போகர் கூறிய மிகுந்த எளிமையான தியான பயிற்சி | Do these 2 practices before starting Meditation | ND

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - +91 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Buy Me a Coffee - buymeacoffee.com/nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #ndtalks #bogar #sithar #mindset #mind #mindfulness #meditationintamil #meditation #spiritualityintamil #spirituality #spiritual #spiritualawakening #spiritualjourney #spiritualgrowth #spiritualguidance #guru #powerofmind #peace #peaceful #staycalm #calm #themodernguru #thevoiceofnithilan

Комментарии • 90

  • @malarmagi751
    @malarmagi751 25 дней назад +1

    குருவே சரணம்
    தம்பி தங்களையே குருவாக மானசீகமாக ஏற்றுக்கொள்கிறேன்

  • @MarivelMari-n8h
    @MarivelMari-n8h 2 месяца назад +10

    உமது பதிவிற்கு எனது மகிழ்ச்சி தம்மிடம் பல பதிவுகளில் தெளிவாக கூறியிருக்கிறேன் தமக்கும் தம்மை சான்றோருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக புருவ மத்தி கவனிக்க வேண்டும் கவனித்துப் பின்பு என்ன நடக்கும் பின்பு அண்ட சராசரத்தில் நம்மால் காண முடியும் என்பதை விரிவாக கூறி இருக்கிறேன் இவ்வுலகில் இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் கூறுவதையும் செவிசாய்த்து இறை செல்வத்தை ஏற்றுக்கொள்ளும் 16 செல்வமும் பெற்று பெரும் வாழ்வு வாழ்வீர்❤

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 2 месяца назад +4

    God+Mind=Man
    Man-Mind=God

  • @M.ArumugamMahadevan
    @M.ArumugamMahadevan 19 дней назад

    Exactly fact and I have practically experienced all this points. Thank you

  • @sudham7981
    @sudham7981 11 дней назад

    Thank you brother 🙏 💙 ❤️ 🙏

  • @Honest5
    @Honest5 2 месяца назад +1

    நம் உடலின், இந்த உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் தற்காலிக நிலை பற்றிய உண்மையை தெளிவாக உணர்ந்து கொண்டால் போதும், தியானம் எளிதாக செய்யலாம் ..
    உண்மையை தெளிவாக உணர்ந்து அதில் உறுதியாக மனம் நின்றால் தியானம் கூட தேவையில்லை..
    பழுத்த பழம் மரத்தில் இருந்து தானே கீழே விழுவதுபோல, இறப்பின்போது முக்தி நிலையும் தானே நிகழும்..🙏

  • @jayanthijai8316
    @jayanthijai8316 Месяц назад

    நிறைய தெளிவு தங்களால் கிடைச்சு இருக்கு...இந்த பதிவில். நன்றி நன்றி.

  • @a.saravanansaravanan9218
    @a.saravanansaravanan9218 24 дня назад

    Exactly true ji super ji ❤❤❤❤

  • @vboomirajan5514
    @vboomirajan5514 2 месяца назад +1

    மிகவும் எளிமையான விளக்கம்.................அருமை

  • @malarmagi751
    @malarmagi751 25 дней назад

    இரண்டாம் நிலை ❤

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 месяца назад +1

    அமைதியே அருள்மிகு அன்பு என்பது போல
    எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼😊

  • @SrinivasanPMP
    @SrinivasanPMP 2 месяца назад +2

    Excellent presentation - God bless you - thanks

  • @RathishSJ
    @RathishSJ 2 месяца назад +1

    12:42 அருமை👌

  • @umagopinath5385
    @umagopinath5385 Месяц назад

    Thanks

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Месяц назад

    Thanks!

  • @mohanchandk3889
    @mohanchandk3889 2 месяца назад +2

    எல்லா மதத்திலும் மடையர்கள் இறைவனை உள்ளே தேடாமல் என் வெளியே தேடுகிறார்கள்

    • @சித்தர்கள்நமஹ
      @சித்தர்கள்நமஹ Месяц назад

      😂😂😂நீ தான் அறிவாளி நீ இறைவனை உனக்குள்ள பாத்தியா 😂

  • @TomShelby-x8j
    @TomShelby-x8j Месяц назад

    Perfect explanation❤ Thanks Alot bless you and your family❤

  • @bh-es1111
    @bh-es1111 2 месяца назад +2

    Great Sir☺️✨🙏🙏

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l Месяц назад

    Super explanation 🎉🎉😊

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 2 месяца назад

    🙏🙏👍இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉⭐✨✳️🌺💮💎

  • @SenthilKumar-cr3ql
    @SenthilKumar-cr3ql 2 месяца назад

    மனம் என்பது என்ன? அருமையான விளக்கம். எளிதாக புரியும்படி இருந்தது.

  • @KokilaKokila-is3dl
    @KokilaKokila-is3dl 2 месяца назад

    பதிவுக்கு மிக்க நன்றி சகோதரரே 🙏

  • @saravanarajd8680
    @saravanarajd8680 2 месяца назад

    😊thank u for ur useful information & valuable lesson sir💯🤝

  • @lathasrangoli
    @lathasrangoli 2 месяца назад +2

    மனம் அடங்கி எண்ணமற்ற நிலையில் இறை நிலையை உணரலாம். 🙏🏻🙏🏻🙏🏻

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 2 месяца назад

    Thank you. Simple but crispy explanation.

  • @shivalinges
    @shivalinges 2 месяца назад

    Nice sir 😍

  • @geethagovindan19
    @geethagovindan19 2 месяца назад +1

    Some say observe your breath or shud we focus on the ajna chakra there.. just checking brother. Appreciate your reply. Tq

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 2 месяца назад

    ❤அருமை.சரியாக சொன்னீர்கள்

  • @c.muthukrishnan5485
    @c.muthukrishnan5485 2 месяца назад

    Riyali veri super sir thank you so much

  • @thilagaraj8316
    @thilagaraj8316 2 месяца назад +1

    வணக்கம் 🙏🏻

  • @nagalakshmimuthuraman4586
    @nagalakshmimuthuraman4586 2 месяца назад

    வாழ்கவளமுடன்

  • @rishinatarajan2472
    @rishinatarajan2472 2 месяца назад

    Very nice

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 2 месяца назад +1

    திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤

  • @varalakshmi1819
    @varalakshmi1819 2 месяца назад

    Super. Short name ' ana pana sadhi' meditation. Sivan parvadhiku bodhitha yogabgalil ondru. Gowthama Butha too.saram( moochu) parthal param parkalam.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 месяца назад

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @Geethariom18
    @Geethariom18 2 месяца назад +3

    Beautiful Explanation Nithilan 🥰🕉️🙏

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 2 месяца назад

    True, Thank You Guruji...

  • @dr.ilangovanbdu9218
    @dr.ilangovanbdu9218 2 месяца назад

    நீங்கள் மக்களின் ஆன்ம முன்னேற்றத்திற்காக செய்து வரும் தொண்டு மென்மேலும் சிறக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். பெண் சாபம் தீர்க்க முடியாதது என சொல்கிறார்கள். அப்படியானால் பெண் சாபத்துடன் பிறப்பவர்கள் பிறவா நிலையை அடைய முடியாதா?. பெண் சாபம் தீர்க்க திருமூலர், போகர், அகத்தியர் போன்ற மிகப்பெரும் சித்தர்களோ அல்லது மற்ற சிறந்த தீர்வு உண்டா?. தயவு செய்து விளக்குங்கள்.

  • @trueorfalse7278
    @trueorfalse7278 2 месяца назад

    True lines of life success

  • @umamaheswariumamaheswari9277
    @umamaheswariumamaheswari9277 2 месяца назад +1

    Love….Love…..Love one and only Love that’s it thank you. ❤

  • @சித்தர்கள்நமஹ

    என் மனம் அமைதியா இருக்கு

  • @a.saravanansaravanan9218
    @a.saravanansaravanan9218 2 месяца назад

    Nice🎉

  • @SanthoshKumar-he3gu
    @SanthoshKumar-he3gu 2 месяца назад

    Voice like Mr.GK

  • @mallikamalli522
    @mallikamalli522 2 месяца назад

    🙏🙏🙏 thanku nithilan

  • @bhuvaneswariramesh8188
    @bhuvaneswariramesh8188 2 месяца назад

    Super knowledge. Many more tnx for giving us this knowledge

  • @SoundharyaD-wk5dp
    @SoundharyaD-wk5dp 2 месяца назад

    Thank you Anna

  • @gunasekark7555
    @gunasekark7555 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @girisukumar
    @girisukumar 2 месяца назад

    Please post a video on simple manifestation to achive good money in life

    • @NDTalks
      @NDTalks  2 месяца назад

      There are so many videos about Manifestation in our "The Voice of Nithilan" Playlist Sir.

  • @rajrahjan136
    @rajrahjan136 2 месяца назад

    🙏 🙏 🙏

  • @srinivasanchithra1879
    @srinivasanchithra1879 2 месяца назад

    பகவான் நாமவ சொல்லவேண்டாமா 🌹

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 2 месяца назад

    Appa paithiyam swamigal pathi video podunga anna💖💖💖

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      வணக்கம் பிரியதர்சன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @rajesh081725
    @rajesh081725 2 месяца назад +1

    I tried lot of time third eye meditation.. there is two eye center pressure only feeling happen.. when will open third eye.. what I need to do

  • @TheRocketEntertainmentMedia
    @TheRocketEntertainmentMedia 2 месяца назад

    anna pls vilakku dhiyanam pathi sollunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @TamilselvanPalanivel-f1f
    @TamilselvanPalanivel-f1f 2 месяца назад +1

    🎉❤❤❤❤🎉

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 2 месяца назад

    ❤🎉👌🙏

  • @AAUDAYARUBAN
    @AAUDAYARUBAN Месяц назад

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 2 месяца назад

    🎉🙏🙏🙏🎉

  • @BhavathV
    @BhavathV 2 месяца назад

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 2 месяца назад

    சகோதரா வணக்கம்! இன்னோரு மார்க்கம் ஞான மார்க்கம். ஸ்ரீ பகவத் ஐயா சேலம் ஞானம் விடுதலை பற்றி விளக்குகிறார். அதை கொஞ்சம் அவர் சொல்லும் விளக்கம் கேட்டால் புதிய கோணத்தில் நீங்கள் பேசலாம்

  • @Veerasheero
    @Veerasheero 2 месяца назад

    Anna tharkolaikum, jeeva samathikum enna vithiyasam..2 layume avunga uyura avungala eduthukirnga..jeeva samathi la iraivana unarala therium..but na kekurathu avunga uyura avungala edukirathu enna concept konjam sollunga.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      வணக்கம் வீரா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @NarmadhaK-z7o
    @NarmadhaK-z7o Месяц назад +1

    Don’t confuse public without clarity of your point in your topics

  • @archana_anamika
    @archana_anamika 2 месяца назад

    ✨✨

  • @rajapandianp4822
    @rajapandianp4822 2 месяца назад

    Nandri thambi.miga elimaiyana paeirchi.needu vaalka thambi.god bless you.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      வணக்கம் இராசபாண்டியன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @GopiGreatgopi
    @GopiGreatgopi 2 месяца назад

    Evlo periya visayamaa irunthaalum. 5. Nimisathula surukkamaa sonna athikamper palanadai ar..

    • @NDTalks
      @NDTalks  2 месяца назад

      தேவையும் தேடுதலும் இருந்தால் நாள் நேரம் எல்லாம் எதுவும் தெரியாது. இதுவே உண்மையான நிலை ☺

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      வணக்கம் கோபி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @thg2123
    @thg2123 2 месяца назад

    Mudhalla dhiyanatha solluda

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      முதலில் தமிழை தமிழாக எழுதுடா வெண்ணை.

  • @PandiKarthik-zq4lw
    @PandiKarthik-zq4lw 2 месяца назад

    Bro thiyanthil ukkanthale kosu kadikkithu bro rompa irritating a irukku

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      வணக்கம் கார்த்திக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @padsundar
    @padsundar 2 месяца назад

    If anyone is not going take birth(Pervanilai), then why anyone need happiness. To feel happiness(state of mind) should one need a physical body or spiritual body. Should meditation lead to control of state of mind to experience a higher dimension of happiness irrespective whether one is on earth or higher planets.

    • @sugan0065
      @sugan0065 2 месяца назад

      @padsundar as per my knowledge, happiness is different from bliss... most of the happiness which we experience in physical body is pleasure, it is not stable. Whereas the bliss state is something different which can be experienced when we are in no mind state.

    • @padsundar
      @padsundar 2 месяца назад

      ​@sugan0065 As already mentioned bliss is more subtle form of happiness. Still to experience the same one need sutler body. Is it not the case?

  • @devilakshmi6031
    @devilakshmi6031 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thg2123
    @thg2123 2 месяца назад

    Ivlo pesuriye nee first dhiyaanam panniyaaa?

  • @raghumanChandrakasan
    @raghumanChandrakasan 2 месяца назад

    மூச்சை கவனி என்று சொல்வதற்கு இவ்வளவு பெரிய காணொளி தேவையா....

  • @lathasrangoli
    @lathasrangoli 2 месяца назад +2

    மனம் அடங்கி எண்ணமற்ற நிலையில் இறை நிலையை உணரலாம். 🙏🏻🙏🏻🙏🏻

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Месяц назад

    Thank you sir🎉🎉🎉

  • @clarejass86
    @clarejass86 2 месяца назад

    🙏🙏🙏

  • @yogeshwarimadhavaraj131
    @yogeshwarimadhavaraj131 2 месяца назад

    🙏🏻