1.சுயமதிப்பை இல்லாமல் ஆக்குபவர் 2.தன்னம்பிக்கை இல்லாமல் செய்பவர்கள் 3.weakness , mistake சொல்லிகிட்டே இருப்பவர்கள் 4.சுதந்திரத்தில் தலையிடுபவர்கள் 5.”நோ” சொல்ல உரிமை தறாத உறவு 6.தவறுகள் நீங்கள் செய்யாவிடினும் compromise நீங்களே செய்யும் சூழல் உள்ள உறவு.. 7.எல்லாவிஷயத்திலும் கணக்கு சொல்பவர்கள்..! 8. தனி நபர் சுதந்திரம் தராதவர்..! Privacy இல்லாமல் ஆக்கும் நபர்..! 9.நாசூக்கா நோண்டுபவர்கள்..!
@@yogadeepa1813 மாத்த முடியாது..! ஏற்றுக்கொள்ளுங்கள்..! அன்பாக புரியும்படி சொல்லிப்பாருங்கள்..! வேறு ஒருவரிடம் இருப்பதுபோல் சித்தரித்து உங்களுக்கு பிடிக்காத்தை புரிய வையுங்கள்..! திருந்த வாய்ப்பில்லை என்றாலும் உங்களிடம் அது செல்லாது என்பதை ஆணித்தரமாக நிரூபியுங்கள்..! அப்பொழுதுதான் நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க முடியும்..!
வணக்கம் நண்பா, நீங்கள் உங்களிடம் குறை உள்ளதென்று உணர்ந்து அதனை மாற்ற முயற்சிப்பது ஆகச்சிறந்த செயல், நிச்சயம் மாற்றம் நிகழும், நன்மைகள் பெருகும். வாழ்துகள். நன்றி.
அய்யா, உங்களது இந்த பதிவை பார்த்தேன். மிக அருமை. நம்முடன் பழகும் மனிதர்கள் எப்போது எப்படி மாறுவார்கள் என்று கணிக்க முடியாது. பொதுவாக தெரியாமல் நமக்கு துன்பம் விளைவிப்பர்களைக் காட்டிலும் தெரிந்தே இதை செய்பவர்கள் அதிகம்.
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்வது போல் இல்லை. தமிழ் கலாச்சாரத்திற்கும் ஒரு நல்ல குடும்பத்திற்கும் கேடாகும். உங்களை போன்றோருக்கு ஒரு வேண்டுகோள். உன் பழக்கத்தை அடுத்தவர்களுக்கு தினிக்கவேண்டாம்
நான் தேடிகொண்டிருந்த தகவலை கொடுத்ததுக்கு மிக்க நன்றி Sir,.அருமையாக சொன்னிங்க.. என் சின்ன வயசு ல இருந்து friend.. Bussiness la எவ்ளோ Competiters இருந்தாலும்.. நா என்ன Plan pantren.. Execute பன்றேன். Effort போடுறனோ.. அதையே செய்யுறான்.. நீங்க இப்போ சொன்னதுல maximum அவனுக்கு பொருந்துது.Thanks for Once Again Sir
சார், நீங்க சொல்றது போல ஆட்கள் என் அலுவலகத்திலும், உறவிலும் இருந்தார்கள், நிறைய அனுபவித்து விட்டேன். நல்ல வேலை நான் சுத்தமாக ஒதுங்கி விட்டேன் அவர்களை விட்டு, அதற்க்கு நான் செய்த ஒரு விஷயம் எனக்கு காது கேக்காதது போல் நடித்து கொண்டிருந்தேன். அதனால் நான் மிகவும் பாதுகாப்பாக இருக்குறேன். என்ன சொன்னாலும் ஒரு பதிலும் சொல்வது இல்லை, அதனால் இவர்கள் யாரும் என்னிடம் வருவதும் இல்லை, எனக்கும் இவர்களால் இரிடேட், dominate, இன்சல் போன்ற எதுவும் இல்லை.
இவர் சொல்லுகிற அத்தனையும் என் கணவரிடம் உள்ளது. ஆனாலும் அனைத்தையும் சகித்து நான் என்ன செய்யனுமோ அதை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.. இப்படிப்பட்ட குணமுள்ள கணவனை விட்டு விட ரொம்ப நேரம் ஆகாது. ஆனாலும் எதுவுமே தெரியாத எங்கள் குழந்தைகள் அப்பா அம்மா பிரிவால் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்து அனைத்தையும் சகித்து செல்கிறேன்.. வாழ்வில் எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாதது போன்ற உணர்வு.. மன வலிகள் அதிகம் இருந்தும் வலிகளுக்கான வழிகளை மட்டுமே தேடிப் பயணிக்கின்றேன்..
உங்க பதிவைப் பார்த்த அனைத்து தம்பதிகளும் விவாகரத்து பண்ணிவிட்டு.. மனம் போன விபச்சார வாழ்க்கை வாழ்வதற்கான தூண்டுதலாக அமைகிறது .. கணவன் மனைவியிடம் அன்பாக உரிமையாக சில விசயங்களிலும்.. தகப்பன் தன் மகளோடு சில நேரங்களில் கண்டிப்போடும் நடந்து கொள்ளாக வேண்டும்.. இல்லையெனில் ஒழுக்கக்கேடான வாழ்க்கையில் நாம் சிக்கித் தவிக்க வேண்டும்.. உண்மையான அன்போடு விட்டுக்கொடுத்து வாழும் போது.. நிச்சயமாக நம் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்.. சுயநலமாக யோசித்து நம்முடைய சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்று வாழ்ந்தோம் என்றால்.. அது பெரும்அழிவைத் தரும்.. இந்த பதிவு போட்டவரின் மகள் தன் இஷ்டமான வாழ்க்கை அது தவறானதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வாரோ?
தம்பிக்கு மனநல ஆலோசனை அவசியம்..... திருமண வாழ்க்கை முறிவினால் விபச்சாரம் ஒழுக்க கேடு வரும் சொல்றீயே திருமணம் செய்து ஒன்னா இருக்கும் போது உடலுறவு மட்டுமே வேலையா இருப்பார்கள் என்று நினைப்பா.... அன்போடு விட்டு கொடுப்பது இருவருக்கும் இருக்க வேண்டும்....ஒருத்தங்க மட்டுமே வாழ்க்கையை விட்டுக்கொடுத்து சாவ முடியாது .... சுதந்திரம் கொடுப்பது என்பது தனிநபரின் விருப்பு வெறுப்புகளை மதிப்பது.... நான் நினைக்கிறது தான் நீ செய்யனும்னா ரோபோ பொண்டாட்டியும் ரோபோ புள்ளையையும் வைத்து கொள்ளவும் ..... நாம் பைத்த புள்ளையா இருந்தாலும் கை மீறி போகிறப்போ.. பொத்திக்கொண்டு தான் இருக்க முடியும்..... இல்லையெனில் தொங்குகனும் அல்லது களி தின்னனும்
தனிமனித சுதந்திரம் பற்றிய கருத்துக்கு நன்றி 🙏🙏🙏..... உறவுகள் அடிமைகள் அல்ல... அன்பின் வடிவங்கள்... எனக்கு இருபது வருடத்திற்கும் மேலாக சிறுவயது சிநேகிதி இருக்கிறாள்... எப்போதும் அவளது கருத்திற்கு நானும் என் கருத்திற்கும் எப்போதும் முக்கியத்துவம் அளிப்போம்... மகிழ்ச்சியாக இருக்கிறோம் தங்களது தரமான பதிவிற்கு நன்றி 🙏🙏🙏
@@viswanathank.viswanathan3166 அது என்னமோ உண்மைதான் சகோ... நம்மை தரம் தாழ்த்தி தன் பிள்ளைகளை பெருமை பேசும் உறவுகள்....நம் முன்னேற்றத்தை சிறிதும் விரும்புவதில்லை...நட்பே சிறந்தது...
நீங்கள் சொன்ன கடைசி 2 அறிவுரைகளை நான் செய்தேன். ஆனால் அவர்கள் மாறவே இல்லை. ஆனால் நான் பிரார்த்தனை மற்றும் தியானம் மூலம் என்னை மாற்ற முயற்சித்தேன். நமக்கு நல்ல எண்ணங்கள் இருந்தால் . நாம் அவர்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நம்மை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ளுங்கள். அவற்றை நம் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். நாம் நமது கண்ணியத்திற்காக போராட முயற்சிக்க வேண்டும். மௌனமே சிறந்த சிகிச்சை. அவர்கள் உங்களை எப்படி நடத்தினாலும் அமைதியாக இருங்கள்.
இதுபோன்ற நபர்களிடம் இரண்டு விஷயத்தை கற்றுக் கொள்ளலாம் வெற்றிக்கு காரணம் தூண்டுகோலாகவும்....... அவர்களுக்கு பயந்து கொண்டு ஒரு சில தவறுகளை நாம் செய்யாமல் இருக்கலாம்
கொஞ்சநாளா இந்த மாதிரி விசயத்தில் சிக்கி தவிக்கிரேன் உறவுகளால் இப்பதான் புரிஞ்சது இவர்களை எல்லாம் தூக்கி எரியனுன்னு முடிவு பன்னிட்டேன் புரியவைத்தற்க்கு நன்றி அண்ணா
நீங்கள் சொல்லும் ஒன்பது விஷயங்களை கலந்துதான் பெரும்பாலான மனிதர்களின் வெளிப்பாடுகள் இருக்கிறது இந்த ஒன்பது சிக்கல்களை கடந்து பேசுபவன் ஞானியாகத்தான் இருக்க முடியும் நடைமுறை வாழ்வியலில் இந்த குணங்களுக்கு வளைந்து கொடுப்பதால்தான் அரைவயிறு கஞ்சியாவது குடிக்கிறோம் என சொல்வோரும் உண்டு
Very good sir. நீங்க இரண்டு வழி இருக்குனு சொல்றப்போ, ஒரு வழி விவாகரத்துனு சொல்லிவிடுவீர்களோனு நினைத்தேன். ஆனால் அப்படி நீங்கள் சொல்லவில்லை. You are very good sir.
இந்த ஒன்பது விஷயங்களையும் என் கணவர் செய்கிறார் ஐயா 😭 இன்னும் நிறையவே சரி இல்லை இந்த பாவியுடன் எனது திருமணம் எனும் புனிதமான பந்தம் திணிக்க பட்டுள்ளதே நான் என் செய்வேன் 💔
நல்ல விஷயம் பாராட்டுக்கள் ஐயா, உறவுகள் என்றால் யார் தெரியுமா ஐயா நாங்கள் பணம், பொருட்கள் மற்றும் பண்டங்கள் கொடுத்தால் மீண்டும் அதைக்கேட்டு கொள்ளக்கூடாது கேட்டால் விரோதம் . சொத்து இல் பகைமை . சகோதரர்களாக வந்தவர்களை நேற்று வந்தவர் பிரிந்துவிடுவார்கள். அதற்காக உறவுகள் பிரிந்து இருக்க கூடாது. இதைஎமது பெற்றோர் விரும்பமாட்டார் கள் . குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஓடும் புளிய ம்பழம் போன்று வாழுங்கள் இது தான் வாழ்க்கை. எல்லா விடயத்தை யும் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு .மனம் ஓய்வாக வாழுங்கள். இன்னார் இன்னமட்டு என்று அறிந்து பழக கற்றுக்கொண்டு வாழுங்கள் கடவுள் படைப்பு அற்புதமானது.
Thank You Mr Madhan Baskaran for your effort in giving good guidance to the people who need proper help to face life successfully. With best wishes. Jai Hind.
1.நம் சுயமதிப்பை கெடுக்க நினைப்பவன் 2.நம் தன்னம்பிக்கையை இழக்கும் வகையில் பேசுபவன் 3. 4.நம் சுதந்திரத்தை தடை செய்யும் நபர் ... 5.நோ சொல்லும் உரிமையை தராத உறவு 6.எப்போதும் நாமே காம்பரமைஸ் ஆகனும்ன்னு எதீர்பார்ப்பவன். 7.score card வைத்திருக்கும் நபர் அதாவது எல்லா விசயத்துலயயும் கணக்கு வைப்பது 8.தனிமனித அடிப்படை சுதந்திரம் தடை செய்பவன் 9.நேரடியாக சொல்லாம. நாசூக்கா குத்தும் நபர் ஆகியய 9 விதமான நபர்கள் உறவு வைக்க தகுதியற்றவர்கள். நீங்க கூறிய அனைத்தும் 100% உண்மை நன்றிகள் ஐயா
என் வாழ்கையும் இப்படி தான் போகிறது வேண்டா சொன்ன அத்தனையும் சேந்த ஒரு ஆள் , என் காது படவே என்னை அசிங்க படுத்தி கொண்டு, எது செய்தாலும் மட்டம் தட்டி கொண்டு, குத்தம் சொல்லி கொண்டு எப்போ எதில் குறை கண்டுபிடிக்க முடியும் என்று காத்து கொண்டிருக்கும் நபர் நல்ல உறவு இல்லை என்று தெரிந்தும் விளகி போக முடியாமல், எதும் சொல்லவும் முடியாமல், வாழ்க்கை வெறுத்து போன நிலையில் ஏனோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
ஐயா மிகவும் நன்றி நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை மிகவும் நன்றாக சொன்னீர்கள் என் கணவருடன் நீங்கள் சொன்ன அத்தனை கெட்ட குணமும் இருக்கிறது நான் ஐம்பத்தி ரெண்டு வருடமாக பொறுத்து பொறுத்து பழகி விட்டது வேறு வழியில்லை நன்றி
அருமையான பதிவு ஐயா நீங்கள் கூறும் 9 உறவுகளும் என் அம்மாவும் அன்ணனும் எனக்கு செய்துகொண்டிருக்கிறார்கள் இதில் என் அம்மா 70% நடந்துகொள்கிறார்கள் பல தடவை அவரின் தவறை சுற்றி காட்டுவேன் ஆனால் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என் 13 வயதில் தொடங்கியது இன்று வயது 43 இன்னும் எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை
super lessons sir. I have taken notes. I have faced such issues with some friends in Delhi. I feel that I should have got such knowledge previously. Please keep sharing the positive knowledge. Thank you...
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் தாங்கள் நலமாக வாழ்க வளமாக வாழ்க என்றென்றும் நீடுழி டுன்றும் டென்றும் ன்று நோய் நொடியின்றி நீடுழி என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நலமாக வாழ்க வளமாக வாழ்க என்றென்றும் நீடுழி சீராக வளர்க சிறப்பாக வளர்க எப்பொழுதும் நோய் நொடியின்றி என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன் சகோதரரே.
1. Reducing your self esteem 2. Reducing your confidence 3. Mistakes and weakness as proof 4. No freedom 5. Can't say no 6. Always i am compromising 7. Score balance 8. No privacy 9. Passive aggressiveness
@@nadesanjeyakanthan7523 வணக்கம் நடேசன், என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.
@prabu எனக்கும் அதே போல்தான். நான் முடிவு எடுத்துவிட்டேன். தனியாகவே சென்று விடலாம் என்று. எனக்காக இன்னும் வாழவே இல்லை. அதையும் பார்த்துவிடலாம் என்று உறுதியாக உள்ளேன்.
10ஆவது 1 இருக்குங் ஐயா நடித்தல், புறம் பேசுதல் இத விட மோசமான உறவுகள் இருக்காது நம்ம முன்னாடி ஐய்யோ பாத்து னு சொல்றது, உதவி பன்றது - ஆனா மனசுக்குள்ள உனக்கு எதுக்கு நான் பன்னனும் னு சொல்றது அந்த பக்கம் மற்றவரிடம் எதுக்கும் லாய்க்கு இல்ல, இது கூட நான் தான் செய்றேன் நம்ம முன்னாடி ஒரு மாரியும் நம் பின்னாடி நம்மை பற்றி தவறாக இழிவாக பேசும் உறவுகள்
வணக்கம் நண்பா, என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.
Nanbano, annanno, tambiyo, yaraga irundalum.. thapu nu thapu solanum sari na sari solanum ! thapana vazi na niruthanum sariyana vazi na vazi katanum ! MY DAD Z MY HERO !. MY DAD Z MY BEST FRIEND !
இத மாதிரி என் வாழ்க்கையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் சிலநேரம் எதையுமே யாரிடமும் சொல்லக்கூடாது என்று தோன்றுகிறது ஆனால் சில கஷ்டங்களை துயரங்களை வருத்தங்களை சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள நண்பர்கள் தேவைப்படுகிறார்கள் இறைவன் தான் முழு முதல் நண்பன் என்பதை அவர்கள் உணர்த்துகிறார்கள் அவ்வப்போது
Such a valuable information for a person life , such information does not reach those who have these 9 characters. I have a person in my life who have first 7 points . 🙏
நீங்க சொல்வது சரியே நான் psychology padika poranu sonen neeye oru psych ne psychology படிக்க poriyanu ஒருத்தர் sonanga ipo naan rombha depression and mental issue la iruken yean ipadilam பேசுறாங்க இந்த மாத்ரி aalungala vitrulamnu patha Odaneh nambala kurai solranga 😩 intha mathri bad vibrations enoda life la neraya iruku
ஐய்யா, ஒரு சிறிய திருத்தம் - குடும்பத்தில் உள்ளவர்கள் இத்தகைய தீய எண்ணங்கள் கொண்டவர்களாக இருந்தால், அவர்களையும் போதிய வாய்ப்பு அளித்துவிட்டு பிறகு வெட்டி விடுவது தான் நல்லது. குடும்பம் நல்லா இருக்கணுமுன்னு எத்தனையோ பேர் தங்கள் சொந்த வாழ்க்கையை பரி கொடுத்து உள்ளனர். இது துரதிருஷ்டம்.
1.சுயமதிப்பை இல்லாமல் ஆக்குபவர்
2.தன்னம்பிக்கை இல்லாமல் செய்பவர்கள்
3.weakness , mistake சொல்லிகிட்டே இருப்பவர்கள்
4.சுதந்திரத்தில் தலையிடுபவர்கள்
5.”நோ” சொல்ல உரிமை தறாத உறவு
6.தவறுகள் நீங்கள் செய்யாவிடினும் compromise நீங்களே செய்யும் சூழல் உள்ள உறவு..
7.எல்லாவிஷயத்திலும் கணக்கு சொல்பவர்கள்..!
8. தனி நபர் சுதந்திரம் தராதவர்..!
Privacy இல்லாமல் ஆக்கும் நபர்..!
9.நாசூக்கா நோண்டுபவர்கள்..!
Thank you
Ethu ellame en mamiyarkitta erukku enna pannalam?
@@yogadeepa1813 Enaku mamanar kitta ,😄😄
@@yogadeepa1813 poison vechidu
@@yogadeepa1813 மாத்த முடியாது..! ஏற்றுக்கொள்ளுங்கள்..! அன்பாக புரியும்படி சொல்லிப்பாருங்கள்..! வேறு ஒருவரிடம் இருப்பதுபோல் சித்தரித்து உங்களுக்கு பிடிக்காத்தை புரிய வையுங்கள்..! திருந்த வாய்ப்பில்லை என்றாலும் உங்களிடம் அது செல்லாது என்பதை ஆணித்தரமாக நிரூபியுங்கள்..! அப்பொழுதுதான் நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க முடியும்..!
நீங்கள் சொல்லும் அனைத்து பொருத்தமும் என்னிடம் உள்ளது இதை மாற்ற முயற்ச்சி செய்து வருகிறேன்
Really good..
வணக்கம் நண்பா, நீங்கள் உங்களிடம் குறை உள்ளதென்று உணர்ந்து அதனை மாற்ற முயற்சிப்பது ஆகச்சிறந்த செயல், நிச்சயம் மாற்றம் நிகழும், நன்மைகள் பெருகும். வாழ்துகள். நன்றி.
அதை உணரும் போதே நீங்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள்
அய்யா,
உங்களது இந்த பதிவை பார்த்தேன். மிக அருமை. நம்முடன் பழகும் மனிதர்கள் எப்போது எப்படி மாறுவார்கள் என்று கணிக்க முடியாது. பொதுவாக தெரியாமல் நமக்கு துன்பம் விளைவிப்பர்களைக் காட்டிலும் தெரிந்தே இதை செய்பவர்கள் அதிகம்.
ஆம் ஐயா தெரிந்தேதான் செய்கிறார்கள
. இப்படி எல்லாம் உறவு வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்று நினைத்தால் இந்த பூமியில் வாழ முடியாது
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்வது போல் இல்லை. தமிழ் கலாச்சாரத்திற்கும் ஒரு நல்ல குடும்பத்திற்கும் கேடாகும். உங்களை போன்றோருக்கு ஒரு வேண்டுகோள். உன் பழக்கத்தை அடுத்தவர்களுக்கு தினிக்கவேண்டாம்
நான் தேடிகொண்டிருந்த தகவலை கொடுத்ததுக்கு மிக்க நன்றி Sir,.அருமையாக சொன்னிங்க.. என் சின்ன வயசு ல இருந்து friend.. Bussiness la எவ்ளோ Competiters இருந்தாலும்.. நா என்ன Plan pantren.. Execute பன்றேன். Effort போடுறனோ.. அதையே செய்யுறான்.. நீங்க இப்போ சொன்னதுல maximum அவனுக்கு பொருந்துது.Thanks for Once Again Sir
Excellent💯%true இம்மாதிரி ஆட்களிடம் மாட்டிக் கொண்டால் அதோகதிதான் மூன்றாவது நபர் அல்லது இறைவனே வந்தாலும் 🐕நாய் வாலை நிமிர்த்த முடியாது...
கொஞ்சமாவது சகித்துக்கொண்டு போனால்தான் நண்பன்.
கொஞ்சமாவது சகித்துக்கொண்டு போனால்தான் கணவன்.
கொஞ்சமாவது சகித்துக்கொண்டு போனால்தான் மனைவி.
கொஞ்சமாவது சகித்துக்கொண்டு போனால்தான் உற்றார் உறவினர்.
கொஞ்சமாவது சகித்துக்கொண்டு போனால்தான் வாழ்க்கை.
இந்தாளு சொல்றதுமாதிரி செஞ்சாள் கடைசில நம்மளோட நாய்கூட நம்மகிட்டே இருக்காது.
சார், நீங்க சொல்றது போல ஆட்கள் என் அலுவலகத்திலும், உறவிலும் இருந்தார்கள், நிறைய அனுபவித்து விட்டேன். நல்ல வேலை நான் சுத்தமாக ஒதுங்கி விட்டேன் அவர்களை விட்டு, அதற்க்கு நான் செய்த ஒரு விஷயம் எனக்கு காது கேக்காதது போல் நடித்து கொண்டிருந்தேன். அதனால் நான் மிகவும் பாதுகாப்பாக இருக்குறேன். என்ன சொன்னாலும் ஒரு பதிலும் சொல்வது இல்லை, அதனால் இவர்கள் யாரும் என்னிடம் வருவதும் இல்லை, எனக்கும் இவர்களால் இரிடேட், dominate, இன்சல் போன்ற எதுவும் இல்லை.
இவர் சொல்லுகிற அத்தனையும் என் கணவரிடம் உள்ளது. ஆனாலும் அனைத்தையும் சகித்து நான் என்ன செய்யனுமோ அதை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.. இப்படிப்பட்ட குணமுள்ள கணவனை விட்டு விட ரொம்ப நேரம் ஆகாது. ஆனாலும் எதுவுமே தெரியாத எங்கள் குழந்தைகள் அப்பா அம்மா பிரிவால் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்து அனைத்தையும் சகித்து செல்கிறேன்.. வாழ்வில் எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாதது போன்ற உணர்வு.. மன வலிகள் அதிகம் இருந்தும் வலிகளுக்கான வழிகளை மட்டுமே தேடிப் பயணிக்கின்றேன்..
உங்க பதிவைப் பார்த்த அனைத்து தம்பதிகளும் விவாகரத்து பண்ணிவிட்டு.. மனம் போன விபச்சார வாழ்க்கை வாழ்வதற்கான தூண்டுதலாக அமைகிறது .. கணவன் மனைவியிடம் அன்பாக உரிமையாக சில விசயங்களிலும்.. தகப்பன் தன் மகளோடு சில நேரங்களில் கண்டிப்போடும் நடந்து கொள்ளாக வேண்டும்.. இல்லையெனில் ஒழுக்கக்கேடான வாழ்க்கையில் நாம் சிக்கித் தவிக்க வேண்டும்.. உண்மையான அன்போடு விட்டுக்கொடுத்து வாழும் போது.. நிச்சயமாக நம் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்.. சுயநலமாக யோசித்து நம்முடைய சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்று வாழ்ந்தோம் என்றால்.. அது பெரும்அழிவைத் தரும்.. இந்த பதிவு போட்டவரின் மகள் தன் இஷ்டமான வாழ்க்கை அது தவறானதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வாரோ?
👍
superb
தம்பிக்கு மனநல ஆலோசனை அவசியம்..... திருமண வாழ்க்கை முறிவினால் விபச்சாரம் ஒழுக்க கேடு வரும் சொல்றீயே திருமணம் செய்து ஒன்னா இருக்கும் போது உடலுறவு மட்டுமே வேலையா இருப்பார்கள் என்று நினைப்பா.... அன்போடு விட்டு கொடுப்பது இருவருக்கும் இருக்க வேண்டும்....ஒருத்தங்க மட்டுமே வாழ்க்கையை விட்டுக்கொடுத்து சாவ முடியாது .... சுதந்திரம் கொடுப்பது என்பது தனிநபரின் விருப்பு வெறுப்புகளை மதிப்பது.... நான் நினைக்கிறது தான் நீ செய்யனும்னா ரோபோ பொண்டாட்டியும் ரோபோ புள்ளையையும் வைத்து கொள்ளவும் ..... நாம் பைத்த புள்ளையா இருந்தாலும் கை மீறி போகிறப்போ.. பொத்திக்கொண்டு தான் இருக்க முடியும்..... இல்லையெனில் தொங்குகனும் அல்லது களி தின்னனும்
@@AshwikGaming💯💯💯💯💯 சரிங்க
தனிமனித சுதந்திரம் பற்றிய கருத்துக்கு நன்றி 🙏🙏🙏..... உறவுகள் அடிமைகள் அல்ல... அன்பின் வடிவங்கள்... எனக்கு இருபது வருடத்திற்கும் மேலாக சிறுவயது சிநேகிதி இருக்கிறாள்... எப்போதும் அவளது கருத்திற்கு நானும் என் கருத்திற்கும் எப்போதும் முக்கியத்துவம் அளிப்போம்... மகிழ்ச்சியாக இருக்கிறோம் தங்களது தரமான பதிவிற்கு நன்றி 🙏🙏🙏
Sister this is suitable only for friendship but not for relations.
ஆண் பெண் நட்பு என்றாலே99%அது தவறான உறவில் தான் முடியும் அப்படி இல்லாமல் நீண்ட நாள் நட்பு தொடர்வது சாத்தியம் குறைவு தான்
Eapdeesolringa
@@jaysuthaj5509 நான் கூறுவது என்னுடைய பெண் தோழியுடன் நட்பு பற்றி...நானும் பெண் தான்...
@@viswanathank.viswanathan3166 அது என்னமோ உண்மைதான் சகோ... நம்மை தரம் தாழ்த்தி தன் பிள்ளைகளை பெருமை பேசும் உறவுகள்....நம் முன்னேற்றத்தை சிறிதும் விரும்புவதில்லை...நட்பே சிறந்தது...
அய்யா இது போன்ற தகவல்களை கேட்கும் போது மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது நன்றிகள் பல
நான் வாழ்கையில் நீங்கள் சொல்லும் அவளவையும் அனுபவித்து விட்டேன் ஐயா 100% சரி சார்
Ipovum anubavichutrukean 😥
உண்மைதான் சார் எனக்கு ஓரு பிரன்டு நீங்கள் சொல்லறத அப்படியே நடந்து அந்த நட்பை வேண்டாம் என்று விலகிட்டேன் அருமையான பதிவு
மனசாட்ச்சி,சத்தயம்,நேரமை இருந்தால்❤கடவுளின் உயிர்
100சதவீதம் நல்ல தகவல்கள் மன நிம்மதியை உருவாக்கி கொள்ள முடியும் நன்றி நன்றி நன்றி ஐயா
நீங்கள் சொன்ன கடைசி 2 அறிவுரைகளை நான் செய்தேன். ஆனால் அவர்கள் மாறவே இல்லை. ஆனால் நான் பிரார்த்தனை மற்றும் தியானம் மூலம் என்னை மாற்ற முயற்சித்தேன். நமக்கு நல்ல எண்ணங்கள் இருந்தால் . நாம் அவர்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நம்மை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ளுங்கள். அவற்றை நம் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். நாம் நமது கண்ணியத்திற்காக போராட முயற்சிக்க வேண்டும். மௌனமே சிறந்த சிகிச்சை. அவர்கள் உங்களை எப்படி நடத்தினாலும் அமைதியாக இருங்கள்.
இதுபோன்ற நபர்களிடம் இரண்டு விஷயத்தை கற்றுக் கொள்ளலாம்
வெற்றிக்கு காரணம் தூண்டுகோலாகவும்.......
அவர்களுக்கு பயந்து கொண்டு
ஒரு சில தவறுகளை நாம் செய்யாமல் இருக்கலாம்
கொஞ்சநாளா இந்த மாதிரி விசயத்தில் சிக்கி தவிக்கிரேன் உறவுகளால் இப்பதான் புரிஞ்சது இவர்களை எல்லாம் தூக்கி எரியனுன்னு முடிவு பன்னிட்டேன் புரியவைத்தற்க்கு நன்றி அண்ணா
நீங்கள் சொல்லுவது 100% உண்மை நன்றி
It's very true
மிக அருமையான பதிவு என் வாழ்க்கை முழுவதும் இப்படிபட்டவரோடு தான் போய்கொண்டிருக்கு
Sem. Life
நீங்கள் சொல்லும் ஒன்பது விஷயங்களை கலந்துதான் பெரும்பாலான மனிதர்களின் வெளிப்பாடுகள் இருக்கிறது
இந்த ஒன்பது சிக்கல்களை கடந்து பேசுபவன் ஞானியாகத்தான் இருக்க முடியும்
நடைமுறை வாழ்வியலில் இந்த குணங்களுக்கு வளைந்து கொடுப்பதால்தான் அரைவயிறு கஞ்சியாவது குடிக்கிறோம் என சொல்வோரும் உண்டு
Very useful tips for youngsters but who is watching?
உன்மையான பதிவு .நான் பல துன்பங்களில் இருந்து மீன்டு ட்டென் ஆனால் எனக்கு இப்போது வாழ்க்கையில்லாமல் இருந்தாலும் நிம்மதியாக என் பழனம் கவுரமாகவும் இருக்கு
பயனம்.
Very good sir. நீங்க இரண்டு வழி இருக்குனு சொல்றப்போ, ஒரு வழி விவாகரத்துனு சொல்லிவிடுவீர்களோனு நினைத்தேன். ஆனால் அப்படி நீங்கள் சொல்லவில்லை. You are very good sir.
Antha 3rd person vantha kandippa divorce. 💯 percent
இப்ப எல்லாம் சுயநலமாக இருப்பது ஏதோ ஒரு best life skill என்று ஒரு சந்ததி உருவாகிறது.
மனித வாழ்வியலுக்கு மிகவும் பயனுள்ள கருத்துகளை அழுத்தம் திருத்தமாகவும் தெளிவாகவும் பகிர்ந்துள்ளீர். தாங்கள் நீளாயுடன் நீடூழி வாழ்க♦
மகிழ்வுடன் நன்றி♦
இந்த ஒன்பது விஷயங்களையும்
என் கணவர் செய்கிறார் ஐயா 😭
இன்னும் நிறையவே சரி இல்லை
இந்த பாவியுடன் எனது திருமணம்
எனும் புனிதமான பந்தம் திணிக்க
பட்டுள்ளதே நான் என் செய்வேன் 💔
அற்புதமான பதிவுங்க சார். வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சார். மிக்க நன்றிகள் சார்
Tried everything in your video, nothing worked, had to leave but successful today. Right points.
நல்ல பதிவு செய்யப்பட்டுள்ளன மிக்க நன்றிகள், ஐயா 👌👍🤩
நல்ல விஷயம் பாராட்டுக்கள் ஐயா, உறவுகள் என்றால் யார் தெரியுமா ஐயா நாங்கள் பணம், பொருட்கள் மற்றும் பண்டங்கள் கொடுத்தால் மீண்டும் அதைக்கேட்டு கொள்ளக்கூடாது கேட்டால் விரோதம் . சொத்து இல் பகைமை . சகோதரர்களாக வந்தவர்களை நேற்று வந்தவர் பிரிந்துவிடுவார்கள். அதற்காக உறவுகள் பிரிந்து இருக்க கூடாது. இதைஎமது பெற்றோர் விரும்பமாட்டார் கள் . குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஓடும் புளிய ம்பழம் போன்று வாழுங்கள் இது தான் வாழ்க்கை. எல்லா விடயத்தை யும் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு .மனம் ஓய்வாக வாழுங்கள். இன்னார் இன்னமட்டு என்று அறிந்து பழக கற்றுக்கொண்டு வாழுங்கள் கடவுள் படைப்பு அற்புதமானது.
இந்த பதிவை நீங்கள் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு சொல்லி நான் கேட்டு இருக்க வேண்டும் சார்
அருமையான விலக்கினீர்கள் நன்றி இந்த கூடா நட்புக்களை அறிவதில் சிக்களாக இருந்தது இப்போது தெலிவாகியது நன்றி
Thank You Mr Madhan Baskaran for your effort in giving good guidance to the people who need proper help to face life successfully. With best wishes. Jai Hind.
1qqqqqqq
1.நம் சுயமதிப்பை கெடுக்க நினைப்பவன்
2.நம் தன்னம்பிக்கையை இழக்கும் வகையில் பேசுபவன்
3.
4.நம் சுதந்திரத்தை தடை செய்யும் நபர்
...
5.நோ சொல்லும் உரிமையை தராத உறவு
6.எப்போதும் நாமே காம்பரமைஸ் ஆகனும்ன்னு எதீர்பார்ப்பவன்.
7.score card வைத்திருக்கும் நபர் அதாவது எல்லா விசயத்துலயயும் கணக்கு வைப்பது
8.தனிமனித அடிப்படை சுதந்திரம் தடை செய்பவன்
9.நேரடியாக சொல்லாம. நாசூக்கா குத்தும் நபர்
ஆகியய 9 விதமான நபர்கள் உறவு வைக்க தகுதியற்றவர்கள்.
நீங்க கூறிய அனைத்தும் 100% உண்மை நன்றிகள் ஐயா
நல்ல நண்பனை விரும்பினால்!!
நல்ல நண்பனாக இரு!!
நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள்!
ஆனால் நீ நல்ல நண்பனாக இருக்க முடியும்!!
Guilt trip panni threaten pandra relations kita epdi respond pandradhu ? Am getting frustrated 😤😫 pls help 🙏😭
இந்த ஒன்பது நபர்களோடு பயணித்து தான் ஆக வேண்டும் இதைத் தவிர்க்க உங்களால் கூட முடியாது 👍
Sir, Unggala varthai an paakiyam ..20 years arried life like as you said, but enimel appaidi ' NO'..THANK YOU SIR 👏👏👏
ஜயா நீங்கள் கூறுவது சரிதான் 'ஆனால் இப்படித்தான் வாழ வேண்டியதாக உள்ளது.
Santhosh Universe enlightenment 🔆
என் வாழ்கையும் இப்படி தான் போகிறது
வேண்டா சொன்ன அத்தனையும் சேந்த ஒரு ஆள் , என் காது படவே என்னை அசிங்க படுத்தி கொண்டு, எது செய்தாலும் மட்டம் தட்டி கொண்டு, குத்தம் சொல்லி கொண்டு
எப்போ எதில் குறை கண்டுபிடிக்க முடியும் என்று காத்து கொண்டிருக்கும் நபர்
நல்ல உறவு இல்லை என்று தெரிந்தும் விளகி போக முடியாமல், எதும் சொல்லவும் முடியாமல், வாழ்க்கை வெறுத்து போன நிலையில் ஏனோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அப்படியும் திருந்தாத ஜென்மங்களை என்ன செய்வது. விலகவும் முடியாமல் வாழவும் முடியாமல் …🤦🏽♀️🤷🏽♀️… பிள்ளைகேஉக்காக பார்க்க வேண்டி இருக்கே!!!….
Avar thavey Ku nee unga thavey mudiyum varey pora
Super mam..it's a fact 👌
@@arulwithmeera4900 pelle y pasam aerpaddu now sudum now sorney
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை !!
கணவன் மனைவி யாக இருந்தால் ????
Good question... adjust panitu poganum Ilana vitutu poganum. Ithu rendume ilama happya vazhnthutu poganum nu nenaikrathu thaan difficult ah iruku..
@@prasankumar9671 mm
Fraud nu terinjum kidskkaga vidavum mudiyama vilagavum mudiyama kashtappeduvanga.. Naraga vazhkai adu...
ஐயா மிகவும் நன்றி நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை மிகவும் நன்றாக சொன்னீர்கள் என் கணவருடன் நீங்கள் சொன்ன அத்தனை கெட்ட குணமும் இருக்கிறது நான் ஐம்பத்தி ரெண்டு வருடமாக பொறுத்து பொறுத்து பழகி விட்டது வேறு வழியில்லை நன்றி
அருமையான பதிவு ஐயா நீங்கள் கூறும் 9 உறவுகளும் என் அம்மாவும் அன்ணனும் எனக்கு செய்துகொண்டிருக்கிறார்கள் இதில் என் அம்மா 70% நடந்துகொள்கிறார்கள் பல தடவை அவரின் தவறை சுற்றி காட்டுவேன் ஆனால் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என் 13 வயதில் தொடங்கியது இன்று வயது 43 இன்னும் எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை
super lessons sir. I have taken notes. I have faced such issues with some friends in Delhi. I feel that I should have got such knowledge previously. Please keep sharing the positive knowledge. Thank you...
நீங்கள் சொல்வது போல் வாழவேண்டும் என்றால் ஒரேவழி டைவர்ஸ் தான்.
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் தாங்கள் நலமாக வாழ்க வளமாக வாழ்க என்றென்றும் நீடுழி டுன்றும் டென்றும் ன்று நோய் நொடியின்றி நீடுழி என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நலமாக வாழ்க வளமாக வாழ்க என்றென்றும் நீடுழி சீராக வளர்க சிறப்பாக வளர்க எப்பொழுதும் நோய் நொடியின்றி என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன் சகோதரரே.
நீங்கள் சொல்வதை பார்த்தால்... இந்த உலகை விட்டு தான் போக வேண்டும் ஐயா 😔😔😔
நீங்க சொல்வது மிகவும் சரியான பாதை தான். நன்றி உங்களுக்கு
Super super cool video sir thank you for the video
Sir, oru vishayathai seium pothu ithu sari irukathu yendru solli ketkamal, athai seithu pblm seipavargalai epadi next time eduthu sollamal irupathu, antha thavarai suttikattamal iruka mudiuma...
Excellent advice and I will following already
தங்களை என்னுடைய குருவாக ஏற்றுக்கொள்கின்றேன் ஐயா.
Awesome speech Appa😄😄😄😄, neenga Smile panite possitive ahh pesurenga Ketka rombo Nalla iruku & thanks for the nice video 😄
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
1. Reducing your self esteem
2. Reducing your confidence
3. Mistakes and weakness as proof
4. No freedom
5. Can't say no
6. Always i am compromising
7. Score balance
8. No privacy
9. Passive aggressiveness
Great sir🙏🙏🙏
Good sir thank u
Nan sethu kettu iruken. Oru vedhava valkai valren sir
It's 100℅ true sir.
Wonderful video.. Very useful message sir. I am your biggest fan . God bless you
Thank you so much for your information sir Exclant very useful information sir
Yes sir 😭😭 நா இப்படி பட்ட வாழ்க்கைல thaa irukka sir
Unfortunately spouse thaan andha maathiri irukanga.. No one should take any person for granted..
Very apt comment.
Some times Parents play this role unfortunately 😕😒😔😪
@@CharukesiArunraj yes my parents are very toxic 💯
ரொம்ப நன்றி சார்...நல்ல பதிவு
Thanks you very much mr முத்து baskaran
Excellent speech and good advise
இந்த குணம் அத்தனையும் என் மனைவியிடம் உள்ளது பெரியவர்களை வைத்து அறிவுரையும் சொல்லியாச்சு ஆனால் மாறவில்லை என்னை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்
Many of us sail in the same boat
Pirapu. Nala koiyathadi eduthu muthukil 4 poddal udan. Marum
@@nadesanjeyakanthan7523 வணக்கம் நடேசன், என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.
🤣😂😄
@prabu
எனக்கும் அதே போல்தான்.
நான் முடிவு எடுத்துவிட்டேன்.
தனியாகவே சென்று விடலாம் என்று.
எனக்காக இன்னும் வாழவே இல்லை. அதையும் பார்த்துவிடலாம் என்று உறுதியாக உள்ளேன்.
நன்றிகள் பல Sir 🙏
Thanks.Sir.👍👌👍👌👍👌🙏🙏🙏🙈🙉🙊🆚. It is Very Use Full For,. All of Us. In their Own Life.
இந்த குணாதிசயங்கள் நம்மிடம் இருக்கிறதா என்று தற்சோதனை செய்துகொண்டே இருக்கா வேண்டும்
Thank you sir. Advance Happy diwali 🎉
Super wonderful message
10ஆவது 1 இருக்குங் ஐயா
நடித்தல், புறம் பேசுதல்
இத விட மோசமான உறவுகள் இருக்காது
நம்ம முன்னாடி ஐய்யோ பாத்து னு சொல்றது, உதவி பன்றது - ஆனா மனசுக்குள்ள உனக்கு எதுக்கு நான் பன்னனும் னு சொல்றது
அந்த பக்கம் மற்றவரிடம் எதுக்கும் லாய்க்கு இல்ல, இது கூட நான் தான் செய்றேன்
நம்ம முன்னாடி ஒரு மாரியும் நம் பின்னாடி நம்மை பற்றி தவறாக இழிவாக பேசும் உறவுகள்
Super Brother. I have some like this. I avoid them. Bad relationship. Never Change.Again I say very nice Brother. Thanks.
உண்மை👌மிகவும் அருமையான பதிவு👏👏👏
Neenga solrathelame. Moonavathu manushanga, friends, co workers ah iruntha vilagidalam. Sila samayam intha list la parents, sibling, teacher, boss, mentor iruntha konjo mentala shake agum. Ana nalathu ethu ketathu ethu nama yarunu nama manasatchiku theriyumnu stronga iruntha thapichuralam. Kala varrathu soolchi panrathu emathurathula jail la irulura thirudan kathi vechutu panrathula nala pesi palagi kuda irukuravanga tha panranga. Atha ethirkondu varathu avlo sulabam ila epothume manasatchi stronga irukathu ana antha weak time la namala kali panrathukunu yarachu suthitu tha irupanga. Life la sila pala sarukalgal varum athula irunthu ena kathukitomnu yosichale pothum. Solrathu sulabam seirathu kastama tha iruku. Ana vera vali ila. Irukurathu oru valka atha aatu mantha kootam mathiri yaro namala meichutu mutitu nikuratha vida virupam pol valanum. Yarayu pathikatha vagaila valnthale pothu. Nala manushanga kidakurathuku koduthu vechurukanum apadi amayalena thaniya vala palagikanum. Thanakunu oru ulagatha uruvakikanum. Rombovu yosika kudathu. Nadanthatha matha mudiyathu aduthu enanu yosikanum. Yarayu rombo namba venam emanthu kastapadavu vena. Lesa eduthukanu elathayume.
Super
100%True.ungala Madhiri ye life yenaku niraya lesson solli thandhu irukku.
வணக்கம் நண்பா, என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.
அப்படி ஒரு கணவனோ மனைவியோ குழந்தைகளோ நெருங்கிய உறவோ அமைந்தால் அவர்களை திருத்துவது எளிதல்ல .
Vijay TV
அப்படி அமைந்தால் துர்அதிஷ்டம் தான்.
மௌனமாக சற்று விலக கூடிய அளவில் விலகி இருப்பது சிறந்த வழி.
Thank you sir
@@6666tnkcorrect amma
Yes correct
தகவல் அருமை ஐயா🙏🙏🙏
Two solutions given last are superbly said awesome 👏
நல்ல உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று அழகான விளக்கம் தந்தமைக்கு நன்றி அய்யா ........
மிக அருமை, மிக உபயோகமான தகவல்....
ரொம்ப அருமையா சொல்றீங்க sir.thanks a lot
Nanbano, annanno, tambiyo, yaraga irundalum..
thapu nu thapu solanum
sari na sari solanum !
thapana vazi na niruthanum
sariyana vazi na vazi katanum !
MY DAD Z MY HERO !.
MY DAD Z MY BEST FRIEND !
Ayya. Serithukitta solluringa. But Idu ellamae kanaver than seikerar. 33yrs nagathittean. Ippa enakku 60yrs samalikkamudiyala. What can I do sir
நல்ல பயன் உள்ளது ஐயா 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤️ நா உங்கள பாத்து இருக்கேன் ஐயா 🙏❤️
I'm facing this ... I can't accept this... I applied for divorce
Very good information everybody life same condition
Good, positive and useful
Speech.
இத மாதிரி என் வாழ்க்கையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் சிலநேரம் எதையுமே யாரிடமும் சொல்லக்கூடாது என்று தோன்றுகிறது ஆனால் சில கஷ்டங்களை துயரங்களை வருத்தங்களை சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள நண்பர்கள் தேவைப்படுகிறார்கள் இறைவன் தான் முழு முதல் நண்பன் என்பதை அவர்கள் உணர்த்துகிறார்கள் அவ்வப்போது
டமில் நிலவு என்பதற்கு பதில் தமிழ் நிலவு என மாற்றுங்கள், சரியாக இருக்கும். நன்றி.
Nice very needfull massage give more sir.
Such a valuable information for a person life , such information does not reach those who have these 9 characters. I have a person in my life who have first 7 points . 🙏
நீங்க சொல்வது சரியே நான் psychology padika poranu sonen neeye oru psych ne psychology படிக்க poriyanu ஒருத்தர் sonanga ipo naan rombha depression and mental issue la iruken yean ipadilam பேசுறாங்க இந்த மாத்ரி aalungala vitrulamnu patha Odaneh nambala kurai solranga 😩 intha mathri bad vibrations enoda life la neraya iruku
Exactly u r ryt sir such a clean way u have explained sir
Video call
என்னுடைய girl friend இப்படித்தான்
பெற்ற தகப்பன், கட்டிய மனைவி இவர்கள் இருவரும் என்னை பற்றி எப்போதும் தாழ்த்தி பேசிக்கொண்டே இருக்கிறார்கள் !
இதற்கு என்ன செய்வது ?!?!
மனதில்எடுக்காதிங்க .அமைதிகிட்டும்.
விதிப்படிதான் வாழ்க்கை அமைகிறது, இந்த 9விதமான குணாதிசயங்களை உடைய நபர்களை தவிர்ப்பதால் மட்டுமல்ல. முடிந்தால் அமைதியாக இருப்பதே நல்லது.
Yes. Then what about life partner?
ஐய்யா, ஒரு சிறிய திருத்தம் - குடும்பத்தில் உள்ளவர்கள் இத்தகைய தீய எண்ணங்கள் கொண்டவர்களாக இருந்தால், அவர்களையும் போதிய வாய்ப்பு அளித்துவிட்டு பிறகு வெட்டி விடுவது தான் நல்லது. குடும்பம் நல்லா இருக்கணுமுன்னு எத்தனையோ பேர் தங்கள் சொந்த வாழ்க்கையை பரி கொடுத்து உள்ளனர். இது துரதிருஷ்டம்.
Super sir மனதில் உள்ளதை சொன்னது போல இருந்தது நன்றி....