How does Souls communicate with their Loved Ones | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    Book purchase link - amzn.eu/d/0FHqzQA
    #nithilandhandapani #soulworld #spirit #spirituality #spiritualawakening #spiritual #spiritualjourney #spiritualguidance #higherrealm #higherrealms

Комментарии • 131

  • @mallikaraman1986
    @mallikaraman1986 11 месяцев назад +3

    100% உண்மை.என் அப்பா இறந்து விட்டார் ஆனால் எங்ககூடவே ஆறுதல் சொல்லி கொண்டு இருக்கார் .இதை எங்கலால் உணர முடிகிறது.

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu812 11 месяцев назад +3

    ❤அவர்கள் நம்முடன் தொடர்பு கொள்கின்றனர் என்பது முற்றிலும் உண்மை நித்திலன்😢

  • @user-sb7wr5jt6e
    @user-sb7wr5jt6e 11 месяцев назад +10

    Thank you for this video. My wife passed away more than one year ago. Not a single day goes by without thinking about her. I know she is still around but there had been no strong indication like I had today. It's a miracle that I got your video while browsing youtube. (One commentator has mentioned that they'll show message through our hand phones too). Even more miraculous, the front door alarm went off. Sometimes it goes off when a nearby tree branch moves or, rarely, when myna birds come and search for insects in the front veranda. When I went to check, sure enough a myna bird was flying away. This was just after reading the next comment, ....'"some one would knock the door, or a phone call or a bird calling"".....

  • @balasubramanik4163
    @balasubramanik4163 11 месяцев назад +2

    ஆன்மா அழிவதில்லை உடல் என்பது ஓரு வாகனமே அத்தகைய ஆத்மாக்களுக்கு அதாவது நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நல்ல ஆத்மாக்களை நம் வாழ்க்கையின் நல்ல பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்வோம்

  • @gayathridevij2070
    @gayathridevij2070 11 месяцев назад +4

    Yes என் பாட்டி உடலை விட்டு விட்டார்கள் பாட்டியின் மகள் பையனுக்கு அதாவது என் அத்தை பையனுக்கு பாட்டியின் மகன் மகளுக்கு அதாவது என் சித்தப்பா மகளுக்கு மணமுடிக்க நினைத்தோம் ஆனால் என் பாட்டி கனவில் வந்து இது முடியாது அண்ணன் சம்மதம் தெரிவிக்க மாட்டார் அண்ணனிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்றார்கள் அதை மீறி என் அத்தை கேட்டார் இறுதியில் என் பாட்டி சொன்னதையே என் சித்தப்பாவும் சொல்லிவிட்டார் அதே போல் என் அம்மா அப்பாவிற்கு அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது என் பாட்டி கனவில் வந்து எல்லாம் சரியாகிவிடும் என்றார் அதே போல் அவர்கள் சரியாகி விட்டார்கள் இன்றும் எங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் என் பாட்டில் கனவில் வந்து பதில் கூறுவார்

  • @rpkm85
    @rpkm85 11 месяцев назад +3

    Very true.. I lost my father recently and am feeling his presence and directions especially when I am struggling with thoughts and to take decisions !! I strongly believe that he’s with me!!

  • @durgaprabakar1156
    @durgaprabakar1156 11 месяцев назад +22

    Brother nan en amma va ilanthu 28 natkal aguthu..intha time la neega en manathukku aruthal alikum vagaiyil vedio poturinga ...really thanks 🙏 bro.. i love u bro..nan ungaluku epothum support aga irupen

  • @OmgodSocial
    @OmgodSocial 11 месяцев назад +5

    இதோட தொடர் வீடியோவை நாளைக்கே போடுங்க அண்ணா வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

  • @ramyarathip5200
    @ramyarathip5200 11 месяцев назад +2

    வணக்கம் sir 🙏 எனக்கு இப்போ தா புரிது என் பையன் இறந்த பிறகு அடிக்கடி நிறைய அழுவென் ஆன திடீர்னு சம்மந்தமே இல்லாம அமைதியா ஐருவன்.
    என் கணவருக்கு இந்த அனுபவம் நடந்தது nu இப்போ வீடியோ பாக்கும் போது சொன்னார்
    Phone pathutu இருக்கும் போது திடீர்னு song play ஆச்சி அது status ku poiruchi எப்டி nu நா பாப்பா கிட்ட கேட்டேன் அவங்க ஏதாவது கை பட்டு போய் இருக்கும் nu சோன்நாங்க ஆன இப்போ தெறிது அப்டின்னு சொன்னார். இது போல நெறைய நடந்து இருக்கு🙏
    நன்றி sir 🙏

  • @priyajeyerajasingham3024
    @priyajeyerajasingham3024 11 месяцев назад +3

    It is absolutely true. My husband died 5 years ago. I felt that he often communicated with someone, when I miss him or need help.😊🙏

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 11 месяцев назад +5

    15:37 yes I ve been experiencing my daughter s presence .she is consoling me through people's words unexpectedly.
    She came before 13 th day ritual ,called me
    Was lying down by the side of me.That time,
    I could feel her presence completely.

  • @rajisubash4668
    @rajisubash4668 11 месяцев назад +3

    நானும் உணர்ந்திருக்கிறேன் அண்ணா. என் வீட்டில் வேலை செய்த பெண் இறந்த பிறகு என்னைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்து இருக்கிறார். அவள் வரும் போது இதமான சில்லென்ற காற்று வீசும் . எனது கைகளில் உள்ள ரோமங்கள் குத்திட்டு நிற்கும். அது ஒரு சிலிர்ப்பான அனுபவம்.

  • @Gayu611
    @Gayu611 8 месяцев назад +1

    Enga neighborhood oru 60 age apo accident la eranthutaru sudden ha engaluku romba close family member mathiiri pazhaguvaru.Avaru eranthuku konja nal aprm ena yaro kopdra mathiri irunthuthu but yarume ila pakathula.Aprm night yaro ena forehead la adicha mathiri feel Achi avaru dhan en kita etho sola vara mathiri thonum...Inoru incident enoda grandma enoda dream vanthu Kasi ganga nadhi la steps la erangi pora mathiri irunthuthu happy ha irunthaga...Enala ipo Koda nambave mudila avaga enkoda communicate pani irukaga...

  • @malarveemallan7457
    @malarveemallan7457 11 месяцев назад +1

    My son had connect in various way in these 7 years. Many ways he had shows his presence, he always show his love and care.He always shows his energy as greenish blue with sparkling yellow/gold.. He give me feelings that he is in good place, calm he is there for me.. All this happened thru dream, not only in my dream tru my family his best friend.. He state that he have to leave bcos he needed more in another family n its already pre planed . then, his friend received a letter which dedicated to me in her dream, the letter was written in grenish blue colour ink..a long letter. With love care jokes mostly the way how both of us comunicate.. The best part is HE START THIS LETTER.. EN ANBU MAGALAGIYA EN AMMAVUKKU UNGALIN ANBU MAGANUM KAVALANUM AANA VEEMALLAN ELUTHUM MADAL.... This is one of the most touching message that he shows he is in better place n he is my guider.. 🙂

  • @babunaidu6783
    @babunaidu6783 11 месяцев назад +1

    Yes this is 100% true my husband died 4 years ago. He is with me even today. Thanks God. Sairam...

  • @arigatogozaimasu6314
    @arigatogozaimasu6314 11 месяцев назад +2

    Bro my mother had been passed away its been 1 year, but after 1 month she comes to my husband dream and asked him to take care of me and i feel her hand caressing my cheek and head and later she came to my dream that she will always be with me and blesses me still crying for her whenever i feel down some related videos arising especially today topic ( i worried after 1 year ahe didnt come in my dreams how come i know she will come for me then i watched your topic related to soul communicating to us
    Thank you ma stay blessed❤

  • @marytowle7372
    @marytowle7372 11 месяцев назад +2

    I have experienced this ' thodu unarvu feeling after three days of simple zen meditation. To beat the depression on losing my husband I signed up for a weekend zen meditation session at Bodhi Zendo Kodaikanal, i realised my right hand fingers move while I was in sleep and I knew for sure i didn't move my fingers, it was my husband who was trying to touch my fingers. Not all people can believe what you say, unless they have a personal experience. I know for sure this is true....

  • @kirubajjc
    @kirubajjc 10 месяцев назад +1

    வணக்கம் 🙏
    கடவுள்களும் தொடர்பு கொள்வார்கள்
    எனக்கும் இதுபோன்று நடந்துள்ளது

  • @glendar911
    @glendar911 11 месяцев назад +3

    It's a healing video for those who lost their love ones. I've experienced most of it ,sometimes they'll show message through our hand phone too. They'll always move with us either way ❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 11 месяцев назад +1

    ❤❤My grandparents are always with me, either through dreams or by objects dropping etc.....after they left Earth❤❤🎉

  • @giridharan2495
    @giridharan2495 11 месяцев назад +1

    Nan konja varushathuku munadi rendu books la padichen antha book la avaru Astral project pani irantha avaroda appa va pathathagavum avakuda pesinathagavum amma ku msg etho sonathagavum padichi iruken. 1. Dying to be me, 2. Book peru niyabagam ila but athula telekenis pathium psychic abilities pathiyum soli iruparu. Fascinating book. Intha mathiri astral project panuravanga lam antha book ah nan prefer panuren. Dying to be me book Near death experience pathi soli irupanga.

  • @smartwings9964
    @smartwings9964 4 месяца назад

    I have experienced..sometime when in conscious..before sleeing at night..i felt somebody touched my head..i felt it must be my parents..

  • @amutharajavel1273
    @amutharajavel1273 11 месяцев назад +2

    நான் என் அப்பாவின் ஆன்மாவை காற்று மூலம் உணர்ந்திருக்கிறேன்😔

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 11 месяцев назад +1

    Vanakam sago 🙏 neenga sonna enda experience enaku nadanthu eruku. Ennoda husband erandu 23yrs aguthu. Analum enda day vare na ninacha avar enkuda erukara mathiri feel agum. Thank you sagothara 🙏♥️

  • @umamageshwarij1610
    @umamageshwarij1610 11 месяцев назад +2

    Vala valanu illa sir puthusu puthusa irukku kettutte irukkanam pola irukku thank sir🙏

  • @subramanianlakshmanan2481
    @subramanianlakshmanan2481 10 месяцев назад

    ஆத்மா தொடர்பு பற்றி பேசியது உண்மை என் மனைவி இறைவனடி அடைந்துவிட்டர் 12..10.2020 அவரின் பிரிவு என்னால் தாங்கழுடியாத வருத்த்தில் இருந்தேன் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தைன் நல்லடக்கம் முடிந்த அன்று இரவு நாங்கல் இறுவரைம் படுக்கும் கட்டிலில் படுத்துக்கொண்டு இரவில் ஆழதுகொண்டு இரேந்தைன் என்ழுன் கரும் புகைபொன்று நின்றது பின் வயிற்று பகுதியில் உள்ள தொப்பில் மூலமாக என் உள்ளே நுழைவதை என் உணர்வொடு நேரிடையாக உணர்ந்தேன் அழுவதை பரந்து என் மனைவியின் பெயரை கூறி அழைத்தேன் என்னுடன் படுதிருந்தவர்கல் மிட்சியாக என்னை பார்தார்கல் காலலயில் எழுநீதிருக்கும் போது என் காலை தட்டு வணங்குவது வழக்கம் இன்னும் இரவு நேரங்கலிள் என் காலை தோடுவதை சுய உணர்வோடு உணர்வு வருகின்ரேன் வருகின்ரேன்

  • @shantikanna9044
    @shantikanna9044 11 месяцев назад +1

    நன்றாகச் சொல்கிறீர்கள் நிதிலன் தம்பி.நாங்கள் விரும்பிக் கேட்கிறோம்.புத்தகத்தை ஆர்டர் பண்ணப் போகிறேன்😊

  • @exportexport7946
    @exportexport7946 11 месяцев назад +2

    Your videos are awesome. Helps in consoling those who are missing their loved ones. Dont worry about the duration of the video. When we can watch a meaningless movie for 2 hours, your meaningful videos are need of the hour.

  • @kavithak3325
    @kavithak3325 11 месяцев назад +2

    Thanks for your valuable time!
    I regret that now only I got to watch all of your videos.. In the recent months.
    Each & every video has got much so much of indepth information!!!
    After a week my mom passed away, a dream came to me like...
    Fire has been set off for funeral and I was crying before that. She suddenly appeared before me and said.. Don't worry. I will be with you only for some period (mentioning about our family situation.. Till that time)

  • @spacestatic450
    @spacestatic450 11 месяцев назад +3

    Very happy to see this video. I remember this experience, I was very close to my father and whenever my heart would sink with grief, some one would knock the door, or a phone call or a bird calling or someone calling me in the neighborhood to distract me. He did this to console me.

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 11 месяцев назад +5

    No always your speech is awesome, For some people it's an health care treatment. Please continue fully don't think about its lengthy video. It's just not an video it's a healing emotion ❤❤❤

  • @ranjithrajan6751
    @ranjithrajan6751 11 месяцев назад +2

    Naan touch feel panniruke, please keep make more video about past life tks.

  • @Srividhya1682
    @Srividhya1682 11 месяцев назад +2

    Very good narration. I have felt that vibration in my head, when I am in deep sadness and feel energized from nowhere.

  • @friendurus1
    @friendurus1 11 месяцев назад

    Ur message was very good interesting and informative. My wife also passed away two years ago.. i miss her a lot. But today i would recall the communication she would have made with me.

  • @theavidass1985
    @theavidass1985 11 месяцев назад

    Very nice. My brother open my car door n shower after his death. He was not in his house but always comeback with me. My husband will close the car door but it open by itself. My bathroom shower tap will on by itself. I was very traumatised for many years after his demise. Fatal accident n immediate death. Tq so much🙏🙏🙏

  • @OmgodSocial
    @OmgodSocial 11 месяцев назад +3

    ஆன்மாக்களுக்கு எல்லாமே தெரியுமே ஒரு மனிதன் இறந்து அந்த ஆன்மா உடலை விட்டு வெளியே வரும் பொழுது அது விருப்பப்பட்டால் திரும்ப அந்த உடலுக்குள்ள செல்ல முடியுமா அப்படி சென்றால் அந்த ஆன்மாவுக்கு வெள்ள வந்துட்டு உள்ள போனா அனுபவம் அந்த மனிதனுக்கு இருக்குமா

  • @iamaravindh7021
    @iamaravindh7021 11 месяцев назад +1

    வணக்கம் அண்ணா முதல் வருகை 👍🏻

  • @aarthisancaran742
    @aarthisancaran742 11 месяцев назад +1

    😊beautiful video bro.100 % true. faith is all that is needed to experience this.

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 11 месяцев назад +1

    Vanakkam nanba ❤❤❤

  • @Mathikutty2020
    @Mathikutty2020 11 месяцев назад

    அருமையாக பேசினீர்கள்..👍

  • @nadiyav5386
    @nadiyav5386 11 месяцев назад

    nigo pesndh rombho happya irndhchi 🙇

  • @SasikumarPalanisamyN
    @SasikumarPalanisamyN 11 месяцев назад +2

    Thank you so much

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 10 месяцев назад

    நேற்று இரவு கனவில் என் பெண் நண்பர் வந்தார் அவர் சென்று 15 வருடங்களுக்கு முன் சென்று விட்டார் நீண்ட நேரம் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார் நான் அதிகம் சந்தோஷம் அடைந்தேன்.

  • @rohitk7281
    @rohitk7281 9 месяцев назад

    Informative video …. 👍

  • @rajinarasimankumar8375
    @rajinarasimankumar8375 9 месяцев назад

    🎉🎉🎉17:25

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h 11 месяцев назад

    Mikka nandri nithilan thambi.🙏🙏🙏 Very happy to hear today topic. It's make my heart & mind peace ✌️✌️✌️✌️✌️

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 11 месяцев назад +1

    Nithilan,if possible,pls talk about swaminarayan Akshardam new delhi.
    It would be very nice if you convey .
    Kindly do consider this.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 11 месяцев назад

    ❤❤I too have experienced my Husband's presence

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 11 месяцев назад +1

    As usual,very lively and interesting video

  • @vanithavani7612
    @vanithavani7612 11 месяцев назад +1

    Interesting and amazing 👍

  • @rejus2003
    @rejus2003 11 месяцев назад +1

    மனித எண்ணங்கள்,ஆசைகள்,விருப்பங்கள்,வெறுப்புகள் முளை சார்ந்தது. முளை அற்ற ஆண்மாவால் எப்படி சிந்திக்க முடியும் எப்படி செயல்பட முடியும். ஆண்மாவால் சிந்திக்க முடியும் என்றால் அந்த ஆண்மாவிணுடைய முந்தைய பிறவி ஞாபகம் இருக்குமே ஏன் மனிதர்களுக்கு தங்களுடைய முந்தைய பிறவி ஞாபகம் இருப்பதில்லையே ஏன்?

  • @puvi-dp6yl
    @puvi-dp6yl 11 месяцев назад +1

    Hiii Anna waiting for this part

  • @Respect.Respect565
    @Respect.Respect565 11 месяцев назад +1

    Pls post yogavasistam

  • @anandabhi6159
    @anandabhi6159 11 месяцев назад +1

    வணக்கம் 🙏

  • @subashSIVAM
    @subashSIVAM 11 месяцев назад +1

    its intresting ❤❤ Anna

  • @umaj6437
    @umaj6437 6 месяцев назад

    Nandri🎉

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 11 месяцев назад

    True i have lot of experience this kind.with my live husband 😊😊

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 11 месяцев назад

    Vanakkam Nithilan

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 11 месяцев назад

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @manosaravanan1799
    @manosaravanan1799 10 месяцев назад

    Thanks thanks nithilaa 🎉

  • @JN-sr8ot
    @JN-sr8ot 11 месяцев назад

    Thank you for this video , will be waiting to hear the remainder tomorrow

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 11 месяцев назад

    you are telling this during Mahalya period :-)

  • @jenithamary1408
    @jenithamary1408 11 месяцев назад

    Very nice bro. Can you please talk about soul mates inner union?

  • @catnotcat9793
    @catnotcat9793 11 месяцев назад

    வணக்கம் நிதிலன் 🙏

  • @beautifulsun2307
    @beautifulsun2307 11 месяцев назад +2

    Aissu 100yaa ungalukku

  • @stevenmadhu-ky4ux
    @stevenmadhu-ky4ux 11 месяцев назад +1

    Amazing

  • @mahisflow1165
    @mahisflow1165 2 месяца назад

    Apd namma kooda yaaru adha soldra nu epudi therinjukkradhu nithilan

  • @ssumathi17
    @ssumathi17 11 месяцев назад +1

    Nithilan i had an experience before 10 days. I was sleeping in my bedroom i saw a soul above me trying to wake me up by shaking and tapping in my left hand and shoulder to tell something. But i didn't get up. It gave me a big slap in my left cheeks. I got up with fear and sweat in my face. I am not able to sleep peacefully after that. I asked all my family and friends but nobody gave an answer for this. What is this. What is it trying to tell me pls help

  • @Sriramana_077_
    @Sriramana_077_ 11 месяцев назад

    Bro make a vedio on bhagwan nama rasodayam nool by bodendral Saraswati swamigal or akayashasti nool by Sri ayyaval

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 10 месяцев назад

    இதுவரை ஆறுதல் சொல்ல வந்த மாதிரி எனக்கு தெரியவில்லை. என் அண்ணன் என்னை விட்டு சென்ற துக்கமும் சிறிதளவு கூட குறையாமல் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

  • @_pk_24__
    @_pk_24__ 11 месяцев назад

    Yes unma than. En appa iranthathukapram 2 days kalichu avar irantha bed la padithutu mob use panen eve la. Veetla yarum ila. Avar eluthuna note mela oru post cover irunthuchu athu na etharthama thirumbi parthapo ena noki move aachu na takkunu athu mela kai vachu enthirichu ukanthuten but enaku bayam varla. Appa than nu purinjukiten.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 11 месяцев назад

    Nandri Nandri 💙🙏💥

  • @sivaramalingama1903
    @sivaramalingama1903 11 месяцев назад

    Yes ithu Unmai

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 11 месяцев назад

    Thanku bro 🙏

  • @jmurugan1215
    @jmurugan1215 11 месяцев назад

    அருமை

  • @sooryarajs95
    @sooryarajs95 11 месяцев назад +1

    Hi

  • @perumalr9756
    @perumalr9756 11 месяцев назад

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @malathimaharani
    @malathimaharani 11 месяцев назад

    Thankyou nithilan

  • @Zorosenpai2
    @Zorosenpai2 11 месяцев назад

    Vanakkam Anna

  • @jacklee3684
    @jacklee3684 11 месяцев назад

    Journey of soul la yen yarum na marama poranthen chediya poranthenu sollala, appo plants ku lam uyier illaya

  • @bs78saran
    @bs78saran 11 месяцев назад

    Nice

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 11 месяцев назад

    Semma bro

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 11 месяцев назад

    Good nit

  • @Jokergirl_memespage
    @Jokergirl_memespage 7 месяцев назад

    enga appa oru vati mattum enaku feel pannanumnu rombaa ekkama iruku😭😭😭😭

  • @Vannan4738
    @Vannan4738 11 месяцев назад

    My experience 💯உண்மை

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin 11 месяцев назад

    Nice bro

  • @ManiKandan-yr9yu
    @ManiKandan-yr9yu 11 месяцев назад

    Super sar

  • @thanendrandon112
    @thanendrandon112 10 месяцев назад

    Fight alone can survive

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 11 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @shanmugapriya6701
    @shanmugapriya6701 11 месяцев назад +2

    🙏🙏🙏

  • @hemavathi2036
    @hemavathi2036 2 месяца назад

    என் மகன் இறந்துவிட்டான் .அவன் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை.எனக்கு சாகனும் போலவே உள்ளது.இது என்ன விதமான உணர்வு .அவன் அழைக்கிறானா?எனக்கு மகள் உள்ளாள்

  • @beautifulsun2307
    @beautifulsun2307 11 месяцев назад

    Anna namba ipo vananggurea Shivan Parvathi Vishnu Murugan Aiyanar Muniandy polea ithara deivangalam Aanmakkal thanea ... ipo intha purananggal kathaile Deivangala nokki davam irunthu dhiyanam senji avangalode Darisanam kidaicha varam kudupangga ipadilam ipo kaalathuku epadi othu pogum? Ipo namba naala atheapolea Deivangala nerle dharisanam kaana mudiyuma? Enaku romba naal aasai ... Karumariammanea nerle dharisanam kittumaanu oru chinna aasai ... varam ellam onnum venam ... avangala nerle pakkanum tatrubama nejathule ithu sathiyama? Apadi pakanumna naan Enna seiyanum?

  • @mohankrishnan9825
    @mohankrishnan9825 11 месяцев назад

    நான் சித்தர் வழிபாட்டு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்,அவரை எளிமையாக உணரும் வழி உளதா? நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவரிடம் மனது அளவில் ஒரு உரையாடல் போல் நடத்தி கொண்டு இருப்பேன்,அவரை உணர வேண்டும் என ஆசை உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்.
    பதிலளிக்க வேண்டுகிறேன்

  • @l.ssithish8111
    @l.ssithish8111 11 месяцев назад

    நன்று நன்று நன்று

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d 11 месяцев назад +1

    முடி உதிர்வதை சரிசெய்வதற்கு சித்தர்கள் ஏதேனும் வழிமுறை சொல்லி இருக்காங்களா அண்ணா....

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 11 месяцев назад

    Yes, Nitila seemed to touch me after going to bed at night. This happened twice

  • @bavaninair2796
    @bavaninair2796 11 месяцев назад +1

    👍👍

  • @user-vx1go5rq3e
    @user-vx1go5rq3e 11 месяцев назад +1

    👍

  • @Veerasheero
    @Veerasheero 11 месяцев назад

    Nice video anna..anna enaku rompa nala oru doubt iruku..atha mudinja theerthu vainga..oru anma melogathula irukum pothu na intha anama kooda tha vazha poranu mudivu pantu varuma..oru vela apdi vara anma en vera anmava love panuthu..ithukum karma vukum thodarpu unda..illa oru vela kalyanam kirathu kadavuloda seyal na..athu epdi kadavul oru anma vuku inoru thunaya ore caste la,ore religion la , ore country laya padaiparu..oru sila case tha rare ah kalyanam aguthu..antha kalathula 2,3 marrige la kooda panirukanga..itha pathi ethum therinja sollunga..

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 месяцев назад +1

      It's our own Free Will brother. Not everything is destined.

    • @Veerasheero
      @Veerasheero 10 месяцев назад

      Thank you. Brother😌

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 11 месяцев назад +1

    🙏❤️😊