உங்கள் பதிவைப் பார்த்த பின் தான் அந்தந்த chapter களை படிக்கிறேன் தம்பி .என் எண்ணங்களால் சந்தோஷம் மகிழ்ச்சி அனுபவிக்கிறேன் என்பதை விட மனநிறைவையும் நிம்மதியையும் அனுபவிக்கிறேன்.அது அணைத்தையும் சமமாகவும் அன்போடும்(compassion) பார்க்க வைக்கிறது. Arhatic யோக வகுப்பில் கற்றதன் விரிவாக்கமாக இருக்கிறது உங்களின் விளக்கம்.நன்றி தம்பி.
வணக்கம் நண்பரே! நீங்கள் இறுதியில் பேசியவை 'மனமது செம்மையானால்' எனக்கூறிய சித்தர்களின் பாடலுக்குரிய விளக்கம் போல் எனக்குப்புரிந்தது .பயிற்சி செய்தால் பயனும் உண்டு. மிக்க நன்றி🎉
தம்பி. நல்ல ஒரு பதிவு செயல்படுத்தி் பார்க்கணும் என்ன அது நமக்கு ----+ பார்க்றேன் அனுபவத்தை எழுதி வைத்த அவருக்கு ஆத்மார்த்த நன்றி தொகுத்து. நித்தலன் தப்பிக்கும். நன்றி 8:55
Super explanation anna ❤oru doubt Apram yen kundalini nethi potil kavanam vaikanum solirkaga anna? Anakathathoda nipatrikalame apo moolai tana periyatha anna ?...kulapama iruku Anna
An another update.. enaku onume puriyala whats going on in my life.. in the previous video i had put a comment that i don't want to disclose.. i had an ovarian cyst. Which was neither big nor small too.. doctor said it need to be removed surgically.. meditation kooda nan correct ah panala.. but whenever i sat for meditation pranayama and chakra activation etho enala mudinjathu panen.. one month nga . Not even one month.. nethu scan eduthu patha cyst illa.. ithu baya padanuma cyst ulla rupture agi ethavathu issue panumannu . Ila sandhosha padanuma terila.. but this meditation is really working.. hope i will be cured permanently
Hi sir. I have a question. These concepts flight or fight and always active thuru thuru nu kids kulandhaigal epayuma super active a irukkradhu Elam Avangalukum paadhipu varuma?
joe Dispenza statement scrutinized but vallalar????? vellaya irukkavan poi solla mattan la brother eduppar kai pillai ku (cia)term la mocking bird nu solluvanga i commented because many others think of u as a guru
புத்தகம் படித்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. உங்களை கண்டு கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் 😊
தம்பி, அருமையான பதிவு.
If you want something u have to give something with whole heart by this your heart chakra will help you to achieve your things (moral of the story)
இயற்கை அற்புதங்கள் நிறைந்த பொக்கிஷம்
விவரிக்க முடியாத நிலை
என்பது நன்றாக புரிகிறது
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤🎉
Absolutely TRUE
I have Experienced..🎉❤🎉
தம்பி உங்களுக்கு நன்றிகள்... வாழ்க வளமுடன் நற்பவி...
உங்கள் பதிவைப் பார்த்த பின் தான் அந்தந்த chapter களை படிக்கிறேன் தம்பி
.என் எண்ணங்களால் சந்தோஷம் மகிழ்ச்சி அனுபவிக்கிறேன் என்பதை விட மனநிறைவையும் நிம்மதியையும் அனுபவிக்கிறேன்.அது அணைத்தையும் சமமாகவும் அன்போடும்(compassion) பார்க்க வைக்கிறது.
Arhatic யோக வகுப்பில் கற்றதன் விரிவாக்கமாக இருக்கிறது உங்களின் விளக்கம்.நன்றி தம்பி.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
😊 thank you
Super Sir..
Super Sir ❤
Thank u ....ultimate explanation
Excellent very very essential msg thank you thambi 🙏
Nandri thampi
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱💥🙏🏻
அருமையான பதிவு,மிக்க நன்றி நண்பரே
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
வணக்கம் நண்பரே!
நீங்கள் இறுதியில் பேசியவை 'மனமது செம்மையானால்' எனக்கூறிய சித்தர்களின் பாடலுக்குரிய விளக்கம் போல் எனக்குப்புரிந்தது .பயிற்சி செய்தால் பயனும் உண்டு. மிக்க நன்றி🎉
🎉 super thala 🎉
Thanks nithi sir🙏
அருமை அருமை
Clear explanation brother. Much needed for my current situation. Nandri
வணக்கம் 🙏🏻
Thanks Universe 💞
நன்றி குருவே
Thank u bro ❤
Nandri nandri
Thanks a lot brother
Awesome video, bro. Thank you very much. I am expecting more such videos in the future. It is 1000 % true 👍 👍👍
Amazing info sir!🎊🎊👍
Thank you gurujii❤🙏
வணக்கம் நித்திலன்
Thank you thambi for your information
தம்பி. நல்ல ஒரு பதிவு செயல்படுத்தி் பார்க்கணும் என்ன அது நமக்கு ----+ பார்க்றேன் அனுபவத்தை எழுதி வைத்த அவருக்கு ஆத்மார்த்த நன்றி தொகுத்து. நித்தலன் தப்பிக்கும். நன்றி 8:55
வணக்கம் முருகா❤
Super. Excellent❤❤❤❤❤
Vazgha valamudan🙏🙏
Wonderful sir ❤❤, you are basically speaking law of attraction
Now you understood SA about ARCHMY
நன்றிகள் பல கோடிகள் தம்பி 🙏🙏🙏
👏👏👏👏👏
உடன்பிறப்பே புளியரை மாளிகை பாறை கருப்புசாமி வாக்கு சொல்றவர் பத்தி ஒரு வீடியோ போடுங்க... கருப்புசாமி யாருன்னு நிறைய பேர் தெரியாம இருக்காங்க
Thank You sir🎆☺️🙏
😊🙏
வணக்கம் 🙏
🙏🏾❤
🙏🙏🙏🙏
Super explanation anna ❤oru doubt Apram yen kundalini nethi potil kavanam vaikanum solirkaga anna? Anakathathoda nipatrikalame apo moolai tana periyatha anna ?...kulapama iruku Anna
❤
🎉🎉👍
❤❤❤❤❤❤❤❤❤
An another update.. enaku onume puriyala whats going on in my life.. in the previous video i had put a comment that i don't want to disclose.. i had an ovarian cyst. Which was neither big nor small too.. doctor said it need to be removed surgically.. meditation kooda nan correct ah panala.. but whenever i sat for meditation pranayama and chakra activation etho enala mudinjathu panen.. one month nga . Not even one month.. nethu scan eduthu patha cyst illa.. ithu baya padanuma cyst ulla rupture agi ethavathu issue panumannu . Ila sandhosha padanuma terila.. but this meditation is really working.. hope i will be cured permanently
🙏🙏🙏🙏🙏💐❤️
😮😮😮
Anna vivekananda swami pathi solunga
Sir.... எதிகாலமா?🤔
Hi sir. I have a question. These concepts flight or fight and always active thuru thuru nu kids kulandhaigal epayuma super active a irukkradhu Elam Avangalukum paadhipu varuma?
Flight or Fight is different from Active kids. Engavathu thuru thurunu oditu irukum pothu keela viluntha paatuppu varum, thats all
@@NithilanDhandapani thanks Nanba. Appo avangaluku onnum heart related problem Varadha. Because they will be always in very active mode.
Then why Ramana bhagavan and other siddhars don't cure their diseases ?
Avanga karmaavai anubavichu theerkanum nu gunapaduthikkala.. maththavanga noi lam theerkaravanga avanga lam ninaichu irundhaa easy ya cure aagi irukalaam.. ana anubavichu theerka ninaichu irukaanga
They accept all things has it is.
100th likes me
திருக்கல்யாணம் என்றaal இதுதானோ
Rahu ketu dasha period la romba health related issues varum nu solranha.. athu true ah sir.. please reply
Nothing like that nga. No planets are good or bad. The predictions depend on their placement in your horoscope
@@NithilanDhandapani ok nga thankyou so much ❤️
🩶✌️✨️
joe Dispenza statement scrutinized but vallalar?????
vellaya irukkavan poi solla mattan la brother
eduppar kai pillai ku (cia)term la mocking bird nu solluvanga
i commented because many others think of u as a guru
Enna vallalar? Enna achi bro?
❤❤❤❤❤❤
❤