உறவுகளில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வது எப்படி?(Handling Relationship Issues)

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 370

  • @nivethithais7712
    @nivethithais7712 4 года назад +30

    உங்கள் பேச்சு மனதிற்கு இதம் அளித்தது, எல்லோரும் இப்படி இருந்தால் பூமியே ஸ்வர்கம் ஆகும்

  • @shiyami9688
    @shiyami9688 2 года назад +19

    அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி ...இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கொடுக்கணும், உங்கள் பணி மென்மேலும் வளரனும் தொடரணும், பல இக்கட்டான சூழ்நிலையில் உங்க வீடியோ இறைவனோடு அருள்வாக்கு மாறி கூட இருந்து உதவுது. அண்ணா ,மிக்க நன்றி

  • @sathiyaroja1231
    @sathiyaroja1231 7 месяцев назад +1

    ஐந்து வருடமாக ஒரு ரூம்தான் என் வாழ்க்கையாக உள்ளது.தனிமையில் எனக்குள்ளே பேசி மிகுந்த மன அழுத்தம்.உங்களது செய்தியை 3 மாதம் காலமாக கேட்கின்றேன்.உங்கள் எழிமை மிகவும் சிறப்பு.

  • @devaraj9178
    @devaraj9178 4 года назад +10

    என மனம் ரொம்பவே சலனமடைந்து கொண்டிருந்த தருணத்தில் சரியான ஆன்மீக அறிவுசார் தகவல். சகோதரருக்கு மிக்க நன்றி!

  • @natarajanesk222
    @natarajanesk222 4 года назад +109

    Name:Vignesh shanker
    Haters : dislike
    Lovers and fans : likes
    👇 👇🏿

  • @kavithasuresh929
    @kavithasuresh929 2 года назад +1

    உங்க ஸ்பீச் எப்ப கேட்டாலும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது நன்றி சார்🙏

  • @5sundaram405
    @5sundaram405 4 года назад +38

    இனிமையான நேரங்களில் இந்த பதிவை கேட்டு பேரன்பு கொண்டு உங்களை நேசித்து வணங்குகிறேன். மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி!! அதுபோல தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் என்று கூட கூறலாம்.
    சேவை தொடரட்டும். நன்றி !!!
    வாழ்க வையகம்.
    வாழ்க வளமுடன்.

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 5 месяцев назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperpanjam

  • @ssaravana5104
    @ssaravana5104 4 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருமை அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி இந்த காணொளி கோடிக்கணக்கானவர்கள் போய் சேர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @MsSaini94
    @MsSaini94 3 года назад +3

    வணக்கம் Sir.
    மிகவும் அருமையான பதிவுகளை தந்து பலருடைய மன குழப்பங்களுக்கு விடுதலை அளிக்கிறீர்கள்.
    வாழ்க உங்கள் சேவை👍

  • @vijivijay7734
    @vijivijay7734 Год назад +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @menaka0452
    @menaka0452 4 года назад +12

    இந்த பதிவு எனக்கே சொல்லபட்டது பேல் உள்ளது. நன்றி vignesh sir.

    • @prabakaransv1574
      @prabakaransv1574 2 года назад

      Dnt worry Mam.. every thing will be alright Mam

  • @Maniviknesh
    @Maniviknesh 2 года назад +2

    நன்றி அய்யா..என் வாழ்கையில் ஒரு மாற்றம் வந்தது போல உணர்கிறேன் ..கோவம் குறைந்து அன்பை வெளிபடுத்த ஆரம்பிக்கிறேன்.நன்றி..

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 5 месяцев назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா iloveperpanjam

  • @naveenaplays6909
    @naveenaplays6909 4 года назад +4

    Dr antha mahaan neengathaan 👍🙌

  • @Anines111
    @Anines111 4 года назад +35

    நான் மிகவும் சங்கடத்தில் இருந்தேன் இந்தப் பதிவை கேட்டு எனது மனம் அமைதி கொண்டுள்ளது நன்றி

  • @radha4538
    @radha4538 4 года назад +1

    உங்கள் பேச்சு எனக்கு மிகவும் ஆறுதலை தந்தது வாழ்க வளமுடன் அண்ணா

  • @mallikamallika4118
    @mallikamallika4118 4 года назад +2

    மிகவும் அருமை சர். நான் இதனை முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • @jeesuresh627
    @jeesuresh627 4 года назад +2

    Sir neenga unga videos la solra kutti kathaikal amazing Sir. Engaerndhu than intha kathaikal ungalukku kidaikkuthu. Hats off to you sir!

  • @maheshwarithiruvenkadam3366
    @maheshwarithiruvenkadam3366 Год назад

    Nenga pesratha kekumbothu manasu romba relax ah positive ah happy ah aaguthu.. sir.. romba nandri.. positivity spread panitey irunga.

  • @sabaribanu467
    @sabaribanu467 Год назад

    தோழரே என் மனதிலுள்ள கேள்விக்கு பதில் கிடைத்தது. நன்றி நன்றி நன்றி 😊

  • @RajaRaja-vv5os
    @RajaRaja-vv5os 4 года назад +2

    நன்றி அண்ணா. உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். வாழ்க வளமுடன்.

  • @barathisekar8320
    @barathisekar8320 2 года назад

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏💓

  • @sivanalini5340
    @sivanalini5340 3 года назад +3

    Very good and value full speech 👍🏻🙏🏻😊

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 4 года назад +14

    இறைவன் கொடுத்து gift brother நீங்க thank you so much brother by selvi

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 года назад +1

    மிக மிக நன்றி அன்பு உள்ளம் கொண்டஅவர்களுக்குமனமார்த்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க ஓம்..சாந்தி சாந்தி ..சாந்தி

  • @mangalaeshwarit6759
    @mangalaeshwarit6759 4 года назад

    தம்பி உங்கள் பதிவு ரொம்ப நல்லா இருக்கு. நீங்கள் நன்றாக இருக்கனும்.

  • @palanikumarveluchamy6849
    @palanikumarveluchamy6849 4 года назад

    வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன்.இனிமை இனிமை அருமை. இன்றைய சூழலில் நிறைய பேருக்கு தேவையான பதிவினை தந்துள்ளீர்கள் ஐயா. நன்றி. என்றென்றும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.வையகம் சிறப்புற தங்களின் பணி தொடரட்டும்.

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 4 года назад +9

    மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...😍

  • @MeenaKumari-fx5vg
    @MeenaKumari-fx5vg 3 года назад

    நீ ங்க கடவுள் குடுத்த கிப்ட் சார் உங்க அறிவு உறைகள் அனைத்தும் அற்புதம்

  • @devagijothianandhan
    @devagijothianandhan Год назад +1

    Thanks sir👍😃🙏👌💐

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 4 года назад

    அருமை sir, மக்களுக்கு வேண்டிய சிறந்த விளக்கம்... உங்களின் முயற்சிக்கும் கருத்து வெளிப்பாட்டு் க்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  • @balualtima1344
    @balualtima1344 4 года назад +1

    சூப்பர் ஐயா அவர்களின் கருத்துரைகள் மிக மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @raijovarghese
    @raijovarghese 4 года назад +7

    Team ,
    You guys are doing great job
    Keep going!!
    Thanks,

  • @siva91
    @siva91 4 года назад +5

    சொந்தம் என்னை விலக்கியோ வைகின்றன.நீங்க சொன்னது கேட்டதும் எனக்கு (ஆறுதல்) சந்தோசமாக இருக்கு.நன்றி....நன்றி

  • @chelladuraisam7169
    @chelladuraisam7169 9 месяцев назад

    Useful message. A confidence building

  • @gowsalyaramasamy4364
    @gowsalyaramasamy4364 4 года назад +1

    Super sir... elarum mari mayam,manthiram solama positive ah irunthuchu 👍

  • @poongodim6525
    @poongodim6525 4 года назад +2

    Unga voice oru magic irrugu bro

  • @muruganchandra1571
    @muruganchandra1571 4 года назад +2

    மனோதத்துவ நிபுணர்
    மருத்துவர் Dr. விக்னேஷ் ஷங்கர்
    நன்றி.

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 3 года назад

    நன்றி நன்றி நன்றி சகோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு

  • @sandhyaoman4600
    @sandhyaoman4600 4 года назад

    Ungalul iraivanai kaangiren daily ennoda manasukulla Oru fight nadakum thunga mudiyala but now I am good. varumai vida kodiyadhu kadhal unmaiyaga irukum patchathil.idharkku marundhai irukkum neengal dhan iraivan.

  • @kaladevip9065
    @kaladevip9065 4 года назад +7

    I m searching to build peaceful mind. This videos will also help me.

  • @MuthuLakshmi-wk2kd
    @MuthuLakshmi-wk2kd 2 года назад +1

    Really Super msg for all personally I watching last two weeks very useful to me thank you so much sir

  • @shekarjk7691
    @shekarjk7691 4 года назад +11

    Dr..... 💞 the words which ur spelled are so beautiful 🎁 when ever I fight with my parents ..friends ... I get somewhat ashamed after fighting with them... I feel like to ask Sry 🙏... I was an ego person... But after watching this channel almost I am back to normal.... Due to ur medicinal speech 💐... Thanks a million times to be half a viewers to get there attract..... Ur words as a medicine to be a good💫 one to society 💝

  • @kanthasamynarthanan8883
    @kanthasamynarthanan8883 3 года назад

    மிக அற்புதம் ஐயா.வாழ்க வாழ்க.நன்றி இறைவா

  • @srikrishnavasudeva7598
    @srikrishnavasudeva7598 4 года назад +6

    Sir, unga voice kettukitte irukkanum pola irukku sir❤️❤️❤️ unga voice la oru magic irukku... Na ungaloda neraiya video paathutten, aanalum unga voice innum kekkanumnu thonudhunga sir, மிக்க நன்றிகள் ஐயா.

  • @saieraiche9415
    @saieraiche9415 4 года назад

    மிக்க நன்றி அப்பா .. அருமையான பதிவு .. வாழ்க வளமுடன் அப்பா .. உங்கள் சேவைக்கு நன்றி அப்பா😊 ..

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 4 года назад +6

    Good Morning Doctor! Each & every vedios are simply Superb & NO WORDS TO EXPRESS! I SIMPLY BOW DOWN MY HEAD TO YOU! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kirubanithi4386
    @kirubanithi4386 4 года назад +1

    நன்றி உங்கள் பதிவு அருமையாக உள்ளது மிக்க நன்றி

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 4 года назад +6

    Wonderful sir. Very Thanks. Keep moving!!!!

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Год назад

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே

  • @sriparvathi3090
    @sriparvathi3090 4 года назад

    அருமை நன்றி நன்றி நன்றி சிறப்பு 🙏🙏🙏💐

  • @jeyanthi6416
    @jeyanthi6416 4 года назад +5

    உங்களை எனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன்.உங்கள் பணி தொடரவாழ்த்துக்கள்

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 года назад

    எனக்கு முன்மாதிரியான மனிதர் நீங்கள்தான்.

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 года назад +8

    நன்றி மகிழ்ச்சி சார் அருமை வாழ்க வளமுடன் 💖🙏💖

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 3 года назад

    வணக்கம் அண்ணா இந்த பதிவு எங்களுக்குள் எந்த உணர்வுகளை ஏற்படுத்தும் என்பதையும் அவற்றை எவ்வாறு வெளிப்படுத்துவது அல்லது ஏற்றுக்கொள்வது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் நன்றி.

  • @Breathingdays
    @Breathingdays 4 года назад +4

    Thanks doctor. I am really feeling relaxed after hearing this.

  • @sharmilaj654
    @sharmilaj654 2 года назад

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை நன்றி அண்ணா

  • @poogodi4705
    @poogodi4705 4 года назад +1

    அருமையான பதிவு நன்றிகள்

  • @devinagarajan4089
    @devinagarajan4089 4 года назад

    ஐயா அருமையான பதிவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @godthanks8700
    @godthanks8700 4 года назад +2

    Superb Great Vignesh Sir.
    I Love you😍

  • @bobbykathiravan53rdwardcou83
    @bobbykathiravan53rdwardcou83 5 месяцев назад

    Thank you so very much for your support wards

  • @logithsabari7929
    @logithsabari7929 Год назад

    மிக நன்றி அண்ணா.💐💐💐💐

  • @babamaster274
    @babamaster274 4 года назад

    அருமை ஸாயிராம் வாழ்த்துக்கள்

  • @p.v.saravanakumar4139
    @p.v.saravanakumar4139 4 года назад +6

    Inspiring speech sr....

  • @samysamy1284
    @samysamy1284 4 года назад +4

    Anna en manam romba kastama iruku Enna ellarum eamathuranga unga video pakum podhu konjam happy ah iruku thanks🙏

  • @Punithavathi-pz6hg
    @Punithavathi-pz6hg Год назад

    Arumai Sir.. Learned a lesson from this. Thanks..

  • @JP_AmazingNook
    @JP_AmazingNook 4 года назад +5

    Thanks alot sir...universe send u at correct time in my life through ur awesome video sir...Thank you so much

  • @ManojManoj-qm5ty
    @ManojManoj-qm5ty 4 года назад

    Ungaludaya speech manathuku romba aruthala irukuthu sir....... thks.....

  • @irfanathai
    @irfanathai 4 года назад +2

    Semma vera level bro keep it up.i never send reply to any video. This is my reply in RUclips. U r my cheerful bro.

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 4 года назад +4

    Great sir.Thank you sir.frm msvellu malaysia.

  • @komathykomathy2076
    @komathykomathy2076 3 года назад

    Tqsm for your beautiful massage Dr...🙏🏻❤️
    Tq Tq Tq Universe 🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @balasaraswathi6515
    @balasaraswathi6515 3 года назад +1

    Sir each and every.word is golden
    and easily followed by any one. Only thing when we always have in touch
    with God we involved deeply into our
    thoughts and make our mind peacefully

  • @ramramki7170
    @ramramki7170 3 года назад

    very good sir speech 👍👍👌👌 negatively mind setup

  • @venkatachalamkuppusamy6521
    @venkatachalamkuppusamy6521 4 года назад +1

    அருமை அருமை

  • @aafreenmurshidhabanu2991
    @aafreenmurshidhabanu2991 4 года назад +1

    Arumaiyana padhi✨☺️

  • @gomathiv822
    @gomathiv822 4 года назад +2

    அருமை

  • @mathichandra2747
    @mathichandra2747 4 года назад +2

    Beautiful message!Good presentation!

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 4 года назад

    SEMMA SUPER ANNA.
    EXCELLENT AWESOME AMAZING. ANNA UNGA MESSAGES ENAKKU PALA VIDAYANGALAI KARRU THANTHIRUKKIRATHU.🌹

  • @krvinoth18
    @krvinoth18 4 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kumarisethu6359
    @kumarisethu6359 4 года назад

    மிகவும் அருமையான பதிவு ஸார்

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 4 года назад

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    நன்றி நன்றி பிரபஞ்சமே

  • @venkatesababu202
    @venkatesababu202 4 года назад +1

    Good morning sir. Very good words. Thanks a lot.

  • @nazeeralu7856
    @nazeeralu7856 2 года назад

    Super nice spich ❤ thank you dr 🙏👍👍❤️❤️

  • @sangeethabaskar9206
    @sangeethabaskar9206 4 года назад

    Wowwww... Hats Off to You Sir.. 🙏🏽🙏🏽🙏🏽😇.. Wisdom Words made my Day😇.. May God Bless You & Ur Family Sir🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😇

  • @lakshimirama3796
    @lakshimirama3796 4 года назад +1

    Really great sir
    ..👌👌🤝🤝🤝😍

  • @puthupettaisaravanan8771
    @puthupettaisaravanan8771 3 года назад

    மகிழ்ச்சி.🙏

  • @engapapavinanubavam201
    @engapapavinanubavam201 4 года назад

    Unga speech romba aruthala iruku

  • @beauteducoeur3810
    @beauteducoeur3810 4 года назад +1

    Wow ur very perfect superbe nandri

  • @k.karpagamkannan4634
    @k.karpagamkannan4634 4 года назад +1

    A Wonderful explanation Doctor...Thank you so much

  • @vijivijay7734
    @vijivijay7734 4 года назад +1

    Rompa rompa Nandri anna 🙏🙏

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 4 года назад +1

    Doctor ! I was the 9th person liked with a short break it is more than 115 EXCELLENT

  • @jayasudhap529
    @jayasudhap529 4 года назад

    Ayya unggalukku en manamaartha nanrikal ayya 🙏🙏🙏🙏🙏🙏👍👍👏👏

  • @Babubabu-tj5wc
    @Babubabu-tj5wc Год назад

    Amazing sir ..... ❤❤❤

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 2 года назад

    Hi brother good message thanks for your.

  • @ArunManimegalai-28
    @ArunManimegalai-28 4 года назад +1

    Doctor daily I look at sky n say thank u for holding us. It gives lot of pleasure to me sir

  • @shreejaimindsolutions3135
    @shreejaimindsolutions3135 4 года назад +2

    I'm your subscriber since 3 years i used to share your videos with my friends now you are my inspiration and I am doing counseling and spiritual health masters degree... Thank you sir..omshanthi

    • @sritharrajagopal8651
      @sritharrajagopal8651 4 года назад

      Madam sir kindly explain is there something like spiritual health masters degree? Please reply

    • @shreejaimindsolutions3135
      @shreejaimindsolutions3135 4 года назад

      @@sritharrajagopal8651 yes sir.. Brahmakumaris value added education and Annamalai University combines and having the degree... am perusing 2nd year Msc. In counseling and spiritual health.

  • @vsmanimozhiarul8417
    @vsmanimozhiarul8417 3 года назад

    Arumai, arumai. Very very useful message.

  • @mariyathalthangavel7741
    @mariyathalthangavel7741 3 года назад

    Motivatìon of your speech