வள்ளலாரும் இதே தான் கூறியுள்ளார். சமிபத்தில் சிவாஜி அவர்கள் நடித்த ராஜரிஷி படத்தில் ஒரு காட்சியை பார்த்தேன் அதில் அவர் போகம் கொண்டதால் அவர் தவவலிமை இழப்பது போல் காட்சி அமைத்திருப்பர். எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.
மிகவும் அருமையான விளக்கங்கள். ஒரு சந்தேகம் நீங்கள் ஒரு காணொளியில் நம் மூததையர்கள் நம் குடும்பத்திலேதான்மீண்டும் பிறப்பார்கள் என்று கூறி இருந்தீர்கள் அவர்கள் இறக்கும்போது நடக்கும் தசா புத்தியில் தான் மீண்டும் பிறக்கும்போது இருப்பு உள்ள தசா புத்தியில் பிறப்பார்களா சற்று விளக்கவும்.
Bro pen aaasai kudathu enraal een penkalai iraivan padaikka vendum . 1.Sivanum sakthium een onrakaa irukka veendum 1.murigar also he is going on family life. Then Come to the point Pulipaani sithar paramparai vazhikal What is true meaning of pen aasai pen mogam Not only achive sitha Entha ulagil etahi eduthalum aasai kudathu .pen aasai kandipa kudathu Why this happened Please explain
அனைவரும் முயற்சி அடைய வாழ்த்துக்கள்,வாழ்வு நலம் பெற சுயநலம் இல்லாத வாழ்வு வாழ வேண்டுமாய் வேண்டுகிறோம், சித்தர்களின் துணை இருப்பதால் தான் நித்திலன் தண்டபாணி அவர்களின் மூலம் சித்தர்களின் நூல்களும் அவர்களின் விவரங்களும் இந்த இணைப்பில் உள்ள அனைவருக்கும் கிடைக்கிறது,சித்தர்களின் ஆசியால் தான் இந்த நிகழ்வுகள் நடக்கிறது,அனைவரும் பயன் பெற்று வாழ வாழ்த்துக்கள்
அண்ணா... தங்கள் பணி மகத்தானது 🙏 . சனகாதி முனவர்களைப்பற்றி கூறுங்கள், நான் நீண்ட நாட்களாக ஸ்வாமி சச்சிதானந்தரை ப் பற்றி (கோயமுத்தூர், செட்டிபாளையம் அவரது சோந்த ஊர், ரஜினிகாந்தின் குரு) சொல்லவேண்டும் என உங்களை கேட்டு வருகிறேன்
வாய்ந்தவரகள் கூறினாலும் செவி கொண்டு கேட்க முடியல. கண் கொண்டு அனுப்பிய மெயிலை படிக்கவும் முடியல. நீர் எங்கே அந்த அனுபவத்தை உணர்வது. வாய்க்குமா என்ற ஆசை வாய் விளையாட்டு அல்ல
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு உங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு அற்புதம் நடந்ததா அதை அனுபவ ரீதியாக மக்களுக்கு நீங்கள் சொல்ல முடியுமா இந்த மானிட ஜென்மத்திற்கும் நீங்கள் சொல்வதற்கும் சம்பந்தமே இல்லை ஆதி காலத்தில் வாழ்ந்த சித்தர்களும் போகர்களும் ஞானிகள் முனிவர்களும் வாழ்ந்த வாழ்க்கை சத்தியமான வாழ்க்கை இன்று வாழ்க்கை வாழ்வது உங்களைப் போல அல்ல பணத்திற்காக
@@சிவாயநமக சிவாய.உங்கள்replyக்கு வாழ்த்துகள். இவருக்கு பல முறை ஒரு அபூர்வமான விசயத்தை கூறியும் அதை நம்ப மறுத்து விட்டார் உதாசீனப்படுத்தி விட்டார்.அன்றையில் இருந்து அவர் பதிவுகளை பார்ப்பது இல்லை.
Nega solurathu ok but non veg epadi sapadama iruka control pannrathu illa sapudurathala rampa thappana oru food illa sapadalama nonveg sapdurathu yanna nanmiya thimiya athapathi soluga pls ennala atha mattum control panna mudila
But Baba ji's eye focus on centre of eye brow ... what does it mean ?? Eye are always related to thoughts once eye focus on one point thr mind stops ✋️ and universal energy starts to flows ...
இங்கு ஶ்ரீ மஹா அவதார் பாபாஜி கோவிலில் பூஜை செய்யும் யோகி வெங்கட்ராமன் ஐய்யா அவர்கள் . இவர் ஒரு retered police CID officer. இவரை 1988ல் தன் குருவான மஹா அவதார் பாபாஜி அவர்கள் தன் கைபிடித்து 21 மாதமும் 7 நாட்களும் சதுரகிரி மலைக்கு கூட்டிச் சென்று வாழ்க்கையின் முறை பற்றியும்,சித்தவேதம்,, வேதங்களைப் பற்றியும் மனிதனின் சுழற்சி பற்றியும்,, உடல் அழியா கலைகளை பற்றியும் , காலம் வரும்பொழுது உணர்த்தும் செயல்களை செய்ய உத்தரவிட்டு அனுப்பியுள்ளார். கடந்த பத்துஆண்டுகளுக்கு முன்பு யோக வேதம் என்னும் நூலினை ஶ்ரீ மஹா அவதார் பாபாஜி அவர்களின் உணர்துதலின் படி இந்த புத்தகத்தை வெளியிட்டார். இங்கு ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே ஶ்ரீ மஹா அவதார் பாபாஜி அவர்களுக்கு கோவிலும் அமைத்து சிறப்பான பூஜைகளும் செய்து வருகிறார். இம்மண்ணில் வாழ்ந்த ஶ்ரீ போக மகரிஷி எழுதிய போகர் 7000 என்னும் பெருநூல் காவியம். இந்த நூலானது செய்யுள் வடிவத்தில் உள்ளது. இது இக்காலத்தில் வாழும் நமக்கு பொருள் அறியும்படி மிகத் தெளிவாக புரியும்படி விளக்கம் தந்துள்ளார். கடந்த பத்துவருட கால முயற்சியின் முடிவாக முடித்து மிகச்சிற ப்பாக அமைத்துள்ளார். இந்த நூலானது வரும் ஜூன் 19 காலை 6 to 7 இந்த தேதிகளில் ஶ்ரீ மஹா அவதார் பாபாஜி திருக்கோவிலில் ஶ்ரீ போகமஹரிஷியின் குருவான காலாங்கி நாதர், அகஸ்திய மக ரிஷியின் குருவான அஸ்வினி தேவர், நோய்களை தீர்க்கும் தன்வந்திரி அவர்களுக்கு திருகுடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. ஜூன் 19 காலை அன்று இப்புத்தகம் வெளியிட்டு விழா மிச்சிறப்பா நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் வந்து கலந்துகொண்டு நாம் பிறந்த இப்பிறப்பின் பலனை அடைய ஒரு வாய்ப்பாக அமைத்துக் கொள்ளுங்கள். வழி - ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே 2 கிலோமீட்டர் தொலைவில். வழி - அவினாசி ரோடு.. : மற்றவர்களுக்கும் பகிர்ந்து இப்பலனை அடையும் வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள் தொடர்புக்கு - 90802 52947
நன்றி.....!❤
எனக்கு பிடித்த ஒருவர் நீங்கள் நண்பரே நீங்கள் கூறுவது மிகவும் இனிமை நீங்கள் கூறும் விளக்கங்கள் அருமை 🦚
நீண்ட நாட்களுக்கு பிறகு போகர் 7000 நன்றி அண்ணா.
ஆம் தம்பி. நானும் இன்று தான் கவனித்தேன்
@@NithilanDhandapani அண்ணா சிலர் போகர் 12000 என்ற நூல் உண்மையில் உள்ளது ஆனால் அது வெகு சிலரிடம் மட்டுமே உள்ளது என்று சொல்கிறார்கள். உண்மையா
இடகலை பின்கலை சுழுமுனை ஒடுங்க வேண்டும். அப்போதுதான் மனம் அடங்கும் இல்லையென்றால் அடங்காது.
Neenga than best guru
..."Seri Inga Inga paru Inga paru, yange parkuruthu...." yenakul yithutan kelviyaga iruku!
Nandri
Thank you Prabhu ❤❤❤❤❤
அருமை நண்பரே
வள்ளலாரும் இதே தான் கூறியுள்ளார்.
சமிபத்தில் சிவாஜி அவர்கள் நடித்த ராஜரிஷி படத்தில் ஒரு காட்சியை பார்த்தேன்
அதில் அவர் போகம் கொண்டதால் அவர் தவவலிமை இழப்பது போல் காட்சி அமைத்திருப்பர்.
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.
Thambi nee oru siddharaaga thaan pona janmathil irunthiruppai!! Unnudaiya power unnakku theriyadhu… nee seiyum ichcheyal ulagaiyae nallathaga maatrum seyal nandri nandri 🙏🙏👍👍👏👏
உண்மை திருநெல்வேலியில் மாவட்டத்தில் இவரோட பழைய ஜீவசமாதி இருக்க வாய்ப்புள்ளது
என்னுடைய சமாதியா ஐயா 🙄
😂@@NithilanDhandapani
😂 na yenda nadurathiri sudukattuku poganum moment
@@NithilanDhandapaniVairukku sir. Samadhi adainthavarum vendum endral Maru piravi eaduppargal ❤🎉❤🎉
1000% right 👍🌠... True ... No sound no meat no oil food ... No cooled items ..
நன்றி பல...
வணக்கம் அண்ணா...
வணக்கம் தம்பி
குருவே சரணம் 🙏
அருமையான பதிவு நன்றி சகோ
Love u bro❤❤❤❤❤❤
மனம் அமைதியாக,
மனமே உதவ வேண்டும்.சரிதானே?
யெயெ
Very informative thank you...
சிறப்பு,.. 💕
நன்றி 🤘
ஓம் அய்யன் குரு ஸ்ரீ போகர் சித்தர் பாதம் போற்றி போற்றி 🙏🙏🙏🔥🔥🔥
Super brother, nice information.i love brother ❤️❤️❤️
Nandri Nithilan
வணக்கம் நித்திலன் 🙏👍
வணக்கம் காளீஸ்வரி ☺️🙏🏻
மிக்க நன்றி சகோ.மிகவும் சிறப்பு. யாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டியதை தாங்கள் படித்து கூறும் விளக்கங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்
Hm
You are a Pokisham to the world thambi!!🙏🙏🙏
அப்படி எல்லாம் இல்லிங்க. பெரியவர்கள் நிறைய பேர் உள்ளனர் 😊🙏
மிகவும் அருமையான விளக்கங்கள்.
ஒரு சந்தேகம் நீங்கள் ஒரு காணொளியில் நம் மூததையர்கள் நம் குடும்பத்திலேதான்மீண்டும் பிறப்பார்கள் என்று கூறி இருந்தீர்கள் அவர்கள் இறக்கும்போது நடக்கும் தசா புத்தியில் தான் மீண்டும் பிறக்கும்போது இருப்பு உள்ள தசா புத்தியில் பிறப்பார்களா சற்று விளக்கவும்.
இவர் பதில் கூற மாட்டார் காத்திருந்து பாருங்கள்
@@pirapanchavelicham4381 உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்
Ayya I heard today Bogar jenma naal. Happy birthday Bogar ayya 🙏🙏🙏
சிறப்பு 🔥
Yes bro
U saw in adiguru channel ah😁
@@raghulk7399 friend sonnaru bro
@@harshavadhanethi8101 ohhh nice bro
Super 😇👌 Thank you 😇🙏
5.30 ku elumbi sooriyana paathu puruva mathila kavanam vainga prends
Thelivana villakkam
this is very important video ... super bro
Bro pen aaasai kudathu enraal een penkalai iraivan padaikka vendum .
1.Sivanum sakthium een onrakaa irukka veendum
1.murigar also he is going on family life.
Then
Come to the point
Pulipaani sithar paramparai vazhikal
What is true meaning of pen aasai pen mogam
Not only achive sitha
Entha ulagil etahi eduthalum aasai kudathu .pen aasai kandipa kudathu
Why this happened
Please explain
Awesomeness ❤🎉
🙏❤🙏நன்றி🙏❤🙏
Thank you sir 🙏🏻
Super video sir good
Good nice night🌙⏰💤💤
Thanks Nithilan 🙏🙏
Super gggg... u come nearer to truth and maybe 50% correct meaning... my point of view
Thanks and super speech bro
Great sir
This is a meaningful episode
First like Brother🤩
வாங்க வாங்க 😊
Vanakkam ayya please decode and explain vinayagar agaval please Thiruchitrambalam.
படித்துக்கொண்டு உள்ளேன் தம்பி. சீக்கிரம் காணொளி பதிவிடலாம்
@@NithilanDhandapani super ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏
வணக்கம் நண்பா
👌👍🙏bro your name suits your work knowledge.
Super romba arumaiyana video
சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க
Many thanks Nithi 🙏
Can you please explain Kalpa medicine using முழு நெல்லிக்காய் (ஆனந்த கந்தம் என்ற புத்தகத்தில் நான் படித்த நினைவு)
Vanakkam Anna
வணக்கம் தம்பி 😊🙏
Very interesting video - explained simply and very clearly
சொல்லில் உள்ளது செயலில் இல்லையே இவரிடம்
Hi nithilan... Sir, u hv givn info about gorakhnath samathi in perur temple....! But in perur they hv noted as " gorakhnath meditated place"
வேதாந்த மகரிஷி பற்றி கூரவும்
thank you brother....good explanation got the secret with inn....🙏👍 god bless you and your family stay blessed...😊
Today bogar jayanthi
I m in palani now
அனைவரும் முயற்சி அடைய வாழ்த்துக்கள்,வாழ்வு நலம் பெற சுயநலம் இல்லாத வாழ்வு வாழ வேண்டுமாய் வேண்டுகிறோம், சித்தர்களின் துணை இருப்பதால் தான் நித்திலன் தண்டபாணி அவர்களின் மூலம் சித்தர்களின் நூல்களும் அவர்களின் விவரங்களும் இந்த இணைப்பில் உள்ள அனைவருக்கும் கிடைக்கிறது,சித்தர்களின் ஆசியால் தான் இந்த நிகழ்வுகள் நடக்கிறது,அனைவரும் பயன் பெற்று வாழ வாழ்த்துக்கள்
Gurunatha valimandalathil ondrum illaya....appo cosmic energey sorce enka irukku reply pls guruji❤
Hi anna welcome👍
@Nithilan Dhandapani Bro where can I get bogar 7000 with porulurai
வார்த்தையினால் உரைப்பதா ஓம் மவுன ஞானமே
Anna
Vivekanandar, bhagavan Ramanar, Gita la sonnadhu Lam Inga bogar ayya vum solli irukkuaru
Mass la 🔥
தம்பி, ஏன் தமிழில் இருந்து மீண்டும் தங்கிலீஷுக்கு மாறுகிறீர்கள்.
@@Dhurai_Raasalingam😂
@@lakshmanarajac6776 ????
என்ன கூறுகிறீர்கள்.
Thank you for clearing my doubt of where to see for seeing inside us
Om Namasivaya y
வணக்கம் நித்திலன்🙂
வணக்கம்க 😊
அண்ணா... தங்கள் பணி மகத்தானது 🙏 . சனகாதி முனவர்களைப்பற்றி கூறுங்கள்,
நான் நீண்ட நாட்களாக ஸ்வாமி சச்சிதானந்தரை ப் பற்றி (கோயமுத்தூர், செட்டிபாளையம் அவரது சோந்த ஊர், ரஜினிகாந்தின் குரு) சொல்லவேண்டும் என உங்களை கேட்டு வருகிறேன்
Naan innum pakkuvam nilai adaiya villai. Romba kashdam.
🙏🙏🤘🙏🤟🙏🙏
வாய்ந்தவரகள் கூறினாலும் செவி கொண்டு கேட்க முடியல. கண் கொண்டு அனுப்பிய மெயிலை படிக்கவும் முடியல. நீர் எங்கே அந்த அனுபவத்தை உணர்வது. வாய்க்குமா என்ற ஆசை வாய் விளையாட்டு அல்ல
உங்கள் அறிவு பூர்வமான பேச்சுக்களுக்கும் நடைமுறுக்கும் வாழ்த்துக்கள்
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு உங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு அற்புதம் நடந்ததா அதை அனுபவ ரீதியாக மக்களுக்கு நீங்கள் சொல்ல முடியுமா இந்த மானிட ஜென்மத்திற்கும் நீங்கள் சொல்வதற்கும் சம்பந்தமே இல்லை ஆதி காலத்தில் வாழ்ந்த சித்தர்களும் போகர்களும் ஞானிகள் முனிவர்களும் வாழ்ந்த வாழ்க்கை சத்தியமான வாழ்க்கை இன்று வாழ்க்கை வாழ்வது உங்களைப் போல அல்ல பணத்திற்காக
@@சிவாயநமக சிவாய.உங்கள்replyக்கு வாழ்த்துகள். இவருக்கு பல முறை ஒரு அபூர்வமான விசயத்தை கூறியும் அதை நம்ப மறுத்து விட்டார் உதாசீனப்படுத்தி விட்டார்.அன்றையில் இருந்து அவர் பதிவுகளை பார்ப்பது இல்லை.
Gurunathan 🫂🫂🫂🫂🫂
🙏🙏🙏
🙏🏻
ஐயா வாசி யோகம் செய்தால் வாக்கு சித்தியாகுமா.. நினைப்பது அப்டியே.. நடக்கின்றது... ஏன்❓ விலக்குங்க ப்லீஸ்
💯🔥
Hi Brother
வணக்கம் சகோதரா
Nega solurathu ok but non veg epadi sapadama iruka control pannrathu illa sapudurathala rampa thappana oru food illa sapadalama nonveg sapdurathu yanna nanmiya thimiya athapathi soluga pls ennala atha mattum control panna mudila
Thank you so much bro today is his birthday I expected you to post about him Exactly you are posting today I am so glad
Unmayaga thedinal kandippaga kidaikkum
அண்ணா சவுக்காரம் செய்முறை பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா ॐॐॐ
But Baba ji's eye focus on centre of eye brow ... what does it mean ?? Eye are always related to thoughts once eye focus on one point thr mind stops ✋️ and universal energy starts to flows ...
First view sir!
🙌
Maganay paalaji anivarum kadavulidam pesalsm kadavul yaridam pesugiraro avarpakiyavan
Anna unga face la kooda light tejas theriyudhu ...enaku aapadi theriyudhu
சிவசிவா
Nandri 🙏🏻do you conduct zoom classes for international viewers like myself?
Thank you
வாரத்திற்கு ஒரு முறை ஒருநாள் முதுவதும் மௌன விரதம் இருப்பதால் சிறிது பலன் ஆவது கிடைக்குமா
Bro mounam means pesama irukurathu illa manam atru irupathu
நன்பா நாம் இப்போது பார்க்கும் 18 சித்தர்கள் உருவங்கள் படங்கள் ஆகியவை கற்பனை யா உண்மை யா
உங்கள் பெயரை சரவணன் என்று மாற்றி வைத்துக் கொண்டு கேள்வி கேளுங்கள்.அப்போது தான் reply செய்வார்.
ஷீரடி சாய்பாபாவின் அசாத்திய சக்தியை உணர்ந்து அதை பற்றி கூற முடியுமா
Bogarum jesusm sandhich adaga solrang.can you tell about this🙏🙏
Vaai pe illai Raaja. Both in different yugas. Bogar ayya same batch with kakabujandar ..
Means unknown time period.
இங்கு ஶ்ரீ மஹா அவதார் பாபாஜி கோவிலில் பூஜை செய்யும் யோகி வெங்கட்ராமன் ஐய்யா அவர்கள் . இவர் ஒரு retered police CID officer. இவரை 1988ல் தன் குருவான மஹா அவதார் பாபாஜி அவர்கள் தன் கைபிடித்து 21 மாதமும் 7 நாட்களும் சதுரகிரி மலைக்கு கூட்டிச் சென்று வாழ்க்கையின் முறை பற்றியும்,சித்தவேதம்,, வேதங்களைப் பற்றியும் மனிதனின் சுழற்சி பற்றியும்,, உடல் அழியா கலைகளை பற்றியும் , காலம் வரும்பொழுது உணர்த்தும் செயல்களை செய்ய உத்தரவிட்டு அனுப்பியுள்ளார். கடந்த பத்துஆண்டுகளுக்கு முன்பு யோக வேதம் என்னும் நூலினை ஶ்ரீ மஹா அவதார் பாபாஜி அவர்களின் உணர்துதலின் படி இந்த புத்தகத்தை வெளியிட்டார். இங்கு ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே ஶ்ரீ மஹா அவதார் பாபாஜி அவர்களுக்கு கோவிலும் அமைத்து சிறப்பான பூஜைகளும் செய்து வருகிறார். இம்மண்ணில் வாழ்ந்த ஶ்ரீ போக மகரிஷி எழுதிய போகர் 7000 என்னும் பெருநூல் காவியம். இந்த நூலானது செய்யுள் வடிவத்தில் உள்ளது. இது இக்காலத்தில் வாழும் நமக்கு பொருள் அறியும்படி மிகத் தெளிவாக புரியும்படி விளக்கம் தந்துள்ளார். கடந்த பத்துவருட கால முயற்சியின் முடிவாக முடித்து மிகச்சிற ப்பாக அமைத்துள்ளார். இந்த நூலானது வரும் ஜூன் 19 காலை 6 to 7 இந்த தேதிகளில் ஶ்ரீ மஹா அவதார் பாபாஜி திருக்கோவிலில் ஶ்ரீ போகமஹரிஷியின் குருவான காலாங்கி நாதர், அகஸ்திய மக ரிஷியின் குருவான அஸ்வினி தேவர், நோய்களை தீர்க்கும் தன்வந்திரி அவர்களுக்கு திருகுடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. ஜூன் 19 காலை அன்று இப்புத்தகம் வெளியிட்டு விழா மிச்சிறப்பா நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் வந்து கலந்துகொண்டு நாம் பிறந்த இப்பிறப்பின் பலனை அடைய ஒரு வாய்ப்பாக அமைத்துக் கொள்ளுங்கள்.
வழி - ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே 2 கிலோமீட்டர் தொலைவில். வழி - அவினாசி ரோடு.. :
மற்றவர்களுக்கும் பகிர்ந்து இப்பலனை அடையும் வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள்
தொடர்புக்கு - 90802 52947
Can you add Malayalam or English subtitles,it will be useful
Thanks and Good explanation brother. Is that any book available with meaning in a market. Please comment
Marriage life la irrupavarkal try pannalama bro
Ennanga na yoga vasistam ah poda mattingarenga
u r really a gift to this world
hi bro , Are any sitthars have spoke about law of attraction ,law of assumption , identify shift anything like that??
Bro please suggest a good book which explains Bogar 7000 with original song and explanation for each song.
போகர் 12000 இருக்கிறதா அது உண்மையா
Can I watch Netflix without subscribing
By attaining siddhi?
கொங்கு மண்டலத்தில் சித்தர்கள் இருக்கும் இடம் முருகன் கோயிலும் உள்ள ஒற்றுமையும் தொடர்பும் பற்றி நாளை கேள்வி பதிலில் கூறுங்கள்- ஈரோடு பிரபு
🤟