டாக்டராக இருந்து கொண்டு பிரபஞ்சம் பற்றி இவ்வளவு அழகாக எடுத்துரைக்கும் பணியை இறைவன் உங்களுக்கு கொடுத்துள்ளார் அதைச் சிறப்பாக செய்து கொண்டு உள்ளீர்கள் நற்பவி❤️
சூப்பர் சார். ❤️❤️💐உங்களின் குரலை கேட்டாலே எனக்கு புத்துணர்வு ஏற்படுகிறது🌺🌺பல மக்களுக்கு உங்கள் குரல் தான் ஆறுதல் அண்ணா. பல கஷ்டமான சூழ்நிலைகளில் உங்கள் காணொளிகள் தான் எனக்கு ஆறுதல் அண்ணா🙏🙏.மிகவும் நன்றி சார்🙏🙏. நானும் உங்களைப் inspiration ஆக வைத்து நானும் கானொளிகளை உருவாக்கி வருகிறேன் அண்ணா.. மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
மிக உண்மை ஐயா வரக்கூடிய பிரச்சனையே நம்ப முழுமையாக கவனிக்கும் போது தான் அது ஒரு தீர்வை கொண்டு வருகிறது நீங்கள் நினைத்தது நடந்திருக்கலாம் !!இல்லை நடக்காமலும் போய் இருக்கலாம் !! ஆனால் வருந்த வேண்டிய அவசியம் இல்லை சிறிது நேரத்திற்கு பிறகு உங்கள அறியாமல் இப்ப பிரபஞ்ச பேராற்றல் ஒரு அற்புதத்தை நிகழ்த்தும் எனக்கு நிறைய தடவை அற்புதங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஹரி ஓம் 🧘🙏
தரம் அறிவே என்னும் தத்துவம் உணர்ந்துவிட்டேன், தற்பரனாக உன்னை என்னுள் உணரப்பெற்றேன்.. .. எங்கும், இன்ப ஊற்றாய் திகழும் இறைவா.. எல்லாப் புகழும், உந்தனுக்கென்று தந்தேன் பெறுவாய்.. .. நீ திரு வாய் மலர்ந்து, சொல்லுவதெல்லாம் திரு, வாசகமென்று முன்னர், சொன்ன பொருள் தெழிவாய், உள்ளத்திருத்தி நின்றேன் பொய் இல்லையே.. .. எங்கும்.. .. 9.51 27.01.2022
ஐயா எப்பொழுதும் மன கஷ்டத்தில் இருக்கும் போதெல்லாம் இந்த வீடியோ வந்து என்னை ஆறுதல் செய்துகொண்டிருக்கிறது உங்களுக்கும் நன்றி உங்க குடும்பத்துக்கும் நன்றி இறைவனுக்கு நன்றி மிக்க நன்றி
குளற்றி மேல் எரிந்து கல் பட்டதும் குளம் நீரின் மேற்பரப்பு போலத்தான் பயம் சார்ந்து இருந்தோம் சகோ.... உங்கள் வீடியோ ஒவ்வன்றும் பார்த்த பிறகு குளற்றின் அடியில் இருக்கும் நீரை போல் மாறிக்கொண்டு வருகிறோம் சகோ..... எங்களை அறியாமல் உங்கள் வீடியோவால் தன்னம்பிக்கை பிறக்கிறது சகோ.... நன்றி நன்றி சகோ.... 💚🙏💚....
நன்றி ஐயா குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நற்பவி நன்றிகள் கோடி ஐயா ............ இறைவனுக்கு நன்றி இயற்கைக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
Lovely sir. Satchiyaa thaan pakeren.. But satchi ya manasu overaa kuruku visaranai pannuthu. Will win the war soon. Your video was so timely.. Just yesterday there was an incident that was bothering too much. Much relieved now.
மிகவும் நன்றி அண்ணா.... உங்களது ஒவ்வொரு பதிவும் இறையாற்றலுடனான தொடர்பினையும் ஆத்மார்த்தமான மகிழ்வினையும் ஏற்படுத்துகிறது.. இறைவன் திருவருளுக்கும் உங்களின் வழிநடத்துதலுக்கும் நன்றி அண்ணா....🙏🙏🙏
வணக்கம் டாக்டர் விக்னேஷ் சங்கர் அண்ணா பதிவு மிகவும் அருமை நூற்றுக்கு நூறு உண்மை இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை அனைத்தும் கடந்து போகும் நன்றி நன்றி நன்றி பதிவிற்கு வாழ்க வளமுடன் நற்பவி
Anna ippo irukkura Ella situations yum face panna theriyama irukku .neraya kathaikal puranam, neraya vishayam padichu irundalum oru sila problems varumbothu thinari poidarom. Unga neenga solli tharaneraiya solutions romba applicable aa irukku anna.thankyou Nan kerala irukken .videos nalla theliva tharudu.🙏🙏🙏
How to forget someone who left us without reasons??? pls solunga sir 🙏.. Ur videos are soothing to our heart and mind.. thank you for ur valuable service
First Relax and ask urself is that he/she is more important for your life?? Think that thing when did he/she entered into your life?? How did you live without him/her before entering into your life?? My opinion : Entha reason um ae ilama ungala vitutu poitanga apdina neenga avangala paththi yosichu unga vaazhkaiya thulaika thevai ila... Avangaluku oru time pass aa neenga irunthrukinga....So unga life mela focused aa concentrate pannunga avanga enda ungala vitomnra alavu feel panra alavuku uyar nilaiku ponga ❤️❤️ vaazhthukal
Sister....accept the end process...example...ennum Sila months ku endha kastam erukum....okkk eraivan enna entha kastatha anubavikanumnu ninaikiran...nichayam ethuvum enaku nanmaiya than erukumnu ninainga...u will be okkk in few minutes...Trust the process
Whenever I felt myself sad for a particular reason, the same day your new video will have a solution for it. Hope this is what universal power. This universe is listening and caring the people who believe in it. Thanks Sir
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam
சொல்வதற்கு வார்த்தை இல்லை... சகோதரரே தங்களூக்கும் இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி 😭😭😭😭
நன்றி அண்ணா" நான் வருந்தும் போதெல்லாம் இறையருள் உங்கள் மூலம் பேசுவதாய் உணர்கிறேன்" நன்றி அண்ணா நீங்க வாழ்க வளமுடன்.
Super sir
"வாழ்க வளமுடன் "
நன்றி சார், நீங்க நீண்ட நாள் நலமாய், வளமாய் வாழ வேண்டும்,
பிரபஞ்சத்திற்கும், இறைக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்...🙏🙏🙏
இதுவும் கடந்து போகும் உங்களை பேச வைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏நன்றி அண்ணா 🙏🙏🙏
டாக்டராக இருந்து கொண்டு பிரபஞ்சம் பற்றி இவ்வளவு அழகாக எடுத்துரைக்கும் பணியை இறைவன் உங்களுக்கு கொடுத்துள்ளார் அதைச் சிறப்பாக செய்து கொண்டு உள்ளீர்கள் நற்பவி❤️
சூப்பர் சார். ❤️❤️💐உங்களின் குரலை கேட்டாலே எனக்கு புத்துணர்வு ஏற்படுகிறது🌺🌺பல மக்களுக்கு உங்கள் குரல் தான் ஆறுதல் அண்ணா. பல கஷ்டமான சூழ்நிலைகளில் உங்கள் காணொளிகள் தான் எனக்கு ஆறுதல் அண்ணா🙏🙏.மிகவும் நன்றி சார்🙏🙏. நானும் உங்களைப் inspiration ஆக வைத்து நானும் கானொளிகளை உருவாக்கி வருகிறேன் அண்ணா..
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
மிக உண்மை ஐயா வரக்கூடிய பிரச்சனையே நம்ப முழுமையாக கவனிக்கும் போது தான் அது ஒரு தீர்வை கொண்டு வருகிறது
நீங்கள் நினைத்தது நடந்திருக்கலாம் !!இல்லை நடக்காமலும் போய் இருக்கலாம் !!
ஆனால் வருந்த வேண்டிய அவசியம் இல்லை சிறிது நேரத்திற்கு பிறகு உங்கள அறியாமல் இப்ப பிரபஞ்ச பேராற்றல் ஒரு அற்புதத்தை நிகழ்த்தும்
எனக்கு நிறைய தடவை அற்புதங்கள் நிகழ்ந்திருக்கிறது.
ஹரி ஓம் 🧘🙏
💐இறைவனுக்கு பிரபஞ்சத்திற்கு உங்களுக்கும் மனதார நன்றி 🥰
🙏🏻
தரம் அறிவே என்னும் தத்துவம் உணர்ந்துவிட்டேன், தற்பரனாக உன்னை என்னுள் உணரப்பெற்றேன்..
..
எங்கும்,
இன்ப ஊற்றாய் திகழும் இறைவா..
எல்லாப் புகழும்,
உந்தனுக்கென்று தந்தேன் பெறுவாய்..
..
நீ திரு வாய் மலர்ந்து, சொல்லுவதெல்லாம் திரு, வாசகமென்று முன்னர், சொன்ன பொருள் தெழிவாய், உள்ளத்திருத்தி நின்றேன் பொய் இல்லையே..
..
எங்கும்..
..
9.51
27.01.2022
ஐயா எப்பொழுதும் மன கஷ்டத்தில் இருக்கும் போதெல்லாம் இந்த வீடியோ வந்து என்னை ஆறுதல் செய்துகொண்டிருக்கிறது உங்களுக்கும் நன்றி உங்க குடும்பத்துக்கும் நன்றி இறைவனுக்கு நன்றி மிக்க நன்றி
மனதில் எவ்ளோ பெரிய கவலை, பயம் வந்தாலும் எல்லாம் நன்மைக்கே னு நினைச்சா மனதில் ஒரு சந்தோஷம் கிடைக்கும்
ஆத்மார்த்தமான மனநிலைக்கு கொண்டு செல்ல கூடிய உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி குரு
Nice👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
"நம் வாழ்க்கையில் எல்லா நிலைக்கும் பொருந்தும் மூன்று வார்த்தை-🌸இதுவும் கடந்து போகும் 🌸"
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🤗
Ellarum Nallarupom 😀😀
Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga Anna ❤️❤️
குளற்றி மேல் எரிந்து கல் பட்டதும் குளம் நீரின் மேற்பரப்பு போலத்தான் பயம் சார்ந்து இருந்தோம் சகோ.... உங்கள் வீடியோ ஒவ்வன்றும் பார்த்த பிறகு குளற்றின் அடியில் இருக்கும் நீரை போல் மாறிக்கொண்டு வருகிறோம் சகோ..... எங்களை அறியாமல் உங்கள் வீடியோவால் தன்னம்பிக்கை பிறக்கிறது சகோ.... நன்றி நன்றி சகோ.... 💚🙏💚....
Sir..You r doing the biggest social work to the society..
நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
Yh hm jm
உங்கள் பதிவை கேட்டுக்கொண்டிருந்தாள் இறை உணர்வு தானாக வந்துவிடும்
நன்றி ஐயா குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நற்பவி நன்றிகள் கோடி ஐயா ............
இறைவனுக்கு நன்றி
இயற்கைக்கு நன்றி
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
Sir neenga pesunathu ellam enaku sonnathu pola iruku nandri sir enaku alugai vanthu vitathu nandrigal koodi sir 👍
உங்களின் இந்த நம்பிக்கை தரும் பேச்சு ஒவ்வொரு இளைஞர்களுக்கும் தேவை.உங்களை சந்திக்க விரும்புகிறேன் அண்ணா
நான் என் விழிப்புணர்வுக்காக பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன் 🙏
என் மன குழப்பத்திற்கு பதில் கிடைத்தது சகோதரர் அவர்களே. அருமையான விளக்கம். நன்றி சகோதரர் அவர்களே. வாழ்க வளமுடன்
9:08 9:08 9:08 9:08
9:08 9:08 9:08 9:08
நன்றிங்க அண்ணா கலங்கி நின்ற போது சரியான அறிவுரை கூறினீர்கள் நன்றி வாழ்க வளமுடன் ☺️
It is the solution for all Problems Sir.....Best Mind Healing, Sir.. Thank you Sir.. Stay Blessed Sir...
Ellarum Nallarupom 😀😀
Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga mam ❤️❤️
Vanakkam sir
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா.. பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...
Lovely sir. Satchiyaa thaan pakeren.. But satchi ya manasu overaa kuruku visaranai pannuthu. Will win the war soon. Your video was so timely.. Just yesterday there was an incident that was bothering too much. Much relieved now.
மிகவும் நன்றி அண்ணா....
உங்களது ஒவ்வொரு பதிவும் இறையாற்றலுடனான தொடர்பினையும் ஆத்மார்த்தமான மகிழ்வினையும் ஏற்படுத்துகிறது..
இறைவன் திருவருளுக்கும் உங்களின் வழிநடத்துதலுக்கும் நன்றி அண்ணா....🙏🙏🙏
பிரபஞ்சத்திற்கும் தங்களுக்கும் மிக்க நன்றி ஐயா🙏🙏🙏👏💐
உங்களின் பதிவுக்கு நன்றி . பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. என்றும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா
மிகவும் அற்புதமான பதிவு...
வாழ்த்துக்கள் 👍🎉🙏 சார் 👍🙏
ஆஹா அருமை அருமை சார். மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன் ❤🙇
Very good 👍 good bless you sir ❤🙏
அருமை அருமை
Ivlo teliva ungala vitta yaralum solla mudiathu sir...Mikavum alamana purithal..no 1 in you tube
Thanks for sharing this beautiful video sir
♾️ Meta cognition
Good message sir!!!!! Idhuvuum kadanthu pogum
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏
வணக்கம் டாக்டர் விக்னேஷ் சங்கர் அண்ணா பதிவு மிகவும் அருமை நூற்றுக்கு நூறு உண்மை இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை அனைத்தும் கடந்து போகும் நன்றி நன்றி நன்றி பதிவிற்கு வாழ்க வளமுடன் நற்பவி
சிறப்பான காணொளி, வாழ்த்துகள்😊
அருமையான பதிவு ❤
Always...I feel God is talking with me through you anna..... 🎉
Very useful 👌 👍 sir
Super sir. What a great message
மிகவும் அருமை சார்
எப்படி இவ்வளவு அருமையா பேசசுரீங்க சார்.நன்றி!
Sir you are doing a big social work. Nobody will do at a free of cost.
My loveable friend Dr Nandri Nandri Nandri
Excellent!!!!!!!!!!!!!
Exordinary content sir. V useful for everyone. No words to thank you enough sir. Stay blessed.
Thank you sir... Thank you sir...thank you sir.. Thank you sir...
மனமார்ந்த நன்றி நன்றி நன்றி அண்ணா
Anna super super valga valamudan
The celestial prabanch is almighty. Aakash is god. Nature is 5 basic elements. They are god nature. Thanks
Thank you anna vaazhga vaiyakam vaazhga valamuden
ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏
அருமை சார்
பிரமாதம் 👌அருமை 👏💐
My hubby get 2nd stroke ...I'm just surrender to God ..very sad ...Tq sir
வாழ்க்கை வாழ்வதற்கே...💕 இந்த பதிவு அதற்கு தேவையான விழிப்புணர்வு தூண்டுகோல்.💕 நன்றி அண்ணா 💟
Very nice 👍
Thanks doctor , after attending ur zoom classes , saw lot of changes in me
God bless you doctor
இனிய மாலை வணக்கம் 🙏
அற்புதமான பதிவும் விளக்கமும்..
நன்றி நன்றி அண்ணா 🙏💐💐.. வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 🙏💐💐👍👍👍💞
Nandri.Nandri.Nandri.sir.valuable message.nandri sir.
நன்றி ஐயா 🙏
Ungal pathivukal arumai mekka nandree
நல்ல பதிவு. நன்றி.
இதுவும் கடந்து போகும் super அண்ணா நன்றி
Thamarai ilay mari thaneeril irunthalum patum patamal valanum anpa irukunum but alvai irukunum ithu romba periya saval life la 🙏🙏🙏uirey ponalum valthutha AHAnum
🙏Namba pathu Nadantha tha pathai,valkai yalam
Excellent explanation sir.
So nice to thanks sir
Ungalin inthamathiriyana continuous videos mulam reality purinthu en life la awarness level daily increase aguthu Dr. Thank you so much sir❤😇.
Thanks dr
Yes sir Nice 🙂. Thank you!!!
அய்யா நன்றி♥️♥️♥️🙏🙏
மிக்க நன்றி அய்யா, வாழ்க வளமுடன் 🙏🙏
சூப்பர் சார்
சிறப்பு
Super sir🙏🙏🙏
நன்றி இறைவா
நன்றி அண்ணா
Nandri Dr.sir 💚🙏💫🧘♂️God is great love ❤
Vaalga valamudan vignesh sir!! ☺🙏
Anna ippo irukkura Ella situations yum face panna theriyama irukku .neraya kathaikal puranam, neraya vishayam padichu irundalum oru sila problems varumbothu thinari poidarom. Unga neenga solli tharaneraiya solutions romba applicable aa irukku anna.thankyou Nan kerala irukken .videos nalla theliva tharudu.🙏🙏🙏
Sir nenga soldra mathiriye naan thinamum thiyanam pandren ippo naan manasula ninaikkura chinna visayangal nadakkuthu athe mathiri pirapanjathukkum nandri sollitte irukken sir eanakku niraiya nalla visayangal nadanthu irukku athukkaka ungalukku romba romba nandringa sir
Vazgha Valamudan Sir
Excellent sir 👍
Excellent 👍🙏
How to forget someone who left us without reasons??? pls solunga sir 🙏.. Ur videos are soothing to our heart and mind.. thank you for ur valuable service
First Relax and ask urself is that he/she is more important for your life??
Think that thing when did he/she entered into your life??
How did you live without him/her before entering into your life??
My opinion : Entha reason um ae ilama ungala vitutu poitanga apdina neenga avangala paththi yosichu unga vaazhkaiya thulaika thevai ila... Avangaluku oru time pass aa neenga irunthrukinga....So unga life mela focused aa concentrate pannunga avanga enda ungala vitomnra alavu feel panra alavuku uyar nilaiku ponga ❤️❤️ vaazhthukal
Reason irukum....
But neenga keta solamatanga bro...
Sonna manasu kastapadvunganu solamatanga....
But ithu romba vethanayana visyam....
Oru Vela kadavul ungaluku vera itha vida nalla relationship vachiruparu....
vitu ponatha kastapattu accept paneekonga bro....
@@MathsByHK13 Reason sonna konjam nimmathiya irukum... atleast we wil try to correct or regret... but ipo enna yethu onnume theriyama manasuku romba kastama iruku
@@prabubasappa7503 Trying to accept for long tym... but innum mudila.. enna nallathu nadanthalum.. thoughts ingaye vanthu nikkuthu
Sister....accept the end process...example...ennum Sila months ku endha kastam erukum....okkk eraivan enna entha kastatha anubavikanumnu ninaikiran...nichayam ethuvum enaku nanmaiya than erukumnu ninainga...u will be okkk in few minutes...Trust the process
மிக அருமை ஐயா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
என்றும் திருவருள் துணை .
Naan varuthapadum bodhu ellam unga videos parpen anna..nanri anna
Whenever I felt myself sad for a particular reason, the same day your new video will have a solution for it. Hope this is what universal power. This universe is listening and caring the people who believe in it. Thanks Sir
வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி
Excellent sir
Beautiful Explanation.
நன்றி வாழ்க வளமுடன்
Excellent Sir.
நன்றிகள் ஐயா