நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க 10 அறிவுறுத்தல்கள் | Ayush | India | Virus Infection | Immunity

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 130

  • @readyactionshortfilmmaker9300
    @readyactionshortfilmmaker9300 3 года назад +9

    நல்ல பண்ணுள்ள தகவல்.... அருமை

    • @sudokuexperttamilnadu2984
      @sudokuexperttamilnadu2984 3 года назад

      அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

  • @MajidAli-tv6co
    @MajidAli-tv6co 3 года назад +3

    very nice tips thankyou

  • @yuvasriyoganandam2838
    @yuvasriyoganandam2838 3 года назад +2

    Good Infarmation👍👍👍

  • @deeparani890
    @deeparani890 3 года назад

    நன்றி.🙏.......

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад +74

    பரோட்டா , துரித உணவுகள் சாப்டறதை நிறுத்தனாலே உடம்புல எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .

  • @SABARIRAJAN
    @SABARIRAJAN 3 года назад +3

    அருமையான தகவல்கள். நன்றி 👌

  • @interestingscience993
    @interestingscience993 3 года назад

    அருமையான பதிவு கட்டாயம் பின்பற்றுவேன்

  • @ashokkumarbose553
    @ashokkumarbose553 3 года назад

    True news channel in Tamil language

  • @abimanyudev6571
    @abimanyudev6571 3 года назад +23

    இதையெல்லாம் வாங்க அப்படியே காசு கொடுத்தா பார்க்கலாம்🙄

  • @praphupraphu5273
    @praphupraphu5273 3 года назад +20

    இதையல்லாம் செய்யலாம் மாதம் 20.000 தந்தால் -பழைய சோத்துக்கே வழியில்லை..........பாஸ்

  • @hemanthsearth4423
    @hemanthsearth4423 3 года назад

    Some are hard to follow

  • @birundhabirundha7840
    @birundhabirundha7840 3 года назад

    My professional SIDDHA

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 года назад

    Verey. Verey.super madam😁😁

  • @nv462
    @nv462 3 года назад +2

    Tks

  • @ramamoorthy8518
    @ramamoorthy8518 3 года назад

    Good

  • @coralking2252
    @coralking2252 3 года назад

    Unga IIT brilliant Professors medicine kandu pidikkalame?

  • @santhos3337
    @santhos3337 3 года назад +4

    Yalla thaium oru nalla sapta yanna akum

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 3 года назад +1

    Lehgyam name is Chavanprash. Ennavo ularareenga ????? Enna adhu???? Makkalukku puriya vendaamaa?? CHAVANPRASH.

  • @unmaiyanavan6506
    @unmaiyanavan6506 3 года назад +4

    Ithu yellam puthithu kadaiyathu. Ivai anaithaiyum sithar kal kuriyavai...simple ah sonna ithu sitha vaithiyam... Sithar Kalai potri vananguvom...

  • @pratheepcma968
    @pratheepcma968 3 года назад +27

    1st off the TV
    2nd do not use WhatsApp & Social websites… that’s all…

  • @GunaGuna-ni3pc
    @GunaGuna-ni3pc 3 года назад

    Dimond rum kotur vutta Seri ya podum

  • @ealientamil1982
    @ealientamil1982 3 года назад +3

    பப்புள்கம்முக்கு பதில் பச்சை வாழை இழை சாப்பிடலாம்,,,, (அ ) கோதுமை ,,,,,

  • @perfecttrailersandmoviecli2694
    @perfecttrailersandmoviecli2694 3 года назад +2

    சித்த மருத்துவம் ஒன்றே தீர்வு

  • @jeyaveldeepan4463
    @jeyaveldeepan4463 3 года назад

    Elay terudunathu pothumda film anthu potchu raskels

  • @aravindkumarg1197
    @aravindkumarg1197 3 года назад +2

    ஐயா 2-Deoxyd Gulcose மருந்து கொண்டு வர உதவுங்கள், நம் DRDO தயாரித்த CORONA மருந்து, இதில் politics பன்னாம பார்த்துக்கொள்ளுங்கள்

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 3 года назад

    👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️

  • @selva_kani_marianevis
    @selva_kani_marianevis 3 года назад +17

    தினமும் தண்ணீரில் வேப்ப இலை,மஞ்சள் போட்டு ஆவி பிடிக்கலாம்.

    • @arunv6493
      @arunv6493 3 года назад +1

      Cold body உள்ளவர், வேப்பிலை மஞ்சள் மட்டுமே பிடிப்பதை தவிர்க்க. அனுபவ‌ உண்மை

    • @fashionhub2816
      @fashionhub2816 3 года назад +1

      Vitamin D is very important for immunity .90%of indians are deficient in vitamin d.
      High levels of vitamin D in body reduces coronavirus illiness .

    • @sudokuexperttamilnadu2984
      @sudokuexperttamilnadu2984 3 года назад

      அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

  • @selva_kani_marianevis
    @selva_kani_marianevis 3 года назад +9

    தினமும் வேப்ப இலை,மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் குடிக்கலாம்.

    • @ramumahesh5529
      @ramumahesh5529 3 года назад +1

      ஆவி பிடிக்கலாம்

    • @sudokuexperttamilnadu2984
      @sudokuexperttamilnadu2984 3 года назад

      அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

    • @logeshkm3630
      @logeshkm3630 3 года назад

      Weekly once enough

  • @moorthysuperm4297
    @moorthysuperm4297 3 года назад

    Ottu podum varai corana Ella ,ottu pottathum corana pavamda elai makkal nenga panam sampathikka appavi makkala savadikathingada pl

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 года назад

    இலேகியம் பெயரே புரியவில்லை...

  • @ealientamil1982
    @ealientamil1982 3 года назад +4

    கார்ப்ரேட் கம்பெனி உணவுகளை தவிர்த்து வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்,,,,

    • @kaviyasenthil1148
      @kaviyasenthil1148 3 года назад

      👍👍👍

    • @sudokuexperttamilnadu2984
      @sudokuexperttamilnadu2984 3 года назад

      அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

  • @Naveenkumar-qq7rq
    @Naveenkumar-qq7rq 3 года назад

    Jiloooo

  • @mrf202
    @mrf202 3 года назад +15

    போதும் டா DAI 🙏

  • @subhashinisethu7024
    @subhashinisethu7024 3 года назад +2

    Ithula onnula kooda English medicine sollave illa

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    மண்டை வெல்லம்னா என்ன?

  • @ealientamil1982
    @ealientamil1982 3 года назад +1

    ஆடு மாடு சாப்புடும் பச்சை மூலிகைகளை ஜீரனம் ஆகும் அளவுக்கு சாப்பிடவும்,,,,,, காலை உணவு பச்சை மூலிகை உணவு மட்டும் ,,,,,

  • @sujidavidsujidavid6217
    @sujidavidsujidavid6217 3 года назад +1

    1 madu.motheram.census.no.census
    .

  • @jeevajeeva9318
    @jeevajeeva9318 3 года назад

    For this alll who will give money madam as a lower muddle class person i am asking even in china no corona Only in india ahhhh

  • @rajithkumar2139
    @rajithkumar2139 3 года назад

    T v ya pakkama irunthale pothum noi ethirpu sakthi athigama irukkum

  • @januvpj6656
    @januvpj6656 3 года назад +3

    Kasu Illa itha vanga

  • @saki551
    @saki551 3 года назад +5

    Yarellam itha follow panniringa 👇

  • @madhan9781
    @madhan9781 3 года назад +3

    Adeiii already mookkula lemon juice vittu oruthar Seththu poittaru da 🙄🙄🙄 ippo neenga vera coconut oil vidundringa 🙄 Athenna mookka illa machine ah da oil vittu run pandrathukku 😒

  • @jayanrp5313
    @jayanrp5313 3 года назад

    No cash 🙄

  • @pandianmary4307
    @pandianmary4307 3 года назад +2

    Ithaivida sirantha marunthu irukirathu yennavenral sirithalavu visathai yeduthu madaku madaku yenru kudithal yethanai jenmam yeduthaum unga luku Corona varathu😁

  • @smatview
    @smatview 3 года назад

    Mothathilla siddha llla mattumthan mudiyum

  • @thanioruvan1213
    @thanioruvan1213 3 года назад

    நாட்டு வைத்தியம் ஒருவர் கொடுத்து கொண்டு வருகிறார் அவரை பற்றிய செய்தி எதற்காக யாரும் போடுவதில்லை

    • @sudokuexperttamilnadu2984
      @sudokuexperttamilnadu2984 3 года назад

      அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

  • @bluearise_learning
    @bluearise_learning 3 года назад

    அன்புக்குரிய நண்பர்களே இந்த LOCKDOWN காலங்களில் மாணவர்கள் பயன்பெரும் வகையில் என்னுடைய சேனல் லில் மிகவும் எளிய முறையில் PROGRAMMING LANGUAGE சொல்லிக் கொண்டிருக்கிறேன். சென்னையில் ஏதாவது COURSE படித்தால் ரொம்ப செலவாகும் நடுத்தர மாணவர்களால் பணம் அதிகம் கொடுத்து படிக்க முடியவில்லை.ஆகையால் எனக்கு தெரிந்தவற்றை மிக எளிமையான முறையில் பயிற்சி அளிக்கிறேன் .இதை உங்களுக்கு தெரிந்த STUDENTS க்கு Share பண்ணுங்க
    Channel Name : Naan Ungaludan Vivasayi

  • @kvictoria7021
    @kvictoria7021 3 года назад

    எப்படியோ வீட்டில் உபயோகிக்கும் பொருளை இந்த மாதிரி யூஸ் பன்னி பொழச்சிங்கங்க என்று சொல்லிட்டிங்க கொரோனா மருந்து லேட் உணவே மருந்து

  • @MrJagdiesh100
    @MrJagdiesh100 3 года назад

    Tamil nadu la namma patti vaithiyam taan ivanunga solra arivurai ivanungala yedum kandu pidikka matanunga

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub73 3 года назад +1

    🤧🤧🤧🤧🤧

  • @brka4499
    @brka4499 3 года назад

    அப்ப கொரோனோ சாவாதா

  • @maheshbaskar8917
    @maheshbaskar8917 3 года назад

    Hai sir,
    By saying this powerfull spritual manthiram humans can convert their human power to spritual power, it is also known as a traditional meathod followed by tamil peoples.by this meathod we can control covid in very easy meathod and also the growth of tamil language will be attained there is a chance to make tamil language as INDIAN Mother tongue and worlds second mother tongue language, here i attach the 5 tamil manthram
    Say this 5 powerfull spritual manthiram to save you from covid-19
    1.விநாயகர் ஸ்லோகம்
    அற்புத கீர்த்தி வேண்டின்
    ஆனந்த வாழ்கை வேண்டின்
    நற்பொருள் குவித்தள் வேண்டின்
    நலம் எல்லாம் பெறுக வேண்டின்
    கற்பக மூர்த்தி தெய்வ களஞ்சியம்
    திருகை சென்று பொற்பதம் பணிந்து
    பாரிர் பொய் இல்லை கண்ட உண்மை
    2. ஐயப்பன் ஸ்லோகம்
    ஓம் பூத நாத சதா நந்தா சர்வ பூத தயா
    பரா ரட்ச ரட்ச மஹா பாபு ஓம் சாஸ்தே
    தூய நமோ நமோ
    3. அனுமன் ஸ்லோகம்
    ஓம் அனுமந்த பலராம ஹரி ராமா லட்சுமண துதா நீயே வா உன்னை தொழுதேன் வர்ணமேகம் ஏறி கண்கள் இரண்டும் சந்திரன் சூரியனாகவும் கைகள் இரண்டும் வீர வாழாகவும், மாத்திரன் ஆனலும் கட்டுவேன் பள்ளி பாம்பாஆனலும் கட்டுவேன், பிரம் ம ராட்சசன் ஆனாலும் கட்டுவேன் இந்த படிக்கு கட்டு கட்டாக கட்டி முகத்தில் இருந்தால் மொரோ என்ற சபதம் ஆகும் ஆகாயம் எரியவும் பூமா தேவி எரியவும், அடி அடிக்கவும் தாக்க தாக்கவும் ஓம் கிஷ் கிந்த கிரி வாழ்கின்ற சுப காத்தானே என்னுள் நின்று சேஸ்டையை விளக்கவும் -அனுமன் ஸ்லோகம்
    4. கந்த சஷ்டி கவசம்(காக்கும் கடவுள் )to pray lord முருகன்
    5. நோய் தீர்க்கும் மந்திரம்
    5. ஓம் ஐம் ரீம் ஈம் ஸ்ரீ இந்திராக்ஷி தேவி ஐ சீக்கிரம் மம சர்வ வியாதி நிவாரய நிவாரய ஊம் பட
    Convert your human power to spritual power by saying this manthiram moring and evening.. Call your real super heros to protect you
    Thank you
    Mahesh baskar
    Please consider this message and contact me sir it is the only way to end bio-war.. 7639917734 100% we can cut the chain of corona

  • @l.rajeswari3511
    @l.rajeswari3511 3 года назад +12

    New government Jesus comming soon

  • @rajathikarunanidhi6104
    @rajathikarunanidhi6104 3 года назад +1

    அப்படி ஏதும் AYUSH சொல்லலையே இன்றைக்கு...‌🤔

    • @kumaresh5962
      @kumaresh5962 3 года назад

      Ithellam follow panni use irukathu...aprom ellarum try pannitu serious stage ku povanga hospital ku🤦

    • @rajathikarunanidhi6104
      @rajathikarunanidhi6104 3 года назад

      @@kumaresh5962 ellam siringa😂😂

    • @kumaresh5962
      @kumaresh5962 3 года назад

      @@rajathikarunanidhi6104 paathu unnai pathu mathavanga sogapadra mathiri aaidama

  • @praveenvijay6268
    @praveenvijay6268 3 года назад +1

    Marketing pandrange...

  • @SRIHARI_T
    @SRIHARI_T 3 года назад +2

    நீங்க மூடிட்டு இருந்தவே எவனுக்கும் நோய் வராது...

  • @abubuhari6319
    @abubuhari6319 3 года назад

    Summa

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 3 года назад +1

    International yoga day konduvandhadhai indha khangress khanmmunists and oppositions group Sdpi pfi appo kindal panninaan ippo Dr solraan yoga pannunga breathing pannunga nnu...aana ipodhum PM MODI JI ye thittuvanga adhilae oru inbam kaanbaanga avvalavudhaan idiots!

    • @techcons5055
      @techcons5055 3 года назад

      First nee correcta type panna kathuko

  • @pavithraloganathan2463
    @pavithraloganathan2463 3 года назад +1

    Po ma Amaithiya