Shocking experiences of a New Soul that comes to Earth | ND Talks | Tamil
HTML-код
- Опубликовано: 13 фев 2023
- ----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
#ndtalks #soul #experience
இந்த வீடியோ பார்த்த பிறகு தான் தெரிகிறது நான் level 1 என்று 😂😂☺😇😇😇😇
Nanum than sako 😂 🤣
Same feeling
Congrats bro 👏
நல்ல சரியான subject, இதுவே உண்மையான ஆன்மீகம் மற்றும் தெளிவான வழிகாட்டல். தொடர்ந்து இது மாதிரியான விஷயங்களை பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
அண்ணா, கோடியில் ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் முக்தி நிலைக்கான கிரகநிலை எவ்வாறு அமைந்திருக்கும் ஜாதகத்தில்?? சற்று கூறுங்களேன்.🙏❤️💐
அனைத்து ஆத்மாக்களும் விரைவில் யானம் அடைந்து இறைவனை அடைவோம்
Anna indha "Journey of souls" video series ku oru playlist podunga na....!! 🙌🙏 For the convience of sharing with others.
@@rrwayfarer1786🙌🙏 Vaithu erichalai kilapa vendaam endru thaalmayudan kaettu kolkirane...!! 🥲🥹🙃
@@rrwayfarer1786😅 idhu eppo, enga nadandhuchu !? 🤔 Naan engayum adha pathi interview kuduthadha nyabagam illayae...!?
@@Prince_of_all_Saiyans pp
P
@@Prince_of_all_Saiyansaq
Pls create playlist sir, forwarding my friends and relatives. iam so addicted for this video's .thanks a lot for efforts doing such a great.
Sir, indebted to you for sharing all this information. This is why I am addicted to both your channels. The fact that you are taking all these efforts to make sure that it helps atleast one soul attain maturity is laudable! Please keep up with the content sharing as we need people like you.
ஒரு ஆத்மா இறை நிலையை அடைய அங்கே இருந்தே வேண்டிக்கெல்லாமே எதற்கு இந்த பூமியில் மனிதனாய் பிறந்து அனைத்தையும் மறந்து இந்த பூமி வாழ்க்கையில் ஏன் போறடா வேண்டும்🙄
பூவுலகில் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்ல அதாவது கர்மாவை கழிக்க முடியும்
காரணம் பூமியில் மட்டுமே ஆன்மாவுக்கு உடல் கிடைக்கும்... பூமியில் மட்டுமே கர்மங்களை கழிக்க வாய்ப்புகள் உள்ளது...
Daily podunga bro soul book mudiyara varaikum
அருமை அண்ணா 🔥👌
அருமை.. அருமை . நன்றி !
Awesome!
Thank you bro
Interesting ...waiting for continuation ...
Vazhga Valmudan Arumai
ஐயா சத்திய நன்றிகள்்்்,,,,,,,!!!!!!! வாழ்துக்கள்்்்்
Wonderful narration
This series is excellent... As everyone says , please create playlist sir...
Nithilan sir ..very good explanation sir .. thankyou so much for this video..
Ha Ha , very cute... Eppadi Irunteh...??....... hmmmm Naaan Apppadyei irunthen..........
Love Your work Brother... . I have tons of questions. but will ask another day. ---- K-T- Raja > M'sia.
Vazhga valamudan sir 🙏
Beautiful soul topics Nithilan...I always curious to know how, why, and what soul is about
Your clips kind of answered most of my questions
Thank you ayya
Yes nithilan pl give a seperate playlist for journey of souls .so that it could be easy for us to see .thanks nithilan bro for sharing 🙏🙏🙏🙏🙏🙏
Nice..❤
Nandri🎉
Nandri Nandri🙏💙💥
Thank you brother 🙏🙏🙏
Super bro
Ur great.....sir
Thank you so much
Thrilling 😁
Good saying
Thank u Anna
Dear ND... Thank you so much.. As far as I know.. Our past karma determines the place of birth.. Which determines our major believe system and etc.. What about these new souls.. What determines their birth place as they don't have any previous birth karma
6:05 😂....ur msg really superb... Brother...tq..👏🏻🤝👌🙏🏻🥰
Thank you
ஓம் நமசிவாய
Please create playlist for these Journey of souls videos
Nice
வணக்கம் நித்திலன்🙏🙂
We all gift to born in our india because people are thinking foreign to enjoying but very hard to live there especially born in south lot of temples. Example Thiruvannamalai. Kamakshi temple
Bro cold iruntha nalaiku podunga bro
Seriously I'm lucky man
Bro talk about "tamilar vinniyalum ariviyalum" channel
Indha thagaval. Pudikala sarvam sivamayam om namasivaya
ஆன்மாக்களை யார் உருவாக்கினார் இது கொஞ்சம் பதில் சொல்லுங்க சார்
Book heading எப்போதும் சப் ஹெடிங் ஆக ஆத்தர் பெயருடன் போட்டால் இலகுவாக நமக்கு புரியும்
Hi bro appo margazhi and poratasila eranthal sorgam nu eppadi eolluraimga bro
First birthla yean bro evolo kastam
Appa karma oda role epdi act aavum....
ஆன்மாக்கள் முதல் தடவையாக பூமிக்கு வரும் போது எடுத்த உடனே மனித தேகம் கிடைத்து விடுமா? விலங்குகளாக பிறக்காதா? அப்போ இங்கே பூமியில் விலங்குகளாக இருப்பவர்கள் யார்? எல்லா உயிர்களுக்குள் இருப்பதும் ஆன்மாக்கள் தான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். Even ஜடப்பொருள்களுக்குள் கூட ஆன்மாக்கள் உண்டு என்று கேள்விப்பட்டது உண்டு. விளக்கம் please
Aiya yoga vashistam ah nithlan dhandapani channel la video podunga 1week ah varala
Indha aanma lam ean human pathi iruku? Eg:Ean oru dog, next piravi la human ah porandha mari ilaa? Pinna, nama culture la nai ah pirapom paravi ah pirapom la solrangae, apo andha animal or other living oraganism oda aanama lam enga irukum?
மாலை 6 மணியளவில் வீடியோ வெளியீட்டீர்கள் என்றால் இன்னும் அதிக பார்வையாளர்களை எதிர்பார்க்கலாம்
bro ena solringa naa yethnavathu levelnu theryale😮😮
❤
Wow
🙏
🙏🙏🙏
Bro big case innum upload pannala waiting till now
👍🏼
Nanum level 1than bro
அப்போ சிவனடியார் களுக்கு அடுத்த பிறவி இல்லை என்று சொல்வது உண்மையா இல்லையா ....😭😭
ஏலியன் ஆத்மா பற்றி ஏதேனும் செய்தி இருக்கா அந்த புத்தகத்தில்......
Kanraviya irukuthu alaga sonneenga thambi
I want to speak with you sir. Please help me.
Dinosaurkum aanma irunducha??
அந்த 1%தான் freemetion ல 33பட்டினிலைகள் முடித்தவர்கள் என்று எனது புரிதல்.....
Totally human beings ku 84,00,000 births irukku
Aanma vum uyir um onna?
Who is that hypnotist, I have to meet him please.. No one can understand me.. I have tried for so many years, my family, friends, teachers, doctors.. No one , no one is believing me, they said I am just blabbering.. But now I think that person can give me the guidance that I need to survive in this world and to transcend this life
Go to hypnotherapist and see your past life regression
இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது நித்திலன் அவர்களே😑
I fear i shouldn't be this 1st soul
Hi bro y anma is not taking other than human body ,can u please say
Human body is last incarnation.after v born in mineral kingdom,plant kingdom, and animal kingdom.at last progress to humans
மருத்துவர் முகவரியை தாருங்கள்
Ellam sivamayam
அப்படினா இங்க வாழ்கிற வாழ்க்கை நான் என்கிற அடையாளம், குடும்பம்,பந்தம்,பாசம்,நட்புகள் இது எல்லாம் மாயையா🙄
இதை எல்லாம் மறந்து அடுத்த பிறவி நான் ஏன் எடுக்க வேண்டும்🙄 என் நினைவுகளை அழித்தால் நான் என்ற நான் இல்லையே, எதற்கு இந்த வாழ்க்கை கடவுள்கள் நம்பலை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறார்களா🙄
அப்புறம் நான் யார் எவன் அந்த கடவுள்
Go to Nithilan Dhandapani channel and start watching all the videos in “Yoga Vasistam” playlist
Also watch the videos from “Ramana Maharishi” playlist
'நான் 'என்பது இல்லை ...ஆன்மாவை உணரும் போது எல்லா உண்மைகளுயும் தெரியும்...மற்றவை எல்லாம் மாயை...நிலையானது அல்ல..எந்த நேரத்திலும் நம்மிடம் இருந்து காணாமல் போகும்..
Lvls 6:00
En mirukkankal aviyakka peiya varuvathu illai manidhanum urthan mirukkalum uirthane
Atthatkum asai basi basam undothane
Hi Bro isnt it interesting? Would you like to be hypnotizes? I would very much like and know what's the past regression. I guess they have someone in India who does that. The person who I saw was Quantum Healing Hypnosis Technique (QHHT) was developed by Dolores Cannon.
You are from which country
@@balacasstle Malaysia why ask? are you doing past life regression?
I know in Indin therapy
😂😂
ஆன்மா என்பது சூரிய ஒளி....தந்தையின் விந்தாகவும் அன்னையில் கருவாகவும்,தொப்புள் கொடிமூலம் அன்னையின் உணவை ஆற்றலாக க்கொண்டு குழந்தையாகப்பிறந்த
பின் எடுக்கும் ஒவ்வொரு உணவிலும் காற்றிலும் ஆன்ம தேகமும் உடல் தேகத்தோடேயே சுக்குமமாக பிரகாச வளர்ச்சி அடைந்து உண்ணும் உணவின் ஆன்மாக்களையும் தன்னுடன் ஒன்றாக கலந்து......
வளர்சி அடைந்து ... இறுதியாக,
உடல் உதிர்த்து பிரகாசத்தோடு கலந்து போகும் ஆற்றல் நிலை தான் ஆன்மா என்பது........
கடவுள் என்பது 'நீயே கதி 'என்று சரணடைந்தால் நம்முடைய கர்மங்களை கழிக்க உதவும் ஒரு சக்தி..அவ்வளவுதான்...
டாக்டர் என்பது யார் முன்னைய பதிவுகள் பார்க்காதவர்களுக்கு புரியாது. ஆகவே திடீரென பார்க்கும் நபர்களுக்காக மீண்டும் டாக்டர் என்பது யார் என்பதை ஒரு வரியில் ஒவ்வொரு வீடியோக்களும் குறிப்பிட தவற வேண்டாம் தம்பி
😁😁😁😁🤪😜
I would like to meet you in person. Kindly inform me your contact details.