இத கேட்க கேட்க புரிவதில்லை... பித்து பிடித்தது போல் இருக்கு, கேட்கும்பொழுது... எனக்கு மட்டும் தான் இப்படியா, இல்லாவிடில் கேட்கும் மற்றவர்களும் என் போல் தான் உணர்கின்றீர்களா...
nithilan ji shall we meet in heaven ? who know you may be my spiritual guru in heaven,,, all your journey of soal are looking Hollywood films like avathar ,, சான்ஸ் இல்லை நண்பா அருமை அறுபுதம் real your are great nanpa ,, i excited your up come episode
Really love this series of videos❤️. I have a question bro. Does the patients remember their past life and soul world experiences after the hypnotherapy session ended?
Sir, my house pooja room will turn blue every time after prayer. Do you know why?? Please do video on colours and auras please 🙏 I like watching all your videos romba interesting ah vum knowledgeable ah vum irke.. thank you 🙏
Post video of prayer room before prayer and after prayer. So that viewers can see and react. Scientific reasons for your issue not known to me.. certain aspects are beyond science.
Bro unga soul series la enaku niraya doubt...??? Sethadhu ku aprm sorgam naragam la illaya?? Aprm Garudapuranam na sonadhu la poi but indha humans sonathu unmaya? Only advanced souls indha kali yugathula vazhla mudiyathu. Stages of souls is there but dont compare supreme power mind to humans mind. Avara purinjika namlala mudiyathu bro. Same way the soul concept. Sidhargal lam kaliyugam munnadi vazhthavanga... Kali yugathula illa. Okay after mahapralaya what will happen for all stages of souls? Soul is eternal. When mahapralya happens we everything including souls get mixed with Baghavan. After a new universe and also we the souls gets as a new ones.... Hinduism is a science.
ஒரு லட்சம் ஆண்டுகள் என்றால் அவர் புத்தர் , இயேசுநாதர் அவர்களை பார்த்தீங்களா....அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று டாக்டர் கேள்வி ஏதும் கேட்டாரா.... அதற்கு அவர் பதில் ஏதும் கூறினாரா அண்ணா...
காணொளி பார்த்த எத்தனை பேர்க்கு நான் எந்த நிலையில் உள்ள ஆன்மா, இதை எப்படி தெரிந்துக் கொள்வது என்ற ஆர்வம் எழுகிறது!!!
சொர்கம் நரகம் , நம்மை வறுக்கும் எண்ணெய் சட்டி என்று நாம் முன்னோர் கள் நம்மை ரொம்ப பயம் பூரித்திடாங்க ,,, மரண பயத்தை போக்கும் உங்கள் சேவை வாழ்க
That is abrahamic religion not us
சித்தர்களை அவர் என்னவென்று அழைக்கிறார்கள் என்று கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
🤯🤯🤯😇
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
நோக்கரிய நோக்கே.... நுண்ணறியநுண்ணுணர்வே....என்று மாணக்கவாசகர் கூறுவது போல.....நம்மனதில் எழும் எண்ணவடிவ அலைகளை உணர்வது இறைஆற்றல்.........
இத கேட்க கேட்க புரிவதில்லை...
பித்து பிடித்தது போல் இருக்கு, கேட்கும்பொழுது...
எனக்கு மட்டும் தான் இப்படியா,
இல்லாவிடில்
கேட்கும் மற்றவர்களும் என் போல் தான் உணர்கின்றீர்களா...
தொடர்ந்து பதிவிடவும். நன்றி!!🙏❤️💐💐
உங்கள் பதிவு வர தினம் காத்திருக்கிறேன் மிகவும் ஆர்வமாக இருக்கிறது வாழ்க்கையில் பாவம் செய்தால் நரகத்திற்கு செல்வோம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்
Always stopping in the interesting stage 😂. Waiting for tomorrow continuation upload.
Hi Bro ... Interesting topics. Thanks for sharing very motivating❤️🙏
nithilan ji shall we meet in heaven ? who know you may be my spiritual guru in heaven,,, all your journey of soal are looking Hollywood films like avathar ,, சான்ஸ் இல்லை நண்பா அருமை அறுபுதம் real your are great nanpa ,, i excited your up come episode
Have read journey of souls....good pick on your stories and nicely put.
வணக்கம்! வந்தனம்! நமோஸ்கார்! சிறப்பான பதிவு 😍 ✨
அருமை அண்ணா 🔥
Stephen Hawking said there is no life after death. Have you read this. What is your opinion.
Vazhga valamudan sir
Sir Veryclear speech👍
Hi Nithi, it's very anxious and unimaginable but more exciting 👌
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
வணக்கம் நித்திலன்🙏🙂
Super excited whenever u upload videos on journey of souls❤❤❤ waiting every single day!! Thank
You so much
Nanri aiya ennum niraya information kodunga🍫🍫🍫🍫🍫
இந்த புத்தகம் முடிந்த பின் destiny of the soul புத்தகம் (நியூட்டன்) படித்து சொல்லவும்
நன்றாக உள்ளது நன்றி வணக்கம் நண்பரே
As usual amazing 👌
Thank you brother
Thank you so much🙏🙏🙏
Vera leval na
Really love this series of videos❤️. I have a question bro. Does the patients remember their past life and soul world experiences after the hypnotherapy session ended?
No they won't remember
Anna indhamari yenko pano anna please anna please help pang anna yenk susaid paniknon pola irk anna please
வணக்கம் அண்ணா
ஆன்மா உலகில் இருட்டு மற்றும் கழுகு இருப்பதாக ஆவி உலகத்தில்
சொல்கிறார்கள் பதிவில் பதில் கூறவும் 👍
Please could someone tell me know where can i do hypnosis? Im really interested to know my previous birth
Idha video pakrunglk terija yenk help pang please 🙏
Sir, my house pooja room will turn blue every time after prayer. Do you know why?? Please do video on colours and auras please 🙏 I like watching all your videos romba interesting ah vum knowledgeable ah vum irke.. thank you 🙏
Post video of prayer room before prayer and after prayer. So that viewers can see and react. Scientific reasons for your issue not known to me.. certain aspects are beyond science.
Indhamari doctor irndha yenk remande pang anna na Bengalore le irke anna
Nice ...
வணக்கம் 🙏😉
Thank u sir
Masss
Sir Ithellam real la reela
Super super super
ஜீவனுக்கும் ஆன்மாவுக்கும் என்ன வேறுபாடு?
❤❤❤
Don"t stop this prigramme
Om shree sairam
Why those people are not born in Asia especially in India
Bro unga soul series la enaku niraya doubt...??? Sethadhu ku aprm sorgam naragam la illaya?? Aprm Garudapuranam na sonadhu la poi but indha humans sonathu unmaya? Only advanced souls indha kali yugathula vazhla mudiyathu. Stages of souls is there but dont compare supreme power mind to humans mind. Avara purinjika namlala mudiyathu bro. Same way the soul concept. Sidhargal lam kaliyugam munnadi vazhthavanga... Kali yugathula illa. Okay after mahapralaya what will happen for all stages of souls? Soul is eternal. When mahapralya happens we everything including souls get mixed with Baghavan. After a new universe and also we the souls gets as a new ones.... Hinduism is a science.
😂😂😂eeee
Daily oru twist pottu mudichidrathu... Paavama illaya?
Wow
இந்த புத்தகம் தமிழில் உள்ளதா
Wowowoowowoowow
🙏🙏🙏
Hai na
👍🏼
This. Book. Tamil. English
🤯
ஒரு லட்சம் ஆண்டுகள் என்றால் அவர் புத்தர் , இயேசுநாதர் அவர்களை பார்த்தீங்களா....அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று டாக்டர் கேள்வி ஏதும் கேட்டாரா.... அதற்கு அவர் பதில் ஏதும் கூறினாரா அண்ணா...
அருமையான கேள்வி ஆனால். இதற்கு பதில் இருக்காது
Creating soul memories thought of different types likes satisfaction medicine
Thanks sir