 2. என் கோவிலுக்கு வந்த ஒரு பக்தர் கேட்ட கேள்வி சிவபெருமான் பூத கணங்களுடன் இருப்பதாக நமது ஆன்மீகம் சொல்லுகிறது அதே அவருடைய மறு அவதாரமான ஹனுமன் அவரைப் பார்த்தாலே பூதகணங்கள் ஓடி விடுகின்றன இது எப்படி என்று அவர் என்னிடம் கேட்டார் எனக்கு பதில் தெரியவில்லை அதனால் தான் நான் உங்களிடம் கேட்கிறேன் ஓம் நமசிவாய
Konjam bayama iruku bro today episode so ethavathu thairiyam sollunga.. Like who will restrict the ghost soul from harm us Or will higher soul protect us from these soul?? Or pooja, chanting God name???
வணக்கம் நித்திலன். புனரபி ஜனனம், புனரபி மரணம், மீண்டும் தாயின் மடியே சரணம். என்று மாறிமாறி நிகழும் இந்த வாழ்க்கையில் இருக்கும் இந்த ஆன்மாக்களை உங்களுடைய இந்த கதைகளின் தொகுப்பு தெளிவுபடுத்தவர? தைரியப்படுத்தவா? இல்லை உற்சாகப்படுத்தா? என்பதை கூறுங்கள்.
பிறருக்கு உதவி செய்யும் astral body நல்லது தானே செய்கிறது. அதன் பிறகு அதனால் ஆன்ம உலகம் போக முடியாதா? நாம் இங்கிருந்து ஆன்ம உலகம் போக ஏதாவது உதவி செய்ய முடியுமா?
Hi Bro.. Oru mukkiyamana doubt kekanum nu nenachen Aanma ulagathula naama shenja paavam punyam karma itha vachi naama adutha munnetrathuku porom.. appo Inga non veg saapidrathu paavam nu soldrangale atha pathi yethavathu intha book la iruka..
ஆழ் மனது(Subconscious)தெளிந்த நீரோடை போன்றது, அதை நிறுத்தவோ, தடுக்கவோ முடியாது, அதை உங்கள் விழிப்புணர்வு(Conscious) மனநிலையில் எடுத்து கொள்வதும், கூடாததும் அவரவர் இயல்பை பொறுத்தது, நீங்கள் தூங்குவதற்கு முன்பும், எழுந்த உடனேயும்(அதிகாலை சிறப்பு )உங்கள் ஆழ்மனது Active ஆக இருக்கும், அந்த நேரத்தில் நீங்கள் நினைக்கும் செய்யும் செயல்கள் விரைவில் நிறைவேறும், நன்றி
Konjam bayAmma iruku. I want to go to tat aanma ulagam very soon. Don't want this worldly pleasures. Neenga sonna ithana nalla vishayangalayum experience pannanum andha aasai iruku.
ஒரு பேருந்திலோ , காரிலோ செல்லும் போது விபத்து ஏற்பட்டு ஒரே சமயத்தில் 5 பேர் அல்லது 10 பேர் இது போன்று அதிகம் பேர் இறப்பது எப்படி அண்ணா... ஒருவர் இறந்தால் சரி...இப்படி கூட்டமாக இறப்பதற்கும் அவர்களின் ஆன்மாவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கா அண்ணா....
நான் இது நாள் வரைக்கும் உங்க வீடியோ போடாம பார்க்கத்தான் செஞ்சுருக்கேன் நான் எனக்கு எப்படி அனுப்பனும்னே தெரியாது இன்னைக்கு தான் வந்து அனுப்புறது எப்படி என்று தெரிஞ்சுச்சு அதனால அனுப்புறேன் சார்
நித்திலன் சார் நான் என் பேரு மணிகண்டன். நீங்க நல்லா இருக்கீங்களா நான் நல்லா இருக்கேன் நீங்க சித்தர்கள் பற்றியே பேசிகிட்டு இருந்தா மக்களுக்கு புரியாது சார்
சார் சினிமா பாட்டுல இருந்து புதுப்பேட்டையில் இருந்து ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடாது அது வந்து அந்த பாட்டோட கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்லுங்க சார்
நீங்கள் இந்தசெய்திகளை முழுமையாக நம்புகிறீர்களா?அப்படி நம்பியதால்தான் மற்றவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று பதிவிடுகிறீர்களா?தெளிவு படுத்துங்கள்.நன்றி!
பயப்பட வேண்டாம் எல்லாமே உருட்டு தான் வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க.... இந்த பாட்டை நினைவு இருக்கா அதோட hi tech version தான் இது
@@kirubaharans3709நண்பரே, கண்ணால் பார்ப்பது மட்டும் உலகம் அல்ல, அதையும் தாண்டி நிறைய இருக்கிறது, இந்த பிரபஞ்சம் எல்லையில்லாதது, அவர் பேய் இருக்கிறது என்று பயமுறுத்த வில்லை, ஆனால் கண்ணுக்கு தெரியாத துஷ்ட சக்திகள் இருக்கின்றன, அதில் இருந்து நம்மை காத்துகொள்ள வேண்டும், தைரியமாக இருந்தால் எதுவும் அண்டாது, ஆனால் கோழையாக பயத்துடன் இருந்தால் அதன் தாக்கம் அதிகம், நம்மவர்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவர் வெள்ளையர்கள் எழுதிய ஆங்கில புத்தகத்தில் இருந்து சொல்கிறார், ஏற்றுக்கொள்ளாதது உங்கள் உரிமை, ஆனால் தவறாக கருத்து பதிய வேண்டாம், நன்றி
Nithilan sir, Epo oru rape ila kolai edo nadakudu, nama mela thapu ila thideernu yarunu kuda theriyada koduramanavanga rape pani konudranga neraya padikirom even china pasangala apo anda anama pazhi vanga dane ninaikum avanga vayasum chinadu dn aduve namaku ketadu sekum apdina edula niya tharmam enga eruku anmaku?? Avnga boomiku vanda reason oru pirape evano oru ketavan nala veenagude. Epdi elathukume porumaya erukuraduku unarchi ilama nama elathium therijikitu vanda neenga sona madri machine life agidurade better. Anyway ada dane expect panranga manidan unarchioda dn padaika padran banda pasathoda pidipoda ana adulam sama bavama pakanum na therijikitu vanda seriya erukume.
உங்கள் எல்லா பதிவுகளும் என்னை பக்குவபடுத்தி கொண்டிருக்கிறது மிகவும் நன்றி தம்பி
நித்திலன் சார் மிகவும் ப்ராமாதம். இதைப் பற்றி தெரிந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம்.
பரமாத்வின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்
ஆம் நிதிலன் தம்பி.கண்ணுக்குப் புலப்படும் பிரபஞ்சத்தை விட கண்ணுக்குப் புலப்படாத பிரபஞ்சம் பிரம்மாண்டம் தான்.அதன் ஒரு கோடியைத் தெரிந்தாலே நம்ப முடியாத அற்புதமாகத் தெரிகிறது.கண்ணால் பார்க்க முடிந்தால் இந்த உலக வாழ்க்கையே அர்த்தமற்றதாக ஆகிவிடும்.
😮😮 my chitthi expired last year Nithilan.. She was very very close to me.. I couldn't accept her death but after few months oneday i had a dream about her.. In my dream i was afraid to see her but she said don't get afraid nan intha Ulagatha vitu romba thooram poiten but i am fine nu.. And i saw happy face of her.. After that i couldn't get up from the bed and felt somebody sitting on me... I afraid to the core.. But now i understand what would have happened between us.. Thanks Nithilan.. OMG so all these things are true..!!!.. 😮
படிநிலை 3-4(மாதா,பிதா)
படிநிலை 5-6(குரு)
படிநிலை 7-தெய்வம்
இப்போது இதை பார்த்தால் இப்படி தான் தோன்றுகிறது
நன்றி அண்ணா அன்பே சிவம்
வாழும் காலத்தே அதிகப்படியான ஆசைகளை சேகரித்ததால் வந்த வினை,இறந்தும் மாயை நீங்காதது தான் காரணம்..!!!
Super super.....👌👌
I had some experiences with my dad soul too...
🥺🙄🙏🙏
Thanks brother... As I have been listening this.. I have become more conscious of my thoughts words action.. And often there's a thought about our real home.. This s great.. Thank you again
15:03 இதை உணர்த்தவும் நம் முன்னோர்கள் திதி தர்ப்பணம் போன்ற வற்றை வகுத்து வைத்து இருப்பார்களோ....
எல்லாம் இப்போது நன்றாக புரிகிறது
நன்றி அண்ணா
இன்று வீடியோ ரொம்பவே நன்றாக இருந்தது.ப்ரோ தெரியாத விசயங்களை பதிவு செய்ததற்கு நன்றி. 🙏
Yes bro it's true because i am also seen and encountered with it...🙏🙏🙏
ரொம்ப சுவாரஸ்யமான தாக இருந்தது நிதிலா மேலும் நிறைய பேருக்கு பேய் பிடித்து சோட்டானிக்கறை பகவதி அம்மன் மற்றும் குணசீலத்தில் கொண்டு சேர்க்கின்றனர் அது இந்த மாதிரியாக உள்ளவர்கள்தான் பிடித்து கொள்வார்களா?
Thanks nithilaa unga book reading topics எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤pl share lot of videos regarding sithars n souls thank u thank u thank u 👍⭐🌟
Excellent. Very true. There are taboos we shld follow which was told by our ancestors. It has meaning. Thank you so much🙏🙏🙏
Oru video va rendu vatti kepen apo than manasu la pathiyuthu..❤
மிக அருமை 👏
Kindly consider this question for sunday Qand A- oru realm 6 la irukura anma, after birth endha situation layum na realm 6 la irukuranu theriyadha , atleast character layachu theriyuma , for example patru atra nilai la irukuma or they have sub conscious level high ??
Bro . Very good job. Continue. Brother. God bless you.
நன்றி ஹரி ஓம் மகா காளி 💐🙏
🙏🪔திருக்குர்ஆனைப் பற்றி பகுதி பகுதியாக விளக்க உரை போடுங்கள் நண்பரே . ஓம் சிவாய நம்🙏🪔
sila peru palaya piravi nabathathoda porapangala athu ethanala manufacturing defectah?
Bro ippo unga video pathu neraya vishayam theriya vanthu irukku... so namba irantha apparam intha knowledge ellam nyabagam irukkuma... like we have to go to anma lok not to wander...
Kuzhandhai Peru illathamal irundhal athu aanma vulagil kurrama
My kind request can you do one week yoga vasistam video and another one week laws of the spirit video🎉
Sometimes thugadhula na vera engayo irrupathu pola irruku appo body romba cotton mathiri soft irruku parakuradhu pola irruku romba free ah irruku but mulipu varum podhu muchi mududhu etha ennanu soluradhunu theriyala bayama irruku chinna vayasula irrundhu ippaditha nadakudhu sela samayam death anavanga kuda kanavula paka mudiyudhu adhula sela Peru ennaku samantha illathavanga 😬🥶
Sunday Q&A
தெய்வ உபாசனை செய்யும் போது கெட்ட ஆன்மாக்கள் நெருங்காது என்று கூறுவார்கள் , அப்போது அந்த உபாசனையின் போது நமக்கு கிடைக்கும் சக்திகள் நமக்கு positive energy தெய்வத்தின் மூலமாக கிடைக்கிறதா அல்லது ஆன்மா உலகத்தில் இருக்கும் மேல்நிலை ஆன்மாக்கள் நம்மளுக்கு கிடைக்கிறதா
2. என் கோவிலுக்கு வந்த ஒரு பக்தர் கேட்ட கேள்வி சிவபெருமான் பூத கணங்களுடன் இருப்பதாக நமது ஆன்மீகம் சொல்லுகிறது
அதே அவருடைய மறு அவதாரமான ஹனுமன் அவரைப் பார்த்தாலே பூதகணங்கள் ஓடி விடுகின்றன
இது எப்படி என்று அவர் என்னிடம் கேட்டார் எனக்கு பதில் தெரியவில்லை அதனால் தான் நான் உங்களிடம் கேட்கிறேன்
ஓம் நமசிவாய
வணக்கம் நித்திலன் 🙏🙂
11:25 ins
அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻
Ungala pathale nalla energy than bro ❤
நன்றி 🙏🙏🙏
Super speech nithilan sir. Thank u.
Mikka nandri Iyya 🙏
It was nice, few things felt repetitive
Oru aathma freewill dhan life amaiyumnu soninga bt apo jadahagakthla lifela nadakra nigalvugal to irapu varai epadi yerkanave uladaki irukiradhnu thelivu pannungal .
Konjam bayama iruku bro today episode so ethavathu thairiyam sollunga.. Like who will restrict the ghost soul from harm us Or will higher soul protect us from these soul?? Or pooja, chanting God name???
Hello vanakkam neenga Palaiyanur neeli nu padithu irrupinga avangalum revenge kaha 350 years neenga sonna mathiri aanma Logan pohama irrupanga revenge mudintha udan theivamaitanga nu solrangale eppadi
திருச்சிற்றம்பலம் சிவாய ஓம் நம ஓம்
Bro oru soul time travel pana mudiyuma ???😌
What about eating non veg? Athukum thandanai eruka?
Nandri🎉
நன்றி ஐயா🙏
வணக்கம் நித்திலன். புனரபி ஜனனம், புனரபி மரணம், மீண்டும் தாயின் மடியே சரணம். என்று மாறிமாறி நிகழும் இந்த வாழ்க்கையில் இருக்கும் இந்த ஆன்மாக்களை உங்களுடைய இந்த கதைகளின் தொகுப்பு தெளிவுபடுத்தவர? தைரியப்படுத்தவா? இல்லை உற்சாகப்படுத்தா? என்பதை கூறுங்கள்.
Good night Nithilan 🙏
Nice speech aiyya...but one doubt...whether there's any proof available for your quantitative explanation??
Is black magic real? The bad souls r used for this doings? How could we protect us from others targeting us in this way?
பிறருக்கு உதவி செய்யும் astral body நல்லது தானே செய்கிறது. அதன் பிறகு அதனால் ஆன்ம உலகம் போக முடியாதா? நாம் இங்கிருந்து ஆன்ம உலகம் போக ஏதாவது உதவி செய்ய முடியுமா?
Hi Bro..
Oru mukkiyamana doubt kekanum nu nenachen
Aanma ulagathula naama shenja paavam punyam karma itha vachi naama adutha munnetrathuku porom.. appo Inga non veg saapidrathu paavam nu soldrangale atha pathi yethavathu intha book la iruka..
@Nithilan Dhandapani bro - how to unlock the sub-concious mind 💯 ??!!
ஆழ் மனது(Subconscious)தெளிந்த நீரோடை போன்றது, அதை நிறுத்தவோ, தடுக்கவோ முடியாது, அதை உங்கள் விழிப்புணர்வு(Conscious) மனநிலையில் எடுத்து கொள்வதும், கூடாததும் அவரவர் இயல்பை பொறுத்தது, நீங்கள் தூங்குவதற்கு முன்பும், எழுந்த உடனேயும்(அதிகாலை சிறப்பு )உங்கள் ஆழ்மனது Active ஆக இருக்கும், அந்த நேரத்தில் நீங்கள் நினைக்கும் செய்யும் செயல்கள் விரைவில் நிறைவேறும், நன்றி
Va macha
Konjam bayAmma iruku.
I want to go to tat aanma ulagam very soon.
Don't want this worldly pleasures.
Neenga sonna ithana nalla vishayangalayum experience pannanum andha aasai iruku.
Nice information 🙏🙏🙏🙏
நன்றி
Brother, what about some people use athma for Blackmagic purpose
There are variety of jinns to use as black magic...
கண் குருடான ஒருவரை ஒரு கம்பை நீட்டி பிடித்து கொள்ள சொல்லி சேரவேண்டிய இடத்திற்க்கு ஒரு மூத்த ஆன்மா அழைத்து செல்வதுபோல் இருக்கிறது...
Hii
Can you tell which topic you are now in laws of spirit world book
Are you testing your mic sound system ? Sound seems not consistent.
16.19 கூறும் விடயம்....குடிவெறியர்களாக இருப்பதற்கு காரணமா?
வாழ்க வளமுடன்
When my beloved uncle died I used to have jerks in the middle of night.. now I understood why I had it .
What happend???
Sir nega logam pathi solluga iruka illaiya
Bro garuda puranam pathi video podunga
ruclips.net/video/0yMybK3Gydw/видео.html
Got your video bro, thanks
காசியில் இறந்தால் நேரடியாக ஆன்ம உலகை அடைய முடியுமா
முடியாது...
காசியில் இறப்பது என்பது என்னவென்றால்...நம் உடலுக்குள் ஒரு காசி (மெய்ப்பொருள்) இருக்கிறது அந்த இடத்தில் இறந்தால் முத்தி...
Kadauvl erukkara illiya
ஒரு பேருந்திலோ , காரிலோ செல்லும் போது விபத்து ஏற்பட்டு ஒரே சமயத்தில் 5 பேர் அல்லது 10 பேர் இது போன்று அதிகம் பேர் இறப்பது எப்படி அண்ணா... ஒருவர் இறந்தால் சரி...இப்படி கூட்டமாக இறப்பதற்கும் அவர்களின் ஆன்மாவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கா அண்ணா....
Super question
Ivar keta question ku answer venum sir pls next video podung idha pathi
வணக்கம் தம்பி
காசியில்
நான் இது நாள் வரைக்கும் உங்க வீடியோ போடாம பார்க்கத்தான் செஞ்சுருக்கேன் நான் எனக்கு எப்படி அனுப்பனும்னே தெரியாது இன்னைக்கு தான் வந்து அனுப்புறது எப்படி என்று தெரிஞ்சுச்சு அதனால அனுப்புறேன் சார்
Is it true that 3 members image will be seen at death bed for some people pls explain
Yes,for everybody...not only 3 it depend on the soul...
நித்திலன் சார் நான் என் பேரு மணிகண்டன். நீங்க நல்லா இருக்கீங்களா நான் நல்லா இருக்கேன் நீங்க சித்தர்கள் பற்றியே பேசிகிட்டு இருந்தா மக்களுக்கு புரியாது சார்
🙏🙏super bro.
Good 😊
Bro
Super
Super sir
சார் சினிமா பாட்டுல இருந்து புதுப்பேட்டையில் இருந்து ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடாது அது வந்து அந்த பாட்டோட கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்லுங்க சார்
😮
Super
நீங்கள் இந்தசெய்திகளை முழுமையாக நம்புகிறீர்களா?அப்படி நம்பியதால்தான் மற்றவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று பதிவிடுகிறீர்களா?தெளிவு படுத்துங்கள்.நன்றி!
🇬 🇷 🇪 🇦 🇹 🅝︎🅘︎🅣︎🅗︎🅘︎
Thank sir❤
வணக்கம் 🙏
👌👌👌👌 thank you
❤❤❤
😊
Super anna
Ghost can hurt us! Sir ?
Do you have any experience or have you ever felt anything like paranormally Nithilan sir
No nga
👍*
❤🎉👏👏👏👏👏👏👍🙏
❤❤❤❤❤❤
👍🏼
🎉
என்னாச்சு!!!
ஏன் குரல் மாறி மாறி கேக்குது. தொழில்நுட்ப கோளாறோ!!
Athu annma kural murugesha
@@techkt399 😅😅
ஆன்ம நுட்ப கோளறு😂
Naa keka num tu nanachen
பேய் பயம் இருக்கு 😢
அண்ணா பயமுறுத்தாதிங்க....
பயப்பட வேண்டாம் எல்லாமே உருட்டு தான்
வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க....
இந்த பாட்டை நினைவு இருக்கா
அதோட hi tech version தான் இது
@@kirubaharans3709நண்பரே, கண்ணால் பார்ப்பது மட்டும் உலகம் அல்ல, அதையும் தாண்டி நிறைய இருக்கிறது, இந்த பிரபஞ்சம் எல்லையில்லாதது, அவர் பேய் இருக்கிறது என்று பயமுறுத்த வில்லை, ஆனால் கண்ணுக்கு தெரியாத துஷ்ட சக்திகள் இருக்கின்றன, அதில் இருந்து நம்மை காத்துகொள்ள வேண்டும், தைரியமாக இருந்தால் எதுவும் அண்டாது, ஆனால் கோழையாக பயத்துடன் இருந்தால் அதன் தாக்கம் அதிகம், நம்மவர்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவர் வெள்ளையர்கள் எழுதிய ஆங்கில புத்தகத்தில் இருந்து சொல்கிறார், ஏற்றுக்கொள்ளாதது உங்கள் உரிமை, ஆனால் தவறாக கருத்து பதிய வேண்டாம், நன்றி
Nithilan sir, Epo oru rape ila kolai edo nadakudu, nama mela thapu ila thideernu yarunu kuda theriyada koduramanavanga rape pani konudranga neraya padikirom even china pasangala apo anda anama pazhi vanga dane ninaikum avanga vayasum chinadu dn aduve namaku ketadu sekum apdina edula niya tharmam enga eruku anmaku?? Avnga boomiku vanda reason oru pirape evano oru ketavan nala veenagude. Epdi elathukume porumaya erukuraduku unarchi ilama nama elathium therijikitu vanda neenga sona madri machine life agidurade better. Anyway ada dane expect panranga manidan unarchioda dn padaika padran banda pasathoda pidipoda ana adulam sama bavama pakanum na therijikitu vanda seriya erukume.
குலதெய்வங்கல் எண்ணா நிலைல இருப்பாங்க அன்னா
Pls.reply பன்னுங்க