நம் வாழ்க்கையை மாற்றும் இரகசியம்(Universe is More Powerful)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 апр 2023
  • ❤️ வாழ்க்கை போராட்டங்களில் இருந்து விடுபடுவது எப்படி?
    ❤️ பிரபஞ்சம் நமக்கு சாதகமாக செயல்படுவதற்கான யுக்தி
    Piano Cover:
    Piano Glise
    • Anegan Love Bgm Piano ...
    / @pianoglise

Комментарии • 325

  • @zjothikk4459
    @zjothikk4459 Год назад +119

    ♥️நேற்று ஒரு குட்டி அணில் தன் கூட்டிலிருந்து தவறி விழுந்து விட்டது, நான் அதை பார்த்தவுடன் எடுத்துக்கொண்டேன், எனக்கு animals வளர்க்க பிடிக்கும், நான் கொஞ்சம் ஐயோ பாவம் என்று வருத்தப்பட்டுவிட்டு, இதை நாம் வளர்த்துக்கலாம்னு நினைத்தேன், (ஏற்கனவே அப்படி 3அணில்களை வளர்த்திருக்கிறேன்,) என் கைகளில் இருக்கும் சற்று நேரத்தில் அதன் அம்மா தேடி வந்துவிட்டது, பிறகு எடுத்த இடத்தில் விட்டு பார்த்துக்கொண்டிருந்தேன், அதன் அம்மா அதை தூக்கி கொண்டு சென்று விட்டது, நான் மிகவும் சந்தோசமடைந்தேன் Dr sir....😊😊

  • @vijiviji8808
    @vijiviji8808 Год назад +44

    உங்கள் பதிவுகளை பார்த்த உடனே மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி சந்தோஷம் நம்பிக்கை வருகின்றது. நன்றி ஐயா ❤

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk День назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam

  • @sasikalap3103
    @sasikalap3103 Год назад +10

    அய்யா தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் இன்புற்று வாழ வேண்டும் 💐

  • @pthangavel
    @pthangavel Год назад +5

    ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன் ❤🌹🙏🙏🙏🙏வாழ்க வளத்துடன்❤🙏🙏

  • @meenadevi1902
    @meenadevi1902 Год назад +5

    ஐயா நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் சன்மார்க்கத்தில் என் வள்ளலார் ஐயா கூறியவைகள். கருணையுள்ள இருதயத்தை தேடி கடவுள் வருவார். இது உண்மை ஐயா. உங்களை அந்த கடவுளின் ரூபம் ஆகவே பார்க்கிறேன். நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshbabu2540
    @ganeshbabu2540 Год назад +5

    இறைவன் ரவிஷங்கர் உரிவிலும் வாழ்கின்றனர்❤

  • @thilagambalan3828
    @thilagambalan3828 Год назад +2

    வணக்கம் ஐயா உங்களுடைய பதிவு எனக்கு பயனுள்ளதாக எப்போதும் இருக்கும் நீங்க பதிவு செய்தவுடன் எனக்கு எனக்கு வந்துவிடுகிறது நன்றி நன்றி ராஜ யோகத்தில் வாழ்க நலமுடன்

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 4 месяца назад +1

    அருமை அருமை
    நன்றி பிரபஞ்சமே

  • @vanithavanitha4957
    @vanithavanitha4957 Год назад +10

    சரியான நேரத்தில் சரியான காணொளி போட்டு உள்ளீர்கள் சகோ.... மனது மிகவும் வலியாக இருந்து கடைசியில் நீங்கள் கூறிய வார்த்தைகள் மனதிற்கு புதிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr Год назад +3

    அருமையான பதிவு நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @venkatkavyi
    @venkatkavyi Год назад +1

    ரவி தோழர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @nishaabbas9861
    @nishaabbas9861 Год назад +2

    Quran my everything நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்

  • @kaverimanian2774
    @kaverimanian2774 2 дня назад

    மனதை தொட்ட பதிவு, நன்றி சகோதரா

  • @savinshri176
    @savinshri176 Год назад +7

    very very Excellent powerful inspiring words .எனது சூழ்நிலைக்கு ஏற்ற அற்புதமான பதிவு அண்ணா. இந்த பிரபஞ்சத்தில் மனித உருவில் யாம் கண்ட கடவுள் தாங்கள் கோடான கோடி நன்றிகள் அண்ணா.வாழ்க வளமுடன் வளர்க தங்களின் பணி🙏🙏🙏🙏🙏🙏

  • @srivathany
    @srivathany Год назад +2

    ஆம் அற்புதமான உண்மை
    என் வாழ்வில் மிக இக்கட்டான தருணங்களில் இலகுவாக அவை நடந்ததை நான் இன்றும் எண்ணிப் பார்பதுண்டு
    மற்றவர் காயப்படுத்தும் போது
    சர்..ரென வரும் வெறுப்பை சட்டென மனம் மாற்றி இது அவர்களின் சுபாவம் என்று நினைத்து ஒதுங்கி கொள்ளத்தான் முனைகிறது.
    என்னைப் படைத்த இறைவனுக்கும் நல்ல மாற்றங்களை தரும் சக்திக்கும்
    எம்மை மேலும் மேலும் புடம் போட்டு மெருகேற்றும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
    வாழ்க நலமாக வளமுடன்

  • @BoomirajanK
    @BoomirajanK 3 дня назад

    Om Saravana bhava....muruga saranam

  • @sportsentertainmentzone
    @sportsentertainmentzone Год назад +1

    நன்றி குருவே🙏 குரு சரணம் 🙇‍♂️🌸🌼💐

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад +5

    நன்மை செய்யவும் தான தர்மம் பண்ணவும் மறவாதிருங்கள். இது இறை வாக்கு.. எபிரெயர் 13:16

  • @ravichandrankaliyaperumal1238
    @ravichandrankaliyaperumal1238 Год назад

    Valzha valamudan Mr. Ravichandran.. Jai Sriram

  • @kalaiselvi9235
    @kalaiselvi9235 Год назад +3

    Exactly true சார்
    நீங்க,
    வள்ளலார் சொன்னது போல்
    தியானம், தவம் தேவை யில்லை நமக்குள் இருக்கும் இறை தன்மையை உணர
    உண்மையான அன்பு, தயவு மற்றும் சக தாபம் போதும்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    திரு ரவிச்சந்திரன் அவர்களை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    உங்க வார்த்தை அன்பு, பணம் தேக்கி வைக்க
    கூடாது அதை நாம் குடுத்து கொண்டே இருக்க வேண்டும். 👍👍👌👌👌👌
    மிக்க நன்றி sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍

  • @anandann6415
    @anandann6415 4 месяца назад

    Sir good mssg thanks for sharing your worthy mssg & Ravi 🎉🎉🎉🎉🎉❤ thanks 🙏🙏🙏🙏🙏 God bless you & viewer's Happy.

  • @alliswell3012
    @alliswell3012 Год назад +1

    Nantri nantri nantri

  • @bhuvaneshwari6185
    @bhuvaneshwari6185 Год назад +3

    ✨🙏குருவே சரணம்......✨🙏 வாழ்க வளமுடன்.....✨🙏 அருமையான பதிவு புரியாத விஷயங்களை இந்தப் பிரபஞ்சம் உங்களிடமிருந்து எங்களுக்கு வெளிப்படுத்துகிறது..... ரொம்ப நன்றி நண்பரே.....✨🙏 இறைவா நீங்கதான் வேண்டும்......✨🙏

  • @bhagyalakshmi7711
    @bhagyalakshmi7711 8 месяцев назад

    Thank you universe &
    Thank you sir

  • @hariharanm9912
    @hariharanm9912 3 месяца назад +1

    Thank you sir 🙏🙏🙏🙏🙂🙂🙂🙂

  • @user-jk.jayakumar
    @user-jk.jayakumar 10 месяцев назад +1

    நன்றி அய்யா ❤❤😊😊

  • @user-ho6rf2fq7f
    @user-ho6rf2fq7f Год назад

    All peple thankyou universe

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 Год назад +3

    நன்றி அண்ணா.வார்த்தைகள் இல்லை.கண்களில் கண்ணீர் தான் வருகிறது அண்ணா

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip Год назад +1

    Vazhga valamudan iyya

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf Год назад +1

    மிக்க நன்றி அண்ணா ❤

  • @d.juhithad3586
    @d.juhithad3586 Год назад

    Wowwwww wowwwe Goddesses video thanks sir🌹🌻🌹✨🌷🌈🌻🪐☘️🪐🌻🌹🌹✨🌷🌈💯💯💯💯💯thanks universe 🧚‍♂️🌸🧞‍♂️🌠🌠🌠🌠

  • @vijivijay7734
    @vijivijay7734 Год назад +2

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Год назад +1

    மிக்க நன்றி ஐயா. பயனுள்ள பதிவைத்தந்ததிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @indhirat53
    @indhirat53 Год назад +2

    I ❤ my universe

  • @lallibalan5593
    @lallibalan5593 23 дня назад

    Your views are amazing! Thank you Universe! 🙏🙏🙏

  • @nithyad4008
    @nithyad4008 Год назад

    Thankyou, Thank you, Thank you, sit 🎉

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Год назад +3

    மிக உண்மையான வார்த்தைகள் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🧘🙏

  • @premkumaranthony3532
    @premkumaranthony3532 Год назад +1

    Thanks sir

  • @akashanbu8019
    @akashanbu8019 9 месяцев назад

    Thank you universe

  • @marineljohana8133
    @marineljohana8133 Год назад

    Sarvam anbu mayam.. anbe sivam

  • @maharajanm8040
    @maharajanm8040 Год назад

    அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganrajanagulu3368
    @muruganrajanagulu3368 Год назад +1

    👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @sranjan8565
    @sranjan8565 Год назад

    Nandri sir

  • @menakaviews8448
    @menakaviews8448 Год назад

    Namachivaya 👏👏👌👌💚

  • @divyateddybear3389
    @divyateddybear3389 Год назад +1

    Eagerly waiting sir 🎉

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 Год назад

    Thank you universe 🙏

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Год назад

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @sathyanarayanan5774
    @sathyanarayanan5774 Год назад +1

    மனதை தொடும் பதிவு‌ மிக்க நன்றி ❤

  • @murugavenkatanshanmugam3114
    @murugavenkatanshanmugam3114 Год назад

    வாழ்க வளமுடன்

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 Год назад +2

    மிக்க நன்றி அய்யா

  • @vidhya1581
    @vidhya1581 Год назад +2

    I have been watching your video for 4 year bro ..very inspiration speech and i big fan for you 😊😊

  • @Nisha-lz7nw
    @Nisha-lz7nw Год назад +2

    நன்றி நன்றி.....😊

  • @Tamilmass999
    @Tamilmass999 Год назад

    நன்றி அண்ணா

  • @shiyami9688
    @shiyami9688 Год назад

    Nandri aiya...

  • @mightyraj4583
    @mightyraj4583 Год назад

    நன்றி 🙏

  • @thiruthiru1748
    @thiruthiru1748 Год назад +1

    வாழ்க வளமுடன் ❤

  • @indirak719
    @indirak719 Год назад

    நன்றி சார்🙏🙏🙏

  • @radha4538
    @radha4538 Год назад +1

    நன்றி சார்

  • @natarajansp6653
    @natarajansp6653 Год назад +1

    நன்றி ஐயா நன்றி 🎉❤

  • @gurukarthi5648
    @gurukarthi5648 Год назад +1

    நன்றி அண்ணா 🙏

  • @alagurajaalaguraja1279
    @alagurajaalaguraja1279 Год назад

    வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @muthukumarmuthu8922
    @muthukumarmuthu8922 Год назад +1

    நன்றி

  • @sankollywood
    @sankollywood Год назад

    Great

  • @user-kb1tb8qn5w
    @user-kb1tb8qn5w Год назад

    நன்றிகள் ...ஐயா

  • @svmsvm386
    @svmsvm386 Год назад +8

    A portion of ur income should be donated for a noble cause is called seed money. Then the universe will definitely bless U with abundance of wealth in ur life....😊❤

  • @shakthi5751
    @shakthi5751 Год назад

    👏🙏

  • @sathishwaranloganathan6464
    @sathishwaranloganathan6464 Год назад

    நன்றி.❤

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n Год назад

    நன்றி அண்ணன்

  • @fev3694
    @fev3694 Год назад

    Nantri nantri nantri brother

  • @sarojininagarajan4910
    @sarojininagarajan4910 Год назад

    Arumai anna

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 Год назад

    நன்றி ஐயா...

  • @swarasiyam05
    @swarasiyam05 Год назад +2

    What we give we receive ❤❤❤

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij Год назад

    நன்றி ஐயா 🎉

  • @asrajkumar7972
    @asrajkumar7972 Год назад

    மிக்க நன்றி டாக்டர்

  • @rithicorner9195
    @rithicorner9195 Год назад

    Ayya vazhga valamudan

  • @indrahganes1361
    @indrahganes1361 4 месяца назад

    Anna Nanri 🙏🏻

  • @rolsin1363
    @rolsin1363 Год назад

    இறை ஆசிர் உம்முடன் நன்றி

  • @Littlestories2402
    @Littlestories2402 Год назад

    Vazhga vallamudan

  • @SaravanaKumar-hc1kl
    @SaravanaKumar-hc1kl Год назад

    அன்பே சிவம்

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 Год назад +1

    🙏🙏🙏

  • @sudhamadhiprabhakar4809
    @sudhamadhiprabhakar4809 Год назад +1

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Год назад +1

    🙏 valzgha valamudan

  • @malathyb4956
    @malathyb4956 Год назад

    அருமையான பதிவு🙏🙏🙏

  • @destiny6163
    @destiny6163 Год назад

    Thanks 🙏🙏🙏

  • @thagarajthangam2898
    @thagarajthangam2898 Год назад

    சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤qq

  • @kumaranb1768
    @kumaranb1768 Год назад +1

    👌👌💐💐❤❤❤

  • @sivasangaran7388
    @sivasangaran7388 Год назад

    Thank you bro thank you God

  • @ridu1888
    @ridu1888 Год назад

    Nainri sir

  • @alagammaiswaminathan1597
    @alagammaiswaminathan1597 Год назад

    அருமை அருமை நன்றி

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 Год назад +1

    Thank you sir...From msvellu malsysia

  • @vijibala3422
    @vijibala3422 Год назад +1

    Valga valamudan Anna 🙏🏻

  • @ramnoffh4261
    @ramnoffh4261 Год назад

    Vazhga valamudan 🎉

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 Год назад

    Nantry nantry nantry sir 🙏

  • @mohanmass7973
    @mohanmass7973 11 месяцев назад

    நன்றி ஐயா... ❤

  • @vetriselvanvengateswaran3190
    @vetriselvanvengateswaran3190 Год назад

    Thanks thanks thanks

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Год назад

    Excellent...😊

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Год назад

    Mikkanandrikal❤❤❤

  • @arunjunaikani8140
    @arunjunaikani8140 Год назад +1

    Thank you universe romba romba nandri Anna 🙏🙏🙏🙏

  • @adiyamaanks3387
    @adiyamaanks3387 Год назад

    Thank you. Thank God.