We will see the most powerful beings of the Universe after our Death | ND Talks | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 103

  • @perfectplate5898
    @perfectplate5898 Год назад +12

    Ramachandran Murugaiah is also told the summary of this book. Wonderful brother!! It’s different experience of hearing it from you!! Thanks to you and universe!!🙏🙏

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 Год назад +7

    You are giving wonderful information for us not to fear death. Please make playlist and let us know in what order to watch “ journey of souls” series. Please list the order in title itself. Thanks and appreciate your videos. Kudos 👏🏽

    • @sumathiselvakumar9160
      @sumathiselvakumar9160 Год назад

      Please keep it in order. It is difficult to search and see in order.

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Год назад +2

    “ all will be done on earth as in heaven’
    Church prayer lines.
    Exactly true, we are doing what we have experienced but in a chaotic way, as some remember and most of them don’t.

  • @sampathkumarcj9
    @sampathkumarcj9 Год назад +1

    HIGHLY INTERESTING. VERY NICE NARRATION, AS THOUGH SEEING THE WORLD OF AANMAA'S.

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 Год назад +2

    Wow!!!! superb information, thank you Nithilan 🙏. Please provide at least 30min.

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 Год назад +2

    வணக்கம் தம்பி அங்கு ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட்டது இங்கே ஒழுக்கம் கடைபிடிக்கவில்லை இதுதான் உண்மை அரிய பெரிய விஷயங்களை எல்லாம் ரொம்ப சுலபமா எடுத்து சொல்றீங்க தம்பி ரொம்ப நன்றி

    • @அமுதாசதாசிவம்
      @அமுதாசதாசிவம் 5 месяцев назад

      ஒழுக்கம்னு ஒன்னு இல்லவே இல்லை. ஆனாலும் ஒழுக்கம் தேவைப்படுகிறது. ஆன்ம கலப்பில் ஆண் பெண் பேத மில்லாத நிலையில் ஒழுக்கம் தனித்து விடப்படுகிறது அங்கே எந்தவித கலங்கமுமில்லை. இங்கே நம் சமுதாயத்தில் அடிமட்ட ஒழுக்ககேடுகளை செய்பவர்கள் தான் ஆன்ம உலகின் No 1 அல்லது 7ஆக இருப்பார். தங்களை தாங்களே அந்த நிலைக்கு தள்ளிக் கொள்கிறார்கள் அந்த ஆன்மாக்கள்

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Год назад +6

    13:01 - dharalamaa 2 part video va upload panunga...!! 🙌🔥

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 Год назад

    Super Super , waiting for another video coming... Some thing New Nice...

  • @vians8130
    @vians8130 Год назад

    Neenga sonnathu confirm aah iruntha angayavathu yennoda appa irukkura category la naa irukkakuda ,ithuku apprama yenna kastam vanthalum accept pannitu ,mathavangalukku innum neraya help pannitu bright agitanum ,neenga sonnathula oru nalla vishyum irukku yennoda appa neraya Pera kastapatuthirukaru bright aah irukkamataru avarala appo pesamudiyathu ithupothum thank u bro

  • @sridaanusridaanu6551
    @sridaanusridaanu6551 Год назад +3

    எனக்கு நடக்கிற ஒரு சில விஷயம் முன்னாடி நடந்தது போல இருக்கு அது எப்படி அதுக்கு ஒரு வீடியோ போடுங்க

  • @sivayanama3
    @sivayanama3 Год назад +1

    அருமையான பதிவு அண்ணா

  • @vanithavani7612
    @vanithavani7612 Год назад +1

    Walked with you throughout this journey and had a thrilling experience what you going to say next is our expectation 🤔😲

  • @rohinirohini143
    @rohinirohini143 Год назад

    Neenga soltrathukku garudapuraanathu la irukurathukku neraiya difference iruku ithula ethuthan nejam

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Год назад +1

    Nithilan, the book that fallows “ Journey of the souls “ is “Destiny of Souls “ New case studies of life between lives. Also by Michael Newton.

  • @அமுதாசதாசிவம்
    @அமுதாசதாசிவம் 5 месяцев назад

    சொல்லப் போனா நாம இருக்கறதே ஆன்ம உலகம் தான். நாம Rules - ஆ Fallow பன்றதில்லை. இங்கயே நம்ம ஆன்ம பதிவுகளை சரி செஞ்சு, சக ஆன்மாக்களோட கலந்து பேசி நம்மை நாமே முன்னேற்றி கொள்ள நீங்க சொன்ன Energy levels - ஆ இருக்கறவங்கள கண்டுபிடிக்கனும். அப்புறம் இங்க இருக்கற உங்க மாதிரி High - Energy. ஆ இருக்கறவங்க. அதவிட கீழ இருக்கறவங்களுக்கு உதவி செய்யறதே இல்ல. கிட்டதட்ட 8 மணி நேரம் ஆவங்க கூடஎண்ணத்தின் மூலம் பேசலாம் 14:18 .. சொல்லப் போனா எல்லாம் வேஸ்ட். அங்க போயும் அமைதியா இருக்க முடியாது. எந்த Highr level-க்கு போனாலும். இங்கே மனிதனுக்கு சேவை செய்ய சேவை மனப்பான்மை கொண்ட High Soul பூமியிலேயே தேவைப் படுகிறது. அங்க சித்த நிலைக்கு தயார் செய்து சித்தரா பிறக்க பூமிக்கு அனுப்ப ஆள் தேடுறாங்க. புத்தர், இயேசு, இவர்கள் மாதிரி .... இது ஒரு சுழற்சி முறை. நான் பேசுனா இதையும் டெலிட் பண்ணிடுவீங்க தெரியும். பரவால்ல இன்னும் சொல்லிகிட்டே போகலாம். யாரும் கேட்க தயாராயில்ல... Sorry pa....❤❤❤

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew Год назад

    Ok ninga sollurathu ellam ok ethuku epudi pannuranga

  • @AnviAish
    @AnviAish Год назад +14

    அண்ணா, இறைவன் உலகத்தை ஏன் படைத்தார். உலகம் இருப்பதால் தானே ஆன்மாக்கள் பல பிறவிகள் எடுத்து, பிறகு சத்தியத்தை உணர்ந்து மோட்சத்திற்கான வழியை தேடுகின்றது. உலகம் படைக்கப்படாமல் இருந்திருந்தால் ஆன்மாக்கள் யாவும் பேரின்ப நிலையிலேயே இருந்திருக்கும் தானே?? இறைவன் ஏன் உலகம் எனும் மாயையை உருவாக்கி ஆன்மாக்களை பரிட்சை செய்கிறார். இதனால் மோகம் எனும் மாயையில் சிக்கி பல ஆன்மாக்கள் பிறவித் துன்பத்திற்கு ஆளாகிறதே, இது சரி தானா?? தாங்கள் இதைப்பற்றிய விளக்கம் தரவேண்டும்.🙏❤️💐💐

  • @ManiVAO-d8g
    @ManiVAO-d8g Месяц назад

    Nice very nice , imagination ah ah ah

  • @naveencompengr
    @naveencompengr Год назад +2

    @Nithilan - Bro oru aanma multiple births eduthirukkum nu sonnengale. Boomila birth edukkarathu nammaloda ennangalal dhan nu sonnenga, appo multiple births edukkarathu ethanala? Sila ennangal ore udalal adaya mudiyathathal ah? For ex: best cricketer and best swimmer aaganum nu ennam irunthal cricker ku oru udal and swimmer ku oru udal nu edukkuma?

  • @leeleonardo6152
    @leeleonardo6152 Год назад +1

    Thalaivaa tharamana content😇😇😇😇😇👽👽👽🔥🔥

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 7 месяцев назад

    மிக்க நன்றி சார்

  • @AgathistUniverse
    @AgathistUniverse Год назад

    My fav of yours, Journey of souls

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Год назад +2

    The Ultimate Source is what we call the God.. so no difference between the Gods we refer to right Bro? Same Source for all human.. its just to guide us and to divert us .. man made Bro.

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 Год назад +1

    Appo sorgam naragam poyya

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Год назад

    Very interesting video,👍🤝

  • @veeveeskitchen3286
    @veeveeskitchen3286 Год назад

    Resembles as you said ...

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Mikka nandri ayya 🙏 🙏🙏

  • @arudhraanahita8979
    @arudhraanahita8979 6 месяцев назад

    ஆன்மாகளின் ஆசைகள் நிறைவேற்றபடுமா... வாழ வேண்டிய வயதில் முன்னமே இறந்துவிட்டால் அந்த ஆன்மாவின் ஆயுள் பூமியில் இருப்போற்கு கொடுப்பார்களா..

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад

    Thanks for sharing nithilan 🙏

  • @BasheerSegudawood-zk8on
    @BasheerSegudawood-zk8on 8 месяцев назад

    அங்கு அறைகளின் தோற்றம் மட்டுமல்ல, மரங்களும் உண்டு மரத்தின் கீழும் ஆன்மாக்கள் உட்கார்ந்திருக்கும்

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew Год назад

    Soul enna saptuvanga bro

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew Год назад

    Enna bro thirupathi temple poningala...

  • @smartwings9964
    @smartwings9964 7 месяцев назад

    Sir ..is there hunger or thirst for them..?

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад +1

    வணக்கம் நண்பரே

  • @sajvigneshoo3488
    @sajvigneshoo3488 Год назад

    Hi Anna entha journey of soul oru playlist create pannuga

  • @porusthegreat1206
    @porusthegreat1206 Год назад +1

    Entha language la pesuvanga ???

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад

    Nandri Nandri💙🙏💥

  • @thulasimanikarupannagounde1293
    @thulasimanikarupannagounde1293 Год назад +2

    Keatka mika arvama irukku nalladhu

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 Месяц назад

    Super 👍

  • @soloyoutuber1398
    @soloyoutuber1398 Год назад +1

    In our Tradition after life experience is different with westerners, based on our Mind and imagination our after life experience will change it seems.
    Again it seems like mind game.

    • @NDTalks
      @NDTalks  Год назад

      Yes Sir. This is wat is explained in Yoga Vasistam.

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад +1

    Bro iam 60 mt mom died how can usee my mom suppose if she born here when idied 9nly I can see her it 10 years means how can usee pls explain

  • @banumathi703
    @banumathi703 Год назад

    Tambi thangaikale,,intha vaalkaiyai anbai pirathaana maaga kondu vaalavendum.ella ueirkalaiyum nesikavendum.vallalaar ayya avarkal,vaadiya payerai Kanda pothellaam vaadinen endru anbin magathuvathai kooriyirukiraar.ingirunthu naam Mel ulagam sellumpothu naam seytha pavam,punniyangal mattum namathu aanmaavun varum.ingu naam manam,vaakku,kaayam aagiyavai kondu seyyum pava,punniyangal angu anithu aanmaakalukkum theriyum PADI ullathu.boomiyil naam yaarukkum theriyaathu endru enni seyyum seyalkal melulagil vettavelichamaagividum.virupu,veruppindri vaalkaiyai amaithukollavendum.pirarai nesitthu vaalthaal aanma ulagil munnetram ,marupirappatra soolal undaagul.naam vaalvathum,thaalvathum nam kaiyil .nandri.nitthilan thambiyum aanama munnetramadia vaaltthukkal

  • @saisuren6488
    @saisuren6488 Год назад

    For next chapter I am waiting 👍

  • @palaniraj6334
    @palaniraj6334 Год назад

    Any explanation on earthly people and aliens

  • @nadiyav5386
    @nadiyav5386 Год назад

    Susaid paniknon pandle mertnon pana poi saeth poitang avang yepdi irupang

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад

    Murugayais from singapore telling about soul therapy master soul but I okie your explanation clearandgood thanks

  • @krishnasa8916
    @krishnasa8916 Год назад +1

    YogaVasistam and our spiritual lessons are saying different. Now Michael Newton's Journey of Souls is different... Ithu enna ipadi iruku..

  • @kesinynambiar2260
    @kesinynambiar2260 Год назад

    Can you please number your talks in order. We don't know what to see first, to have a continuity.

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew Год назад

    AVANGA LANGUVAGE ENNA BRO

  • @actioncuts8464
    @actioncuts8464 Год назад

    How do they communicate

  • @sriramalingam5760
    @sriramalingam5760 Год назад

    Ghost ku weight irukka, oru movie la hero kazhuthula ghost irukkum adhanaala Andha hero oda weight increase aagum. Idhu unmaiya?

  • @MuraliKrishna-kc9lt
    @MuraliKrishna-kc9lt Год назад

    Aaanma is colorless or beyond color and not white

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 7 месяцев назад

    மிக்

  • @tamil6658
    @tamil6658 Год назад

    Antha thondaiya sari pandramaari pandrathu konjam irritate aaguthu one or twice ok adikadi pandra maari irukathu artificial aa iruku bro konjam kammi pannikanga please

  • @mrunalini5858
    @mrunalini5858 Год назад

    தலைப்பு தமிழில் கொடுங்கள் ஐயா.

  • @arunkumarraman8420
    @arunkumarraman8420 Год назад

    Super ,...

  • @usharaniusharani7008
    @usharaniusharani7008 Год назад

    Super brother

  • @abiramimarutha8724
    @abiramimarutha8724 Год назад

    Neenge sonnathellam nan nerle parthuruken..

  • @balacasstle
    @balacasstle Год назад

    What is the source

  • @Sasikumar477
    @Sasikumar477 Год назад

    Along with the Gods: The Two Worlds
    Korean movie same story visualization

  • @sivakamiv1914
    @sivakamiv1914 Год назад

    Thanks 🙏🙏

  • @yvanbador4086
    @yvanbador4086 Год назад

    வணக்கம் நித்திலன். நீங்கள் சக்தியை பற்றி சொன்னீர்கள் அது நம்முடைய கர்மா பலனாக ஒருவேளை இருக்கலாமோ🤔 அதனால் தான் அந்த நபர் அவருக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் இருந்து மேலே செல்லமுடியவில்லையோ🤔 சரியாக சொல்ல தெரியவில்லை மீதமுள்ள பதிவு களையும் கேட்டால்தான் எனக்கு முழுதாக புரியும் சற்று குழப்பத்தில் தான் இருக்கிறேன் நித்திலன். 🙏🍀🐞 நன்றி இவன்லஷ்மி

  • @ravananraju1436
    @ravananraju1436 Год назад

    Om shree sairam

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 Год назад

    Yes i think this

  • @Anines111
    @Anines111 Месяц назад

    இது பைபிளில் சொல்லப்பட்டிருக்கு புதிய வானம் புதிய பூமி புதிய எருசலேம் சீயோன் இதுபோல ஒவ்வொரு ஒரு இடம் இருக்கு என்று

  • @pavithraharikrishnan9902
    @pavithraharikrishnan9902 7 месяцев назад

    Nithilan ji, எனக்கு ஒரு doubt, எல்லாரையும் பார்த்து கடவுள் அன்பா பேசுவாங்கன்னு சொல்றிங்க, இப்போ நான் ஒரு person கிட்ட காசு வாங்கி மோசம் பண்ணிட்டேன், அதுவும் தெரிஞ்சு அந்த தப்பு செய்றேன், அப்போ எனக்கு தண்டனை கிடையாதா, என்கிட்ட எப்படி கடவுள் கோவப்படாம பேசுவாங்க. Suppose நான் இன்னொரு பிறவி எடுத்து கஷ்டப்பட்டா எனக்கு எப்படி தெரியும். இந்த தவறு செய்ததால் தான் நான் இப்படி கஷ்டப்படுறேனு எப்படி தெரியும்.

  • @arudhraanahita8979
    @arudhraanahita8979 6 месяцев назад

    அப்போ ஒரு மகனை இழந்த தாய் மறைந்த பிறகு ஆன்மா உலகத்தில் சென்று மகனை சேர முடியாதா..

  • @indumathiramesh3732
    @indumathiramesh3732 Год назад

    I agree your opinion

  • @kumar89kumar89
    @kumar89kumar89 Год назад

    Super

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Год назад

    I think this is 5th video not 6th video

  • @AgathistUniverse
    @AgathistUniverse Год назад

    Super bro

  • @aruna7615
    @aruna7615 Год назад

    they say "கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர்" how come these aanma were able to say their experiences ?

  • @renugapandi5664
    @renugapandi5664 Год назад +1

    Anna ,please read the Bible 🙏

  • @ysoserious5769
    @ysoserious5769 Год назад

    So that’s called heaven..Pitra Loka

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew Год назад

    Tamil soul ku epudi avanga language therium

  • @shantikanna9044
    @shantikanna9044 Год назад

    எனக்கும் அதே தான் தோன்றியது நிதிலன் தம்பி.ஒருவேளை அந்த ஒட்டு மொத்த ஒழுங்கிலிருந்து மாறுபட்டு ஒழுங்கற்ற தன்மையில் ஆன்மாக்களை வாழவைத்து அவர்களை பரிணாம வளர்ச்சியடைய வைப்பதே இந்த whole design ன் நோக்கமாயிருக்குமோ?
    நம் உலகில் பரிணாம வளர்ச்சியின் உச்சமாக இருக்கும் மனித இனம் தன் பகுத்தறிவு கொண்டு ஆன்ம நிலையில் உயர்வதே மனித இனத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சி படிநிலையாக இருக்கலாமில்லையா?நம் ஒவ்வொருவருக்கும் உதவுவதற்காக இருக்கும் ஆன்மாக்கள் அப்படியானால் நாம் ஓரறிவு ஜீவியாயிருந்து படிப் படியாக ஆறறிவு ஜீவியாக ஆவதற்கு உதவியிருப்பார்களா?Questions.....questions........

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Год назад

    Va, serri, neeiyum nannum pollam.

  • @hariramF5
    @hariramF5 Год назад

    👍🏼

  • @sridharr6498
    @sridharr6498 Год назад

    Appo yaaman punishments all wt bro is that all lie??

  • @tangerine_111
    @tangerine_111 Год назад +1

    Pls Anna, I need English content with the same wisdom. English Channel isn’t as good as the Tamil channel. Pls I’m begging you ❤

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 Год назад

      Buy the Englis book and read .

    • @tangerine_111
      @tangerine_111 Год назад

      @@sampathkumarcj9 what book you talk about brother ? I know if he would explain and give more English content of the same value it would reach my consciousness.

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 Год назад

      The next month of wife's death men opt for marriage.

    • @tangerine_111
      @tangerine_111 Год назад

      @@sampathkumarcj9 ??? I don’t understand this answer ?

  • @ramasara848
    @ramasara848 Год назад +1

    ungga anubavam onnum kidayathu avan sonna ivan sonna useles.

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 Год назад

    🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @kumarrajan8777
    @kumarrajan8777 Год назад +1

    Why speak about suicide it's not right.... after death is a wedding banquets you will have buriyani

  • @R-user63
    @R-user63 Год назад

    I felt Athma or the person did barbaric act in this world which impacts or hurts some other creature which is born for its purpose has no punishment. I wonder after reading this, thia gives confidence to people to do bad at any level even who fear about hell at min level. If this is so then its mere waste to take rebirth either the victim nor the abusive. Then its OK whats going to happen if I am Wrong.. Nothing. All Good.

  • @india4385
    @india4385 Год назад

    ஆன்மாங்கிறது மெமரி கார்டு மாதிரி போல😏

  • @aruns2197
    @aruns2197 Год назад

    Summa olardha likeskaga kadha vidadha...

  • @saranyapv
    @saranyapv Год назад

    Dir-h

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Год назад

    Un koddumai thanga mudiyella yada saami.

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Год назад

    Nalla kambi kattura Naina, Nee poi parthiya,