கர்மாவை கையாளுவது எப்படி?(How to Handle Negative Karma)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2021
  • கர்மாவை கையாளுவது எப்படி?(How to handle negative Karma)
    🍁 எதிர்மறையான கர்மாவை கையாளுவதற்கான வழிமுறை.
    🍁 நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆழ்மன பயிற்சி.
    Piano Cover:
    Tamil Piano Lessons

Комментарии • 204

  • @ajv2726
    @ajv2726 2 года назад +42

    பிரபஞ்சத்தின் சிறந்த கருவியாக தங்களை பார்க்கிறேன். ❤️ நனறி.
    -Arunjey Vengadeswara from Srilanka ❤️

  • @ramyas8970
    @ramyas8970 8 месяцев назад +2

    அன்பை பரிமாறிக் கொள்ளும் நோக்கத்தில் வாழ்க்கையை வாழ்ந்தேன். முடிவில் ஏமாற்றத்தையும் நம்பிக்கை துரோகத்தையும் பெற்றேன். என் கர்மா. என் வாழ்க்கை.

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 года назад +85

    வெற்றியோ, தோல்வியோ உன்னை நீயே செதுக்கிக்கொண்டே இரு வெற்றிபெற்றால் சிலையாகு., தோல்வி அடைந்தால் சிற்பியாகு..! நன்றி அண்ணா உங்களது வார்த்தைகள் ஒவ் வொன்றும் தன்னம்பிக்கை தருகிறது 👏👏👏👏

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of 2 года назад +16

    நீங்க சொல்றது உண்மைதான் அண்ணா
    அருமையான தகவல் அண்ணா
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @manukarnika2087
    @manukarnika2087 2 года назад +14

    ஓம் சக்தி தாயே. நமசிவாய. நன்றி ஐய்யனே.... நன்றி. ஐயா அவர்கள். வாழ்க வளமுடன். தமிழ். பந்தம். 😭🙏🙏🙏

  • @awesomesathishkumar9871
    @awesomesathishkumar9871 2 года назад +7

    Video on pannathum like tha sir 😍🥰

  • @kabikabi9576
    @kabikabi9576 2 месяца назад +1

    Sir உங்கள் வீடியோ விலைமதிப்பு மிக்கது எல்லா வீடியோ க்கும் நன்றி❤❤❤❤❤❤

  • @gnanajothivallalartv1985
    @gnanajothivallalartv1985 2 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @komathykomathy2076
    @komathykomathy2076 2 года назад +14

    Beautiful explanation, god is love, love is god. Tqsm for the sharing Dr...🙏🏻❤️. Tq Tq Tq Universe 🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @sivapithan.
    @sivapithan. 2 года назад +8

    மிக்க நன்றி அண்ணா... 🙏🙏🙏
    🌺ஓம் நமசிவாய🌺

  • @riyazn8961
    @riyazn8961 2 года назад +5

    1st view

  • @RealityVision
    @RealityVision 2 года назад +8

    நம் முகத்தின் பிரதிபலிப்பை அமைதியான நீரில் காணலாம், கொதிக்கும் நீரில் நம்மால் பார்க்க முடியாது, அதுபோலவே நாம் மனம் கலங்கும்போது ஒரு பிரச்சினைக்கு தீர்வை பெற முடியாது, உங்கள் மனதை நிதானப்படுத்தி அனைத்து பிரச்சனைகளுக்கும் பதில் கிடைக்கும். 😀 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 2 года назад +11

    Beautiful information 👌Dr J.VS sir. Thank you sir 🙏 TRUE Love is God 💚

  • @brindham7649
    @brindham7649 2 года назад +11

    மிகவும் அற்புதமான பதிவு ஐயா நன்றி நன்றி நன்றி 🙏

  • @manomano403
    @manomano403 2 года назад +5

    வாழ்வென்பது ஒரு பயணம், வழித் தடங்கல் வரும் நீ கலங்காதே! சங்கடம் துயர் வரும் வந்தால்.. சக்தி, சோதனை எனக்..கட சந்தோஷம்!! சூழ்ச்சிகள் வலையில் விரித்தவர் வீழ்வார்.. விலகிநில், எல்லாம் தன்னாலே!!! எமக்கொரு குறையும் என்றைக்கும்.. இல்லை, அன்பின் முன்னாலே!!!!
    ..
    "தயவே கொள்வார் வார்த்தை கல்
    தம்பட்டங்கள் மொத்தம் வெல்
    நிற்கும் நிலைசரி என்றே நில்
    நிலையில்லாதன எல்லாம் வில்"
    ..
    20.11

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 5 дней назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveyouperapanjam

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 2 года назад +11

    Thxs for u r positive life sir. your word is true

  • @gokulakrishnant614
    @gokulakrishnant614 2 года назад +10

    Thank you so much sir very motivating message and healing for me

  • @chandrasekar7578
    @chandrasekar7578 2 года назад +8

    That's psychology, going between positive and negative and never let you to know the truth!

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 2 года назад +6

    Great speech thank you very much sir.thank you thank you......

  • @rajaram3231
    @rajaram3231 2 года назад +5

    அருமை அய்யா வணக்கம்.நன்றி.

  • @VijayaLakshmi-re1el
    @VijayaLakshmi-re1el 2 года назад +5

    Mikka Nantri very useful message for me vazhga valamudan sir🙏

  • @rubanarjunan6609
    @rubanarjunan6609 2 года назад +3

    Negga yanaku teivam mari yapolam nan kasta padum pothu ungga video migavum arutal taruthu sir

  • @hemamalinikrish3084
    @hemamalinikrish3084 2 года назад +7

    Excellent sir

  • @georgeandre389
    @georgeandre389 2 года назад +8

    All your videos are awesome everyday we have to listen to your speech.iIt is like Bible quotes to our soul ringing in our mind to have a great day thank you Dr Vignesh Thank you God your words so consoling there is some magic is there innur words good evening

  • @gsgowrisankarrao2197
    @gsgowrisankarrao2197 2 года назад +5

    Thank u sir 🙏🙏🙏🙏

  • @geethadevi975
    @geethadevi975 2 года назад +5

    அருமையான பதிவு ....Thank u sir

  • @JayaLakshmi-ni1bt
    @JayaLakshmi-ni1bt 2 года назад +5

    God bless u sir

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 2 года назад

    வணக்கம் Dr. விக்னேஷ்
    கூட்டு பிறர்த்தனைகள் செய்வதின் மூலம் மற்றும் அன்பை பரிமாறிக் கொள்வதின் வழியும் கர்மாவிடம் இருந்து விலக முடியும் கட்சி படுத்துதல்
    பயிற்சி மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @reanavignesh8076
    @reanavignesh8076 2 года назад +14

    This is the absolute truth.Not everyone gets the opportunity to know about this. People who watch this video comes to know about the purpose of life.
    Thank you Doctor.

  • @Kalaivani-sp8cw
    @Kalaivani-sp8cw 2 года назад +16

    Thank u sir... I am healing myself by all your videos... Really impressed by your choice of words🙏🙏🙏

  • @kurubm
    @kurubm 2 года назад +7

    1st comment

    • @suriaprabhac3582
      @suriaprabhac3582 2 года назад +1

      God bless you marumahane

    • @kurubm
      @kurubm 2 года назад

      @@suriaprabhac3582 ha ha

  • @vijivijay7734
    @vijivijay7734 2 года назад +4

    நன்றி குருவே ❣️🙏🏻

  • @2871965
    @2871965 2 года назад +9

    Sure sir definitely follow this simple and effective powerful mind exercise after meditation🙏

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 2 года назад +3

    Great sir..Thank you very much sir.From msvellu malaysia.

  • @sripriyasathish9931
    @sripriyasathish9931 2 года назад +6

    Fantastic Explanation and also meditation

  • @Asshwingaming_2011
    @Asshwingaming_2011 2 года назад

    உண்மை அன்பே சிவம் அன்பிற்கும்உண்டோஅடைக்கும்தாழ்

  • @thiruthuvam1441
    @thiruthuvam1441 2 года назад +3

    Hi bro thank you enoda manasu romba happy ya irukku sir thank you very much

  • @lathaaustin1545
    @lathaaustin1545 2 года назад +5

    Beautiful message Thankyou, God bless you

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 2 года назад +6

    Beautiful words ....👍👍
    Thank you sir🙏🙏🙏
    🇲🇾

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 года назад +3

    Anbe 💙💪shivam

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 года назад +2

    God is way better thankiu berathar

  • @gowdhamk2210
    @gowdhamk2210 2 года назад +5

    Thank you brother ❤️🙏😊

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 года назад +1

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 சொல் வதற்கு வார்த்தைகள் இல்லை 🙏 கடவுளே உங்களின் குரலின் ஒலி நன்றி ஐயா 🙏 இந்த பதிவை காண வைத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @rams1735
    @rams1735 2 года назад +2

    Anna vanga anna vanga anna 😍😍😍

  • @rashraji7320
    @rashraji7320 2 года назад +1

    நன்றி அண்ணா பதிவு அருமை பணி தொடர வாழ்த்துக்கள்

  • @dhijamol3462
    @dhijamol3462 2 года назад +5

    Thank you ji...great great 🙏🙏🙏

  • @lavanyasri1788
    @lavanyasri1788 2 года назад +3

    Super Excellent sir.

  • @madhaviradha2535
    @madhaviradha2535 2 года назад +5

    Thank Doctor, For this Wonderful Tips . To overcome my Problems. Very well explained.

  • @InstaBgmAddict_Channel
    @InstaBgmAddict_Channel 2 года назад +5

    You are my inspiration sir😍

  • @ramathilagamprabha4202
    @ramathilagamprabha4202 2 года назад +6

    Super sir

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 2 года назад +11

    Love is God .Meditation Breathing is a peace and prayer .

  • @radnature6837
    @radnature6837 2 года назад +3

    சிறப்பு ஐயா

  • @chanvios1428
    @chanvios1428 2 года назад +4

    Thank you thank you thank you sir. Great mesage ❤️🙏🏻

  • @simplerobotics7888
    @simplerobotics7888 2 года назад +6

    Excellent speech, iam so impressed. Life with full of love is smooth and happy. Thank you sir.

  • @emptyyourmind7358
    @emptyyourmind7358 2 года назад +3

    ஓம் சாய்ராம்

  • @sivarajbedworking6933
    @sivarajbedworking6933 2 года назад

    நன்றி மிக மிக நன்றி

  • @innovative4822
    @innovative4822 2 года назад

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @kavaspandi8316
    @kavaspandi8316 Год назад

    Nandri ayya...

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 года назад

    நன்றி தோழர்...

  • @radha4538
    @radha4538 2 года назад +2

    நன்றி அண்ணா

  • @thiru786
    @thiru786 2 года назад +1

    Nandri valga valamudan

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 2 года назад +3

    நன்றி அண்ணா...

  • @indumathihariharan3520
    @indumathihariharan3520 2 года назад

    Nanri 👍👍👍

  • @gurukarthi5648
    @gurukarthi5648 2 года назад +4

    நன்றி அண்ணா 🙏

  • @kadirsathya6765
    @kadirsathya6765 2 года назад

    நன்றி வாழ்கவளமுடன்

  • @sancrystal3127
    @sancrystal3127 2 года назад +6

    நல்ல பதிவு. நன்றி. ஆனால் எளிகளை சோதனை செய்வது தவறு, அதுகு வலிக்கும் . பாவம்.

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 2 года назад +1

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @suganyasuganyaraj4882
    @suganyasuganyaraj4882 2 года назад

    Mikka nandri ayya

  • @joshimahendravel850
    @joshimahendravel850 2 года назад +9

    Thank You 🙏🏻 so much for the motivational message sir
    Your words are healing me so good
    I’ve almost touched my end of life and I’m back again your videos gives me lots of confidence and encouragement sir your words soothes me a lot inspite all of my hardships which I’m undergoing
    Thank You 🙏🏻 so much sir

  • @adaikkanmuthulakshmi9654
    @adaikkanmuthulakshmi9654 2 года назад

    Guruvasaranam 🌹🌹🌹

  • @mgs806
    @mgs806 2 года назад

    Nandri vazhga valamudan

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 года назад +1

    🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...

  • @pokkisajothidam7366
    @pokkisajothidam7366 2 года назад +1

    கர்மாவை பற்றிய தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி...
    கர்மா என்பது
    க ணக்கில்அடங்காத
    உணர்பூ ர் வமான
    மா யை......

  • @kirubanithi4764
    @kirubanithi4764 2 года назад

    நன்றி

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 9 месяцев назад +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏

  • @rinson4202
    @rinson4202 2 года назад

    Arumai Sir

  • @annaduraikannadurai2239
    @annaduraikannadurai2239 2 года назад +1

    Vazhga valamudan 🌏🙏🙏🙏

  • @chitravinoth5245
    @chitravinoth5245 9 месяцев назад

    Anna arumai ❤️❤️❤️❤️❤️💐

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 2 года назад

    நன்றி நன்றி நன்றி சார்

  • @SunilRaj-hh5jx
    @SunilRaj-hh5jx 2 года назад

    அருமையான காணொளியை தந்தமைக்கு நன்றி

  • @editorsivakumar3367
    @editorsivakumar3367 2 года назад

    Arumai sir

  • @betterdaysarecomingorconti360
    @betterdaysarecomingorconti360 2 года назад +3

    மிக சிறந்த காணொளி மிக்க நன்றி

  • @MuraliMurali-yq6jj
    @MuraliMurali-yq6jj 2 года назад +1

    soulfull thanks sir ❤

  • @rajeswaribarath7271
    @rajeswaribarath7271 2 года назад

    அருமை ஐயா👌👌👌

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 2 года назад

    மிக்க நன்றி சார்

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 года назад

    Nandrigal Kodi Sagothara

  • @user-cg1xl1nq8e
    @user-cg1xl1nq8e 10 месяцев назад

    Arumai

  • @mahashiniphotography
    @mahashiniphotography 2 года назад +3

    'Love' - good explanation Dr. Anna.. 10q so much Dr. Anna💖

  • @veeralakshmi7818
    @veeralakshmi7818 2 года назад +2

    அருமை. மிக அர

  • @valliramanathan7250
    @valliramanathan7250 2 года назад

    Really great

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 2 года назад

    Super fantastic sir 🙏🙏🙏🙏🙏

  • @bharathib7645
    @bharathib7645 2 года назад

    சூப்பர்.அண்ணா.🌷🌷🌷🌷🌷🌷👌

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 Год назад

    Super super super 👏👏👏

  • @skavitha3739
    @skavitha3739 Год назад

    Nandri nandri anna ennai vaazha vaiththa DEIVAME neenga nalla irukkanum 🙏🙏🙏🙏🙏🙏

  • @armyblink8603
    @armyblink8603 10 месяцев назад

    Lovely speexh sir

  • @sudharavichandran2242
    @sudharavichandran2242 11 месяцев назад

    Semma Vignesh sir

  • @positivemind6010
    @positivemind6010 2 года назад +3

    Thank you very much 🙏

  • @jothisubramanian4751
    @jothisubramanian4751 2 года назад

    Thank you doctor.. 🙏🙏🙏 ungaloda ovvaru varthaiyum manasa athiga alavu heal psnnathu.. nalla maatram oda ulagam anbal nirayattum.. nandri doc..

  • @lathapalaniappan685
    @lathapalaniappan685 2 года назад

    Anbe sivam