There are 3 types of Soulmates | Which one are you | Nithilan Dhandapani

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #soul #birthplace #origin #creator #protector #eternal #light #lightworker #lightview #vibration #vibrations #frequency #energy #energywork #whitelight #mother #colors #space #soulenergy #soulenrichment #soulworld #nature #environment #environmental #energy #spirit #spirituality #spiritualawakening #spiritual #spiritualjourney #spiritualguidance #higherrealm #higherrealms

Комментарии • 67

  • @india4385
    @india4385 3 месяца назад +22

    புடிக்காத வாழ்க்கை கஷ்டமான வாழ்க்கையை நாம ஏன் தேர்தெடுத்து வருகிறோம் நரக வாழ்க்கையை😢

    • @user-tl9en3yr3m
      @user-tl9en3yr3m 3 месяца назад +1

      😭😭😭😭😭

    • @pandianbose6978
      @pandianbose6978 3 месяца назад +9

      எப்பொழுது விருப்பு, வெறுப்பு என்னும் தன்மைஅற்று போகிறதோ, அங்கே நரகமும் சொர்க்கம் தான், நன்றி

    • @SuryA-N96
      @SuryA-N96 3 месяца назад +5

      பிடிக்காத விஷயம் என்று இருக்கிறதல்லவா
      அதை நிராகரிப்பதால் ஆன்ம முன்னேற்றம் தடபட்டது
      அதை அனுபவித்து கடந்து செல்லவே இப்பிறவி வாங்கி வந்து இருக்கிறோம்

    • @vidhusri1623
      @vidhusri1623 3 месяца назад +6

      கஷ்டம் தான் நம்மை பக்குவப்படுத்தும். மேன்மேலும் பக்குவம் அடைய அடைய நம்முடைய ஆன்ம வளர்ச்சி அதிகரிக்கும். ஆன்ம வளர்ச்சியின் உச்சத்தில் தான் நாம் இறைவனை உணர்வதற்கேற்ற அமைப்பில் இருப்போம். இறைவனை உணர்வதே நம் அனைவருடைய ஒரே உண்மையான இலக்கு ❤

    • @DevendhiranK-wf7vy
      @DevendhiranK-wf7vy 3 месяца назад +3

      நாம் material உலகத்துல வாழ்கிறோம் நம் வாழ்க்கை துணை பணம் அழகாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் நல்ல மனசு இருக்கிற வாழ்க்கை துணை தேட தவறி விடுகிறோம் அதனால் தான் வாழ்க்கை நரகமாகிறது உண்மையான அன்பு மட்டுமே வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் ஆகும் அந்த அன்பில் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 3 месяца назад +4

    🙏🙏 yes Anna நீங்களும் என்னோட soul mate தான் அண்ணா Really I am very happy Anna 🙏🙏

    • @SuryA-N96
      @SuryA-N96 3 месяца назад +1

      Vitta athana subscribers um unga soulmate nu solluvenga polaye 😀

  • @shanmughapriya5555
    @shanmughapriya5555 3 месяца назад +1

    I have met all 3 types of soulmate in my 51 years of Life 😊 eachone helps me to lift in each stage, to Live 🙏

  • @Karthickpon
    @Karthickpon 3 месяца назад

    I lost all my primary soulmates.I think my soul intention was to be live alone and survive. I am peaceful right now .I think so far so good.

  • @veeramuthu7350
    @veeramuthu7350 3 месяца назад +1

    நம்ம் Soul Mates தேடிக் கண்டுபிடிக்கனும் பக்கத்து வீட்டையும் கவனிக்கனும் எதிர் வீட்டையும் கவனிக்கனும் அதுதான் முதல் வேலை ஆனமத்தேடல்

  • @rajagopal5722
    @rajagopal5722 3 месяца назад

    ❤🎉 மிக பெரிய நன்றி இந்த பதிவு க்கு சார்

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h 3 месяца назад

    Miga arumai. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🙏🙏🙏

  • @karthikraja-3925
    @karthikraja-3925 3 месяца назад

    Reality transurfing book Tamil audio book podunga 🙏 please 🥺
    English la thaan antha book potturukkaanga..
    Tamil la antha book summary-ah vathu podunga..
    Please 🙏
    Law of attraction ah thaandi puthusaa neraiya vishayam athula potturukkaanga ..
    Antha book pathi podunga.. please 😢

  • @Mohanakannan369
    @Mohanakannan369 3 месяца назад

    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 🙏🏼😊

  • @kamalaa3007
    @kamalaa3007 3 месяца назад +1

    correct. Because I was born twins my sisters is different iam different the soul also different she want to live luxurious iwant to live simple

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m 3 месяца назад

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @bharathy11
    @bharathy11 3 месяца назад

    Thank you sir☺️🙏. Great way of explaining ☺️🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 3 месяца назад

    Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱💥🙏🏻

  • @kk-vlogs365
    @kk-vlogs365 3 месяца назад

    Ungal video parthathil miga makilchi😊

  • @dvinaturalboutique8237
    @dvinaturalboutique8237 3 месяца назад

    Thankyou so much for the video

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 месяца назад

    Thanks for sharing nithilaa 👍❤

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 3 месяца назад

    அருமை தம்பி வாழ்க வளமுடன்

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 3 месяца назад +1

    வணக்கம் நித்திலன்🙂

  • @saranamayam-446
    @saranamayam-446 3 месяца назад +4

    But why we are created....if not ...there is no need of these concepts and stuffs....??!!

    • @Goodie477
      @Goodie477 2 месяца назад

      Holy games of God 😊

    • @raghu8059
      @raghu8059 2 месяца назад

      to remove our ego and suffering and reach higher state

  • @Kaviking90ph
    @Kaviking90ph 3 месяца назад

    Q & A
    ennam aatra neelai ku ponna karma va aalika mudima ?
    illa etha neelaiku ponalum karma accont ha close panninae tha aaguma ?

  • @manikandanp1111
    @manikandanp1111 3 месяца назад

    Soul mate apidi onum kidaiyathuya!, nama kudumpam adhu thaan ya ellam!.

  • @Anushiva99
    @Anushiva99 3 месяца назад

    I have primary & companion soulmates..🌷

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 3 месяца назад

    🎉 super thala 🎉

  • @india4385
    @india4385 3 месяца назад +5

    என் வாழ்க்கைல அதிர்ஷ்டமே இல்ல எனக்கு உதவி பன்ன யாரும் இல்லை 😢

    • @DevendhiranK-wf7vy
      @DevendhiranK-wf7vy 3 месяца назад +1

      இந்த உலகத்துக்கு நீ வருவதற்கு முன் உன்னை ஒருவர் நேசித்தால் அவர் தான் உன் தாய் யாருமே உனக்கு உதவி செய்யவில்லையென்றால் நீ மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விட்டு உனக்கு நீயே முக்கியத்துவம் கொடு உன் வாழ்க்கை அழகான தாக மாறும்

    • @vijayanand8542
      @vijayanand8542 3 месяца назад

      Mee to same

  • @SubaselectronicsDoss
    @SubaselectronicsDoss 3 месяца назад

    I think we can become soulmates after many many many years

  • @thilagaraj8316
    @thilagaraj8316 3 месяца назад +1

    வணக்கம் 🙏🏻

  • @arthi3011
    @arthi3011 3 месяца назад

    If u feel the soul mate relationship with ur ex and because of parents need to marry someone. But still have the same feel with that soul mate even after marrying for 20 years and living a good life with ur spouse. Also, haven't see that person for once in 20 years but still feel the same. Is this normal or soulmate can lead a life like this too? Or I'm just overthinking? Plz answer. Thanks.

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n 3 месяца назад

    I believe my soulmates are my good,lovable&spiritual&joyful husband&daughter. Now ilost them.I dont like anyone in the world.I dont want live in the world.Please pray me for my quick death.Thankyou

  • @parthasaj1421
    @parthasaj1421 3 месяца назад +1

    வெற்றி வேல் வீர வேல்

  • @umaj6437
    @umaj6437 3 месяца назад

    Nandri🎉

  • @bs78saran
    @bs78saran 3 месяца назад

    Nice

  • @kk-vlogs365
    @kk-vlogs365 3 месяца назад +1

    Nanthan 1st view ❤😊

  • @sanjanasanju5448
    @sanjanasanju5448 3 месяца назад

    Explain about angel numbers anna plz.....

  • @sindujasivakumar6268
    @sindujasivakumar6268 3 месяца назад

    Sir, all these things are mentioned in which book? I would like to read. Thanks in advance.

  • @vaishnavivijayaraghavan1767
    @vaishnavivijayaraghavan1767 3 месяца назад

    I taught n believed that me n my husband was twin soul. Konjam varutham than adhula.. it's ok Dr says so.

  • @mageshb7277
    @mageshb7277 3 месяца назад

    June month rasi Palan sir please please sir

  • @anandhipalani4667
    @anandhipalani4667 3 месяца назад

    ஐயா,வணக்கம்.
    நாம் நாற்காலியில் அமர்ந்து தியானம் செய்யும்போதும் நம் கால்கள் விரிப்பின் மீது இருக்க வேண்டுமா

  • @BestStyleECR
    @BestStyleECR 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉 om namasivaya

  • @perumalr9756
    @perumalr9756 3 месяца назад

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @rajeswarilingarajan8567
    @rajeswarilingarajan8567 2 месяца назад

    What is the book name??

  • @user-wn3rq1hx6f
    @user-wn3rq1hx6f 3 месяца назад

    Vankam anna😊

  • @kk-vlogs365
    @kk-vlogs365 3 месяца назад +1

    Anna naan earkanave meela mutiyatha kasteththil irukkiren 😢anal eanakku thirumpa thirumpa kastem Vara Karanam eanna 😢

    • @pandianbose6978
      @pandianbose6978 3 месяца назад +3

      திருப்ப திருப்ப கஷ்டம் வர காரணம் நீங்கள் தான், இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவதை விட இருக்கும் ஒன்றை நன்றியுடன் பாருங்கள், அதில் திருப்தியுடன் வேண்டிய ஒன்றை நோக்கி முயற்சி செய்யுங்கள், உங்கள் கடமையை செய்யுங்கள், பலனை நினைத்து வருந்தாதீர்கள், நீங்கள் கஷ்டம் கஷ்டம் என்று புலம்பினால் நடக்கும் நல்ல விஷயமும் கால தாமதம் ஆகும், விழிப்புணர்வுடன் இருங்கள்,நன்றி

    • @kk-vlogs365
      @kk-vlogs365 3 месяца назад

      @@pandianbose6978 nantri🙏

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw 3 месяца назад

    ❤நன்றி

  • @user-ht6hc78sn11o
    @user-ht6hc78sn11o 3 месяца назад

    Naan naaan அவன் இல்லை 🎉

  • @mallikamalli522
    @mallikamalli522 3 месяца назад

    🙏🙏🙏🙏

  • @Universalshakthi
    @Universalshakthi 3 месяца назад

    None, don't believe in soulmate

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 3 месяца назад +1

    19 th view

  • @anandabhi6159
    @anandabhi6159 3 месяца назад

    வணக்கம் 🙏