சூரியனுக்கே Duplicate ... செயற்கை சூரியனை சுவிட்ச் ஆன் செய்த சீனா!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 дек 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    'செயற்கை சூரியன்' என்று அழைக்கப்பட்ட ’அணுக்கரு இணைவு உலை’யை வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
    செயற்கை சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் சூரியனை விடவும் 10 மடங்கு அதிகமாக உள்ளது
    பயன்பாட்டில் உள்ள அணு உலைகளில் அணுக்கரு பிளவு வினை மூலம் தான் ஆற்றல் பெறப்படுகிறது
    யுரேனியம் அல்லது புளூட்டோனியத்தை நியூட்ரான் மூலம் தாக்கி சிறுசிறு அணுக்களாக உடைக்கும் போது ஆற்றல் வெளிப்படும்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 1,1 тыс.

  • @rajaraji3027
    @rajaraji3027 3 года назад +1633

    இவனுங்க ஒரிஜினலா ரிலீஸ் பண்ணியது கொரோனா ஒன்று மட்டும் தான்

    • @swathymanju3857
      @swathymanju3857 3 года назад +11

      😃

    • @santoshnadar
      @santoshnadar 3 года назад +45

      அதுவும் டூப்ளிகேட் தான், ஒரிஜினல் இன்னும் அவனுங்க கிட்டதான் இருக்கு!

    • @liston7649
      @liston7649 3 года назад +15

      Nobel winning scientist claims Covid-19 virus was man-made in Wuhan lab.

    • @jiorijo6459
      @jiorijo6459 3 года назад +1

      😂😂😂

    • @murugeshs7396
      @murugeshs7396 3 года назад +2

      😄

  • @chandrapandi9822
    @chandrapandi9822 3 года назад +1444

    மூக்கு தாண்டா சின்னது ஆனா மூளைகாரன் ... நம்பல சாவடிக்காம விட மாட்டான் போல....😂😂😂

    • @sanjeevirajkrishnamurthi297
      @sanjeevirajkrishnamurthi297 3 года назад +40

      Bro china hard workers.. india smart workers.. "reverse engineering" panniduvom vidunga 😂

    • @meerahariharan7104
      @meerahariharan7104 3 года назад +5

      Sema bro crtah soninga

    • @drmsk97
      @drmsk97 3 года назад +3

      😂😂😂😂

    • @plusorminus6517
      @plusorminus6517 3 года назад +12

      @@sanjeevirajkrishnamurthi297
      They control corruption
      But here corruption is big problem

    • @sakunthalasaku7052
      @sakunthalasaku7052 3 года назад +1

      🤣🤣😂😂😂

  • @vigneshn4083
    @vigneshn4083 3 года назад +395

    சைனா ணா டூப்ளிகேட் மட்டும் என்பவர்கள் லைக் போட்டு போங்க😁🤪👍👌

    • @vigneshn4083
      @vigneshn4083 3 года назад

      @Shrinivash E18CS052 சீனிவாசா முதல்ல தமிழ் படிச்சிட்டு வாடா பூ

    • @vigneshn4083
      @vigneshn4083 3 года назад

      அப்ப தமிழ் எழுதுடா லூசு பூ

    • @bulbulthara4408
      @bulbulthara4408 3 года назад

      Avan nam kaluthil Kathi vakum pothu puriyum yethu duplicate endru

    • @bulbulthara4408
      @bulbulthara4408 3 года назад

      @@vigneshn4083 enne mayiruku ezukazuthanum,, avuru thaan reply panraru illa.ungalukku English theriyalana othukunguda

    • @vigneshn4083
      @vigneshn4083 3 года назад

      அவனுக்கு நீ எடுப்பா டா

  • @leelavathileelavathi2611
    @leelavathileelavathi2611 3 года назад +213

    போறப்போக்க பார்த்தா டூப்ளிகேட் பூமியும் உருவாக்கிருவாங்க போல இருக்கு😭😭😭

  • @mkm-yt
    @mkm-yt 3 года назад +121

    இந்த சீனகாரன் உலகத்தை போட்டுதல்லாம போகமாட்டேன் போலயே🙄🙄🙄🙄

    • @realman1295
      @realman1295 3 года назад +4

      Aaama bro sooriyana vida 10 madangu heat na athu intha universe ah ye destroy pannirume ?

  • @siva3213
    @siva3213 3 года назад +93

    எங்க குழத்தங்க வாழ்க்கையை நினைக்கும் போதுதான். ரொம்ப. கவலையா இருக்குடா. நீங்க பண்ற அட்டூழியத்த பாக்கும்போது !

    • @karthikp2186
      @karthikp2186 3 года назад

      இந்தியாவும் இந்த சூரியனை வாங்கும்

    • @karthicp5496
      @karthicp5496 3 года назад +1

      உண்மையான கவலை தான்...எவன் கேட்டான் வளர்ச்சி...? போதும் இந்த வளர்ச்சி..மக்களை நிம்மதியாக வாழவிட மாட்டானுங்க இவனுங்க....

  • @prakashprakash-em3ux
    @prakashprakash-em3ux 3 года назад +435

    தேவயில்லா வேலை செஞ்சி தேவயில்லாம எதையாவது புதுசா கெலப்பி விடாம இருந்தா சரி

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +4

      தனக்கெடாதவன் வேலை தன்பிடரிக்குத்தான் சேதம்..

    • @wowvlog777
      @wowvlog777 3 года назад +6

      உலகிற்கு அடுத்த ஆப்பு போல

    • @tamilaruvi301
      @tamilaruvi301 3 года назад +2

      😂😂😂😂

    • @partpar333
      @partpar333 3 года назад +1

      😂🤣😂

    • @e.roshan9802
      @e.roshan9802 3 года назад +1

      😂😂😂

  • @ramyae3855
    @ramyae3855 3 года назад +232

    கைய, கால்ல. வைச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டானுங்க போல பீதிய கிழப்பிக்கிட்டே இருக்கானுங்க மங்கூஷ் மண்டைனுங்களா😖

  • @vishwamusicofficial5198
    @vishwamusicofficial5198 3 года назад +590

    சூரிய பகவான்(Mind voice)எனக்கே டூப்பா...😜 சூரியபகவான் உங்கள சும்மா விடமாட்டாருடா...🤣

  • @drskb2934
    @drskb2934 3 года назад +222

    சூரியனுக்கே டூப்ளிகேட்!
    டூப்ளிகேட் நாடு சீனா!
    நிருபித்து விட்டான் போங்கள்!
    😳 😆🤣😂🤭

    • @roshN4518
      @roshN4518 3 года назад

      👍👍😂😂😂

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 3 года назад +242

    மனிதன் என்ன சாதித்தாலும் இயற்கையை வெல்ல முடியாது,
    இயற்கையை வெல்ல நினைப்பது என்றும் ஆபத்திலே முடியும்...

  • @lourdurajcreation2617
    @lourdurajcreation2617 3 года назад +5

    செயற்கை எவ்வளவு தான் உருவாக்கினாலும் இயற்கையை அளவிற்கு வர முடியாது🔥🔥

  • @manivannana1130
    @manivannana1130 3 года назад +9

    அவரவர் தம் தாய்மொழியில் கல்வி பயின்றால் அந்தந்த துறைகளில் மிகச் சிறந்த விளங்க வழி வகுக்கும்..
    சீனா அறிவியல் தொழில்நுட்பத்தில் பல சாதனைகளை நிகழ்த்த இதுவும் ஒரு முக்கிய காரணம் ❤️

    • @tn57vlogger84
      @tn57vlogger84 3 года назад +2

      Thalavai 1000000%%%%% factuhh

    • @nagarajanb3383
      @nagarajanb3383 3 года назад

      நம்ம ஆளுங்க பெரிய படிப்பு படிக்கிறதெல்லாம் அமெரிக்காவுக்கு போகத்தான்

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g 3 года назад +90

    உண்மையான சூரியன் சுடும்
    ஆனால் சீனா தயாரிப்பு சூரியன் சுடாது

  • @metalman2320
    @metalman2320 3 года назад +30

    செயற்கை சூரியன் on பண்ணதுக்கும் ஆந்திரா மக்கள் மயங்கி விழுவதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கா? எந்த பிரச்சினை வந்தாலும் சப்பயன் தான் ஞாபகம் வரான்.

  • @harishradhakrishnan2307
    @harishradhakrishnan2307 3 года назад +70

    அரைமணி நேரத்திற்கு சூரியனை வாடகை கேட்கும் வேல்ராஜ்😂😂😂

  • @leelavathileelavathi2611
    @leelavathileelavathi2611 3 года назад +15

    என்னடா இது சூரியனுக்கு வந்த சோதனை .💥💥💥

  • @Mahalakshmi-ff4bm
    @Mahalakshmi-ff4bm 3 года назад +72

    பொலைமர் செய்திகளுக்காக சீனாவில் இருந்து,சூரியன் ஃபேக்டரில் பகோடா சாப்பிடும் வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣

  • @tomosathish6366
    @tomosathish6366 3 года назад +13

    தேவையில்லாத எல்லாத்தையுமே பண்றது இவங்க தான் ஆனா இவங்களுக்கு ஒன்னும் ஆகாது ஆபத்து என்னமோ மத்தவங்களுக்கு தான்🙄🙄🙄

  • @leethi3761
    @leethi3761 3 года назад +54

    சீனா பொருள் எப்போதும் duplicate தான்.... velraj Annan pronounce supper....

    • @newsreader_ranjith
      @newsreader_ranjith 3 года назад +2

      Thnk u pa

    • @troopstroops3021
      @troopstroops3021 3 года назад +1

      Vasithathu ranjith annan

    • @troopstroops3021
      @troopstroops3021 3 года назад

      @@newsreader_ranjith u r great anne🤝

    • @kavithadharuman8070
      @kavithadharuman8070 3 года назад

      அப்போ இது வேலராஜ் இல்லையா? 🤣🤣🤣🤣🤣🤣 குரல் கேக்கும் போது அப்படி தான் இருந்தது.

    • @troopstroops3021
      @troopstroops3021 3 года назад

      @@kavithadharuman8070 illa velraj anna voice vera

  • @m.s.jayachandran1819
    @m.s.jayachandran1819 3 года назад +3

    சூரியனை போல பத்து மடங்கு அதிகமான வெப்பத்தை தாங்க கூடிய அளவுக்கு எந்த உலோகம் இருக்கிறது..
    அப்படி இருந்தால் இந்நேரம் சூரியனுக்கு போஇருக்களாம்

  • @spotpaymentchannel3794
    @spotpaymentchannel3794 3 года назад +111

    பெரிய சயின்ஸ் ஸ்டுடென்ட் னு நெனப்பு வேல்ராஜ்க்கு 😝😝😝😝

  • @sivachandran4185
    @sivachandran4185 3 года назад +1

    அடி துள்....👍👍👍👍👍 இன்னும் சில நாட்களில் எல்லாம் சாகனும் போல...

  • @kvlpandian
    @kvlpandian 3 года назад +37

    டேய் சீனா உன்னால எவ்வளவு try பண்ணினாலும், என் பொண்டாட்டிக்கு டூப்ளிகேட் பண்ணமுடியாதுடா, அவளுக்கு நிகர் அவதாண்டா (என்னா அடி அவ்வ்வ்.. )😄😄😄😄

  • @user-jp9ik6tz8h
    @user-jp9ik6tz8h 3 года назад +21

    சீனாக்காரன் டூப்ளிகேட் தான் செய்வான் அப்புறம் எப்படி கொரோனா🙄

    • @venkata9239
      @venkata9239 3 года назад

      SARS VIrus original, athula irunthuthan lab-la corona uruvakinanga

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 года назад +13

    சூர்யன் mindvoice - எனக்கே விபூதி அடிக்க பாக்கறியா

    • @bala3006
      @bala3006 3 года назад +1

      அப்படி சொல்லாதீங்க சகோ
      விபூதி அடிப்பவர் எல்லாம் ஏமாற்றுபவன் என்பது அதன் பொருள். திராவிட சிந்தனை எந்த அளவுக்கு ஒரு மதத்தை கேவலமாக நினைக்க வைத்திருக்கு என்பதை உணருங்கள்

    • @wowvlog777
      @wowvlog777 3 года назад +1

      ஆமா ஆமா
      விபூதியை போட்டால் பராவயில்லை சுண்ணாம்பு வாரி அடித்தால் என்ன செய்ய
      ஆப்பு சூரியனுக்கு இல்லை நம்ம கண்ணுக்கு
      (மனித உயிருக்கு )

    • @sl-cy8rw
      @sl-cy8rw 3 года назад +1

      இல்ல சகோ சும்மா டயலாக்காவ சொன்னேன்... முன்ன இல்ல நாமம் போட்டியா னு கேப்பாய்ங்க இப்போ விபூதி..as u say நம்ப மதத்தை தா வெச்சு செய்யறாங்க

  • @chennaicitymadhanmichael9906
    @chennaicitymadhanmichael9906 3 года назад +8

    குள்ள நரிகளுக்கு பிண்ணாடி எதாவது தந்திரம் இருக்கும் உலக மக்களே உஷாராக இருங்கள்.👈🤔🤨

  • @aviarun
    @aviarun 3 года назад +101

    இனிமேல் டி.எம்.கே பெயர் சீனா சூரியன். உங்கள் உண்மையான வெல்ராஜோ

    • @manom9036
      @manom9036 3 года назад

      Bjp name balatkara jalsa party

  • @stephenbrabu6593
    @stephenbrabu6593 3 года назад +3

    கடவுளுடைய கோபத்திற்கு ஆளாகி விடாதீர்கள் இது நல்லதல்ல, கடவுளுடைய கோபத்தை தூண்டக்கூடியது இப்படிப்பட்ட காரியம்..🙏

  • @santoshnadar
    @santoshnadar 3 года назад +53

    அது இருக்கட்டும், டில்லி விவசாயிகளின் போராட்டம் பற்றியும் செய்தி போடலாமே, பாலிமர்?!

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 3 года назад +8

      பாலி ஒரு சங்கி.. போட மாட்டான்..😑

    • @Mohankumar-dt2sj
      @Mohankumar-dt2sj 3 года назад +1

      PT sun news news 7 18 sathyam paaru

    • @nanmarantamil4675
      @nanmarantamil4675 3 года назад +3

      Entha news channel la poduvaangolo Anga poi paaru...

    • @santoshnadar
      @santoshnadar 3 года назад +2

      Guys grow up, be little more broadminded!! Whether it is good or bad, news channel must let the people know about the events across the country.

    • @raphaelmuthaiyah869
      @raphaelmuthaiyah869 3 года назад +1

      @@santoshnadar Sir, it's not a farmers protest. It's a middle men protest. Opposition parties till now can't blame the government with valid points. Media mafia also can't able to earn money by illegal way after modi regime. If you want some basic details please watch Republic TV Gurumoorthy interview, you will get over view about media and opposition parties activities in Delhi. If you want to gain more knowledge please follow DINAMANI newspaper daily.

  • @Saha121-h6y
    @Saha121-h6y 3 года назад +2

    Excellent research findings and good implementation work congrats to the scientists engineers and research persons all those involved....

  • @logisticsandcargomovers2726
    @logisticsandcargomovers2726 3 года назад +2

    உங்களது கண்டுபிடிப்புகளைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது 2030க்குள் சேர்க்கை கடவுளை உருவாக்கி விடுவீர்கள் என்று நினைக்கிறோம்

  • @farookfarook5699
    @farookfarook5699 3 года назад +9

    இந்தியாவில் நடக்கும் முக்கியமான செய்திகள் எத்தனையோ இருக்கு அத" ஏன் வாயே திரப்பதில்லை?????

  • @mohhammedrafeee203
    @mohhammedrafeee203 3 года назад +4

    "Anu karuvi kul okaanthu kuloor kaayium ungal velraj"😂

  • @priscillajoyce7371
    @priscillajoyce7371 3 года назад +1

    Teacher: what is opposite for original
    Student: china🤪🤣😂

  • @karnakarma3435
    @karnakarma3435 3 года назад +1

    அங்க மோதி இங்க மோதி சூரியன் கிட்டயும் மோதுறியேடா...யாருடா நீ...😎

  • @RamNammalvar
    @RamNammalvar 3 года назад +9

    ஹேங் ஆனா எப்படி?? மீண்டும் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு ஆன் பண்ணனுமா

  • @DhinakarS
    @DhinakarS 3 года назад +4

    ஆக பிரிவதை விட சேர்வதற்கு தான் சக்தி அதிகம்.

  • @Deepak-ds7kv
    @Deepak-ds7kv 3 года назад +1

    கடவுளுக்கு விரோதமானது

  • @varshanvinta4071
    @varshanvinta4071 3 года назад +1

    Sun oda heat aa vida ten times irukkum nu solraanga.. Epdi andha metal avlo heat aa resist panni melt aagama irukku??.. Illa vera enna material use pannirupaanga??

  • @anandmra7345
    @anandmra7345 3 года назад +5

    ஆக இதுவும் ஒரு உதய சூரியன் ஆகும்

    • @wowvlog777
      @wowvlog777 3 года назад

      ஆமா சரியாக சொன்னீங்க
      சூரியன் உதயமாகும்
      பூமி மறையும்

    • @anandmra7345
      @anandmra7345 3 года назад

      @@wowvlog777 bro Stalin slang la sonnen bro

  • @Blackknight-gq6nn
    @Blackknight-gq6nn 3 года назад +13

    he will create a duplicate earth very soon...

  • @masilamani7476
    @masilamani7476 3 года назад

    அதிகமான கருத்துக்கள் தமிழிலேயே இருக்கிறது பார்ப்பதற்கு அழகாக உள்ளது

  • @assinsathik2912
    @assinsathik2912 3 года назад

    தாரு மாரு தக்காளி சோறு, போட்டு தாக்கு 😂👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @jessicajessica89
    @jessicajessica89 3 года назад +7

    aiyoooo......ivanunga summa iruka maatama edhachu panni nammala moththama kaali pannama vida matanunga pola....

  • @plumbingelectricalnews
    @plumbingelectricalnews 3 года назад +5

    இவர்கள் ஏதாவது ஒரு வழியில் உலகத்தை அழைத்துக் கொண்டே வருகிறார்கள் எப்படி எமன் 🤖 பொறுமையாக இருக்கிறான்

  • @tntitans5772
    @tntitans5772 3 года назад +2

    இவன் புடுங்குரது எல்லா
    தேவையில்லாத ஆணிகளுக்காக தான்
    🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @amarnanivlogz2554
    @amarnanivlogz2554 3 года назад +2

    கூடிய விரைவில் சீனா வெடித்து சிதற வாழ்த்துக்கள்.

  • @BALAA__
    @BALAA__ 3 года назад +20

    INDIA -"IAM IN LEVEL 100"
    CHINA -" WE VE CROSSED LEVEL 1000.....
    SOON WE SHOULD WORK FOR OUR INDIAS DEVELOPMENT FRIENDS,IT IS CRITICAL

  • @hariharan-yi8tf
    @hariharan-yi8tf 3 года назад +3

    Chinese invested well in R&D and improved their education standards here our gov low fund to R&D and all pass to engg.

  • @barathofficial8234
    @barathofficial8234 3 года назад +2

    பாலிமர் செய்திகளுக்காக சூரியனுக்குள் தலையை விட்டு சாம்பிள் பார்த்தார் உங்கள் வேல்ராஜ்... 🤣🤣😁😁

  • @jayavarma6674
    @jayavarma6674 3 года назад

    Spiderman 2 yaruku nyabagam varuthu 😁

  • @anjaanraje7313
    @anjaanraje7313 3 года назад +3

    பாலிமர் செய்திகளுக்காக செயற்கை சூரியனை தண்ணீர் ஊற்றி அணைக்கும் வேல்ராஜ்

  • @chithramenan5374
    @chithramenan5374 3 года назад +4

    Polimer news kaka chella kutty velraj 🤣🤣🤣🤣🤣

  • @govinthgsv3398
    @govinthgsv3398 3 года назад +2

    மேயிற மாட்டை நக்குற மாடு கெடுக்குமா சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி

  • @pulipusoru6942
    @pulipusoru6942 3 года назад +1

    இப்ப அப்புடியே அதுல எதுனா கோளாறு வரும் அது இந்தியாவை மட்டும்தான் பாதிக்கும்
    Ind mind voice:என்டா எனக்குனே வருவிங்களா டா🙄

  • @sathishkumar-tw5zg
    @sathishkumar-tw5zg 3 года назад +17

    Madan gowri next topic: Sun' ku aappu!!!

  • @pavithra9769
    @pavithra9769 3 года назад +4

    Ipadi enathayathu kandu pidichu ethathu noya parapi vida vendithu ithe polapa than thiranuga

  • @anbuk7953
    @anbuk7953 3 года назад

    WOW!!!!
    Better clean energy.👌👌👌

  • @whatsappstatustamil9358
    @whatsappstatustamil9358 3 года назад +2

    Enaku oru suriyan kedaikuma???😒😒🙄🙄🙄🙄

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 года назад +4

    உது, காகம் அன்ன நடை நடக்கப்போய் கடைசியில் தன் நடையும் கெட்ட மாதிரித்தான் முடியும் கடைசியில் பாருங்கள்.

  • @CustombuiltHelmetinINDIA
    @CustombuiltHelmetinINDIA 3 года назад +5

    The End

  • @kwt1999
    @kwt1999 3 года назад +1

    வேல்ராஜ் இன் டோக்கமெக் சிறப்பு......😁😁😁😁😁

  • @DeepakKumar-vt3gr
    @DeepakKumar-vt3gr 3 года назад +1

    Mookku podappa irunthaa ippadi yosikka thonum🤣🤣🤣🤣🤣🤣

  • @mr.batman100
    @mr.batman100 3 года назад +4

    Enneda lesson la edukkuringen😂

  • @SathishKumar-qe2mm
    @SathishKumar-qe2mm 3 года назад +6

    There is some intelligent in every nook and corner. Congratulations!!!

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 года назад +1

    சப்ப மூக்கன் மக்களை சாம்பளாக்காமள் விட மாட்டான் போல.

  • @raghuthalaroute2745
    @raghuthalaroute2745 3 года назад

    சீனா ன்னா சீனா தான் ப்பா 🙏

  • @sanjaycuts9466
    @sanjaycuts9466 3 года назад +3

    venda nature oda vilayadathinga

  • @jeevanprasanth812
    @jeevanprasanth812 3 года назад +5

    Ithu la suriyan patha enna da sethurum dai but neeiga enna tha pannalam neeiga Dummy tha da duplicate king da neeiga 😂

  • @thesteeringwheel6282
    @thesteeringwheel6282 3 года назад

    En school science teacher class edukkumbothe ithu ethum puriyathu nee sonna epdi enakku puriyum Velraj 😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣😃😄😅😅😀😀😀

  • @elitecorner4777
    @elitecorner4777 3 года назад

    இயற்கைக்கு முரண்பாடான அனைத்தும் செய்கிறார்கள் 😔

  • @arunnethajiam174
    @arunnethajiam174 3 года назад +11

    Adutha appu ready panitan pola 🙄🙄

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 3 года назад +12

    பறவைகள் என்ன பாவமடா செய்ஞ்சது எப்படி அதுங்க கருகிப்போகாதா......

    • @wowvlog777
      @wowvlog777 3 года назад +3

      உலகத்தை நாசம் செய்ய நினைப்பவன் பறவைகள் விலங்குகள் எம்மாத்திரம்

  • @jainadar
    @jainadar 3 года назад +1

    They should eat Idli, dosa and watch Vijay Tv whole day like harmless Tamils 😀

  • @lucidvideo2067
    @lucidvideo2067 3 года назад

    The way he says tokamak is funny

  • @ragulchandrapandi2187
    @ragulchandrapandi2187 3 года назад +4

    Ivanuga namala kollama vidamaatanga pola

  • @manikandan_ip
    @manikandan_ip 3 года назад +3

    தாய்மொழி கல்வியின் சிறப்பு.

  • @badsachem9265
    @badsachem9265 3 года назад +2

    அப்படியே Spider-Man 2 ல வர்ற Doctor octopus experiment மாறியே இருக்குது!

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 3 года назад +1

    மனித மிருகம் அழிவு ஆரம்பம் முதலே ஊழி நலம் பெற வேண்டும் 🙏😭😭😭

  • @user-mm7yu9ns2z
    @user-mm7yu9ns2z 3 года назад +18

    சூரியனையே சுட கூடிய தகுதி எங்க தல சுடலைக்கு மட்டும்தான்

  • @hari95s18
    @hari95s18 3 года назад +3

    2nd

    • @muralidhinesh7293
      @muralidhinesh7293 3 года назад +2

      Anna..🥺🥺🥺🥺

    • @hari95s18
      @hari95s18 3 года назад

      @NaN C 😯😯♊ 😃😃 .. akka ..🙌🙌🙋🙋

    • @hari95s18
      @hari95s18 3 года назад

      @@prialagu tqu ☺

    • @hari95s18
      @hari95s18 3 года назад

      @@muralidhinesh7293 thambi 🙌🙋

    • @hari95s18
      @hari95s18 3 года назад +1

      @NaN C ivlo naala y polimer kku varala 😥😖😌😔😯

  • @sardarsyed786
    @sardarsyed786 3 года назад

    பாதுகாப்பாக செய்யணும் இல்லனா எல்லாம் close ...

  • @sugumars8168
    @sugumars8168 3 года назад

    Right da right.. irrutha boomiku illa na sameku😂😂😂

  • @praveenm289
    @praveenm289 3 года назад

    Backgroundul Music Appa padathula Vara mathari irukku...😀

  • @bharathvaj6889
    @bharathvaj6889 3 года назад

    இப்படிக்கு duplicate சூரியன்ல இருந்து உங்கள் மாப்பிள்ளை வேல்ராஜ் 😁😁

  • @lakshman2204
    @lakshman2204 3 года назад

    Perfectly explained 👏👏

  • @patrickdurden9787
    @patrickdurden9787 3 года назад

    Nalla velai ya background music ah konjam soft ah pota ellana un voice kum background music kum naa ulagam aliya pothonu beethi aairupan

  • @najikahmd3950
    @najikahmd3950 3 года назад +2

    COMMENT PAKKA VANTHAA VONGA LIKE PODDUNG ...🤣

  • @Prabhu-sf5gu
    @Prabhu-sf5gu 3 года назад +1

    சப்ப மூக்கண்...... உலகை அழிக்காம விடமாட்டா.........

  • @venkateshwarvenkatesh79
    @venkateshwarvenkatesh79 3 года назад

    இயற்கையை மிஞ்ச யாரும் இல்லை.

  • @harshavardana3
    @harshavardana3 3 года назад +1

    Huge respect to those scientists and engineers ✌️

  • @ashokjacky6938
    @ashokjacky6938 3 года назад +2

    இயற்கைக்கு மாறாக நம்மால் எதையும் சாதிக்க முடியாது, கடைசியில் இயற்கையே வெல்லும்.

  • @sasidharanm122
    @sasidharanm122 3 года назад +1

    Next Chernobyl aagama irunda seri 🙄

  • @karthikeyankarthik1766
    @karthikeyankarthik1766 3 года назад +1

    Very short time human life....... We just seeing everything.... After that___________?

  • @suganyayammu1123
    @suganyayammu1123 3 года назад +1

    Duplicate duplicate ah thana create pannu 😁

  • @tnpscstar9663
    @tnpscstar9663 3 года назад

    Well Pronunciation 😃😃🤗

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 3 года назад +2

    இயற்கைக்கு எதிராக எது செய்தாலும் அது அழிவுக்கு அறிகுறி....😒

  • @sakthimech5603
    @sakthimech5603 3 года назад

    அடுத்த உலகத்துக்கே பெரிய boom ready achii 🥺🤔😂🤣

  • @vinothraj7042
    @vinothraj7042 3 года назад

    Sufiyana vida adhigama heat produce panna surrounding place lam burst agiradha