சித்தர்களை பார்க்க என்ன செய்யவேண்டும் | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 180

  • @selvaelangok
    @selvaelangok 3 года назад +38

    தானே ஒருவர் நமது குருமார்களின் புத்தகங்களை படித்தால் கூட இவ்ளவு சுவாரஸ்யமாக பொருள் உணர்ந்து கொள்ள முடியாது என்றே நினைக்கின்றேன் . அவ்வளவு எளிதாக அழகாக சுவாரஸ்யமாக இருக்கிறது உங்களது விளக்கம். வாழ்த்துக்கள்.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 года назад +2

      மிக்க நன்றி ஐயா. சித்தர்களுக்கு நன்றி 😊🙏

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 3 года назад +9

    ஐயா தாங்கள் போகநாதரின் பாடல்களை கதை சொல்வதைப்போல விளக்குவது அற்புதம். தமிழ் நாட்டில் போகநாதரின் பாடல்களை சொல்பவர்கள் வெகு சிலரே. வாழ்த்துக்கள். எல்லா நலனும் வளமும் பெற்று பேரும் புகழும் கிடைக்க போகநாரை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்.

  • @arunachalampappu
    @arunachalampappu 4 месяца назад +1

    I am lucky enough to have got a guru in my life without any efforts. Definitely past births deeds.

  • @toiletroll6494
    @toiletroll6494 3 года назад +10

    Yes, when I was young probably 17 years old - I had a women took me with her and fly away to the sky/clouds/mountain to met a old men who said he was who I was searching and will be my guardian. The women who came to me was a temple God I used to visit, one night she came just calling my name when I was fast asleep, she told me I am going take you see someone you need met who has been waiting for long time - thats how I got the blessing of a guru. I guess he was looking for me instead me searching for him. The bonding never ends, he still there and I been blessed with everything I can get in my life. God bless. UK-London.

    • @muthuveeran845
      @muthuveeran845 3 года назад

      Hi dear you're so lucky
      Please please pray for each and everyone those who are suffering in this world TQ SO MUCH FOR BEING A WONDERFUL SOULS

    • @toiletroll6494
      @toiletroll6494 3 года назад +1

      Yes, thats in my daily prayers.

    • @Cp-ur7hb
      @Cp-ur7hb 3 года назад

      @@toiletroll6494 awesome yaa... Can u elaborate clearly about ur experience.. Bcos am also searching a lot about meeting a higher dimension beings... R u in instagram any social media? If it means give me ur id bro

  • @Jayaprakash_98
    @Jayaprakash_98 3 года назад +16

    Just today I was planning to go kollimalai to search siddhargal, u posted this topic ❤ what a coincidence thank you so much for the information

    • @svmsvm386
      @svmsvm386 3 года назад +1

      👍

    • @gopinathd4048
      @gopinathd4048 3 года назад

      To the korakar sithar gugai

    • @saravananrajca
      @saravananrajca 3 года назад

      Poietu vanthutigalaa... Ethuvum athisayam nadanthathaa

    • @Jayaprakash_98
      @Jayaprakash_98 3 года назад

      @@saravananrajca no bro innum pogala

    • @saravananrajca
      @saravananrajca 3 года назад

      Porathaa irunthaa gavanamaa poitu vanga. Rain season ah iruku. Kaatukula epo malai varumne sola mutiyathu. Already Aathula neriaya thanni poitu iruku. At the same time kollihills la fake ah siddhar nu solitu Money mind ah irukavagalum neriaya peru irukaga so gavanamaa poitu vanga. Sidhargal dharishanam kedaikka vazhthukkal

  • @Vetritamil1981
    @Vetritamil1981 3 года назад +2

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் எதிர் பார்த்த topic

  • @RealityVision
    @RealityVision 3 года назад +2

    கழுகு முதலில் வானத்திலிருந்து பரப்பளவை ஆராய்ந்து, ஒரு இரையை தரையில் குறிவைத்து துல்லியத்துடன் பிடிக்கிறது, அதே போல் பிரச்சனை உங்களுக்கு வரும்போது, ​​முதலில் பகுப்பாய்வு செய்யுங்கள், தீர்க்க திட்டங்களை உருவாக்கவும், பின்னர் முழு நம்பிக்கையுடன் திட்டத்தை செயல்படுத்தவும். 😊 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😃

  • @dharunyakumar2216
    @dharunyakumar2216 3 года назад +10

    Yey..... Siththargal topicuh🤩🤩🤩💫💫💫

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 3 года назад +2

    நண்பரே தனிமை விரும்பு எப்போதும் தனித்திரு சிந்தனையை ஓர் நிலையில் நிறுத்தி பழகவேண்டும் நண்பா....... வாழ்த்துக்கள்

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 года назад

    மிக மிக அருமை தம்பி நன்றி சில வீடியோக்களை மிஸ் பண்ணி விட்டேன் இப்பதான் ஒவ்வொன்றாக தேடி பார்த்து கொன்டிருக்கிறோம் take care thambi

  • @kumaresant7457
    @kumaresant7457 3 года назад +1

    போகரைத்தவிர மற்ற நாயன்மார்கள் பக்திநெறியாளர்கள் பற்றி
    சொல்ல முயற்சி செய்யலாம்.

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 3 года назад +2

    Ennoda remba nall santhekathukku innaikki than pathi kidachurukku sir.remba remba thanks🙏🙏🙏🙏🙏🙏

  • @muralimallai
    @muralimallai 3 года назад +3

    வெற்றிடம் பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்!

  • @prasanna2562
    @prasanna2562 3 года назад +5

    Neenga solradhu lam keta enakum oru siddhar aaganumnu aasaya iruku,naa bogar kittaka studenta seranumnu aasai paduran,vitta kurai thotta kurai enakum irundha nalla irukum

    • @Tobiprice12
      @Tobiprice12 3 года назад

      Ennakum andha aasai irukku.... Avar kitta seedanah sendha romba nalla irukkum

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад

      @@Tobiprice12 namma annanuku irukanu therila

    • @Tobiprice12
      @Tobiprice12 3 года назад

      @@prasanna2562 Aama🙄

  • @rathinavelr-
    @rathinavelr- Год назад

    முயற்சி பண்ணி பார்ப்போம்👍

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 3 года назад +2

    Yes very interesting subject 👍👍

  • @Mohanakannan369
    @Mohanakannan369 3 года назад +5

    அண்ணா ஒரு வேலை சித்தர்கள் நம்மில் ஒருவராய் நாம் உடை அணிவது போல் உடை அணிந்து இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது சொல்லுங்க அண்ணா...
    நன்றி அண்ணா
    நல்லதே நடக்கும் 🙂

  • @xoro7779
    @xoro7779 3 года назад +3

    Nandrigal❤❤

  • @eraam3204
    @eraam3204 3 года назад +1

    Most awaited

  • @a_a_k369
    @a_a_k369 3 года назад +4

    Me and my friends saw a old man in kolli hills, he's too fast at his age too damn fast. We talk to him but he just smile and walk away but God damn fast!

  • @ramana5818
    @ramana5818 2 года назад +1

    Alukku siddhar comes to my house

  • @raajarajan9383
    @raajarajan9383 3 года назад +2

    Longs day after boghar sidhar, really inspiring

  • @prasanna2562
    @prasanna2562 3 года назад +3

    Vanakkam anna
    First comment like view

  • @JKF8592
    @JKF8592 2 года назад

    Tq brother. Anbe Shivam 🙏

  • @massfriendsever8460
    @massfriendsever8460 3 года назад +2

    I saw Sridhar.

  • @dominicraja5414
    @dominicraja5414 3 года назад

    தம்பி வணக்கம் நீங்கள் கதை சொல்லும் பாங்கு அருமை உங்கள் குரல் வளமும் மெருகேற்றுகிறது அருமை! கருவூர் சித்தரின் நூல்கள் கிடைப்பதற்க்கு வாய்ப்பிருக்கிறதா? என்னிடம் 2 நூல்கள் உள்ளன மற்றது எங்குகிடைக்கும்? சென்னை தாமரை பதிப்பகத்தில் வாங்கியது நன்றி நற்பவி!

  • @karthickp6589
    @karthickp6589 3 года назад +1

    அண்ணா கடப்பை பரமஹம்ச ஶ்ரீ சச்சிதானந்த யோகீஸ்வரர் (எ) கடப்பா சுவாமிகள் பத்தி போடுங்க அண்ணா 🙏🙏🙏

  • @gurusalam4629
    @gurusalam4629 3 года назад +1

    Bro awesome 👌👏

  • @pragaderinbrocklesnar7924
    @pragaderinbrocklesnar7924 3 года назад

    Idhellam paaka yaaruku la kuduthu vachiruko. Indha video paakradhey sidhar arul dhaan 🙏.

  • @selvakumar6381
    @selvakumar6381 3 года назад

    மிக அருமையான பதிவு

  • @rajpugal1992
    @rajpugal1992 3 года назад +1

    சிறப்பு...

  • @Tobiprice12
    @Tobiprice12 3 года назад +3

    Vannakam Anna

  • @Tobiprice12
    @Tobiprice12 3 года назад +10

    Anna
    At last back to bogar 7000
    Missed bogar a lot😵

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад +2

      Vaanga bro namma seedara seralam bogarkittaka😂😂

    • @Tobiprice12
      @Tobiprice12 3 года назад +2

      @@prasanna2562 Yaaaru vendamnu solluva

    • @Tobiprice12
      @Tobiprice12 3 года назад +2

      @@prasanna2562 kandippa pogalam 😂

  • @thinamegam
    @thinamegam 3 года назад

    Tqvm super awesome. 🙏😊

  • @RajParasu12
    @RajParasu12 3 года назад +1

    Really nice 👍

  • @raghu881
    @raghu881 3 года назад +1

    Super Anna intersting topic,

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 3 года назад

    Super unmai super super vitta korai thotta korai enakum ennota guru sonnaru unmai

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 2 года назад +1

    வணக்கம் ஐயா.
    மலைகளுக்கு போக வசதியில்லாதவர்கள், நகர வாழ்கையில் இருந்துகொண்டே சித்தர்களை நேரடியாக தரிசிக்க முடியுமா?

  • @giridharan2495
    @giridharan2495 3 года назад

    Bro siddhar videos elam super bro. Yogiraj Lahiri Mahasaya pathium avaru babaji oda aasthana Sidar num, mukiyama Kriya Yoga pathium konjam nala research pani podunga bro. Ipo irukura Kriya yoga thappanathu. Ivaru kodutha yogame kedaiyathu, kriya yogam elame maari viyabaram ayidichi. Plus Autobiography of Yogi Muluka muluka develop panina book unmai illa nu inum deep ah um. Babaji-->Lahiri mahasaya-->Panchanan Battacharya nu avangaloda LINEAGE pathi theliva periya video va podunga bro. Namba India la Yogathula kuda Kalapadam iruku nu nala adichi solunga bro. Antha poiyana Yoga muraiya ipo tamil nadu la parappa try panuranga. Unaimaiyana Kriya Yogam Guru Babaji guru Lahiri ayya ku koduthathu than nu neenga therinchikanum bro. "Kriya" Yoga nu pere unmai ila bro. Konjam nala research pani pota makkaluku unmai thedi pogavum. Ipadi elam thappana yoga murai iruku num. Antha unmaiya odaiya ungaluku punniyama pogum. Plz bro.

  • @yamunariviere8320
    @yamunariviere8320 3 года назад

    அருமை

  • @inspiregrow2336
    @inspiregrow2336 3 года назад +2

    Sithar valga

  • @skanth5763
    @skanth5763 3 года назад +4

    இவ்வளவு சக்தி வாய்ந்த சித்தர்கள் ஏன் தனக்கு வேண்டியவற்றை தன் சக்தியால் உருவாக்கி கொள்ள முயல்வதில்லை....🤔🤔🤔🤔🤔

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад +1

      Adhu en na andha maadu meikiravanga kittaka ketaruna,avanga vittakurai thotta kuraya theerthu vachu avangalukum oru vali kaati kudukka dhaan avanga kittaka ketaru

    • @skanth5763
      @skanth5763 3 года назад

      @@prasanna2562 நான் இதுக்காக மட்டும் சொல்லவில்லை.... பல இடங்களில் தன் சாதாரண தேவைக்கு கூட தனது சக்தியை பயன்படுத்துவது இல்லை.... அதன் காரணம் தான் விளங்கவில்லை...

    • @a_a_k369
      @a_a_k369 3 года назад +3

      அவர்கள் தேவைக்கு அவர்கள் சக்தியை பயன்படுத்தினால் அந்த தவ வலிமை மற்றும் அவர்களின் சக்தி பலன் தராது என்று என் ஆசிரியர் கூறினார்

    • @skanth5763
      @skanth5763 3 года назад

      @@a_a_k369 நன்று😊

    • @skanth5763
      @skanth5763 3 года назад +2

      @@a_a_k369 சித்துக்கள் கிடைக்க பெற்ற ஆரம்பத்தில் அதற்கு அடிமையாகி பேராசையால் அழிந்து போனவர்கள் பல பேர் உண்டு.....

  • @rajasundar610
    @rajasundar610 3 года назад

    புண்ணாகிஸ்வரர் சித்தர் அவர்களின் வரலாறு சொல்லுங்க நன்பா. please

  • @yeshwanthsu8996
    @yeshwanthsu8996 3 года назад +2

    Naan yethirparthathu anna

  • @iamaravindh7021
    @iamaravindh7021 3 года назад +2

    Anna enakku oru doubt 🧐 . Nethu oru vediola oru sphera vachi stara cover pannamidiyuma na avlo periya machina epdi create pannirupanga . Atha epadi build pannirupanga . Atha epadi transport pannirupanga athula irundhu eppadi energy ya avanga planetuku transport pannuvanga. .... Ithu enakku romba kulaputhi..

  • @gtinternationalgt3639
    @gtinternationalgt3639 3 года назад

    Nithil mama mass👍!!!!

  • @shankar1405
    @shankar1405 2 года назад

    Thanks a lot 🙏 very useful ji

  • @abinashc3919
    @abinashc3919 3 года назад +1

    Sir ,oru doubt..oru sidhhar ku ivlo pana mudiyum nu Irukapo suruttu avaragave eduthiruka mudiyadha...edhuku makkal kita poyi kekanum??

  • @cliffhanger3146
    @cliffhanger3146 3 года назад

    One of the best video

  • @tharantharan7063
    @tharantharan7063 Год назад

    அண்ணா ருத்ராட்சம் பறஎறி போடுங்க 🙏🙏❤🙏

  • @ranganathan9101994
    @ranganathan9101994 2 года назад

    much usefull ayya,,,,nandri

  • @shanthiramanna8340
    @shanthiramanna8340 3 года назад

    Sir l read about st Germain and there are alot of astonishing facts about him and his life. I personally think he is sithar. Please do some video about him. I love your videos. Very educating. Thank you

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL 3 года назад +5

    Anna siddhar patri matum podunga please 💙💚❤️💛💜🧡🤍🖤

    • @Tobiprice12
      @Tobiprice12 3 года назад +2

      Aama bro

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад +3

      Bro enna bro neenga,ella mysterious and intersting topics namma channela vandha dhaan supera irukum,but siddhargal topic is always special,we want all kind of topics bro,ore topic vandhukutte irundhalum adhu bore adikum,so different topic is good

    • @Tobiprice12
      @Tobiprice12 3 года назад +2

      @@prasanna2562 yes bro but siddhar topics adhigama irundhu romba nalla irukkum..even I would like to hear diverse topics from our annan

    • @PIGMENTOFFICIAL
      @PIGMENTOFFICIAL 3 года назад +2

      @@Tobiprice12 mm

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 года назад +5

      Athu matume pesuna bore adikum thambi. Enakum oru mathiri irukum. I love Science, History, Tamil Culture, Facts around the World and Sithargal. So our Channel will consist of all these topics thambi. Not always about Sithargal

  • @watcher1232
    @watcher1232 3 года назад

    Why? He moved hill, he made the rain to downpour. But siddhars need Karpam. What is so important in Karpam?
    Even Thiragida exercise you need to strengthen your mouth and fore head. Hence you need Karpam to go further in Thiragidam. Only a few will succeed without Karpam. With Karpam you will improve fast.

  • @menakakandhavel1553
    @menakakandhavel1553 3 года назад +1

    No words awazing

  • @kameshwerkc
    @kameshwerkc 3 года назад +1

    Very nice

  • @moongalaxy686
    @moongalaxy686 3 года назад

    Karisalakanni pati sollunge

  • @jerryj1596
    @jerryj1596 3 года назад

    Bro neenga really gifted 🙏🙏🙏....

  • @saravanansiddan1274
    @saravanansiddan1274 3 года назад

    Bro ஆஸ்ட்ரோலாஜிக் வீடியோ போடுங்க அதை விடுட்டீங்களா / ப்ளீஸ் போடுங்க

  • @hifriend9495
    @hifriend9495 3 года назад

    Meen pathi sidharkal ethachum sollirkangala

  • @theconquerortamilantv5771
    @theconquerortamilantv5771 3 года назад

    intha mathiri niraya video pottunga bro plz

  • @dharunyakumar2216
    @dharunyakumar2216 3 года назад +1

    5:38 it's a tender rain... ☔💫

  • @ezhilmaran3930
    @ezhilmaran3930 3 года назад +3

    🙏🙏🙏👌👌👌

  • @koshikanuthyakumar6387
    @koshikanuthyakumar6387 3 года назад +2

    Hi anna 😊😊😊😊😊

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 года назад

    Tq so much brother Tq

  • @ramjerran3734
    @ramjerran3734 3 года назад +1

    Karppam + karupanna saami + karpanai saami...
    Hmmm..

  • @prasanna2562
    @prasanna2562 3 года назад +5

    Siddhar topic dhaan pa joliah iruku

  • @rathinasami6740
    @rathinasami6740 3 года назад

    Wow....thank you...

  • @jayapriya7829
    @jayapriya7829 3 года назад

    Super sir 🙏kalapairavar pathdhi sollunga sir

  • @musicfab9896
    @musicfab9896 3 года назад

    Avlo sakthi iruka Siddhar yadhukaga bro makkal kita poi Pugai ilai kekkarar?

  • @jmurugan1215
    @jmurugan1215 3 года назад

    Sema info

  • @thayathaya2257
    @thayathaya2257 3 года назад +3

    Hi anna

  • @TastyFashionFood
    @TastyFashionFood 3 года назад

    Super super super this video

  • @Sigma3095
    @Sigma3095 2 года назад

    Karpam na enna bro??

  • @parankavi7618
    @parankavi7618 3 года назад +1

    Dear Nithilan, ஒரு சித்தருக்கு மழை பெய்யவைக்க முடியும் என்றால் ஏன் அவரே அந்த புகையிலை நினைத்த நேரத்தில் எடுத்திருக்கலாமே ஏன் மாடு மேய்பவர்களிடம் இவ்வளவு சோதனைக்கு பிறகு அவர்கள் மூலம் பெறவேண்டும்? Ps reply from Paranthaman

    • @kavivarshini4291
      @kavivarshini4291 2 года назад

      மாடு மேய்க்கிறவங்கள போகர் பாக்கணும் அவங்களுக்கு இதெல்லாம் கற்றுக் கொடுக்கணும் அப்படின்னு விருப்பப்பட்டு இருக்காரு. அதனால தான் இது நடந்துச்சு

  • @user_clouds
    @user_clouds 3 года назад

    Neenga patha sollunga ... .

  • @SharkFishSF
    @SharkFishSF 3 года назад

    Pls do video about HEMI SYNC, GATEWAY PROCESS 1983.

  • @palpandianv5383
    @palpandianv5383 3 года назад

    Anna Vishwakarma avaru yaaru avaroda history and avaru yaaroda avathaaram nu sollunga na. Avara paatthi avlova theriyathu

  • @lekhas8040
    @lekhas8040 3 года назад

    Hi, naan enukulla kelvi ketten, enukku siddhargal parka or darshanam kedaikyuma endru?
    Almost for the past three years little by little my thoughts were to sidhar incidents, stories, utube etc, now I got the answer, super, nandrimaybe I take this as blessings of sidhar

  • @ananthanarayanan7122
    @ananthanarayanan7122 3 года назад

    True

  • @inspiregrow2336
    @inspiregrow2336 3 года назад

    Pls tell about how to keep ourselves safe from emf radiations

  • @pslpsl5533
    @pslpsl5533 3 года назад +1

    நந்திகள் பற்றி வேண்டும்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 года назад

      அதில் என்ன கூறவேண்டும் ஐயா

    • @pslpsl5533
      @pslpsl5533 3 года назад

      @@NithilanDhandapani நந்திகள் என்றால் என்ன?. அவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் சிவபெருமானின் நேரடி சீடர்களா? என்பது பற்றி வேண்டும்

  • @omsivayanama3886
    @omsivayanama3886 3 года назад

    Super

  • @banumathi7293
    @banumathi7293 3 года назад

    Thank you bro

  • @prabhu7389
    @prabhu7389 3 года назад

    Nice

  • @mapadas
    @mapadas 3 года назад

    வணக்கம்
    இன்றைய காலகட்டத்தில் மாடு மேய்ப்பவர்கள் இருக்கிறார்களா? விட்டகுறை தொட்டகுறைதான் சித்தர்களை காண ஒரே வழி.
    மேலும் சித்தர் அருள் இருந்தால் அனைத்தும் நலமே. வாழ்க சித்தர் அருள் சித்தர் தரிசனம்.

  • @ajithprabhu2551
    @ajithprabhu2551 3 года назад

    Super bro

  • @shankarganesh1700
    @shankarganesh1700 3 года назад

    அண்ணா🙏🙏🙏

  • @govindank553
    @govindank553 3 года назад +1

    Very very important news thank you so much

  • @breezeair1941
    @breezeair1941 3 года назад

    hi அண்ணா❤️

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 3 года назад

    I also 1 experience pa🙏

  • @rathinasami6740
    @rathinasami6740 3 года назад

    Daily oru bogar topic thara mudiyuma...?

  • @anupriyam9364
    @anupriyam9364 3 года назад +1

    👍

  • @cliffhanger3146
    @cliffhanger3146 3 года назад

    Bro neenga sithargala paathrukingala ?

  • @rakie1988
    @rakie1988 3 года назад

    No chance.. Sithar has to decide to meet us. Or else it is just a NO

  • @inspiregrow2336
    @inspiregrow2336 3 года назад

    Anna Pls tell if term
    Chitravathai came from sithar vathai or killing of sithars

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 года назад +1

      Huh🤔🙄 I'll ask mom nd let you know the answer tomo mng thambi

  • @venkatakrishnan4797
    @venkatakrishnan4797 3 года назад +1

    30 th like

  • @prasanna2562
    @prasanna2562 3 года назад +1

    First namma pesura language avangaluku puriuma?

  • @sriram-il9vi
    @sriram-il9vi 3 года назад

    Apa elamae karma thana bro.

  • @yeshwanthsu8996
    @yeshwanthsu8996 3 года назад +2

    Naan 8th grade padikirean