உங்களுடைய வீடியோ பதிவை பார்த்து நான் தியானம் செய்ய கற்றுக்கொண்டேன் எனக்குள் ஒரு அமைதி மனதளவிலும் உடம்பலவிலும் சந்தோஷத்தை உணர்ந்தேன் இந்த தியானத்தை தினமும் பின்பற்றுவேன் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏... உங்களுக்கும் நன்றி 🙏...
வணக்கம் sir. உங்கள் வார்த்தைகள் வெறும் வசனங்கள் இல்லை. நீங்கள் கூறுவது , நாம் வணங்கும் சாமிகளே நேரில் வந்து அறிவுரை கூறுவது போல இருக்கிறது. எத்தனையோ மனிதர்களுக்கு மிகவும் பிரயோசனமானதாக இருக்கிறது. உங்கள் அளப்பெரும் சேவை தொடர வாழ்த்துகிறோம்.
உண்மை அண்ணா இந்தப்பதிவு எனக்கானது தான் என்று நினைக்கிறேன். அன்பான மகளின் வாழ்க்கை குறைந்தது ஏழு மாதங்களே அவள் குடும்பத்த்தார் அவளை உணர்வுள்ள உயிரினமாக மதிக்கவில்லை என்று கேள்விப்பட்டதும் என்னால் தாங்க இயலாமல் மயக்கநிலையில் வலிப்பு நோய்க்கு ஆளாகினேன். அந்த வார்த்தையை சொல்லவே நடுக்கம் ஏற்படுகிறது. உடலின் எல்லா பகுதிகளையும் டெஸ்ட் பார்த்தாகிவிட்டது வலிப்புக்கு காரணம் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக உங்களின் பதிவுகளைப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறும் முறையில் தியானம் செய்து கொண்டிருக்கிறேன். தேறிவருகிறேன். இதைப்பற்றி யாராவது என்னிடம் கேட்டால் பேசினாலும் நடுக்கம் ஏற்படுகிறது. சமீபமாக பரவாயில்லை பதிவுகளுக்கு நன்றி அண்ணா குறைகளை உங்களிடம் சொல்வதால் மனதில் பாரம் குறைகிறது அண்ணா
என் வாழ்க்கையில் மன கசப்பை ஏற்படுத்துபவர் என் தந்தை... எனது இலட்சியத்திற்கு எதிர்மறையாய் நடக்கிறார்... எனது தந்தையின் நோக்கம் செல்வந்தர் ஆவது.. எனது இலட்சியம் இயற்கையை பேணிகாப்பது... இயற்கை என் உயிரில் கலந்தவையாக உணர்கிறேன்... நீங்கள் கூறும் முறையில் முயற்சி செய்வேன் நம்பிக்கையுடன்... மிகவும் கடமைபட்டவனாக உணர்கிறேன்... மிக்க நன்றி
Sir, Wonderful message.. Today I pray to god for how to overcome bitter memories, God gives direction through your way.. Thank you so much...God bless you...
Good Evening Doctor! Yes you are 200 percent correct! Normally am a short tempered. But after seeing your vedios I use see the incident as an audience n what a surprise! Am not getting irritation by them. Fantastic Doctor! From today onwards will do Shanthi yoga as you explained in this vedio! EXCELLENT PRESENTATION DOCTOR! HATS OFF TO YOU JI! 🙏 🙏 🙏 🙏 🙏
Vannakkam sir ,ouenga all program very supper sir , good message sir ,my life changing sir , remaining new life thank-you sir ,thank you you very much sir , thank-you sir ,I am also so happy sir ,
Backround music கொஞ்சம் அதிகமாக தெரிகிறது அதை இன்னும் குறைத்தால் பேசும் ஆடியோ தெளிவாக இருக்கும். முதலில் வரும் முன்பே வா ஆடியோவில் அது தான் அதிகமாக வருகிறது. கவனம் மாறுகிறது. நன்றி சார்
Sir, Thank you for your all words. Its not words, its medicine. Its help to heal our wound. I downloaded all your videos. Everyday morning and night I heard. Amazing. I pray for you and your family. New videos upload.
உண்மை அண்ணா... இதை கடந்த 3 மாதமாக இதை பின்பற்றுகிறேன்.... என் வாழ்க்கை மிக சிறப்பாக மாறி விட்டது அண்ணா....
சூப்பர் 🙏👍
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉😂🎉🎉😂 iloveperapanjam
2 மாதமாக கஷ்டப்படுகிறேன். இது எனக்கு ஒரு நல்ல தீர்வாக அமையும். நன்றி 🙏🙏❤️❤️
அருமை அண்ணா பல கோடி நன்றிகள் கடவுள் கொடுத்த gift அண்ணா நீங்கள் by selvi
நீங்கள் கடவுளின் மறு உருவம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா..
நல்ல பதிவு.நம்முடைய செயல்களை மாற்றவேண்டும்.நன்றி.
கோடி கோடியாய்ப் பணம் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத மிக அரிய ஆலோசனைகள் உங்களுடைய வை. எண்ணற்ற நன்றிகள்.நல்வாழ்த்துகள்.
உங்களுடைய மென்மையான பேச்சு எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் நன்றிகள் பல
Gg
Gggggggggygggg
Gyggggg
Gggyggggggf
Gggggu
உங்களுடைய வீடியோ பதிவை பார்த்து நான் தியானம் செய்ய கற்றுக்கொண்டேன் எனக்குள் ஒரு அமைதி மனதளவிலும் உடம்பலவிலும் சந்தோஷத்தை உணர்ந்தேன் இந்த தியானத்தை தினமும் பின்பற்றுவேன் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏... உங்களுக்கும் நன்றி 🙏...
இந்த பதிவை தான் இத்தன நாள் தேடின..... மிகவும் நன்றி ஐயா....
வணக்கம் sir.
உங்கள் வார்த்தைகள் வெறும் வசனங்கள் இல்லை.
நீங்கள் கூறுவது , நாம் வணங்கும் சாமிகளே நேரில் வந்து அறிவுரை கூறுவது போல இருக்கிறது.
எத்தனையோ மனிதர்களுக்கு மிகவும் பிரயோசனமானதாக இருக்கிறது.
உங்கள் அளப்பெரும் சேவை தொடர வாழ்த்துகிறோம்.
என் இனிய அன்பு சாகோதர் அவர்ககுலுக்கு என்னுடைய அன்பார்த நன்றிகள் வாழ்த்து கள் வாழ்க பல்லாண்டு காலம்
உண்மை அண்ணா இந்தப்பதிவு எனக்கானது தான் என்று நினைக்கிறேன். அன்பான மகளின் வாழ்க்கை குறைந்தது ஏழு மாதங்களே அவள் குடும்பத்த்தார் அவளை உணர்வுள்ள உயிரினமாக மதிக்கவில்லை என்று கேள்விப்பட்டதும் என்னால் தாங்க இயலாமல் மயக்கநிலையில் வலிப்பு நோய்க்கு ஆளாகினேன். அந்த வார்த்தையை சொல்லவே நடுக்கம் ஏற்படுகிறது. உடலின் எல்லா பகுதிகளையும் டெஸ்ட் பார்த்தாகிவிட்டது வலிப்புக்கு காரணம் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக உங்களின் பதிவுகளைப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறும் முறையில் தியானம் செய்து கொண்டிருக்கிறேன். தேறிவருகிறேன். இதைப்பற்றி யாராவது என்னிடம் கேட்டால் பேசினாலும் நடுக்கம் ஏற்படுகிறது. சமீபமாக பரவாயில்லை பதிவுகளுக்கு நன்றி அண்ணா குறைகளை உங்களிடம் சொல்வதால் மனதில் பாரம் குறைகிறது அண்ணா
அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம்
அதிசய பேச்சுக்கு நன்றி மிக்க நன்றி
நன்றி ஆத்மா
என் வாழ்க்கையில் மன கசப்பை ஏற்படுத்துபவர் என் தந்தை... எனது இலட்சியத்திற்கு எதிர்மறையாய் நடக்கிறார்... எனது தந்தையின் நோக்கம் செல்வந்தர் ஆவது.. எனது இலட்சியம் இயற்கையை பேணிகாப்பது... இயற்கை என் உயிரில் கலந்தவையாக உணர்கிறேன்... நீங்கள் கூறும் முறையில் முயற்சி செய்வேன் நம்பிக்கையுடன்... மிகவும் கடமைபட்டவனாக உணர்கிறேன்... மிக்க நன்றி
அருமையான பதிவு... அழகான விளக்கம்... நன்றி நன்றி...டெஸ்லா கோட்... பற்றியும்... சொல்லுங்க அண்ணா..
நன்றி நன்றி 🙏 🙏
அருமையான பதிவு சார்.....நன்றி 🙏
Thanks for the sharing( feeling you are little slim than before) but looking great...
Pirabanja perartral ungaledam perukeduthu odigiradu .........enda pagirdaluku Kodi nanrigal,,,,,nengalum ungal kudumbamum selithu Valara elam Vala eraivanai prathikiren,,,,,,,,,
Oru amma vandhu aarudhal sonna madhiri iruku sir
Really fantastic.nice every body watch this video.very very useful.
Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna 🙏 Nandri anna 🙏
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
சரியாக சொன்னீர்கள்..நன்றி
மிக அருமையான ஒரு பதிவு ஐயா
Sir, Wonderful message.. Today I pray to god for how to overcome bitter memories, God gives direction through your way.. Thank you so much...God bless you...
Very nice post.. Thanks for sharing.
நன்றி அருமை வாழ்க வளமுடன் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
எல்லாம் செயல் கூடும்......
பிரபஞ்ச பேராற்றல்.......
அருமையான பதிவு
கோடான கோடி நன்றி
நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் பயனுள்ள பதிவு அப்பா .. நன்றி அப்பா 🌹🌹 ...
Yennaku thevaiyana pathivu than... Dr. Vignesh shankar sollavathai seithal mana amaithi nichayam..
I really have a tears on eyes on this end of the video 😭❤️
அருமையான பதிவு.
நன்றி அண்ணா மிகவும் பயன் தரும் பதிவு கோடான கோடி நன்றிகள் திருச்சிற்றம்பலம்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அருமை பதிவு ஐயா.
நன்றி பிரபஞ்சமே
நன்றி அண்ணா... வாழ்க வளமுடன் 🎉
Good Evening Doctor! Yes you are 200 percent correct! Normally am a short tempered. But after seeing your vedios I use see the incident as an audience n what a surprise! Am not getting irritation by them. Fantastic Doctor! From today onwards will do Shanthi yoga as you explained in this vedio! EXCELLENT PRESENTATION DOCTOR! HATS OFF TO YOU JI! 🙏 🙏 🙏 🙏 🙏
நன்றி சார் video எனக்கு மனம் ஆறுதலாக ஆக அமைதி ஆக இருக்கிறது நன்றி சார் அன்பு வார்த்தைகள் அமைதி நிலை நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி சார் 👍🙏🙏
Super awesome thanks so much sir 🙏👍
சார் நீங்க யோகி தான் 🙏🙏🙏
Arumaiyana alagana pathivu anna... #om shanthi
நன்றி. நன்றி.. நன்றி. நன்றி. ஐயா அவர்கள் வாழ்க. வழமுடன்🙏😭😭😭😭🙏🙏🙏🙏
Nandri nandri nandri Sir vaalga vazhamudan
நன்றி. வாழ்க வளமுடன்
Tnx docter neenda naalaha naan thediye pathivu tnx so much docter
Nandri vazhga valamudan
thank u sir for this wonderful videeo...live long and have a happy life sir...😍😍😍
When problem comes BE CALM
NO REACT...SUMMA IRU DO SATCHI
PAVAM DO MEDITATION 1 HOUR
Karma will go Thank you anna
அண்ணா தங்களின் அணைத்து வீடியோவையும் நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மறுபடியும் மறுபடியும் கேட்டு ஆனந்தம் அடைகிறேன் ❤🙏🏻
Thank you so much sir 🤝
Vazlga valamudan Anna 🌹🌹🌹🌹 God bless you and your family
நன்றி இறைவன் படைப்பு அற்புதம் பதிவு அருமையாக உள்ளது மிக்க நன்றி
I hear your speech. It is so nice to me
மிக சிறப்பாக இருந்தது வாழ்க வளமுடன்
Aasan ji, mahatria, sadhguru ivangaloda speech la kidaikatha answer inta vedio la kidachudhu thank u sir
Really good meditation sir. Very nice mind relax video. Thanks a million
Arumaiyana pathivu nanbare... nandri... 👏👏
நன்றி சார் வாழ்க வளமுடன் நன்றி
வாழ்கவளமுடன் நன்றிகள் கோடி
அருமையான பதிவு👌👌 நன்றி🙏💕
Great sir...Thank you sir...frm msvellu malaysis
"React pana kudathu."
Very nice.
Nandri valga valamudan
அருமை அருமை நன்றி நன்றி மிகச் சிறந்த உதாரணமாகும் 🙏🎉🎉🎉🙏👍
Romba nandri sir
Wonderful speech sir👌
Thanks for this video sir🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Wonderful information. Keep going
நன்றிங்க ஐயா....வாழ்க வளமுடன் ஐயா.
Arumaiyana pathivu sir👌👌👌🙏🙏🙏
வணக்கம் sir, நீங்க உங்கள் ரசிகர்களுக்கு, பதில்களாக வாழ்த்துக்கள் சொல் வீர்களா 🙏
சூப்பர் சூப்பர்
Vannakkam sir ,ouenga all program very supper sir , good message sir ,my life changing sir , remaining new life thank-you sir ,thank you you very much sir , thank-you sir ,I am also so happy sir ,
Backround music கொஞ்சம் அதிகமாக தெரிகிறது அதை இன்னும் குறைத்தால் பேசும் ஆடியோ தெளிவாக இருக்கும். முதலில் வரும் முன்பே வா ஆடியோவில் அது தான் அதிகமாக வருகிறது. கவனம் மாறுகிறது. நன்றி சார்
Thank you guru ji
neenga pesum podhu oru thairiyam varudhu ...
Sir, Thank you for your all words. Its not words, its medicine. Its help to heal our wound. I downloaded all your videos. Everyday morning and night I heard. Amazing. I pray for you and your family. New videos upload.
Nanrikal kodi
Video தந்த உங்களுக்கு நன்றி சார் நல்லது நினைக்கிறேன் நல்லது நடக்கும் நன்றி சார் 👍🙏
Wonderful video. Thanks so much sir. 🙏
Very usefull informations thank you so much bro, vaazhga vaiyagam vaazhga valamudan
Yes Dr good msg
Semma super Vignesh apadiye karpanaiku kondu poi andha nambarai manika seidergal hats off
Nandrigal Kodi Sagothara
God bless you sir 🙌 nalla erupinga sir
கடன் பிரச்சனை தீர ஒரு வழி சொல்லுங்களேன்
நன்றி நன்பரே
Really awesome sir..pls keep motivate us🙏🙏
அருமையான பதிவு ஐயா மனநிம்மதியும் உண்மையும் புரிகிறது ஐயா வாழ்க வளமுடன்
மிக அருமையான பதிவு சார்... உங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றி... வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பெருவாழ்வு வாழ்க 🙏🙏🙏🙏👍
அருமையான பதிவு ஐயா. வாழ்க வளமுடன்
வணக்கம் சார் மிக அருமையான பதிவு
வாழ்க வளமுடன்
Dr pls explain how to mediation
Thank you brother 🙏🏾🙏🏾🙏🏾👌👌👌👌👌
Ennoda manathalavil matrathai earpaduthiya pathivu sir.... Thankyou sir... 🙏🏼❣️❣️
Vaazhga vaazhum 🙏🙏