ராமேஸ்வரத்தை நெருங்கும் பெய்ஜிங் - கடன் கொடுத்து இலங்கை சுற்றி வளைப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 май 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video #IndiaSrilanka #IndiaChina #WorldNews
    ராமேஸ்வரத்தை நெருங்கும் பெய்ஜிங் - கடன் கொடுத்து இலங்கை சுற்றி வளைப்பு
    கன்னியாகுமரியில் இருந்து 100 மைல் தொலைவில் கடலுக்குள் அமையும் சீன நகரம்...ரமேஸ்வரத்தையும் நெருங்கும் பெய்ஜிங்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 2,2 тыс.

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +3919

    யாரெல்லாம் சீனா அழியனும்னு நெனைக்கிறிங்க 😆😁

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g 3 года назад +16

      Na nenakkiren 😆😆😆😆

    • @karthikmass7809
      @karthikmass7809 3 года назад

      @@user-qi8nd4qy4g 😁😁😁😆

    • @karthikmass7809
      @karthikmass7809 3 года назад +4

      @@user-qi8nd4qy4g என்ன பன்ற சாப்ட்டியா 🥺

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g 3 года назад +4

      @@karthikmass7809 innum sapptala nee saptiya 😄

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g 3 года назад +4

      Pona news la reply pannala

  • @saravanansk978
    @saravanansk978 3 года назад +249

    புலிகள் இல்லாததால் இப்போது பூனைகள் ஆட்டம் போட தொடங்கிவிட்டன..

  • @studenthome5027
    @studenthome5027 3 года назад +72

    நானும் இலங்கையர் தான் 😭 எனது நாட்டை காப்பாற்ற 👍👍pannunga

    • @kavinsenthil9770
      @kavinsenthil9770 3 года назад +10

      Like kammiya irukalaam ...but ungala kai vida maatom...

    • @studenthome5027
      @studenthome5027 3 года назад +8

      LIKE ILLA VENUM ENGADA NATTA KAPPADHA SINNA PRAY MATTUM KEALUNGA NAANGA HAPPY YA IRRUPPOAM

    • @remo9195
      @remo9195 3 года назад +6

      ஏன்டா லைக் பண்ணா உங்க நாட்ட காப்பாத்த முடியுமா

    • @sivapradeep5822
      @sivapradeep5822 3 года назад

      @@remo9195 😂😂

    • @studenthome5027
      @studenthome5027 2 года назад

      @@remo9195 aama

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 года назад +110

    கண்டிப்பா அவன் அங்க China Army a நிறுத்துவான் அது தமிழ்நாட்டுக்கு தான் பிரச்சனை

    • @ganesangk970
      @ganesangk970 3 года назад +8

      அப்பதான் இராணுவத்தால எவ்வளவு பிரச்சினை வரும்னு இந்த திராவிடம்னு பேசிக்கிட்டு திரியிர பகுத்தறிவு இல்லாதவர்களுக்கு தெரியும்.. அப்பதான் இந்த இராணுவ தளவாடங்கள் வாங்குறத பற்றி வாய் திறக்க மாட்டார்கள். அது எவ்வளவு முக்கியம் என்று அப்போது தான் தெரியும்......

    • @user-fj9bn7mu5k
      @user-fj9bn7mu5k 3 года назад +6

      இந்த லெட்சனத்துல தனிதமிழ்நாடு வேண்டுமாம் சீனாகாரன் வச்சு செஞ்சுட்டு போய்ருவான்

    • @vigneshr7706
      @vigneshr7706 3 года назад +5

      @@user-fj9bn7mu5k vidanga bro natu patru ilana anubavikatu

    • @kp-ik7vo
      @kp-ik7vo 2 года назад

      Vanthana

    • @Swamy202
      @Swamy202 2 года назад

      காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை சீனா அடங்கிய இருந்தது

  • @sebastin2299
    @sebastin2299 3 года назад +359

    நீங்க பண்றதுகெல்லாம் தட்டி கேக்க ஒருவன் வருவான்டா...சுனாமி

  • @kaviarasanv7824
    @kaviarasanv7824 3 года назад +856

    எங்கயோ எவனோ சாகிறான் என ஈழதமிழர் சாவுக்கு வேடிக்கை பார்த்த இந்தியாவே தமிழகமே இது வெறும் செய்தி அல்ல நமக்கு எச்சரிக்கை

    • @hakeememra1685
      @hakeememra1685 3 года назад +6

      Crt bro

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 года назад +27

      தமிழ் நாடு அல்ல... இந்தியாவை நாசமா போனாலும் மோடிக்கு கவலையில்லை...

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 года назад +18

      @@hakeememra1685 சீனா இலங்கை வாங்கிய கதையை கேட்டால்... வடிவேல் நடித்த தெனாலிராமன் கதை தான் ஞாபகம் வருகிறது.... விஜய நகரத்தை சீனர்கள் அடிமையாக்கிய கதை... அன்றே கணித்தார் வடிவேல் 😂

    • @brightlankas7220
      @brightlankas7220 3 года назад +3

      Sariya solgindrigel kaalam thalthiya arivu

    • @arunachalampappu
      @arunachalampappu 3 года назад +20

      @@raawinkrishnagiri6373 sari. Ippa modi, edappadi irunthaanga, dmk , congress mayirava pudungikittirunthaanga.

  • @raghunathr9057
    @raghunathr9057 3 года назад +46

    புதிய தலைமுறை , நியூஸ் 7 லாம் எங்க டா போனீங்க?? நன்றி polimer 🙏

  • @nithish9684
    @nithish9684 3 года назад +60

    அப்ப 3 ஆம் உலகப்போர் இன்னும் சில ஆண்டுகளில் நடக்கும் 😭😤🤬

  • @tgm6540
    @tgm6540 3 года назад +1021

    சீனலங்கா😂

    • @rgowtham531
      @rgowtham531 3 года назад +43

      Is from tamil pokkisam?

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 года назад +39

      Tamil பொக்கிஷம் nanba 💪💪

    • @anbupaathaichannel9105
      @anbupaathaichannel9105 3 года назад +20

      சரியான பேர் சீனலங்கா

    • @tgm6540
      @tgm6540 3 года назад +1

      @@sriramkrish1759 😎

    • @tgm6540
      @tgm6540 3 года назад +1

      @@rgowtham531 yeah!

  • @selvamselvam-nj7hl
    @selvamselvam-nj7hl 3 года назад +1578

    இனியாவது இலங்கை தமிழனுக்கு மட்டும் பிரச்சனையில்லை ஓட்டுமொத்த இந்தியர்களுக்கு பிரச்சனை என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்..

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p 3 года назад +45

      மத்திய அரசு தான் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @karthickraghavendra5807
      @karthickraghavendra5807 3 года назад +50

      இப்பவும் மத்திய அரசுக்கு அறிவு வராது

    • @selvamselvam-nj7hl
      @selvamselvam-nj7hl 3 года назад +18

      காலம் அனைத்தையும் உணர்த்தும்.

    • @subramaniapillaiajsk2292
      @subramaniapillaiajsk2292 3 года назад +45

      @@selvamselvam-nj7hl உண்மை தான் ஜு இன்று விடுதலைப் புலிகள் மட்டும் இருந்தால் சீனா உள்ளே வந்துவிடுவார்களா

    • @Arun-ng2kg
      @Arun-ng2kg 3 года назад +4

      Ilangai illa singalar

  • @user-ou3ho5jg9k
    @user-ou3ho5jg9k 3 года назад +82

    ஈழம் நாடு இருந்தது என்றால் சீனா வந்து இருபான... 😭😭😭😭

  • @navinnarenthra
    @navinnarenthra 3 года назад +68

    இப்போதாவது இந்தியாவுக்கு தெரியுமா புலிகள் இருப்பது நாட்டிற்கு பாதுகாப்பு. தலைவர் மற்றும் ஈழத்தமிழர்கள் இந்தியாவை தந்தையர் நாடு நேசித்தனர் ஆனால் அவர்களுக்கு இந்தியா உண்மையாக இல்லை.
    தமிழீழம் என்பது காலத்தின் கட்டாயம்.🔥🔥💪🏼

    • @sundarm2991
      @sundarm2991 3 года назад +4

      include dmk. they are saying srilankan tamil is not us.

  • @elango4010
    @elango4010 3 года назад +601

    கடன் வாங்கினா இப்படித்தான் சொந்த வீடா இருந்தாலும் நாடாயிருந்தாலும் போயிடும்...

    • @mohanraj6202
      @mohanraj6202 3 года назад +5

      Well said 👍

    • @manivannan2892
      @manivannan2892 3 года назад +1

      Super

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 3 года назад +2

      எமது இலங்கைத் தேசத்தின் வளர்ச்சி முன்னேற்றம் அழகு இதை ஏற்றுக்கொள்ள முடியாத தேசவிரோதிகள் இன்னும் இலங்கை தேசத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இலங்கை தேசத்தின் வளர்ச்சியை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது வஞ்சகம் பிடித்து அப்படியான வேலைகளை செய்வதற்கு இதற்குக் கீழே பார்க்கலாம் உள்ளவர்கள்👇👇👇👇👇😠😠

    • @lourduantony5690
      @lourduantony5690 3 года назад

      Yes

    • @vipno1548
      @vipno1548 3 года назад +1

      @@insanlearningstyle8252 தாங்கள் இலங்கை குடியுரிமை பெற்றவரா..
      தங்கள் நாடு இந்தியா இல்லையா...

  • @padmasri6481
    @padmasri6481 3 года назад +74

    விடுதலை புலிகளை அழிக்க உதவும் போதே இந்தியா யோசித்திருக்கனும். இப்போது எதுவும் செய்ய இயலாது.

    • @krishnasamyshanmugasamy2171
      @krishnasamyshanmugasamy2171 3 года назад +8

      அன்றே2009ம்ஆண்டு திரு வைகோ அவர்கள்.கூரினார்கள் இந்தியாவிற்க்கு வடக்கிலிருந்து தான் இடியாய்இருக்கிறது இந்தியா தலையிட்டு இலங்கை போறை நிருத்தவில்லையென்றால் சீனா விடுதலை புலி இயக்கத்தை அழிப்பதற்க்கு ஆயுத உதவி செய்கிறது இந்தியா தலையிடவில்லை என்றால் இலங்கையில் சீனா கப்பற்படை தளத்தை அமைப்பதற்க்கு தயார்நிலையில் உள்ளது நாட்டிற்க்கு இரண்டு பக்கமும் இடியாய்யிருக்கும் அன்றய காங்ரஷ் ஆட்ச்சி விடுதலை புலி இயக்கத்தை அளிப்பதில் குறியாக இருந்தார்கள் இன்று திரு வைகோ அவர்கள் கூரியதுபோலதான் நடக்கிரது

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 года назад +4

      @Krishnaswamy , ஆம். உண்மை. திரு. நெடுமாறன் ஐய்யா , திரு. வைகோ போன்றோர் விடுத்த எச்சரிக்கை உண்மையாகிறது.

  • @mersalcharles809
    @mersalcharles809 3 года назад +4

    தமிழ் ஈழம் ஒன்றே இந்தியா மற்றும் தமிழ் நாட்டிற்கும் பாதுகாப்பு என்று தோன்றுகிறது

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 3 года назад +8

    ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கொரு கவலை இல்லை
    நொந்து நூலைப் போல் ஆகிவிட்டோம் ஆண்டவனே நமக்குத் துணை இருப்பான் 🙏🌹

    • @rhythm4810
      @rhythm4810 3 года назад

      உண்மை தான் இதே மனா நிலையில் நாங்களும் உள்ளோம்.

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 3 года назад +413

    நன்றாக அனுபவிக்கவும் தமிழினத் தலைவரை கொன்று குவித்த அனைவரும் இனி நல்ல பாடம் இருக்கு

    • @hakeememra1685
      @hakeememra1685 3 года назад

      Ryt

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 года назад +13

      இப்ப அத பத்தி சொல்லி ஒரு பயனும் இல்லை.... எப்படியாவது ஈழமும் இந்தியத் தமிழர்களும் காப்பாற்றப்பட வேண்டும்....

    • @Jesusisinme
      @Jesusisinme 3 года назад +3

      உண்மையான கதை

    • @PHILIPPIANS413tamil
      @PHILIPPIANS413tamil 3 года назад +5

      இலங்கை தமிழர்கள் இந்திய தமிழர்களை ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை, ஆனால் நாம் தான் சொல்லிக் கொள்கிறோம் இலங்கை தமிழர்கள் பாவம் என்று.

    • @leslysam9644
      @leslysam9644 3 года назад

      Yes

  • @roopansibi8319
    @roopansibi8319 3 года назад +164

    உலக நாடுகள் இப்ப ஏன் நாம் விடுதலை புலிகளை அழிச்சோம்னு மண்டைய பிச்சிகிட்டு இருப்பானுங்க😂😂(முக்கியமாக இந்தியா மற்றும் அமெரிக்கா)

    • @selvaganesh969
      @selvaganesh969 3 года назад +2

      ஆம்

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 3 года назад +5

      குறிப்பா காங்கிரஸ் மற்றும் பிஜேபி...

    • @vinothkumarnarayanan2835
      @vinothkumarnarayanan2835 3 года назад

      Srilanka poril thorka villai, Porulatharathil thottru vittathu. Itharkum puligal Kum sanbantham illai

    • @007m3
      @007m3 3 года назад +1

      @சிங்கம் poi dmk va keluda, avanga than centre la irukku pothu LTTE ah illama oannanga. Appo congress DMK alliance

    • @007m3
      @007m3 3 года назад +1

      @@user-qx4sk3ud6n @சிங்கம் poi dmk va keluda, avanga than centre la irukku pothu LTTE ah illama oannanga. Appo congress DMK alliance

  • @maheshagri881
    @maheshagri881 3 года назад +14

    எங்கள் மீனவர்களை துன்புறுத்தும் இலங்கையே!!!
    இப்போது எங்கள் நாட்டை கூட்டி கொடுக்க ஒரு வழியாக மாறி விட்டீர்கள். இது பெரிய வேதனையை தருகிறது 😡😡😡😡

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 3 года назад +1

    100% உண்மை. பலரும் இந்தவிடயத்தை பேசியிருந்தாலும் தெளிவாக உரக்க சொன்னது நீங்கள் மட்டும்தான். வாழ்க வளர்க இளைஞி!

  • @karthikannan1871
    @karthikannan1871 3 года назад +547

    😡😡😡என் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இருந்திருந்தால் ஒருப்பையன் உள்ளே வந்திருக்க முடியாது..😡😡😡

    • @simpleynaren2833
      @simpleynaren2833 3 года назад +15

      Ohhh....oobi irupan😲

    • @tamilanstatus7050
      @tamilanstatus7050 3 года назад +36

      @@simpleynaren2833 neeyum oobi irupa china ku

    • @user-jg2cq5iz6p
      @user-jg2cq5iz6p 3 года назад +5

      சரியாக சொன்னீர்கள்

    • @legalaid5638
      @legalaid5638 3 года назад +1

      Ennn ungalala முடியாதா ipooo

    • @karthikannan1871
      @karthikannan1871 3 года назад +11

      @@simpleynaren2833 அநாகரிகமாக பேசாதே நண்பா.

  • @srilankangirl1879
    @srilankangirl1879 3 года назад +89

    அண்ணனும் தம்பியும் சேர்ந்து இலங்கைய வித்திட்டீங்கல்லடா 😡

  • @VELS436
    @VELS436 3 года назад +47

    இலங்கை க்கு சீனா என்ற ஏழரை சனி பிடித்து விட்டது....

  • @karunyanadar1282
    @karunyanadar1282 3 года назад +58

    யாரெல்லாம் சீனா அழியனும்னு நினைக்கிறீங்க👍👍

  • @ivryyoshi3747
    @ivryyoshi3747 3 года назад +566

    Atleast Polimer had the Guts to expose Chinese Slavery of poorer countries in the name of infrastructure development, loan.

    • @harishkumar2918
      @harishkumar2918 3 года назад +4

      Every channel have guts but this news about sri lanka not india. So, they don't telecasting

    • @divyasatheesh2529
      @divyasatheesh2529 3 года назад +9

      @Harish kumar this news is about India..mostly it is concerned about Tamil Nadu.

    • @divyasatheesh2529
      @divyasatheesh2529 3 года назад +6

      China will destroy all the underwater resources!!

    • @Abishek-xw2rg
      @Abishek-xw2rg 3 года назад +3

      Ellam velraj irukurathuthan

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +5

      Why communist keeping quiet

  • @sarathram5804
    @sarathram5804 3 года назад +221

    அப்போ புரியல..... இப்போ புரியுது
    கொரோனா ஏன் இந்தியா வுல பரவியது னு👍👍👍👍

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 года назад +9

      சீனா இலங்கை வாங்கிய கதையை கேட்டால்... வடிவேல் நடித்த தெனாலிராமன் கதை தான் ஞாபகம் வருது... விஜயநகரத்தில் சீனர்கள் கதை.. அன்றே கணித்தார் வடிவேல்

  • @methaguPrabhakaran69
    @methaguPrabhakaran69 3 года назад +14

    என்று என் தலைவன் பிரபாகரனை எதிரியாக நினைத்ததுதோ அன்றே இந்தியா அழிந்தது

  • @dfg6924
    @dfg6924 3 года назад +10

    நம் தலைவர் பிரபாகரன் இந்தியாவுக்கு இருந்த நம்பிக்கை.

  • @shreenivasansprobe2528
    @shreenivasansprobe2528 3 года назад +31

    இது தான் கட்சத் தீவை மீட்கச் சரியானத் தருணம்...

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n 3 года назад +205

    சிங்களத்துக்கு காங்கிரஸ் செய்த மட்டமான உதவி , இப்போது இந்தியாவிற்கே வினையாகி விட்டது🤦🏻‍♂️

    • @shathis7631
      @shathis7631 2 года назад +2

      Ena help panage,solle mudiyuma please

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 2 года назад +2

      @@shathis7631 நெடுந்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது

    • @shathis7631
      @shathis7631 2 года назад +2

      @@user-qx4sk3ud6n oh now i remember, inthe issue CM ஜெ. ஜெயலலிதா Amma pesirukange

    • @shathis7631
      @shathis7631 2 года назад +2

      @@user-qx4sk3ud6n romba thanks sonathuke 🙂

  • @vipno1548
    @vipno1548 3 года назад +64

    இலங்கையில் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது தான் விடுதலை புலிகள் அழிக்க பட்டார்கள்.
    மீண்டும் அதே ராஜபக்சே ஆட்சியில் இந்தியவிற்கே பேராபத்து வருகிறது.

  • @pvellivel9435
    @pvellivel9435 3 года назад +4

    நாங்கள் தமிழர்கள் நாங்கள் இந்தியர்கள் அல்ல

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +133

    இலங்கை நேசநாடாம்..🤦 கவனிங்க...ஆள்பவர்களே..🤷🤷🤷

  • @magnetmagic754
    @magnetmagic754 3 года назад +153

    மேதகு பிரபாகரன் அவர்கள் வலுப்பெற்று தனி ஈழம் தோன்றியிருந்தால், இந்த பதட்டத்திற்கான தேவை இப்போது இருந்திருக்காது..
    ஆனால் இந்திய அரசின் உதவியோடும் சீனர்களின் உதவியோடும் பிரபாகரனை வீழ்த்திய இலங்கை, இப்போது சீனர்களுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவையே எதிர்க்க துணிகிறது...
    இது இலங்கைக்கே ஆப்பாக மாறும்.

    • @tamilselvi-pp2vc
      @tamilselvi-pp2vc 3 года назад

      Sunami

    • @007m3
      @007m3 3 года назад +3

      @சிங்கம் poi dmk va keluda, avanga than centre la irukku pothu LTTE ah illama oannanga. Appo congress DMK alliance

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 3 года назад

      @@007m3 இதே கருத்தை தான் பதிவு செய்ற வேற வார்த்தை கிடைக்கலயா 🤔🤔🤔

    • @yasodhajayaraj4956
      @yasodhajayaraj4956 3 года назад

      Idhuthaan kooli koduthu sooniyam vaiththukkolvathu

  • @asndme481
    @asndme481 3 года назад +3

    நாம் தமிழர் இலங்கை மீட்பது நமது கடமை......

  • @raghulsivam2922
    @raghulsivam2922 3 года назад +27

    தேவை வந்தால் ஒன்றாக சேர்ந்து போர் செய்வோம் வீரர்களே!
    யார் இடமும் உதவி கேட்கவேண்டும்
    நம் தமிழ் மண்ணை நாம்பலே காப்போம்!

  • @nagarajanjv3574
    @nagarajanjv3574 3 года назад +193

    None of the TV channels telling this fact to people's, great salute to polimer TV. Jaihind

    • @malathiharish9688
      @malathiharish9688 3 года назад +5

      Athan UDAGANGAL THIRUTTU VESI UDAGANGAL agi romba nalachu

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +3

      Why communist are not talking about this???

    • @nuclearblast5688
      @nuclearblast5688 3 года назад +4

      @@umamaheswari604 Communist in India?

    • @chockalingam2689
      @chockalingam2689 3 года назад +4

      @@umamaheswari604 😂Avanuga lachanam theriyatha Ethiri nadu China kita irunthu marunthuvangurathu thapu illanu sonnanuga But Sterlite la irunthu oxygen venama avanugaluku....... Avanuga neriyaper epavum China ku sompu thukuvanuga 😂

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +92

    இலங்கை உலகின் முக்கியமான புள்ளி.இலங்கையிலிருந்து எங்கு வேண்டுமானாலும் சுலபமாக எதை வேண்டுமானாலும் செய்யலாம். எனவே தான் சீனா அதை அபகரிக்கிறது. இதை சாதாரணமாக விட்டுவிடுவது மிகப்பெரிய ஆபத்தை தரும்!!! தற்போது இலங்கையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு சீன மொழி புழக்கத்தில் வருகிறது.

    • @rakaviramesh4893
      @rakaviramesh4893 3 года назад +9

      Ondum seiyelathu bro.. nilaimaii kaimeri poitu

    • @dhakshayapv7832
      @dhakshayapv7832 3 года назад +2

      Srilanka maari thamizhana ninachiratha sappamooka. Ingu pengale pothum unnai thoraththa

  • @srajasri366
    @srajasri366 3 года назад +4

    அந்த கடனை நாம் கொடுத்து நாம் குத்தகைக்கு எடுத்து இருக்கலாமே!! மீண்டும் விடுதலைப்புலிகள் மூலம் மட்டுமே இலங்கையை வழிக்கு கொண்டு வர முடியும்.

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 3 года назад +20

    இதுக்கு தான் அவனுங்க தமிழ் kaththukrathukku ரொம்ப involvement kaatraanga

  • @raawinkrishnagiri6373
    @raawinkrishnagiri6373 3 года назад +69

    சீனர்கள் இலங்கையை வாங்கிய கதையை கேட்டால்🤔.. வடிவேல் நடித்த தெனாலிராமன் படத்தின் கதை தான் ஞாபகம் வருது..😄விஜயநகரத்தில் சீனர்களின் கொடுமை கதை.... அன்றே கணித்தார் வைகைப்புயல் வடிவேல்🤣

    • @commonman1738
      @commonman1738 3 года назад +1

      Thenaliraman real incident....kadhai ila.....vijayanagar kingdom history ....

    • @vinothkumarnarayanan2835
      @vinothkumarnarayanan2835 3 года назад +1

      @@commonman1738 China Karan tharithiram pudiththavan.

  • @AnanthDapper
    @AnanthDapper 3 года назад +345

    நம்ம ஊரு வட்டிகரான் தான் சீனா காரநுக்கு ஐடியா குடுத்து இருப்பான் போல.😂

    • @mohanraj6202
      @mohanraj6202 3 года назад +3

      😂😂😂

    • @baskarandsb587
      @baskarandsb587 3 года назад +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @devanrajraj9110
      @devanrajraj9110 3 года назад +1

      ஆமாம் ஆமாம்

    • @ramprathap2693
      @ramprathap2693 3 года назад +3

      யாரு முதலமைச்சர் ஸ்டாலினா

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 года назад +3

      சீனா இலங்கை வாங்கிய கதையை கேட்டால்.... வடிவேல் நடித்த தெனாலிராமன் கதை தான் ஞாபகம் வருகிறது... சீனர்கள் விஜயநகரத்தை கொடுமை செய்யும் கதை... அன்றே கணித்தார் வடிவேல்

  • @parthibanv2171
    @parthibanv2171 3 года назад +34

    இலங்கைக்கு இப்பொழுது சுகமாக இருக்கலாம் ஆனால் சீனாவால் பிற்க்காலத்தில் பெரும் தலைவலியாக இருக்கபோகின்றது. அன்றைக்கு சீனாவிடமிருந்து இலங்கை மீலமுடியாது.

    • @rhythm4810
      @rhythm4810 3 года назад

      நீங்கள் சொன்னது உண்மை.
      பிற் காலத்தில் இல்லை தற்காலத்திலே தலை வலிதான் .
      சீன பெண்கள் வீதியில் மாம்பழம் விற்கவும் தொடக்கி விட்டார்கள்.

  • @jokingformylife7925
    @jokingformylife7925 3 года назад +11

    அந்தகாலத்துல பிரிட்டீஷ்காரன் சென்றத போல சீனாவும் செய்ய பாக்கிறான்.எல்லாம் உஷார்

  • @nagercoilkaran
    @nagercoilkaran 3 года назад +63

    ஸ்ரீலங்கா இனி சைனாங்கா என அழைக்கபடும்

  • @payanam1086
    @payanam1086 3 года назад +9

    தலைவர் பிரபாகரன் இருந்த போது உள்ளே நுழைய முடிந்ததா....

  • @user-zs5sk3ku5c
    @user-zs5sk3ku5c 3 года назад +11

    அலோ! சப்ப முக்கன்ஸ்.... சிங்களன் நம்ம பங்காளி தான்... லேசா நாலு ஊம குத்தா குத்தி அனுப்பிவிடு.... 😁😀

    • @ss-qv6un
      @ss-qv6un 3 года назад

      😂😂😂😂

  • @saravananramnad34
    @saravananramnad34 3 года назад +47

    ஈழத்தமிழர்கள் அழிவதை வேடிகௌகை பார்த்த இந்தியா! இனி இந்தியா அழிவதை ஈழத்தமாழர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்! 😂😂😂😂😂

    • @malat3646
      @malat3646 3 года назад +2

      இந்தியாஅழியட்டும்

    • @bharathshiva1778
      @bharathshiva1778 3 года назад +1

      Azhiyattum azhinjuthaane agonum 😂😂😂😂👍 aana engada tamilaga uravugala baththarama iruka sollungo 😄😄😄👍

    • @kevinpeterson3497
      @kevinpeterson3497 3 года назад

      இந்திய ரானுவம் ...சீன ட்ராகனை வேட்டையாடும்

    • @Selva29491
      @Selva29491 3 года назад

      @@kevinpeterson3497 சொந்தமாக எதையும் தயாரிக்காமல் அனைத்து ஆயுதங்களையும் வெளிநாட்டில் இருந்து வாங்கிக் கொண்டு சீனாவுடன் எத்தனை நாட்கள் போர் நடத்த முடியும் ?. இந்தியாவால் ஒரு போரை தொடர்ந்து 45 நாட்கள் மட்டுமே நடத்த முடியும். அதற்கு மேல் ஆயுத மற்றும் எண்ணெய் தேவைகளுக்கு வெளிநாட்டிடம் மட்டுமே வாங்க முடியும். இப்போது பொருளாதாரம் வேறு மோசமான நிலையில் உள்ளது.
      வட மேற்கில் பாகிஸ்தான் இராணுவம், வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் சீனாவின் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் இராணுவ கட்டுமானங்கள். தெற்கில் இலங்கையில் நெடுந்தீவு வரை வந்து விட்டார்கள். அனைத்து பகுதிகளிலும் சீனா இந்தியாவை சூழ்ந்து விட்டது.
      பணபலம், படைபலம் சொந்த தயாரிப்பு ஆயுதங்கள், யார் தயவும் இன்றி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் போர் நடத்த சீனாவால் முடியும்.
      உங்களுக்கு இருக்கின்ற நாட்டுப்பற்றில் உண்மையை ஏற்றுக் கொள்ள உங்கள் மனம் மறுக்கிறது. ஆனால் சீனாவுடன் ஒப்பிடும்போது இதுதான் இந்தியாவின் நிலை.

    • @dhina-tm8gq
      @dhina-tm8gq 2 года назад

      Tamilnadu thapitchukumah😃😃😃😃😃

  • @trendingtech555
    @trendingtech555 3 года назад +180

    இது வேடிக்கை அல்ல...நமக்கு கொடுக்கப்படும் முன்னெச்சரிக்கை...!🔴🔴🔴

    • @vinothkumarnarayanan2835
      @vinothkumarnarayanan2835 3 года назад +2

      Indian already in action. 2 base irruku. No problem

    • @harishharish4974
      @harishharish4974 3 года назад +1

      @@vinothkumarnarayanan2835 Verithanam 😀

    • @vijayalakshmivijayalakshmi9937
      @vijayalakshmivijayalakshmi9937 3 года назад +1

      Aama brother

    • @user-dq9wp4do3d
      @user-dq9wp4do3d 3 года назад +2

      @@vinothkumarnarayanan2835 எதிரியை குறைத்து மதிப்பிடக்கூடாது அவன் என்ன நினைத்தாலும் இப்போது எளிமையாக செய்ய முடியும்

    • @vinothkumarnarayanan2835
      @vinothkumarnarayanan2835 3 года назад +2

      @@user-dq9wp4do3d Nan sonnathu India mattum than G. Sanda nu vanthutta America, Israel, Australia, Japan, Flipino. Yellarum namakku support pannuvanga. America, Russia, China, India intha countrys ah solo ah jeikka mudiyathu. Ithula Israel mattum than namakku help pannuvanga. Miththa yellarum sappa mookanukku opposite than. Athu mattum illama. 2 war la 1 namma win panni irrukom. 1 war la namma thoththu namma kitta irrunthu pona land yellam namma thirumba Kai pattriyaachu.
      Ithukkum mela China namma kuda sanda poda matan. Appudi sanda vantha China Voda export business romba bathikka padum
      Yellai la padai ah vechukittu vambu panna nammkku export business opportunity varathu. Athan avanoda plan ye
      Aana namma India va avan Kai kulla vecha than intha Upagaththula periya aala avan vara mudium athukaga yenna venalum pannuvanga sappa mookanunga.
      Namma Nadu Appudi 2 kattchi um kena thanama aduchukkuvanunga. Congress irrukanungale yeppa India VA kooru pottu viththu irrupanunga.

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 года назад +27

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். எல்லா துரோகத்திற்கும் காலம் பதில்சொல்லி கொண்டிருக்கிறது

  • @skcreatives9905
    @skcreatives9905 3 года назад +6

    கன்னியாகுமரியில் துறைமுகம் அமைத்தால் இலங்கை கடற்படை பிரச்சனையும் இந்த சீனாகரான் பிரச்சனையும் முடிவுக்கு வரும்😡

  • @ascentshiva
    @ascentshiva 3 года назад +3

    உதவி செய்யுற மாதிரி, அப்படியே இந்தியாவுக்குள்ள வரவிடக்கூடாது! எப்படித்தான் ஒருநாடு தன் இனத்தை அழியப்போகின்றது என்பதை தெரிந்தும் இப்படி பண்றாங்களே✨

  • @raghavsanthosh7187
    @raghavsanthosh7187 3 года назад +274

    தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டும் இப்போது இருந்துறுந்தல் சீனா என்ன வெற எந்த நாடும் ,இல்லங்கையை தொட குட முடியாது.......

  • @august16
    @august16 3 года назад +71

    ஒரே ஒரு சுனாமி வந்த தெரியும் 200 கோடி என்ன ஆகும்னு

    • @user-mw2wn4ix2s
      @user-mw2wn4ix2s 3 года назад +7

      200 கோடி இல்லை
      10 லட்சம் கோடி திட்டம்

    • @Thalaislive
      @Thalaislive 3 года назад +5

      9000 கொடி 😣😣😣😣😣

    • @a.l.fkamilakamila6706
      @a.l.fkamilakamila6706 3 года назад +4

      tsunami waranum

  • @gabrieljoseph2910
    @gabrieljoseph2910 3 года назад +11

    கண்டா வர சொல்லுங்க "நம்ம பிரபாகரன் அண்ணன, கண்டா வர சொல்லுங்க"

  • @-tamilnationality1604
    @-tamilnationality1604 3 года назад +6

    ஈழம் 💯🔥♥️💪

  • @mjvanithanmjvanithan9341
    @mjvanithanmjvanithan9341 3 года назад +6

    இதுக்கெல்லாம் காரணம் மஹிந்த குடும்பம்.

  • @cbagath27
    @cbagath27 3 года назад +43

    அந்த சீமான்... இதபத்தி தான் டா அவர் தொண்ட கிழிய கிழிய...
    4 5 வருஷமா கத்திட்டு இருந்தாரு

    • @dineshb17
      @dineshb17 3 года назад

      45 varusama?

    • @vidhehikasividhehikasi739
      @vidhehikasividhehikasi739 3 года назад

      ஆமா அவரு வந்தா கிழிச்சுருவாரு

    • @cbagath27
      @cbagath27 3 года назад

      @@vidhehikasividhehikasi739 உன் பொண்டாட்டிய அனுப்பு எப்படி கிழிகிரென் பாரு

  • @user-mi8rx5gd7f
    @user-mi8rx5gd7f 3 года назад +15

    இந்திய பெருங்கடலில் சீனா ஆதிக்கம் பெருகும்

  • @manicivil5141
    @manicivil5141 3 года назад +45

    இந்த நகரம் முழுவதும் சுனாமியால் அழியதும் இயற்கை அன்னை உங்களுக்கு சிறந்த முறையில் படம் புகட்டும்

    • @takesrt5769
      @takesrt5769 3 года назад +3

      China should be drowned by tsnomi ok not cylone . Sri Lanka has to suffer by China

  • @ram3950
    @ram3950 3 года назад +19

    Mostly in Indian government they don't like Who proud about Tamil language, culture and TAMIL people too...

  • @sanjaysan8491
    @sanjaysan8491 3 года назад +11

    மருத்துவர் : கொரோனா virus தண்ணிரில் பறவாது
    தமிழ்நாடு அரசு : கூடிய விரைவில் பறவும் 😂😂😂😂

  • @ragulanragu7473
    @ragulanragu7473 3 года назад +1

    காலம் கடந்து விட்டது இனி கதறி என்ன ஆகப்போகிறது நாங்கள் ரசிகர் மன்ற வேலையை பாப்போம் பாலாபிஷேகம் பண்ணுவோம் காசுக்கு ஓட்டு போடுவோம் சமூக வலையில் போராட்டம் நடத்துவோம் ஓவர்.

  • @user-jd5uk7ys4l
    @user-jd5uk7ys4l 3 года назад +1

    சீனா எப்போ சின்னா பின்னமா ஆகுதோ அப்போ தான் மற்ற நாடுகள் சிறப்பாக இருக்கும்

  • @vidhyavidhya3658
    @vidhyavidhya3658 3 года назад +34

    கூடங்குளம் அணுமின் நிலையம் அங்க இருந்து எத்தனை கிலோ மிட்டர்.....

    • @spottravelling5041
      @spottravelling5041 3 года назад

      Pakkam than..

    • @user-dq9wp4do3d
      @user-dq9wp4do3d 3 года назад

      ஒரு சின்ன வெடி குண்டு தாக்குதல் ஏற்படுத்தும் தூரம் தான்😭

  • @davidsmith7862
    @davidsmith7862 3 года назад +214

    கண்டா வர சொல்லுங்க பிரபாகரனை கையோட கூட்டி வாருங்க

    • @vinothkumarnarayanan2835
      @vinothkumarnarayanan2835 3 года назад +2

      Vanthalum onnum panna mudiyathu. I mean yellai meeri poi vittathu

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +6

      @@vinothkumarnarayanan2835 ஒரு பிரபாகரன் போதாது. ஆயிரம் பிரபாகரன் வேண்டும்.

    • @armprakash5743
      @armprakash5743 3 года назад +4

      இந்த செய்தியை கேட்டு எங்க அண்ணன் தமிழ் இனத்தின் மன்னன் சீமான் அவர்கள் பேச்சு வார்த்தைக்காக விரைந்து நடைப்பயனமாக சீனா செல்ல இருக்கிறார்..

    • @karthicks859
      @karthicks859 3 года назад

      David pulla sir, ask Dr.Simon to fight against it

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +1

      @@karthicks859 உனக்கு என்ன வேலை ? உங்கொத்தவ வைச்சு கருணாநிதி குடும்ப தொழில் செய்ய போறியோ ?

  • @guna9199
    @guna9199 3 года назад +9

    சினாவையும் இப்படித்தான் அடிமைப்படுத்த வேண்டும் கொரானவுக்காக 🙏🙏

  • @prabhakar2486
    @prabhakar2486 3 года назад +1

    விடுதலைப்புலிகள் இருந்தது எவ்வளவு பாதுகாப்பு என்பதை இந்தியா இப்போது கண்டிப்பாக உணரும்...

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 3 года назад +1

      மறுபடி விடுதலை புலிகளை உருவாக்க முயற்சி செய்யுமா ? உங்கள் கருத்து

  • @annaamalaiswaminathan1637
    @annaamalaiswaminathan1637 3 года назад +23

    ஒரு சின்னச் சிறிய விடுதலை இயக்கத்தை அழித்த பாவத்துக்கு அனுபவிக்கிறாங்க

    • @indian3993
      @indian3993 3 года назад +2

      இல்ல நண்பா பெரிய இயக்கம் துரோகிகளால் வீழ்த்தப்பட்டது

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 3 года назад +2

      @@indian3993 ஓ......அப்படியா.....? இந்த சிங்களவனுக்கு ஆயுதம் ரேடர் உளவு சொன்னது எத்த நாய்

  • @shankavichandran1647
    @shankavichandran1647 3 года назад +138

    ஈழத்தமிழர் எங்களை எப்படியாவது காப்பாத்துங்க....from jaffna🈲🈚

    • @kavin546
      @kavin546 3 года назад +8

      கவலை வேண்டாம் சிறு அடிப்படை சீன மோழியை கற்று கொள்ளுங்கள்

    • @ragasudhir8191
      @ragasudhir8191 3 года назад +1

      Don't worry

    • @thangavelguru8122
      @thangavelguru8122 3 года назад +6

      கவலை வேண்டாம் இனிவரும் போர் நிச்சயம் ஈழத் தமிழகம் அமையும்

    • @mersaltamila1690
      @mersaltamila1690 3 года назад +2

      China occupy Sri Lanka ur welcome tamilnadu

    • @Sakthyofficial
      @Sakthyofficial 3 года назад

      @@kavin546 Ennaya pesringa

  • @rawrajkumar8997
    @rawrajkumar8997 3 года назад +5

    இந்த செய்தி மேல்மட்ட மற்றும் தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரிவிக்கும் மாறு கெட்டு கொள்கின்றோம்....

  • @balajibalaji-uk8vl
    @balajibalaji-uk8vl 3 года назад +2

    தமிழினத்தின் தலைவர் பிரபாகரன் பற்றி இந்திய ஒன்றியத்தின் அரசு அழுகை குரல் ஒலிக்கும் சூழல் ஏற்படும்

  • @yuvarajg6617
    @yuvarajg6617 3 года назад +6

    இனி கடலை சுற்றிலும் ராணுவம் அமைத்து செயற்கைக்கோள் மூலம் கடலை தீவிரமாக கண்காணிக்க நேரிடும்

  • @jiimboombhaa4079
    @jiimboombhaa4079 3 года назад +10

    தூக்கிறட்டா 😤இதுக்குத்தான் சீனா காரனுங்க தமிழ் படிக்குறானுங்களோ, பிரிட்டிஷ் மாறி உள்ள வரான் உஷார் ஐயா உஷாரு

  • @rajirumugan7358
    @rajirumugan7358 3 года назад +2

    நல்ல மனிதர்கள் இந்த தமிழ் நாட்டில் இருக்கும் வரை நெருங்க முடியாது டா 🗡️

  • @thrillertime4383
    @thrillertime4383 3 года назад +3

    Hats off Polimer. You have always had the guts to say the things as they are. Your honesty speaks for itself👌👌👌👏👏👏

  • @mahesmusical5780
    @mahesmusical5780 3 года назад +52

    இலங்கையை சீனாவிடம் விற்றுவிடலாம்😂

    • @ameerdeenmohamed7780
      @ameerdeenmohamed7780 3 года назад +8

      Bro almost viththutaanga...

    • @saierangangv84
      @saierangangv84 3 года назад

      Crt😂😂😂

    • @indhu5770
      @indhu5770 3 года назад +2

      Athula epaiyo vithutanga...kadan romba aayiduchu

    • @blackheartqueen8492
      @blackheartqueen8492 3 года назад

      🔥🔥😂😂😂

    • @sasikalakala1432
      @sasikalakala1432 3 года назад +1

      Adelam inda inda singala naigal vithu modichitanuga...engal tamil talivarai konathuku singala naigal anubavikatum

  • @endiveleaf
    @endiveleaf 3 года назад +7

    இதைப் பற்றி எல்லா இந்திய மக்களுக்கு தெரிய வேண்டும் ##

  • @antonyvinmalar6346
    @antonyvinmalar6346 3 года назад +4

    போரபோக்க பாத்தா சீனா தமிழ்நாட்டுல யும் வந்துருவாங்க போலயே...😷😱

  • @sanjai920
    @sanjai920 3 года назад +1

    இந்தியாக்கு இனி சங்கு தான் மகிழ்ச்சி

  • @jeys9137
    @jeys9137 3 года назад +7

    நம்ம ஊரு கம்யூனிஸ்டுகள் சீனா கம்யூனிஸ்டகளிடம் இருந்து நம்மை காப்பார்கள் 😁

  • @narenkarthik2469
    @narenkarthik2469 3 года назад +7

    கோத்தபைய ராஜபக்சே பேரு சூப்பர்👌

    • @user-rd5pe8cv7y
      @user-rd5pe8cv7y 3 года назад +2

      😂😂😂

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 3 года назад +2

      💩 மாதிரி இருக்கு அவன் பேரு ..... அந்த நாதாரி குடும்பம் தான் தமிழர்களை கொன்னுச்சு 💩

  • @freebird7538
    @freebird7538 3 года назад +6

    இது என்னமோ ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பெரிய ஆப்பு வைக்க போறான்

  • @selvar9323
    @selvar9323 3 года назад +3

    ஓம் நமசிவாய 🙏❤

  • @AarkazhiStudios
    @AarkazhiStudios 3 года назад +76

    இது இந்தியாவை சுற்றி வளைக்க சீனா மற்றும் இலங்கை செய்யும் குள்ளநரி தனம். சீனாவை கருவறுப்பதை தவிர வேறு வழி இல்லை.

  • @kamaleshn5638
    @kamaleshn5638 3 года назад +110

    விடுதலை புலிகளை அழித்ததன் விழைவு

    • @NitinKumar-ig8bd
      @NitinKumar-ig8bd 3 года назад +1

      100% correct

    • @sandhiyalakshmanan1112
      @sandhiyalakshmanan1112 3 года назад

      Viduthalai pulina enna bro

    • @kamaleshn5638
      @kamaleshn5638 3 года назад +2

      @@sandhiyalakshmanan1112 இலங்கையில் வாழ்ந்த தமிழர்களுக்கு பாதுகாப்பாக மற்றும் ,அவர்களின் உரிமைக்காக போராடியவர்கள்.

    • @kamaleshn5638
      @kamaleshn5638 3 года назад +3

      @@sandhiyalakshmanan1112 அவர்கள் இருக்கும் வரை சீனா போன்ற நாடுகள் அங்கு நுழைய முடியாது.
      மிகச்சிறந்த கட்டமைப்பு ராணுவ வீரர்கள் இருந்தார்கள்.

    • @sandhiyalakshmanan1112
      @sandhiyalakshmanan1112 3 года назад

      @@kamaleshn5638 Mm ok bro

  • @urutheramoorthysathurshan8039
    @urutheramoorthysathurshan8039 3 года назад +2

    இப்ப சரி புரிந்து கொள்ளுங்க நாங்க எங்களுக்காக மட்டும் ஒருபோதும் போராடவில்லை என்று.

  • @crunchycrush795
    @crunchycrush795 3 года назад +2

    மோடி இலங்கை நட்பு நாடு என்று சொல்லிகிட்டு திரிகிறார் 🙄

  • @KKumar-su9se
    @KKumar-su9se 3 года назад +14

    கட்சதீவை மீட்க வேண்டும்....

  • @kathiravan.tkathiravan2059
    @kathiravan.tkathiravan2059 3 года назад +9

    இனிமே சீனலங்கா என்று அனைவராலும் அழைக்கப்படுவாய்

  • @sugumarsugu4501
    @sugumarsugu4501 3 года назад +3

    தேசபக்தி போர்வையில் ஒழிந்து குளிர் காயத்தால் இப்படி தான் ஆகும்

  • @MrJosethoma
    @MrJosethoma 3 года назад +1

    எல்லாவற்றையும் சேர்த்த பட்டேல் இலங்கையையும் இந்தியாவுடன் இணைத்திருக்கலாம்...

  • @aksthought1121
    @aksthought1121 3 года назад +17

    Chinakistaan, chinadesh, chinamer, chinalanka chinapaal, கூடிய விரைவில் பெயர் மாற்றப்படும் இப்படிக்கு சப்ப முக்கன்

  • @user-fc3wv2ql4l
    @user-fc3wv2ql4l 3 года назад +27

    Just leaving a one word solution who would've stopped this shit if alive and it is,
    பிரபாகரன்.

  • @govindasamyt10
    @govindasamyt10 3 года назад +1

    இப்போதுள்ள அரசு அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • @svel83838
    @svel83838 3 года назад +1

    தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை சீக்கிரம் வர சொல்லுங்க பா

  • @ganeshg5913
    @ganeshg5913 3 года назад +6

    கடைசில தமிழ்நாடு கு ஆப்பு வட்சிடிங்களாடா..

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 3 года назад +43

    யாருக்கெல்லாம் இந்த செய்தி புரியவே இல்ல 🙋🙋🙋🙋

    • @balumotovlogwithmeteor8547
      @balumotovlogwithmeteor8547 3 года назад +4

      Tamil pokkisham parunga

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 года назад +2

      @
      மூதேவி மதம் என்பது பொய்.. 💆

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 года назад

      @ போடி முட்டாள்.. கோவில்ல மணி அடிச்சுட்டு அடுப்பங்கரைலயே உட்காந்துருங்க

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 года назад +1

      @ பெண்கள யோசிக்க விடம 18 வயசுலயே கல்யாணம் பன்னுரானுங்க.. கடசில கடவுள் பார்த்துபானு சொல்லுரானுங்க

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 года назад

      @ போடி லூசு 🤭

  • @dharshand8392
    @dharshand8392 3 года назад +1

    Ramashewar nerunkum Beijing 😂😂😂 semma thumbnail 😂😂

  • @uudaya4138
    @uudaya4138 3 года назад +2

    😂😂😂😂😂😂❤️❤️❤️❤️ இப்போது புரியும் விதலை புலிகள் இயங்கியது இந்தியாவின் iron dome weapons என்று புரிந்து கொண்டு வரும்.