பணம் சம்பாரிப்பில் செய்யக்கூடாத தவறுகள்! | Money Desire Tamil | Daniel | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • வாழ்க்கையில் தோல்விகள் மற்றும் அவமானங்களை மட்டுமே பார்த்து வளர்ந்தவரா நீங்கள்? உங்கள் அப்பா செய்த பணமோ, தோற்றத்தில் அழகு என்ற பிம்பமோ எதுவும் தேவையில்லை, இது ஒன்று மட்டும் இருந்தால் போதும் நீங்கள் வெற்றி பெறலாம் எந்த துறையாக இருந்தாலும் என்கிறார் billionaire டேனியல். how to be successful , how to earn lot money போன்ற பல கேள்விகளுக்கு simple steps to earn money என எளிமையாக இந்த வீடியோவில் பேசியுள்ளார் டேனியல்.
    டேனியல், தனது 10ஆம் வகுப்புத் தேர்வில் 4 பாடங்களில் fail ஆகியுள்ளார். அதன் பின் education is important என்று உணர்ந்து, பட்டங்கள் பெற்றார். எனினும் body shaming வைத்து வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டன. அதில் கற்ற பாடங்களை வைத்து இன்று பல கோடி வருமானம் ஈட்டும் தொழிலதிபராக மாறியுள்ளார். how to be successful , how to earn money , how to become billionaire , how to make life success போன்ற கேள்விகள்தான் இன்றைய தலைமுறையினர் மத்தியில் அதிகளவில் எழுகிறது, இதெற்கெல்லாம் டேனியல் தனது life experience மூலம் விளக்குகிறார். நிச்சயம் இது ஒரு useful video வாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
    டேனியல் அவர்களின் Business website: ethix.in/
    business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil
    Did you grow up seeing only failures and humiliations in life? Billionaire daniel says you don't need the money your dad made or the image of good looks, it's all you need to succeed in any field. daniel has talked about many questions like how to be successful , how to earn lot money as simple steps to earn money in this video.
    daniel has failed in 4 subjects in his 10th class exam. After that he realized that education is important and got degrees. However opportunities were rejected based on appearance [ body shaming ]. With the lessons he learned, he has become a multi-crore businessman today. how to be successful, how to earn money , how to become billionaire, how to make life successful are the questions that arise among today's generation, Daniel explains all this through his life experience . There is no doubt that this will be a useful video.
    Daniel's Business website: ethix.in/
    Watch one of the best tamil motivational videos in josh talks tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #success #joshtalkstamil #money #motivational #tamil #business #chennai #lifehacks #moneymaking #moneymotivation #moneymakingsecrets #moneysavingtips

Комментарии • 420

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +48

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @shreeannaitv
    @shreeannaitv 3 года назад +29

    ஜோஸ் டால்க்
    நன்றிகள்..! தொடர்ந்து உங்கள் சந்தாதார்ராக இருப்பதில் மகிழ்ச்சி

  • @idhayaenathi5717
    @idhayaenathi5717 3 года назад +35

    "நம் இதயம், நிமிடத்திற்கு 72 முறை துடிப்பது.. நம்மால், காலத்தைவிட விரைவாக செயல்பட முடியும் என்பதை.. நிமிடம் தோறும் உணர்த்தவே"
    இந்த உண்மையினை திருவாளர். டேனியல் அவர்கள் புரிந்து செயல்பட்டு.. வெற்றியின் படிக்கட்டில் தொடர்ந்து பயணித்து கொண்டிருப்பதற்கு வாழ்த்துகள்.. 💐💐 பாராட்டுக்கள்.. 👏👏👏👏💝

  • @baranimb4196
    @baranimb4196 3 года назад +22

    நல்ல மனிதர் மென்மேலும் உங்கள் பணி சிறக்க வேண்டும்

  • @mahendranathsingh4453
    @mahendranathsingh4453 Год назад +8

    அருமையான. எளிமையான. தமிழ் பேச்சு அருமை வாழ்க வளமுடன் நண்பரே

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Год назад +8

    மிகவும் நல்ல பதிவுகள் 🙏மிக்க நன்றி இறைவனுக்கு 🙏 மிக்க நன்றி சார் 🙏
    உங்கள் பொன்னான பதிவுகள் பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவை.
    வாழ்க வளமுடன் 🙏

  • @p.a.j.victorvictor1069
    @p.a.j.victorvictor1069 3 года назад +26

    வெகு எதார்த்தமான ,உணர்ச்சி பூர்வமான + உணர்வை தூண்ட கூடிய அனுபவ பூர்வமான inspirational Talk!! Super சார் !!..success is not a cake walk !! Hats off to you sir !!

  • @VasanthKumar-ew4ki
    @VasanthKumar-ew4ki 3 года назад +28

    Hard working + positive attitude = your success. 👍💐

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +3

    அறிவும் அனுபவமும் உழைப்பும் ஒன்று சேர்ந்து வளர்ந்த உங்களின் அறிவுரைகள் வழிகாட்டத்தக்கது..பாராட்டுகள்

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Год назад +2

    ஜோஷ் நண்பரே வாழ்த்துக்கள்.எனக்கு 60 வயதாகிறது நான் முன்னே வேண்டும் என்று பலமுறைமுயற்சித்தும் எனக்கு முன்னேற்றம் இல்லை மகளை படிக்க வைத்தேன் அதன்மூலம் குடும்பம் நன்றாக இருக்கிறது.மனைவி மகள் மகன் மூவரும் கூட்டாக இருக்கின்றார்கள்.என்னை மதிபீபதில்லை.இதற்கு காரணம் எனக்கென்று நான் சேமித்துவைதாதுகாகொள்ளவில்லை.நன்றி ஜோஷ் டாக்டர்.

  • @nishanthhari1812
    @nishanthhari1812 3 года назад +36

    He is doing great service to the world by sharing his inspirational story. Thank you, Mr.Daniel and Josh talks!

    • @jimmatrix7244
      @jimmatrix7244 Год назад

      It's just His-story which worked out for him. It will never happen to you because you are not him.

  • @danavelm1756
    @danavelm1756 3 года назад +8

    காத்திருந்து பெரும் வெற்றியே அனுபவம்

  • @govindraj1092
    @govindraj1092 Год назад +4

    Fabulous points!
    *Incident can change your entire life
    *What am I Doing?
    *Why am I here
    *Where to go
    *No words have zero value (Positive & Negative )
    *When we understand the customer pulse! More important for our customer satisfaction!
    *Sincere and hard work!
    *Integrity & Gratitude

  • @arunolisrinivasan8456
    @arunolisrinivasan8456 2 года назад +3

    ஐயா,
    தங்களின் வெற்றி அனுபவத்தை பகிர்ந்து எங்களை ஊக்குவித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 Год назад

    எப்படியும் ஏதோவொரு நல்ல வழியில், நல்லதொரு, எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மனப்பான்மை, தாராளகுணம், மற்றவர்கள் மனம் புண்படாத பேசுவது, அவைகளுக்கு, மேலும் காலத்தின் மதிப்பு உணர்தல், முன்னேற்றத்திற்கு நல்லதொரு சிந்தனை, ஆகியவற்றுடன், அயராது உழைக்கும் அஞ்சா நெஞ்சம் ஆகியவற்றை மூலதனமாக வைத்திருக்கும் தங்களது முன்னேற்றம் மேலும் மேலும் வளரவும், அதன்மூலம் இன்னும் பல குடும்பங்கள் இதேபோல் முன்னேற்றம் அடையவும், ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @utubevenky
    @utubevenky Год назад +1

    1)Gain experiences in life (fan sales, bullock cart fail, dhaba experience etc etc)
    2)Innovation/ value add (packing material industry in chandigarh)
    3)Hardwork & dedication
    4)Positive attitude
    1+2+3+4=Success :))

  • @m.r.s.kalidasan7725
    @m.r.s.kalidasan7725 3 года назад +47

    மகிழ்ச்சி நண்பரே! சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள் 👍

    • @vellingirivisalatshi6599
      @vellingirivisalatshi6599 2 года назад +2

      கடினமான சலிக்காமல் வேலைபார்பதுதான்

  • @sihaans.l.m.3705
    @sihaans.l.m.3705 3 года назад +50

    அடுத்தவங்க Bp டச் பண்ணாம பேசப் பழகுங்கள் என்கிற இந்த வசனம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது

  • @manip2643
    @manip2643 Год назад +2

    I am also something like you brother. But BSc chemistry completed. Chennai la oru kadai, corier company , hotel telephone operator, at a shipping company labour, Talley clerck , supervisor, ship loading operation in charges, today I am an innovation manager for a leading company in india. Solved several problems those are challenging. One international award for design. Like you my aim, I want to become an international consultant. I am a sincere hard worker.

  • @vimaladhithansundaram2702
    @vimaladhithansundaram2702 3 года назад +24

    Fabulous points you covered:
    And I admired as follows :
    Incident can change your entire life
    What am doing
    Why am here
    Where to go
    No words have zero value
    Sincere and hard work
    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🙌🏼💐💐💐

  • @mani-mki
    @mani-mki Год назад

    தோல்வி, அவமானங்களை சந்தித்தால் இவர் சொல்வது போல வெற்றி நிச்சயம்

  • @Praveenkumar-ol6ho
    @Praveenkumar-ol6ho 3 года назад +27

    3:46 Namba kitta thaan nool ilayea! :D How many people understood this? give like

  • @solaiselvan6123
    @solaiselvan6123 Год назад +4

    நாம் தினமும் அதிகாலை நேரத்தில் எழுகின்ற பழக்கத்தை ஏற்படுத்தி
    இரவு வரையிலான
    மணித்துளிகளை
    என்னுடையது என
    என்னி உழைப்பையும்
    சிந்தனையும் இருந்தால்
    இவ்வுலகம் என்னுடன்
    என்றென்றும் பயணிக்கும்.....

  • @sivamuthuram138
    @sivamuthuram138 3 года назад +10

    உங்கள் motivation-க்கு மிக்க நன்றி......🙏🙏

  • @a.v.magesvarana.v.m4258
    @a.v.magesvarana.v.m4258 Год назад

    உங்கள் உழைப்பு என்றும் வீன் போகாது இந்த தகவல் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் நன்றி

  • @ananthraman5409
    @ananthraman5409 3 года назад +3

    உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள் 👏👏👏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Год назад +2

    வணக்கம் ஐயா....
    மிகவும் சரியான பதிவு...
    உற்சாகமாண பதிவு...

  • @pravinlingam7745
    @pravinlingam7745 3 года назад +11

    I AM VERY MUCH PROUD OF BEING UNDER YOUR BLESSINGS ❤️ABOVE THAT I HAVE LEARNED SOME EXTRA SPECIAL QUALITIES OF YOUR SUCCESS AND TRY TO FOLLOW AND MAKE EVERYONE PROUD 😭💕YOUR JUST AN INSPIRATION

  • @umaShankar-co2um
    @umaShankar-co2um Год назад

    உண்மையில் உண்மை உண்மை உண்மை 100% இல்ல 200℅ உண்மை
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    ❤❤❤❤❤

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 2 года назад +6

    Sincere Hardworking+ positive attitude =victory this is very nice explanation for young entrepreneurs, thank you bro

  • @honestcbi
    @honestcbi Год назад +2

    Hi sir
    I am also one of the ex servant at hotel sangeethas trichy.. I learnt lot about future then went to college, today i am an one of the very successful manager in 5000cr turnover company in Bangalore...
    Asap i would like to create my own empire.
    Which you used the all words, thoughts, believes, healthy own questions, Respects, decision making in crucial situation, planning, build the team like these parameters are am using in myself too.
    I am proud to say i am an sincere hard+smart working person.
    You are looks like my mirror
    Congratulates to your future, kindly care of your employees future too...💐

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 года назад +4

    மிகுந்த மகிழ்ச்சி

  • @ethixmax7518
    @ethixmax7518 3 года назад +7

    Super sir, My life also nearly same to you. Now I am developing in pharmaceutical marketing. Hard work gives every thing in life, fact, example your life . Best wishes sir. Thank u for sharing your life story with us.

  • @jeevigladdy9797
    @jeevigladdy9797 3 года назад +5

    1Rp Mrp is really a great service @ Covid time, Thank You for this inspirational video

  • @hnb4053
    @hnb4053 Год назад +2

    He is a college professor material. He is full of knowledge, fluent in speaking, looks matured, well experienced and learns things by logical thinking. His is not luck supported. Sincerety and hard work have paid. After prospering in life, how many have mind to admit the difficult path they walked and about their past failures. He is cent percent a self made man and Pride of India and a proof of superiority of Tamil brains.

    • @akpudayarr
      @akpudayarr Год назад

      Reality Personality
      God bless you and your Family

  • @elavarasansekar6397
    @elavarasansekar6397 3 года назад +15

    I m doing salesman job now, he is saying 100% ture,

  • @chitrahanah636
    @chitrahanah636 3 года назад +7

    Really great testimony sir
    Motivated speech for New commerce
    God bless you in all success

  • @shakthipriyasadhanandam4524
    @shakthipriyasadhanandam4524 3 года назад +14

    Super inspiration speach, Hard work never fails. You are example of hard work. We are trying to become like you. Awesome sir👌👌👌👌👌

  • @mahmoodlebbai9032
    @mahmoodlebbai9032 Год назад +1

    கடவுள் இவருக்கு கொடுத்த பரிசுகள் முடிவெடுக்கும் திறமை விடாமுயற்சி பரந்த மனப்பான்மை சமூக அக்கறை

  • @r.veeraiyanr.veeraiyan2047
    @r.veeraiyanr.veeraiyan2047 Год назад +2

    உழைப்பு விடாமுயற்சி வெற்றியின் விஸ்வரூபம்

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt Год назад +1

    Iyya neengal vaazhga valamudan......

  • @naat7795
    @naat7795 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரா அருமையான ஒரு பதிவு 👏👏👏💐💐💐

  • @rspi1970
    @rspi1970 Год назад +2

    Very beautiful presentation and realistic approach

  • @dr.sanjaysakkaravarty5437
    @dr.sanjaysakkaravarty5437 3 года назад +5

    wonderful sir....royal respectful salute for u

  • @TanjiroKamado-lj6oz
    @TanjiroKamado-lj6oz 9 месяцев назад +1

    Why I'm Here
    What I'm Doing Now
    Where I Have To Go

  • @nkrishna2535
    @nkrishna2535 3 года назад +1

    உங்கள் காணொலியை தொடர்ந்து பார்த்து வருபவன் நான், இதில் வரும் விருந்தினர் இடை இடையே ஆங்கிலம் கலந்து பேசுவதால் என்னை போன்றோர்க்கு ஒரு பிரயோசனமும் இல்லை!!! இது தமிழ் நிகழ்ச்சி தானுங்க ...இல்ல இரண்டும் சேர்ந்த கலவைய???

  • @indrageetha1679
    @indrageetha1679 3 года назад +7

    Really great Mr. Daniel.
    Optimism rewards 👍

  • @RundranMaha
    @RundranMaha 2 года назад +6

    எல்லாம் விதி படி தான் நடக்கும். கிடைப்பது கிடைக்காம இருக்காது, கிடைக்காதது எப்பவும் கிடைக்காது.

  • @srinivasanr4971
    @srinivasanr4971 3 года назад +5

    Education, Experience & positive attitude ,Good

  • @nasasuresh
    @nasasuresh Год назад +1

    வலி கடந்து வந்தால் நல்ல வழி பிறக்கும் ...🎉🎉🎉

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 3 года назад +1

    நன்றி...சகோதரரே...! வாழ்த்துகள்...!

  • @factsdoyouknow
    @factsdoyouknow Год назад +1

    Down to earth person…. Positive and hardworking…. Learned lot from Daniel sir…..

  • @Ramesh1243
    @Ramesh1243 3 года назад +12

    Fantastic Motivation speech, thank you so much sir, for sharing your experience & guidance.

  • @baskarrajan4619
    @baskarrajan4619 Год назад +1

    நன்றிகள் பல

  • @srinivasannivash704
    @srinivasannivash704 Год назад

    Ungalaloda speech ketka ketka very exiting nan oru lic agent oru custemra pakka pogum pothu ventam .ippa mudiyathu .pakkalamnu solluvanga thirumba koopidurenu solluvanga but koopida mattanga nammala innum valathukkanumnu aarvam irukkum athigam pesanum unga jop yengaloda jop same konjam negative solli thirumba yengala koopita mattanga ungaludaye motivation speech yenakku romba pudithirunthathu sir valga valamudansir 🙏 lic podanumna condipa yenna koopidunga sir nan thanjavure

  • @gmds03
    @gmds03 3 года назад +1

    Ellorukum devaiyana puthimathi sir..
    Really great sir.. ungakita work panninathu god gift

  • @babyrosaline3555
    @babyrosaline3555 2 года назад +6

    Sir, really a very motivational speech, neega sonna sincere and hard worka kadai pidithen almost for 22 years in a Private Company, vazhkayila growth irunthathu. But now I am in a situation to search for a new job because of the Company's new Management. I am residing in Chennai. Edhavadhu vacancy irundhal sollunga please, I am a degree holder.

  • @agnessamson1605
    @agnessamson1605 Год назад +1

    Salute, sir, God bless abundantly... feeling proud and happy for you...well said ....absolutely true.

  • @ungalshamim_2011
    @ungalshamim_2011 3 года назад +2

    அருமையான தகவல்களை அள்ளித்தரும் ஜோஸ் டாக் நிறுவனத்திற்கு கோடான நன்றி....

  • @VijayVijay-gy5gn
    @VijayVijay-gy5gn Год назад

    2years itha nan pakkama irunthatharku migavum varunthukiren ❤️❤️❤️

  • @kumarv9791
    @kumarv9791 Год назад +2

    The presentation of Mr.Daniel is really excellent and inspiring.

  • @srinivasanr4971
    @srinivasanr4971 3 года назад +2

    Very good testimoni Thirumurugan ,Really it will motivate youths & need one

  • @Allen-rn1bk
    @Allen-rn1bk Год назад

    Brother, God bless and be with you, Job, 42,words 2,from, pastor, v,simon

  • @balajichinnadurai2902
    @balajichinnadurai2902 3 года назад +4

    Sooper straight from heart talk thanks sir

  • @elumalaprakash2802
    @elumalaprakash2802 Год назад +2

    Medical Representative hit the like button 🔥🔥❤️

  • @snekasubramanian53
    @snekasubramanian53 3 года назад +7

    Thank you so much for sharing your wonderful experiences sir..

  • @muralisundaram4997
    @muralisundaram4997 3 года назад +6

    Really very motivational and down to earth speech.. Inspirational speech... 👍👍👍

  • @kuppuswamymudalilalapet7219
    @kuppuswamymudalilalapet7219 Год назад +1

    Very good confidential words

  • @isac7937
    @isac7937 3 года назад +8

    You're an Inspiration to us ❤️

  • @sathiadaran2575
    @sathiadaran2575 Год назад +2

    Thank You Sir 🙏

  • @MegaOrkay
    @MegaOrkay Год назад +1

    very good speech god bless you and all who has gone throeugh this video also . Truth is explained very well.

  • @tnpscvetrinichayam
    @tnpscvetrinichayam 3 года назад +4

    👌👌👌👌👌

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 Год назад +2

    Wow! 👌👌👌Superb brother 💐💐💐

  • @kamalnathboominathan1220
    @kamalnathboominathan1220 3 года назад +6

    Sema speech..Bro 👌
    From Trichy....🔥

  • @mohanraj114
    @mohanraj114 3 года назад +3

    Thank you for your inspirational speech.

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 Год назад +1

    It's better to pass that 4 subjects you failed instead of crying

  • @dheenadayalan3990
    @dheenadayalan3990 Год назад +1

    நன்றி ஐயா

  • @manikandanganesan6471
    @manikandanganesan6471 3 года назад +5

    Thanks a lot Josh talks...for sharing such an excellent motivational speech..

  • @jaanavikadinesh2346
    @jaanavikadinesh2346 3 года назад +4

    A wonderful speech for students who are aiming to come high, this speech might be a inspiration and boon... practically you have shared every thing... thanks a lot for your video..

  • @kalavathy5285
    @kalavathy5285 Год назад +1

    Wonderful Narration dear,. Super Motivation...

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 Год назад +1

    Very nice speech. Really motivated speech. But we should talk about the failure. Failure is the lesson for success.

  • @magnetmagic754
    @magnetmagic754 3 года назад +6

    Wonderful video.. thanks Daniel sir and Josh talks.
    You are doing a great job Josh.

  • @invincibility1080
    @invincibility1080 2 года назад +1

    நன்றிகள் அண்ணா, வாழ்த்துக்கள்

  • @peterraj2098
    @peterraj2098 3 года назад +5

    Best motivational speech ever 🔥🔥

  • @krishnaprasath-vj3lu
    @krishnaprasath-vj3lu Год назад

    Nammata thaa nool illah ye.... 👏👏👏👏

  • @padmapriya3795
    @padmapriya3795 3 года назад +1

    நன்றி

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 Год назад +1

    Amazing man you are brother. God bless you with many more success 👏👏✨✨

  • @elumalairamasamy966
    @elumalairamasamy966 3 года назад +1

    REALY SUPER. THANX Mr. Daniel and josh talks

  • @subramanianvenkataraman3280
    @subramanianvenkataraman3280 Год назад

    Excellent. God bless you

  • @revathirevathi6073
    @revathirevathi6073 Год назад

    Really happy for this wonderful talk sir me also the same situation now future la kandippa successful women aga try pandren sir

  • @selvams8395
    @selvams8395 Год назад

    Very nice honest speech. Thank you

  • @kumarv9791
    @kumarv9791 Год назад +1

    Timely message to universal youths 👏👏👏🙏🙏🙏

  • @HariHaran-ht5rg
    @HariHaran-ht5rg Год назад

    அருமை ஐய்யா

  • @augustinpaul5034
    @augustinpaul5034 3 года назад +2

    Wow Great Sir 🤩 Best Example of Butterfly effect sir😃

  • @twinceranjith9697
    @twinceranjith9697 Год назад +2

    Wow what a great speech brother! It’s really inspiring me❤

  • @iamshiva9893
    @iamshiva9893 Год назад

    Really Inspiration video. This video useful for each and every middle class young men. Thank you sir and Josh talk

  • @Thurokam
    @Thurokam 2 года назад +1

    சூப்பர் பேச்சு

  • @PANKAJKUMAR-jw9kt
    @PANKAJKUMAR-jw9kt 3 года назад +3

    Superb sir, awsome inspirational vedio , if possible plz elaborate in hindi or English which will be very very usefull for all region people/youths. Again and again superb speech with best examples.

  • @periyasamysubbaiah9687
    @periyasamysubbaiah9687 Год назад

    அருமை ங்க வாழ்த்துக்கள்

  • @Mahameru9
    @Mahameru9 Год назад

    அருமையான அனுபவம்.