மனிதர்கள் வாழ்க்கையில் தோல்வி பெற 7 காரணங்கள்! | 7 reasons for failure in life | Madhu Bhaskaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 292

  • @motivationtoday1586
    @motivationtoday1586 4 года назад +57

    சரியான பதிவு , சரியான தருணத்தில்.....😊😊😊 ஒரு வித தெளிவு மனதிற்குள்....நன்றி.

    • @MotivationTamil
      @MotivationTamil  4 года назад +3

      Glad that you liked it...stay with us for more videos😊

    • @edwindorian4715
      @edwindorian4715 3 года назад

      I guess Im asking randomly but does someone know a way to get back into an Instagram account..?
      I somehow forgot my password. I would love any help you can give me.

    • @jamarilee5162
      @jamarilee5162 3 года назад

      @Edwin Dorian Instablaster :)

    • @edwindorian4715
      @edwindorian4715 3 года назад

      @Jamari Lee thanks so much for your reply. I got to the site thru google and im in the hacking process now.
      I see it takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.

    • @edwindorian4715
      @edwindorian4715 3 года назад

      @Jamari Lee It worked and I finally got access to my account again. I'm so happy:D
      Thank you so much you saved my ass!

  • @tamilchristmaswhatsappstat8436
    @tamilchristmaswhatsappstat8436 4 года назад +35

    வாழ்க்கையில் மனிதன் தோல்வி பெறுவதற்கான 7 காரணங்கள்:
    1.Lack of Purpose
    2.Lack of Focus
    3.Lack of Conviction
    4.Lack of Dedication
    5.Lack of Decipline
    6.Lack of Persistence
    7.Lack of Relationships
    Very useful Message Sir 👍

  • @senthilkumar.n
    @senthilkumar.n 4 года назад +23

    ஒழுக்கம் விழுப்பம் தரலாம்! உங்கள் பேச்சில் நகைப்புடன் கூடிய உதாரணம் மிக சிறப்பு 👍

  • @-ISDF--KAVIRAJANV
    @-ISDF--KAVIRAJANV 3 года назад +3

    Summary:
    1. Lack of purpose
    2. Lack of focus
    3. Lack of conviction
    4. Lack of dedication
    5. Lack of discipline
    6. Lack of persistence
    7. Lack of relationship

  • @sooriyakumar4433
    @sooriyakumar4433 4 года назад +11

    "நீங்கள் நினைப்பதை தான் கடவுள் நினைப்பார்"
    "சாகும் போது பார்க்க எவ்வளவு பேர் வந்தார்கள் "
    - சார் நீங்க சாதாரணமாக சொல்லுற வார்த்தை கூட ரொம்ப முக்கியமானதாக உள்ளது👍👍

  • @maruthamunaihouseofenglish6636
    @maruthamunaihouseofenglish6636 4 года назад +17

    "போணில் நம்பர் கூடும்போது வாழ்க்கையில் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம்"
    புதிய‌ பார்வை.சூப்பர் சேர்

  • @karthikramalingam4820
    @karthikramalingam4820 2 года назад

    சார் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் வாழ்க்கைக்கு பயன் உள்ளதாக உள்ளது வளரும் தலைமுறைக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு மென்மேலும் நீங்கள் வளர இறைவன் ஆசிர்வாதம் உண்டாகட்டும்

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan 4 года назад +4

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    (பிகிர்வு) ::::::: ளயழ

  • @mohan5272
    @mohan5272 4 года назад +2

    Super sir மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட நீங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களே இப்படி பேசமுடியாது. இதுவே வெற்றிக்கான உறுதிபாடு தெரிகிறது, வாழ்த்துக்கள் ஐயா தொடர்ந்து பேசுங்கள்.

  • @jeevadasjeeva1582
    @jeevadasjeeva1582 3 года назад

    Nice....Speech.... Sir.... அதிலும் நான் கருத்து சொல்லும் பொழுது மலையாளம் கலந்து வரும் போது கேலி செய்தவர்களால் நீங்கள் கை விடாது...தொடர்ந்து பேசியது.....அதன் விளைவு மிகச்சிறந்த பேச்சாளராக மாறியது....அருமையான உதாரணம்....
    வாழ்த்துக்கள் Sir...

  • @unknownsoul7883
    @unknownsoul7883 4 года назад +2

    Success may be delayed.. but It can't be denied..wow sir.. this make my day... And when I wake up. The first thing I am searching your vedio notification and listening ur speech day by day.. it makes me strong mentally.. Thank u and God bless u Madhu ji😍

  • @s.arulmathi7760
    @s.arulmathi7760 3 года назад +1

    Mandatory for success Ambition, focus, conviction, dedication, persistence, decipline( time, money, health, relationship), relationships.

  • @pearlam7852
    @pearlam7852 4 года назад +5

    தோல்வி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதில் பாதி இருந்தால் போதும், நீங்கள் வெற்றி அடைந்து விடலாம்.
    - நாகூர் ரூமி

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 4 года назад +21

    என்னதான் கடினமாக உழைத்தாலும் அதன் மூலம் வந்த பணத்தை நாம் முறையாக கையாளவில்லை என்றால் .....
    தோல்வி மட்டுமே மீதமாக இருக்கும்!!!

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    வணக்கம் ஐயா. சிறப்பு அருமையான பதிவு.

  • @rajeshsubramaniyamchinnako1610
    @rajeshsubramaniyamchinnako1610 3 года назад

    நன்றி ஐயா மிகவும் முக்கியமான விசயங்களை தெரிந்து கொண்டேன் நான் என்னை மாற்ற பயன் உள்ளதாக இருக்கிறது

  • @kalaiyarasan8655
    @kalaiyarasan8655 3 года назад

    Iyya. Vanakkam.. naa pirakkumpoadhu ethana peru paaka vandhaanganu thrla.. aana naa saagumpoadhu ethana Pearu paaka varaangalo adhaa mukkiyam nu sonninga paarunga. It's really great🙏🙏

  • @lakshmiarivumanii4325
    @lakshmiarivumanii4325 3 года назад

    Thank you sir
    Nan daily morning ungalioda speach Kettuttuthan work arampikkiran sir nandri

  • @ismilseyed9384
    @ismilseyed9384 3 года назад

    Already I got mazar advice and practical assistance but this support me Iam devoted my self a purpose thanks.

  • @nirmalkumar4774
    @nirmalkumar4774 4 года назад +6

    Now, I know my weaknesses clearly with good clarity by your speech, .you are always uplifting our life to success... thank you sir 👍

  • @sakthiyenthirank5916
    @sakthiyenthirank5916 4 года назад +1

    ஐயா உங்களது அனைத்து பதிவுமே அருமையாக உள்ளது. உங்கள் பதிவுகள் என் வாழ்க்கை தரத்தை மாற்றியுள்ளது.

  • @hariprasadelango9097
    @hariprasadelango9097 4 года назад +4

    Thank you for sharing valuable information sir

  • @senthilkumar.n7758
    @senthilkumar.n7758 4 года назад +4

    With compare to other video ( that is also nice) this video super , your body language and Sprite is fantastic sir. Keep it up....I am also going up.👌👌👌

  • @veeramanickam6428
    @veeramanickam6428 4 года назад

    வாழ்வியலின் நுட்பத்தை அழகாக எடுத்துரைத்த தங்களுக்கு எனது நன்றிகள்

  • @shanthakumar205
    @shanthakumar205 3 года назад +1

    Thank you sir... Unga video romba motivating ah iruku....

  • @bsankaranarayanan1559
    @bsankaranarayanan1559 2 года назад

    Hats off . You have clearly mentioned all the best reasons.

  • @Kavisivam9292
    @Kavisivam9292 4 года назад +6

    அற்புதம் சார்

  • @jegang6979
    @jegang6979 4 года назад +1

    Sir, Thank you for your information, I change attitude.

  • @Sugumaran_parthiban
    @Sugumaran_parthiban 3 года назад

    Thanks sir. Should be followed

  • @sivakumar9173
    @sivakumar9173 3 года назад +1

    Extraordinary presentation

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 4 года назад

    அய்யா உங்கள் கருத்து என்டியமனதை மத்தி யோசனை பண்ணி வைத்திருந்த நன்றி

  • @tamilvanan5262
    @tamilvanan5262 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு அண்ணா வெற்றி நிச்சயம் 👍🙏🏻 மேலும் மேலும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் அண்ணா நன்றி 🙏🏻

  • @mathanagopalmg2821
    @mathanagopalmg2821 4 года назад

    சார் நான் கூட இப்படி தான் பேசுவேன் நாம தப்பா பேசுறேமோனு நினைத்து இருக்கிறேன் இல்லை சரி தான் என்று உங்கள் வீடியோ புரியவைத்தது நன்றிகள் சகோதரரே🙏🙏🙏👍☺️

  • @arashtharashth1636
    @arashtharashth1636 4 года назад +2

    Very beautiful message

  • @Createrno1140
    @Createrno1140 3 года назад +1

    வெற்றி பெற்றவர்களின் கதயினை விட தோல்வி அடைந்தவர்களின் கதையை அதிகம் வாசிக்க வேண்டும் என்பார்கள்....தோல்வி ஒரு புது அனுபவத்தை கொடுக்கின்றது வெற்றி சந்தோசத்தை கொடுக்கின்றது ...👍

  • @revathiduraissamayal6319
    @revathiduraissamayal6319 4 года назад +9

    ரொம்ப ரொம்ப நன்றி சார் 🙏💐

  • @asethuramalingam9500
    @asethuramalingam9500 2 года назад

    Thank you sir. It's motivating and clearing my vision

  • @vijayam1
    @vijayam1 4 года назад +2

    Haah! I see a notification from you, and I am just excited as always. God bless.

  • @bluemooninstillwaters
    @bluemooninstillwaters 4 года назад

    ThanK God , i watched video fully.
    Naan Muzhu video pakkarthukku munnadiye,
    Was about to ask “why of late not using affirmative titles “
    Nice video .

  • @motivationtoday1586
    @motivationtoday1586 4 года назад +9

    Success may be delayed but it can't be denied

  • @elangovan7717
    @elangovan7717 2 года назад

    மிக்க நன்றி ஐயா.

  • @karthikb9589
    @karthikb9589 4 года назад +7

    Yes really acceptable

  • @Mano-oc4qq
    @Mano-oc4qq 4 года назад +1

    அன்புள்ள ஐயா தயவுசெய்து தேவையற்றது சிந்திப்பதை எவ்வாறு நிறுத்துவது என்று சொல்லுங்கள்.🙏🙏🙏

    • @Mano-oc4qq
      @Mano-oc4qq 4 года назад +1

      How to stop overthinking.

    • @G.m.lakshmi
      @G.m.lakshmi 4 года назад +2

      தேவையானவைகளை பற்றி அதிகமாக சிந்தியுங்கள் தேவையற்றவை காணாமல் போய்விடும் உறுதியாக ...முயற்சித்து பாருங்கள் நண்பரே

  • @shajithabanu8160
    @shajithabanu8160 2 года назад

    Very good speech to my husband in taimly help

  • @Sriram-z5f
    @Sriram-z5f Месяц назад +1

    Good video

  • @subbulakshmir390
    @subbulakshmir390 3 года назад

    All your videos are amazing sir.Thank you very much.

  • @abbasansaf8719
    @abbasansaf8719 4 года назад +2

    ரொம்ப தொவையானா செய்தி நன்றி

  • @RTC1956
    @RTC1956 3 года назад

    First time I had an opportunity to watch your vedio clip. I had close connection with shiv khera but madhu believe it or not I an really happy to hear your lecture that too in simple tamil and one of the brilliant in lucid tamil. May God bless you to continue this noble service for millions of youth in both tamil nadu and gods own place Kerala. Regards

  • @abimuthukumar7528
    @abimuthukumar7528 4 года назад

    Hii sir...i saw and listen somany motivators speech...really I wish to say that ur talks r so nice to hear...it will connect to our life...god bless u sir...keep doing...keep rocking...spread positivity....and one more thing to say is போணில் நம்பர் கூடுகிறதென்றால் வாழ்வில் வெற்றி பெற்ற கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்....its really nice to hear sir....my contacts also increased day by day bcoz of communicating new people...all the best for ur next video..tq sir

  • @angelstar8583
    @angelstar8583 3 года назад

    Trueeee sir ur really improving from deep down on me I'm going to lisen this 5 times listening making me improve 🙏🙏🙏🙏🙏🙏🤗👌👍

  • @kalaiazhagan101
    @kalaiazhagan101 4 года назад

    Dear madhu baskar greeting from kalaiyazhagan i love very much for u r video and u r attitude thanks .
    Your all video is very important for youth with me but u r example is remember for normal routine please change the example business and positive example sir

  • @azadazad9412
    @azadazad9412 3 года назад

    Arumaiyana sinthanai

  • @selvarajuvardaraju7612
    @selvarajuvardaraju7612 2 года назад

    அருமை அபாரம் !!

  • @varuna2007
    @varuna2007 2 года назад

    Great sir Thanking you

  • @kumaranm2673
    @kumaranm2673 3 года назад

    Useful post thanks sir

  • @sarveshwifizone1013
    @sarveshwifizone1013 4 года назад +1

    Super sir Vera level video...

  • @bhuvaneshkumar7367
    @bhuvaneshkumar7367 2 года назад

    Sir you have changed my life sir
    Thank you

  • @inamtaxi1860
    @inamtaxi1860 3 года назад

    Super sir please continue your good job sir thank you very much

  • @arulselvi6366
    @arulselvi6366 3 года назад

    Neenga sonna 7 karanangalaiyum udiyavar en husband avarai thiruthum muyarchiyil nan tholviyadainthuviten he is aged 65 ennaseivathu please reply

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 4 года назад

    Your explanation is very clear for different type of attitude persons

  • @amisamis6528
    @amisamis6528 3 года назад

    Sir unga speech amazing
    Vaalkail saathika venum entra ennathai thoontukirathu🤍

  • @SureshKumar-lf4sj
    @SureshKumar-lf4sj 2 года назад

    Sir you are a real hero. God bless you sir. Thank you sir.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 года назад

    Super information!

  • @mohanvazghavalamudanom2480
    @mohanvazghavalamudanom2480 4 года назад

    SIR VAZGHA VALSMUDAN.VERY GOOD INFORMATION.THANKS

  • @sabarisabari5437
    @sabarisabari5437 Год назад

    Very nice speech sir

  • @subburajmarisubburajmari908
    @subburajmarisubburajmari908 3 года назад

    Vankam......sir...
    Nice.......speeach..

  • @vaishnavivaishu5174
    @vaishnavivaishu5174 4 года назад +1

    Sir..... You are so inspiring 👍
    Thank you for this useful Post

  • @karthickeyankeyan8555
    @karthickeyankeyan8555 2 года назад

    Thala Trichy kku porathu nokkam porathukku bus vennum bus illana nadanthu pogalam nan Trichy kku nallaikku poaganum apadina bus vennummula bus illana nadanthu poaganum nadanthu ponna running la ponalum Trichy poga mudiyathu verum nokkam vetriya tharaathu

  • @jenimngl
    @jenimngl 2 года назад

    your motivation is to promote people.God bless you sir

  • @vsvinterior8980
    @vsvinterior8980 3 года назад

    Sir unga happiness enaku romba pududuchuruku sir

  • @rshajahan72
    @rshajahan72 4 года назад

    Perfect information sir. Great job.

  • @vskkpm6505
    @vskkpm6505 4 года назад +1

    மிக்க நன்றி Sir

  • @sebasthianshanthi8464
    @sebasthianshanthi8464 3 года назад

    Super sir ...... fantastic.....

  • @blackworld2024
    @blackworld2024 4 года назад

    Never give up , poi sera vendiya idathil 1000 naaiee kulaikum chee Naya ni poite irukkanum , nandri 🙏 sir

  • @logeshkarthikayen7591
    @logeshkarthikayen7591 4 года назад +1

    Super Ji

  • @resulbarkath9051
    @resulbarkath9051 4 года назад

    Very Good Msg Sir👌👌👌👏👏👏👍👍👍

  • @abdulwahap6757
    @abdulwahap6757 4 года назад +1

    Nallapasunga nalladhayapasunga emankidaika pray seyiran ameen

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 4 года назад

    Super sir...ur encourage is very super..

  • @sujeebeautytouch1138
    @sujeebeautytouch1138 2 года назад

    Exactly you are right sir

  • @marimuthuvestigemarimuthuv6651
    @marimuthuvestigemarimuthuv6651 3 года назад

    Thankyousir very good morning

  • @murahariprakasi5953
    @murahariprakasi5953 4 года назад

    Sir, Thanks a lot very useful video, and I got good clarity on My Goal.

  • @govindraj6369
    @govindraj6369 4 года назад

    Super. Fantastic carry on sir.

  • @vadivel.vadivel2843
    @vadivel.vadivel2843 4 года назад +1

    Thank you sir

  • @abbhawinproject9407
    @abbhawinproject9407 4 года назад

    Excellent .....great. Sir.......

  • @saianupriya5660
    @saianupriya5660 4 года назад

    Good morning sir 👌👍 thanks sir neenga sonna mathir than enaku virupam eruku ana nambiki ella EPA oru confend vanthuruku thanks sir

  • @suriyaafrin183
    @suriyaafrin183 3 года назад

    Super sir I want to become like u sir

  • @maruthifurnitures5984
    @maruthifurnitures5984 3 года назад

    Thank you soo mach Sir

  • @arlostudios7314
    @arlostudios7314 4 года назад

    Dear Sir,
    I enjoyed your videos.😍

  • @j.s1790
    @j.s1790 4 года назад

    ஐயா வணக்கம் 🙏( கவலையை) மறப்பது எப்படி ?

  • @affizhalik2966
    @affizhalik2966 4 года назад +1

    Unga video super sir

  • @rajapa3430
    @rajapa3430 4 года назад

    Lots of books and lectures are available in this regard but a few only avails it. This subject needs to tought in all schools as one subject then success rate wlil be 99%.

  • @praveensai8559
    @praveensai8559 4 года назад

    ஐயா அலுவலக அரசியலை பற்றி ஏதாவது பேசி இருக்கின்றீர்களா, இல்லையென்றால் தயவுகூர்ந்து அதில் ஒரு காணொளி பதிவிடவும்.

  • @vaaniarivaalan6866
    @vaaniarivaalan6866 4 года назад +2

    அருமை

  • @soundarrajan6221
    @soundarrajan6221 3 года назад

    Superb.....

  • @kanmanig3564
    @kanmanig3564 4 года назад

    Really motivating sir ... you are the real hero ...... keep doing thisssss

  • @pradeepprathi9607
    @pradeepprathi9607 2 года назад

    Sir ennala exam la Mark score panna mudila na padikiran but maranthututhu enn enna panna num sir

  • @FABULOUS_ABU
    @FABULOUS_ABU 4 года назад +2

    Super speech I am Tamilan Congress u

  • @senthilkumar.n
    @senthilkumar.n 4 года назад +4

    மிகவும் உத்வேகம்! தன்னம்பிக்கையை உருவாக்கும் பேச்சு!👌

  • @ajmalsyed1235
    @ajmalsyed1235 4 года назад

    Really nice sir.

  • @murali931
    @murali931 2 года назад

    Nandri ayya