This is the reason why all lives are Born | நம் முன்னோர்கள் கூறிய தத்துவ உண்மை | ND Talks | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 фев 2023
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ ND Talks - / @ndtalks
    ----------------------------- CONNECT -----------------------------
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    ----------------------------- SUPPORT -----------------------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
    ----------------------------- VIDEO GEAR -----------------------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ----------------------------- AUDIO -----------------------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    #ndtalks #soul #creator

Комментарии • 112

  • @thomassahayaraj3136
    @thomassahayaraj3136 Год назад +33

    மனக்கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு இந்த இதுபோன்ற பதிவு ஆறுதலாக இருக்கிறது 😌😌😌😌😌😌

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +12

    அன்பு என்ற அனுபவம் பெற தான் நாம் (அனைத்து ஜீவராசிகளும்) பிறப்பு எடுத்தோமா....
    எல்லாம் நன்மைக்கே நன்றாக புரிய வைத்தீர்கள் அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Год назад +3

    என்ன நினைக்குறது.
    உண்மையான அக்கறை கொண்டு உண்மையை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.
    உங்கள் மூலம் தேவை உள்ளவர்களை அடைந்து விடும். உண்மை சக்தி வாய்ந்தது.

  • @meenam7876
    @meenam7876 Год назад +7

    After watching your videos on the journey of souls ....am able to figure out a pattern in the happenings of 59 years of my life ....can understand why the same happened again and again .... think l asked for it to cleanse my karma ...not angry with God anymore for letting me down ...learnt to accept ..more at peace ... thanks Nithilan

  • @user-iv8os6th2m
    @user-iv8os6th2m Год назад +13

    இதில் கூறப்பட்டுள்ள கருத்து auto biography of Yogi என்ற புத்தகத்தில் 42 or 43 என்ற அத்தியாயத்தில் வருகிறது அதில் யோகானந்தருக்கு அவருடைய குரு யுக்தேஸ்வரர் இதேபோல் ஒரு ஆன்மாவைப் பற்றி அவை என்ன வெல்லாம் மரணத்திற்கு பிறகு இறை தன்மையில் எப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார் மைக்கேல் நியூட்டன் சொன்னது முற்றிலும் உண்மை ஆட்டோ பயோகிராபி ஆஃப் யோகி என்ற புத்தகத்தைப் படித்தால் கண்டிப்பாக எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பது தெரியும். இது அந்த குரு முக்தி அடைந்த பிறகு சூட்சுமமாக வந்து யோகானந்த் இருக்கு கூறுவார்

  • @tanusha283
    @tanusha283 Год назад +3

    One of the best series after sithargal and yoga vashistham

  • @sugansuganya9297
    @sugansuganya9297 Год назад +5

    Wondering about God everyday while watching this topic. Very interesting. Thanks nithilan 😊

  • @G_B_R
    @G_B_R Год назад +6

    Thanks for your videos. Without your videos we wouldn't have come to know such facts. Appreciate your efforts to bring this in video format. 🙏🙏🙏🙏

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Год назад

    அனுபவம் தான் இறைவன்..very well explained to make layman understand. வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌

  • @SenthilKumar-cy4vr
    @SenthilKumar-cy4vr Год назад +2

    யோகியின் சுய சரிதையில் சுவாமி யுக்தேஸ்வர் கிரி மீண்டும் உயிர்த்தெழுந்து பரமஹம்ஸ யோகானந்தர் அவர்களுக்கு ஆன்ம உலகின் சிறப்புகளை போதித்து உள்ளார்

  • @aarthibhuvan3405
    @aarthibhuvan3405 Год назад +3

    S anna I'm sharing your videos to frnds it's too good 👍 இறை நிலை thannai thanne paathukara mirror namba yellam enjoying by creating, saving, destroying .

  • @janarsuppiah2517
    @janarsuppiah2517 Год назад +2

    Kumara...i will remember you...Thanks...bro ....

  • @shantikanna9044
    @shantikanna9044 Год назад +6

    ப்ரம்மம் தன் சலனமில்லா அசைவற்ற நிலையிலிருந்து மாறி தன்னில் படைப்பை ஆரம்பித்து அறிவினால் ஓரொரு ஜீவராசியாய் இருந்து பல அனுபவங்களைப் பெறுகிறது.படைப்பின் நோக்கம் இது தான் என்று எங்கள் யோக வகுப்பில் கற்றுத் தந்தார்கள்.இந்த பேஷன்ட்டும் அதைத் தான் சொல்கிறார்.நம் முன்னோர்கள் கூறியுள்ளதுடன் ஒப்பிட்டு நன்றாக விளக்கினீர்கள் நிதிலன் தம்பி.

  • @yvanbador4086
    @yvanbador4086 Год назад +1

    வணக்கம் நித்திலன். எனக்கு இந்த பதிவு மிகவும் பிடித்திருக்கிறது அருமை. எனக்கு ஆசையாகவும், ஆர்வமாகம், உள்ளது மற்றவர்களுடன் அல்லது குடும்ப நபர்களுடன் உங்களுடைய அனைத்து பதிவுகளும் காணொளிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆனால் என்னை சுற்றியுள்ள ஆன்மாக்கள் ஆலயம் சென்று தெய்வத்திடம் வேண்டுவது கூட இந்த உலக இன்பங்களுக்காக மட்டுமே, இவர்கள்ளிடையே பிறந்த நான் ஏன் வேறு பட்டிருக்கின்றேன் தெரியாது, உங்களைபோன்று நூறு இல்லை ஆயிரம் ஆயிரம் நல்ல உள்ளங்கள் வந்தாலும் அறிவுரை வழங்கினாலும் பணம் கொடுத்து விட்டு சொல்லுங்கள் என்று கேட்பார்கள் நாம் ஒவ்வொருவரும் நாமே நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றோம் அதனால் அதை அந்த ஞானசூன்யயர்களிடமை விட்டு விட்டேன் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை, எனக்கு பயனுள்ள பதிவுகள். நித்திலன் மிகவும் 🙏⚫⚪🟤🟣🔵🟢🟡🟠🔴 இவன்லஷ்மி 🪷🐞🌻🍀

    • @azeemabdul1170
      @azeemabdul1170 Год назад +2

      You are not alone brother 🎉❤

    • @yvanbador4086
      @yvanbador4086 Год назад +3

      @@azeemabdul1170 வணக்கம் சகோதரரே. கொஞ்சம் ஆறுதலாக தான் உள்ளது 😂 பரவாயில்லை நான் மட்டும் தனியாக இல்லை என்னுடன் நீங்களும் இருக்கின்றீர்கள் அல்லவா🤝சகோதரரே நம்மை நாமே மகிழ்ச்சியாக🥳 வைத்துக்கொள்வோம் .🙏🪷🍀🐞🌻🌺 இவன்லஷ்மி

    • @azeemabdul1170
      @azeemabdul1170 Год назад +4

      😊மகிழ்ச்சி.. நம் பிறப்பு இதற்காகவே .. அதுவே நம்மை இயக்குகிறது, ஆம் சகோதரரே.☺
      பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
      இறைவன் அடிசேரா தார்.
      -குறள்

  • @sivayanama3
    @sivayanama3 Год назад +1

    அருமை அண்ணா 🔥

  • @sivaranjanivijay2923
    @sivaranjanivijay2923 Год назад +3

    Thanks a lot sir for your dedicated videos.. you are awakening the real spirituality in most of the lives.. God bless you.. all thanks to God.

  • @anandamohan5119
    @anandamohan5119 Год назад +1

    Thank you, 🙏👏🏻👏🏻👏🏻brother, you presented the most valuable and a awesome video

  • @boop12378901237890
    @boop12378901237890 Год назад +2

    Nice look 👍 in white shirt brother..! And amazing concepts explained great job 👏🏻 connecting west and east

  • @shanmugamSR
    @shanmugamSR Год назад

    Superb, and good job

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад +1

    Super good explain ed waiting for tomorrovnew Tropic

  • @kamalaneela6558
    @kamalaneela6558 Год назад

    Good interesting reality Amazing ur way 👏🎊🎉

  • @vijayalakshmi4562
    @vijayalakshmi4562 Год назад +1

    Thank you very much for your efforts.Thanks to that doctor and those souls. Sikkalgalai avilthadarkaga nandri. 🙏

  • @gopinathd4048
    @gopinathd4048 Год назад

    Sema intersting ah iruku bro

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Год назад +3

    என் வாழ்க்கை எத்தனை குப்பை வீடியோ பார்த்து இருகேன், but ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு வைரம் கிடைத்து போல் எனக்கு இந்த வீடியோ கிடைத்து இருக்கு,,, இது ஒரு பொக்கிஷம்,,, why i Born here, என்ற என்ற என் கேள்வி பதில் இது,,,, கடவுள் தான் அறிவு வளர்த்து கொள்ள தான் அத்துமா பல பகுதி பிரித்து அதை மனித உடம்பு வைத்து உலகில் பல பகுதி அணுகிறார்,,, அத்துமா பல சூழ்நிலை அனுபவித்து அந்த அறிவை கடவுள் லுக்கு கொடுத்து,,, இனி அந்த அறிவு பெற்ற பெரிய அறிவு பெற்று முழுமை அடைத்த பின்பு கடவுள் உடனே கலகிறது,,,,, அதுவே முக்தி ஆகும்,,,,, இந்த அறிவு பெற்ற கடவுள் இந்த galaxcy உருவாக்கி, அதை manage செயகிறார்,,,, அது just like Articifical intelligence உருவாக்கி,,, different சூழ்நிலை வைத்து அது எப்படி react பண்ணு என்ற notice எடுத்து மனிதன் தான் அறிவு வை வளர்த்து கொள்ளுவது போல,,, ( மனிசன் mind வாய்ஸ் எப்பா கடவுள் உங்க அறிவு வளர்த்து கொள்ள நான் தான் கிடைச்சனா? அது பதில் மனிதன் கடவுள் வேற வேற இல்லை இருவரும் ஒருவன் தான் ) நன்றி நிதிலன் ji

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 Год назад +1

    வாழ்க வளமுடன் 🙏 நல்லதே நடக்கும் 👍

  • @tabashrerevathi7944
    @tabashrerevathi7944 Год назад +2

    Brother, you are really a great soul thanks a lot 🙏

  • @bhaminiganesan1634
    @bhaminiganesan1634 Год назад

    Nice bro , thanks to share about the journey of soul book

  • @jmurugan1215
    @jmurugan1215 Год назад

    Super Sema interesting

  • @vidhya.k5611
    @vidhya.k5611 Год назад +1

    Super sir

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Год назад +2

    3:09 - Apudi podu...!! 😧 Twin flames ahh...!?!?

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Год назад

    You must be an experienced soul
    Beautiful topic
    Mind boggling

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад

    மிக நன்று

  • @pinkbubble1372
    @pinkbubble1372 Год назад

    Anna, மிகவும் அருமை

  • @rickymartin8027
    @rickymartin8027 Год назад

    Bro ,You are young , but you already a living encyclopedia. I should say WOW, salute and hats off to you.
    I found most of the answers that i seek from you. Thank You very much, - K.T.Raja. M'sia.

  • @mohanaaravinthan8656
    @mohanaaravinthan8656 5 месяцев назад

    Great thanks

  • @shanmugam6497
    @shanmugam6497 Год назад

    Good message

  • @nirmalanandakumar9968
    @nirmalanandakumar9968 Год назад

    Very interesting 😊

  • @Krishna-pc9oo
    @Krishna-pc9oo Год назад

    Very interesting pro

  • @Udayakumar50666
    @Udayakumar50666 Год назад

    Great sir

  • @aadhiyumneeyeanthamumneeye7348

    Super bro❤️

  • @PraveenKumar-nx9mt
    @PraveenKumar-nx9mt Год назад

    Vanakkam bro

  • @gacehero283
    @gacehero283 Год назад

    ஐயா சத்திய நன்றிகள்………,!!!!!, வாழ்ததுகள்…….

  • @saravanansaravanan-ge8oc
    @saravanansaravanan-ge8oc Год назад

    நன்றி

  • @varshad5145
    @varshad5145 Месяц назад

    Thank you very much

  • @sindhudoss3786
    @sindhudoss3786 Год назад

    Awaiting for tomorrow the new topic from this same segment.

  • @perumalr9756
    @perumalr9756 9 месяцев назад

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @rhskfamily5282
    @rhskfamily5282 Год назад

    mass content

  • @rjfalseceilingcoimbatore
    @rjfalseceilingcoimbatore Год назад

    Anna super .....

  • @deepanneo5457
    @deepanneo5457 Год назад

    Nice stories...

  • @rajanramana9119
    @rajanramana9119 Год назад

    Thank you sir...

  • @pandir8757
    @pandir8757 Год назад

    Super Anna

  • @er.ajaykieshore
    @er.ajaykieshore Год назад

    UR big man bro💥

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад

    Anbe sivam💙🙏💥 Nandri Nandri

  • @youtuber637
    @youtuber637 Год назад +1

    💯% correct 👍

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад

    Thanks nithilan liked this video

  • @pramilasrinivasansrinivasa3557
    @pramilasrinivasansrinivasa3557 Год назад +1

    Namaskarams🙏🙏🙏 Even if one reads this book one cannot get what you are describing here in a very easy simple way😊 🙏 you are doing it great 🙏so happy to watch your videos.
    Is there any possibility to contact you🙏
    Love and Respect from Bangalore🙏

  • @harvintvpresents1145
    @harvintvpresents1145 4 месяца назад

    Thank you so much Anna 🙏🙏

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Год назад +1

    True

  • @karthikkrishnamoorthy447
    @karthikkrishnamoorthy447 Год назад +1

    Three moons at a time is also experianced by Writer Balakumaran with the help of his guru Yogi Ramsurathkumar.

  • @varshad5145
    @varshad5145 Месяц назад

    I got answer for all of my doubts

  • @kumudhavalli8416
    @kumudhavalli8416 Год назад

    Will you try to tell about thiru annamalais maghimai. It's full of siddhars. Very interesting.

  • @shreekala8089
    @shreekala8089 Год назад

    Ereevaa saranam 🙏

  • @vathsalakrishnasubramanian9532
    @vathsalakrishnasubramanian9532 Год назад +3

    We belong to brahmin community.we came to London to visit my daughter.on Nov 15th my husband passed away due to cardiac arrest.till 1st of December I cannt do any rituals since I cannot take him to India. Somany formalities,post martem and other things.i have guilt in me for not doing all rituals in time and my husband's atma must have suffered a lot to take his journey.i am 70yrs old I want reply from you Mr.ND.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani Год назад +2

      Ma’am very sorry to hear the news. But don’t worry. No sin would happen or your husbands soul would have worried. Higher souls will take care of him. They will take him to the better place. After coming to India you can do all the required rituals that’s enough ma’am.

    • @lramesh2000
      @lramesh2000 Год назад +4

      Dear ma, I am a Brahmin too. Allow me to respond to you. As my amma passed away and I had to do detailed rituals, right from her passing away and maasigams and Varushapdhigams. I had done this for several years now. Recently I started meditation and had the fortune of knowing the truth about spirituality and after death. I can talk for hours. But I learnt from the enlightened masters is that by doing all thithi and rituals there is no use for the people who left. They can only help us, in fact they want us to be happy and they can help us. But we can't help them in any way. Even by doing virtuals. So rest assured, you don't have to do any of these rituals. After I start to practice Anapanadati meditation, I stopped all rituals.. Trust me Nikhilan is 100 percent correct.

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Год назад +1

    Vanthuten......

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Год назад

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @fitnesstransformation5990
    @fitnesstransformation5990 Год назад +1

    U r explain super .one doubt karudapuranam true va bro

    • @rapid5208
      @rapid5208 Год назад

      Yes, get ready for kumbibagam 😊

  • @DeepaDeepa-nf9yz
    @DeepaDeepa-nf9yz Год назад

    Nice tnku...can you read Shirdi Sai Baba's satcharitha book and explain each story and miracles happened..

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Год назад

    Anna yoga vasistam video upload pannunga anna 🔥🙏🔥

  • @ravananraju1436
    @ravananraju1436 Год назад +1

    Om shree sairam

  • @vallalar10
    @vallalar10 Год назад +3

    அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெரும் கருணை💛🤍❤️

  • @coxro524
    @coxro524 Год назад

    Arulperum jothi arulperumjothi thaniperum karunai vallalar thiruvadikal saranam 🙏🙏🙏🙏🙏

  • @tamizhanmachi1760
    @tamizhanmachi1760 Год назад +2

    Anna appadi yenral ipadithan vazhanum appadithan vazhanum yenru yethuvume illai alla va....... Nam virupam Pol erukalam oru naal namalum eraivan aaga porom Thane but nama ipave manathai orunilai paduthinal erunthum sethu I meen kallu Pola manasu erunthuchi yenral intha manitha pirapile nama kadavulai senru adaya mudium solringala apdithane Anna illai yenral Pala piravi yedupopa nama. Ipave manathai adakka theriya villai yenral Pala piravi yedupom oru velai manathai oru nilai paduthi summa eruntha I meen ipave Nani aaita thinam mulam manathai orunilai paduthi vittal namakku maru piravi illa ya sollunga nan 10 th stand la erunthu sila visiyam kathutu erukan athavathu eraivan yennai vazhi nadathukinran athan vazhiye ungal vedios yenakku kidachi erukku ,.... Kadavulukum ungalukum nanri nan konjam thelivu petru erukinran yenakku oru pathai ungal vazhi kidachi erukku then Mela kettavaiku yenakku video mulam thelivu kodungal entha manitha pirapile nanam petru maru piravi illamal senru Vida mudima or melum pirappu erukkuma annna

  • @kalaiselvan7286
    @kalaiselvan7286 Год назад

    வணக்கம் அண்ணா இந்தத் தொடர்ச்சியா சொல்லப்பட்ட சீரியஸ் ஆஃப் வீடியோக்கள் உள்ள செய்தியெல்லாம் சரிதான் ஆனா அந்த டாக்டரும் டீசும் கருமாத்தியறியும் ஜோதிடமும் இதில் எப்படி சம்பந்தப்பட்டிருக்கு அப்படிங்கறது பேசவே இல்ல அதனால இவங்க கொடுக்கிற விளக்கத்துக்கு நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படிங்கறது பகிர்ந்துக்கோங்க. உங்கள் சேவை மனித குலத்துக்கு தேவை அண்ணா நீங்க நீடோடி மகிழ்ச்சியுடன் வாழவே வாழ்த்துகிறேன். சிங்கப்பூரிலிருந்து இப்படிக்கு கலைச்செல்வன்.🙏

  • @harinivasini5576
    @harinivasini5576 5 месяцев назад

    I have one doubt but in bhgavat geetha lord krishna mentioned if we have animal characteristic when we die then we will reborn as dog or animal but this is not correlating with what you said no?

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Год назад

    👍🏻

  • @muniandymkramansurvey3911
    @muniandymkramansurvey3911 3 месяца назад

    Can pls share the book title pls sir?

  • @lingesha.r8511
    @lingesha.r8511 Год назад

    ❤❤❤❤❤❤❤

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    🙏🙏🙏

  • @harishummaheswaran
    @harishummaheswaran Год назад

    THEN WHEN WILL THIS SOUL BIRTH PROCESS STOP? AND WILL IT HAPPEN AGAIN OR DOES IT HAPPEN AGAIN?

  • @rameshwar5131
    @rameshwar5131 Год назад +1

    What abt heaven and hell anna?

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 4 месяца назад

    🎉❤🎉❤🎉

  • @skanth5763
    @skanth5763 Год назад

    Ayyo pavam enaku lam spiritual guide ae ilaye🙄🙄🙄🙄🙄🤧🤧🤧😂

  • @olivemeditationmusic5711
    @olivemeditationmusic5711 Год назад

    3 sun - Andremida galaxy

  • @tharavenkat4617
    @tharavenkat4617 Год назад

    If humans don't take other forms in their rebirth, then how does some animals endup in labs nd slaughter houses nd go thru unspeakable torture?

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 Год назад

    Enakum santhegam eruku unmaithan

  • @veeramani5124
    @veeramani5124 Год назад

    Hiii anna 1st comment

  • @chandrasekarkumarchandrase5855

    வணக்கம் நிதிலன் சுகி சிவம் ஐயா பேசும்போது மனித ஜியோ அப்படிங்கிற புத்தகத்தைப் பற்றி சொன்னாரு அந்த புத்தகத்தில் என்னென்ன விஷயம் இருக்கிறது என்பதை பற்றி ஒரு வீடியோ போட முடியுமா என்னுடைய கமெண்ட் பாப்பீங்களா எனக்கு தெரியல இருந்தாலும் கேட்கிறேன் நன்றி

  • @wizraji8854
    @wizraji8854 Год назад

    Ennaku anba illa 😢

  • @india4385
    @india4385 Год назад

    Star wars , star reak, Prometheus alien 👽

  • @AMRB-999
    @AMRB-999 Год назад

    What if our forefathers meant REBORN to be symbolically and we mean to be literally ❓❗

  • @veneek9039
    @veneek9039 Год назад

    Thanks

  • @vedakumarv1874
    @vedakumarv1874 Год назад

    Hollywood movie effect

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 15 дней назад

    💯💯👌👌👏👏🪔🪔

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Год назад

    அலகிலா விளையாட்டுடையான்!

  • @india4385
    @india4385 Год назад +1

    இந்த உலகத்துல கடவுள் கும்பிடுறது நால எந்த பயனும் இல்லை

    • @Krishna-pc9oo
      @Krishna-pc9oo Год назад +3

      நாம் தான் கடவுள் என்று ஒரு நம்பிக்கை வைத்தால் எதுவும் செயல் படாது வேறு ஒரு ஒளியோ அல்லது உருவவழிபாடோ நினைத்து வழிபட்டால் அதன் மேல் முழு நம்பிக்கை வைப்போம் இது நம் முன்னோர்களுக்கும் தெரியும் அது நாள் தான் நம் முன்னோர்களான முருகன் சிவன் கடவுள் என்று ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளார்கள்...

    • @india4385
      @india4385 Год назад

      @@Krishna-pc9oo தப்பு செயதவனுக்கு தண்டனை இல்லை என்றால் எதற்கு அந்த வீணாபோன கடவுளை கும்பிட வேண்டும் 🙄

  • @jacklee3684
    @jacklee3684 10 месяцев назад

    Bro ineed your mail id please ,i want to share something

  • @ravananraju1436
    @ravananraju1436 Год назад +1

    Om shree sairam