3 முறைக்கு மேல் மலம் கழிக்கிறீர்களா..? - இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 194

  • @karthikumar8229
    @karthikumar8229 4 месяца назад +108

    மலம் கழித்தாலும் பிரச்சினை மலம் கழிக்காவிட்டாலும் பிரச்சினை அட போங்கய்யா வாழ்ந்த வரை லாபம்

  • @Arrow369
    @Arrow369 4 месяца назад +129

    ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு முறை, அதிக பட்சம் இரண்டு முறை மலம் கழித்தால் அது ஆரோக்கியமான உடல். இதுதான் நம் சித்தர்கள் அருளிய பாடலில் சொன்னது.

  • @ஜோஸ்லின்
    @ஜோஸ்லின் 4 месяца назад +82

    தேவையற்ற நியூஸை கொடுத்து மக்களை பீதி அடைய செய்ய வேண்டாம் தயவுசெய்து இங்கு உள்ள மக்கள் எல்லோரும் ஒரு நாளைக்கு ஒரு முறை தாராளமாக போகிறார்கள்

  • @subramaniamkr673
    @subramaniamkr673 4 месяца назад +9

    I pass stools more than 3 times a day for more than 40 years. I am totally comfortable. When you feel like going, go. When you feel like drinking water, drink. I hardly drink two glass of water daily. Only during summer i drink about a litre. Our body will tell what to do. Don't fight against this. That's my advice.

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 4 месяца назад +138

    இவனுக சொல்றதெல்லாம் கேட்டா உயிரோடயே வாழ முடியாது 😂😂😂

    • @harikaran3050
      @harikaran3050 4 месяца назад +4

      கேக்கலனாலும் ரொம்ப நாளைக்கு வாழ முடியாது 😅

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 4 месяца назад

      போதும்!(மன்னிக்க)​@@harikaran3050

    • @abbasshabi1248
      @abbasshabi1248 4 месяца назад

      😂😂😂😂😂

  • @jaishankar1988
    @jaishankar1988 4 месяца назад +15

    Vantha poka tana seyyanum ponalum pirachanai pokavullai enral pirachanai enna pnrathu tan

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 4 месяца назад +9

    Thank you very good information🙏🙏

    • @SAMDANIEL18
      @SAMDANIEL18 4 месяца назад

      This is false Sir, don't believe this. Don't compare Western countries with India.

  • @Sruthisruthi-u5m
    @Sruthisruthi-u5m 4 месяца назад +6

    Ada paavi gala ucha pogalinalum problem ponalum problem ah yanna kodumai

  • @perumalnadar8321
    @perumalnadar8321 4 месяца назад +27

    சாராயம் அதிகம் குடிப்பது முக்கிய காரணம் 😢

  • @darshantubes3103
    @darshantubes3103 4 месяца назад +5

    நாள்- 2
    வாரம் -2
    மாதம் -2
    வருடம் - 2
    இதனை எவர் ஒருவர் கடைபிடிக்கிறாரோ அவர்களுக்கு கடைசிவரை உடல் உபாதைகள் வருவது குறைவு

    • @soldierking6859
      @soldierking6859 3 месяца назад

      என்ன என்று விளக்கமாக கூறுங்கள் நண்பா

  • @jesupaul1979
    @jesupaul1979 4 месяца назад +94

    அட பாவிகளா..title அ ஒண்ணு உள்ள totally opposite... நீங்களும் சத்தியம் TV மாதிரி ஆரம்பிச்சுட் டீங்களா

  • @JulBapou-bh8bf
    @JulBapou-bh8bf 4 месяца назад +3

    Thankyou

  • @kannants3016
    @kannants3016 3 месяца назад

    Once pin two weeks (ekadasi) fasting, Ramzan fasting nonbu methods solves many stomach ailments (Munnorgal Sonnargal adhu Na.agareegam......Great MGR song.

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 4 месяца назад +25

    ஆய் ஒழுங்கா போகனும்னா ஆயா வைத்த காப்பி ஒரு டம்ளர் குடிக்கவும். குடல் கம்ப்ளீட்டா சுத்தம் ஆயி?விடும்.

  • @DKSiva-f4z
    @DKSiva-f4z 4 месяца назад +2

    one day ku evlo time moochu vitringa ivlo time moochu vita uiruku apathanu oru vediyo podunga...

  • @jafarjourneyjj5523
    @jafarjourneyjj5523 4 месяца назад +121

    கொரோனாவுக்கு அப்புறம் ரொம்ப பயப்புடுத்திரிங்க 😡😡😡

    • @123mil6
      @123mil6 4 месяца назад +1

      COVID ku apro normal fever ku kooda virus nu pera vachi potu thallirangalo??

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm 4 месяца назад

    Etuunmai.super.taktar.enakku.atkatayam.5.tayam.

  • @shajahanolimohammed
    @shajahanolimohammed 4 месяца назад +46

    இதுக்கு கூட நிம்மதியா விட மாட்டீங்க

  • @aidan3076
    @aidan3076 4 месяца назад

    💯 💯 இது உண்மை

  • @freefireupdateff
    @freefireupdateff 4 месяца назад +2

    🎉

  • @elangovan8980
    @elangovan8980 4 месяца назад +2

    Dr morning three times

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe 4 месяца назад +3

    Super 👌 sir

  • @sudarp6560
    @sudarp6560 4 месяца назад +5

    Three times can go. But more than Three times have to check. My husband is suffering from colon cancer stage 4. Major symptoms is more than 4 times he passed motion for one year but he didn't take it serious. Please be aware.

  • @gnanavelu632
    @gnanavelu632 4 месяца назад

    For good bowl movement to pass motion freely. moringa powder with butter milk is the best natural home remedy.
    Even western country has recognized this easy and best remedy for good gut health
    OM SAI RAM .

  • @balanagarajan7905
    @balanagarajan7905 4 месяца назад

    Malam kalithal, malam kalithal, malam kalithal, first 2 minutesla sonnadhaye yethanai dhadava solluveenga?

  • @Rajathiraja40
    @Rajathiraja40 4 месяца назад +5

    ஆய் வந்தா போனும் அவ்வுளவுதான் இது கடு ஏண்டா இவ்வளவு பில்டப்பு??

  • @ppremajansi1152
    @ppremajansi1152 4 месяца назад +8

    Sir Iron tonic kudicha stool black color la poguthu so athu normal aa or danger aa doctor?

    • @jokifashionworldjoki7990
      @jokifashionworldjoki7990 4 месяца назад +10

      Normal than..iron syrup and tablet sapta apdithan irukum

    • @naveen-205
      @naveen-205 4 месяца назад +1

      Normal than

    • @sangeethavenugopal1038
      @sangeethavenugopal1038 4 месяца назад

      Completely normal

    • @sasik710
      @sasik710 4 месяца назад

      Normal only

    • @RajendranS-hn9jd
      @RajendranS-hn9jd 4 месяца назад

      கருப்பு கலர சாப்பிட்டா பச்சையாவா போகும்....
      கருமம் கரை ஏறினா சரி போங்க..

  • @dinakarankrishnamoorthy304
    @dinakarankrishnamoorthy304 4 месяца назад

    Yes iam

  • @gaffertailor1948
    @gaffertailor1948 4 месяца назад +1

    Thalipu onu patte enonu soranuka athaerthalu nalla m hache makkle kolapathekada

  • @RajKarthik-n3y
    @RajKarthik-n3y 4 месяца назад +4

    Good doctor

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 4 месяца назад

    காலை மாலை இரு முறை ok

  • @Fedoras007academy
    @Fedoras007academy 4 месяца назад +21

    Naan daily 4 times poreyn

  • @karthikprabha4047
    @karthikprabha4047 4 месяца назад +20

    Dr.... 3 முறை போனால் நல்லது தானே.... வயிறு சுத்தமாக இருக்கு என்று அர்த்தம்.....

  • @hi-283
    @hi-283 4 месяца назад +7

    அப்படி னா 2...3... நாளைக்கு ஒரு முறை கழிச்சா கல்லீரல் நல்லா இருக்கு ன்னு அர்த்தமா

  • @charlesfran7805
    @charlesfran7805 4 месяца назад +2

    இத கேட்டாலே கலக்குது

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 4 месяца назад +1

    மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் பெரும்பாலோருக்கு கழிகிறது

  • @devapavi1168
    @devapavi1168 4 месяца назад

    Kuzhandhaigal adikadi povadhu normal or abnormal

  • @Subhashini1994
    @Subhashini1994 4 месяца назад +2

    Yow naa junk food eh saappidamata ennaku 1 day ku 4 or 5 days intha problem irukku athuku enna panna mudiyum

  • @ramaswamymuruganandam3112
    @ramaswamymuruganandam3112 4 месяца назад

    Even one time one day is very difficult. But several time how. If anybody is more than one time, God gifted.

  • @காட்டுபூச்சி-ப7வ
    @காட்டுபூச்சி-ப7வ 4 месяца назад +3

    ஆய் போறதுக்கு கூட ஆய்வு பண்ணறாய்ங்க 😮😮😮

  • @rajnimma7548
    @rajnimma7548 4 месяца назад

    🎉🎉🎉🎉

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 4 месяца назад

    Top takker enjoy your post😫🙏🙏💓

  • @manikandanpk7049
    @manikandanpk7049 4 месяца назад +12

    Na 5,6 time poren

  • @ManjunathK-q7r
    @ManjunathK-q7r 4 месяца назад +9

    மக்களை பயமுறுத்தும் தந்தி டிவி மிகவும் பெஸ்ட்

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 4 месяца назад +1

    for this also u have to refer american research?,

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 4 месяца назад +19

    இதெல்லாம் டிஷ்யு பேப்பர் யூஸ் பண்றவனுக்கு..😅

  • @raghunath9745
    @raghunath9745 4 месяца назад +1

    பாவம் நாங்க

  • @arul9260
    @arul9260 4 месяца назад

    மாதம் இரண்டு முறை தலைக்கு எண்ணை வைத்து குளிக்கவேண்டும்...தினம் இரண்டு முறை மலம் களிக்கவேண்டும்

  • @scharles4762
    @scharles4762 4 месяца назад +1

    1 week ku once ga

  • @mrtonyjaasai9382
    @mrtonyjaasai9382 4 месяца назад +4

    அமெரிக்கன் பீட்சா, பர்கர், பாஸ்தா அப்படினு சாப்பிடுவான்

  • @utubeowner5793
    @utubeowner5793 4 месяца назад

    This is one type of medical mafia Problem mattum solli presure pandranuga solve pandrathu entha help panna mattanuga thirtu naiga

  • @shiningstone6771
    @shiningstone6771 4 месяца назад +1

    காலேஜுக்கு கிளம்ப போகுது எப்போவும் ஆய் பிச்சிக்கிட்டு வரும்.... சில டைம் வரும் ஆனா வராது.... 🥲

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 4 месяца назад +1

    Morning 4 times 😢😢😢😢

  • @hirthisujan-bj4zu
    @hirthisujan-bj4zu 4 месяца назад +3

  • @ecr-friends
    @ecr-friends 4 месяца назад +1

    அமெரிக்கா உணவு முறை வேறு இந்தியா உணவு முறை வேறு. அமெரிக்கா சூழல் வேறு இந்தியா சூழல் வேறு.....
    இந்தியா அமெரிக்கா இல்லை

  • @AjinAjinv.
    @AjinAjinv. 4 месяца назад +7

    Appo keerai vagai
    Sapta green color dha pogum nagga eduvum sappidama irukka vendiyadhudha😅😅😅😅😅

    • @myfavourite1014
      @myfavourite1014 4 месяца назад

      Keera saputa Patchai with lighr colour
      Beetroot Saputa sevapu and light yellow colour
      Aattu retham saputta tight yellow black colour varrum...

    • @dominicsavio8780
      @dominicsavio8780 4 месяца назад

      Eat chicken kebab green color next day my peeee green😢

  • @kannansezhian3964
    @kannansezhian3964 4 месяца назад +17

    இதை கண்டுபிடிக்க ஏம்ப்பா அமெரிக்கா வரைக்கும் போனீங்க. 😂 நமது முன்னோர்கள் அழகா சொல்லி வச்சிருக்காங்க. ஒரு நாளைக்கு இருவேளை. அவ்வளவுதான்.

  • @ponmuthuponmuthu280
    @ponmuthuponmuthu280 4 месяца назад +1

    Ok

  • @dr.srinivasnivas16
    @dr.srinivasnivas16 4 месяца назад +3

    Pls don't compare with American lifestyle w Indians,,our lifestyle and food pattern is different,,don't match with other countries

  • @harinic80
    @harinic80 4 месяца назад

    Namma munnorgal appave sollirukkanga..."Mum malam, Aru neer" appadinnu. ... It's meening Oru naalaikku 3 time toilet, 6 time urinates...😊😊

    • @SundarManoG
      @SundarManoG 4 месяца назад

      Adhu iru malam aru neer la

  • @ram5660
    @ram5660 4 месяца назад +1

    Neraya bowel related issues varuthu ipo ellam... Mostly youngsters....
    Even I'm having issues in my bowel for the past 3 years.
    Particularly after Covid Vaccine!

  • @thangamxx5408
    @thangamxx5408 4 месяца назад

    Pongada! Keerai sapta green pea, beetroot sapta red pea, nonveg sapta brown pea, sambar sapta yellow pea.
    Colour change ahna?

  • @thaslimsalim5919
    @thaslimsalim5919 4 месяца назад

    Yes ithukku piraku intha pumila annalam nataka pokutho😢😢

  • @Vaiju134
    @Vaiju134 4 месяца назад

    Ithu Americans research.indians ku illai

  • @aproperty2009
    @aproperty2009 4 месяца назад +6

    ஏன் இப்படி ஒரு பயம் படம்

  • @karthikarthi-kb9vs
    @karthikarthi-kb9vs 4 месяца назад

    iyo iyo mudiyala sami

  • @ezekialj3003
    @ezekialj3003 4 месяца назад

    Family 📦🍂⚰️

  • @Paseer-eh6tu
    @Paseer-eh6tu 4 месяца назад +1

    இந்த நியூஸ் கேட்டதும் வயித்த கலக்குது 🤔🤔🤔

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 4 месяца назад +2

    போங்கடா நீங்கள் உங்கள் செய்தி

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 4 месяца назад +1

    இனிமே ஆய் போகமாட்டோம்

  • @sabariraj4980
    @sabariraj4980 4 месяца назад +1

    Idhellam soldratha paatha indha boomi la average age 30 dhaan pola

  • @IndiraSeenu
    @IndiraSeenu 4 месяца назад

    Iyo ennaki nan 4 time ponen

  • @balavikram3803
    @balavikram3803 4 месяца назад +1

    Intha news a pathaley 30 thadava varum pola......onga sangathame venam ala vitungada .....

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 4 месяца назад +3

    அடபாவமே இப்ப தான் அசோசியேஷன் போயிட்டு வாரேன்

  • @justinRaju643
    @justinRaju643 4 месяца назад

    எங்க தண்ணி மிதுக்குனா தானே அது காக்காக என்னடா ரொம்போ பயம் படுத்துறீங்க Yellow its fine சொன்னது மனசாக்கு அறதுல இருக்கு நம்ம தமிழ் நாட்டு மக்கள் மிளகாய் தூள் போட்டு சப்புடறாங்க So yellow ok

  • @ABCsssssXYZ
    @ABCsssssXYZ 4 месяца назад

    டாக்டரை கொஞ்சம் பேச விடுங்க சார்...

  • @nskgandhi2140
    @nskgandhi2140 4 месяца назад +2

    America people only
    No.india people

  • @sanjonce8762
    @sanjonce8762 3 месяца назад

    Ellam walking gym ku ponga sariya poerum

  • @tommyshelby6161
    @tommyshelby6161 4 месяца назад

    christian missionaries mssion passed perfectly by thonthi tv ....கொம்மாள சந்தோஷமாவட இருக்கீங்க நாங்க எப்படி சம்பாதிக்கிறது

  • @thewingstamizh
    @thewingstamizh 4 месяца назад

    அனைத்தும் குத்தம்

  • @reshmamonica18
    @reshmamonica18 4 месяца назад +1

    Apo 3 days ku once ku yethavathu sollunga en saavu yepdi irukunu papom😂

    • @SundarManoG
      @SundarManoG 4 месяца назад

      3 days once dha motion porengala

  • @sperrys100
    @sperrys100 4 месяца назад

    Thanthi um oru Thathi...

  • @makeitsimple1282
    @makeitsimple1282 4 месяца назад +2

    Thanthi tv ஓனர் ku irukum pola😂

  • @gopiarchanagopiarchana4687
    @gopiarchanagopiarchana4687 4 месяца назад +1

    காசு பார்க்க இது ஒரு வழி இவர்கள்

  • @abbasshabi1248
    @abbasshabi1248 4 месяца назад

    Green colour, yellow colour, block colour, red colour yena palavagaipadum😂😂😂😂😂

  • @ArunkumarJtr
    @ArunkumarJtr 4 месяца назад

    Neenga kodukara bgm um and title card ah pothum avan patha udane sethuruvan 😂😂

  • @MouzanMouzan-xm6dp
    @MouzanMouzan-xm6dp 4 месяца назад +1

    இது நமக்கு தேவையா

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 4 месяца назад

    கீரை சாப்பிட்டால் மலம் பச்சை யா வருது

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 4 месяца назад +1

    அய்யாகள்ளசாரயம்நல்லதடாஸ்மார்சரக்குநல்லத

  • @GowthamanGS
    @GowthamanGS 4 месяца назад

    Guys dont believe this when u a teatotler, just avoid junk foods that's enough,

  • @keralalotteryvstnsk758
    @keralalotteryvstnsk758 4 месяца назад

    Ellam injection Effect than... Ippa news ah veliya viduvanuga

  • @GunasekranGuna-k6h
    @GunasekranGuna-k6h 4 месяца назад

    All doctor improve virus today doctor money fo use people

  • @karthikamanikandan186
    @karthikamanikandan186 4 месяца назад

    என் புருஷன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஏழு எட்டு டைம் ஆச்சு போயிடறாரு டெய்லி அதான் வேலைதான் அவருக்கு

  • @govindarajalukv4124
    @govindarajalukv4124 4 месяца назад +3

    அடபோங்கயா நீங்களும் உங்க.........

  • @mohamedabdullah3533
    @mohamedabdullah3533 4 месяца назад

    Ennaku na three days ku once tan varudhu 😂

  • @mariajoseph1845
    @mariajoseph1845 4 месяца назад

    ஆ... ஊன்னா.... அமெரிக்கா... அமெரிக்கான்னு சொல்றத நிப்பாட்டுங்க 🤦‍♂️ நம்மளுடைய உணவு வாழ்க்கை முறை வேறு அவர்களுடைய உணவு வாழ்க்கை முறை வேறு

  • @gopiv608
    @gopiv608 4 месяца назад +1

    அடப்பாவிங்களா./Hi ,Hi என்ற அருமையான போயி. இப்போ கைபேசி மூலமாக ஆயீ.வந்துச்சி./விஜய் டயலாக் அந்த பயம். மக்களை பயத்திலேயே ஏ வெசிக்குனும்.பெரீய ஆயியி.விசயம்....

  • @dhanamk5453
    @dhanamk5453 4 месяца назад

    எதையாவது சொல்லி நம்மல பீதியில் வைப்பதே இவங்க வேல

  • @balamurugann5207
    @balamurugann5207 4 месяца назад

    இந்த மாதிரியான வீடியோ பார்க்க வேண்டாம் நண்பர்களே இவனுங்க என்ன செய்ய காத்திருக்கானுகளோ

  • @Harish-o7o
    @Harish-o7o 4 месяца назад +1

    😂😂 nallaam 10 times poven😅😂😂