இந்த 9 பயங்களை கவனியுங்கள்! இவை உங்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடும்! | Madhu Bhaskaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 403

  • @milkymohit
    @milkymohit 3 года назад +13

    உங்களது வார்த்தை எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.... 💪நன்றி ஐயா....🙏

  • @aslamaslan3098
    @aslamaslan3098 3 года назад +53

    இந்த 9 பயமும் என்னிடம் உள்ளது ..அதே உங்கள் மூலம் அறிந்தேன்.. இறைவன் நாட்டத்தை கொண்டு அதில் இருந்து மீள்வேன்... உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்...மிக்க நன்றி

  • @vaishnaviseshadri5887
    @vaishnaviseshadri5887 3 года назад +55

    9 fear that hold you back:
    1.fear of failure
    2.fear of rejection
    3.fear of uncertainty
    4.fear of being judged
    5.fear of missing out
    6.fear of inadequacy
    7.fear of isolation
    8.fear of change
    9.fear of losing control
    Step to overcome fear:
    1.understand the fear
    2.write the fear
    3.share it with well wisher
    4.think the extreme or worst scenario of the fear
    5.act at the moment
    6.celebrate
    Thank you so much sir 🙏.....romba useful for life

    • @tharanprabu7467
      @tharanprabu7467 3 года назад

      Thanks bro

    • @tristanmilo8594
      @tristanmilo8594 3 года назад

      You probably dont care but if you are bored like me during the covid times you can watch pretty much all of the latest movies on InstaFlixxer. Been binge watching with my girlfriend for the last couple of days xD

    • @rhettkellen7104
      @rhettkellen7104 3 года назад

      @Tristan Milo Definitely, have been watching on Instaflixxer for months myself :)

    • @thilagasomu255
      @thilagasomu255 3 года назад

      👍

    • @hasankamardeen
      @hasankamardeen 2 года назад

      Super..

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 года назад +1

    அருமை
    பயமில்லை பயமில்லை
    ஏன் பயம்
    எதற்கு பயம்
    எதனால் பயம்
    அது தேவையே அற்றது
    வாழ்வில் தோற்றகாமிலிருக பயத்தை தூக்கி எரிய வேண்டும்

  • @mariaraj1753
    @mariaraj1753 3 года назад +2

    ஐயா. இந்த கொரோனா கால கட்டத்தில் இந்த பதிவு ஒரு புதிய உயிர் வந்துள்ளது. மிக்க நன்றி ஐயா.👍👌

  • @subharnak1273
    @subharnak1273 3 года назад +39

    1.Fear of failure
    2.Fear of rejection
    3.Fear of uncertainity
    4.Fear of being unjudged
    5.Fear of Missing out(FOMO)
    6.Fear of adequency
    7.Fear of Isolation
    8.Fear of change
    9.Fear of Losing control

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 3 года назад +1

    தங்களுடைய சிறப்பான அருமையான தெளிவான உரையாடல்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @francissusai
    @francissusai 3 года назад +1

    பர்ப்பர விசயங்கள் குறித்து அர்புதமான விளக்கம் இதர்க்குப்பெயர்தான் அனுபவமுழக்கம் வாழ்த்துக்கள் நன்றி.

  • @anjaneyanrajamanickam4537
    @anjaneyanrajamanickam4537 3 года назад +4

    உங்கள் வீடியோ அனைத்தையும் பார்துக்கொண்டிருக்கிறேன் என்னை நான் மாற்றிக் கொண்டேன் ஒரு கடினமான பாதையில் சென்று பயனம் செய்கிறேன் வெற்றி பெறுவது நிச்சயம் இலக்கை நோக்கி ஒர் பயனம் அடுத்த வீடியோ வரும் வரைகாத்திருக்கிருகிறேன்
    நன்றி ஐயா

  • @வீரக்குமார்-ந4ன

    மிக அற்புதமான காணொளி. மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி ஐயா

  • @angelinambika8626
    @angelinambika8626 Год назад +2

    Thank you sir it was very helpful for my job

  • @sivakumaradvocate8085
    @sivakumaradvocate8085 3 года назад +16

    அருமையான பதிவு, எனது மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுதியுள்ளிர்கள், மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @R.kuthbudeen9499
    @R.kuthbudeen9499 Год назад +2

    உங்களுடைய பேச்சு மிக அழகாகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளது
    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @arul15099
    @arul15099 2 года назад +1

    என் வாழக்கையை அச்சு அசலாகக் காட்டினீர்கள்.

  • @sathikalioligenaralsmaruno7607
    @sathikalioligenaralsmaruno7607 2 года назад

    Super mr.madhu sir அருமையான சிந்தனை

  • @arockiamani5504
    @arockiamani5504 2 года назад +1

    Excellent tips 👌👏👍😀

  • @kavithav1564
    @kavithav1564 3 года назад +2

    Thank you my dear sweet friend Vg 🙏🙏என் பயத்திற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் அனுபவித்த விஷியங்களே vg

  • @hnk9401
    @hnk9401 3 года назад +5

    அருமையான👌 பதிவு
    நல்ல விளக்கம்.👍
    ...
    *தனி* *மனித* *ஒழுக்கம்* பற்றிய தலைப்பில் பதிவு போட்டால் நலமாக இருக்கும்.

  • @anandhianbazhagan1368
    @anandhianbazhagan1368 Год назад +1

    நன்றி 🙏 அய்யா ☺️🙏 வாழ்க வளமுடன்

  • @renganathankarthick5953
    @renganathankarthick5953 3 года назад

    ஐயா நீங்க சொன்னது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    Your speek most and more boost up me 🙏🙏🙏

  • @_Gp146
    @_Gp146 3 года назад +2

    அருமையான தகவல்
    தற்பொழுது எனக்கு தேவையான ஒன்று

  • @ari3ari34
    @ari3ari34 3 года назад +2

    Romba nalla video sir thank you

  • @gopalakrishnann8791
    @gopalakrishnann8791 2 года назад +1

    அருமையான பதிவு ஐயா

  • @elangovan7717
    @elangovan7717 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா.

  • @viswa34933
    @viswa34933 3 года назад +4

    ❤️❤️❤️❤️ thank you so much sir 💐
    Naraya visayangal maari erukkirathu eannudaya vazhkail

  • @nazeezee7534
    @nazeezee7534 2 года назад +1

    Nandri thhanks

  • @yogisampath338
    @yogisampath338 2 месяца назад

    அருமையான Speech sir thank you.

  • @meenakshisundaramgovindara7481
    @meenakshisundaramgovindara7481 3 года назад +4

    Sir, Your voice modulation keeps me intact when you are delivering your speech. Message, Content, and delivery awesome. Hats off.

  • @6butterfly279
    @6butterfly279 2 года назад +1

    You're right
    You're great

  • @dhanaraj8043
    @dhanaraj8043 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி !

  • @nandhinidavy5235
    @nandhinidavy5235 3 года назад +4

    Superb message sir. Thank you.

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 года назад

    தங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை எனக்கு உள்ளது போலவே இருக்கு

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 2 года назад

    Romba nalla points cholinega excellent

  • @preethygk1940
    @preethygk1940 3 года назад +1

    Sir enakaaga video pota madhri iruku. Roomba thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @edisonsebastiampillai1847
    @edisonsebastiampillai1847 2 года назад +1

    Excellent! Nice intellectual speaking

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 3 года назад +1

    The best way your speech all the best 💐💐💐💐💐🙏

  • @kumar4486
    @kumar4486 3 года назад +16

    Sir, I lucky to watch this video today, for me it’s very needed at present. Thanks a lot 🙏

  • @mohanbabu2366
    @mohanbabu2366 3 года назад +2

    Super speech sir, vaghthukkal

  • @hazara8776
    @hazara8776 3 года назад +5

    Thank you so much sir.. It's really helpful for me..
    It really motivates me..
    thank you so much sir 🙇..

  • @grmtr1632
    @grmtr1632 3 года назад

    நான் சிறு வயதில் இருந்து பயப்படுத்தியே வளர்க்கப்பட்டு விட்டேன்..... எனக்கு இருபத்து எட்டு தாண்டி விட்டது...... உங்கள் கானொளி ஒரு உத்வேகமாக இருக்கு.....

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 2 года назад +1

    Some different ways we got from your talk, thank.

  • @arulrajparul8697
    @arulrajparul8697 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி ஐயா🙏🙏🙏💯💯💯🙏🙏🙏

  • @vijayragav9905
    @vijayragav9905 3 года назад +1

    அருமை....நன்றி அய்யா

  • @vijayam1
    @vijayam1 3 года назад +6

    Each thought is a gem! Thank you sir.

  • @karthikeyan_vellingiri
    @karthikeyan_vellingiri 3 года назад +1

    I have seen this video on right time. Thanks sir !!

  • @deviamman
    @deviamman 2 года назад

    Excellent superb 👌 👏 👍 😀 🙌

  • @sathiyanarayanank4134
    @sathiyanarayanank4134 3 года назад +2

    Unga sollurathu yellam super ah eruku sir. But, video ku vaikara title padikum pothu, negative ah mind thonuthu... video title positive vaiga sir

  • @indirakandiah3504
    @indirakandiah3504 2 года назад

    Well said Mr . Madhu Baskeran.

  • @subashini7911
    @subashini7911 3 года назад +1

    Yah... Exactly. correct sir... ... ❤️ don't get fear for anything.... instead of overcome the fear..... ❤️ 🙏 Than sayalai nayapatuthum peoples....nalla uravukalai ( character) asingapaduthuvargar....

  • @s.s.sangeethaselvam6867
    @s.s.sangeethaselvam6867 3 года назад +2

    அருமையான பதிவு, மிக்க நன்றி, அய்யா

  • @johnnirmalraj2164
    @johnnirmalraj2164 3 года назад +3

    Superb motivation dear madhu bhaskaran sir, awesome fear categorical explanation and it's over coming techniques, jai ho sirji

  • @akilarobin9955
    @akilarobin9955 2 года назад

    நன்றி நண்பரே. என்னை நான் உற்றுநோக்கி எனக்குள் எனக்குள்

    • @akilarobin9955
      @akilarobin9955 2 года назад

      நன்றி நண்பரே. என்னை நான் உற்றுநோக்கி எனக்குள் இருக்கும் பயத்தை போக்கி வாழ்வில் வெற்றி பெற வழி சொன்னதற்கு மீண்டும் நன்றி.

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 2 года назад

    Super speech sir, you are very great sir with warm regards shridhar numerologist.

  • @vishnuvarathan0
    @vishnuvarathan0 3 года назад +2

    Ennoda thanimai enaku athigama self confidence kuduthuruku sir, different video nice sir

  • @kulasekaran4098
    @kulasekaran4098 3 года назад +1

    Wow super sir, Thank you

  • @rangrajb2201
    @rangrajb2201 3 года назад +1

    Good sir
    Very useful for all 🙏

  • @l.brindhalakshmigandhan6487
    @l.brindhalakshmigandhan6487 3 года назад +1

    Sir, u said last if you leave fear u will get freedom... Well said sir... Thank you sir

  • @arvi1996
    @arvi1996 3 года назад +3

    Now i found clarity🔥🙏

  • @balayuvanyuvansuder9607
    @balayuvanyuvansuder9607 3 года назад

    Yes sir intha video ennakkagave potta mari irukku sir thanks sir

  • @sharmilamanibalan4988
    @sharmilamanibalan4988 2 года назад

    Thank you for valuable time sir.you words made me confident.

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 3 года назад

    உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் sir

  • @sivakumarsiva2698
    @sivakumarsiva2698 3 года назад +1

    My life change video 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilselvan-bh4xd
    @tamilselvan-bh4xd 3 года назад

    அனைத்தும் அருமை சார்

  • @nithya1236
    @nithya1236 3 года назад +1

    Sir very thank you so much now only I feel happy 👍😍💕

  • @Mathavan353
    @Mathavan353 3 года назад +1

    Sri neega ean mottay aditthirukkinga ariv mazhunkakkoodathuna sri solluga

  • @9655selvaa
    @9655selvaa 3 года назад

    If I saw your video 10 years before I could change my life.. Thank you sir

  • @vsikrishnan444
    @vsikrishnan444 3 года назад +1

    So beautiful topic sir... You are really doing miracle in everyones life

  • @Mathavan353
    @Mathavan353 3 года назад +1

    Nanum mottay adachikkiren solluga sri

  • @maharoofimtiyas5122
    @maharoofimtiyas5122 3 года назад +1

    Very nice presentation

  • @sivarajraj7192
    @sivarajraj7192 3 года назад

    ரெம்ப super ஐயா...!

  • @mohammedazar2552
    @mohammedazar2552 2 года назад

    அருமையான பதிவு 💯💪

  • @udayak5864
    @udayak5864 3 года назад +3

    Thala nee vera level
    Love you man , it's really helpful
    Nandri thalaiva
    Sorry for my callocial words :) 😃

  • @abdulwahap6757
    @abdulwahap6757 3 года назад +6

    Acham,Bayam,neegivittadhu,brother,dhahiam,chollikodutha,nanna,nenganallairuka,valthukkal,kanna

  • @mohanfas794
    @mohanfas794 3 года назад +1

    Thanks a lot doctor. Your every words like you are reading my mind and i will implement from today onwards to overcome these situations.

  • @MaskSpencers
    @MaskSpencers 3 года назад

    Sir unga speech ketta appuram enakku maind rombha freeya irukku veetla irunthu kelambumpothu manasu rombha kastama irunthuchu unga video partha appuram dan enakku rombha relex aa irukku thank you so much sir❤️

    • @MotivationTamil
      @MotivationTamil  3 года назад

      Happy to hear that😊

    • @seema.j2409
      @seema.j2409 3 года назад

      Sir enakku eppodum manasu kastamave irukkiradu bayamaha irikkiradu enna seivadu

  • @bluemooninstillwaters
    @bluemooninstillwaters 3 года назад +2

    Thanks for video.
    Please don’t mistake me ,😜 , of late , instead of watching in mornings , Iam watching Your videos in night , like a lullaby.
    Bcoz we require hopes for getting peaceful sleep itself .
    🙏
    Have commented on your video on phobia , If time permits , u can read it. 😊

  • @rajkumarp3569
    @rajkumarp3569 3 года назад

    Super, ungal sevai thodara vendum

  • @edwinfernandes2391
    @edwinfernandes2391 14 дней назад

    அருமையான பதிவு👌👌👌👌

  • @arasikavi6687
    @arasikavi6687 3 года назад

    I like sir 👍 celebrate your freedom 👍 Good motivation and Tq so much sir

  • @manoharanthangavelu6029
    @manoharanthangavelu6029 3 года назад

    Fear of telling the truth, fear of death, security,losing loved ones ,life, ,health,job ,self esteem, not discussed

  • @michalbro8200
    @michalbro8200 3 года назад

    Very simple explanation, thank you very much sir, keep it up your good work.

  • @sanjuvekeerthisanjuvekeert983
    @sanjuvekeerthisanjuvekeert983 2 года назад

    Sir ippotha unga video pathen sema sir ungala mathri oruthar enkuda iruntha enaku bayame varathu sir na rompavum bayapuduven sir unga video pathala enaku litea bayam poiduchu neenga somnatha ninaika ninaika enaku bayam pogumnu namburen

  • @yogenjaj8806
    @yogenjaj8806 3 года назад

    வணக்கம்.👍🙏🎉

  • @lakshmir1333
    @lakshmir1333 3 года назад

    Greatest understanding

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 3 года назад +6

    Top class presentation Sir! You brought great clarity to certain relevant issues analysing them threadbare and providing very simple commonsense and apt solutions! Doing great service! God Bless you and
    May you reach great heights!

  • @hilmymohamed8280
    @hilmymohamed8280 3 года назад

    Thank you.god bless.im from Sri Lanka

  • @ம.மணியரசு
    @ம.மணியரசு 3 года назад

    அருமை மிக அருமை👌

  • @thamizh2707
    @thamizh2707 3 года назад +5

    Fear of losing control is my major...

  • @sandyshanmugam1311
    @sandyshanmugam1311 3 года назад +1

    🔥🔥🔥🔥thank you sir #ultimate speake sir

  • @plantseeds77
    @plantseeds77 3 года назад +16

    நன்றி நண்பா❤️

  • @muruganmariappan4134
    @muruganmariappan4134 3 года назад +1

    Sir you are my master sir thank you salute sir

  • @umasankar1868
    @umasankar1868 3 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @nithaanbalagan7988
    @nithaanbalagan7988 3 года назад

    உங்களின் தலைப்புகள் ,அதனைக் குறித்து விளக்கங்கள் ,புரிந்துக் கொள்ளும் வகையில் எடுத்துக்காட்டு அருமை.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 года назад +3

    எல்லா நேரத்திலும் செரல்ல வில்லை சில.நேரத்தில் பயம் தான் வருகிறது சிலர் பார்த்தால் பயம் தான் முதலில் கை.கால்.நடுங்கி கிறது சரியா அது.எனக்கு காரணம் தெரியவில்லை சரியா.....

  • @ghaniahamed2191
    @ghaniahamed2191 2 года назад

    நான் உங்களின் ஒவ்வொரு காணொளி மூலம் பயணடைகிறேன்.நன்றி!
    இரண்டு oxygen சேர்ந்தால் தண்ணீர் உற்பத்தி ஆகும்.அது எந்தெந்த oxygen?

  • @RajeswariRAJESWARI-oy2zk
    @RajeswariRAJESWARI-oy2zk 4 месяца назад

    நன்றி
    ஐயா வணக்கம்

  • @nagalakshmikannan550
    @nagalakshmikannan550 3 года назад +8

    Sir I am very sensitive. If someone shouts at me I start crying instead of explaining the situation.. How to overcome this.

  • @kuttyammu1618
    @kuttyammu1618 3 года назад

    Anna vera level speech I'm also good mind

  • @HarishHarish-ky3cv
    @HarishHarish-ky3cv 3 года назад

    Excellent tq so much useful information sir

  • @jayamct1125
    @jayamct1125 3 года назад +1

    Thankyou father love you🙏🙏🙏🙏💐💐💐💐💐💐