அதிவேகமாக காற்றில் பரவும் மரபணு மாற்ற வைரஸ் கண்டுபிடிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 май 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video அதிவேகமாக காற்றில் பரவும் மரபணு மாற்ற வைரஸ்
    வியட்னாமில் மரபணு மாற்ற வைரஸ் வேகமாக பரவுகிறது
    இந்திய-பிரிட்டன் மரபணுக்கூறுகளின் கலவையான வைரஸ்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 1,4 тыс.

  • @nithiyairudhayaraj425
    @nithiyairudhayaraj425 3 года назад +309

    யாரெல்லாம் இந்த பீதியிலும் கமெண்ட் படிச்சு சிரிக்க வந்தீங்க 😄

  • @eliyaschandrasekaran7162
    @eliyaschandrasekaran7162 3 года назад +695

    எல்லாருடைய சாபமும் சீனாவை போய் சேரட்டும்... நாசமா போகனும் சீனா... இப்படி நினைக்கிறவர்கள்... Like podunga எல்லாரின் சாபமும் போய் சேரட்டும்

    • @sandramabel2259
      @sandramabel2259 3 года назад +7

      Enga ipadi.. Elarum meendu varanum.. Sabam la vidatheenha

    • @kartaris2627
      @kartaris2627 3 года назад +10

      @@sandramabel2259 neenga soluvathum correct thanga but ஒரு விஷயம் நம்ம சாபம் குடுக்கலனாலும் "உப்பு திண்ணவன் தண்ணி குடிச்சுதானே ஆகனும்". அப்புடி தண்டனை கிடைக்கலனா தப்பு செய்ய யாரும் பயபுட மாட்டாங்க. சில நல்லவுங்க மனசு ல இருக்க கொஞ்ச நஞ்ச மனிதமும் செத்துரும்.

    • @sandramabel2259
      @sandramabel2259 3 года назад +2

      @@kartaris2627 but avangathan atha create pananganu valid proof ila bro .. Apdiyae irunthalum what did the innocent people do to deserve that.. Nama govt pana thapu Elathukum neengalum sernthu thandanai anubavikanum ah

    • @kartaris2627
      @kartaris2627 3 года назад +4

      @@sandramabel2259 right தாங்க but nanum neenga soldra mariye thane soldren "uppu thinnavan mattum than thani kudikanum, athu mari thappu senjavanuku antha saabam poyi serum".
      Nama thaduthalum nikathu nu soldren. Total china nala people saganum nu solla la ithula involve anavunga kandipa sabikka paduvanga.

    • @sandramabel2259
      @sandramabel2259 3 года назад

      @@kartaris2627 ana en ithu avanga than create pananga nu ivlo nambureenga.. What if it's just a naturally evolved 🦠 virus

  • @astergarden968
    @astergarden968 3 года назад +120

    புதுசா நோய்கள் உருவாகுற மாதிரி தெரியவில்லை
    உருவாக்கப்படுகிறது😢😢😢😢😢

    • @jenny3110
      @jenny3110 3 года назад +4

      இனி உலகம் அமைதிக்கொள்ளாது ப்ரோ. ஒரு பழைய டைலாக் சொல்லட்டா ஏன்னா "கலி முத்திடுத்து" இத 80's beginning ல எடுத்த படத்துலர்ந்து சொல்லுதுங்க.. இப்ப?? 🙄🙄

    • @jayaseelan5518
      @jayaseelan5518 3 года назад +1

      Ssss

  • @karunakaran4729
    @karunakaran4729 3 года назад +180

    நீங்க நியூஸ் போடுறத ஸ்டாப் பண்ணினால் போதும் டா இங்க பாதி உயிராவது மிஞ்சும்

    • @jenny3110
      @jenny3110 3 года назад +2

      இனி உலகம் அமைதிக்கொள்ளாது ப்ரோ. ஒரு பழைய டைலாக் சொல்லட்டா ஏன்னா "கலி முத்திடுத்து" இத நாங்க (90's) பொறக்கற்துக்கு முன்னாடி(80's beginning) எடுத்த படத்துலர்ந்து சொல்லுதுங்க.. இப்ப?? 🙄🙄

    • @fawsanfawsan999
      @fawsanfawsan999 3 года назад +1

      😁😁😁😁😁😁😁😁😁seriya sonniga kalakitiga friend

    • @subhapriya6351
      @subhapriya6351 3 года назад

      Crrta sonninga bro news potu potae bayapuduthuranga

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +298

    "கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே" என்ற நிலைமை தற்போது...😢😢😢😷

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +720

    அடுத்து நோய் தாக்குதலா...😓😯 இனி உயிரோடு வாழ்வதே கஷ்டம் தான் போல...

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 3 года назад +418

    நடத்துங்கள் நடத்துங்கள் எத்தனையோ வைரஸ் போர் நடத்தினாலும ஓன்று மட்டும் நிச்சயம் இயற்கை மீண்டும் தமாக சரிசெய்து கொள்ளும்

  • @tharmaseelank7716
    @tharmaseelank7716 3 года назад +53

    அடுத்தபடியாக ரேசன் கடைகளில்
    ஆளுக்கு அரை ஜான் கயிறு திட்டம் அறிவிப்பு வெளியாகும்

    • @earthanimals6656
      @earthanimals6656 3 года назад +1

      Thambi supera sonna pa..🤣😂😁😀but manasu kavalaiyavum iruku.

    • @tharmaseelank7716
      @tharmaseelank7716 3 года назад

      @@earthanimals6656 எதுக்குனண்ணே மனசு வலிக்கும்?

    • @tharmaseelank7716
      @tharmaseelank7716 3 года назад +2

      @Growing Bull 🤣 கயிறு எதுக்கு பா தூக்கு மாட்டினு சாக தான்

    • @vasanthamurugesan8451
      @vasanthamurugesan8451 3 года назад +1

      😂😂😂😂

  • @funpanrombro5919
    @funpanrombro5919 3 года назад +195

    இருங்கடா இன்னும் இங்க lock down னே முடியல, அதுக்குள்ளவா இன்னும் நாள் இருக்கு 🙆🙏

    • @yuvarani2519
      @yuvarani2519 3 года назад

      😂😂😂😂🤣🤣🤣

  • @kolaruguys736
    @kolaruguys736 3 года назад +66

    Daiii.. பண்ணுங்கடா ....இந்த உடம்பு எவ்ளோ தான் தாங்குதுனு பாப்போம்

  • @c.chinnakaruppan9665
    @c.chinnakaruppan9665 3 года назад +19

    சீனா மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும்.

  • @crazyqueen2555
    @crazyqueen2555 3 года назад +11

    இத்துடன் விளையாட்டு செய்தி முடிவடைந்தது இப்படி சொல்லி நம்ப மனச தேத்திக்க வேண்டியதுதான்

  • @anbalagananbu
    @anbalagananbu 3 года назад +14

    அவங்க அவங்களுக்கு புடிச்ச மாதிரி வீடு கட்டுறது போயி அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி சமாதி கட்டி வெச்சிக்கணும் போல

  • @perfectacademy229
    @perfectacademy229 3 года назад +14

    அடுத்த அடுத்த அதிர்ச்சி😥😥 கேட்டவுடன் திக்திக் என துடிக்கும் இதயத்தின் ஓசை🕘🕤

  • @TachuEntertainmentTamil
    @TachuEntertainmentTamil 3 года назад +22

    கொரோனாவே இன்னும் முடிஞ்சபாடு இல்ல இதுல்ல இது வேற😭😭....

  • @arunrajendran529
    @arunrajendran529 3 года назад +34

    மறுபடியும் மொதலேந்தா.. டேய் எப்பா நாடு தாங்காது.. ஏற்கனவே வலிக்காத மாதிரியே நடிச்சிட்டு இருக்கோம்

  • @ganuthamizh4364
    @ganuthamizh4364 3 года назад +7

    வைரஸ் பரவும் உரு மாறும் எண்ணைக்குதான் இது எல்லா ம் முடிய போகுதோ மாறப்போகுதோ🙄🙄🙄 கடவுள் எல்லாரும் நலமுடன் வாழ வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 3 года назад +116

    கொரோனா
    கருப்பு பூஞ்சை
    வெள்ளை பூஞ்சை
    மஞ்சள் பூஞ்சை
    இப்போ மரபணு வைரஸ்
    போதும் போதும் கடவுளே List பெருசா போய்கிட்டே இருக்கு😭

    • @sundara3302
      @sundara3302 3 года назад +3

      முடீயல

    • @meena2047
      @meena2047 3 года назад +1

      😟

    • @nextgeneration1929
      @nextgeneration1929 3 года назад +4

      Kadvula yaar avar??????

    • @ayyanarav5357
      @ayyanarav5357 3 года назад +4

      Irunka bro innum Zombies Alines vera iruku athukulla fell panna epudi

    • @krthik6380
      @krthik6380 3 года назад +2

      itha vida innum pesal item elam iruku.. 😂

  • @prabakaranprabakaran8345
    @prabakaranprabakaran8345 3 года назад +9

    ஒன்னு மட்டும் நல்லா தெரியுதுடா 2022 ஆம் ஆண்ட பார்பேன் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா போகுது🤔

  • @healthcaretamil4092
    @healthcaretamil4092 3 года назад +3

    என்ன செய்கிறார்களோ அதைதான் மக்கள் தொகை குறைக்க மாத்திரம் தான் செய்கிறார்கள், ஆனால் நாட்டை ஆளும் தலைவர்கள் மரிக்க மாட்டார்கள் ஏன்??

  • @pudhuvaivinoth
    @pudhuvaivinoth 3 года назад +181

    வியட்நாமுக்கு சென்று புது வகையான வைரஸை கண்டு பிடித்தது உங்கள் வேல்ராஜ் 😂😂😂

  • @prithivirajr698
    @prithivirajr698 3 года назад +39

    அதிவேகமாக வந்த வைரஸை பிடித்து மீண்டும் அவர்கள் நாட்டிற்கு அனுப்பிய உங்கள் வேல்ராஜ் ..🤣🤣🤣

  • @infinitytamilnews1397
    @infinitytamilnews1397 3 года назад +14

    இனிமேல் வருஷம் முழுக்க வைரஸ் வந்துகிட்டே இருக்கும் போல😒😢😢😢

    • @vajjiravelvel1788
      @vajjiravelvel1788 3 года назад

      தோரியதா இனிமேல் இப்படி தான் இருக்கும்

  • @ganeshlakshman2558
    @ganeshlakshman2558 3 года назад +3

    இதை இதை தான் எதர் பார்த்தோம் சூப்பர்

  • @thankyou1801
    @thankyou1801 3 года назад +11

    தயவு செய்து இதை அழித்து விடுங்கள்...இனியும் இந்த பூமி தாங்காது🙏🙏

  • @sureshks7459
    @sureshks7459 3 года назад +5

    கொஞ்ச நாளுக்கு TV, mobile phone யாரும் பயன்படுத்த வேண்டாம் தானா கொரணா போய்டும்

  • @hemnathprabu99
    @hemnathprabu99 3 года назад +2

    Vadivelu dialogue: kootathodu kootama kadika vendiyadhu dhana, adhana thaniya vara🤣🤣🤣😅😅

  • @ganesansivaprakasam4117
    @ganesansivaprakasam4117 3 года назад +4

    இப்போது இருப்பது போதாது என்று மறுபடியும் வேற ஒன்றா என்னடா இது மனித இனத்திற்கு வந்த சோதனை.மக்கள் நிம்மதியாக இரூக்க முடியாதா. இறைவா சரியான வழியை எங்களுக்கு காட்டவும்

  • @smalltricks3680
    @smalltricks3680 3 года назад +25

    மீடியாவை கேவலமாக திட்ட நினைப்பவர்கள் like👍 பண்ணுங்க..

  • @civiljeyaram9350
    @civiljeyaram9350 3 года назад +7

    மருந்து கண்டுபிடிக்க மாட்டிகேங்க. புதுசு புதுசா வைரஸ் தான் கண்டுபிடிக்கிறேங்க.... இனிமேல் வைரஸ் ஆட்சி தான் நடக்கும் போல

  • @weslym.e.k7357
    @weslym.e.k7357 3 года назад

    Any link between mutant and vaccines like noble prize winner said , analysize in this

  • @prince-re7bn
    @prince-re7bn 3 года назад +4

    நித்தியானந்தா மாதிரி தனி தீவு ஆரம்பிச்சா தப்பிச்சிடலாம் போல😂

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 года назад +23

    இந்த வருஷம் பூரா லாக்டவுன
    போட முடிவு பண்ணீட்டிங்களா😳

  • @kavithasundaramurthy8143
    @kavithasundaramurthy8143 3 года назад +4

    Advance 6 million subscribers poli🤣😂

  • @TV-er6xl
    @TV-er6xl 3 года назад +2

    தமிழில் ஒரு. முது. மொழி உண்டு ! அது அடாது செய்தால்
    படாது படுவார் ! யாரோ. அடாது.
    செய்ய. இப்போது .தமிழக மக் கள் தான். படாது படுகிறார்கள் !..
    உண்டு !

  • @ajai_kutty_official
    @ajai_kutty_official 3 года назад +1

    ரைட்டுடா ரைட்டு இவங்க மத்தியில உயிர் வால்ரது ரொம்பா சிரமம்.. டா👍

  • @amigo_gaming1
    @amigo_gaming1 3 года назад +13

    இனி இந்த உலகத்தில் பிறப்பவர்களை பிறந்து ஒரு மணிநேரம் கழித்து புதைத்து விடுங்கள்.வலிகளை உணராமலே இறந்து விடலாம்.

    • @welcomeluck5030
      @welcomeluck5030 3 года назад +1

      Neennga solratahu oru nal njijam agum bro

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +11

    அடுத்த அணுகுண்டை தூக்கி போடும் வியட்நாம்...😟😟😧😢!!! தாங்காது தமிழ்நாடு..இங்க வர்றதுக்குள்ள தூரமா நிப்பாட்டுங்க...🙏🙏🙏

    • @tamil.k5228
      @tamil.k5228 3 года назад +1

      Mutila ennala😀😀😀😂😂😂

  • @youme6347
    @youme6347 3 года назад +1

    best wishes for 6 million subscribers ❤️❤️

  • @user-ht6hm1rb5p
    @user-ht6hm1rb5p 3 года назад

    Video vida....ella comments super 👍🤝 ivlo talented commenters introduce pannuna unga channelku🤝🙏😜

  • @discipleofjesus3566
    @discipleofjesus3566 3 года назад +66

    மைக்ரோ சிப் போடுற வரைக்கும் மக்களை நீங்க விட மாட்டீங்க ...😔😔😔

  • @ranjithdsp7764
    @ranjithdsp7764 3 года назад +14

    செவ்வாய் கிரகத்திற்கு போகலாம்னு இருக்கேன்
    விமானம் வாடகைக்கு கிடைக்குமா???

    • @k.sivakumar2382
      @k.sivakumar2382 3 года назад +2

      சைக்கிள் தான் ஏறி போகுனும் !

    • @ranjithdsp7764
      @ranjithdsp7764 3 года назад

      @@k.sivakumar2382 apeadii thaa poganum pola bro

  • @suseendhirans789
    @suseendhirans789 3 года назад +1

    புரிஞ்சு போச்சுடா இந்த பிரபஞ்சத்தில நம்ம உசுர காப்பாத்தரது ரொம்ப கஷ்டம்டா....

  • @Shreenu5005
    @Shreenu5005 3 года назад +1

    I have one doubt idha yaar kitta kekradhu nu therila indha virus yen animals ku paravala? idha therinjavanga konjam sollungalen🤔

  • @psankar2865
    @psankar2865 3 года назад +3

    மரணம் மரணம் மரணம் மரணம் மரணம் மரணம் மரணம் மரணம் ஒன்றே இதற்கு தீர்வு நம்மை காப்பாற்ற இனி யாரும் இந்த உலகில் இல்லை

  • @opentalk5714
    @opentalk5714 3 года назад +4

    மனித நாகரிகம் முடிஞ்சிடும் போலயே 😓

  • @kavikarthi4056
    @kavikarthi4056 3 года назад +4

    Innam oru varusame thangathu pola iruku... Nature🌿🍃 semmaiya seiuthu😔

  • @claudiapaulina693
    @claudiapaulina693 3 года назад +2

    கடவுளே போனால் குடும்பமாய் போயிடணும்

  • @sravikumar7862
    @sravikumar7862 3 года назад +12

    3வது அவைக்கு முன் தடுப்பூசி போட்டால் நல்லது என நினைக்கிறேன்

  • @mudhassir.
    @mudhassir. 3 года назад +5

    டேய் நான் கல்யாணம் ஆகாதவன் டா எதையுமே நான் இன்னும் அனுபவிக்கல டா
    நீங்க பண்ற பில்டப் அ பாத்தாக்கா எல்லாரையும் சாகடிக்காம விடமாட்ட போல இருக்கே ஹையோ🤦🏻‍♂️
    யாரெல்லாம் இன்னும் கன்னி களையாம இருக்கிங்க
    Me:🙋🏻‍♂️

  • @kovakarankovakaran8123
    @kovakarankovakaran8123 3 года назад +1

    டேய் நாங்கள் 90s kids டா... எங்களுக்கு கல்யாணத்துக்கு முன்பே கருமாதி நடந்துரும் போலயேடா... நாங்க கல்யாணம் செய்து எதாவது பாத்த பிறகு உயிர் போனாலும் பரவாயில்லை...லாக்டவுனும் கொரானாவும் எங்களை அதுக்கு முன்னாடியே கொன்டு போய்ரும் போலயே😭😭😭😭😭😭😭

  • @harymin2488
    @harymin2488 3 года назад +1

    Enna pa aduthu aduthu aappu ready a iruku.😰😰....ayyo bayama iruku.😧😰..

  • @user-wk9zj5rp5s
    @user-wk9zj5rp5s 3 года назад +3

    இதெல்லாம் கேட்டு கேட்டு பழகிப்போச்சி டா 😆😆😆

  • @RajeshDirector
    @RajeshDirector 3 года назад +35

    இன்னும் பத்து வருசத்துக்கு இதைய (கொரோனாவ) வச்சே ஓட்டீருவீங்களாடா..! ரொம்ப போரடிக்குது..! பேரையாவது மாத்துங்கடா..!எங்களுக்கெல்லாம் என்ன தெரியவா போகுது...!

    • @prabhakaranprabhakaran3585
      @prabhakaranprabhakaran3585 3 года назад

      Name change block,white,yellow but no famous.famous only corna

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 года назад

      இப்ப கண்ணு வீங்கியிருந்தால் black fungus, அடுத்து நாக்கு வீங்க போகுது.

    • @jenny3110
      @jenny3110 3 года назад

      Rajesh: Ultimate sir ✌️🤣🤣

    • @RajeshDirector
      @RajeshDirector 3 года назад

      @@jenny3110 நன்றிகள் உரித்தாகுக..!

  • @lifeisshort6091
    @lifeisshort6091 3 года назад +1

    Awesome 👌

  • @Mr_Devil_TN19
    @Mr_Devil_TN19 3 года назад +7

    அடுத்த வைரஸ் வர ஆரம்பிச்சுடுச்சு 🤔🤔 இனி வாழ்வதே கடினம் 😏

  • @kuttysshamsudhiksha1858
    @kuttysshamsudhiksha1858 3 года назад +4

    நடத்துங்க டா 😂😂😂நல்லா வெட்சி செயிரிங்க 🤣🤣🤣

  • @jenitha9807
    @jenitha9807 3 года назад +13

    இன்னும் ஏதாவது இருந்தா இப்பவே வந்து தொலையுங்க
    அப்புறம் தனி தனியா வந்து தொலையாதீங்க...😭😭😭😭

    • @saravananmenaka2588
      @saravananmenaka2588 3 года назад +1

      🤔

    • @jenitha9807
      @jenitha9807 3 года назад +2

      @@saravananmenaka2588 கமெண்ட் முதலில் போட இடம் புடுச்சு வச்சேன் சகோ...😂😂🤣

    • @MohamedMushtak
      @MohamedMushtak 3 года назад +1

      😂😂

    • @rohitraj5375
      @rohitraj5375 3 года назад +1

      😂🤣😂

    • @jenitha9807
      @jenitha9807 3 года назад

      @Nandhini.R11 🙄🙄🙄🙄

  • @Sanjay-dg3jv
    @Sanjay-dg3jv 3 года назад +1

    Ithu epoo

  • @m.mariappan8663
    @m.mariappan8663 3 года назад +1

    Keeping air purifier plant is crowded places may be one of the solution??

  • @jackcharles9281
    @jackcharles9281 3 года назад +3

    கொரோனா க்கு புதுசா மருந்து கண்டுபிடிக்க சொன்ன.., புதுசு புதுசா கொரோனாவ கண்டு பிடிச்சுட்டுஇருக்ககிங்க... என்னமா இப்படி பன்றிங்களேம்மா.....

  • @MICKDEE
    @MICKDEE 3 года назад +3

    Intha season laye vechu mothama mudichu utrunga da .... velangum

  • @rthangaraj9592
    @rthangaraj9592 3 года назад +2

    Ayyo Adutha Part Release Aaiducha....

  • @Welcomeselvi89
    @Welcomeselvi89 3 года назад +2

    எப்படி கட்டுப்படுத்த போகுது காற்றுக்கு இனி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா?

  • @BarathsTalk
    @BarathsTalk 3 года назад +13

    கண்டுபிடிக்கிறானுங்க கண்டுபிடிக்கிறானுங்க 3வருஷமா மருந்த கண்டுபிடிக்கிறானுங்க...🙄

  • @vvvv-gj9wv
    @vvvv-gj9wv 3 года назад +7

    புதுசு புதுசா வருது 😭

  • @shameerismail.a.k2958
    @shameerismail.a.k2958 3 года назад

    Didn't mention where it's made in? 🧐🤔🤭

  • @user-lk9hz9ri7s
    @user-lk9hz9ri7s 3 года назад +1

    மருந்து கண்டுபிடிங்க முதலில் அது குட்டி போட்டு குடும்ப நடத்திட்டு இருக்கு😂😂😂

  • @kamaleshkamal6844
    @kamaleshkamal6844 3 года назад +4

    Iruntha ooruku😶 Ila na samiku🙏🏻🙄😪😷🥴

  • @JoMani88875
    @JoMani88875 3 года назад +4

    எவன் மாற்றி அனுப்புனான் இந்த virus எல்லாம்? 🙄🙄

  • @lazar.rajkumar
    @lazar.rajkumar 3 года назад +1

    வியட்நாமு, இனிமேல் உன்னால எல்லா வீட்டுக்கும் நாமம் தான்

  • @sathiyadhilipsathiya8319
    @sathiyadhilipsathiya8319 3 года назад

    Kailayam vendam chevva giragatthukku pogalam. Mudhalil selvorukke andha giragam sondhamam... Can u help me.. Varradhula alukku padhi...

  • @thirumalaitech-1929
    @thirumalaitech-1929 3 года назад +4

    மக்களை பதட்டத்துடன் வைத்து இருப்பதே இந்த ஊடகங்கள் வேலை

  • @funofun2367
    @funofun2367 3 года назад +4

    Right da right du இருந்த பூமிக்கு இல்லனா சாமிக்கு 🙏

  • @sabarivasan8469
    @sabarivasan8469 3 года назад +1

    Corona Be Like:Ennai Yaaralum Alikka mudiyathu

  • @asambulancethirumangalam4398
    @asambulancethirumangalam4398 3 года назад

    2022 iruka 💔

  • @greatindian1168
    @greatindian1168 3 года назад +25

    எல்லா புகழும் சீனாவுக்கே😆😆😆 உலக நாடுகள் சீனா காலில் விழு... அல்லது சீனாவை அழித்தால் சரியாகிவிடும்🤔🤔🤔

    • @earthanimals6656
      @earthanimals6656 3 года назад

      Kalil vizhundha unaiyum chinakarana akiduvan

  • @UmaR-kf2es
    @UmaR-kf2es 3 года назад +10

    உங்க கமெண்டு ல பார்த எனக்கு‌ சிரிப்பு தா வருது

    • @lakshmichandrakumar4530
      @lakshmichandrakumar4530 3 года назад

      உண்மை தான் நானும் சிரித்தேன் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்

  • @rajeswarid410
    @rajeswarid410 3 года назад +2

    Oh Rama! Save the people

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 3 года назад +1

    ஆக மொத்தத்தில் நாங்கள் யாரும் உயிரோடு இருக்கிறது இந்த வைரஸ்களுக்கு புடிக்கலை

  • @k.sivakumar2382
    @k.sivakumar2382 3 года назад +5

    இதுவும் கிளம்பிருச்சா ! நல்லா விளங்கிடும் !அந்த சப்பைமூக்கால வந்தது !

  • @rajendrababup5226
    @rajendrababup5226 3 года назад +47

    சீனாவ அடிச்சா எல்லாம் சரியா போகும்.

    • @gokulvasan6880
      @gokulvasan6880 3 года назад

      Then use the technique of Bhoomi movie Climax for Xixingping

    • @jenny3110
      @jenny3110 3 года назад +1

      இனி உலகம் அமைதிக்கொள்ளாது ப்ரோ. ஒரு பழைய டைலாக் சொல்லட்டா ஏன்னா "கலி முத்திடுத்து" இத நாம(90's) பொறக்கற்துக்கு முன்னாடி(80's beginning) எடுத்த படத்துலர்ந்து சொல்லுதுங்க.. இப்ப?? 🙄🙄

    • @nextgeneration1929
      @nextgeneration1929 3 года назад

      Ini adicha yenna adikalana yenna
      World full spread ahiduche

  • @Selin_v27
    @Selin_v27 3 года назад +1

    Enna da ethu 2021 thandurathey kastam pola Eruke 🤔

  • @JayaLakshmi-kb1ym
    @JayaLakshmi-kb1ym 3 года назад +2

    Lockdown allathaum close pannitu first la irunthu lockdown podunga. Vairus eppothan nalla color color ah theriyuthu😂😂😂😂😂

  • @muralip1230
    @muralip1230 3 года назад +9

    நான் செய்தி இனிமேல் பார்க்க மாட்டேன்

  • @krisea3807
    @krisea3807 3 года назад +12

    என்னங்கப்பா தினமும் ஒரு புதுவைரசும், கலர் கலரா பூஞ்சை தொற்றும் வந்த வண்ணமா இருக்கு.

  • @sA-ln2wl
    @sA-ln2wl 3 года назад +2

    Ha ha ha வந்தவரை வாழவைக்கும் தமிழகம் கொரோன வைரஸ்ஸை மட்டும் அவ்வளவு சீக்கிம் சைனாக்கு விட்றுமா😂😂😂😂😂

  • @samsampath8170
    @samsampath8170 3 года назад

    Ayyo entha coronavoda enna perum tholla ezhaga irukku poyiyum tholaiya maatuthu urumaari urumaari varuthu😢😢😢

  • @Vinoshkavino
    @Vinoshkavino 3 года назад +4

    நான் பரllogam போகலாம் இருக்கேன் யாராவது varingla 🤣🤣🤣🔥

  • @Keerthini9999
    @Keerthini9999 3 года назад +6

    இந்தியன் மற்றும் பிரிட்டன் மரபுக்கூறு இருக்குன்னா அது multi talented foreign collaboration, super வைரஸ்,,,,,,, 😄அது சேனல்களை யும், அங்கு பணி புரிப்பவர்களையும் 24 மணி நேரத்தில் தாக்கும் திறன் கொண்டது!!!

  • @siddiqpriya480
    @siddiqpriya480 3 года назад +2

    Yarayum adhigama nesikathinga ellathayum thaangikara manavalimai irukanu 🙏yarume nirantharam ila corona ulagathula

  • @Ramkumar-dx2zi
    @Ramkumar-dx2zi 3 года назад +2

    காத்துல பரவுதான்டா கார்த்தி ...🤣🤣🤣🤣🤣

  • @BTSARMY-qv2ji
    @BTSARMY-qv2ji 3 года назад +3

    இந்த பூமி அழிந்தாலும் ஆச்சிரியப்படுவதில்லை🤔🤔

  • @thewaytoenternallife8632
    @thewaytoenternallife8632 3 года назад +26

    மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @smartvivek1226
      @smartvivek1226 3 года назад +2

      Ayyo Saamy Ivanunga Vera..... Mooditu Pongada..... 🤬🤬🤬🤬

    • @mr.innocent990
      @mr.innocent990 3 года назад +2

      இங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களா

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 года назад +1

      என்னய்யா நீங்கள் வேற.

    • @2mankozhi94
      @2mankozhi94 3 года назад +1

      Yara Ivangalam Gurunatha Neenga Ingayum vandenkala

    • @jenny3110
      @jenny3110 3 года назад +1

      Actually Bible ல கடசி பாகம் முழுக்க உலக முடிவு பத்தி தான் இருக்கும். அது பற்றி விழிப்புணர்வு கொடுக்கவே இயேசு கிறிஸ்து ( யூத தேசத்து சித்தர்) வந்தார். போதகர்கள் இதை சொல்லி பயம்புடுத்தியே இரண்டாயிரத்தி இருபத்தி ஒரு வருஷம் ஓட்டிவிட்டனர். அதனால் கிறிஸ்தவர்கள் இது மாதிரி நியூச கேட்டாலே பதறிவிட்டு மத்தவங்கள திருந்துங்கனு சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. நான் எல்லாம் 5 வயதிலிருந்தே உலக முடிவை எண்ணி பயந்து வாழ்ந்துகொண்டிருந்தேன். ரொம்ப நல்லவளா வாழ்ந்து பல நஷ்டமடைந்து வாழ்க்கையே இழந்து விட்டேன் ஏன்னா எப்போ பாத்தாலும் முடிவு பத்தியே பயமுறுத்தி வாழ்வது எப்படின்னு சொல்லாம விட்டுட்டாங்க வீட்லக்கூட ஆனா அந்த மாதிரி கொஞ்சம் பேர்தான் அது வேற விஷயம். ஆனால் என்ன பொருத்தவரை இறைவன் ஒருவரே. அவரிடமிருந்து நமக்காக வந்தவர்கள் நிறைய பேர் அந்த பிரிவினை மட்டுமே உண்டு.
      பைபிள் லில் இது போல் நியூஸ் கேள்வி படுவிங்க அப்போ செய்ரதப்பெல்லாத்தையும் விட்டுட்டு கடவுள் ல மணசில வச்சி மணசாட்சியோட வாழுங்க னு சொல்லிருக்கு மத்தவங்களும் சொர்கத்துக்கு கூட்டிட்டு போகனும் அதனால் எல்லார்கிட்டயும் சொல்லுங்கனும் இருக்கு. ஏதோ ஒரு அக்கறைல சொல்றோம்.
      அதுலயும் இந்த பையோ "ச்சிப்" "666" கொள்ளை நோய், இதெல்லாம் அல்டிமேட். பைபிள்ல சொல்லப்பட்ட டெட் என்ட் மாதிரி. Anti Christ , apocalypto, immortal worrier, Christ's kingdom இதெல்லாம் வரும்.
      இனி நார்மலே ஆகாதுன்ற மாதிரி.
      அதான் பதட்டத்துல சொல்றாங்க. கடுப்பாகா திங்க பாய்ஸ் 😉😉

  • @user-vz9if9ig2l
    @user-vz9if9ig2l 3 года назад +1

    நித்தியானந்தா எங்கள கூட்டு போயா உன்னோட நாட்டுக்கு எங்கயா இருக்க 😭😭😭😭😭

  • @nellaikarupattikaapi2223
    @nellaikarupattikaapi2223 3 года назад +1

    நாம் இனி எக்காலம் நமது பழைய நிலை திரும்புவோம் !!!!

  • @lourdumary3440
    @lourdumary3440 3 года назад +5

    Jesus please save your people. You are the only solution to all our problems. Amen

  • @thenmozhi9871
    @thenmozhi9871 3 года назад +3

    எந்த ஆரம்பதிர்க்கும் ஒரு முடிவு உண்டு.... இந்த தொட்ருகும் ஒரு முடிவு நிச்சயம் உண்டு... இயற்கையின் வலிமை பெரிது.... நம்புங்கள் நல்லதே நடக்கும்... விரைவில் மாறும்...

  • @schoolkid1809
    @schoolkid1809 3 года назад +1

    நல்ல 👍கலந்துவிடுங்க.... வாழ்த்துக்கள்

  • @venkatakrishnanrengan6834
    @venkatakrishnanrengan6834 3 года назад +1

    நம்மளே குழி தோண்டி படுத்துக்கவேண்டியதான்... இனி காத்துல பரவும் அதுல இதுல பரவும்... மூச்சே விடாம மூக்குல கிளிப் மாட்டிக்கவேண்டியதான்...