மனநிறைவாக வாழ்வது எப்படி?(நாம் தேட வேண்டிய பொக்கிஷம்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 3 месяца назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam

  • @HariPrasath-gs6yy
    @HariPrasath-gs6yy 4 года назад +29

    ஐயா நீங்கள் தேர்த்தெடுக்கும் ஒவ்வொரு தலைப்பும் இன்றைய மனித வாழ்விற்கு மிகவும் தேவையான ஒன்று... மிக்க நன்றி 👏👏👏

  • @kumaranb1768
    @kumaranb1768 4 года назад +26

    மனச்சோர்வுடன் இருந்த எனக்கு இந்த வீடியோ புத்துணர்வு அளிக்கிறது நன்றி சார்🙏🙏🙏

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 4 года назад +2

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. அதனால் தான் உங்கள் காணொளியை பார்க முடிகிறது

  • @vijivijay7734
    @vijivijay7734 Год назад

    அண்ணா இன்று தங்களின் மாணவன் நல்லா இருக்கேன் அதற்கு காரணம் அண்ணன் நீங்கள் தான். அண்ணனும் அண்ணனின் குடும்பமும் எப்போது நல்லா இருக்கணும் கோடி நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @devinagarajan4089
    @devinagarajan4089 4 года назад +32

    இறை உணர்வை மீண்டும் மீண்டும் உள்ளன்போடு உணர வைக்கிறீர்கள் வாழ்க வளமுடன்

  • @dheenavadivel5408
    @dheenavadivel5408 4 года назад +18

    அண்ணா நாங்க ரொம்ப மகிழச்சி ஹ இருக்கோம் ... நான் எப்போ மன அழுத்தத்தை சந்திக்ரனோ அப்போ உங்கள் வரிகள் எங்கள் மனதை ... உறுதி செய்து எல்லாம் கடந்து போகும் என்று உணர்தும்!! But ipo நாங்க எங்களை கஷ்டபடூதும் எந்த vizhyathaum பெருசா eadodhukala .....
    Love you அண்ணா 😘

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 года назад

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @asanmohamed3875
    @asanmohamed3875 4 года назад +8

    அனுவையும் படைத்து , அண்ட சராசரத்தையும் படைத்த இறைவண் நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன் ... மிக்க கருனையாளன் .. மனிதனை விட இறைவன் நன்கு அறிபவன் அனைத்து விசயங்களிலும் .... மரணத்திற்க்குள் இறைவணின் பொருத்தத்தை பெற வேண்டும் .... ஆமின் .....

  • @abiramiprakasam
    @abiramiprakasam 4 года назад +14

    இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்த சொன்னீர்கள் hoppnopono music in you tube sorry thank u i love u....these words are sung...excellecnt... everyone can music for every 2 hours..

  • @thrishapaulraj7663
    @thrishapaulraj7663 3 года назад

    நான் உங்களுக்கு கண்டிபா நன்றி சொல்லனும் உங்களுடய ஒவ்வொரு பதிவும் என்ன motivate பன்னிகிட்டு இருக்கு . நல்ல வார்த்தை ரொம்ப முக்கியமானது .
    நன்றி ஐயா

  • @mraju7933
    @mraju7933 4 года назад +1

    Seema Seema, thanks JESUS for Dr.J..Vignesh

  • @thiruthiru1748
    @thiruthiru1748 2 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @நேசக்கரம்-ட5ட
    @நேசக்கரம்-ட5ட 4 года назад +1

    அற்புதம்

  • @akilabai2435
    @akilabai2435 3 года назад +5

    பிரபஞ்ச சக்திய உணர்ந்து பேசுறீங்க sir,உங்க speechக்கு இடையில் சொல்ற கதைகளும் அருமை sir.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @5sundaram405
    @5sundaram405 4 года назад +6

    புத்தர் அவர்கள் மிகப்பெரிய செல்வந்தர் அந்த நாட்டுக்கே ராஜா அப்படியிருந்தும் அவர் இதையெல்லாம் துறந்துவிட்டு துறவியாக பேரானந்தத்தை அனுபவித்தல் விளைவுதான் விளைவு என்று கூற முடியாது அவர் அனுபவித்த அந்த இன்பம் அதை இன்பம் என்று சொல்ல முடியாது. அந்த பேரானந்த உணர்வை மக்களுக்கும் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார் தெற்காசிய பிராந்தியம் சென்றாலும் போற்றாத நபர்களும் இல்லை அந்த அளவுக்கு அவர் அவ்வளவு தூரம் இறைவனுடைய ஈடுபாட்டில் இருந்ததன் காரணம் தான் இன்றைக்கும் நாம் ஆசையே துன்பத்திற்கு காரணம். அன்பு செலுத்த வேண்டுமென்று அன்பை மட்டும் போதித்து விட்டு மண்ணில் மறையவில்லை அது போல உங்களுடைய பதிவு தமிழ் சமூகத்திற்கு மிகவும் ஒரு பேரன்பு கொண்டு நேசிக்கக் கூடிய பதிவாகவே உள்ளது. நன்றி !!!!
    உங்கள் சேவை தொடர வேண்டும்.
    நன்றி!!!!

  • @sivakumarrajandran2173
    @sivakumarrajandran2173 4 года назад +5

    ❤❤❤💞 உங்கள் தகவல் அனைத்தும் மிக்க பயனுள்ளதாக உள்ளது நான் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது உங்கள் வீடியோவை பார்க்கும் போது எனக்கு ஒருவித புத்துணர்ச்சி அளிப்பது போல் உள்ளது

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 4 года назад

    கடவுள் கொடுத்து gift அண்ணா நீங்க god bless you and years family நன்றி நன்றி நன்றி பல கோடிகள்

  • @latharb5074
    @latharb5074 3 года назад

    வாழ்க்கை வெறுமையாக உள்ளது மன நிறைவு இல்லாமல் 😔ஆஸ்தி எதுவும் இல்லாவிட்டாலும் மனநிம்மதி இருந்தால் போதுமானது .
    உங்களின் இந்த பதிவிற்கு நன்றி.
    Thank you sir.

  • @kirubanithi4386
    @kirubanithi4386 4 года назад +12

    உங்கள் பதிவு அருமை நன்றி நண்பஆ நான் அமைதி உணர்வு எற்பட்டது நன்றி இறைவன் படைப்பு அற்புதம் நன்றி நன்றி நன்றி

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 года назад

      எனக்கு அமைதி உணர்வு

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 4 года назад

    Very nice information through story

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 года назад

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @saraswatim7872
    @saraswatim7872 2 года назад

    Semaiya erunthathu ella valamum eraivan thangaliuku tharavendum prapanjam nandri

  • @homdecor8264
    @homdecor8264 4 года назад +1

    உங்கள் வீடியோ மனநிம்மதி தருகிறது இறைவனுக்கு நன்றி

  • @successmantra6563
    @successmantra6563 4 года назад +1

    மனம் தாழ்ந்த நன்றி
    எனக்கு உஙக்ளை பார்க்கும் போது அந்த குருவைப் போல தான் தென்படுகிறீர்கள்💕💕💕💕💕💕

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 3 года назад

    ஆழமான விளக்கங்கள், சிறப்பு💐

  • @parameswarimohan5481
    @parameswarimohan5481 2 года назад

    நன்றி நன்றி மிகவும் அருமையான விளக்கம் நன்றி

  • @velayudhamharikumar3413
    @velayudhamharikumar3413 4 года назад

    Really Great Sir
    Dr VHarikumar

  • @ashwingaming3494
    @ashwingaming3494 3 года назад

    Wonderful speech

  • @ramyaangappan2976
    @ramyaangappan2976 4 года назад +5

    Neenga oru Positive Vibration Sir👌👌.... Thank you so much 😇

  • @krishnakopal7596
    @krishnakopal7596 4 года назад

    உங்கள் பதிவு அருமை நன்றி நன்றி நன்றி

  • @jayanthiJayanthi-yo5to
    @jayanthiJayanthi-yo5to 2 года назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சார்

  • @muthukumaran1218
    @muthukumaran1218 4 года назад

    Correct very good very very super

  • @loveforcooking1680
    @loveforcooking1680 4 года назад

    Very nice speech.

  • @SaravanaKumar-hc1kl
    @SaravanaKumar-hc1kl 4 года назад

    அருமை

  • @harisudhan1452
    @harisudhan1452 3 года назад

    அருமையான பதிவுங்க ஐயா...வாழ்க வளமுடன்.!!

  • @ivyrose5806
    @ivyrose5806 4 года назад

    Fantastic

  • @marianand4681
    @marianand4681 3 года назад

    சூப்பர்.

  • @kalanithi4190
    @kalanithi4190 4 года назад

    Arumai

  • @muniandygovindasamy8547
    @muniandygovindasamy8547 2 года назад

    அருமை ஐயா

  • @akilanbk1571
    @akilanbk1571 4 года назад +6

    Nandrigal Kodi 🙏😄

  • @vijayashreesambasivam7746
    @vijayashreesambasivam7746 4 года назад +3

    Excellent speech sir,hats off to you 👏

  • @RajeshKumar-ng7wj
    @RajeshKumar-ng7wj 4 года назад

    அண்ண உங்க எல்லா பதிவுகால கேக்கர் மனசுக்கு நிறைவை இருக்கு நன்றி

  • @மனிதம்காப்போம்மனிதம்காப்போம்

    கடந்த எட்டு 8️⃣ ஆண்டுகளாக எல்லா விசயத்திலும் நான் இறையை உணர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றேன்

  • @s.baskaravishnu22
    @s.baskaravishnu22 4 года назад +2

    your videos are excellent. Your videos are very much useful to me, Many thanks for that. My warm regards to you.

  • @balasaraswathi6515
    @balasaraswathi6515 3 года назад

    Thank you sir. Very excellent superb sir
    🙏🙏🙏🙏🙏

  • @dharshinishanmugam3511
    @dharshinishanmugam3511 4 года назад +8

    U r my inspiration sir❤...

  • @surendharsurendhar4582
    @surendharsurendhar4582 4 месяца назад

    நன்றி அண்ணா 🎉😊

  • @venkateshagoram8345
    @venkateshagoram8345 3 года назад

    Positive mindset video thanks sir

  • @abdullahibrahim3351
    @abdullahibrahim3351 4 года назад +1

    Sariyana nerathil yennai indha video vandhu adaindhadharku nandri 😍 nanri anna

  • @priyav1857
    @priyav1857 2 года назад

    superb sir 👍

  • @gkanmani5384
    @gkanmani5384 Год назад

    Vazhga valamudan sir.

  • @mallikamallika4118
    @mallikamallika4118 4 года назад +1

    அருமையான பதிவு சர். தேவையானதும் கூட. நன்றி

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 4 года назад

    நல்ல தெளிவு சார் நன்றிகள பல

  • @lingusami7926
    @lingusami7926 4 года назад

    Excellent sir

  • @geethaarun3803
    @geethaarun3803 10 месяцев назад

    Super explanation Anna.thank you so much Anna god bless you Anna

  • @agthennavan613
    @agthennavan613 4 года назад

    valha valamudan

  • @mathyscreations
    @mathyscreations 4 года назад

    உங்க பதிவு அருமை அருமை. பயனுள்ள தகவல்கள் தந்தீர்கள். 👌👍

  • @Motivation2win_Edu
    @Motivation2win_Edu 4 года назад +8

    மிகவும் அருமயான பதிவு 💐💐

  • @வாழ்கநலமுடன்-ர7ந

    அருமை சார்

  • @kirubakaran9856
    @kirubakaran9856 4 года назад

    நன்றி விக்னேஷ் ஐயா

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 года назад

    வாழ்க வளமுடன் ஐயா

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 4 года назад +8

    Beautiful message Sir..

  • @Saro2829
    @Saro2829 4 года назад +1

    Kanner vanthu vitathu anna ungal pathivkal moraya ketu ullan niraya pathivil kanneer varukirathu miga arumai

  • @amudipavan6015
    @amudipavan6015 4 года назад +9

    Neeanga super ah pesiringa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishvarathan
    @sathishvarathan 2 года назад

    மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @prasanthp2626
    @prasanthp2626 4 года назад

    Anna, arputhamaana video, valthukal anna.

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 2 года назад

    அருமை சார் நன்றி

  • @elooranandavel610
    @elooranandavel610 4 года назад +1

    நல்ல பிரயோசமான கருத்துக்கள். நன்றிகள் ஐயா

  • @alagammaiswaminathan1597
    @alagammaiswaminathan1597 Год назад

    நன்றி மிக்க நன்றி....

  • @chitramaha1952
    @chitramaha1952 4 года назад

    சூப்பர் சார்

  • @vanidhai1866
    @vanidhai1866 3 года назад

    Super iyaa 👏🙏👌

  • @crystalmask562
    @crystalmask562 4 года назад +3

    Your way of speech giving us peaceful mind.music is also very peace of mind.god is grace

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 4 года назад

    Nanrikal pala

  • @nilaxanilikevijaylaxan8328
    @nilaxanilikevijaylaxan8328 4 года назад

    Super sir

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 года назад

    Nandrigal Kodi Sagothara

  • @sriparvathi3090
    @sriparvathi3090 4 года назад +2

    Thank you very much 🙏👍🙏👍🙏 sir very good

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 4 года назад +4

    Great sir..Thank you sir...frm msvellu malaysia

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 9 месяцев назад

    👌😍

  • @thebigchance7530
    @thebigchance7530 3 года назад

    நன்றிகள் பல ✧༺♥༻✧🙏

  • @suriyapragasamrajaratnam4899
    @suriyapragasamrajaratnam4899 4 года назад

    Good good good tank you

  • @kalaiarasank6461
    @kalaiarasank6461 3 года назад

    You are a Real Hero sir. U r Creating humans as human being. U r a God of future humanity.

  • @sambasivansenthilkumaran9888
    @sambasivansenthilkumaran9888 4 года назад

    Super sir unga speech

  • @HemaLatha-gs5po
    @HemaLatha-gs5po 4 года назад +1

    Wonderful mes sir , tqsm .

  • @radha4538
    @radha4538 3 года назад

    நன்றி நன்றி அண்ணா

  • @valanarasu4293
    @valanarasu4293 3 года назад +1

    Thank you sir, feeling gratitude

  • @winmobiles1392
    @winmobiles1392 3 года назад

    ரொம்ப ரொம்ப நன்றி

  • @suriyapragasamrajaratnam4899
    @suriyapragasamrajaratnam4899 4 года назад

    Good

  • @arumugammurugan5055
    @arumugammurugan5055 4 года назад +1

    great sir

  • @kirubanithi4386
    @kirubanithi4386 4 года назад

    நன்றி இறைவன் உன் படைப்பு அற்புதம் நன்றி நண்பஆ

  • @thiru786
    @thiru786 3 года назад

    Nandri valga valamudan

  • @mariaranjith3656
    @mariaranjith3656 3 года назад

    Nandri

  • @manickavelsethuramanui6917
    @manickavelsethuramanui6917 2 года назад

    அருமை, எளிமை,இனிமை.

  • @kavaspandi8316
    @kavaspandi8316 Год назад

    Nandri ayya..

  • @chandrudevadoss
    @chandrudevadoss 4 года назад +1

    அருமை sir, அவனின்றி ஓர் அனுவும் அசையாது...
    உங்கள் குரலில் கேட்டால் அதுவே எங்களுக்கு ஒரு positive energy தான்..
    Thank you for this video sir.. expecting next video soon.

  • @இராசோ
    @இராசோ 3 года назад

    நன்றிகள்

  • @thavamgnanam5251
    @thavamgnanam5251 3 года назад

    Nice

  • @devisankaranarayanan7511
    @devisankaranarayanan7511 4 года назад +2

    Arumai anna

  • @chennans5204
    @chennans5204 4 года назад

    Nanri Sir......

  • @kogilamsundram7397
    @kogilamsundram7397 4 года назад

    Tq tq tq sir.all the best sir