நான் முதுகலை தமிழ் முடித்துள்ளேன். ஆனால் அதனுடன் நிறுத்தவில்லை. கூடுதலாக சில தகுதிகளை(Skills) வளர்த்துக் கொண்டேன். இப்பொழுது TNPSC போட்டித்தேர்வு மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு(Indian Constitution), தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் நிர்வாகம்(Administration and Development in Tamil Nadu), இந்திய தேசிய இயக்கம்(Indian national movement), புவியியல்(Geography), நடப்பு நிகழ்வுகள்(Current affairs) போன்ற பாடங்களை எடுக்கிறேன். So, என்ன படிக்கிறோம் என்பதைவிட கூடுதலாக என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியம். மனம் தளராமல் படியுங்கள், கூடுதலாக சில தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக TNPSC மூலம் பணிநியமனங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடும் தமிழக அரசு வழங்குகிறது. இதையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது ஊடகத்துறையிலும் சாதிக்கலாம். இப்படி நிறைய வாய்ப்புகள் உள்ளன..
என் வாழ்க்கையில் நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்து கொண்டு உள்ளது . உங்கள் வீடியோ பார்த்த பிறகு எனக்குள் ஒரு வித மாற்றம் நன்றி அண்ணா 💐💐 கண்டிப்பாக வாழ்க்கையில் ஏதாவது சாதிப்பேன்
100% true lines 🥳ithae mari en life la nadanthu iruku epomae relatives ipadi tha irukanga 😏but mahesh sir sona mari avanga munnadiyae getha valnthu katrathu tha mass🤝ena physiotherapy padikatha athu ellam oru course ah nu sonnavanga ipo enkitavae patient ah treatment edukuranga😆fact
பந்தயத்தில் ஜெயிப்பது அல்ல, பந்தங்களை இணைப்பது, பயன்படுவது, பயணப்படுவது என எமது பாதையை நாம் காலவோட்டத்தில் அகலப்படுத்திக் கொள்ளவேண்டும்.. 08.31 14,15.11.2021
Now a days I miss my confidence bro but again I won't loss my confidence am definitely do my work without any doubt till I start my work and I won't concentrate other person laying bro.
தமிழ் நமது மொழி மட்டும் அல்ல அது நம் அடையாளம் வாழ்க தமிழ்💥🔥
💥💥💥💥
@@albasith9046 2 to
@@albasith9046 y yar hi hu
Ya
Best orator erode mani iyyer
Goal setting
Enjoy criticism
Postive attitude
Book reading
Problems give strength
I like mahesh anna motivational speech
நீங்கள் சொல்வது மிகவும் சரி ஐயா. நான் இளங்கலை தமிழ் படிக்கிறேன். என்னையும் சிலர் இப்படி தான் கூறுகின்றனர்.
நான் முதுகலை தமிழ் முடித்துள்ளேன். ஆனால் அதனுடன் நிறுத்தவில்லை. கூடுதலாக சில தகுதிகளை(Skills) வளர்த்துக் கொண்டேன். இப்பொழுது TNPSC போட்டித்தேர்வு மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு(Indian Constitution), தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் நிர்வாகம்(Administration and Development in Tamil Nadu), இந்திய தேசிய இயக்கம்(Indian national movement), புவியியல்(Geography), நடப்பு நிகழ்வுகள்(Current affairs) போன்ற பாடங்களை எடுக்கிறேன். So, என்ன படிக்கிறோம் என்பதைவிட கூடுதலாக என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியம். மனம் தளராமல் படியுங்கள், கூடுதலாக சில தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக TNPSC மூலம் பணிநியமனங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடும் தமிழக அரசு வழங்குகிறது. இதையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது ஊடகத்துறையிலும் சாதிக்கலாம். இப்படி நிறைய வாய்ப்புகள் உள்ளன..
@@arulmuruganhope நன்றி ஐயா.நானும் அதனால் தான் தளராமல் படித்து கொண்டிருக்கின்றேன்.
என் வாழ்க்கையில் நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்து கொண்டு உள்ளது . உங்கள் வீடியோ பார்த்த பிறகு எனக்குள் ஒரு வித மாற்றம் நன்றி அண்ணா 💐💐 கண்டிப்பாக வாழ்க்கையில் ஏதாவது சாதிப்பேன்
எங்கள் ஈரோடு மகேஷ்...
நூறு சதவீதம் தாங்கள் சொன்னது உண்மை வரிகள் அண்ணா நீங்கள் மென்மேலும் வெற்றிபெற ஒரு சகோதரனாக எனது வாழ்த்துக்கள் அண்ணா
Thank you mahesh sir.veru eduvum solla vaarthaigal illai
100% true lines 🥳ithae mari en life la nadanthu iruku epomae relatives ipadi tha irukanga 😏but mahesh sir sona mari avanga munnadiyae getha valnthu katrathu tha mass🤝ena physiotherapy padikatha athu ellam oru course ah nu sonnavanga ipo enkitavae patient ah treatment edukuranga😆fact
I am also studying physiotherapy sister 😁😊🤝🏻
@@sathyas8330 welcome sister 😁
என்றும் அண்ணாவின் ஒரு ரசிகன் நான் 💓💓
Erode Mahesh Anna vaazhkaikku thevayaana niraya vishayam sollraanga
Na avarkitta irunthu niraya vishayam follow panren
Super ..
.REAL LIFE MOTIVATION....MR மகேஷ்......
💨💨💨
நன்றி மகேஷ் அண்ணா.. வாழ்க தமிழ் 🙏🙏
எண்ணம் வெளிச்சம் ஆனால் ஏற்றம் உண்டாகும், திண்ணம் நம்பு மனிதா, திடம் கொண்டால் எதுவும் முடியும்!!!!
..
தீபத் திருநாள் பெருநாள்..
ஒளி, தந்தே வழிதரும் ஒருநாள்..
கனிந்தே உள்ளங்கள், உவகை கொண்டாடி மகிழ.. மகிழ்வின், மன நெகிழ்வில், உலகம் சாந்தி பெறுக.. ஓம் சாந்தி..சாந்தி..
..
🧘♀️🧘♂️🧘♀️🧘♂️✔🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
பந்தயத்தில் ஜெயிப்பது அல்ல, பந்தங்களை இணைப்பது, பயன்படுவது, பயணப்படுவது என எமது பாதையை நாம் காலவோட்டத்தில் அகலப்படுத்திக் கொள்ளவேண்டும்..
08.31
14,15.11.2021
Sir nanum tamil student super speech
மிகவும் அருமையான பேச்சு❤️💯
வெற்றி நிச்சயம்
தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சூப்பர் அண்ணன் உங்கள் பேச்சு அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Sugar👏👍👍👍
அண்ணா அந்த "ஏதோ"...... "அவன் நம்புரான் நா நல்லா இருக்கமாட்டனு" 😂😂😂......வேர லெவல் 😂😂😂......
Really excellent speech very useful to me sir 💯👍🔥🔥... I'm inspiration to you Sir 💯🔥 thank you so much
மிகவும் தெளிவான கருத்துக்கள் அண்ணா 😎✌️🤝
Super sir. Good relief for me
Next Aimed talks la
Naan
Thaan 👍👍💖💖💖💖💖💕
Thank you so munch anna for your excellent speech for me
great 👌👌👌👌👌👌
Super anna the best speech ❤❤❤
Mahesh anna oda speech patha kandipa ekarukum avanga life la success panuvanga💯
All time fav mahesh annaaaa😘🙏❤👏
வாழ்க தமிழ்
அருமை 👌👌👌மகேஷ் ❤
Love you Magesh Anna good information..... For all
TAGET is important for life......
Anna speech kettatha enakku thukkme varum
அண்ணா அருமையான பேச்சு 😍😍😍
சூப்பர்.பதிவு..மகேஷ்.அண்ணா.
👌👍👍🙏Well Said Bro. Thanks Bro For Sharing Your Experience.
"Ego Is Your Greatest Enemy." " Love Your Job and Improve Your Skills"
Super Speech...
Mahesh sir 🙏
super anna kuwait
Naa elarayum nambi yemanduta ....yarukumae ena pudikala 😔😔😔
தமிழ் வாழ்க🔥🔥
Good Motivational speech💐💐💐💯👍👏
🙏🙏🙏 🔥🔥🔥
Naan thelivaga than irukkuren🥰
Mahesh anna even i used to learn others autobiography whenever I am feeling down.
Thank you Erode Mahesh na. From our Erode
Thank you sir.
Super erode mahesh
Super spche
Now a days I miss my confidence bro but again I won't loss my confidence am definitely do my work without any doubt till I start my work and I won't concentrate other person laying bro.
You try to Liston sir mahesh kind of people ..and sir kaliyamoorthy ips as well...when i don't have confidence i used to listen ...god bless you
No dislike.........
Veralevellll
சிறப்பு சார் 🙏
Very good bro
good
🔥வளர்க தமிழ் 🔥🔥
சிறப்பு
God bless you brother
Awsum
It's Ira singhal mam/..../air 1 [2014]
💯 use full
Anna Arumaiyana manithan 🙏🙏
Super anna
Waiting for more video
எனக்கும் தமிழ் தான் பிடிக்கும். ஆனால் வீட்ல மதிப்பு இல்லைனு சொல்றாங்க 😔😔😔😔😔
Always feels like my own brother .. it's purely because of the trueness and care in ur speech . Vazhga valamaudan anna
Tq anna
I like mahesh sir
Super speakers anna
Broooo enakkuu Susait pannikalamnu erukku.... Paduchuttu work elamae ena pantadhunae therilaee.... Next ena pana poorathunae therilae😥😥😥
Never give-up, keep on trying... you will definitely get the best...
Superb speech❤️
Ture lines anna..... 🤩
அருமையான பதிவு அண்ணா
Anna super Anna very motivation speech anna
💯🔥
We need Pugazh bro interview
சிறப்பு 💐💐💐
கோடிக்கணக்கான நன்றிகள் 🎉🎉❤❤❤❤❤
Super bro
🥰👌👌👌
Super 👍🏻👍🏻👍🏻👍🏻
👍👍👍👍
U r the inspiration to everyone anna.....
naanum sathippen anna
🔥🔥🔥🔥🔥🔥🔥
T.q, sir
Thank you sir ❤️
Ms. Ira Singhal
Super sir
Super
😍👍
10:35to11:40👌
நான் அரசு துறையில் நிச்சயம் ஐெயிப்பேன் இரண்டு மாதத்திற்குள்
Anna ❤️
Anna Saravanan k Thevar Chembur Mumbai
Please make subtitle....
Mayanakadaga pogum marma ulagam
👌👍✌️🙏💐💐💐💐
I Am also young entrepreneur I wil talk in your channel...
Super 👌 speech sir!
Rj balaji life story please
Anna my life totally spoiled I do no what to do ...mood upset i don't like to live ...
Nice bro ❤