Sir..this topic is so interesting but your video is EXTREMELY short,in this way..what you intend to share will take long time,if possible make video at least 30 mins each time. Dr.Michael Newton's case studies were quiet big around 6000 cases,so you need not worry to finish his book fast.. still has another book to cover...you can run this topic on Dr.Newton studies for many months.Also there are other researchers on this topic such as Dr.Susan Wambach,Dr. Brian Weiss and so many,but hearing it in Tamil is very interesting,maybe it can enlighten many Tamil speaking ppl.
இது தான் நமது புராணங்களில் விஷ்ணு ஒரு அவதாரம் ஆன "நரன், நாராயணன்" என்றும் மஹாபாரதத்தில் கிருஷ்ணன், பலராமன்" என்று தோன்றுகிறது.... இது எல்லாம் உண்மை தான் நேற்று நான் கேட்க நினைத்ததை நாளை சொல்கிறேன் என்று வீட்டீர்கள் உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் காத்திருக்கிறேன் நாளைக்கு....
பிறப்பு இறப்பு என்பது ஆன்மாவின் எண்ண பதிவின் அடிப்படையில் அமைகிறது நாம் நினைப்பது போல் நாம் நிர்ணயம் செய்வது அல்ல நமது நன்மை தீமைகளின் அடிப்படையில் ஒன்று முதல் ஆறு அறிவும் அதன்பின் ஏழு எட்டு ஒண்பது நிறைவாக வெட்ட வெளியான உருவமில்லா இறை நிலையில் கலந்து பிறப்பு அறுப்பது நன்றி வணக்கம்
இத கேட்க கேட்க புரிவதில்லை... பித்து பிடித்தது போல் இருக்கு, கேட்கும்பொழுது... எனக்கு மட்டும் தான் இப்படியா, இல்லாவிடில் கேட்கும் மற்றவர்களும் என் போல் தான் உணர்கின்றீர்களா...
நீ நம்பறியோ இல்லையோ தண்டபானி எனக்கு சிவன் காட்சி தந்திருக்கிறார் அவரை நினைத்து சிறு வயதில் இருந்தே தியானம் மேற்கொள்வேன் அவரிடம் பேசி இருக்கிறேன் ஒரே தடவை அதுவும் சில வினாடிகள் தான் அதற்கு மேல் அந்த அலைவரிசையில் என்னால் நிலைத்து இருக்க முடியவில்லை அதுவும் அவர் தானக வந்து தான் பேசினார் ஒரு விடயம் அவரைப்பற்றி எனக்கு தெரிந்ததை கூறுகிறேன் அவர் மிகவும் கோபக்காரர் என்பதை உணர்ந்தேன் அவர் பேசும் சில வினாடிகளில் நாம் குறுக்கே பேசினால் கோபப்படுவார்
Anna oru question : namma face layum odambulayum naraya bacteria iruku.. namma odambuku ullayum ivlo bacteria iruku.. apo ivlovum aanma dhan aasa paatu vandhudha. ? 2.ne ena aasa padriyo adhana Apo enna venalum panlam aana ketadhu panna soul munneradhu nu dhan solrangala.. apo ketadhu panna unaku pirapu dhandanailam ila ? 3. Oru soul adhoda familyadhan suthi suthi maru piravi edukum sonninga..aana indha serious la solra ela vishiyamum idhuku oppositeaa iruku.
இரட்டை ஆன்மா ( twin soul) பற்றி நீங்கள் பழைய பதிவில் பேசிய இருக்கிறீர்கள். ஆனால் இதில் முற்றிலும் வேறு விதமாக சொல்கிறீர்கள். இரட்டை ஆன்மா பற்றி முழுமையாக தொகுத்து ஒரு பதிவு போடுங்கள். மேலை நாடுகளில் இது பரவலாக பேசப்படுகிறது. அதற்கான தியான முறைகளும், வழிகாட்டுதல்களும் அங்கு நிறைய உள்ளது. இங்கு ஏன் பேசப்படுவது இல்லை. Spiritual awakening soul க்கு மட்டும் ஒரு ஆன்மா இரண்டாக பிரிந்து ஒரே நேரத்தில் பிறவிகளை எடுக்கும். அது மேன்மையடைந்த நிலைக்கு இறுதியில் செல்லும். இதை பற்றி மேலும் பேசுங்கள்.
தவறு செய்து திருத்திக்கலாமா அப்படினா கடவுள கும்பிட்டு பயன் இல்லையா அப்படினா சொர்க்கம் நரகம் கிடையாதா? பல பிறப்புனா நான் என்கிற அடையாளமே இருக்காத இது என்னவோ தினமும் வேற வேற சட்டைய மாத்திகிற மாதிரில இருக்கிறது. அப்ப நல்லவன்,கெட்டவன் வித்தியாசம் இல்ல எது வேணாலும் பன்னலாம் இதற்க்கு நான் பொறுப்பில்ல என்னுடைய ஆன்மா தான் பொறுப்புங்கிறது மாதிரில இருக்கு
I guess you didn’t watch the video playlist from first. He is explaining about some research which is already published /written in Journey of Souls by Michael Newton book. So pls before commenting - watch all the video’s from the start of this playlist.
அப்படினா நாம கும்பிடுற கடவுள்கள் எல்லாம் எங்கப்பா இருக்காங்க எல்லாம் பொய்யா நீங்க சொல்றத பாத்தா இந்து மத கடவுள்கள் அனைவரும் கட்டுக்கதை மாதிரில தெரியுது🙄
Sir..this topic is so interesting but your video is EXTREMELY short,in this way..what you intend to share will take long time,if possible make video at least 30 mins each time.
Dr.Michael Newton's case studies were quiet big around 6000 cases,so you need not worry to finish his book fast.. still has another book to cover...you can run this topic on Dr.Newton studies for many months.Also there are other researchers on this topic such as Dr.Susan Wambach,Dr. Brian Weiss and so many,but hearing it in Tamil is very interesting,maybe it can enlighten many Tamil speaking ppl.
இது தான் நமது புராணங்களில் விஷ்ணு ஒரு அவதாரம் ஆன "நரன், நாராயணன்" என்றும்
மஹாபாரதத்தில் கிருஷ்ணன், பலராமன்" என்று தோன்றுகிறது....
இது எல்லாம் உண்மை தான்
நேற்று நான் கேட்க நினைத்ததை நாளை சொல்கிறேன் என்று வீட்டீர்கள் உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
காத்திருக்கிறேன் நாளைக்கு....
Long video padunga bro..😁 interested irruku
எனக்கு இப்பவே ஜாலியா சாகனும் போல இருக்கு
😂
😂😂😂 Ada kadavule 🤣
ஏற்கனவே நான் படித்துவிட்ட விசயங்கள். ஆனால் நீங்க சொல்லும் போது அத்தனை சந்தோசமும் துள்ளளும் வருகிறது.
பிறப்பு இறப்பு என்பது ஆன்மாவின்
எண்ண பதிவின் அடிப்படையில்
அமைகிறது நாம் நினைப்பது போல்
நாம் நிர்ணயம் செய்வது அல்ல
நமது நன்மை தீமைகளின் அடிப்படையில் ஒன்று முதல் ஆறு அறிவும் அதன்பின் ஏழு எட்டு ஒண்பது நிறைவாக வெட்ட வெளியான உருவமில்லா இறை
நிலையில் கலந்து பிறப்பு அறுப்பது
நன்றி வணக்கம்
Vera level bro .. interesting 😮
Maybe the concept of Arthnareswaran of Shiva is twin souls!
Thoroughly enjoying all your videos ❤
God bless 🙏
Nandri Nandri🙏💥💙
Can u explain about animal's and other living things birth and death cycle and their soul transformation
Yes. Waiting.. What is the purpose of animals?
Same here
Living Siddher video poduga
Really very interested ❤❤
இத கேட்க கேட்க புரிவதில்லை...
பித்து பிடித்தது போல் இருக்கு, கேட்கும்பொழுது...
எனக்கு மட்டும் தான் இப்படியா,
இல்லாவிடில்
கேட்கும் மற்றவர்களும் என் போல் தான் உணர்கின்றீர்களா...
Very interesting. Tq so much🙏🙏🙏
It's Really Amazing Anna..❤️🙏💐💐
Such an beautiful topic part 2 intermidiate soul Dr
I already bought the book last day.
Great Sir...
Anna yank rombha kastama irk yank ssaeth ponon tondh anna please help pang
Bro, only human having soul' what about other living things and non living things please explain
அருமை அண்ணா 🙏🏻🔥
Quite Interesting. Mukkiyamaana idathil thodarum pottu viteergale..thoonginaa maadiri dhan brother...
Please talk about Osho 🥺
நீ நம்பறியோ இல்லையோ தண்டபானி எனக்கு சிவன் காட்சி தந்திருக்கிறார் அவரை நினைத்து சிறு வயதில் இருந்தே தியானம் மேற்கொள்வேன் அவரிடம் பேசி இருக்கிறேன் ஒரே தடவை அதுவும் சில வினாடிகள் தான் அதற்கு மேல் அந்த அலைவரிசையில் என்னால் நிலைத்து இருக்க முடியவில்லை அதுவும் அவர் தானக வந்து தான் பேசினார் ஒரு விடயம் அவரைப்பற்றி எனக்கு தெரிந்ததை கூறுகிறேன் அவர் மிகவும் கோபக்காரர் என்பதை உணர்ந்தேன் அவர் பேசும் சில வினாடிகளில் நாம் குறுக்கே பேசினால் கோபப்படுவார்
😂
இன்னும் விரிவாக சொல்லுங்கள்.
Thavaru irunthaal mattume en eesan kovakkarar. Anbu vaithal Asurarukkum varam koduppavarthaane.
@@ukkratusop2702 தவறு இல்ல நான் அவர பேச விடாம குறுக்க பேசினன் அதனால தான் இனிமே எப்ப அவர பாக்க போறனோ தெரியில
Brother, can I take Lord shiva as my guru. Please answer brother! 🙏🙏🙏🙏
Anna oru question : namma face layum odambulayum naraya bacteria iruku.. namma odambuku ullayum ivlo bacteria iruku.. apo ivlovum aanma dhan aasa paatu vandhudha. ? 2.ne ena aasa padriyo adhana Apo enna venalum panlam aana ketadhu panna soul munneradhu nu dhan solrangala.. apo ketadhu panna unaku pirapu dhandanailam ila ?
3. Oru soul adhoda familyadhan suthi suthi maru piravi edukum sonninga..aana indha serious la solra ela vishiyamum idhuku oppositeaa iruku.
Are all the souls coming to this world only? are there any other world like earth?
Appo namba soul multiple la split ahai ponuthunala anga multivers nadakarathu than kanava varutha 🤔
In western countries people talk about a topic called "selling your soul " to become famous or rich. Is it really possible?
if you statement is true that is amazing fact bro
4:15 - Bro idhu Twin flame concept achae...!?!? 🤔
@Nithilan - Bro enna kadaisila ipdi oru check... Thoonga mudiyathe...
வணக்கம் நித்திலன்🙏🙂
Super brother
Anna Want to know about birth and death soul
4:30 10:22
Anna, please read the Bible 🙏🙏
Wonderful
Wouldn't they have similar temperament and personality.
நம்ம கல்யாணம் பண்ணாம இருந்தால் கர்மா குறையுமா
Pls Explain
I think little shadow comes like 4 world like 4 vedas
Mutivers concept ah....? Itha na 1st video pakkumbothe yathachum oru video la inntha concept varumnu neanachean... Nalaiku video patha therinjurum
குருவே வணக்கம்🙏🏽🙏🏽சிவபுராணம் சொல்ற மாதிரி புல்.பூண்டு.மரம்.ஆகி அத்தனை பிறவியும் மனிதர்கள் எடுப்பார்களா குருவே,?
Yes, very very true.
aegan anegan sivan finally understood 🙏
Anma yar kannuku theriyum
There are master souls
I am waiting
ஒரு ஆன்மா பல பிறவியாக பிரிந்து பிறவி எடுத்து வாழும் போது ஒன்றரை ஒன்று சந்திக்க நேரிட்டால் உணர முடியுமா நாம் ஒரு ஆன்மா என்று?
உணர முடியும் என்றே தோ னுகிறது
There is no scientific proof that rebirth is true, but this is interesting and confusing. Also, which one is real?
When science dies or the person depending solely on science dies, then they can see the truth
@ 😂😂exactly… nice reply ND, and without any experience, science refuses to accept this.
இரட்டை ஆன்மா ( twin soul) பற்றி நீங்கள் பழைய பதிவில் பேசிய இருக்கிறீர்கள். ஆனால் இதில் முற்றிலும் வேறு விதமாக சொல்கிறீர்கள். இரட்டை ஆன்மா பற்றி முழுமையாக தொகுத்து ஒரு பதிவு போடுங்கள். மேலை நாடுகளில் இது பரவலாக பேசப்படுகிறது. அதற்கான தியான முறைகளும், வழிகாட்டுதல்களும் அங்கு நிறைய உள்ளது. இங்கு ஏன் பேசப்படுவது இல்லை. Spiritual awakening soul க்கு மட்டும் ஒரு ஆன்மா இரண்டாக பிரிந்து ஒரே நேரத்தில் பிறவிகளை எடுக்கும். அது மேன்மையடைந்த நிலைக்கு இறுதியில் செல்லும். இதை பற்றி மேலும் பேசுங்கள்.
Om shree sairam
அப்போ அந்த ஆன்மா முக்தி எப்போ அடையும்
தவறு செய்து திருத்திக்கலாமா அப்படினா கடவுள கும்பிட்டு பயன் இல்லையா அப்படினா சொர்க்கம் நரகம் கிடையாதா? பல பிறப்புனா நான் என்கிற அடையாளமே இருக்காத இது என்னவோ தினமும் வேற வேற சட்டைய மாத்திகிற மாதிரில இருக்கிறது. அப்ப நல்லவன்,கெட்டவன் வித்தியாசம் இல்ல எது வேணாலும் பன்னலாம் இதற்க்கு நான் பொறுப்பில்ல என்னுடைய ஆன்மா தான் பொறுப்புங்கிறது மாதிரில இருக்கு
இதுதான் என்னுடைய கேள்வியும்??
Ana unga soul oru I'd card Pola neenga panna pantra Ellame antha I'd la store agum atha vachi than nan endru irukom
👌
🙏🙏🙏
👍🏼
Yes. We are multi dimensional beings..
Jala bula jangs 😂...
YOU SAY AS IF YOU HAVE SEEEN DONT FOOL PEOPLE MA
I guess you didn’t watch the video playlist from first. He is explaining about some research which is already published /written in Journey of Souls by Michael Newton book. So pls before commenting - watch all the video’s from the start of this playlist.
Agreed! It’s from journey of souls book. Explained beautifully!
அப்படினா நாம கும்பிடுற கடவுள்கள் எல்லாம் எங்கப்பா இருக்காங்க எல்லாம் பொய்யா நீங்க சொல்றத பாத்தா இந்து மத கடவுள்கள் அனைவரும் கட்டுக்கதை மாதிரில தெரியுது🙄
God is experience ❤
🙏🙏🙏