தியானமும் விஞ்ஞானமும் (பிரபஞ்ச இரகசியங்கள்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июн 2020
  • ➡ தியானத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்
    ➡தியானத்தின் மகிமையை விஞ்ஞான ரீதியாக உணர்தல்
    ➡ ESPசக்திகள் பெறுவதற்கான பயிற்சி
    ➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்.

Комментарии • 567

  • @yuvasrir4006
    @yuvasrir4006 4 года назад +165

    Whoever reading this
    May all your dreams comes true😊👍👍👍💐💐☺️

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 года назад +10

    இறைவா இந்த காட்சியை தந்தமைக்கு பிரபஞ்சத்திற்கும் இயற்கை அன்னைக்கும் கோடான கோடி நன்றி

  • @nkinfo8342
    @nkinfo8342 4 года назад +133

    Sir fans like here ....unga videos neraiya peroda life ah change panni iruku sir. Thank u so much

  • @user-fs6lr8yx1l
    @user-fs6lr8yx1l 4 года назад +10

    தியானம் செய்வது. எனக்கு மிகவும் படித்த செயல்.
    அதான் அனுபவம் நிம்மதி ஆனந்தம் தருவது
    மிக்க நன்றி அன்பு சகோதரே || ||

  • @MrSolainathan
    @MrSolainathan 3 года назад +7

    தாங்கள் மனிதகுல விடுதலைக்காக சுயநலமில்லாமல்பேசுகிறீர்கள்.
    கோடி நன்றிகள்.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад +2

    உங்கள் பதிவிலிருந்து நான் கற்ற கல்வி என்னை எண்ண பரீட்சையில் வெற்றி பெற வைத்திருக்கிறது நன்றி குருவே

  • @sjvijay8782
    @sjvijay8782 4 года назад +13

    என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக நான் கருதுவது திரு வேதாரி மகரிஷி அவரின் மனவளகலை மன்றம் இவர் சொன்னது அனைத்தும் உண்மையே கடந்த 5 வருடகால நான் அங்கு கற்று கொண்டு வந்த தியானத்தை நான் தினமும் செய்கிறேன் .நாளுக்கு நாள் என் அறிவாற்றல் பெருகி கொண்டு தா இருக்கிறது .சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும் ஆனால் நான் சொல்லுவது சத்தியம் .இப்போது என்னால் அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியும் .நான் இதை சோதித்தும் பார்த்து உள்ளேன் .
    என்னுடந அலுவகத்தில் உள்ள வேலையில் நான் இதுவரை எந்த தவறும் செய்தது இல்லை .
    நான் ஓரு ஒர்க்கிங் பன்னி அனுப்பு போது அதில் தவறு இருக்குமாயின் எதோ ஒரு சக்தி என்னை மீண்டும் ஒருமுறை செக் பன்னி பார்க்க சொல்லும்
    இது உண்மை தியானத்தின் மூலம் உங்களால் ஒருவரின் முளை செயல் பாடுகளை அறிய முடியும் அளவற்ற ஆற்றல் பெருகும் .பொறுமையும் நிதானமும் மேலோங்கும் இறையை உங்களால் உணர முடியும்
    உங்களால் ஒரு 200 பக்கம் கொண்ட புத்தகத்தை வெறும் 20 நிமிடத்தில் படித்து அர்த்தம் புரிந்து கொள்ளலாம்
    எந்திரன் படத்தில் ரஜினி படிப்பார் அது போல
    உங்களால் நம்ப முடியாத காரியத்தை கூட சர்வ சாதரணமாக செய்து விடும் ஆற்றல் வந்து விடும் .உங்களால் உங்களையே நம்ப முடியாது
    உங்களால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் தோன்றும்
    மெய்ஞானம் புரியும்
    இறுதியில் திருமூலர் சொன்னது பலிக்கும்
    முன்னம் உடம்பினை இழுக்கு என்று இருந்தேன் அதில் உருப்பொருள் கண்டேன் அதில் உத்தமன் கோவில் கொண்டான் என்னுடைபிணை யானிருத் தோப்புகென்றேன்
    நீங்கள் யோகி ஆவிர்கள்
    Try panni parunga
    வாழ்க வளமுடன்
    மனவள கலை மன்றம்

  • @kumarsenthil5730
    @kumarsenthil5730 4 года назад +2

    உங்க வீடியோவை தாராளமாக like பண்ணலாம்... அவ்வளவு message... நன்றி sir... வாழ்க வளமுடன்... தமிழ் போல வாழ்க பல்லாண்டு....

  • @ravanan_the_poet
    @ravanan_the_poet 4 года назад +57

    It's 1000000000+% true I can hear some other dimension people's voices and my soul wanted to escape from my body. 1st I scared doing meditation because of weird sounds than I started realize paranormal activity is true our reality is fake. Do meditate and spread love. Be thankful for what you have now.
    Who reading this my blessing for your positive life

    • @revathirajanstory2930
      @revathirajanstory2930 4 года назад

      Super your contact number pls

    • @deepuma5362
      @deepuma5362 4 года назад

      Lemurian anon.sir please guide me

    • @yuvaevergreen
      @yuvaevergreen 4 года назад +3

      please be cautious while meditating..its very much needed to have a guru...every realm has got positive and negative powers....if we are not careful...negative power will misguide..

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад

      ruclips.net/video/SVrdyEHEb84/видео.html

    • @jayniranjan8442
      @jayniranjan8442 2 года назад

      Thanks sir🙏

  • @arunakarthikkarthik8471
    @arunakarthikkarthik8471 3 года назад +5

    அண்ணா உங்கள் பதிவை பார்த்தேன் வாழ்கையில் முதல் முறையாக வாழ முற்படுகிறேன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @kirubanithi4764
    @kirubanithi4764 2 года назад +5

    மிகவும் அற்புதம் செய்து இறைவன் அன்பு கருணை உள்ளம் கொண்டவர் இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @kumaranb1768
    @kumaranb1768 4 года назад +40

    மிகவும் சரியான நேரத்தில் இந்த வீடியோவை பதிவு செய்து உள்ளீர்கள் அண்ணா. ஏனென்றால் குரானா பாதிப்பில் என்னைப்போல் பலரும் மன அழுத்தத்தில் இருப்பதால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்😍😍😍😍😍😍

  • @balakrishnam8061
    @balakrishnam8061 Год назад +2

    மிக மிக அற்புதமான விளக்கம்! தங்களது வீடியோ நல்ல வலுவான மாற்றத்தை உண்டாக்குகிறது! நன்றி அய்யா!

  • @sneharam9976
    @sneharam9976 4 года назад +36

    By hearing your voice itself, we get positive energy.

  • @pvkclothes2371
    @pvkclothes2371 2 года назад +2

    Vanakkam.சார் உங்கள் பேச்சை கேட்க்கும் போது எண்ணை அறியாமல் மனம் அமைதி அடைகிறது இந்த. தொடர்பு இறைவனின் அல்லது பிரபஞ்ச த்தின் ஆசிர்வாதம் என்று நினைக்கிறேன் மிகவும் நன்றி சார்

  • @tamilalltrendings1896
    @tamilalltrendings1896 4 года назад +10

    Wow super video🤩🤩🤩...please do everyone do closed eyes mindfull breathing slowly minimum 20 mins...concentrate fully where breathing touch ur inner organs....wake up and before sleep...please...it will slowly heal ur inner organs...and make younger and longer live....loving everyone🖤🖤🖤

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 4 года назад +5

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @user-cm8tm4uz8p
    @user-cm8tm4uz8p 4 года назад +3

    அருமையான பதிவு நன்றிகள்

  • @positivemind6010
    @positivemind6010 4 года назад +12

    அமைதி...
    அன்பு...

  • @rajeshmano6923
    @rajeshmano6923 4 года назад +25

    21ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி

  • @SOULOFHEALTHWELLNESS
    @SOULOFHEALTHWELLNESS 4 года назад +4

    நன்றி sir அற்புதமான பதிவு

  • @timeforlearn4321
    @timeforlearn4321 3 года назад +1

    உங்கள் பதிவுகளை காணும் போது எல்லாம் மனம் தானாக அமைதி அடைகிறது நன்றி....

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 4 года назад +1

    Super. Wonderful sir. Thanks. Keep moving!!!!!

  • @lovableguy8764
    @lovableguy8764 4 года назад +2

    Nandri vazgha valamudan

  • @meenamarudhu3877
    @meenamarudhu3877 4 года назад

    Arumaiyan pathivu! Thank you brother.

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Месяц назад

    அருமை அருமை பிரபஞ்சமே

  • @mgs806
    @mgs806 Год назад

    Nandri. Valga valamudan

  • @vishalnawinks7759
    @vishalnawinks7759 4 года назад

    Thank You So Much Sir வாழ்க வளமுடன்

  • @janakikumaresan411
    @janakikumaresan411 4 года назад +1

    Vaazlga valamudan Nantrigal brother

  • @vanajahappasamy7019
    @vanajahappasamy7019 4 года назад +5

    நன்றி🙏🙏🙏

  • @lightinlight
    @lightinlight 2 года назад +4

    When I think of the word peace immediately ur voice comes into my mind ,very peaceful way of explaining great things ,thank you Doctor ,you are healing millions of people like us through RUclips 🙏🙏🙏

  • @muralisiva8694
    @muralisiva8694 4 года назад +7

    Vallthukkall Nanri Nanri sir FROM QATAR

  • @narendaranm6143
    @narendaranm6143 4 года назад

    தகவல் ..அருமையான பகிர்வு ஜி

  • @shakthishiva8930
    @shakthishiva8930 4 года назад

    அற்புதமான பதிவு வாழ்க வளமுடன்....

  • @mohapri8
    @mohapri8 4 года назад +4

    This is great and amazing!! Thank you 🙂

  • @emmaresh5773
    @emmaresh5773 4 года назад +2

    Thank you. Glad to learn about ESP

  • @saibaba2107
    @saibaba2107 4 года назад +4

    அருமை அண்ணா 👌

  • @anubarathi3471
    @anubarathi3471 4 года назад +2

    வாழ்க வளமுடன் 😍😍😍

  • @kamaladevisampath3414
    @kamaladevisampath3414 4 года назад

    வாழ்க வளமுடன் ஐயா
    அமைதி அன்பு மிகவும் அருமை

  • @wilson5089
    @wilson5089 3 года назад

    மிக அருமை நண்பா வாழ்க வளமுடன்.

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 2 года назад +2

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @lavanyas4563
    @lavanyas4563 2 года назад

    Vaalga valamudan😊🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Месяц назад

    நன்றி பிரபஞ்சமே

  • @praveenabeautyspa6461
    @praveenabeautyspa6461 4 года назад +3

    🙏🙏🙏👌🏾👌🏾👌🏾🌏🇪🇬🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி குரு தேவா

  • @arunnehru1950
    @arunnehru1950 4 года назад +1

    Wonderful information Sir, thank you.

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 4 года назад

    மிகவும் பயனுள்ளப் பதிவு. நன்றிகள் கோடி அண்ணா

  • @thenmozhi7035
    @thenmozhi7035 11 месяцев назад

    Valgavalamudan🙏🙏🙏

  • @Tamil_learning_for_kids
    @Tamil_learning_for_kids 4 года назад +5

    Sir! Absolutely true sir, I realized when I did meditation with my family...

  • @revathi5803
    @revathi5803 4 года назад

    S true Dr. Vazhga valamudan.....

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 года назад

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @bsstkfamily5793
    @bsstkfamily5793 2 года назад

    வாழ்க வளமுடன்🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி

  • @lillypushpamlillypushpam7564
    @lillypushpamlillypushpam7564 4 года назад +2

    Thank you sir about meditation.God bless you sir.

  • @vijayalakshmibaakkiya4703
    @vijayalakshmibaakkiya4703 7 месяцев назад

    Very wonder full information sir truth sir, i am really feel that

  • @shreejaimindsolutions3135
    @shreejaimindsolutions3135 4 года назад +1

    Thank you so much... am doing Rajayoga meditation...the message you are telling relates this so much.

  • @elooranandavel610
    @elooranandavel610 4 года назад +3

    Valuable message, thanks

  • @sriram-zn3ic
    @sriram-zn3ic 4 года назад +68

    \ /
    \ / ignesh shankar
    \/

  • @sridhar4667
    @sridhar4667 4 года назад +14

    அற்புதம் அண்னா உங்கள் விடீயோக்கள் அனைத்தும் அண்னா

    • @vigneshdubai6837
      @vigneshdubai6837 4 года назад

      Anna, ivar manothathuva doctor aanaal, marujenmathai nampukiraare sariyaanathaa?

  • @srk8360
    @srk8360 9 месяцев назад

    மிகவும் அருமை யான பதிவும் விளக்கமும்.நன்றி🙏

  • @shanmugamshanmugam9232
    @shanmugamshanmugam9232 2 года назад

    Super .nandri sir.

  • @RadhaKrishnan-hu9vp
    @RadhaKrishnan-hu9vp 3 года назад +1

    Thank you for your positive speech

  • @sss_youtube_channel
    @sss_youtube_channel 4 года назад +1

    Thank you sir for this amazing video 😊. I will surely do it

  • @dominicxavier7434
    @dominicxavier7434 4 года назад +1

    Super. Really super. Thank you brother. I have learned. I will follow all the instructions that you told every day.
    Thank you

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of 2 года назад +1

    மிகச் சரியான நேரத்தில் அருமையான பயிற்ச்சி பதிவு
    அண்ணா நன்றி அண்ணா
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajalathap5773
    @rajalathap5773 2 года назад

    Nantri brother.. Vaalga valamutan

  • @jothig9204
    @jothig9204 4 года назад

    நன்றி நன்றி நன்றி பிரதர்

  • @sabanagul3394
    @sabanagul3394 Год назад

    God is great. Thank you Universal

  • @balajirocks9279
    @balajirocks9279 4 года назад +9

    U talks wow sir. The way u explain was tooo good.

  • @saikeerthana4380
    @saikeerthana4380 4 года назад +1

    Thank you sir 😊vaalga valamudan🙌perfect time la vedio paathen ....thank u sooo much sirr🙏

  • @mohanaanand4041
    @mohanaanand4041 10 месяцев назад

    நல்ல பதிவு சகோதரர்

  • @sivakumaradvik4620
    @sivakumaradvik4620 4 года назад

    நன்றிகள் கோடி

  • @saravanakumari8243
    @saravanakumari8243 3 года назад +1

    Congratulations sir keep going god bless u

  • @kaviya2441
    @kaviya2441 4 года назад

    Thank you 💐 sir.. Liked and shared 😊😊😊🙏💐

  • @VijayaLakshmi-re1el
    @VijayaLakshmi-re1el 4 года назад +1

    Nantri benefits of meditation really amazing Vazhga valamudan sir 🙏

  • @chennans5204
    @chennans5204 4 года назад

    Mind blowing Vedio Sir Thanks a lot ....

  • @rajasekaran4180
    @rajasekaran4180 6 месяцев назад

    வணக்கம் ஐயா...
    சிறந்த பதிவு ஐயா...

  • @malabalan4651
    @malabalan4651 4 года назад +2

    sir the way you present make me mesmerising by voice .. so humble

  • @rameshg7699
    @rameshg7699 4 года назад +2

    I like your magic voice and your useful messages, thank. you bro..🙏

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 4 года назад

    அருமையான பதிவு.

  • @lcw9127
    @lcw9127 4 года назад

    நன்றி ஐயா. மெய்சிலிர்த்து விட்டது. ஞான வழிமுறையை மீண்டும் பயிற்சி செய்ய என்னை ஊக்குவித்தர்க்கு மிக்க நன்றி.

  • @vijivijay7734
    @vijivijay7734 Год назад

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @nagarajank7547
    @nagarajank7547 4 года назад

    🙏 நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @thiru786
    @thiru786 3 года назад

    Nandri valga valamudan

  • @dheena63
    @dheena63 3 года назад +1

    நன்றி அய்யா

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 года назад

    God bless you sir nandri

  • @saravanakumar-zd6hm
    @saravanakumar-zd6hm 4 года назад

    இந்த பதிவு என்னை சிந்திக்க வைக்கிறது...நன்றி...நன்றி...நன்றி...

  • @MrVarunkarthik
    @MrVarunkarthik 4 года назад +6

    Your voice has a speciality sir all the best.

  • @sangeethaa2864
    @sangeethaa2864 4 года назад +1

    Enakku Currect ana time la advice unga mulama kadavul enakku kudutharranga god is great 🙏

  • @dhilipkumar6900
    @dhilipkumar6900 4 года назад +2

    Thanking you sir.....this video very useful to me.....🙏🙏🙏🙏🙏🙏

  • @ravigounder3126
    @ravigounder3126 3 года назад

    நன்றி இறைவா

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 года назад

    மிக்க நன்றி நற்பவி

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 4 года назад

    Nan dhinamum.dhyanam seikiren
    Message.kku.rompa.nanri.
    Vignesh Shankar.🙏🙏🙏

  • @mahendrabalan
    @mahendrabalan 4 года назад +1

    thank you sir
    we are your fan
    we always wait to your new videos
    it encouraged my husband and myself a lot

  • @thebluemountaininternation2442

    Valgha vazhamudan iyaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loveablelokesh6476
    @loveablelokesh6476 4 года назад +3

    Really, love u sir.....

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 4 года назад +4

    What you are telling about mediation is REALLY VERY VERY VERY TRUE DOCTOR!: IT HAS TO BE ENJOYED after experiencing. If I sit for meditation I can see my body n I will go n have Dharsans of different Amman temples Doctor! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @noormohammed.n3959
    @noormohammed.n3959 4 года назад +1

    Great job like u

  • @SasiKumar-uk2my
    @SasiKumar-uk2my 4 года назад

    மிக்க. நன்றி ஐயா

  • @aishwaryasrinivasan3470
    @aishwaryasrinivasan3470 4 года назад

    Thank you sir for good explanation.

  • @kirubakaran1210
    @kirubakaran1210 4 года назад

    Arumayana Padhivu Anna !

  • @jayajy7491
    @jayajy7491 2 года назад

    அற்புதமான விளக்கம் நன்றி நன்றி நன்றி...