நாம் நினைப்பது எப்போது நடக்கும்? (How to Attract the Power of Universe?)

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ❤️ நேர்மையின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி
    ❤️ பிரபஞ்சத்தின் வழிகாட்டுதலை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை
    Piano Cover:
    Jennisons Piano
    youtube.com/@J...
    • Mellinamae - Piano Cov...

Комментарии • 248

  • @sujathas6822
    @sujathas6822 Год назад +44

    நேர்மையாக இருப்பதால் நிறைய துன்பங்கள்....இருந்தாலும் நேர்மையை விட மாட்டேன். நன்றிகள் தம்பி

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 Год назад +34

    மிக சரியான பேச்சு. Inner integrity இன்று கற்றுக்கொண்ட புதிய வார்த்தை. பல நேரங்களில் நாம் செய்யும் தவறை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் மிகப்பெரிய பாடம். நன்றி.

  • @sailatha777
    @sailatha777 Год назад +9

    என் சகோவின் வீடியோ வை பார்த்து சகோ சொல்லும் நேர்மறை வார்த்தைகளை கேட்டு அதன்படி வாழ்வில் நடமுறை படுத்தினால் நாம் நினைத்தது நடக்கும்... 🙏💖🙏💖🙏

  • @srivathany
    @srivathany Год назад +17

    எம்மை நல்வழிப்படுத்தி நேர்வழியில் கொண்டு செல்ல கருவியாக நீங்களும் உறுதியாக இறையருளும் இருக்கையில் ஏன்....வீண்கவலை
    நன்றி உங்கள் ஆக்கபூர்வமான உரைக்கு ❤

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 Год назад +5

    என் சகோதரன் மற்றும் பிரபஞ்ச அருள் தன்மைக்கும் நன்றி

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 Год назад +8

    🙏🙏🙏
    மிகச் சரியான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளீர்கள் ஐயா. நானும் இன்று காலையில் என்னை நானே ஏமாற்றி விட்டேன். 'இறைவன் இவ்வுலகிற்கு உங்களை மக்களை நல்வழிப்படுத்த அனுப்பியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு இறைத்தூதரே. நன்றி ஐயா.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад +2

    தெய்வீக ஆற்றலோடு இந்த உலகை வழி நடத்தும் பிரபஞ்ச சகதியே உனக்கு நன்றி நன்றி நன்றி

  • @iconofmillions
    @iconofmillions Год назад +4

    ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமஹா..🙏❤️

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 Год назад +3

    வணக்கம் Dr.விக்னேஷ்
    inner integrity மிக அழகான
    விளக்கம் தந்தீர்கள்
    வாழ்த்துக்கள் நன்றி

  • @kubreemusic5458
    @kubreemusic5458 Месяц назад

    Unga ovvoru video um thaan engala survive panna vaikuthu
    Ungalukum iraivanukum eppavum nandrigal 🙏

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 Год назад +4

    நேர்மை என்றும் நல்வழி படுத்தும் என்பதை அழகாகவும் அருமையாக சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏

  • @bharathiraja7375
    @bharathiraja7375 Год назад +3

    நேர்மை :வரம் நேர்மை என்பது தைரியம் வாழ்க பிரபஞ்சம்

  • @sujathas6822
    @sujathas6822 Год назад +1

    தம்பி கோடி நன்றிகள்....காலையில்தான் சில கேள்விகள் என்னுள் எழுந்தது....அதற்கான பதிலை பிரபஞ்சம் உன் மூலமாக அளித்து விட்டது.நேக்கு தெளிவு கிடைத்து விட்டது.நீ நன்னா இருக்கணும் pa.

  • @moviya8839
    @moviya8839 Год назад +4

    Thank you to the universe ❤️😊❤️....enoda thappu enna nu enakku unarthiya prabanja peratralluku mikka nanri .....♥️

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip Год назад +2

    Vazhga valamudan

  • @vijivijay7734
    @vijivijay7734 Год назад +3

    இறைவா ❣️🙏🏻
    இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற கோடி நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Год назад +3

    மிக்க நன்றி ஐயா. பிரபஞ்சத்திற்கு நன்றி. வாழ்க வளமுடன், குரு வாழ்க, குருவே துணை

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 Год назад +2

    Nantry nantry nantry sir 🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk Месяц назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam

  • @visharvillagelife
    @visharvillagelife Год назад +1

    நன்றி நன்றி ஐயா. 🙏

  • @elaaarthi2330
    @elaaarthi2330 Год назад +3

    நன்றி ஐயா 🙏🙏

  • @ramalakshmibalasubramanian6823
    @ramalakshmibalasubramanian6823 Год назад +1

    Pirabanja valikatudaluku mikka nanrigal🙏neduli valga nengalum ungal kudumbamum😍

  • @matheshwaran3386
    @matheshwaran3386 Год назад +2

    எப்போதும் உங்கள் பதிவு சூப்பர் ஐயா அடுத்த பதிவு க்கு காத்திருக்கும்

  • @bhuvaneshwari6185
    @bhuvaneshwari6185 Год назад +3

    ✨🙏 Guruve Saranam.....✨🙏வாழ்க வளமுடன்....✨🙏 இறைவா நீங்கதான் வேண்டும்....✨🙏

  • @kumarlasith-jz6eb
    @kumarlasith-jz6eb Год назад +2

    Namtry sir 🙏🙏🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 5 месяцев назад

    நன்றி பிரபஞ்சமே

  • @logithsabari7929
    @logithsabari7929 Год назад +2

    அண்ணா உங்கல் வார்த்தைகள் பயனுள்ள தகவல்.ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.💐💐💐💐

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Год назад +2

    மிக மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Год назад +2

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam 🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @kvasugi7420
    @kvasugi7420 Год назад +1

    இந்த பதிவை பார்க்க இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி 🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад

    நீ (உள்ளுணர்வு )இருக்க துணிவு நன்றி

  • @satishsatish6120
    @satishsatish6120 Год назад +2

    Waiting

  • @veedhavalliarunachalam8148
    @veedhavalliarunachalam8148 Год назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @vijivijay7734
    @vijivijay7734 Месяц назад +1

    நன்றிகள் அண்ணா ❤🙏🏻

  • @VayalilSumesh
    @VayalilSumesh Год назад +5

    Communication = What we think+ do + speaking. Then vibration should be very pure. Thanku so much Vigneshji😊

  • @mathiyazhakan203
    @mathiyazhakan203 Год назад +1

    தைரியம் தன்னம்பிக்கை விடாமுயற்சி வாழ்கையின் கவிதை... நன்றி 🙏👌 சார்

  • @meshuprabha2088
    @meshuprabha2088 Год назад +2

    Love You so much sir

  • @sivasangaran7388
    @sivasangaran7388 Год назад +1

    Ture sir thank you

  • @anandmeera4797
    @anandmeera4797 Год назад +1

    Nantri brother semma vazhga valamudan

  • @VenkatesanM-wv4oq
    @VenkatesanM-wv4oq 3 месяца назад

    சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @manikandan7569
    @manikandan7569 Год назад +1

    Semmmmmmaaaaaa

  • @user-kj3ge2dc3z
    @user-kj3ge2dc3z 11 месяцев назад

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 5 месяцев назад

    Thank you Universe Thank you Sir Vazgha valamudan En Manamartha Nandri gal

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 Год назад +1

    Super video 💐🙏🏼👍💐 💯 true...

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Год назад +2

    Guruvey saranam radhe krishna thank you Anna arumai Anna 👌👌👍🙏

  • @meshu6602
    @meshu6602 Год назад +2

    We love you sir ❤

  • @gurumari4762
    @gurumari4762 Год назад +1

    ஆண்டவா கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @menaka2613
    @menaka2613 Год назад +1

    Waiting sagotharare

  • @boopathyvelautham410
    @boopathyvelautham410 Год назад +1

    அருமை.. 👏👏

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr Год назад +2

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @mrdeivan7859
    @mrdeivan7859 Год назад +1

    Santhosam thanks 👍 😊 🙏 💕

  • @ramyapalani1024
    @ramyapalani1024 Год назад +2

    Thank you Anna 💛🙏🌿👍🏻

  • @titaniumshooter955
    @titaniumshooter955 Год назад +1

    Love u bro

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Год назад +2

    Thank you so much sir... Thanks a lot my Universe...🎉❤ new energy kedaicha maari feel aavudhu sir... Thank you so much... love you a ...❤❤❤

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 Год назад

    நன்றி நன்றி நன்றிசார்

  • @vanitharamesh2067
    @vanitharamesh2067 Год назад

    Entha pathivirku kodana kodi Nandri gal sir

  • @sujathasuji9472
    @sujathasuji9472 Год назад +2

    Thankyou Sir...

  • @zjothikk4459
    @zjothikk4459 Год назад +1

    🌹superb Dr. Sir....

  • @santhitailorbms840
    @santhitailorbms840 Год назад

    வணக்கம் மிக அருமையான வீடியோநானும் வாழ்க்கையைமிக நேர்மையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்ஆனால் இந்த பிரபஞ்சம் என்னை மிகவும் கஷ்டப்படுத்துகிறது மிகப்பெரிய சோதனைக்கு என்னை தள்ளுகின்றது எப்போது என்னுடைய கஷ்டத்தில் இருந்து தீர்வு கிடைக்கும்

  • @srk8360
    @srk8360 Год назад +1

    மிகவும் அற்புதமான பதிவும் விளக்கமும்.
    நிறைவில் கூறிய
    கவிதை மிகவும் அருமை....
    அழகான பதிவிற்கு
    மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏💐💐💐💐💐. வாழ்க வளமுடன்.......

  • @lavanyasri1392
    @lavanyasri1392 Год назад +2

    Very impressive and Energetic video.Thank you so Much sir ❤❤❤🙏🙏🙏👌👌👌

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Год назад +1

    Inner intergity....arumai....nandri.....

  • @Vijayalakshmi-sl7hn
    @Vijayalakshmi-sl7hn Год назад +1

    Thank you sir 🙏

  • @indirak719
    @indirak719 Год назад +1

    நன்றி சார்🙏

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 Год назад +1

    Thank you sir....From msvellu malaysia

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад +1

    Nandri Nandri Magilchi🙏💙💥

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Год назад

    டாக்டர் திரு விக்னேஷ் சங்கர் ஐயா அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் மிக அருமையாக எடுத்துறைத்தீர்கள் உங்களுக்கு அன்பும் ஒரு சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 Год назад +1

    Thank you sir love you sir

  • @manimaran77754
    @manimaran77754 Год назад

    Nandri universe

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад

    நன்றி ஐயா நல்ல பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vamsicreations5026
    @vamsicreations5026 Год назад +2

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்❤

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 Год назад +2

    Thanks for this video sir🙏🙏🙏

  • @tharuntrichy4182
    @tharuntrichy4182 Год назад +2

    Thank you Universe for protection.. Thanks a lot👍🙏❤️❤️

  • @gagan.v1709
    @gagan.v1709 Год назад

    👌👌👌sir thanks for the information thanks for universe.

  • @kavaskarkavaskar7831
    @kavaskarkavaskar7831 Год назад +1

    Thank you sir

  • @ramkumar_balu
    @ramkumar_balu Год назад +1

    As usual unusual content sir.

  • @dhanaseelya1830
    @dhanaseelya1830 Год назад +2

    Exactly right Dr. Animals can understand/feel our feelings.

  • @usmtechworld9327
    @usmtechworld9327 Год назад +1

    மிக்க நன்றி அண்ணா 🙏நல்லதே நினைப்போம் 🙏நல்லதே நடக்கும்🙏

  • @simplerobotics7888
    @simplerobotics7888 Год назад +1

    Excellent video sir.

  • @mrchandru2975
    @mrchandru2975 Год назад +1

    Thank you Anna 🙏🙏🙏🙏🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 5 месяцев назад

    அருமை அருமை அண்ணா

  • @sasilogithvlog1890
    @sasilogithvlog1890 Год назад +1

    Very good thanks sir 🙏may God bless you

  • @sujathaprabu9975
    @sujathaprabu9975 Год назад +1

    அருமையான பதிவு சார்... மிக்க நன்றி....🙏

  • @user-bs6rs5dw1g
    @user-bs6rs5dw1g Год назад

    Narmai ,matravarkalai varthaial kuda kastapaduthakudathu mudintha alavu help ellama seithalum kastatha thavira ethuvum nadakalai deivangalaum niria nambuvan

  • @sagunthaladharmarajah755
    @sagunthaladharmarajah755 27 дней назад

    அருமையான பதிவு! ❤

  • @manijothi4980
    @manijothi4980 Месяц назад

    ♥♥நன்றி ♥♥

  • @prabudeva8416
    @prabudeva8416 Год назад +1

    நன்றி அண்ணா

  • @prasannadevi7950
    @prasannadevi7950 Год назад +1

    Before ur earing ur talk...my inner integrity and my self esteem....is in low mode ..sir...they was so much problem in my life ...i have to face my exam in two or three weeks...sir. but i am my clear now...if i am honest with my inner integrity....i will confirmly clear my exam.....thank u Vignesh Shankar sir🙏

  • @samookan
    @samookan Год назад +1

    Thank you doctor ❤️

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 5 месяцев назад

    அருமையான பதிவு டாக்டர்
    நேர்மையாக வாழ்வதே சிறப்பு
    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 Год назад +1

    Supper sir thank you very much

  • @user-dt2vq5ti5z
    @user-dt2vq5ti5z 5 месяцев назад +1

    Thank you Anna

  • @user-hg9ft8po4b
    @user-hg9ft8po4b Год назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @nasikrajar5222
    @nasikrajar5222 Год назад +3

    Thanks Sir.. Very Good Message... Love So Much Your s Loving Nasik Raja.. I am watching yours all Motivation Video... Every Video s Excellent... God Bless you...I Most like you Sir🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 10 месяцев назад

    Wow very very fantastic video ❤

  • @dhanusaicreations
    @dhanusaicreations Год назад +1

    I got it.bro thankyou bro💞 thankyou universe 💞💐💐💐 excellent topics 💐💐💐

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 Год назад

    Thank you so much 💕
    Thank you so much 💕
    Thank you so much 💕

  • @santhiyas7187
    @santhiyas7187 Год назад

    என் குருவே ரொம்ப நன்றி. பாதம் தொட்டு வணங்குகிறேன். I like you soo much

  • @savithaleo1555
    @savithaleo1555 Год назад

    Ellorum nalla irukatum❤

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 6 месяцев назад

    மிகவும் பயனுள்ள வீடியோ காட்சி சார்

    • @vijayperumalvijay6015
      @vijayperumalvijay6015 6 месяцев назад

      எனங்கு thank u foods company madurai sundarajanpatti job kidaikuma am physically challenged person low vision problem sir