உண்மையில் இறப்பைப் பற்றின பயம் முழுதும் போய்விட்டது நிதிலன்.புராணங்களில் கடவுளர்கள் தேவர்களுக்கும் கந்தர்வருக்கும் பூமியில் போய் மானிடராகப் பிறவுங்கள் என்று சாபம் கொடுக்கும் போது நமக்கு நரகம் போல தேவர்களுக்கு பூலோகம் போலிருக்கிறது.இங்கு பிறந்து இவ்வளவு கஷ்டப் படுகிறோமே என்று நினைப்பேன்.The whole concept is totally changed.இந்த வாழ்க்கை ஒரு அழகான எளிமையான பாடங்கள் சொல்லித் தரும் பள்ளிக்கூடம்,....நாம் பள்ளிக்குச் செல்ல பயந்து அழும் குழந்தைகள் என்று தோன்றுகிறது இப்போது.
Brother I can say from my heart that you are the best RUclipsr I have seen , because the way of telling the story is enjoyable and makes me interesting and tempting please continue
தொலைக்காட்சி தொடர்களில் திடீர் திருப்பம் வைப்பார்களே அவ்வாறு உணர்கின்றேன் என்னுடைய அகமகிழ்ச்சி ஆஹா.... நாளைய தினம் நோக்கி...... மிக்க நன்றி அண்ணா அன்பே சிவம் என்பதன் மென்பொருள் கொஞ்சம் கொஞ்சமாக உணர முடிகிறது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
இத கேட்க கேட்க புரிவதில்லை... பித்து பிடித்தது போல் இருக்கு, கேட்கும்பொழுது... எனக்கு மட்டும் தான் இப்படியா, இல்லாவிடில் கேட்கும் மற்றவர்களும் என் போல் தான் உணர்கின்றீர்களா...
Damn interesting Nithilan. Really thousand thanks for your continuous effort and time. Much appreciated.Frankly speaking....life time questions answered. The way Dr handled that particular Golden moment Kumaara is unimaginable and goosebumps. Mesmerising bro.
10:36 எனக்கும் இப்படி நடந்துருக்கு விடியற்காலை பிரம்மமூகூர்த்த வேலையில் என் காதின் அருகே யார் யாரோ வந்து பேசுவார்கள் சில பேர் என்ன வேண்டும் என்று கேட்பார்கள் சில பேர் உனக்காக நானும் வேண்டிக்கிறன் அப்படி செல்வார்கள் சில சமயம் தெய்வமே வந்து பேசுகிற மாதரி இருக்கும் தியானம் செய்தால் சுலபமாக அவர்கள் பேசுவதை கவனிக்க முடியம்
எனக்கு தெரியுமே!!! தீச் என்ன பண்ணாங்கனு. பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் அதை சிந்தனை செய்து வடித்து எடுத்த ஆன்மாவின் அழகை காண்கிறேன். இதை படிக்கும் போது நான் கொண்ட புல்லரிப்பை உங்கள் கண்களிலும் வார்த்தையிலும் காண்கிறேன். அருமை நித்திலன்.
ஆன்மா உலகத்துக்கு போனது பிறகு கீழே உள்ளவர்கள் அனைவரும் சிஷ்யர்கள் தான் அந்த புனிதத் தன்மை அடைந்தவர்களுக்கு ஞானம் குருமார்கள் வருவார்கள் முற்றிலும் இது உண்மை
Nice Video Bro , I think u should do a QnA video in this channel also . Why is all the rituals done after a person's death and also the mixing of ashes in holy rivers is done ??? Thank u !
Very Fascinating video , Brother , then according to this info , maybe our Kula Deivam is our Spiritual Guru/Guide . Is there any possibility for this hypothesis to be true . Because we are always told to worship our Kula Deivam. Please reply u r views on this . Thank you for u r efforts ☺
@ndtalks This is the first time, I watched about the soul and human relationship. Very good knowledge sharing. I appreciate and Good luck to you ND, and the team. so please add the previous video's playlist in an upcoming video.
Bro, chance ila... fantasy movie partha Mathiri iruku... but learned one thing.. whenever we feel depressed we should sit down silent. Thanks for this vdo...
How Come I See My Father Soul As He Sitting On The Sofa And Near The Puja Room Or Sitting In Dinner Chair, All This Almost Every Day. Even I Saw My Die Dog Soul When I Was Young Too. Can Feel A Person Past Away Too.
Brother is there anything about KARMA in the Book..In that book you mentioned Any soul can take wishing life and birth on earth So How karma influence while selecting parents on their wish..
Bro Morning, if this is true all our life we have been thinking that we can correct our life thru astrology. Life is just a game and we are the one who decide what want to become before coming to earth. Which means we are just to play the part and leave with experience. This is what all our Sages are trying to say to us... take it easy and enjoy the life we are living right?. Thanks Bro.
I have some experience on this...and am stunned to see my experiences and what you said are coinciding..i can talk to you n explain my experiences if you're interested..
Anna, I have heard this voice once in my life while I'm sleeping at night, but I don't know what they said and I was trying to figure out what that voice actually meant. Till now I didn't get the answer. I have also seen scientist Tesla like EERAM movie picturisation in my kitchen window. That face was there for around an hour. Just sharing my experience - without any physical Guru 🙏
Previous videos la neenga sonnenga like ivanga imagination la RPG maathiri life ah uruvakkalaam and decision making base panni life path change aagalaam nu sonnengale, appo namma indha ulagathula vaazhugira vaazhkayum othu pola RPG ah iruntha? Oru life la namma achieve pannama iranthutta marupadiyum new life eduthu thirumba ella levels um thandi kadaisiya jeyikkara varaikkum iruppoma?
No Sir. Tamil book is not the right book. The original book is in English only. Tamil book has its own story and versions. You can get the correct context of what that is said in English.
அவர் இந்த புக்ல பேய் பிசாசு மோகினி பற்றிலாம் கேட்கலையா நீங்களே கூட ஒரு தடவ சொல்லிறுக்கிங்க கெட்ட சக்திகளும் கூட இருக்குனு உங்களுடைய முந்தைய வீடியோக்களுள
புத்தகத்தை படித்து ஆன்மிகத்தை பற்றி விளக்கு வது கதை சொல்ற மாதிரி தான். நீ முதல்ல தியானம்.. ஜபம்... சுத்த வாழ் கை இப்படி வாழ்ந்து.... ஆன்மிக தள அனுபவங்களைப் பெற்று ஆன்மிக ம் பற்றி பேசு
உண்மையில் இறப்பைப் பற்றின பயம் முழுதும் போய்விட்டது நிதிலன்.புராணங்களில் கடவுளர்கள் தேவர்களுக்கும் கந்தர்வருக்கும் பூமியில் போய் மானிடராகப் பிறவுங்கள் என்று சாபம் கொடுக்கும் போது நமக்கு நரகம் போல தேவர்களுக்கு பூலோகம் போலிருக்கிறது.இங்கு பிறந்து இவ்வளவு கஷ்டப் படுகிறோமே என்று நினைப்பேன்.The whole concept is totally changed.இந்த வாழ்க்கை ஒரு அழகான எளிமையான பாடங்கள் சொல்லித் தரும் பள்ளிக்கூடம்,....நாம் பள்ளிக்குச் செல்ல பயந்து அழும் குழந்தைகள் என்று தோன்றுகிறது இப்போது.
தெய்வீக ரகசியங்களை இக்கலிகாலத்தில்,தக்க சமயத்தில் தெரியப்படுத்தும் தங்கட்கு மிக்க நன்றி சகோதரரே!
Brother I can say from my heart that you are the best RUclipsr I have seen , because the way of telling the story is enjoyable and makes me interesting and tempting please continue
இந்த சீரிஸிலிருந்து மிகப்பெரிய பக்குவங்கள் எல்லாம் கிடைக்கின்றது.இறைவனுக்கு நன்றி. அண்ணா உங்களின் உழைப்புக்கும் நன்றி.
தொலைக்காட்சி தொடர்களில் திடீர் திருப்பம் வைப்பார்களே அவ்வாறு உணர்கின்றேன்
என்னுடைய அகமகிழ்ச்சி
ஆஹா....
நாளைய தினம் நோக்கி......
மிக்க நன்றி அண்ணா
அன்பே சிவம் என்பதன் மென்பொருள் கொஞ்சம் கொஞ்சமாக உணர முடிகிறது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
சூப்பர் பிரதர் நீங்கள் இதை நீங்கள் புரிந்து சொல்கிறீர்களோ படித்து சொல்கிறீர்களோ தெரியவில்லை ஆனால் உண்மை சூப்பரா விளக்கம் கொடுக்குறீர்கள் நன்றி
இத கேட்க கேட்க புரிவதில்லை...
பித்து பிடித்தது போல் இருக்கு, கேட்கும்பொழுது...
எனக்கு மட்டும் தான் இப்படியா,
இல்லாவிடில்
கேட்கும் மற்றவர்களும் என் போல் தான் உணர்கின்றீர்களா...
Damn interesting Nithilan. Really thousand thanks for your continuous effort and time. Much appreciated.Frankly speaking....life time questions answered.
The way Dr handled that particular Golden moment Kumaara is unimaginable and goosebumps. Mesmerising bro.
10:36 எனக்கும் இப்படி நடந்துருக்கு விடியற்காலை பிரம்மமூகூர்த்த வேலையில் என் காதின் அருகே யார் யாரோ வந்து பேசுவார்கள் சில பேர் என்ன வேண்டும் என்று கேட்பார்கள் சில பேர் உனக்காக நானும் வேண்டிக்கிறன் அப்படி செல்வார்கள் சில சமயம் தெய்வமே வந்து பேசுகிற மாதரி இருக்கும் தியானம் செய்தால் சுலபமாக அவர்கள் பேசுவதை கவனிக்க முடியம்
Pyscolagical memories thought 🤔🧐 💐
Don't be alone pls happy with family
குமாரா உடன் பேசிய தருணம் ⚡⚡⚡
தனித்து இருக்கையில் குரு தொடர்பு கொள்வாரா... கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது. 🙏🙏🙏
எனக்கு தெரியுமே!!!
தீச் என்ன பண்ணாங்கனு.
பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் அதை சிந்தனை செய்து வடித்து எடுத்த ஆன்மாவின் அழகை காண்கிறேன்.
இதை படிக்கும் போது நான் கொண்ட புல்லரிப்பை உங்கள் கண்களிலும் வார்த்தையிலும் காண்கிறேன்.
அருமை நித்திலன்.
ஆன்மா உலகத்துக்கு போனது பிறகு கீழே உள்ளவர்கள் அனைவரும் சிஷ்யர்கள் தான் அந்த புனிதத் தன்மை அடைந்தவர்களுக்கு ஞானம் குருமார்கள் வருவார்கள் முற்றிலும் இது உண்மை
Good initiative. in a book ('THE LAW OF SPIRIT WORLD') the levels of atma ulagam is clearly mentioned. It is available in tamil as well.
Your giving super explanation about soul world. I have never HEARD this before.. Thank you anna
Yes I read it well explained about spirit world.
I recommend "sorgam naduvile"written by ezhuthu siddhar Balakumaran. It's really good and interesting
bro I have heard about spirit guides but never seen Tamil people talk about it . great video
Nice Video Bro , I think u should do a QnA video in this channel also .
Why is all the rituals done after a person's death and also the mixing of ashes in holy rivers is done ???
Thank u !
You have knowledge soul G 👍 GREAT
Guru va Sharanam 🌃🌃🌃🌃🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 bro
You are also one of the massager soul of us
Neenga pesa pesa....enoda eyes la avlo tears❤️❤️ happy to have you naa💥Keep Rocking.....
Excellent job Nithilan, Vazhga Valamudan
குருமார்கள் காதில் சொல்வார்கள் உண்மை எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு
Indha protector, nammala nalvazhipaduthal ithellam paatha namma kuladeivam concept maathiri irukke. Angayum same dhan nadakkuthu, avargalum oru kaalathukkapram boomila piravi eduppanga
Yes bro
@@india4385 யஹக்ஷசக்ஷக
Bro ungaluku gnanam vanthuruchi bro.
ipidithan bro conect panni connect panni pakuvamadainthu nama aanmava adutha levaluku kondu ponum.
Congrats bro. ❤️
Unmaithan yenaku "sadhu kalangathea" yendru oru murai unarthapatathu... Vallalarin vazhi selgiren....
When u say kumara my mind automatically goes to lord murugan kumaran..☺🙏
Nithilan sir..very good explanation.. thankyou for sharing..
Highly interesting... While watching myself felt I'm in some other world.. Brother can you send book purchase link description
Very Fascinating video , Brother , then according to this info , maybe our Kula Deivam is our Spiritual Guru/Guide . Is there any possibility for this hypothesis to be true . Because we are always told to worship our Kula Deivam. Please reply u r views on this . Thank you for u r efforts ☺
@ndtalks This is the first time, I watched about the soul and human relationship. Very good knowledge sharing. I appreciate and Good luck to you ND, and the team. so please add the previous video's playlist in an upcoming video.
Be Still and Know.. Look within - even Christ said that Bro
Bro, chance ila... fantasy movie partha Mathiri iruku... but learned one thing.. whenever we feel depressed we should sit down silent. Thanks for this vdo...
Excellent Ji! Please continue doing such good work.
Jaya Jaya shankara hara hara shankara, Namaskarams
How Come I See My Father Soul As He Sitting On The Sofa And Near The Puja Room Or Sitting In Dinner Chair, All This Almost Every Day. Even I Saw My Die Dog Soul When I Was Young Too. Can Feel A Person Past Away Too.
நமஸ்காரம்🙏💖🙏💖🙏Chi. Nithilan 🎉❤
Intresting Very Nice..👍☺️
Supera irukku
Bro please please continue these videos and as well as journey of souls
Great. Very interesting. Tq🙏🙏🙏
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
Namaskaram... Malaysia le intha maari Doctor, hypnotism yaaraavathu seiraargelaa..? Ponomnu irukku, adventures, thrilling also hypnotism.. Ppppaahhh...
Anna ithaka ipade aaitenga future ra pathe keppanga innum super ra irukum
Brother is there anything about KARMA in the Book..In that book you mentioned Any soul can take wishing life and birth on earth So How karma influence while selecting parents on their wish..
Video..aldeymet.. thanking you... For u r effects..bro
Soul pathi vera interest book yathana Eruka
Namoskar ND anna
வாழ்க வளமுடன்
English subtitles????
Please describe thenbook name and tamil book name
Nithin Bro antha journey of souls writer innum uyiroda irukaara
This is what Murugar said to Arunagiri nadhar, "solaraa summa iru"
Bro Morning, if this is true all our life we have been thinking that we can correct our life thru astrology. Life is just a game and we are the one who decide what want to become before coming to earth. Which means we are just to play the part and leave with experience. This is what all our Sages are trying to say to us... take it easy and enjoy the life we are living right?. Thanks Bro.
"WE ARE JUST TO PLAY THE PART AND LEAVE WITH EXPERIENCE" your understanding is really great.thanks.
Useful information
Anna yank help pang anna please 🙏
I have some experience on this...and am stunned to see my experiences and what you said are coinciding..i can talk to you n explain my experiences if you're interested..
4.47: பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே!
Very lovely bro😊
அருமை ⚡️அண்ணா 🔥
Anna, I have heard this voice once in my life while I'm sleeping at night, but I don't know what they said and I was trying to figure out what that voice actually meant.
Till now I didn't get the answer. I have also seen scientist Tesla like EERAM movie picturisation in my kitchen window. That face was there for around an hour. Just sharing my experience - without any physical Guru 🙏
Very interesting
8:14 semma 🤩
So what about Horescope ? Is it not true?
Books name bro
Apo antha doctor entha level aanma nu therinjuka aasai padala ya brother
Thank you brother 😊
வணக்கம் 😘🙏🙏👍
வணக்கம் 🙏🙂
Good soul
இந்த புத்தகம் தமிழ்ள் இருக்கா அண்ணா
Spirit guide than namma kuladeivam ah bro?
Sages female a iruka matangala.?soul eppadi male female nu solranga?soul ku male female difference iruka?
Super,👍😇
Pamban sidhar pathi podunga
It’s in Nithilan Dhandapani channel under “Spiritual People” playlist
Bro part one link
Bro make this as playlist bro pls
உங்களை நான் தொடர்பு கொள்ள முடியுமா. ஆன்ம உலகில் நீங்களும் ஒரு டீச்சர். Yellow to blue கலர் நோக்கி போய்க்கொண்டு இருக்கிறீர்கள்.
Oh my god 10.30 of the vdo. I don't want to reveal anything here. Those who can understand will evolve.
Thank you bro
Super pro
Hi. Nd.
Thank u sir
Twin sister ku ore aathmava illa vera vera aathmaava sir
9 Planet . Just that 9 planet have different characteristics
Previous videos la neenga sonnenga like ivanga imagination la RPG maathiri life ah uruvakkalaam and decision making base panni life path change aagalaam nu sonnengale, appo namma indha ulagathula vaazhugira vaazhkayum othu pola RPG ah iruntha? Oru life la namma achieve pannama iranthutta marupadiyum new life eduthu thirumba ella levels um thandi kadaisiya jeyikkara varaikkum iruppoma?
Gta games level mathiri
தயவுசெய்து பூமியையும் ஆன்ம உலகத்தையும் ஒப்பிடாதீங்க.கற்பனையில் சிக்கிக்காதீங்க.மொத்த கருத்தையும் ஆழமா புரிஞ்ச பிறகு முடிவு எடுங்க. ❤️
Super bro book name
Journey of souls by Michael Newton.
@@lightinfinite7487 ok
Book name solunga pa yarachu
journey of souls by Dr micheal newton
அந்த புத்தகம் தமிழில் உள்ளதா?
உள்ளது ஆன்மாவின் பயணம்
@@தமிழ்பெருமை-TamilPerumai நன்றி 😇😇
No Sir. Tamil book is not the right book. The original book is in English only. Tamil book has its own story and versions. You can get the correct context of what that is said in English.
@@NithilanDhandapani Thank you
Each Souls have different types of thought 🤔🧐💐
🙏🙏🙏
👌🌺
❤❤❤👍👍👍
Enaku padikanum pola iruku .. but money nadula .. thadupu suvar maari iruku ..
👏
Tamilnatil namaskar varthai thavirklame?
மன்னிச்சி விடுங்க அண்ணே. ❤️
அது அவரோட style.ஏத்துக்குவோம்.அவரும் தமிழ் பற்று உள்ளவர்தான்.
ஆன்மாவுக்கு பிரிவினை வேண்டாம்🙏
அவர் இந்த புக்ல பேய் பிசாசு மோகினி பற்றிலாம் கேட்கலையா நீங்களே கூட ஒரு தடவ சொல்லிறுக்கிங்க கெட்ட சக்திகளும் கூட இருக்குனு உங்களுடைய முந்தைய வீடியோக்களுள
If we die only we will know how it will b,dont creat some stupid things 🤬🤬🤬🤬🤬🤬